"வீடு ஏலத்துக்கு வந்தபோதும் பாட்டு எழுதிய அப்பா" கண்ணதாசன் மகள் Emotional பேட்டி Part-02

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 พ.ย. 2024

ความคิดเห็น • 133

  • @BehindwoodsO2
    @BehindwoodsO2  2 ปีที่แล้ว +9

    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.

  • @கண்ணீர்துளிகள்
    @கண்ணீர்துளிகள் 2 ปีที่แล้ว +118

    எப்படி வாழ வேண்டும் என் பாடலை கேள்.
    எப்படி எல்லாம் வாழ கூடாது என் வாழ்வை பார்...
    கண்ணதாசன்

  • @KP-om9fj
    @KP-om9fj 2 ปีที่แล้ว +43

    இந்த மாதிரி கலாச்சார பாங்கோட அழகா பொருமையா பேசுறவர்களே குறைந்துட்டு போகிற காலத்துல...இந்த அம்மாவை பார்க்க சந்தோஷமா இருக்கு
    வாழ்க வளமுடன்!

  • @AnandhanbalaAnandhanbala
    @AnandhanbalaAnandhanbala 4 หลายเดือนก่อน

    தீர்க்க தரிசி கவிஞனாக தமிழக மக்களின் மனங்களை கவர்ந்த அரசவை கவிஞனாக கண்ணதாசன் அவர்கள் புகழ் வாழ்க வாழ்க 🙏🙏🙏♥️♥️♥️

  • @KrishnaMoorthy-cz7fd
    @KrishnaMoorthy-cz7fd 2 ปีที่แล้ว +7

    எதுவந்தாலும்ஏற்றுக்கொண்டால்
    துணிவே துணையாக மாறும்
    கவியரசர் கண்ணதாசன்

  • @dassjlm462
    @dassjlm462 2 ปีที่แล้ว +2

    அதிகமா குடித்தால் அறிவு செயல்படாது புத்தி கெட்டுவிடும் ஆனால் கவிஞர் கண்ணதாசன் அவர் அறிவும் புத்தியும் பாடல்களில் சிறந்தவர் உலகில் கவிஞன் போல் பிறக்கவும் இல்லை பிறக்கப்போவதும் இல்லை அவர் பாடல்கள் மூலம் கவிஞர் வாழ்ந்துக்கொண்டு இருக்கிறார்

  • @vthulasi1137
    @vthulasi1137 2 ปีที่แล้ว +28

    இதை பார்க்கின்ற அத்தனை பேருக்குமே கண் கலங்கும். கண்ணதாசன் பெயர் என்றும் நிலைத்து நிற்கும்.

  • @sampathbalasubramaniam4207
    @sampathbalasubramaniam4207 2 ปีที่แล้ว +29

    அருமையான அப்பா! கவிஞர்! அழுகை வருகிறது சகோதரி!

  • @bnews2354
    @bnews2354 2 ปีที่แล้ว +13

    கவிஞரின் வாழ்க்கை ஒரு திறந்த புத்தகம். அதில் ஒளிவு, மறைவு கிடையாது.

  • @kalyani15-h8e
    @kalyani15-h8e 2 ปีที่แล้ว +27

    கண் கலங்குகிறது மேடம் ஒரு உன்னத கவிஞரின் வாழ்க்கை பதிவு! நீங்கள் நலமுடன் வாழ வேண்டும்!

  • @Dhanalakshmi-xy7lx
    @Dhanalakshmi-xy7lx หลายเดือนก่อน

    Dear Mam,
    Your voice is marvellous..

  • @santhanalakshmikathiresan6402
    @santhanalakshmikathiresan6402 2 ปีที่แล้ว +20

    Dad is always hero to his daughter..

  • @gowriradhakrishnan7048
    @gowriradhakrishnan7048 2 ปีที่แล้ว +18

    அம்மா, தங்களுக்கு ஒரு விண்ணப்பம்., தயவுசெய்து கவியரசு அவர்களின் வாழ்க்கை பற்றி தாங்கள் யாருக்கும் பேட்டி அளிக்க வேண்டாம்... அவரின் படைப்புகளை அறிந்து கொண்டாலே போதும்.. அவரைப் பற்றி அறியலாம்.. அவரின் பதினைந்து குழந்தைகளில் உங்களை மட்டுமே அணுகி பேட்டி எடுக்கிறார்கள்.. அவரை சிறுமைப்படுத்தும் நோக்கம் இருக்குமோ என எண்ணத் தோன்றுகிறது. தவிர்த்து விடுங்கள்.

    • @newbegining7046
      @newbegining7046 2 ปีที่แล้ว +4

      ஏன் எடுக்க கூடாது ? ஒருத்தர் இறந்துவிட்டதால் அவர்கள் செய்த தவறை பேசாமல் இருப்பது சரியா ? அவர்கள் வாழ்க்கையில் நடந்த நல்லது கெட்டது அனைத்துமே அடுத்த தலைமுறைக்கு பாடம்

    • @KumarKumar-gu7kp
      @KumarKumar-gu7kp 2 ปีที่แล้ว

      @@newbegining7046 👏👏👏👌👌👌

  • @vijayakumar-wx2mw
    @vijayakumar-wx2mw 2 ปีที่แล้ว +4

    3 மனைவிகள் 15 (மகன்&மகள்கள்) எவ்வளவு பெரிய குடும்பம்.
    இந்த 15 மகன்,மகள்களுக்கு குழந்தைகள்,பேரன், பேத்திகள் என கவிஞரின்
    குடும்ப உறுப்பினர்கள் பரந்து விரிந்து ஆலமரமாய் வளர்ந்துள்ளது.அனைவரும் Well settled. இது பெரிய விஷயம்.இதுதான் கவிஞரின் ஆசி.பேர் சொல்ல ஏராள பிள்ளைகள்.இது போன்று
    யாருக்கும் அமையவில்லை. அனைத்து பிள்ளைகளும்
    பேட்டியின் போது கவிஞரைப் பற்றி உண்மையை பேசுகின்றனர்.

    • @Neelu-l9p
      @Neelu-l9p 4 หลายเดือนก่อน

      அருமை! அருமை!

  • @bharat4282
    @bharat4282 2 ปีที่แล้ว +5

    Kaviarasu kanadasan sir god for me. Arthamula Hindu madham book speak lot of truth, every one have to read.

  • @vijayathri9319
    @vijayathri9319 2 ปีที่แล้ว +1

    ஐயா அவர்களின் வாழ்வியலை கேட்கும் பொழுது அவர் இன்னும் கொஞ்ச நாள் இருந்திருக்கக் கூடாதா என்று உள்ளம் ஆதங்கப்படுகிறது. ஐயா அவர்கல்பாடல் வரிகளால் இன்னும் உயிரோடுதான் இருக்கிறார் அவர் இறக்கவும் இல்லை இறக்கப்போவதுமில்லை

  • @afrosebeguma3362
    @afrosebeguma3362 2 ปีที่แล้ว

    Behalndwoods நன்றி Sir.

  • @creativei3394
    @creativei3394 2 ปีที่แล้ว +8

    சுயநல நரிகள் நடுவுல நல்லவனா இருக்குறது தப்பு தனக்கு மிஞ்சி தான் தானமும் தர்மமும் ஒரு குடும்பத்தை பாராமரிப்பதே கஷ்டம் ஊரெல்லாம் ஆசை நாயகி படுத்த இடமெல்லாம் வீடு என இருந்தா குடும்பம் கஷ்டம் தான் படும்.

  • @krishnansamavedam6208
    @krishnansamavedam6208 2 ปีที่แล้ว +2

    ஆண்கள் மட்டும் அல்ல , பெண்களும் கையெழுத்து போடும்போது விஷயம் தெரிந்தோ, தெரிந்தவர்களை ஆலோசித்தோ செய்ய வேட்டும். எந்த கையெழுத்திலும் தேதியும், எந்த நோக்கத்துக்காக என்பதையும் (உ-ம் சாக்ஷி, அறிமுகம்,true copy for passport,etc, for...)என்று குறிப்பிட வேண்டும். வெற்றுத்தாள்களில் யார் கேட்டாலும் போடக்கூடாது.

  • @usharanijs
    @usharanijs 2 ปีที่แล้ว +19

    No comments amma...
    Just listening to you... Truth does not need any decoration...
    Thank you Behindwoods n anchor...

  • @Harenenat
    @Harenenat 2 ปีที่แล้ว

    கண்ணதாசன் பெயர் சொல்லும் பிள்ளைகள். இன்று இருந்து பார்த்திருந்தால் பெருமை பட்டிருப்பார்.

  • @kalidoss1489
    @kalidoss1489 2 ปีที่แล้ว +6

    நெல்லை கண்ணன் கூறுவார் காந்தி க்கு பிறகு உண்மை மை சொன்னவர் கண்ணதாசன்

  • @radhamanalan3499
    @radhamanalan3499 2 ปีที่แล้ว

    திரு . எம் .ஜி. ஆர் அவர்கள் சிறிது காலம் இருந்து இருப்பாராயின் கவிஞர் குடும்பத்தை விட்டிருக்க மாட்டார்... சகோதரி அன்பால் கண் கலங்க என் மனம் விம்புகின்றது ....

  • @PraveenKumar-iw8ej
    @PraveenKumar-iw8ej 2 ปีที่แล้ว +2

    Daughter accepted well said first we need to accept the truth 👍well-done madam first we cheat ourselves 🙏

  • @knatarajannatarajan8868
    @knatarajannatarajan8868 2 ปีที่แล้ว +7

    இன்று MGR இருந்தால் உங்கள் குடும்பம் நலம்பெற செய்திருப்பார்

  • @AmericanTamilVibes
    @AmericanTamilVibes 2 ปีที่แล้ว +16

    My respect to this Madam 🙏🙏

  • @srinivasansubbulakshmlbask9360
    @srinivasansubbulakshmlbask9360 2 ปีที่แล้ว +7

    Amma super maa melodies voice you should have been a singer maa great

  • @g.balasubramaniansubramani6862
    @g.balasubramaniansubramani6862 2 ปีที่แล้ว +13

    கவியரசரின் அனைத்து பிள்ளைகளும் ஒவ்வொரு துறையில் சாதித்துள்ளார்கள். ரேவதி அம்மா சிறந்த சமையல் கலை நிபுணர்

  • @இசைப்பிரியை-ம5த
    @இசைப்பிரியை-ம5த 2 ปีที่แล้ว +2

    என் ராஜாவின் மனதை வென்ற
    ஹீரோ எனக்கு ம் பிடிக்கும் கவி

  • @prakashindirakumar982
    @prakashindirakumar982 2 ปีที่แล้ว +10

    Always our hero கவியரசர் great

  • @srajammal958
    @srajammal958 2 ปีที่แล้ว +14

    Justification about drinking, bad habits in media great development in the culture. Being daughter you can.

  • @தேடல்நூலகம்
    @தேடல்நூலகம் 2 ปีที่แล้ว +43

    மார்க்ஸ், பாரதி, கண்ணதாசன், முத்துகுமார் என படைப்பாளிகள் தன் குடும்பங்களை சரியாக கவனிக்காமல் சரித்திரம் படைத்து காலத்திடம் கலந்துவிட்டனர்,,,

    • @ganeshkumarmurugesan9345
      @ganeshkumarmurugesan9345 2 ปีที่แล้ว +3

      நூலகம்னு பேர் வச்சினுக்கு என்ன நடந்தது தெரியாம சொல்ற கண்ணதாசன் முத்துக்குமார் சாராயம் குடிச்சு குடல் வெந்து செத்தாங்க கண்ணதாசன் ஒரு பெண்பித்தன் உடறபயிற்ச்சி கிடையாது.

    • @தேடல்நூலகம்
      @தேடல்நூலகம் 2 ปีที่แล้ว +3

      @@ganeshkumarmurugesan9345
      அதற்கு இது பதில் இல்லயே,,,

  • @swarnalatha9520
    @swarnalatha9520 2 ปีที่แล้ว

    Naathigarai irundhu pirkaalatthil kanchi mahaa periyavuradan aaseervadham petru arthamulla indhumadham endra sirandha putthagam eludhinaar. Kaviyarasar oru kalaipokkisham. Nam kaalam ullavarai avar paadalghal nam idhayatthil olitthukondirukkum.vazhgha avar pughal.

  • @kasivai
    @kasivai 2 ปีที่แล้ว +19

    காவியத்தாயின் இளையமகன்! பாமர ஜாதியில் தனி மனிதன்!
    படைத்ததனால் உங்கள் பெயர் இறைவன்!
    நிரந்தனமானவர் நீங்கள் அழிவதில்லை!
    எந்த நிலையிலும் உங்களுக்கு மரணம் இல்லை!

  • @Sara-rv4jz
    @Sara-rv4jz 2 ปีที่แล้ว +5

    அவரால் வாழ்ந்த குடும்பங்கள் பலப்பல... ஆனால் அவருக்கு உதவியாக யாருமில்லை...

  • @saishiva_universe6523
    @saishiva_universe6523 2 ปีที่แล้ว +13

    Man! The Anchor! You have got one of the best voices! Kudos to your professional accent!

  • @saraswathibalaji1029
    @saraswathibalaji1029 2 ปีที่แล้ว

    அருமை அருமை அருமை

  • @florencenirmala2681
    @florencenirmala2681 2 ปีที่แล้ว +15

    அவர் தனிபட்ட வாழ்க்கையின் முறை பற்றி எல்லாம் பேசுவது தவறு. என் போன்ற ரசிகர்கள் பொறுத்த வரை அவருக்கு பட்டங்கள் கொடுத்ததை எல்லாம் தாண்டி அவர் ஒரு பாமர கவிஞன்- சராசரி மனித வாழ்வில் நடக்கும் காதல்- தோல்வி-வாழ்க்கை-தத்துவம்-காமம்-வன்மம் என எதை பற்றி வேண்டும் வரிகள்? அமரர் உயர்திரு. கவிசக்கரவர்த்தி கண்ணாதாசனின் பாடல்களை டிக்ஷனரி போல இன்று அல்ல- வரும் அதிநவீன நூற்றாண்டுகளில் பிறக்கும் மனிதனுக்கும் பொருந்தும்- "எறும்பு தோலை உறித்து பார்க்க யானை வந்ததடா- என் இதய தோலை உறித்து பார்க்க ஞானம் வந்ததடா- என்றென்றும் வாழ்க வாழ்க கவிஅரசர்- கவிசக்கரவர்த்தி- அவருக்கு மரணமே இல்லை.

  • @vgsubramanian861
    @vgsubramanian861 2 ปีที่แล้ว +2

    Mam tear is coming from my eyes

  • @hemalathasampathkumar9924
    @hemalathasampathkumar9924 2 ปีที่แล้ว +2

    What a man one and only kannadasan all have weaknesses that is personal no one can be a lyricist till now and for ever appa cannot be compared with anyone I’m also sailing in the same boat as u hats off 🙏🙏🌸🌺🌹

  • @thiminitubers5026
    @thiminitubers5026 2 ปีที่แล้ว +9

    Very emotional interview. 🙏

  • @shivashankar1779
    @shivashankar1779 2 ปีที่แล้ว +1

    Super.song..all..song.thank..you. .Amma. 🙏

  • @padminimadhuramsri7070
    @padminimadhuramsri7070 2 ปีที่แล้ว +2

    I love this song

  • @kavithav9977
    @kavithav9977 2 ปีที่แล้ว +4

    He is a hero 100perxent. I am a feminist but a man having multiple wives in those days was not unusual. Remember that.... also an artist a creative mind is different

  • @aruvaiambani
    @aruvaiambani 2 ปีที่แล้ว +5

    ரேவதி அம்மா, உங்களை மாதிரி மகள் அமைய உங்கள் அப்பா கொடுத்து வைத்து இருக்கிறார்கள்..

  • @PuspavathiKanthasamy-gk9ss
    @PuspavathiKanthasamy-gk9ss ปีที่แล้ว

    ❤❤❤❤❤

  • @vishnupriya-ep5jb
    @vishnupriya-ep5jb 2 ปีที่แล้ว +17

    நல்லா சமைப்பது தெரியும், ஆனா நீங்க கண்ணாதாசன் மகள் என்று தெரியாது

  • @srinivasanranganathan5410
    @srinivasanranganathan5410 2 ปีที่แล้ว +55

    அவர் எவ்வளவு பெரிய பாடலாசிரியராக இருந்தாலும் வாழ்க்கையில் தனி மனித ஒழுக்கம் இல்லாதவர் கண்ணதாசன்

    • @KP-om9fj
      @KP-om9fj 2 ปีที่แล้ว +39

      இத இங்க சொல்லி உங்களுக்கு சந்தோஷமாக இருக்கிறது பாருங்க....அதுல உங்களோட வக்ர குணம் வெட்ட வெளிச்சமா தெரியுது
      ச்ச்ச்சீ....

    • @RajeshKumar-ds8kw
      @RajeshKumar-ds8kw 2 ปีที่แล้ว +25

      நீங்க பிரபலம் ஆகாதாதால் உங்க தனிப்பட்ட வாழ்க்கை தெரியல.. ஆனால் தவறு செய்தாலும் உண்மை பேசும் நேர்மைய பாருங்க

    • @DJSongs-zg4jv
      @DJSongs-zg4jv 2 ปีที่แล้ว +13

      இந்த‌உலகில்எவன்யோக்கியன் முதலில்நீயோக்கியனாக‌இரு மற்றவர்களை குறைசொல்ல எவனுக்கும்
      தகுதி இல்லை

    • @ilayaperumal2726
      @ilayaperumal2726 2 ปีที่แล้ว +10

      அண்ணே உங்க அகராதில தனி மனித ஒழுக்கம்னா என்னதுண்ணே?

    • @srinivasanranganathan5410
      @srinivasanranganathan5410 2 ปีที่แล้ว +6

      @@ilayaperumal2726 ஒருவனுக்கு ஒருத்தியோட வாழ்வது

  • @perumalsrinivasan4427
    @perumalsrinivasan4427 2 ปีที่แล้ว +8

    மது, மாது பின்னால் சென்றால் அழிவு சீக்கிரம் ஆயுள் குறையும் என்று உணர்ந்தோம்.

    • @milak2838
      @milak2838 2 ปีที่แล้ว +4

      But Gemini Ganesan lived long life having all the habits 😃

    • @ananthakumarkandhiabalasin3749
      @ananthakumarkandhiabalasin3749 2 ปีที่แล้ว

      அப்போ நீங்க எவ்வளவுகாலம் வாழ்றது என்று உத்தேசம்.

  • @kramkumarkrishnasamy770
    @kramkumarkrishnasamy770 2 ปีที่แล้ว +6

    Wish I was there to help him... 😢😢😢

  • @afrosebeguma3362
    @afrosebeguma3362 2 ปีที่แล้ว

    ரேவதி அம்மா எதுனாலும் இருக்கட்டும் அவர் ஒரு தீர்க்கதரிசி

  • @saikanth9989
    @saikanth9989 ปีที่แล้ว

    Many people's RRRR used கவிஞர், That's only TRUE

  • @rammaruthirammaruthi7946
    @rammaruthirammaruthi7946 2 ปีที่แล้ว +24

    பொண்ணுங்க இப்படி இருந்தா சமூகம் எப்படி எல்லாம் பேசும்

  • @mutthuveldevarajah3793
    @mutthuveldevarajah3793 2 ปีที่แล้ว +2

    Great man

  • @afrosebeguma3362
    @afrosebeguma3362 2 ปีที่แล้ว

    எப்படி கேட்ப்பார்கள் அனுபவித்தவர்கள் அதிகம் இருப்பார்கள் இரத்த பந்த உறவுகள் அதிகமாக நம்பிக்கை துரோகிகள்

  • @ShyniRShyni
    @ShyniRShyni 2 ปีที่แล้ว +2

    இவங்க கண்ணதாசன் மகளா

  • @saranyaraghavan2791
    @saranyaraghavan2791 2 ปีที่แล้ว +2

    Romba nalla vaalkai

  • @ranit4930
    @ranit4930 2 ปีที่แล้ว +2

    Amma unga fan

  • @panneerselvam4959
    @panneerselvam4959 2 ปีที่แล้ว +47

    அண்ணா துரை சொல்லும்போது வராத சோகம் மகள் சொல்லும்போது...அளவுகடந்து வருகிறதே என்ன செய்ய

  • @afrosebeguma3362
    @afrosebeguma3362 2 ปีที่แล้ว

    எல்லாரும் சொல்வார்கள் சீறாப்புராணம். திருக்குறள் போன்ற பகுதிகளில் எடுத்த வரிகள்தான் இன்னும் பட்டினத்தார் கதைகளில் வரும் நடைமுறையை எழுதினார் என்று சொல்கிறார்கள்
    வாலி ஐயா வந்த பிறகுதான் ஐயா கண்ணதாசன் அவர்கள் பாடல்கள் இல்லாமல் இருந்ததா?

  • @mohamedsulaiman4027
    @mohamedsulaiman4027 2 ปีที่แล้ว

    நல்ல மகள்

  • @ravidev6281
    @ravidev6281 2 ปีที่แล้ว +11

    Amma. வீரபாண்டிய. கட்ட பொம்மன். Thamizan....nu..sollum pothu. கவிஞர்... சிவகங்கை சீமை.அப்படி ஒரு. படம். ...எடுத்தார்.... மருது.. சகோதரர்கள்..பற்றி..இது .போதாதா..எல்லாருக்கும்... அந்த்த மனிதன்..மேல்...கோவம். வருவதற்கு....நீங்கள். என்ன..பாரதி..பிள்ளைகள். Vedava...kazttapattu விட்டீர்கள்....santhosamaka. Sollungkal... கவியரசு..பிள்ளைகள். என்று......

  • @jeyarani3222
    @jeyarani3222 2 ปีที่แล้ว +2

    Whatever...
    He was a great boon.

  • @rajahmuthiah8726
    @rajahmuthiah8726 2 ปีที่แล้ว +3

    Kannadasan

  • @SureshSuresh-wc6uw
    @SureshSuresh-wc6uw 2 ปีที่แล้ว +3

    🙏👍👌

  • @saibaba172
    @saibaba172 2 ปีที่แล้ว +5

    👍💐🔥🌹

  • @VIKI_0007
    @VIKI_0007 2 ปีที่แล้ว +2

    Thank you for the video.

  • @RajaRaja-wo4cd
    @RajaRaja-wo4cd 2 ปีที่แล้ว +3

    👌👍🤝🙏🙏🙏

  • @ranisankarapandian6754
    @ranisankarapandian6754 2 ปีที่แล้ว +4

    Yena thiramai irunthu yenna payan?
    Olukkam, thani manidha vaalgaiyil thevai..
    Adhai kannadhasan unaravillai polum..

  • @PJMKumar
    @PJMKumar 2 ปีที่แล้ว +1

    Dugar financier is very close to poet Mr Kannadasan

  • @subbulakshmi1027
    @subbulakshmi1027 ปีที่แล้ว

    Kavi.sakravarthi.kanadasan.ayya.unmaye.pesi.valnda.ayya.yarayum.amatravillai.indraikum.yarukum.mosafi.deuyyavillai

  • @vijayalakshmi1701
    @vijayalakshmi1701 2 ปีที่แล้ว +1

    😭😭😭

  • @senthamizhanseemanpolitics70
    @senthamizhanseemanpolitics70 2 ปีที่แล้ว +8

    Gemini ganeshan 5 wives
    Kannadasan 3 wives
    Karunanidhi 3 wives
    Just for your information

    • @blogvlog5737
      @blogvlog5737 2 ปีที่แล้ว +6

      Shivan 2 wife
      Vishnu 2 wife
      Murugan 2 wife
      Krishna many wife
      Just for your information

    • @வால்பாறைவரதன்-ப6ன
      @வால்பாறைவரதன்-ப6ன 2 ปีที่แล้ว +6

      எம்.ஜி.ஆர் - மூன்று ‌மனைவிகள்
      A1 குற்றவாளி- மூன்று கணவர்கள்
      அண்ணன் ஆமையன்- மூன்று ( விஜயலட்சுமி, பூஜா , காளிமுத்து ‌மகள்) for your information 🥴

    • @KumarKumar-gu7kp
      @KumarKumar-gu7kp 2 ปีที่แล้ว +1

      @@blogvlog5737 👌👌👌👌👏👏👏

    • @KumarKumar-gu7kp
      @KumarKumar-gu7kp 2 ปีที่แล้ว +1

      @@வால்பாறைவரதன்-ப6ன 👏👏👏👌👌👌😂😂

  • @subbulakshmi1027
    @subbulakshmi1027 ปีที่แล้ว

    Amma.nan.chennsyil.iruken.unga.amma.irukangala.nichyam.iraivan.thunai.nirpar.enga.kudumbamun.appadithan.kumutha.cofee.sps.sundaram.narasus.ownerin.nanbar60rubai.piwn.kalathil2000budhan.kilamsi.kalla.vollection.pira.neram
    Poi.ellam.illandu1tumlwr.cofee.indri.irandar.nangal.ullithu.munnerrly.dudt.nann.anna.rly.thangai.secaratariate,madii veettu.aalayin.kaneer.engal.veedu1udaranam

  • @me_kalai
    @me_kalai 2 ปีที่แล้ว +2

    Kannathasan🥰

  • @ubi16
    @ubi16 2 ปีที่แล้ว +5

    yaaru antha director?

  • @ravik5787
    @ravik5787 2 ปีที่แล้ว +2

    Pethatin case

  • @namkial5941
    @namkial5941 2 ปีที่แล้ว

    Meiappa

  • @mahasathishmahasathish4566
    @mahasathishmahasathish4566 2 ปีที่แล้ว

    Yalla uravukum pinnadi olivu maraivu irukkiradhu iddu dhan sondha pandham yanaka azugaiya varudhu amma 😂😂

  • @Ranja-s4v
    @Ranja-s4v 2 ปีที่แล้ว

    Ennum effalavo padalkal eluthi irukkalaam padytthum irukkalaam karuma kudyyal Yavum ilanthar

  • @kavithav9977
    @kavithav9977 2 ปีที่แล้ว +1

    Kannadasannukey friends and family did not help.... so why should common man fret

  • @RajaRaja-or3zj
    @RajaRaja-or3zj 2 ปีที่แล้ว +17

    கொழுப்பெடுத்து வாழ்ந்துருக்கான்

    • @phoenixwoman2495
      @phoenixwoman2495 2 ปีที่แล้ว +5

      கரெக்ட்

    • @senthamizhanseemanpolitics70
      @senthamizhanseemanpolitics70 2 ปีที่แล้ว +2

      Can you brief it

    • @ilayaperumal2726
      @ilayaperumal2726 2 ปีที่แล้ว +4

      சரியா சொன்னீங்க கவிஞர் அசைவம் விரும்பி சாப்பிடுவார்.

    • @JesiJJ
      @JesiJJ 2 ปีที่แล้ว +6

      வார்த்தைகள் கவனம் சகோ.. இறந்த ஒருவரை பற்றி தவறாக பேசுவது மிக மிக தவறு. மேலும் கவியரசரை பற்றி பேச வயதோ தகுதியோ இந்த தலைமுறையில் யாருக்கும் இல்லை

    • @rajalakshmithangaraj2135
      @rajalakshmithangaraj2135 2 ปีที่แล้ว

      நாயே..

  • @saraswathishanmugam7660
    @saraswathishanmugam7660 2 ปีที่แล้ว

    Few relations are ooravadi keduppanga, avoid them

  • @ranjithkumar8976
    @ranjithkumar8976 4 หลายเดือนก่อน

    Tamil Nadu arasiyal solli kodupathu ondrudhaan...

  • @baskii4u
    @baskii4u 2 ปีที่แล้ว

    stop your vethu trailer go straight to content

  • @afrosebeguma3362
    @afrosebeguma3362 2 ปีที่แล้ว +1

    அர்த்தமுள்ள இந்து மதம் நான் படித்ததினால் அவரின் மறுஜென்மம் என்பது இல்லையா?. உங்கள் குடும்பத்தில் யாரும் பிறக்கவில்லையா?

  • @gopisiva1329
    @gopisiva1329 2 ปีที่แล้ว +4

    All bullshit questions.