Perfect Shrink Free Sleeve Cutting

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ก.ย. 2024
  • Perfect Shrink Free Sleeve Cutting
    Tailoring Tips - SIPPLA link:
    / @sipplabeginners
    Puff Sleeve Cutting:
    • Pattu Paavadai Top Cut...
    Please check the following links to buy similar products like me,
    1. Antique style sewing machine
    பாரம்பரிய தையல் கருவி
    amzn.to/2PxhVwx
    2. Usha Janome Excella Zig-Zag Sewing Machine
    சிறந்த தையல் கருவி
    amzn.to/2OosXrt
    3. Stapler type sewing machines
    சிறிய ஸ்டேப்ளர் தையல் கருவி
    amzn.to/2yLvr8T
    4. Kurtzy Premium Tailoring Sewing Tool Kit
    அடிப்படை தையல் தேவைகள்
    amzn.to/2CeKURV
    5. Reglox Polyester 100 Thread Spools
    100 வண்ண நூல் செட்
    amzn.to/2A8FXZt
    6. Hindustan Sewing Machine Motor
    தையல் மெஷின் மோட்டார்
    amzn.to/2IVbS2j
    7. Imported 32 Sewing Machine Presser Foot
    மெஷின் ஃ பூட்
    amzn.to/2RWPxWr
    Video Equipments:
    1. Mini Microphone
    amzn.to/2J4dQ0r
    2. Mic Stand used as camera holder
    amzn.to/2P2T9r3
    Please use this link to buy our products and support us.
    If you find this video useful, smash the like button.
    If you think this would help your friends, share it.
    Comment and Subscribe for more content!
    Thanks :)
    #sippla #sippladiy #sipplatailor

ความคิดเห็น • 180

  • @JUSTPRIYA1123
    @JUSTPRIYA1123 3 ปีที่แล้ว +12

    Mam,I wach almost your videos,when i got any type of doubts, only i search your channel, it gives me lot of satisfaction,what a wonderful GURU, TEACHER, FRIEND,and a wonderful PROFESSOR you are!whatever you know you teach us inch by inch,you are a treasure for the tailoring sisters and brothers,what a politeness in your teaching,how much you respect the viewers !i really appreciate your dedication,you are a live dictionary for tailoring comparing to anyone,i respect you sister,thank you

    • @SIPPLADIY
      @SIPPLADIY  3 ปีที่แล้ว +2

      I got happy tears when I read this. Thanks a lot of dear 🙏🥰💖

    • @09shailaja50
      @09shailaja50 2 ปีที่แล้ว

      சகோதரிநல்லாபுரிந்ததுமிக்கநன்றி

  • @EnPeyarTharani
    @EnPeyarTharani 3 ปีที่แล้ว +4

    புதியவர்களும் எளிதில் புரிந்து கொள்ள கூடிய வகையில் தெளிவாக கற்று கொடுத்தீர்கள் தோழி. நன்றி

    • @SIPPLADIY
      @SIPPLADIY  3 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சிம்மா 🥰

  • @sumathiv138
    @sumathiv138 3 ปีที่แล้ว +4

    வெகு நாட்களுக்கு பிறகு உங்கள் குரலை கேட்பதில் மிகவும் சந்தோசமாக உள்ளது 👏👏👏

    • @SIPPLADIY
      @SIPPLADIY  3 ปีที่แล้ว

      நன்றி தோழி 🙏

  • @malathijayapal204
    @malathijayapal204 ปีที่แล้ว

    Thanks a lot.. very clear n simple instructions..

    • @SIPPLADIY
      @SIPPLADIY  ปีที่แล้ว

      So nice of you

  • @bhuvaneswarip2799
    @bhuvaneswarip2799 2 ปีที่แล้ว

    Mam supera solli kudugiringa thank you mam sholder amgole kalichu cut pannanuma pls rply mam

  • @everestkp8110
    @everestkp8110 2 ปีที่แล้ว

    V.clear and useful information tips.I never seen like this . Tq maa.

    • @SIPPLADIY
      @SIPPLADIY  2 ปีที่แล้ว

      Welcome dear 🙏

  • @amalapushparaj5286
    @amalapushparaj5286 11 วันที่ผ่านมา

    Very clear explanation🎉

  • @gowselyakumar4622
    @gowselyakumar4622 2 ปีที่แล้ว

    மிக்க நன்றி mam ரொம்ப நாட்களாக இருந்த குழப்பம் எனக்கு தீர்ந்துவிட்டன மிக்க மகிழ்சி

  • @nelcysanjeevan8278
    @nelcysanjeevan8278 3 ปีที่แล้ว +1

    Thanks Amma videos podurathillaya

  • @nandhininandhini2215
    @nandhininandhini2215 3 ปีที่แล้ว +2

    Enaku ithutha romba problema iruthuchi. Neenga nalla Puriyara mathiri solli irukinga. Romba thanks madam

    • @SIPPLADIY
      @SIPPLADIY  3 ปีที่แล้ว

      Welcome dear 🙏

  • @nithibasker4529
    @nithibasker4529 3 ปีที่แล้ว +1

    Hi Mam,
    Excellent and clear explanation ,You r tips very useful for beginners👌👌👌👌👌👌👌👌😍
    Thanks a lot🙏

    • @SIPPLADIY
      @SIPPLADIY  3 ปีที่แล้ว

      Welcome dear 🙏

  • @raj0514B
    @raj0514B 3 ปีที่แล้ว +5

    ரெம்பநாள் இருந்து டவுட் தெளிவானது நன்றி அம்மா .

  • @sahajayogameditationtamil4704
    @sahajayogameditationtamil4704 2 ปีที่แล้ว

    thank you madam. i have a doubt that when armhole round is smaller than chest round how to adjust madam.

  • @ramaasundarrajan836
    @ramaasundarrajan836 3 ปีที่แล้ว

    மிக முக்கியமான ,அருமையான தகவல். நன்றி

  • @rajeshwarys9000
    @rajeshwarys9000 2 ปีที่แล้ว

    Clear instructions and demo. Simply super madam👍

    • @SIPPLADIY
      @SIPPLADIY  2 ปีที่แล้ว

      Thanks dear 🙏

  • @kumudharamasamy8119
    @kumudharamasamy8119 2 ปีที่แล้ว

    நன்றி சகோதரி ரொம்ப நன்றாக கற்று கொடுத்தீர்கள்

  • @rajashimmanj3688
    @rajashimmanj3688 3 ปีที่แล้ว +1

    Thank you mam very useful tips

  • @sugunapooshanam811
    @sugunapooshanam811 2 ปีที่แล้ว

    After a long time iam hearing your voice.God Bless you

    • @SIPPLADIY
      @SIPPLADIY  2 ปีที่แล้ว

      Thanks dear 🙏

  • @mutharamma3572
    @mutharamma3572 2 ปีที่แล้ว

    Mam Inka7 1/4inchla 3kurika soinga Ella allava irthalum 3kurcha pothuma solunga mam

  • @kavikavi2976
    @kavikavi2976 2 ปีที่แล้ว

    Superb ah sonnenga madam tq

  • @thalapathivijay7888
    @thalapathivijay7888 2 ปีที่แล้ว

    Sis blousela sleeve la kai mela erikuthu athu eanu solungha pls reply eppadi sary seivathu

  • @remiraj2718
    @remiraj2718 3 ปีที่แล้ว

    Romba thanks mam..enga amma solli kudukira mathiriye iruku😊😊

    • @SIPPLADIY
      @SIPPLADIY  3 ปีที่แล้ว

      Mikka nandri Chellam 🙏🥰

  • @banumathivijaykumar4808
    @banumathivijaykumar4808 3 ปีที่แล้ว

    Two fleat buff sleave cutting sollu tharavum thankyou sister arumaiyana theylivana vilakkam

  • @jeyavathaniyogasagayam4697
    @jeyavathaniyogasagayam4697 3 ปีที่แล้ว +1

    Useful tips amma

  • @KarthiKeyan-gb3so
    @KarthiKeyan-gb3so 3 ปีที่แล้ว

    Thank you amma. Video pottathukku romba nadri.first ennaku stitch pannukiran.

    • @KarthiKeyan-gb3so
      @KarthiKeyan-gb3so 3 ปีที่แล้ว

      Naan blouse Nalla stitch pannan amma. Solder fall most video parthu parthu confusion agiducchu. Ippo blouse cutting pannumpothu mistake pandran amma. Enna mistake ennaku theriyala . frontla sleeve,body loose varugrathu Enna seiyarthu endru ennaku theriyala. But naan Tri pannikitta irupan. Olliya irukkiravangalukku fitting a irukku. Video pottathukku romba thanks amma. Jaya Karthikeyan

    • @SIPPLADIY
      @SIPPLADIY  3 ปีที่แล้ว

      Welcome dear 🙏
      Keep watching 👍

  • @kunamalarsivananthan8669
    @kunamalarsivananthan8669 3 ปีที่แล้ว

    ரொம்ப ரொம்ப நன்றி சகோதரி❤️

  • @sumathym.d5570
    @sumathym.d5570 3 ปีที่แล้ว

    U r always rocking. And good teacher also, Thank you mam

    • @SIPPLADIY
      @SIPPLADIY  3 ปีที่แล้ว

      Welcome dear 🙏

  • @thalapathivijay7888
    @thalapathivijay7888 2 ปีที่แล้ว

    Sis paaneck cut panna bothu athula shoulder romba perusa aiduchu atha eppadi sary seivathu
    Pls solungja

  • @dhanasekaransekaran8811
    @dhanasekaransekaran8811 3 ปีที่แล้ว

    ரொம்ப நல்ல தகவல் 👌👏👏👏👏

  • @mohamedthajudeen877
    @mohamedthajudeen877 3 ปีที่แล้ว

    Thanks for good explanation

  • @prakashg9765
    @prakashg9765 3 ปีที่แล้ว +1

    Tips super

  • @MariMari-wp7lh
    @MariMari-wp7lh ปีที่แล้ว

    Side attachu pannum pothu back athigamagavum.front pakkam guraivagavum varuthu.please clear me mam.

  • @yohitharun4674
    @yohitharun4674 3 ปีที่แล้ว

    Mikka nanri ma.theluva solli kuduthinga.elbow sleeve sariyave varama irunduchi.ippa try pannuren.tq ma

    • @yohitharun4674
      @yohitharun4674 3 ปีที่แล้ว

      Deep neck elbow sleeve cutting yeppadi panradu ma

    • @SIPPLADIY
      @SIPPLADIY  3 ปีที่แล้ว

      விரைவில் சொல்லித் தருகிறேன் 👍

    • @yohitharun4674
      @yohitharun4674 3 ปีที่แล้ว

      @@SIPPLADIY tq mam.yedhir parppen mam. Ningalum Deep neck blouse cutting video podunga.

  • @t.amudha3154
    @t.amudha3154 3 ปีที่แล้ว

    Supera solli thareenka Mikka nanri Neckloose, shoulderloose tighta vara enna seiyanum sis

    • @SIPPLADIY
      @SIPPLADIY  3 ปีที่แล้ว +1

      கழுத்து அகலத்தை 2 இன்ச் வையுங்கள்

    • @t.amudha3154
      @t.amudha3154 3 ปีที่แล้ว

      @@SIPPLADIY thankyou sis

  • @sujathasuja8748
    @sujathasuja8748 3 ปีที่แล้ว

    நல்லா இருக்கேன் அம்மா, மிக்க நன்றிம்மா 🌹🌹🌹🌹

  • @rrvv345
    @rrvv345 ปีที่แล้ว

    Super aka excellent

  • @girijaraja3278
    @girijaraja3278 2 ปีที่แล้ว

    Super mam very clear explained

  • @nelcysanjeevan8278
    @nelcysanjeevan8278 3 ปีที่แล้ว

    Wow super sister. Thank you so much

  • @thayanada2877
    @thayanada2877 2 ปีที่แล้ว

    thank you madam, i have a question when arm hole round is 18.5 (9.25)
    but upper chest round 43.5 (10.875) how to adjust this madam.

  • @kalasoosaiyah2778
    @kalasoosaiyah2778 2 ปีที่แล้ว

    நன்கு விளங்கக்கூடியதாகச்சொல்லியுள்ளீர்கள். மிக்க நன்றி. இப்படிப்பல விசயங்களை எதிர்பாரக்கிறோம்.
    Normal மெஷினில் எப்படி Embroidary செய்வதென்பதைக்காட்டித்தாருங்கள்.

    • @SIPPLADIY
      @SIPPLADIY  2 ปีที่แล้ว

      th-cam.com/video/Xn3cuHUL_E0/w-d-xo.html

  • @keerthis4289
    @keerthis4289 3 ปีที่แล้ว

    Your video really good...superb....👍👍😘

  • @subashiniprabhu9987
    @subashiniprabhu9987 2 ปีที่แล้ว

    Informative

  • @leelammamathew8388
    @leelammamathew8388 2 ปีที่แล้ว

    Very nice

  • @sathishprabhawathy5796
    @sathishprabhawathy5796 3 ปีที่แล้ว

    arumaiyana velakkam 75% purinthathu .vetti thaikkum pothu methi purnthu vidum mikka nanri.en peyar p.sathish draiver pona lockdownla blouse thaikka kathukkittan .sleeve than en prablom .vetrathum attach panrathu erandilum.sleev attach panna tips gudunga .oru pakkam sleev attach panna 20 nimidam aguthu. ethuvarai 50 blousekkumel thaithu vittan.sleeve attach varamattanguthu.tips pls.

    • @SIPPLADIY
      @SIPPLADIY  3 ปีที่แล้ว

      th-cam.com/video/-MfeHsKCl5w/w-d-xo.html

  • @palaniappanviswanathan375
    @palaniappanviswanathan375 2 ปีที่แล้ว

    Front opening brà cutting & stitching , I want to know ! Kindly post the same !

  • @karthikamurugan8632
    @karthikamurugan8632 3 ปีที่แล้ว

    சூப்பர் 👌👌👌

  • @rathinak4331
    @rathinak4331 2 ปีที่แล้ว

    Thanku

  • @chitrapalaniyandi7167
    @chitrapalaniyandi7167 3 ปีที่แล้ว

    Fine teaching

    • @SIPPLADIY
      @SIPPLADIY  3 ปีที่แล้ว

      Thanks dear 🙏

  • @lakshmirengaraju4784
    @lakshmirengaraju4784 2 ปีที่แล้ว

    Can ease make a video on how to cut 43 inches blouse

  • @vathsalavanmeeganathan5725
    @vathsalavanmeeganathan5725 2 ปีที่แล้ว

    Thankyou mam

  • @thalapathivijay7888
    @thalapathivijay7888 2 ปีที่แล้ว

    Sis anarkaliku 2.30inch thuni kuthurungha athula part part ah cut pani thaika mudiuma pls reply sis avangha gatloguela ore mari iruku mela thaniya ilama fulla jointla varuthu onume porila part partah thaika mudiuma pls reply

    • @SIPPLADIY
      @SIPPLADIY  2 ปีที่แล้ว

      சிறிய குழந்தைக்கு தான் தைக்க முடியும். பெரியவர்களுக்கு 3.50 மீட்டர் வேண்டும்

    • @thalapathivijay7888
      @thalapathivijay7888 2 ปีที่แล้ว

      @@SIPPLADIY apo single cut anarkali varuma

  • @devikumar6922
    @devikumar6922 3 ปีที่แล้ว

    Super amma

  • @thalapathivijay7888
    @thalapathivijay7888 2 ปีที่แล้ว

    Sis blouse thaithu kuduthen avangha kaluthu tighta irukunu soldrangha backla romba kaluthu itukuma iruku athu ea eppadi sary seivathu

  • @mohamedthajudeen877
    @mohamedthajudeen877 3 ปีที่แล้ว

    Intha mari full hand sollikunga madam

  • @saihasinikitchen5875
    @saihasinikitchen5875 3 ปีที่แล้ว +1

    Super 👌👌

  • @girl-c3kd03
    @girl-c3kd03 ปีที่แล้ว

    Semma medam

  • @s.fathima7056
    @s.fathima7056 3 ปีที่แล้ว

    Thank you so much mam...

  • @naangalumpesuvom9449
    @naangalumpesuvom9449 2 ปีที่แล้ว

    Super..👌👌👌👍👍👍👏👏👏

  • @jayakiritik9tha395
    @jayakiritik9tha395 3 ปีที่แล้ว

    Super mam very clear explanation, thank u 🙏🙏🙏🙏

  • @rukannan3031
    @rukannan3031 3 ปีที่แล้ว

    Enaku oru doubt. Oru old blouse fulla pirichu adha vachu measure panni cut pannalama

    • @SIPPLADIY
      @SIPPLADIY  3 ปีที่แล้ว

      செய்யலாம். பிரித்த இடங்களில் மட்டும் அரை இன்ச் கூடுதலாக வையுங்கள்

  • @RaniJayasheelan
    @RaniJayasheelan ปีที่แล้ว

    Tq mam👌

  • @SathishKumar-tr4pu
    @SathishKumar-tr4pu 2 ปีที่แล้ว

    ரொம்ப தெளிவா புரிந்தது அக்கா டவுட் கிளியர் ஆயிடுச்சி 🙏🙏

  • @karthicsai5029
    @karthicsai5029 3 ปีที่แล้ว

    Tq sister super 🙏

  • @sridharanviswanathan1203
    @sridharanviswanathan1203 2 ปีที่แล้ว

    Hello madam நான் உங்கள் ரஸிகை. I have one doubt. Silk saree lining blouse border sleeve 6"than iruku. I need 9". How can make this. Please explain. 🙏

    • @SIPPLADIY
      @SIPPLADIY  2 ปีที่แล้ว

      பிளவுஸ் துணி எடுத்து பார்டருக்கு மேல் தேவையான அளவு கொடுத்து கை நீளத்தை அதிகமாக்கலாம்

  • @umadevik9498
    @umadevik9498 2 ปีที่แล้ว

    Body alavu correct ah iruku mam neck matum loose ah iruku ena panrathu solungalaen

    • @SIPPLADIY
      @SIPPLADIY  2 ปีที่แล้ว

      கழுத்து ரொம்ப அகலமாகவோ அல்லது ஆழமாகவோ வெட்டி இருப்பீர்கள்

  • @kamalineves9378
    @kamalineves9378 2 ปีที่แล้ว

    Mam cxisalont mam thanks you so much

  • @ducygaming7829
    @ducygaming7829 3 ปีที่แล้ว

    Armhole notchum sleeve notchum onnave vara mattangudu ma,kai pakkam tight ayidudhu

    • @SIPPLADIY
      @SIPPLADIY  3 ปีที่แล้ว

      கை முனையில் வைக்கும் அளவை விட ஆர்ம்ஹோல் சுற்றளவு ஒன்று அல்லது 1.25 இன்ச் அதிகமாக வைத்துப் பாருங்கள். சரியாக வரும்

    • @ducygaming7829
      @ducygaming7829 3 ปีที่แล้ว

      @@SIPPLADIY k ma try panren

  • @bhavanikuppamal8320
    @bhavanikuppamal8320 3 ปีที่แล้ว

    Different types of sleeves cutting doubt clear. Ma latha

    • @SIPPLADIY
      @SIPPLADIY  3 ปีที่แล้ว

      Thanks sister

  • @thalapathyvijaythalapathyv7248
    @thalapathyvijaythalapathyv7248 3 ปีที่แล้ว

    Sis readymade chudeya alavuku kuduthuraangha athula boat neck maari iruku shoulder agalam 3 1/4iruku frontum backum Onna iruku but shoulder frontla 4 iruku backla 21/2inch iruku atha appadiye vekkanuma ila backum frontum ore alavu vekkanuma pls reply panugha sis plssssssss

    • @SIPPLADIY
      @SIPPLADIY  3 ปีที่แล้ว

      ஷோல்டர் அகலம் முன்னும் பின்னும் ஒரே அளவு தான் வரும். நீங்கள் வேறு எந்த அளவை சொல்கிறீர்கள்

    • @thalapathyvijaythalapathyv7248
      @thalapathyvijaythalapathyv7248 3 ปีที่แล้ว

      @@SIPPLADIY chudy neelam Kekra sis

    • @SIPPLADIY
      @SIPPLADIY  3 ปีที่แล้ว

      சமமான அளவே வையுங்கள்

  • @jeyagandhi3290
    @jeyagandhi3290 2 ปีที่แล้ว

    Super 👌 voice

  • @malathiraj9789
    @malathiraj9789 3 ปีที่แล้ว +1

    பாடி துணியையும் கை துணியையும் ஜாயின் பண்ணும் பாேது தையல் நேராக இல்லை அது ஏன்.???

  • @edwinedwin9446
    @edwinedwin9446 3 ปีที่แล้ว

    Nalla tips thanks ammaa

  • @anwarbasha7218
    @anwarbasha7218 3 ปีที่แล้ว

    Super mam. என்னுடைய chest measurement 44 size ஆனால் கை சுற்றளவு 6.3/4 inch .இதனால் body பீஸுவுடன் sleeve joint செய்யும் போது sleeve விற்கு நிறைய cloth தேவைப்படுகிறது. தைப்பதற்கும் சிரமமாக உள்ளது.இதற்கு ஒரு வழி சொல்லுங்கள் அம்மா please.

    • @SIPPLADIY
      @SIPPLADIY  3 ปีที่แล้ว

      ஆர்ம்ஹோல் ஆழத்தை நீங்கள் வழக்கமாக வைக்கும் அளவைவிட கால் அல்லது அரை இன்ச் கூடுதலாக வையுங்கள்

    • @anwarbasha7218
      @anwarbasha7218 3 ปีที่แล้ว

      @@SIPPLADIY thank you mam.

  • @thalapathivijay7888
    @thalapathivijay7888 3 ปีที่แล้ว

    Sis na saree eppadi thaithalum saree oram murukitu varuthu cotton saree yum apaditha varuthu Ella sareesum appadiths varuthu na orama thaiyal potuths thaikra appovum neatave varals enku Romba kastama iruku nool kuda eluthu pathuths cut panuven pls reply

    • @SIPPLADIY
      @SIPPLADIY  3 ปีที่แล้ว

      th-cam.com/video/LD_cOAwW340/w-d-xo.html

  • @lishanthlatha
    @lishanthlatha 3 ปีที่แล้ว +1

    Amma nallaerukkingala

    • @SIPPLADIY
      @SIPPLADIY  3 ปีที่แล้ว

      Fine ma 😌
      How are you?

    • @lishanthlatha
      @lishanthlatha 3 ปีที่แล้ว

      @@SIPPLADIY fine amma

  • @AmmuAmmu-uu6jr
    @AmmuAmmu-uu6jr 3 ปีที่แล้ว

    Tq akka

  • @yohitharun4674
    @yohitharun4674 3 ปีที่แล้ว

    Mam armhole to neck varai oru line madiri varudu.inna mistake panren mam

    • @SIPPLADIY
      @SIPPLADIY  3 ปีที่แล้ว

      ஆர்ம்ஹோல் கொஞ்சம் டைட்டாக பிடித்து விடுகிறீர்கள் என்று நினைக்கிறேன்

    • @yohitharun4674
      @yohitharun4674 3 ปีที่แล้ว

      @@SIPPLADIY thanks for ur reply mam.armhole side quarter inch purithu vidava mam

  • @KarthiKeyan-gb3so
    @KarthiKeyan-gb3so 3 ปีที่แล้ว

    Most video podunga amma

  • @Pp-bn7yh
    @Pp-bn7yh 3 ปีที่แล้ว

    shoulder sleeve join panra edathula top middle la thuni nikkidhu... front n back 1"-1",on each side.. please clear mam

    • @SIPPLADIY
      @SIPPLADIY  3 ปีที่แล้ว +1

      அந்த இமேஜை எனக்கு வாட்ஸ் அப் பண்ணுங்க 9962052997

    • @Pp-bn7yh
      @Pp-bn7yh 3 ปีที่แล้ว

      @@SIPPLADIY mam sent mam,

    • @rajeswarirajkumar8927
      @rajeswarirajkumar8927 3 ปีที่แล้ว

      @@SIPPLADIY mam எனக்கு shoulder join பண்ணும் போது பின்னாடி கை துணி ல 1 இன்ச் மிச்சமா இருக்கு அதே முன் கை ல சரியா உக்காருது. ஏன் அப்படி வருது mam. உங்களுக்கு இமேஜ் வாட்ஸாப்ப் பண்ணவா

  • @aaarockiyadass3721
    @aaarockiyadass3721 2 ปีที่แล้ว

    Hello madam

  • @bousiarahumath5129
    @bousiarahumath5129 3 ปีที่แล้ว +6

    லதாம்மா...நலமா ?

    • @SIPPLADIY
      @SIPPLADIY  3 ปีที่แล้ว +1

      நன்றி 🙏
      நான் நலம் 👍
      நீங்கள் நலம் தானே பவுசியா 🤗

    • @bousiarahumath5129
      @bousiarahumath5129 3 ปีที่แล้ว

      @@SIPPLADIY ஆமாமா

  • @devikumar6922
    @devikumar6922 3 ปีที่แล้ว

    Nalla erukkuriingala amma

    • @SIPPLADIY
      @SIPPLADIY  3 ปีที่แล้ว

      நலம். நீங்க நல்லாயிருக்கீங்களா

    • @devikumar6922
      @devikumar6922 3 ปีที่แล้ว

      @@SIPPLADIY nalla erukkurom amma

  • @sowkathali.h2133
    @sowkathali.h2133 3 ปีที่แล้ว

    How r you.? Mam

    • @SIPPLADIY
      @SIPPLADIY  3 ปีที่แล้ว

      Fine dear
      How are you 🙂

  • @sulochanathomassulochana8486
    @sulochanathomassulochana8486 3 ปีที่แล้ว

    உங்களோட தையல் பதிவுகள் இப்போ வருவதில்லையேம்மா அநேக நாட்களாக

    • @SIPPLADIY
      @SIPPLADIY  3 ปีที่แล้ว

      விரைவில் வீடியோ போடுகிறேன்மா. உங்கள் அன்புக்கு நெஞ்சம் நிறைந்த நன்றி தோழி 🙏

  • @karpagamkarpagam5267
    @karpagamkarpagam5267 3 ปีที่แล้ว

    Supperamma

  • @EnPeyarTharani
    @EnPeyarTharani 3 ปีที่แล้ว

    ஏன் இப்போது கானொளி வருவதில்லை சகோதரி

    • @SIPPLADIY
      @SIPPLADIY  2 ปีที่แล้ว

      விரைவில் வீடியோ போடுகிறேன்மா

  • @devikumar6922
    @devikumar6922 3 ปีที่แล้ว

    Close neck potuinga amma please

  • @hemalatha9266
    @hemalatha9266 3 ปีที่แล้ว

    Neat explanation Mam tq so much 🙏❤️❤️

    • @SIPPLADIY
      @SIPPLADIY  3 ปีที่แล้ว

      Welcome dear 🙏

  • @anushar1718
    @anushar1718 3 ปีที่แล้ว

    Mam epdi irukel? Videos podarthilyea?

    • @SIPPLADIY
      @SIPPLADIY  3 ปีที่แล้ว

      I'm fine dear 🙏
      How are you?
      I'll upload videos soon 👍

  • @kamalaananthan4453
    @kamalaananthan4453 3 ปีที่แล้ว

    Mam nenga ketharnath pona travels address or contact no sollavum

  • @lakshmikrishnapillai2669
    @lakshmikrishnapillai2669 2 ปีที่แล้ว

    பிளவுஸ்கைமேலேஏறிகொள்வதுஎதனால்தோழி

    • @SIPPLADIY
      @SIPPLADIY  2 ปีที่แล้ว

      ஆர்ம்ஹோல் வெட்டு பெரியது என்றால் அப்படி ஆகும்

    • @lakshmikrishnapillai2669
      @lakshmikrishnapillai2669 2 ปีที่แล้ว

      நன்றிதோழியே

  • @rajeswarirajkumar8927
    @rajeswarirajkumar8927 3 ปีที่แล้ว

    Mam சல்வார் top ல எனக்கு arm hole and கை join பண்ணும் போது பின்னாடி கை துணி ல 1 இன்ச் மிச்சமா இருக்கு அதே முன் கை ல சரியா உக்காருது. ஏன் அப்படி வருது mam. உங்களுக்கு இமேஜ் வாட்ஸாப்ப் பண்ணவா

    • @SIPPLADIY
      @SIPPLADIY  3 ปีที่แล้ว

      வாட்ஸ் அப் பண்ணுங்க

    • @rathinasamys2507
      @rathinasamys2507 2 ปีที่แล้ว

      Whatsapp number pls mam

  • @SaiSai-hl3qg
    @SaiSai-hl3qg 2 ปีที่แล้ว

    ரொம்ப நாளா உங்க வீடியோஸ் வரல, எப்ப வீடியோ போடுவிங்க

    • @SIPPLADIY
      @SIPPLADIY  2 ปีที่แล้ว

      புதிய வருடத்திலிருந்து நிச்சயம் வீடியோ போடுகிறேன்மா

  • @babyarul1984
    @babyarul1984 3 ปีที่แล้ว

    Hai mam, தையல் மெஷின் நூல் விட்டு விட்டு தையல் வருகிறது. துணியை இரண்டாக மடித்து வைத்து தைத்தால் நூல் கட்டாகி விடுகிறது . இப்போ தான்.பாபின் மற்றும் பாபின் கேஷ் மாற்றினேன் ஆனாலும் . இதே பிரச்சனை தான் வருகிறது. தீர்வு சொல்லுங்கள் mam.

    • @SIPPLADIY
      @SIPPLADIY  3 ปีที่แล้ว

      போதுமான எண்ணெய் இல்லாமல் இருக்கும் அல்லது டென்ஷன் பிளேட் ஸ்ப்ரிங் லூசாக இருக்கும். இவை இல்லை என்றால் நூல் வரும் பாதையில் சிக்கல் இருக்கலாம்

    • @babyarul1984
      @babyarul1984 3 ปีที่แล้ว

      @@SIPPLADIY ok mam, முயற்சி செய்து பார்க்கிறேன்.நன்றி மேடம் .🙏

  • @trendyaari921
    @trendyaari921 3 ปีที่แล้ว

    Shorta solla matringa mam

    • @SIPPLADIY
      @SIPPLADIY  3 ปีที่แล้ว

      ஷார்ட் ஆக சொன்னால் இன்னும் விரிவாக சொல்லி இருக்கலாமே என்கிறார்கள்மா. அடுத்த முறை சுருக்கமாகச் சொல்கிறேன் 👍

  • @kalakala2432
    @kalakala2432 3 ปีที่แล้ว

    Inga mugatta pakkanum kutal enimaya erukku

    • @SIPPLADIY
      @SIPPLADIY  3 ปีที่แล้ว

      th-cam.com/video/-jbFAmB797k/w-d-xo.html

  • @jeyavathaniyogasagayam4697
    @jeyavathaniyogasagayam4697 3 ปีที่แล้ว

    Amma chuditop uyarm kuraivaka erunthal kuta vali ulatha erunthal solunka please

    • @SIPPLADIY
      @SIPPLADIY  3 ปีที่แล้ว

      பேண்ட் அல்லது ஷால் துணியை கீழே தேவையான அளவு தையல்களை பிரித்து விட்டு ஜாயன் செய்து கொள்ளுங்கள். ஒட்டு தெரியாமல் இருக்க லேஸ் வைத்து விடுங்கள்

    • @jeyavathaniyogasagayam4697
      @jeyavathaniyogasagayam4697 3 ปีที่แล้ว

      @@SIPPLADIY thank u amma your are so kind

  • @sujathasuja8748
    @sujathasuja8748 3 ปีที่แล้ว

    ஏன் அம்மா ரொம்ப நாளா வீடியோ போடல

    • @SIPPLADIY
      @SIPPLADIY  3 ปีที่แล้ว

      இனிமேல் போடுகிறேன்மா

  • @kiruthikaa5616
    @kiruthikaa5616 2 ปีที่แล้ว

    எப்படி இருக்கீங்க

    • @SIPPLADIY
      @SIPPLADIY  2 ปีที่แล้ว

      நல்லா இருக்கேன் மா. நீங்க எப்படி இருக்கீங்க

  • @dtworld2306
    @dtworld2306 2 ปีที่แล้ว

    Amma neenga ein video poduvadhu illai

    • @SIPPLADIY
      @SIPPLADIY  2 ปีที่แล้ว +1

      விரைவில் வீடியோ போடுகிறேன்மா