மருத்துவர் அர்ச்சுனாவுக்கு, தமிழ் அடியான் வால் பிடிப்பது ஏன்? 😳🤔 கேள்வி - பதில்கள் | TAMIL ADIYAN |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ต.ค. 2024

ความคิดเห็น • 361

  • @anjalikuw
    @anjalikuw 2 หลายเดือนก่อน +65

    நேர்மையாக இருப்பவர்கள் யாராக இருந்தாலும் தமிழடியான் உதவியாக இருப்பார் மக்களாகிய நாங்களும் உதவி செய்வோம்

  • @kumuthinipragash7474
    @kumuthinipragash7474 2 หลายเดือนก่อน +127

    பொது அறிவுள்ள( commonsense), மனிதாபிமானவுள்ள, நியாயமான, தன் இனத்தின் மீது பற்றுள்ள, சமூகபொறுப்புள்ள, ஊடகதர்மம் தெரிந்த, சரியான feedback ஐ ஏற்றுகொள்ள கூடிய, விமர்சனங்களுக்கும் விளக்கம் அளிக்கும் அளவிற்கு பக்குவம் உள்ள ஊடகவியளாளர்களில் ஒருவர் தமிழ்அடியான்❤❤❤❤❤❤.

    • @dhuvaragann3034
      @dhuvaragann3034 2 หลายเดือนก่อน +11

      உண்மை ❤

    • @Mithu-08
      @Mithu-08 2 หลายเดือนก่อน +7

      நானும் இது தான் நினைத்தேன். அதனால் உங்கள் கருத்தை 👍

    • @KirijaEdmand
      @KirijaEdmand 2 หลายเดือนก่อน +5

      எனது கருத்தும் இதுவே

    • @mathyratna8089
      @mathyratna8089 2 หลายเดือนก่อน +5

      really really true 💯

    • @rajitharaveendran7921
      @rajitharaveendran7921 2 หลายเดือนก่อน +4

      Yes 👍🏻💯💯💯💯

  • @VinushkaSunthar
    @VinushkaSunthar 2 หลายเดือนก่อน +42

    சரியான பதில் கிடைத்திருக்கும் கேள்வி கேட்டவர்களுக்கு.

    • @ammaappa5573
      @ammaappa5573 2 หลายเดือนก่อน

      Intha pathil avarkalukku vilankuma. Muddalkal ,Avarkalukku elankajil enna nadakkirathu anru vilankavilliya? Eppadi kedpavarkal enemie's supporters.

  • @gnanakulasingamnarmatha2937
    @gnanakulasingamnarmatha2937 2 หลายเดือนก่อน +43

    சரியான சொற்பதத்துடன் விளக்கம் அளித்துள்ளீர்கள். நன்றி வாழ்த்துக்கள் அண்ணா
    நீங்கள் வேறை லெவல்👌👌👌👍

  • @irisjane7030
    @irisjane7030 2 หลายเดือนก่อน +46

    நடுநிலையான ஊடகவியலாளர் என்றால் அது தமிழ் அடியானாகத்தான் இருக்கும் என நான் நம்புகிறேன்.சரியான தெளிவான விளக்கங்கள்.வாழ்த்துக்கள் சகோதரனே.!

  • @dhuvaragann3034
    @dhuvaragann3034 2 หลายเดือนก่อน +58

    நடுநிலை என்றாலே அது தமிழ் அடியான் தான் ❤❤🎉🎉

    • @danisatha4180
      @danisatha4180 2 หลายเดือนก่อน +3

      😂😂😂😂😂

    • @mathyratna8089
      @mathyratna8089 2 หลายเดือนก่อน +3

      👌👌💯💯🎉🎉

  • @keethanchalijegarajah5278
    @keethanchalijegarajah5278 2 หลายเดือนก่อน +65

    தம்பி பெரிய பெரிய நரிகளோடும் முதலைகளோடும் தனி ஒருவனாக எங்கள் எதிர்காலத்தை தக்க வைப்பதற்காக நின்று போராடும் இளையவனின் வலியை நேர்மையானவர்கள் புரிந்து கொள்வார்கள்.

    • @mathyratna8089
      @mathyratna8089 2 หลายเดือนก่อน +2

      @@keethanchalijegarajah5278really true 👍

  • @nationalelectronicssrilanka
    @nationalelectronicssrilanka 2 หลายเดือนก่อน +36

    சரியான.,பதிவு…மக்களை,மண்ணை நேசிக்கும் நல்ல ஒரு தலைவனை தேர்வு செய்வது சிறப்பு,நாங்கள் தான் உருவாக்க வேண்டும்,அதற்க்கு கால அவகாசம் கொடுக்க வேண்டும்.

  • @jeyakanthythamotharaprasat626
    @jeyakanthythamotharaprasat626 2 หลายเดือนก่อน +21

    தமிழ் அடியான் தமிழ் மக்கள் நடுநிலையான ஆக்கபூர்வமானஊடக தர்மம் தெரிந்த ஊடகவியலாளர்
    நல்ல பதிவு.தகுந்த தரமான பதில்கள்

  • @dhuvaragann3034
    @dhuvaragann3034 2 หลายเดือนก่อน +72

    தமிழ் அடியான் தந்த விளக்கங்கள் பூரண திருப்த்தியாக இருக்கிறது. இதனை மருத்துவர் அறிந்துகொண்டு செயற்பட வேண்டும்..

  • @SureshMuththaiya
    @SureshMuththaiya 2 หลายเดือนก่อน +19

    அன்பு வணக்கம் அண்ணா 🙏மிகவும் அருமையான பதில் 👌👌👌👌👌👌 உங்களைப்போல அனைவரும் சிந்தித்தால் அர்ஜுனா சேர் எங்கயோ போயிருவாரு வாழ்த்துக்கள் அண்ணா நல்லதொரு விளக்கம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌👌சூப்பர் சூப்பர்

  • @srilankanraja9338
    @srilankanraja9338 2 หลายเดือนก่อน +21

    தமிழ் அடியான் தம்பியின் பதில் அனைத்தும் எனது பதிலும் ஒன்று. வாழ்த்துகள் ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏💪💪💪💪🇱🇰🇱🇰👍👍👍👍👍👌👌👌👌👌👌👌

  • @anusharagunathan1586
    @anusharagunathan1586 2 หลายเดือนก่อน +31

    மும்மொழிகளும் தெரிந்த நேர்மையான தலைமைத்துவம் அவரிடம்உண்டு.❤

    • @theopenedeyesministrysrila4076
      @theopenedeyesministrysrila4076 2 หลายเดือนก่อน +1

      மொழியறிவு மாத்திரம் நல்லதொரு தலைமைத்துவ பண்புகள் அல்ல

  • @VasanthaDevi-ek4ii
    @VasanthaDevi-ek4ii 2 หลายเดือนก่อน +15

    தம்பி உங்கள் கருத்து மிக மிக சிறப்பு சிறப்பு இன்றைக்கு தமிழனின் வீழ்ச்சி க்கு காரணம் தானும் முன்னின்று செய்ய மாட்டார்கள் நல்ல சேவை செய்ய வருபவர்களை யும் விடமாட்டார்கள் உங்கள் நேர்மை யான பதிலுக்கு தமிழ்மக்கள் தலைவணங்கி வாழ் த்து சொல்ல கடமைப்பட்டுள்ளோம் நன்றி

  • @MosesMosess-cv7xv
    @MosesMosess-cv7xv 2 หลายเดือนก่อน +29

    தமிழ் அடியான் அவர்களே நீங்கள் ஊடகத்துறைக்கு ஒரு விடிவெள்ளி

  • @navasrisathasivam8785
    @navasrisathasivam8785 2 หลายเดือนก่อน +15

    உண்மை ❤❤❤❤❤ கவலைப் படாமல் இருங்கள்

  • @sivapalanmanikkavasagar3309
    @sivapalanmanikkavasagar3309 2 หลายเดือนก่อน +1

    நீங்கள் சரி.

  • @SelliahThavam-dz6qn
    @SelliahThavam-dz6qn 2 หลายเดือนก่อน +104

    தமிழடியான் நடுநிலை பேச்சாளர் அவரோடு விளையாடவேண்டாம்

  • @anthonippillaimariyampilai8615
    @anthonippillaimariyampilai8615 2 หลายเดือนก่อน +4

    தமிழ் அடியானுக்கு நன்றி மருத்துவர் அர்சுனாவுக்கு ஓர் அன்பான வேண்டுகோல் தேவையற்ற விவாதங்களை விடுத்து உங்கள் பணிதொடர வாழ்த்துக்கள் மக்களளின் எதிர் பாரப்புக்களை நிட்சயம் நிறைவேற்றுவீர்கள் என நம்புகிறோம்

  • @carolinejeevaratnam2894
    @carolinejeevaratnam2894 2 หลายเดือนก่อน +12

    தகுந்த நபரிடம் வைத்த வினாக்களுக்கும் அளித்த அடித்தமாதிரியான பதில்கள் சுப்பர் தம்பியா உங்களைப் போன்றவர்களும் இல்லையென்றால் எம் இனத்திற்கு யார் தான் தலைமை தாங்குவார்

  • @vasanthakumarabirame1470
    @vasanthakumarabirame1470 2 หลายเดือนก่อน +60

    தமிழ் அடியான் நடுநிலையானவர் என்பது புலனாகிறது

  • @UthayaKumar-iz3fz
    @UthayaKumar-iz3fz 2 หลายเดือนก่อน +11

    தமிழ் அடியான் மானமுள்ள நடுநிலை தமிழ் ஊடகம்.வாழ்க வளர்க தமிழ் அடியான்.

  • @DinuDinu-ug4bl
    @DinuDinu-ug4bl 2 หลายเดือนก่อน +14

    நடுநிலையான ஊடகவியலாளர் இது தொடர வேண்டும்❤

  • @AnanthamChristy
    @AnanthamChristy 2 หลายเดือนก่อน +5

    வணக்கம் தமிழ் அடியான் அவர்களே மிகச் சிறந்த விளக்கம் .இது ஒவ்வொரு தமிழ் மகனுக்குமான , விளிப்புனர்வுச் சிந்தனை . வயித்தியர் அருட்சுனா வீறுகொண்ட இளைஞர் சாவகச்சேரி வயித்தியசாலையில் நடந்த தவறுகளை தனி ஒருவனாக நின்று வெளிக்கொண்டுவந்த போது அரசியலாளர்களும் சமூக செயற்பாட்டாளர்களும் கண்டு கொள்ளாததன் உளத்தாக்கமே வயித்தியரை அரசியல் பக்கம் திசைதிருப்பியுள்ளது . ஊளல் வாதிகளை வீட்டுக்கு அனுப்பிவிட்டு தன்னுடன் மேலும் சில முற்போக்கு சிந்தனை கொண்ட கல்வியறிவு மிக்க இளைஞர்களை மக்கள் விருப்புடன் தெரிவு செய்து நாம் எல்லோரும் விரும்பும், எல்லோரும் ஏற்றுக்கொள்ளும் அரசியல் கட்டமைப்பை உருவாக்க முனைகிறார்.
    வயித்தியர் அருட்சுனாவை பொறுத்தவரை அவருக்கான மிகப்பெரிய சொத்து அவரது கல்லி, அவர் தானுண்டு தன் வேலையுண்டு என ஒதிங்கி தன் பணியைப் பார்த்தால் அவர் நிம்மதியான வாழ்வு வாழமுடியும். வயித்தியர் போல துணிவுள்ள எவரும் கடந்த 15 ஆண்டுகளில் அரசியலில் பிரவேசிக்காமையால் எம் இனத்துக்கு இந்த அவல நிலை . பழசுகள் தொடர்சாசியாக இருந்து தலைமுறைக்கும் சொத்து சேர்த்துவிடாடார்கள் இனியும் அவர்களுக்கு இடமளிகாது புதியவர்களுடனான அரசியல் செயற்பாட்டாளர்களை உருவாக்குவோம்.

  • @sivapalanmanikkavasagar3309
    @sivapalanmanikkavasagar3309 2 หลายเดือนก่อน +1

    You are grate..

  • @nagesbala9910
    @nagesbala9910 2 หลายเดือนก่อน

    நல்ல விளக்கம். தொடரட்டும் உங்கள் சேவை. வாழ்த்துக்கள்.

  • @selvarajahgurukul6664
    @selvarajahgurukul6664 2 หลายเดือนก่อน +11

    Dr. அர்ச்சனா மிகவும் நேர்மையானவர் அவர் அரசியற்களத்துக்கு வந்தால் யாருக்கும் விலைபோக மாட்டார்.

  • @packianathanthirunavukaras8741
    @packianathanthirunavukaras8741 2 หลายเดือนก่อน +3

    நல்ல பதில் ,விளக்கங்கள் மிக அருமை. எங்கள் இனத்தின் தலைமை இவர்தான் துணிவுடன் பயணியுங்கள். பதிவுக்கு நன்றி. 🎉🎉🎉🎉🎉

  • @nathangowri9927
    @nathangowri9927 หลายเดือนก่อน

    நியாயமான பேச்சு.பலருக்கு எதுவும் விளங்குவதில்லை

  • @balenthirannathan4367
    @balenthirannathan4367 2 หลายเดือนก่อน +7

    சரியான பதிலடியான் நன்றி

  • @sivainsivain7007
    @sivainsivain7007 2 หลายเดือนก่อน +8

    பொருமையாக இருந்து மக்களுக்கு நல்லதை செய்ய வருவதை ஊக்கிப்போம் நல்ல முறையான ஆய்வக இருந்தது நன்றி

  • @AAMAIKEYAM
    @AAMAIKEYAM 2 หลายเดือนก่อน +9

    வணக்கம் தம்பி தமிழ் அடியான், உங்களின் தெளிவான பதில்களை வரவேற்கின்றேன் உண்மையில் நாம் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் "வரவேற்போம் வாருங்கள்"

  • @dhuvaragann3034
    @dhuvaragann3034 2 หลายเดือนก่อน +42

    அத்தனை கேள்விகளும் பதில்களும் தமிழ் அடியானுக்கு மட்டுமல்ல, தமிழ் மக்களின் கேள்வி பதிலாகவும் அமைந்துள்ளது.

  • @SuthanvarmanSuthanvarman
    @SuthanvarmanSuthanvarman 2 หลายเดือนก่อน +6

    Good explanation தமிழ்அடியான்

  • @sivavarathannavaratnam9162
    @sivavarathannavaratnam9162 2 หลายเดือนก่อน +4

    நீங்கள் அவரை ஆதரிப்பது பலராலும் பாராட்டப்படுகிறது வரவேற்கப்படுகிறது

  • @Velauthampillaisingam
    @Velauthampillaisingam 2 หลายเดือนก่อน +1

    அருமையான விளக்கம் கேள்விக்கு தகுந்த பதில் தமிழ் அடியானுக்கு வாழ்த்துக்கள்

  • @parimalamahamayan8592
    @parimalamahamayan8592 2 หลายเดือนก่อน +7

    200% right we also continue support Arjuna....

  • @regi1811
    @regi1811 2 หลายเดือนก่อน

    உண்மை தமிழ் அடியான்
    நல்ல விரிவாகக் கூறியுள்ளீர்கள்.
    நல்ல பதில்
    வாழ்த்துக்கள்
    நன்றி பகிர்வுக்கு❤

  • @ரதிசன்
    @ரதிசன் 2 หลายเดือนก่อน +4

    அருமையான விளக்கம் ❤️❤️👍👍

  • @moreenanujathayananthan8099
    @moreenanujathayananthan8099 2 หลายเดือนก่อน +9

    அண்ணா உங்களைப் போல நல்லவர்கள் மூலம் தான் அவர் வளர்ச்சி அடைய முடியும். எங்களைப் போன்றவர்களின் கருத்துக்கள் உங்கள் மூலம் doctor ற்கு போய் சேர்கின்றது. மக்களுக்குப் போய் சேர்கின்றது. மிகவும் சந்தோஷம்

  • @ParamajothyVythilingam
    @ParamajothyVythilingam 2 หลายเดือนก่อน +9

    Tamil community and even other communities like his activities and immediate positive actions. God bless Dr Ramanathan.

  • @SivathasanKanagasingam
    @SivathasanKanagasingam 2 หลายเดือนก่อน +1

    எனதுமனதிலும் எழுந்த கேள்விகள்தான் இவை சரியான பதில்கள் நன்றி தமிழ் அடியான் 🫡🫡🫡

  • @surekakamalaruban3471
    @surekakamalaruban3471 2 หลายเดือนก่อน +21

    அத்தனை கேள்விகளும் பதில்களும் தமிழ் அடியானுக்கு மட்டுமல்ல, தமிழ் மக்களின் கேள்வி பதிலாகவும் அமைந்துள்ளது. நடுநிலை என்றாலே அது தமிழ் அடியான் தான்

  • @paulmariyanayagam1430
    @paulmariyanayagam1430 2 หลายเดือนก่อน +2

    அமைதியான,தரமான ,விளக்கம். மிகவும் சிறப்பு வாழ்த்து க்கள். ❤❤❤❤

  • @thamilchelvijoseph7956
    @thamilchelvijoseph7956 2 หลายเดือนก่อน +9

    TAMIL ADIYAN, your a important person within the Tamil community. Don’t listen to any hate and keep doing what you’re doing. Thank you for all your video and keep up the good work

  • @stecykris14
    @stecykris14 2 หลายเดือนก่อน +7

    சரியான பதிலடி

  • @AntonBenedit
    @AntonBenedit 2 หลายเดือนก่อน +3

    தமிழ் அடியான் தரமான நடுநிலமையான ஊடகவியலாளர் வாழ்த்துக்கள்

  • @dhuvaragann3034
    @dhuvaragann3034 2 หลายเดือนก่อน +26

    ஏன் தமிழ் அடியான் பூரணமாக ஆதரவு அளிப்பது ஏன் என்பதற்குரிய கேள்விக்கு இன்று பதில் கிடைத்துவிட்டது.❤❤

  • @ponnuthurairameswaran2967
    @ponnuthurairameswaran2967 2 หลายเดือนก่อน +1

    தமிழ் அடியானின் செய்திகளை மிக நீண்ட நாட்களாக அவதானித்து வருகிறேன் மிகவும் சிறப்பான மக்களுக்கு தேவையான செய்திகளை வழங்கி வரும் ஓர் அடியான் என்பதை நான் அறிந்த விடயம் தமிழ் அடியான் என்ற பெயருக்கு அமைய மக்களுக்கு மக்களுக்காக குரல் கொடுக்கும் ஒரு உன்னத தளமாக இருக்க வேண்டும் என்பதே எனது வேண்டுகோளும் இணைய விரும்பி களும் கூட எனவே மக்களின் கருத்துக்கு தமிழ் அடியான் சரியான பதிலை வழங்கி இருக்கிறார் என நம்புகிறேன். வாழ்த்துக்கள் தமிழன் உங்கள் பணி சிறக்க வேண்டும்

  • @SingarasakumananSingaras-dc2kz
    @SingarasakumananSingaras-dc2kz 2 หลายเดือนก่อน +9

    சிறந்த ஆலோசகர்

  • @tharusel6352
    @tharusel6352 2 หลายเดือนก่อน +7

    Yes good answer 👏 👍 ❤🙏💪

  • @amayababy9194
    @amayababy9194 2 หลายเดือนก่อน

    சிறந்த விளக்கம். அண்ணா உங்களின் திறமை அறிவு ஆற்றல். எல்லாம் உண்டு. நீங்களும் தமிழ் மக்களின். நல்லா தலைவனாக வரலாம்.

  • @srilankanraja9338
    @srilankanraja9338 2 หลายเดือนก่อน +7

    என் அன்பு தம்பி அவர்களுக்கு அன்பு வணக்கம். ❤️🌹❤️❤️❤️❤️❤️❤️❤️🌹🌹🌹🌹🙏🙏💪🙏💪💪💪💪🇱🇰🇱🇰👍👍👍👍👍👍👌👌👌👌👌👌

  • @tsiam9509
    @tsiam9509 2 หลายเดือนก่อน +8

    ஓம் உண்மைதான் நண்பா …
    அப்படியான ஒரு அங்கலாய்ப்பில் தான் எனம் இனம் உள்ளனர் , தலைவரின் தன்மையான நிலைப்பாட்டோடு அரசியல் செய்யவல்லவரே என்பதை அருச்சுனாவில் காணக்கூடியதாக உள்ளது …காலம் தன் கடமையைச் செய்யும் என்று நம்புவோமாக ! 🙌

  • @CharlesSeba
    @CharlesSeba 2 หลายเดือนก่อน

    தமிழ் அடியாரின் கருத்துடன் நாம் உட்படுகிறோம்..??Super

  • @thiruchelvankandasamy3292
    @thiruchelvankandasamy3292 2 หลายเดือนก่อน

    தமிழ் அடியான் சரியான பாதையிலே பயணி௧்௧ின்றது.
    வாழ்த்து௧்௧ள்.
    ௧னடா திரு.

  • @nimalrajsajintha1154
    @nimalrajsajintha1154 2 หลายเดือนก่อน

    உண்மையான கருத்துக்கள் அண்ணா. .....

  • @vijiyinaduppadi
    @vijiyinaduppadi 2 หลายเดือนก่อน +8

    Well said 👍

  • @sakthy001
    @sakthy001 2 หลายเดือนก่อน

    சிறப்பான பதிவு 🙏👏👏👏

  • @seevaratnamshangar8994
    @seevaratnamshangar8994 2 หลายเดือนก่อน +10

    தம்பி கரடு முரடான பாதையில் செல்வதால் அது சரியான பாதை தம்பி வாழ்க வளர்க

  • @kiritharanaerambu1140
    @kiritharanaerambu1140 2 หลายเดือนก่อน +5

    Good advice

  • @PakiyaSiva
    @PakiyaSiva 2 หลายเดือนก่อน +3

    Yes good Answer God bless you

  • @chandrakumarnamasivayam9748
    @chandrakumarnamasivayam9748 2 หลายเดือนก่อน +1

    ❤உண்மை,

  • @KumarasamyKumarasamy-y2d
    @KumarasamyKumarasamy-y2d 2 หลายเดือนก่อน +6

    மருத்துவர் அர்ச்சுனா ❤❤❤❤❤❤❤❤❤

  • @945982
    @945982 2 หลายเดือนก่อน

    அருமையான பதில்கள். ஒரு தகுதியுள்ள தலைமை உருவாகும் பொழுது ஆதரிப்பது விடியலுக்கு அவசியம்.
    தக்கன பிழைக்கும்.

  • @KamalKamal-mz1me
    @KamalKamal-mz1me 2 หลายเดือนก่อน

    தமிழ் அடியானுக்கு எமது ஆதரவும் வாழ்த்துக்களும்

  • @SAIThavarajah-lj3vj
    @SAIThavarajah-lj3vj 2 หลายเดือนก่อน

    மிகத்தெளிவான விளக்கம்🇩🇰🇩🇰🇩🇰

  • @eishaeisha2453
    @eishaeisha2453 2 หลายเดือนก่อน

    மிகவு‌ம் சிறந்த விளக்கம் நன்றி🙌💯

  • @selladuraisinnadurai575
    @selladuraisinnadurai575 2 หลายเดือนก่อน +3

    உங்கள் விளக்கம் சரியானதே!

  • @gayathrijayakrishna3732
    @gayathrijayakrishna3732 2 หลายเดือนก่อน +1

    Exactly 💯

  • @jayatharmasuntharalingam1343
    @jayatharmasuntharalingam1343 2 หลายเดือนก่อน +1

    Very good your speech 👍👏👏👏👏

  • @leelawathyrajasegaram5095
    @leelawathyrajasegaram5095 2 หลายเดือนก่อน +11

    ஊடகங்கள் தான் தரம் கண்டு அதை மக்களுக்கு காட்ட முடியும் அதைத்தான் மகன் தமிழ் அடியான் செய்வது பார்க்கும் கண்ணில் தான் உண்டு .
    அர்ச்சுனா உண்மையானவர் தான் அவருக்கு நிறைய சதிகள் இருந்தது ஒருவகை குழப்பம் தான் எல்லா மக்கள் கை கொடுக்க வேணும்
    டக்லஸ் உடன் சேராமல் இருந்தால் போதும்.

  • @Magima-p5y
    @Magima-p5y 2 หลายเดือนก่อน +2

    தமிழடியான் தமிழுக்கு அடியவன்
    உண்மை விளம்பி
    அவர் யாருக்கும் அடியவன் இல்லை
    அண்ணா இவர்களுக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை
    அப்படி இருந்தும் நீங்கள் கொடுத்த விளக்கம்
    சிறப்பு
    வளர்க வாழ்க உங்கள் தமிழ்ப்பணி

  • @AmmaAmma-b4x
    @AmmaAmma-b4x 2 หลายเดือนก่อน

    Thamil adiyan valka valamudan Dr archunavin nermayum unmaiyum unkal payhivn udaka makkalukku eduthu kaddum pechu super

  • @ambalavanartharmarajan488
    @ambalavanartharmarajan488 2 หลายเดือนก่อน +4

    ❤ good talking, > I m wait for the next things & Exeter thanks

  • @rameshkumarpremaranjini8105
    @rameshkumarpremaranjini8105 2 หลายเดือนก่อน +3

    சரியான பதிலடியாக இந்த காணொளி இருக்கிறது

  • @vijayapara9433
    @vijayapara9433 2 หลายเดือนก่อน +1

    ❤ exactly 💯 % right. Keep it up tamil adiyan

  • @sivakumarthangavel1417
    @sivakumarthangavel1417 2 หลายเดือนก่อน

    தம்பி சரியான பதில் தந்துள்ளீர்கள் உங்கள் சேவை அவர் கூறும் பத்துப் பேரில் நீங்களும் ஒருவராக வருவது சிறப்பே

  • @thayakaran7540
    @thayakaran7540 2 หลายเดือนก่อน

    நல்ல பதிலடி பதில் 👌

  • @sutharsundar2192
    @sutharsundar2192 2 หลายเดือนก่อน

    Well said, Tamil Adiyan....keep up your great work !!!

  • @ajitesh3478
    @ajitesh3478 2 หลายเดือนก่อน +5

    Thank you so much Thank thank you so much Tamil adiyan uk

  • @dhuvaragann3034
    @dhuvaragann3034 2 หลายเดือนก่อน +17

    நான் சிலவேளை நினைத்தண்டு.. தமிழ் அடியானும் மருத்துவரும் இணைந்து பயணித்தால் சிறப்பாக இருக்கும் என்று. நடக்குமா..??!

  • @SriharanGaneshu
    @SriharanGaneshu 2 หลายเดือนก่อน +4

    சுயலாபம் அடைந்து வருபவர்கள்
    நரி தனத்தை காட்டத்தான் செய்வார்கள்,
    நமக்காக வந்தவனுக்கு
    வாய்ப்பு கொடுக்க வேண்டும், தழில் மக்கள் மடையர்கள் அல்ல,
    நல்லது நடக்கவேண்டும் என பேராவலாய் காத்துகிடந்தோம்
    நடக்கவில்லை,
    சிறிது காலம் விட்டு பார்ப்போம். நம்பிக்கையுடன்,
    எமது இனிய உறவுகளின் நன்மை ஒன்றே🎉
    எமது அனைவரின் ஆதங்கம் 🎉

  • @KalaLakshmi-yr9il
    @KalaLakshmi-yr9il 2 หลายเดือนก่อน +8

    உண்மைதான்

  • @kokularajhkiddinar8225
    @kokularajhkiddinar8225 2 หลายเดือนก่อน

    நல்ல கருத்துகளை கூறி நன்றாக விளக்கம் அளித்தீர்கள் அண்ணா.👍👍

  • @RajaniRajani-ul2nw
    @RajaniRajani-ul2nw 2 หลายเดือนก่อน +2

    நீங்கள் கூறிய து அனைத்து ம் உண்மை அண்ணா குறி இலக்கை விட்டு விலகாமல். இருந்தால் சரி

  • @tamilchannel8286
    @tamilchannel8286 2 หลายเดือนก่อน +1

    Sir !Super ..your information..

  • @Eelaveenthan
    @Eelaveenthan 2 หลายเดือนก่อน +1

    Very good information ❤

  • @FrancisxavierRichmanashokumar
    @FrancisxavierRichmanashokumar 2 หลายเดือนก่อน +9

    சில அறிவற்ற விளக்குமறுகளுக்கு இது விளங்குவதில்லை.

  • @sarasteephen3677
    @sarasteephen3677 2 หลายเดือนก่อน +4

    Dear Tamil Adiyan brother,
    We indians are also subscribers of your youtube channel.
    All your videos are sensible 👍😊
    So keep it up👍👍👍 Don't worry about negative comments.

  • @karunenthiranpasupathi127
    @karunenthiranpasupathi127 2 หลายเดือนก่อน

    Super வாழ்த்துக்கள்

  • @LathaSuresh-c5l
    @LathaSuresh-c5l 2 หลายเดือนก่อน +4

    தமிழ் அடியான் நீங்களும் சிறந்த ஒரு தலைவன்

  • @KirijaEdmand
    @KirijaEdmand 2 หลายเดือนก่อน +21

    Ibc
    பாஸ்கரன் போன்றோர் போல அரசு சார்பானவர்களுக்கு விலை போய் விடாதீர்கள்

  • @jul3202
    @jul3202 2 หลายเดือนก่อน +1

    சரியானபதில் வாழ்த்துக்கள் ஒருபூந்தடியைவைத்தால் அது விருட்சமாகிபூக்குமவரைதண்ணீர்பாய்ச்சுவோம் ஆனால் அது உருக்கனடித்தோ அல்லது பட்டுப்போனாலோ அதைப்பிடுங்கி விடுவோம் அவ்வளவுதான் நன்றி சகோதரா

  • @kausalyanallainathan1721
    @kausalyanallainathan1721 2 หลายเดือนก่อน +4

    I totally agree with you. Very reasonable questions and good answers. You should be an advisor to the doctor. Thanks for the clarification 🙏

    • @dhuvaragann3034
      @dhuvaragann3034 2 หลายเดือนก่อน +1

      உண்மை தான்.❤❤

  • @ajitesh3478
    @ajitesh3478 2 หลายเดือนก่อน +4

    God bless you

  • @yousuff7077
    @yousuff7077 2 หลายเดือนก่อน +1

    You are Talking Right way bro support with Doctor's thanks

  • @MrPahirathan
    @MrPahirathan 2 หลายเดือนก่อน +4

    Please keep Aruchuna a life ❤

  • @Bobby-fi3cp
    @Bobby-fi3cp 2 หลายเดือนก่อน

    மருத்துவர் அறிந்துகொண்டு செயற்பட வேண்டும்..அவரோடு விளையாடவேண்டாம் மக்களாகிய நாங்களும் உதவி செய்வோம்

  • @perumalthurai2022
    @perumalthurai2022 2 หลายเดือนก่อน +10

    தமிழ் அடியானின் பாதை ஒட்டுமொத்த தமிழ் மக்களின் குரலாக ஒலிக்கிறது என்பதில் சந்தேகமில்லை தமிழ் அடியான் இதனை புரிந்திருப்பார் என்பதிலும் சந்தேகமில்லை.