2022 ஆம் ஆண்டு 12ஆம் வகுப்பு முடித்த மாணவர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு பதிவு செய்யும்போது மதிப்பெண் 1200 என காட்டுகிறது. பதினொன்றாம் வகுப்பு பொது தேர்வு எழுதாததால் 12ஆம் வகுப்பு மதிப்பெண் மட்டுமே உள்ளது அது 600 க்கு என்று உள்ளது எவ்வாறு 1200க்கு மதிப்பெண் பதிவு செய்வத? வேலைவாய்ப்பு அலுவலகத்தில் கேட்டு பதில் சொல்லவும்🙏🙏🙏🙏🥺🥺

கண்டிப்பா சொல்றேன் சகோ...