நாற்காலிகள் என்ற அறம் கதை, ஒரு தாழ்த்தப் பட்ட இன கலெக்டர் , அவரின் படித்த மனைவி, அதே கிராம வாழ்க்கையோடும் நோயுடனும் இருக்கும் தாய் சார்ந்த கதை தானே (வாசித்து வருடங்கள் பல ஆகி விட்டன). இந்தக் கதை ஒரு ரஜினிகாந்த், அர்ஜுன் சினிமா போன்ற சந்தோஷ, உணர்ச்சி மிக்க கதை தானே , இதில் எங்கே கண்ணீர் வந்தது (ஒரு வேளை அந்த தாய் 3 நாட்களாக சிறுநீர் கழிக்காது இருந்து, மருத்துவ உதவியால் நிவாரணம் அடையும் தருணத்தில் கண்ணீர் வருகிறதா வாசகர்க்கு). சாரு விற்கு எப்போதும் என் அன்பு உண்டு,(ஜ்யோவ்ராம் சுந்தர் சொல்வது போல). ஆனால் இன்று வரை ஜெமோவின் எந்த ஒரு வரியும் எனக்குக் கண்ணீர் வரவழைத்தது இல்லை. நான் ஜெமோவின் முழு எழுத்துக்களையும் வாசித்ததும் இல்லை
Love you charu
Super spech......good luck
அருமை
நாற்காலிகள் என்ற அறம் கதை, ஒரு தாழ்த்தப் பட்ட இன கலெக்டர் , அவரின் படித்த மனைவி, அதே கிராம வாழ்க்கையோடும் நோயுடனும் இருக்கும் தாய் சார்ந்த கதை தானே (வாசித்து வருடங்கள் பல ஆகி விட்டன). இந்தக் கதை ஒரு ரஜினிகாந்த், அர்ஜுன் சினிமா போன்ற சந்தோஷ, உணர்ச்சி மிக்க கதை தானே , இதில் எங்கே கண்ணீர் வந்தது (ஒரு வேளை அந்த தாய் 3 நாட்களாக சிறுநீர் கழிக்காது இருந்து, மருத்துவ உதவியால் நிவாரணம் அடையும் தருணத்தில் கண்ணீர் வருகிறதா வாசகர்க்கு). சாரு விற்கு எப்போதும் என் அன்பு உண்டு,(ஜ்யோவ்ராம் சுந்தர் சொல்வது போல).
ஆனால் இன்று வரை ஜெமோவின் எந்த ஒரு வரியும் எனக்குக் கண்ணீர் வரவழைத்தது இல்லை. நான் ஜெமோவின் முழு எழுத்துக்களையும் வாசித்ததும் இல்லை
தந்தி பேப்பா் தினமும் படிங்க நிஜங்கள் கதை ஆகும்.
Superb
Epdi iruntha Charu 😄
பெரிய பருப்பு சாரு... 😂