Inskirt height adjustment

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ต.ค. 2024

ความคิดเห็น • 728

  • @Mahaa0105
    @Mahaa0105 5 ปีที่แล้ว +166

    நன்றி மேடம் ரொம்ப useful video post போட்டிருக்கீங்க. இது உயரம் குறைவானவர்களுக்கு உதவும். இது போல் useful videos போட்டதர்க்கு நன்றி.. 👌👌🙏🙏

    • @SIPPLADIY
      @SIPPLADIY  5 ปีที่แล้ว +5

      மிக்க மகிழ்ச்சி மஹா 😍🙏

    • @mohanapriya6315
      @mohanapriya6315 5 ปีที่แล้ว +3

      நன்றி மேடம்

    • @SIPPLADIY
      @SIPPLADIY  5 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சிம்மா 😍

    • @vanathivanavil1109
      @vanathivanavil1109 5 ปีที่แล้ว +1

      super sema

    • @Rani-km6sc
      @Rani-km6sc 5 ปีที่แล้ว +3

      Like

  • @mahalakshmi5156
    @mahalakshmi5156 ปีที่แล้ว +1

    Thankyou. Nanum. Thaiken. Veetla. Iruthu. Epadi. Theriyathatha. Solikudunga. Nanum. Thaichikuvan. Enaku. Fullathaikka. Theriyathu. Konchamthan. Palakiruken. Enakum. Us. Akum. Rompa. Nandryma

  • @rowdygaming2329
    @rowdygaming2329 10 หลายเดือนก่อน +1

    பலநாட்களாகஇருந்தசந்தேகம்ரொம்பபயனுளதாகதீர்ந்ததுஅம்மாமிகமிகநன்றி.திலகவதி

    • @SIPPLADIY
      @SIPPLADIY  10 หลายเดือนก่อน

      மிக்க மகிழ்ச்சிம்மா 🙏

  • @padmabalan1337
    @padmabalan1337 ปีที่แล้ว +5

    நீண்ட நாள் தேடலுக்கான விளக்கம் தந்துள்ளிர் மிகவும் நன்றி🙏

  • @RidhuMalar
    @RidhuMalar 5 ปีที่แล้ว +89

    நீண்ட நாட்களாக என் தேடலுக்கான விளக்கம்.. மிக்க நன்றி....

    • @SIPPLADIY
      @SIPPLADIY  5 ปีที่แล้ว +1

      மிக்க மகிழ்ச்சி மலர் 🙏

    • @gowtham4524
      @gowtham4524 2 ปีที่แล้ว

      எனக்கும்

    • @kasthurims7673
      @kasthurims7673 2 ปีที่แล้ว

      @@SIPPLADIY வாதம் பித்தம் கபம் தேகம்சிறக்தயோகம் மெகாடிவி

    • @dpvasanthaprema629
      @dpvasanthaprema629 ปีที่แล้ว

      @@kasthurims7673ddd dI dThe U dd dis is a qddddd

    • @mallikapasupathi5993
      @mallikapasupathi5993 ปีที่แล้ว

      No

  • @balachandran1880
    @balachandran1880 ปีที่แล้ว +1

    I am மாலா நன்றிங்க, எனக்கு ப்ளௌஸ் பின்பக்கம் மேலே தூக்கிக்குது, போடும்போது நார்மலா இருக்கு நேரம் ஆனதும் மேலே தூக்கிக்குது ஷோல்டர் முன் பக்கம் இறங்குது இதுக்கு கொஞ்சம் விளக்கம் சொல்லுங்க அக்கா 🙏🏻🙏🏻

    • @SIPPLADIY
      @SIPPLADIY  ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சிம்மா 🙏
      முன் கழுத்து ஆழத்தை ஒரு இன்ச் குறைத்து பின் கழுத்து ஆழத்தில் ஒரு இன்ச்சை சேர்த்து வைத்து தையுங்கள். பிறகு முதுகில் பிடிக்க கூடிய டாட் கீழே தொடங்கும் போது கொஞ்சம் கூடுதலாக பிடித்து கிராஸ் ஆக மேலே தைத்து முடியுங்கள்.

  • @venkatalakshmip4681
    @venkatalakshmip4681 4 ปีที่แล้ว +1

    ரெடிமேட் டாப்ஸ் பின்புறம் டாட் பிடித்து அகலம் குறைப்பது எப்படி?

  • @khbrindha7194
    @khbrindha7194 2 ปีที่แล้ว +2

    மிக்க பயனுள்ள பதிவு சிறப்பு சொல்லி கொடுத்த விதம் 👌👌👌அழகா சொல்லி கொடுத்தீங்க சகோதரி 💐🌹😇 Thanks

    • @SIPPLADIY
      @SIPPLADIY  2 ปีที่แล้ว

      Welcome dear 🙏

  • @vijayalakshmimathiyalagan6619
    @vijayalakshmimathiyalagan6619 ปีที่แล้ว +1

    Sappr sappr

  • @ramaniiyer4916
    @ramaniiyer4916 3 ปีที่แล้ว +13

    Madam instead of cutting top portion & separating belt , there is an easy way that is fold the extra inches by folding half of the extras as pleat like girl's pavadai at bottom level that will give more grip for saree to fall straight. I did many ready made petticoats like this way. they are still working well without fold getting detached easily.

    • @Vijiu2ub
      @Vijiu2ub 2 ปีที่แล้ว

      Correct,This is far better way..

    • @chandrac5640
      @chandrac5640 ปีที่แล้ว

      This idea is good for comfortable wearing.

    • @chandrac5640
      @chandrac5640 ปีที่แล้ว +1

      If you give a fold below knee it will be comfortable for stout ladies.

  • @sujaprakash2234
    @sujaprakash2234 3 ปีที่แล้ว +1

    Kila design pogama madichu adikara video podunga mam

  • @sundarisundari2827
    @sundarisundari2827 ปีที่แล้ว

    Tq so much mam இந்த மாதிரி தைக்க ஏவ்வளவு ₹₹pament வாங்க வேண்டும் plz சொல்லுங்க mam

  • @kamaliniva4989
    @kamaliniva4989 5 ปีที่แล้ว +1

    Nighty migavum perithaga irukiradhu mam. Adhai epadi saripannuvadhu. Full size um

    • @SIPPLADIY
      @SIPPLADIY  5 ปีที่แล้ว

      இடுப்பு ஜாய்ன் செய்யும் இடத்தில் கட் செய்து கொள்ளுங்கள். தேவையான அளவு கட் செய்து விட்டு மீண்டும் இணைத்து விடுங்கள் 👍

  • @paramesh1990
    @paramesh1990 3 ปีที่แล้ว +1

    Tnq mam today video viewers very useful tnq so much

  • @rthenmozhi9547
    @rthenmozhi9547 4 ปีที่แล้ว +3

    சூப்பர் நீண்ட நாள் இதை தேடிகிட்டு இருந்தேன், நன்றி

    • @SIPPLADIY
      @SIPPLADIY  4 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சிம்மா 🙏

  • @arifarifpm1613
    @arifarifpm1613 4 ปีที่แล้ว +1

    நல்லாசிரியர்
    👍

  • @devijk2674
    @devijk2674 ปีที่แล้ว +4

    Very useful and clear explanation ❤

  • @deviebox5128
    @deviebox5128 3 ปีที่แล้ว

    செவன் பார்ட்ஸ் உள்பாவடை கட்டிங், ஸ்டிச்சிங் வீடியோ பிளீஸ் மாம்

  • @AmsaveniTharanikumar
    @AmsaveniTharanikumar ปีที่แล้ว

    Endha maadhiri alter pannuna thayal kuli evlo vanganum mam

  • @santhanamgovindan7843
    @santhanamgovindan7843 10 หลายเดือนก่อน

    வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
    வாங்கிய பாவாடையிலும் நடுவில் இதுபோல் தைத்து வைப்பேன்
    அதனால் நாடா உள்ளே செல்வது தடுக்கப்படுகிறது

    • @SIPPLADIY
      @SIPPLADIY  10 หลายเดือนก่อน

      👍

  • @mariedimanche1859
    @mariedimanche1859 2 ปีที่แล้ว +1

    மிக்க நன்றிங்க மேம்

  • @kowsalyadevijothidar3786
    @kowsalyadevijothidar3786 ปีที่แล้ว

    உயரம் அதிகமாக இருக்கும் பாவாடையில் கீழ் டிசைன் அடுத்து மேலே ஒரு ஜான் தள்ளி உள்பக்கமாக திருப்பிப்போட்டு எவ்வளவு உயரம் அதிகமாக உள்ளதோ அந்த அளவை டக் பிடித்துவிட்டாள் வேலை முடிந்தது இதற்குப் போய் வழ வழா கொழ கொழா வீடியோ பார்ப்பதற்குள் சலித்துப் போய்விட்டது

    • @SIPPLADIY
      @SIPPLADIY  ปีที่แล้ว

      அந்த இடம் கனமாக இருக்கும். தவிர அம்பர்லா கட் பாவாடைக்கு ஒரே சீராக பிடிக்க முடியாது. ஆனால் அந்த மாதிரி பிடிக்கிறது உங்களுக்கு சுலபமாக இருந்தால் அந்த முறையில் பிடித்துக் கொள்ளுங்கள்.

  • @jaykrish3566
    @jaykrish3566 ปีที่แล้ว

    அருமை மேடம்.தையல் மெஷின் இயக்கத் தெரியாதவர்கள் கைத் தையல் மூலம் இந்த ஆல்ட்ரேஷனை செய்ய முடியுமா?

    • @SIPPLADIY
      @SIPPLADIY  ปีที่แล้ว

      செய்யலாம்
      வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் 👍

  • @tamilvedios7965
    @tamilvedios7965 3 ปีที่แล้ว +1

    Thanks mam. Useful vedios....

  • @maheswarikumar1991
    @maheswarikumar1991 2 ปีที่แล้ว +1

    உங்களுடைய விளக்கம் மிகவும் அருமையாக இருந்தது

  • @rithijeeva7291
    @rithijeeva7291 4 ปีที่แล้ว +1

    Rompa thanks madam ithana nal na thappa pannitu irunthenn but ippo nenga sonnathu rompa rompa useful ah irukkuuuuuu thank you so much mam

  • @ak_terror_gaming
    @ak_terror_gaming 2 ปีที่แล้ว

    ரொம்ப நன்றி மேடம்

  • @lathakrishnan9742
    @lathakrishnan9742 5 ปีที่แล้ว +3

    யாரும் சொல்லி கொடுக்காத டிப்ஸ் ... நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை ..

    • @SIPPLADIY
      @SIPPLADIY  5 ปีที่แล้ว

      மிக்க நன்றி செல்லம் 🙏

    • @vasanthadevi4861
      @vasanthadevi4861 ปีที่แล้ว

      Bbybby . h

  • @sakthignanam4490
    @sakthignanam4490 3 ปีที่แล้ว

    Super but நீங்க பேசும் போது music வந்து வந்து போறது disturbed aa irukku
    Y music avoid pls

  • @kanagaraju2621
    @kanagaraju2621 5 ปีที่แล้ว +1

    Super methed

  • @sivinsuvai
    @sivinsuvai ปีที่แล้ว

    Big like 👍 amazing tips 👌 thank you so much sister 💐 New friend 🖕🔔💐

    • @SIPPLADIY
      @SIPPLADIY  ปีที่แล้ว

      Welcome dear 🙏

  • @pushpakumar2255
    @pushpakumar2255 2 ปีที่แล้ว

    மேடம் நானும் ரொம்ப in shirt இப்படி உயரம் குறைத்து தைப்பேன் ஆனால் நடக்கும் போது பாவாடை எல்லாம் ஒரே பக்கம் சுருண்டு ஏறும் நடக்க கஷ்டமா இருக்கும் அந்த inshirt எப்படி ஆல்டரேட் பண்ணுவது சொல்லுங்களேன்

    • @SIPPLADIY
      @SIPPLADIY  2 ปีที่แล้ว

      5 அல்லது 6 பார்ட் கொண்ட பாவாடை அப்படி ஆகும். 7 அல்லது 8 பார்ட் பாவாடைகள் அப்படி ஆகாது.

    • @pushpakumar2255
      @pushpakumar2255 2 ปีที่แล้ว +1

      @@SIPPLADIY Thanq mam

  • @bvijaya4434
    @bvijaya4434 3 ปีที่แล้ว

    இவ்வளவு கஷ்டப்பட்டு stitch பண்றத விட simple ஆ டக் பிடிக்கலாம் கீழ் பாகத்தில்

    • @SIPPLADIY
      @SIPPLADIY  3 ปีที่แล้ว +1

      ஆனால் கீழே தடிமனாக இருக்கும்.

    • @bvijaya4434
      @bvijaya4434 3 ปีที่แล้ว

      @@SIPPLADIY ❤️

  • @umamaheshwari2228
    @umamaheshwari2228 ปีที่แล้ว +3

    Thankyou very much. It was very useful and also extra tip of stitching the naada in the centre was wonderful

    • @SIPPLADIY
      @SIPPLADIY  ปีที่แล้ว

      Welcome dear 🙏

  • @kavithasaravanan3694
    @kavithasaravanan3694 2 ปีที่แล้ว

    Keela madici adika koodadha mam

  • @manubaby6030
    @manubaby6030 5 ปีที่แล้ว +2

    Etharku avalau. Rate vanganum amma

  • @sasiasaiyk9531
    @sasiasaiyk9531 2 ปีที่แล้ว

    Hight pathamal erunthal.enaseivathu

    • @SIPPLADIY
      @SIPPLADIY  2 ปีที่แล้ว

      விரைவில் வீடியோ போடுகிறேன்மா

  • @ssumathi17
    @ssumathi17 2 ปีที่แล้ว

    கையில் தைப்பது எப்படி

  • @Nages_makeup_artist
    @Nages_makeup_artist 2 ปีที่แล้ว

    Ammma thelivana vilakkam........ Nantri ammma..... Melum ithu mathiri niraya pathivu posunga ma❤❤❤

  • @karpagamshiva2512
    @karpagamshiva2512 5 ปีที่แล้ว +2

    mam super. romba usefullana video easyya teach pannierukkienga thanks mam

    • @SIPPLADIY
      @SIPPLADIY  5 ปีที่แล้ว

      Welcome dear 😍🙏

  • @k.palanimenanpalani1670
    @k.palanimenanpalani1670 ปีที่แล้ว

    சூப்பர் டிப்ஸ் தேங்க் யூ

  • @chandraswaminathan2482
    @chandraswaminathan2482 2 ปีที่แล้ว +1

    Very useful tip thanks

  • @christirajan6019
    @christirajan6019 2 ปีที่แล้ว

    உள் பவானை நீளமாக ஆக்கிறது எப்படி என்று சொல்லவும்

  • @vijayalakshmimathiyalagan6619
    @vijayalakshmimathiyalagan6619 ปีที่แล้ว +1

    Sappr sappr 👌👌

  • @BTSlover6785
    @BTSlover6785 4 ปีที่แล้ว +1

    Super mam.thank you.mam 1 paavadaiki evlo rs vangalam pls sollunga mam

  • @heroartist2012
    @heroartist2012 5 ปีที่แล้ว

    Hello akka... நான் கொஞ்சம் ஒல்லியாக தான் இருப்பேன்.... ஆனா வயிறு மட்டும் தொப்பை அதிகமாக இருக்கு.... XL nighty தான் எடுப்பேன் ஆனா நான் என்னதான் stitch பண்ணாலும் nighty போடும் போது அசிங்கமா தான் இருக்கு.... chest place la nighty loosa um stomach place la tight ha um eruku.... அத எப்படி சரி செய்து தைப்பதுனு தெரியலை..... antha video konjam podunga akka plzzzzzzzzzzzz.....

    • @SIPPLADIY
      @SIPPLADIY  5 ปีที่แล้ว

      th-cam.com/video/JtJnRwTGR_E/w-d-xo.html
      இந்த மாதிரி செய்யுங்கள் 👍

  • @muthulakshmi3152
    @muthulakshmi3152 3 ปีที่แล้ว +2

    Very very useful tips mam 🙏🙏🙏

  • @mstellarani9672
    @mstellarani9672 9 หลายเดือนก่อน

    நான் ஏற்கனவே இப்படியே உள்பாவாடைகளை உயரம் குறைத்துள்ளேன். இதுகூட தெரியாதா. இதுக்கெல்லாம் 15 நிமிட வீடியோ தேவையா என்று தோன்றுகிறது.

    • @SIPPLADIY
      @SIPPLADIY  9 หลายเดือนก่อน

      இந்த வீடியோ இது பற்றி தெரியாதவர்களுக்காக தோழி

  • @krishnamoorthykrishnamoort4135
    @krishnamoorthykrishnamoort4135 ปีที่แล้ว

    Romba thanks madam

  • @ViswanathanR
    @ViswanathanR 5 ปีที่แล้ว +4

    SUPER SISTER . VAZHGA VALAMUDAN . USUALLY I DO IT IN THE MIDDLE PORTION. THIS IS BEST IDEA. THANKS

  • @vegito9361
    @vegito9361 2 ปีที่แล้ว

    Intha vidio ennaku roomba usefulla irunthathu.... Akka..

  • @selvaraniraju205
    @selvaraniraju205 10 หลายเดือนก่อน

    Amma how r u neenga yen romba nala video podala health yeppady irruku amma

    • @SIPPLADIY
      @SIPPLADIY  10 หลายเดือนก่อน

      நல்லா இருக்கேன்மா. வீடியோ போட முயற்சிக்கிறேன் 🙏

  • @thenmozhis1596
    @thenmozhis1596 2 ปีที่แล้ว

    Enaku blouse thaika kaththu kudunga mam

    • @SIPPLADIY
      @SIPPLADIY  2 ปีที่แล้ว

      Tailoring Tips SIPPLA Channel Paarunga

  • @AlwargAlwarg
    @AlwargAlwarg 9 หลายเดือนก่อน

    Ull pavadai uysram koraikka 15 nimidam vidiova

    • @SIPPLADIY
      @SIPPLADIY  9 หลายเดือนก่อน

      நேரம் குறைக்க முடியவில்லைம்மா

  • @bharathirathi107
    @bharathirathi107 5 ปีที่แล้ว

    Hi.mam.iam.beginners.but.inskart.epadi.sariseivathu. thriyathu.douct.clear.panuthugu.roma.thanks.chinna.tips.solla.ungal.madum.than.mudiyum.very.useful.tips.thankgod.really.super

    • @SIPPLADIY
      @SIPPLADIY  5 ปีที่แล้ว

      Thanks dear 😍

  • @Reva1977
    @Reva1977 ปีที่แล้ว

    Nice..... usefull dips mam

  • @kanimozhiperiyasamy8202
    @kanimozhiperiyasamy8202 ปีที่แล้ว

    madam.pl.give.me.link.for.blouse.stiching

    • @SIPPLADIY
      @SIPPLADIY  ปีที่แล้ว

      th-cam.com/video/gjHv8HYjAPE/w-d-xo.html

    • @SIPPLADIY
      @SIPPLADIY  ปีที่แล้ว

      th-cam.com/video/ce5fXPLiPV4/w-d-xo.html

  • @anusuyakannan6278
    @anusuyakannan6278 ปีที่แล้ว

    நைட்டி உயரம் குறைப்பது எப்படி

    • @SIPPLADIY
      @SIPPLADIY  ปีที่แล้ว

      நைட்டி கீழே டிசைன் வராது அல்லவா. அதனால் கீழே கட் செய்து மடித்து தைத்து விடுங்கள்

  • @rajeswaritaji7109
    @rajeswaritaji7109 ปีที่แล้ว

    நன்றி madam

  • @jaireva7256
    @jaireva7256 3 ปีที่แล้ว

    இப்படி தைப்பதற்கு எவ்வளவு வாங்க வேண்டும்

  • @buvaneswarisethurathinam9213
    @buvaneswarisethurathinam9213 3 ปีที่แล้ว +1

    நன்றாக உள்ளது. மிக்க நன்றி.

  • @deepakkani9189
    @deepakkani9189 5 ปีที่แล้ว +3

    Thanku mam na epadi cut pandrathunu ninachen mam useful videos

  • @haripaviscreation3539
    @haripaviscreation3539 3 ปีที่แล้ว

    Stitching rate mam

  • @srimathibalakrishnan8110
    @srimathibalakrishnan8110 7 หลายเดือนก่อน

    Madam romba useful information madam thanks for your vedio

  • @manorani4592
    @manorani4592 5 ปีที่แล้ว +6

    நைட்டி வங்கும் பொழுது XL வங்கினேன் இபபொழுது உடம்பு ப த்தாவில்லை எப்படி அதிகம் பன்னுவது

    • @SIPPLADIY
      @SIPPLADIY  5 ปีที่แล้ว +2

      அதே நிறத்தில் துணி இருந்தால் தான் பெரிதாக்க முடியும். அதாவது சைடு ஜாய்ன் செய்த இடங்களை பிரித்து விட்டு அங்கு தேவைப்படும் அளவு துணியை ஜாய்ன் செய்து தைக்க வேண்டும்.

    • @jairamannagarajan3355
      @jairamannagarajan3355 5 ปีที่แล้ว +1

      Hi.

    • @rajamallika5940
      @rajamallika5940 4 ปีที่แล้ว +1

      @@SIPPLADIY ú.

    • @rajamallika5940
      @rajamallika5940 4 ปีที่แล้ว

      @@jairamannagarajan3355 p9

  • @sivaraman7098
    @sivaraman7098 5 ปีที่แล้ว +7

    Very useful video thanks mam clearly explained

    • @SIPPLADIY
      @SIPPLADIY  5 ปีที่แล้ว

      Thanks 😍

    • @rajam4775
      @rajam4775 5 ปีที่แล้ว

      yes

    • @sridharansr469
      @sridharansr469 5 ปีที่แล้ว

      @@SIPPLADIY
      Tattai recipe on tamil

  • @gemsandrings
    @gemsandrings ปีที่แล้ว

    🤓 உள்பாவாடை உயரம் குறைக்குறீங்களா அப்போ குட்ட பாவாடையா .... சூப்பர் அப்பு.... 🤓🤓🤓🤓🤤🤤🤤🤤🤤😜😜😜😜😜

    • @SIPPLADIY
      @SIPPLADIY  ปีที่แล้ว

      இல்லை. ரொம்ப கீழே புரளும் பாவாடைக்கு மட்டுமே இந்த வழிமுறை.

    • @gemsandrings
      @gemsandrings ปีที่แล้ว

      @@SIPPLADIY 🤭 சரியான மக்குகிட்ட மாட்டிக்கிடேன்போல... நான் சொன்னது லெஜென்ட்களுக்குதான் புரியும் 🤣🤣🤣😂😂😂😂🤣

    • @SIPPLADIY
      @SIPPLADIY  ปีที่แล้ว

      நீங்க லெஜண்டா 😁
      சொல்லவே இல்ல 🤪

    • @gemsandrings
      @gemsandrings ปีที่แล้ว

      @@SIPPLADIY 😁 ipothan nama routela varinga legend agitinga 🤣🤣😂😂🤣🤣

  • @venkatalakshmip4681
    @venkatalakshmip4681 4 ปีที่แล้ว

    ரெடிமேட் டாப்ஸ் பின்புறம் டாட் பிடித்து அகலம் குறைப்பது எப்படி?

  • @tamilarasiravi9523
    @tamilarasiravi9523 ปีที่แล้ว

    நன்றி

  • @geethpriyarajavel8754
    @geethpriyarajavel8754 5 ปีที่แล้ว +2

    Thank you

  • @geethpriyarajavel8754
    @geethpriyarajavel8754 5 ปีที่แล้ว +1

    Intha alterations ku evvolo charge panalam

  • @smothimamichael8427
    @smothimamichael8427 3 ปีที่แล้ว +1

    அருமை 👍

  • @PushpavathiRamalingam-kz8rd
    @PushpavathiRamalingam-kz8rd 10 หลายเดือนก่อน

    நன்றி

  • @PappywKaru
    @PappywKaru ปีที่แล้ว

    Ok mam thank you

  • @bagyababu4295
    @bagyababu4295 2 ปีที่แล้ว

    Super mem full clear method mem very useful.thanks👌

  • @manjumurugan4652
    @manjumurugan4652 5 ปีที่แล้ว +2

    எல்லாருக்கும் தேவையான வீடியோ நன்றி

    • @SIPPLADIY
      @SIPPLADIY  5 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சிம்மா 😍

  • @T.G.SARANYA
    @T.G.SARANYA 10 หลายเดือนก่อน

    2021யில்தெரியும்

    • @SIPPLADIY
      @SIPPLADIY  10 หลายเดือนก่อน

      கேள்வி புரியவில்லை ம்மா
      இந்த வீடியோ 2018ல் போட்டது 🙏

  • @meenakshimurugan6776
    @meenakshimurugan6776 10 หลายเดือนก่อน

    Very useful video, and thank you

    • @SIPPLADIY
      @SIPPLADIY  10 หลายเดือนก่อน

      You are welcome!

  • @mubinyasins1050
    @mubinyasins1050 2 ปีที่แล้ว

    Thank you mam

  • @lalithajaya1766
    @lalithajaya1766 ปีที่แล้ว

    Very useful tip thanks for sharing from Sri Lanka Colombo 😊

  • @balassubramanien471
    @balassubramanien471 ปีที่แล้ว

    Thank you mam

  • @jamaljuvi1240
    @jamaljuvi1240 5 ปีที่แล้ว +2

    Mam back stitch poda theriyala mam. Athuku ethuvum trick iruka

    • @SIPPLADIY
      @SIPPLADIY  5 ปีที่แล้ว

      Sippla Beginners சேனலில் சொல்லியிருக்கிறேன்.
      லிங்க் அனுப்புகிறேன்.

    • @SIPPLADIY
      @SIPPLADIY  5 ปีที่แล้ว

      th-cam.com/video/DG-HD3tv9Es/w-d-xo.html

  • @1short300
    @1short300 10 หลายเดือนก่อน

    எனக்கு மிகவும் அவசியமான குறிப்பு சகோதரி

  • @kumar555anna4
    @kumar555anna4 2 ปีที่แล้ว

    Thanks mem

  • @tamiltamil247
    @tamiltamil247 7 หลายเดือนก่อน

    இதற்கு எவ்வளவு வாங்கலாம்

    • @SIPPLADIY
      @SIPPLADIY  7 หลายเดือนก่อน

      வேலைக்கு தகுந்தபடி வாங்குங்கள் 👍

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு நன்றி வாழ்த்துக்கள்

  • @ksundar187
    @ksundar187 2 ปีที่แล้ว

    நன்றி அருமையான பதிவு மேம்

  • @monisharamya7508
    @monisharamya7508 3 ปีที่แล้ว

    ரொம்ப நீட்டா தட்சு காட்டினிங்க மேடம்

  • @santipriya8248
    @santipriya8248 2 ปีที่แล้ว

    Thankyou

  • @rathikaverynice4410
    @rathikaverynice4410 4 ปีที่แล้ว

    Thanks

  • @vijayaranig
    @vijayaranig 4 ปีที่แล้ว

    Please avoid noisy background music...

  • @vishalbadhri6660
    @vishalbadhri6660 ปีที่แล้ว

    Madam after washing it shrink, how to increase the width.

    • @SIPPLADIY
      @SIPPLADIY  ปีที่แล้ว

      th-cam.com/video/NKcK5_SjPKw/w-d-xo.html

    • @vishalbadhri6660
      @vishalbadhri6660 ปีที่แล้ว

      Thank you so much madam.

  • @lydiadevasirvatham3555
    @lydiadevasirvatham3555 ปีที่แล้ว

    Thanks mam

  • @rameshkannan5232
    @rameshkannan5232 4 ปีที่แล้ว

    🙏🙏👏👏👌👌🤝🤝 yennoda name malliga thanks mam.🌹

  • @raghucse92
    @raghucse92 5 ปีที่แล้ว +5

    எல்லோருக்கும் உபயோகமான பதிவு மா👌💐

    • @SIPPLADIY
      @SIPPLADIY  5 ปีที่แล้ว

      நன்றிம்மா 😍

  • @shanthyvinayagamoorthy9507
    @shanthyvinayagamoorthy9507 2 ปีที่แล้ว +1

    தெளிவான விளக்கங்களுக்கு மிக்க நன்றி🙏🙏🙏

  • @babyranimurugan2189
    @babyranimurugan2189 4 ปีที่แล้ว

    Okay

  • @balasaraswathishanmugam2740
    @balasaraswathishanmugam2740 ปีที่แล้ว

    Thanku sister

  • @kalavathylakshmipathy8252
    @kalavathylakshmipathy8252 2 ปีที่แล้ว

    Super

  • @bharanichithra9503
    @bharanichithra9503 2 ปีที่แล้ว

    என்னுடைய பிரச்சினையும் இதுதான். ரொம்ப நாளா இது தான் நான் தேடிக்கிட்டு இருந்த தீர்வு. ரொம்ப நன்றிம்மா

    • @SIPPLADIY
      @SIPPLADIY  2 ปีที่แล้ว

      👍🤗🙏