Singara Punnagai சிங்காரப் புன்னகை Song | 4K Video Song| MGR Songs

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ส.ค. 2024
  • சிங்காரப் புன்னகை பாடல் வரிகள்
    Movie Name
    Mahadhevi (1957) (மகாதேவி)
    Music
    Viswanathan Ramamoorthy
    Year
    1957
    Singers
    M. S. Rajeswari & R. Balasaraswathi Devi
    Lyrics
    Kannadasan
    சிங்காரப் புன்னகை கண்ணாரக் கண்டாலே
    சங்கீத வீணையும் ஏதுக்கமா
    ஓஓஓஓஓஓஓஓஓஓஓ
    சிங்காரப் புன்னகை கண்ணாரக் கண்டாலே
    சங்கீத வீணையும் ஏதுக்கம்மா
    மங்காத கண்களில் மையிட்டுப் பார்த்தாலே
    தங்கமும் வைரமும் ஏதுக்கம்மா
    மங்காத கண்களில் மையிட்டுப் பார்த்தாலே
    தங்கமும் வைரமும் ஏதுக்கம்மா
    ஓஓஓஓஓஓஓஓஓ
    சிங்காரப் புன்னகை கண்ணாரக் கண்டாலே
    சங்கீத வீணையும் ஏதுக்கமா
    கண்ணாடிக் கன்னங்கள் காண்கின்ற வேளையில்
    எண்ணங்கள் கீதம் பாடுமே ஓஓஓஓஓ
    கண்ணாடிக் கன்னங்கள் காண்கின்ற வேளையில்
    எண்ணங்கள் கீதம் பாடுமே
    பேசாமல் பேசும் புருவங்கள் கண்டால்
    பேசாத சிற்பமும் ஏதுக்கம்மா
    பேசாமல் பேசும் புருவங்கள் கண்டால்
    பேசாத சிற்பமும் ஏதுக்கம்மா
    ஓஓஓஓஓஓஓஓஓ
    சிங்காரப் புன்னகை கண்ணாரக் கண்டாலே
    சங்கீத வீணையும் ஏதுக்கமா
    மங்காத கண்களில் மையிட்டுப் பார்த்தாலே
    தங்கமும் வைரமும் ஏதுக்கம்மா
    ஆஆஆஆஆஆஆ
    செல்வமே என் ஜீவனே
    செல்வமே என் ஜீவனே
    எங்கள் சோழ மண்ணிலே வந்த இன்ப வெள்ளமே
    எங்கள் சோழ மண்ணிலே வந்த இன்ப வெள்ளமே
    ஆடும் கொடிய நாகங்களும் அசைந்து வரும் நேரம்
    உன் அழகு முகம் கண்டு கொண்டால்
    அன்பு கொண்டு மாறும்
    அன்பு கொண்டு மாறும்
    அன்பு கொண்டு மாறும்
    ஆடும் கொடிய நாகங்களும் அசைந்து வரும் நேரம்
    உன் அழகு முகம் கண்டு கொண்டால்
    அன்பு கொண்டு மாறும்
    அன்பு கொண்டு மாறும்
    அன்பு கொண்டு மாறும்
    செல்வமே எங்கள் ஜீவனே
    எங்கள் செல்வமே எங்கள் ஜீவனே
    தன்மான செல்வங்கள் வாழ்கின்ற பூமியில்
    வில்லேந்தும் வீரன் போலவே
    ஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ
    தன்மான செல்வங்கள் வாழ்கின்ற பூமியில்
    வில்லேந்தும் வீரன் போலவே
    மகனே நீ வந்தாய்
    மழலை சொல் தந்தாய்
    வாழ்நாளில் வேறென்ன வேண்டுமம்மா
    மகனே நீ வந்தாய்
    மழலை சொல் தந்தாய்
    வாழ்நாளில் வேறென்ன வேண்டுமம்மா
    ஓஓஓஓஓஓஓஓஓஓ
    சிங்காரப் புன்னகை கண்ணாரக் கண்டாலே
    சங்கீத வீணையும் ஏதுக்கமா
    மங்காத கண்களில் மையிட்டுப் பார்த்தாலே
    தங்கமும் வைரமும் ஏதுக்கம்மா
    ஓஓஓஓஓஓஓஓஓஓ
    சிங்காரப் புன்னகை கண்ணாரக் கண்டாலே
    சங்கீத வீணையும் ஏதுக்கம்மா

ความคิดเห็น • 91

  • @KrishnaMoorthy-cz7fd
    @KrishnaMoorthy-cz7fd ปีที่แล้ว +24

    கவியரசர் கண்ணதாசன் எழுதிய
    இலக்கிய நயம் மிக்க பாடல் 🙏🏻

  • @somasundaram9175
    @somasundaram9175 ปีที่แล้ว +24

    கண்ணதாசன் MSV போன்றவர்கள் தமிழ் திரையுலகின் மங்காத வைரங்கள்

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 ปีที่แล้ว +11

    அற்புதமான பாடல் அழகான பெர்பார்மன்ஸ் சூப்பரான அழகி சாவித்ரி அம்மா ஐ லவ் யூ மா எனக்கு அவ்ளோ பிடிக்கும் அவங்கள

  • @ravindhiran.d6180
    @ravindhiran.d6180 ปีที่แล้ว +44

    இப்படம் வெளியான ஆண்டு 1957. இன்று என் வயது 75 ! இன்று இப்பாடலைக் ஒலி, ஒளியுடன் கேட்கும் பேறு கிட்டியது. இனிய மலரும் நினைவு எனக்குள் மலர்கின்றன !
    வழங்கும் தங்கள் அன்புக்கு நன்றி 🙏

    • @veerasenan9700
      @veerasenan9700 หลายเดือนก่อน +1

      வயது இப்போ 66

  • @palanishockkalingam3835
    @palanishockkalingam3835 ปีที่แล้ว +12

    இந்த படத்தில்
    நடிகையர் திலகம்
    பி எஸ் வீரப்பா
    எம் என் இராஜம்
    என்ற மூவரும்
    நடிப்பில்
    சரியான போட்டி
    இருக்கும்
    இந்த பாடலில்
    இரு நாயகிகளின்
    அழகு அற்புதமான காட்சி
    மயங்க வைக்கும்
    இரு குரல்கள்
    இசையோடு
    இணைந்து ஒரு
    அழகிய
    காவியத்தை
    படைத்து விட்டார்கள்
    இனி இது போன்ற
    ஒரு பாடல் வராது
    வண்ணத்தில் வழங்கிய
    இந்த பாடலை பொக்கிஷமாக
    பார்த்து கேட்டு
    ரசித்து
    பாதுகாப்போம்
    வண்ணம் அற்புதம்
    நன்றி நண்பரே🙏

  • @veeramanoharan7872
    @veeramanoharan7872 15 วันที่ผ่านมา

    கலரில் இந்தபாடல் பதிவு மிகவும் அற்புதம் நன்றி

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 ปีที่แล้ว +16

    அற்புதமான பாடல் பேரழகி சாவித்திரி அம்மா நடிப்பு பிரமாதம் வாழ்த்துக்கள்

  • @lotuschannel1475
    @lotuschannel1475 ปีที่แล้ว +18

    காலத்தால் அழியாத காவியம் பாடல்.நம்மை விட்டு பிரிந்தவர்கள் ஐ எண்ணி கண்ணீர் சிந்த வைப்பது.

  • @NICENICE-oe1ct
    @NICENICE-oe1ct 5 หลายเดือนก่อน +5

    இந்த மெட்டு தான் ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு பாடல்

  • @pichaiahs6742
    @pichaiahs6742 7 หลายเดือนก่อน +3

    மிக அற்புதமான படம், காலத்தால் அழியாத,என்றும் நிலைத்து நிற்கும் அற்புதமான பாடல்.கவிஞர் என்றால், அரசவைக் கவிஞர் கண்ணதாசன் அவர்கள் தான் நினைவுக்கு வருகிறார் அவர் இடத்தை யாரும் எக்காலத்திலும் நிரப்ப முடியாது⚘️💚🙏

  • @murugesana6955
    @murugesana6955 11 หลายเดือนก่อน +12

    இப்ப என் ஆறுமாத பேரனுக்கு நான் இந்தப் பாடலைப்பாடி தூங்க வைக்கிறேன்..

  • @dhinakarannatarajan4538
    @dhinakarannatarajan4538 ปีที่แล้ว +17

    சொக்கி போகிறது மனசு, பாடலை கேட்கும்போது,
    குழந்தை யாக இருந்திருக்கலாம்

  • @lrnarayananphotography9169
    @lrnarayananphotography9169 ปีที่แล้ว +24

    எந்தக் காலத்திற்கும் பொருந்தும் பாடல்வரிகள்,இசை,படக்காட்சிகள் அனைத்தும் காலத்தால் அழியாதபொக்கிசம்தான்.நன்றி.

  • @thangapushpam3561
    @thangapushpam3561 2 ปีที่แล้ว +13

    இனிமையான பாடல்

  • @Vanitha-mb7ew
    @Vanitha-mb7ew 20 วันที่ผ่านมา

    நான் குழந்தையாக இருந்த போது என் அப்பா எனக்காக பாடின பாட்டு இது. இப்போதும் இத கேட்டு தான் தூங்குவேன் .வயது26

  • @suthanthirakrishnamoorthi4788
    @suthanthirakrishnamoorthi4788 ปีที่แล้ว +5

    பரம்பரை தாலாட்டு பாடல்😊❤

  • @msdeditz6585
    @msdeditz6585 ปีที่แล้ว +5

    சூப்பர் சூப்பர்

  • @R.periyathambiRaju
    @R.periyathambiRaju 6 วันที่ผ่านมา

    திகட்டாத பாடல் இப்போதும் கேட்க இனிமையான பாடல்கள்

  • @mrrdarwin
    @mrrdarwin ปีที่แล้ว +5

    என் மகளுக்கு பத்து மாதம் வயத. இப்பொழுதும் இப் பாடலை கேட்டு தான் தூங்குகிறாள்.

  • @komskomagal4327
    @komskomagal4327 ปีที่แล้ว +6

    என் அப்பா என்னை இந்த பாடலை பாடிதான் தூங்கவெய்பார்

  • @kalaimathishanmugam-ew1gi
    @kalaimathishanmugam-ew1gi 2 วันที่ผ่านมา

    அருமையான பாடல்

  • @rekhachandhru3880
    @rekhachandhru3880 5 หลายเดือนก่อน +2

    My mother sang this song for me my son and my daughter... Now she is no more... This song remembering her a lot... Miss you ammaaa....

  • @rajisindhu2616
    @rajisindhu2616 11 หลายเดือนก่อน +5

    My 95 year old grand ma sung this song for my first child, to get her a sleep,she passed out this year really miss the song and my anusi , whenever I thought of her, my mind automatically got picturises her face and ear hears this song and now for my second child she got I'll and passed away so I sung this song for him memorising her

  • @sundarsrinivasan1441
    @sundarsrinivasan1441 11 หลายเดือนก่อน +10

    சிங்கார புன்னகை கண்ணார கண்டாலே
    சங்கீத வீணையும் ஏதுக்கம்மா?
    மங்காத கண்களில் மையிட்டு பார்த்தாலே
    தங்கமும் வைரமும் ஏதுக்கம்மா?
    சிங்கார புன்னகை கண்ணார கண்டாலே
    சங்கீத வீணையும் ஏதுக்கம்மா?
    கண்ணாடி கன்னங்கள் காண்கின்ற வேலையில்
    எண்ணங்கள் கீதம் பாடுமே
    பேசாமல் பேசும் புருவங்கள் கண்டால்
    பேசாத சிற்பங்கள் ஏதுக்கம்மா
    பேசாமல் பேசும் புருவங்கள் கண்டால்
    பேசாத சிற்பங்கள் ஏதுக்கம்மா
    சிங்கார புன்னகை கண்ணார கண்டாலே
    சங்கீத வீணையும் ஏதுக்கம்மா?
    மங்காத கண்களில் மையிட்டு பார்த்தாலே
    தங்கமும் வைரமும் ஏதுக்கம்மா?
    செல்வமே என் ஜீவனே
    செல்வமே என் ஜீவனே
    ஆடும் கொடிய நகங்களும்
    அசைந்து வரும் நேரம் உன்
    அழகு முகம் கண்டுக்கொண்டால்
    அன்பு கொண்டு மாறும்!
    செல்வமே எங்கள் ஜீவனே
    எங்கள் செல்வமே எங்கள் ஜீவனே
    தன்மான செல்வங்கள் வாழ்கின்ற பூமியில்
    வில்லேந்தும் வீரன் போலவே
    மகனே நீ வந்தாய்
    மழலை சொல் தந்தாய்
    வாழ் நாளில் வேறென்ன வேண்டுமம்மா?
    மகனே நீ வந்தாய்
    மழலை சொல் தந்தாய்
    வாழ் நாளில் வேறென்ன வேண்டுமம்மா?
    சிங்கார புன்னகை கண்ணார கண்டாலே
    சங்கீத வீணையும் ஏதுக்கம்மா?
    மங்காத கண்களில் மையிட்டு பார்த்தாலே
    தங்கமும் வைரமும் ஏதுக்கம்மா?

    • @rathi.v
      @rathi.v 10 หลายเดือนก่อน +1

      கடவுளே எனக்கும் குழந்தை வரம் கிடைத்து நானும் இந்தப் பாடல் பாடணும்🙏🏻🤱👶

  • @user-hm8lh4mu3w
    @user-hm8lh4mu3w ปีที่แล้ว +3

    சிந்தனையை மயக்குகின்ற சிரஞ்சீவி பாடல்

  • @pichaiahs6742
    @pichaiahs6742 7 หลายเดือนก่อน +1

    மிக அற்புதமான பாடல். எக்காலத்திலும் என்றும் நிலைத்து நிற்கும் அற்புதமான பாடல்.கவிஞர் என்றால் ஏன் நினைவுக்கு திரு,கண்ணதாசன் அவர்கள் தான் நினைவுக்கு வருவார். அவர் இடத்தை யாரும் எக்காலத்திலும் நிரப்ப முடியாது.⚘️🍋⚘️💚🙏

  • @ShanmugaSundaram-pf7el
    @ShanmugaSundaram-pf7el หลายเดือนก่อน +1

    கவிகசக்கரவர்த்தி கண்ணதாசன் அவர்கள்.
    இன்னொரு கவிஞர் இவருக்கு நிகர் இல்லவே இல்லை.

  • @rajenthiran7400
    @rajenthiran7400 2 ปีที่แล้ว +5

    Arumai

  • @ibrahimmim360
    @ibrahimmim360 8 หลายเดือนก่อน +2

    Arumayana paadal

  • @ishaqmd4261
    @ishaqmd4261 6 หลายเดือนก่อน +2

    MS V யின் இனிய இசையின் தாலாட்டு பாடல் என்றும் இனிக்குது

  • @ManjulaDevi-gn4em
    @ManjulaDevi-gn4em หลายเดือนก่อน +1

    எங்க அம்மா எங்க அக்கா பேத்திக்கு இந்த தாலாட்டு பாட்டை படிச்சுக்கிட்டே இருப்பாங்க வீடியோ எடுத்து வைத்திருக்கும் இப்ப அவங்க இறந்து ஒரு வருஷம் ஆகுது இந்தப் பாட்டையும் மறக்க முடியல எங்க அம்மாவையும் மறக்க முடியல😢😢

  • @kovaisaisaratha
    @kovaisaisaratha ปีที่แล้ว +6

    என் மகளுக்கு நான் பாடின தாலாட்டு பாடல்களில் இதுவும் முக்கியமான பாடல்
    தற்போது நான் என் பேத்திக்கு பாடுகிறேன்.... இந்த பாடல் தலைமுறை தாண்டிய பாடல் என்றும் மனதில் நிலைத்து நிற்கும் பாடல்....

  • @kr.krishnan8436
    @kr.krishnan8436 ปีที่แล้ว +6

    Non forgettable song by Balasarswathi devi❤❤❤❤❤❤❤❤❤❤❤😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂🎉

  • @raghuraman7362
    @raghuraman7362 9 หลายเดือนก่อน +1

    கவிஞரின் கவிதையில் தமிழ் கொஞ்சுகிறது
    இன்னொரு கண்ணதாசன் என்று வருவாரோ திரு msv திரு ராமமூர்த்தி உலகிலேயே அதிக புண்ணியவான்கள் பாடியவர்கள் அப்பப்பா திரு TMS கடவுள் படைத்தது இவர்களுக்குக்காத்தான் தமிழ் இனிமை இளமை அழகு

  • @vasanthiselvaraj8708
    @vasanthiselvaraj8708 ปีที่แล้ว +5

    Very nice song 🌹👌👌

  • @kalasamyg9156
    @kalasamyg9156 7 วันที่ผ่านมา

    Super song

  • @BalaKrishnan-ky3st
    @BalaKrishnan-ky3st 2 ปีที่แล้ว +2

    Fulla, , colorful, original, nallairukkum

  • @mohammadeisa954
    @mohammadeisa954 ปีที่แล้ว +1

    This is My Favourite Song
    I Listen Weekly Atleast 2 Times..A Amazing Voice Wonderful Sentence Perfect Composing ..No Words ❤️

  • @MrSrikumarbharathy
    @MrSrikumarbharathy ปีที่แล้ว +3

    எங்க வீட்டு தாலாட்டு பாடல்

  • @loganayagisubramani7218
    @loganayagisubramani7218 หลายเดือนก่อน +1

    இந்தப் பாட்டு என் அம்மா என் தம்பிக்கு பாடுவாங்க இன்று என் அம்மாவும் தம்பியும் இல்லை என் கண்ணில் கண்ணீர் மட்டும் தான் உள்ளது

  • @bakyarajthiruthenmozhisakt6042
    @bakyarajthiruthenmozhisakt6042 ปีที่แล้ว +4

    Wow picture is nice 👍

  • @ayyanarayyanar7442
    @ayyanarayyanar7442 ปีที่แล้ว +5

    Old is gold

  • @jayaprakash3856
    @jayaprakash3856 ปีที่แล้ว +2

    விருதுநகர் மாவட்டம் அவூடையபுறதில் 1960 இல் டுரிங்கு இல் பார்த்து நபகம்

  • @jb19679
    @jb19679 ปีที่แล้ว +2

    Excellent Song Thankyou

  • @vijayanatarajan4437
    @vijayanatarajan4437 5 หลายเดือนก่อน

    Very beautiful song.i felt the same when My daughter was born.she looked sweet as an angel

  • @arumugam3582
    @arumugam3582 7 หลายเดือนก่อน +1

    Old is gold.

  • @kumarkumar-yc4vv
    @kumarkumar-yc4vv ปีที่แล้ว +3

    Super 😱

  • @menothiruchelvam5821
    @menothiruchelvam5821 ปีที่แล้ว +5

    The velvet voice of R. Balasarawathdevi was not outdone by Jumunsarani’s silver output.

  • @arumugamkaruppiah4279
    @arumugamkaruppiah4279 2 ปีที่แล้ว +6

    Picture: Mahadevi (1957), Lyrics Writer: Kavignar Kannadhasan, Music Composer: Mellisai Mannargal Viswanathan Ramamurthy, Singers : Madurai Sadagopan Rajeshwari, Actors: Nadigaiyar Thilagam Savithiri Ganesan, Former Chief Minister Marudhur Gopalan Ramachandran.

  • @sellapappa2403
    @sellapappa2403 6 หลายเดือนก่อน

    என் அத்தை மிக அருமையாக பாடுவார்கள்.

  • @kvkrishnamurthy2074
    @kvkrishnamurthy2074 ปีที่แล้ว +4

    Could not able to Imagine how this Song Performed and is it possible Now to do it. 100.Percent "NO"

  • @krisanamoorthiv264
    @krisanamoorthiv264 หลายเดือนก่อน

    🎉❤🎉❤🎉❤🎉

  • @kalaimathishanmugam-ew1gi
    @kalaimathishanmugam-ew1gi 2 วันที่ผ่านมา

    ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @bennedyiktaarockiadoss3349
    @bennedyiktaarockiadoss3349 ปีที่แล้ว +3

    Nice song

  • @m.gnanamgnanam5124
    @m.gnanamgnanam5124 ปีที่แล้ว +3

    Verinaisong good

  • @santhoshrathinam4799
    @santhoshrathinam4799 7 หลายเดือนก่อน

    ❤ MGR Santhosam nice lovely to song MGR in mass ❤❤❤🎉🎉🎉

  • @mnisha7865
    @mnisha7865 10 หลายเดือนก่อน +1

    Superb song and voice and 🎶 28.10.2023

  • @mohanm9809
    @mohanm9809 ปีที่แล้ว +1

    Super hit song

  • @sivavelayutham7278
    @sivavelayutham7278 2 หลายเดือนก่อน

    ARPUTHAM
    AZHAGU!
    BALASARASWATHI
    MSRAJESWARI
    THIRAI ISAITHILAGAM!

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 2 หลายเดือนก่อน

      Savithiri akka!
      Anaivaraiyum
      POTRUVOM!🙏🙏🙏

  • @cup52
    @cup52 6 หลายเดือนก่อน

    Mn ராஜம் சூப்பர்

  • @karthiyaini6573
    @karthiyaini6573 ปีที่แล้ว +1

    I Like this songvery much

  • @mohanpujar7403
    @mohanpujar7403 9 หลายเดือนก่อน

    VM were highly impressed by Lataji's "Aayi Aayi Raat Suhani...." composed by SJ for Poonam (1952) and adapted the present song based on it!

  • @kuttykutty708
    @kuttykutty708 ปีที่แล้ว +2

    Supar

  • @sandanadurair5862
    @sandanadurair5862 6 หลายเดือนก่อน +1

    பாடல் வரிகள்
    பா.எண் - 360
    படம் - மகாதேவி 1957
    இசை - விஸ்வசாதன்-ராமமூர்த்தி
    பாடியவர் - M.S.ராஜேஸ்வரி R.பாலசரஸ்வதிதேவி
    இயற்றியவர் - கவிஞர் கண்ணதாசன்
    பாடல் - சிங்காரப் புன்னகை கண்ணாரக் கண்டாலே
    சிங்காரப் புன்னகை கண்ணாரக் கண்டாலே
    சங்கீத வீணையும் ஏதுக்கமா
    ஓஓஓஓஓஓஓஓஓஓஓ
    சிங்காரப் புன்னகை கண்ணாரக் கண்டாலே
    சங்கீத வீணையும் ஏதுக்கம்மா
    மங்காத கண்களில் மையிட்டுப் பார்த்தாலே
    தங்கமும் வைரமும் ஏதுக்கம்மா
    மங்காத கண்களில் மையிட்டுப் பார்த்தாலே
    தங்கமும் வைரமும் ஏதுக்கம்மா
    ஓஓஓஓஓஓஓஓஓ
    சிங்காரப் புன்னகை கண்ணாரக் கண்டாலே
    சங்கீத வீணையும் ஏதுக்கமா
    கண்ணாடிக் கன்னங்கள் காண்கின்ற வேளையில்
    எண்ணங்கள் கீதம் பாடுமே ஓஓஓஓஓ
    கண்ணாடிக் கன்னங்கள் காண்கின்ற வேளையில்
    எண்ணங்கள் கீதம் பாடுமே
    பேசாமல் பேசும் புருவங்கள் கண்டால்
    பேசாத சிற்பங்கள் ஏதுக்கம்மா
    பேசாமல் பேசும் புருவங்கள் கண்டால்
    பேசாத சிற்பங்கள் ஏதுக்கம்மா
    ஓஓஓஓஓஓஓஓஓ
    சிங்காரப் புன்னகை கண்ணாரக் கண்டாலே
    சங்கீத வீணையும் ஏதுக்கமா
    மங்காத கண்களில் மையிட்டுப் பார்த்தாலே
    தங்கமும் வைரமும் ஏதுக்கம்மா
    ஆஆஆஆஆஆஆ
    செல்வமே என் ஜீவனே
    செல்வமே என் ஜீவனே
    எங்கள் சோழ மண்ணிலே வந்த இன்ப வெள்ளமே
    எங்கள் சோழ மண்ணிலே வந்த இன்ப வெள்ளமே
    செல்வமே என் ஜீவனே
    செல்வமே என் ஜீவனே
    ஆடும் கொடிய நாகங்களும் அசைந்து வரும் நேரம்
    உன் அழகு முகம் கண்டு கொண்டால்
    அன்பு கொண்டு மாறும்
    அன்பு கொண்டு மாறும்
    அன்பு கொண்டு மாறும்
    ஆடும் கொடிய நாகங்களும் அசைந்து வரும் நேரம்
    உன் அழகு முகம் கண்டு கொண்டால்
    அன்பு கொண்டு மாறும்
    அன்பு கொண்டு மாறும்
    அன்பு கொண்டு மாறும்
    செல்வமே எங்கள் ஜீவனே
    எங்கள் செல்வமே எங்கள் ஜீவனே
    தன்மான செல்வங்கள் வாழ்கின்ற பூமியில்
    வில்லேந்தும் வீரன் போலவே
    ஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ
    தன்மான செல்வங்கள் வாழ்கின்ற பூமியில்
    வில்லேந்தும் வீரன் போலவே
    மகனே நீ வந்தாய்
    மழலை சொல் தந்தாய்
    வாழ்நாளில் வேறென்ன வேண்டுமம்மா
    மகனே நீ வந்தாய்
    மழலை சொல் தந்தாய்
    வாழ்நாளில் வேறென்ன வேண்டுமம்மா
    ஓஓஓஓஓஓஓஓஓஓ
    சிங்காரப் புன்னகை கண்ணாரக் கண்டாலே
    சங்கீத வீணையும் ஏதுக்கமா
    மங்காத கண்களில் மையிட்டுப் பார்த்தாலே
    தங்கமும் வைரமும் ஏதுக்கம்மா
    ஓஓஓஓஓஓஓஓஓஓ
    சிங்காரப் புன்னகை கண்ணாரக் கண்டாலே
    சங்கீத வீணையும் ஏதுக்கம்மா

  • @waytojobs9357
    @waytojobs9357 4 หลายเดือนก่อน

    Greate song

  • @user-ev1ci3tm3j
    @user-ev1ci3tm3j หลายเดือนก่อน

    மங்கமா குழந்தை

  • @radhagopi3939
    @radhagopi3939 ปีที่แล้ว +6

    R Balasaraswathy and M S Rajeswari rendered well both are not recognized properly

  • @rajmanogar7029
    @rajmanogar7029 ปีที่แล้ว

    Miss you Appa

  • @user-vd9mp3ec7x
    @user-vd9mp3ec7x 9 หลายเดือนก่อน

    I,saw,the,moovi1980

  • @leelarani697
    @leelarani697 ปีที่แล้ว +54

    எங்க அப்பா எனக்கு பாடி தூங்க வைப்பார் இப்போ என் பொண்ணுக்கு நான் பாடுவேன் அவளும் பாடுவ

    • @ansariish
      @ansariish 5 หลายเดือนก่อน +4

      Me too

    • @pushpapratheep
      @pushpapratheep 24 วันที่ผ่านมา

      yeah my dad too has sung for me..he still sings for my daughter...she also humms the song🥰🥰

    • @Narasingaperumal-ty4zr
      @Narasingaperumal-ty4zr 18 วันที่ผ่านมา

      எங்க அப்பாவும்தான்

    • @SampathKumar-sq8cu
      @SampathKumar-sq8cu 2 วันที่ผ่านมา

      எனக்கும்... Bro

  • @ayeshagani7609
    @ayeshagani7609 ปีที่แล้ว +2

    🌟🌟🌟🌟🌟🌟🌟💞💞💞💞💐💐💐🌹🌹🌹🌹

  • @kishorej2552
    @kishorej2552 ปีที่แล้ว

    2023 still

  • @thangavelthangavel7365
    @thangavelthangavel7365 3 หลายเดือนก่อน

  • @SulthanKabeer-gp4zt
    @SulthanKabeer-gp4zt 6 หลายเดือนก่อน

    Sultan kabeersogoldwaing

  • @anustar225
    @anustar225 ปีที่แล้ว +2

    எங்க அம்மா எனக்கும் என் தம்பிக்கும் குழந்தையாக இருக்கும்போது தூங்க வைப்பாங்க... அது ஒரு பொற்காலம் 😭😭😭ஆனா 1:30 வயசுல என் தம்பி தண்ணிக்குள்ள விழுந்து இறந்துபோய்ட்டான் 😭😭😭 இப்போ நான் மட்டும்... தனியா 😭😭 என் அம்மா பாவம்

  • @perumalsamy2978
    @perumalsamy2978 ปีที่แล้ว +3

    இந்த பாடலை பாடிய பாடகி யார்.என்று யாரவது சொல்லுங்களேன் ???????

    • @parimalakrishnamoorthy8271
      @parimalakrishnamoorthy8271 ปีที่แล้ว +1

      சாவித்திரி க்கு பாடியது M.S. ராஜேஸ்வரி.

    • @chadrasekar1992
      @chadrasekar1992 11 หลายเดือนก่อน

      Ms. Rajeswari&Jamunarani

    • @pichaiahs6742
      @pichaiahs6742 7 หลายเดือนก่อน

      ​@@chadrasekar19921:22

  • @presiyogendra5669
    @presiyogendra5669 ปีที่แล้ว +2

    Old is gold