சுகாதிபதியும் 12 வீடுகளும் | 100% Secret | Sri Mahalakshmi Jothidam | Tamil Astrology

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ต.ค. 2024
  • Astro Sri Ram Ji - TH-cam Channel link
    / astrosriramji
    Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
    Phone : +91 93451 88014 and +91 75928 68536
    mail : mahalakshmijodhidam@gmail.com
    Join this channel to get access to perks:
    / @srimahalakshmijothidam
    twitter : Jo...
    instagram : / sri_mahalakshmi_jodhidam
    This Channel owned by Mission Media
    Mail : info@missionmedia.in
    Ph.no : +91 7867850505

ความคิดเห็น • 207

  • @Jotheeswaran7
    @Jotheeswaran7 ปีที่แล้ว +2

    ஆச்சரியம் அண்ணா..... அருமையான... கணிப்பு ❤❤❤

  • @senthilvelu2419
    @senthilvelu2419 2 ปีที่แล้ว +2

    4க்கு உடையவன் ஐந்தில் மிகவும் அருமையான பதிவு உங்களுடைய அனைத்து அதிபதிகள் காணொளிகளையும் கண்டது மிகவும் மகிழ்ச்சி வாழ்க உங்களுடைய ஜோதிடம்

  • @thangarajkannaian8624
    @thangarajkannaian8624 3 วันที่ผ่านมา

    குருவே... 🙏🙏🙏சரணம்

  • @dineshbabu7827
    @dineshbabu7827 3 ปีที่แล้ว +6

    மிக அருமையான தகவல் ஐயா 🙏 , நீங்கள் சொல்வது நடந்தால் மிக்க மகிழ்ச்சி , 4 ஆம் அதிபதி 7 இல் 🙏

  • @BalaMurugan-bj1mn
    @BalaMurugan-bj1mn 3 ปีที่แล้ว +2

    உங்கள் வீடியோ மிகவும் பயனுள்ளதாக உள்ளது. நன்றி.🙏

  • @anguraja2368
    @anguraja2368 3 ปีที่แล้ว +2

    🙏ஐயா,அருமையான பதிவு

  • @sudha3431
    @sudha3431 3 ปีที่แล้ว +1

    பொறுமையான, தெளிவான விளக்கம் சார்.👍💚🎁

  • @muruganvp5910
    @muruganvp5910 3 ปีที่แล้ว

    குருஜி சுகாதிபதி பதிவு மிகவும் தெளிவான அருமையான பதிவு.குருஜி என் மகள் கல்வி மற்றும் குரு திசை மற்றும் 8ம் இடத்தில் 4கிரகம் உள்ளது அதன் பாதிப்பு சொல்லவும் 19/5/2015 மாலை 5-30 சென்னை

  • @revathyiyengar1330
    @revathyiyengar1330 7 หลายเดือนก่อน

    Excellent Ayya 🎉🎉

  • @ruckmaengineering4803
    @ruckmaengineering4803 3 ปีที่แล้ว +1

    வணக்கம் குருஜி சுக்கிரன் புதன் இணைவு பற்றி சொல்லுங்கள் நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @asganesanganesh6524
    @asganesanganesh6524 3 ปีที่แล้ว +1

    அண்ணா சந்திரன் ராகு இனைவு பற்றிய பதிவு லக்னம் முதல் 12 பாவங்களில் அமைப்பை பற்றி போடுங்கள்

  • @srinallayiamman
    @srinallayiamman 3 ปีที่แล้ว +2

    சார் ஜாதகத்தில் முன்யோகம் அல்லது பின்யோகம் பற்றி ஒரு பதிவு தாருங்கள்

  • @vigneshdhamodharan4039
    @vigneshdhamodharan4039 3 ปีที่แล้ว +2

    ஐயா உஞ்சனை உச்ச ன், நீச்சனை நீச்சன் concept போடுங்கள் ஐயா

  • @nagarajanerode
    @nagarajanerode 3 ปีที่แล้ว +1

    தெளிவான விளக்கம் அய்யா.

  • @mothukreshnanmothukreshnan9395
    @mothukreshnanmothukreshnan9395 3 ปีที่แล้ว

    இரவு வணக்கம் சார் 🙏 நல்ல பதிவு நன்றி மகிழ்ச்சி சார் 🙏

  • @SathishKumar-hs5xf
    @SathishKumar-hs5xf ปีที่แล้ว

    4luku udaiyavan lagnathil atchi.....neengal solvathu anaithum unmai....aanal 4il kedhu iruthathal pala thadaigal irunthathu padipatharuku aanal 4luku udaiyavan atchi moola thirikonam adaithathal padithu mudithu vtten...❤

  • @dr.v.saratha8111
    @dr.v.saratha8111 ปีที่แล้ว

    அருமையோஅருமை

  • @venkatachalam1813
    @venkatachalam1813 3 ปีที่แล้ว +1

    வணக்கம் ஐயா நன்றி வாழ்க வளமுடன்

  • @saritharajs8766
    @saritharajs8766 3 ปีที่แล้ว +1

    நல்ல விளக்கம் மிகவும் அருமை நன்றி ஐயா...🌹🌹🌹🙏

  • @jayaramanramaseshan9733
    @jayaramanramaseshan9733 3 ปีที่แล้ว +3

    Very clear explanation thank you.

  • @gasavapillaisuresh7975
    @gasavapillaisuresh7975 3 ปีที่แล้ว +2

    Vanakkam Guruji 🙏🙏🙏
    Very helpful guideness. Thanks

  • @suriyachandrasekar5786
    @suriyachandrasekar5786 3 ปีที่แล้ว +2

    🙏🙏thank you sir for unknown information 👍👍👌👌

  • @chenchukrishnat4960
    @chenchukrishnat4960 3 ปีที่แล้ว +1

    வணக்கம் ஜி👍

  • @swetha.s313
    @swetha.s313 3 ปีที่แล้ว +1

    நன்றி ஐயா 👌👌👌

  • @90கிட்ஸ்
    @90கிட்ஸ் 3 ปีที่แล้ว

    நன்றி சார் எல்லோரும் புரிந்து கொள்ளும் விளக்கங்கள் 🙏🙏🙏

  • @asganesanganesh6524
    @asganesanganesh6524 3 ปีที่แล้ว

    அண்ணா செவ்வாயும் கேது சூரியன் புதன் சுக்கிரன் செவ்வாய் இனைவு பற்றிய பதிவு போடுங்கள்

  • @ramadeviudayan7641
    @ramadeviudayan7641 2 หลายเดือนก่อน

    4ku udaiyavan rnral enbadai vilakkavum ji🎉

  • @shreenivasansprobe2528
    @shreenivasansprobe2528 3 ปีที่แล้ว +12

    ஐயா, விருட்சிக லக்னத்திற்கு 4-ல் சனி வக்கிரமாகி ஆட்சி பெற்றால், நீங்கள் மேலே சொன்ன பலன்கள் எப்படி மாறுபடும்?

    • @KrishnaRaj17343
      @KrishnaRaj17343 3 ปีที่แล้ว +5

      என்னுடைய லக்னம் விருச்சிகம் 4இல் சனி வக்ரம்

    • @gowthamhrithvic276
      @gowthamhrithvic276 2 ปีที่แล้ว +2

      ✋🤝

  • @RameshKumar-in2uu
    @RameshKumar-in2uu 3 ปีที่แล้ว +1

    Nandri Guruji Sir 🙏

  • @VENUSARUN
    @VENUSARUN 2 ปีที่แล้ว

    நன்றி

  • @sathishm7237
    @sathishm7237 3 ปีที่แล้ว +1

    Thank you guruji 🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝

  • @ramkumarvr8982
    @ramkumarvr8982 3 ปีที่แล้ว

    Arumaiyaana padhivu ayya... Idhu ubhya lagnangalukkum porunthuma? Kendradipadhi dosham aguma?

  • @RajakumarMurugesan
    @RajakumarMurugesan 10 หลายเดือนก่อน +1

    துலா லக்னத்திற்கு சனி 7 அமர்ந்து லக்னத்தை பார்ப்பதூ சுப அமைப்பா??

  • @veeramanythanasekaran4724
    @veeramanythanasekaran4724 3 ปีที่แล้ว

    100% உண்மை ஐயா 4 ஆம் அதிபதி 12 ல இருக்கு

  • @SenthilKumar-hi7gm
    @SenthilKumar-hi7gm 3 ปีที่แล้ว

    நன்றி குருஜி

  • @h.l.santhosh7561
    @h.l.santhosh7561 3 ปีที่แล้ว +1

    Ammavasai pathi podunga sir

  • @s.s.7821
    @s.s.7821 3 ปีที่แล้ว

    Hi Sir,
    I am trying 200 times Sir,
    plz answer my questions sir.
    1996.07.09 | 5.05am | Male
    Medicine 4th year at Foreign University.
    1. Government Hospital My countryla கிடைக்குமா?
    2. My Life full ah my countryla Parents ஓட இருந்து work பண்ணுவனா?
    3. Marriage Life எப்படி இருக்கும்?
    4. யாரை நம்பலாம்? எதுல careful ஆஹ் இருக்கனும்?
    5. Me & my mom's Health & money Condition whole Life எப்படி இருக்கும்?(12 la moon)

  • @shriraam3758
    @shriraam3758 3 ปีที่แล้ว +1

    ஸ்ரீராம் குருஜி அவர்களே, இந்த ஸ்ரீராம் கேள்வியின் மீது உங்கள் பார்வை விழட்டும்.
    My DOB 19/2/1995
    இரவு 3:40
    Thulam raasi / Dhanush laknam
    மக்கள் மத்தியில் செல்வாக்கு பெறும் தொழில் Modeling-ல் சேர்ந்து கோடிக்கணக்கில் சம்பாதித்து புகழுடனும் நல்ல ஞானவான் ஆகவும் உலகம் சுற்றும் வாலிபன் ஆகவும் விளங்கும் பாக்கியம் எனக்கு இருக்கிறதா ஐயா. If not modeling, which profession should I choose?

  • @chandrusekar652
    @chandrusekar652 2 ปีที่แล้ว

    Arumai sir

  • @mageshwaran4691
    @mageshwaran4691 3 ปีที่แล้ว

    மிக அருமை ஐயா

  • @vasanthabcd
    @vasanthabcd 3 ปีที่แล้ว

    Anna waiting for indhaam athibathi vdeo

  • @r6ftt6hj
    @r6ftt6hj 3 ปีที่แล้ว

    ஐயா மிகவும் அருமையான வீடியோ எனக்கு ஒரு கேள்வி: 4 அதிபதி சுப கிரகமாக இருந்து அந்த பாவத்துக்கு 8 மறைந்து 11 பாவத்தில் இருந்தால் நீங்க கூடிய தீயபலன்கள் நடக்குமா?

  • @kanmanig3982
    @kanmanig3982 3 ปีที่แล้ว

    வணக்கம் குருவே,
    உங்கள் சேவை அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கிறது, இந்த சேவைக்கு நான் உங்களுக்கு நன்றி கூறுகிறேன்.
    பிறந்த தேதி: 10.03.1998
    நேரம்: 8.22 am
    இடம்: திண்டுக்கல்.
    எனது கேள்வி:
    1) எனக்கு எப்போதும் திருமணம் ஆகும்? எனது திருமணம், காதல் அல்லது நிச்சயிக்கப்பட்ட திருமணமா? காதல் திருமணம் என்றால் அது மற்ற மதங்களில் உள்ள நபரேடு நடக்குமா குருவே?
    2) எதிர்காலம் எவ்வாறு இருக்கும்??

  • @Amiyog7
    @Amiyog7 ปีที่แล้ว

    Vanakkam ayya simma lagnam , chandran, kethu sevvai guru in 5th house it's bad ah sir

  • @iniyanvishnu3065
    @iniyanvishnu3065 3 ปีที่แล้ว +1

    Excellent Guru ji 🙏

  • @kanagaraj0075
    @kanagaraj0075 3 ปีที่แล้ว +1

    ஐயா வணக்கம். கனகராஜ், 10/12/2002 , நேரம்:11:40 pm.இடம்:சிவகாசி, கும்ப லக்னம், கும்ப ராசி. அவிட்டம் நட்சத்திரம். மேற்கண்ட தகவல் சரியாக உள்ளதா?. ஐயா எனக்கு தற்போது விரையசனி நடப்பதால் உயர் கல்வி மற்றும் மேற்படிப்பு எப்படி இருக்கும்?. தற்போது எனக்கு எந்த திசை நடக்கின்றது?. அரசு தொழில் கிடைக்குமா?. மற்ற கிரகங்கள் எனக்கு எந்த இடத்தில் உள்ளது?. அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளிக்க வேண்டுகிறேன் 🙏🙏🙏🙏

  • @ragulmohan168
    @ragulmohan168 3 ปีที่แล้ว

    Vakira kiragagallin parvai enna palan tharumnu solluge sir

  • @SaiCharan-mh5uh
    @SaiCharan-mh5uh 3 ปีที่แล้ว +1

    ஐயா வணக்கம் .14.04.1978
    மிதுனம் ராசி
    கன்னி லக்கனம்
    திருவாதிரை
    நட்சத்திரம்
    எனது ஆயுளை பற்றியும், எனது மனைவி ஆயுளை பற்றியும் கூறுங்கள் ஐயா.

  • @MkaliyamurthyMkaliyamurthy
    @MkaliyamurthyMkaliyamurthy 6 หลายเดือนก่อน

    ஐயா,தங்களின் பதிவுகள் சரியாகவும் தெளிவாகவும் உள்ளது.நன்றி.

  • @neeliramesh2126
    @neeliramesh2126 3 ปีที่แล้ว

    Nandri Sir.

  • @deepakr7510
    @deepakr7510 3 ปีที่แล้ว

    ஐயா வணக்கம். பல வார முயற்சி. என் பெயர் Deepak R. DOB 06.11.1994 சென்னை 6.10 PM - ரிஷப லக்னம்
    1. என் வேலையில் அடிக்கடி மாற்றம் நிகழ்கிறது அரசாங்க வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளதா??? எப்பொழுது
    2. சொந்த வீடு கட்டும் யோகம் உள்ளதா உண்டு என்றால் எப்போது?
    3. என் மண வாழ்க்கை பற்றியும் பிள்ளைகள் பற்றியும் கூறுங்கள்....
    தங்கள் பதில்களுக்கு மிக்க நன்றி.

  • @Mainesh22
    @Mainesh22 3 ปีที่แล้ว

    விருச்சிகம் லக்னம்
    லக்னத்தில் சனி-கேட்னட சுக்ரன்-அனுசம் சேர்க்கை.
    4ல் குரு-பூரட்டாதி நட்சத்திரம்.
    சுகம் உண்டா reply sir

  • @sudarsaniyer9274
    @sudarsaniyer9274 3 ปีที่แล้ว

    Nice dear Ramji 🙏👌

  • @mr.tn28
    @mr.tn28 3 ปีที่แล้ว +1

    தெளிவாக உள்ளது வழக்கம் போல 🙂

  • @daredevil2113
    @daredevil2113 9 หลายเดือนก่อน

    4th and 3rd lord parivarthinai epdi irukkum sir

  • @jagadeesanrjagadeesanr9477
    @jagadeesanrjagadeesanr9477 ปีที่แล้ว

    Kala purushan ku 3 ,5,9,11.idathil why any one graham not utt cham.necham ? Please explain sir

  • @saravanan.c2738
    @saravanan.c2738 3 ปีที่แล้ว

    4 aumauthipathi pouthan 5 house suriyan, sevai uodan serkkai and pournami chenthiran parvai yappadi eroukkum sir meenam lakanam makaram rachi thirouvounam Nachathiram sir

  • @gopinaths2465
    @gopinaths2465 3 ปีที่แล้ว +6

    ஐயா ஒரு சந்தேகம் விருச்சிக லக்னம் 3 . 4 உடையவர் சனி மூன்றில் ஆச்சி 4 ல் சுக்கிரன் இப்போது 4க்கு உடையவர் 3 உள்ளார் என்று பார்ப்பதா இல்லை சுக்கிரனுக்கு வீடு கொடுத்தவன் வலுவாக ஆச்சி பெற்றுள்ளார் பலன் எப்படி இருக்கும்........

    • @SriMahalakshmiJothidam
      @SriMahalakshmiJothidam  3 ปีที่แล้ว

      Both

    • @manojravindran2262
      @manojravindran2262 3 ปีที่แล้ว

      @@SriMahalakshmiJothidam z

    • @SaravananSaravanan-ts6lx
      @SaravananSaravanan-ts6lx 3 ปีที่แล้ว +1

      தனுசு லக்னம் லக்னத்தில் குரு 28 டிகிரி யில் வர்க்கோத்தமம் லக்னாதிபதி சுகாதிபதி குரு லக்னத்தில் வர்க்கோத்தமம் நன்மையா?

  • @karthikselvaraj8757
    @karthikselvaraj8757 3 ปีที่แล้ว

    வழக்கம் போலவே சிறப்பான தெளிவான எளிதான நுணுக்கமான விளக்கங்களுடன் கூடிய காணோளி.

    • @priyar6553
      @priyar6553 3 ปีที่แล้ว

      4th adhipathi yaaru

    • @karthikselvaraj8757
      @karthikselvaraj8757 3 ปีที่แล้ว +1

      @@priyar6553 லக்னத்திற்கு நான்காம் அதிபதி சுகாதிபதி. ஏனெனில் நான்காம் இடம் சுகஸ்தானம்.

    • @priyar6553
      @priyar6553 3 ปีที่แล้ว

      Kethu in 4th place. Any prediction

    • @karthikselvaraj8757
      @karthikselvaraj8757 3 ปีที่แล้ว +1

      @@priyar6553 please check the videos of Kethu in different houses and different Raasis in this channel.
      12 வீடுகளில் கேது

    • @priyar6553
      @priyar6553 3 ปีที่แล้ว

      Thank you so much

  • @vasanthabcd
    @vasanthabcd 3 ปีที่แล้ว

    Dear Anna waiting for today's video. How are you

  • @trustingod486
    @trustingod486 3 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா,2 மாதங்களாக முயற்சி செய்து கொண்டு வருகிறேன் நம்பிக்கையுடன், ரகுராமன் மதுரை மாவட்டம்,மகர ராசி அவிட்டம் நட்சத்திரம் மிதுன லக்னம்,20-08-1994சனிக்கிழமை இரவு2.50 மணி, அரசு வேலை மற்றும் திருமணம் பற்றிக் கூறுங்கள் ஐயா

  • @senthilvelu2419
    @senthilvelu2419 2 ปีที่แล้ว

    ஐயா கன்னி லக்னத்திற்கு சுகாதிபதி குரு. அவர் இரண்டாம் வீட்டில் தனித்து நின்றால் தனித்த குரு பால்,, பலன் எப்படி எடுத்துக்கொள்வது?

  • @manirajal393
    @manirajal393 3 ปีที่แล้ว +1

    ஐயா மீன லக்னம் லக்னத்தில் சுக்கிரன, புதன் இணைவு . என்ன மாதிரியான பலன்கள் இருக்கும்?

  • @ramsphoto
    @ramsphoto ปีที่แล้ว

    ஐயா நான்காம் அதிபதி நவாம்சத்தில் வலு குன்றி போனாலோ வலு இல்லாது போனாலோ எப்படி ? நன்றி

  • @hara23scorp
    @hara23scorp 3 ปีที่แล้ว +1

    4th lord in 7th house but a neecha house for that lord. Can you pls explain?

  • @karthikeyanparthiban5989
    @karthikeyanparthiban5989 3 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா parthiban 18.11.1978 1.25 am சனி தசை எப்படி இருக்கும்

  • @rajaselvaraj6482
    @rajaselvaraj6482 3 ปีที่แล้ว

    Sir please give parigaram video for all dasa and puthi

  • @vijayaraghavan5359
    @vijayaraghavan5359 3 ปีที่แล้ว

    Super sir.god bless u.

  • @Me_to_Agri.
    @Me_to_Agri. 3 ปีที่แล้ว +2

    ஐயா வணக்கம்
    என் சகோதரிக்கு நேரம் எப்படி உள்ளது திருமணம் எப்போது முடியும்
    22/04/1993
    03.20am. மேஷ ராசி, கும்ப லக்கினம்

  • @jayasakthikarthickkrish6510
    @jayasakthikarthickkrish6510 3 ปีที่แล้ว

    Sir, virchiga laknam 4 il sani tharpoluthu guru sani vagram..ena palan kidaikum solunga..

  • @ponnaiahempee9150
    @ponnaiahempee9150 3 ปีที่แล้ว

    4ஆம் அதிபதி 7ல் வக்கிரம் பெற்றால் அதுவும் உபய லக்னத்திற்கு பாதக ஸ்தானத்தில் எப்படி நன்மை செய்யும்?

  • @shrisundar263
    @shrisundar263 3 ปีที่แล้ว

    14 11 2005 8 .38 இரவு. திருவள்ளூர் பாதக ஸ்தானத்தில் சுக்கிரன் நின்று தசை நடுத்துவதால் பிரச்னையா
    இனிவரும் தசையாவது நன்றாக இருக்குமா எதிர்காலம் எப்படி
    Sir Mars, budhan vakram in my son’s horoscope. How the future will be 14/11-2005 8.38pm thiruvallur what he will be study.. not studying well sir settled in abroad sir

  • @dineshvishnu8354
    @dineshvishnu8354 ปีที่แล้ว

    Super sir 🙏🏼👍

  • @bharathim7278
    @bharathim7278 3 ปีที่แล้ว

    இவ்வளவு நல்ல இடத்தில் கேது பகவான் அமர்ந்து அவர் தசையுயில் ...........
    சொல்வதற்கு ஒன்றும் இல்லை.. எல்லாம் இரை அருள்..
    சுகதிபதி 9இல் இருப்பது பற்றி தாங்கள் கூறியது 100% உண்மை. நான் ஒவ்வொரு அடி மேலே செல்ல செல்ல, என் அம்மாவிற்கு உடல்நல குறைவுகள் அதிகமாவதை கண்கூடகவே காண்கிறேன்.. என்னவென்று சொல்வது.. எல்லாம் இரை சித்தம்..
    காணொளிக்கு நன்றி ஐயா!

    • @Hariharan-of8ey
      @Hariharan-of8ey 2 ปีที่แล้ว

      கடகம் லக்கனத்திற்க்கு 4ம் அதிபதி யார் ப்ரோ 😇

    • @bharathim7278
      @bharathim7278 2 ปีที่แล้ว

      @@Hariharan-of8ey Venus (சுக்கிரன்)

    • @Hariharan-of8ey
      @Hariharan-of8ey 2 ปีที่แล้ว

      @@bharathim7278 நன்றி நண்பா 😍🙏

  • @ManiManikandan_
    @ManiManikandan_ 3 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா. தொடா்ந்து 4வது வாரம் முயற்சி. 21.10.1985 05.33am சென்னை. திருமணம் தாமதம். கடந்த ஐந்து வருடங்களாக ஒரு வரனும் வரவில்லை. மேட்ரிமோனிகளிலும் பணம் கட்டினாலும் ஏமாற்றி விடுகின்றனா். எப்போது எனது திருமணம் யாா் மூலமாக நடைபெற வாய்ப்பு உள்ளது ஐயா. நிரந்தர வேலையிலும் தடை தாமதம். அரிசி தொழில் மந்தநிலை. குரு தசை எப்படி இருக்கும்? எந்த கோயில் சென்றாலும் முன்னேற்றம் தெரியாமல் உள்ளது ஐயா. சிறுவயது முதல் Stammering பிரச்சனை உள்ளது ஐயா. உதவி செய்யுங்கள் நன்றி

  • @Harishankari_thangaraj
    @Harishankari_thangaraj 2 ปีที่แล้ว

    4 ahm adhibadhi paavagraham (sun) aagi 7 il amarvadhu thara dhosham aagadha sir?

  • @naresh7747
    @naresh7747 3 ปีที่แล้ว +1

    Hi Sir. வணக்கம் 5வது முறையாகமுயற்சி செய்கின்றேன். My Name is Naresh from Thiruvallur and my DOB 22.03.1995, 2.35 AM. எனக்கு சொந்த வீடு கட்டும் யோகம் இருக்குமா sir. திருமணம் எப்பொழுது ஆகும். என் வாழ்க்கையில் முன்னேற்றம் இருக்குமா sir. தனியார் துறையில் முன்னேற்றம் இருக்குமா.

  • @archanaravikumar1924
    @archanaravikumar1924 2 ปีที่แล้ว

    Sir magara lagnum, 4 il seivai, chandran , ragu. Palan eppadi irukum..

  • @Jagateshjn
    @Jagateshjn 3 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா,
    பெயர்: ஜெகதீஷ்,20.09.1991.. 2.50am,சேலம்,
    அடுத்து வரும் குரு தசாவில் அரசு வேலை கிடைக்க வாய்ப்பு இருக்கிறதா ???? Waiting for your valuable comments..🙏🙏

  • @srinivasanv6846
    @srinivasanv6846 3 ปีที่แล้ว

    வணக்கம். தினமும் கேட்கிறேன். என் மகளுக்கு எப்போது திருமணம். குருவும் சனியும் வக்ரம் பரிவர்த்தனை. இந்த தசைகள் என்ன செய்யும்.15 செப்டம்பர் 1997,காலை 9.03,மதுரை. நன்றி

  • @ksraju-fs7dt
    @ksraju-fs7dt 3 ปีที่แล้ว

    ஐயா துலாம் லக்னத்துக்கு 4,5, க்குக் உடைய சனி பகவான் 11இல் சிம்மத்தில் சூரியன்,புதன் உடன் இருக்கும் போது என்ன பலன் கிடைக்கும்.... இந்த ஜாதகர் எப்படி பட்ட தொழில் செய்யலாம்,மற்றும் கூட்டு தொழில் செய்யலாமா...

  • @suresajy6076
    @suresajy6076 3 ปีที่แล้ว

    Guruve sharanam
    Business start pandre Bakery epad erukum. Marriage epo agum after marriage life epad erukum. 11.10.94 10.36 pm erode...

  • @hackerbboygaming6660
    @hackerbboygaming6660 3 ปีที่แล้ว +1

    ஐயா 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼 மணிவண்ணன் மிதுசன் ஆகிய நான் 2011.05.12 ஆம் திகதி முற்பகல் 8 மணி 52 நிமிடம் பிறந்துள்ளேன். எனது மேற் படிப்பு பற்றி அறிய தரவும்.

    • @maniapache104
      @maniapache104 3 ปีที่แล้ว

      Thambi unku age 10thanda nee mobile use panamairu nee nalavaruva

  • @nsrinivasannsrinivasan8804
    @nsrinivasannsrinivasan8804 3 ปีที่แล้ว

    ஐயா பல முறை முயற்சி செய்தும் பதில் கிடைக்கவில்லை சீனிவாசன் 06.06.1974, 5.00am, காஞ்சிபுரம். சொந்த வியாபாரம் செய்து வந்தேன் 7 வருடமாக வியாபாரம் நஷ்டம் தொழில் எப்போது சரி ஆகும், மிகுந்த கடன் உள்ளது எப்போது தீரும், கூட்டு தொழில் சரி வருமா???

  • @johnson5299
    @johnson5299 3 ปีที่แล้ว

    ஐயா நான்காம் அதிபதி மூன்றில் சுய சாரத்தில் நின்றால் என்ன பலன் ஐயா

  • @maheshwari3485
    @maheshwari3485 3 ปีที่แล้ว

    இனிய காலை வணக்கம் 🙏 அண்ணா நீங்க சொன்னது சரிதான் 6ம் இடம்...

  • @gnanashanmugamthirugnanam6674
    @gnanashanmugamthirugnanam6674 3 ปีที่แล้ว

    Sir nangam athipathi thasa nadanthal than intha palangala sir

  • @கனகராஜ்கிருஷ்ணன்

    ஐயா வணக்கம் குருஜி விருச்சிகம் லக்கினம் நான்காம் அதிபதி சனி பத்தாம் இடத்தில் செவ்வாய்யுடன் குரு பார்வையில் குரு வக்கிரம் சனி நன்மை செய்யுமா நன்றி வணக்கம் குருஜி

  • @JS-qp8ju
    @JS-qp8ju 3 ปีที่แล้ว

    Guruva Saranam thank you Guruva, 12 weeks trying sir, please female DOB 29/08/1976@2:15AM@சென்னை, மனக்கவலை எப்போது நீங்கும், சொந்த வீடு எப்போது அமையும்

  • @swetha.s313
    @swetha.s313 3 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா கார்த்திக் 10.12.1992. 7.30pm, திருப்பத்தூர், திருமணம் எப்போது நடைபெறும், செவ்வாய் தோஷம் உள்ளதா?? சொந்த வீடு எப்போது வாங்குவேன்

  • @winways3882
    @winways3882 3 ปีที่แล้ว +1

    வணக்கம் ஐயா கடந்த 2 வருடத்திற்கு மேலாக என் மகளுக்கு அதிகப்படியான கோபம் வருகிறது அதுமட்டுமில்லாமல் என் மகளுக்கும் என் மனைவிக்கும் அடிக்கடி சண்டை வருகிறது இது எப்போது முடிவுக்கு வரும் கொஞ்சம் கூறுங்கள் ஐயா, என்னுடைய மகளுக்கு ஐஏஎஸ், ஐபிஎஸ் ,நீதிபதி,போன்ற துறைகளில் செல்ல வாய்ப்பு இருக்கிறதா அல்லது வேறு ஏதாவது துறையை அதுவும் கூறுங்கள் ஐயா 19/7/2007 time 1.17pm , komara palayam, name swatha

    • @winways3882
      @winways3882 3 ปีที่แล้ว

      Thank you so much

  • @jaiprasanth2326
    @jaiprasanth2326 3 ปีที่แล้ว

    Sir kadagam lagnam ku 4am athipathi 12il sukran nalatha sir

  • @aravindhan5483
    @aravindhan5483 3 ปีที่แล้ว +1

    ஐயா... உங்களுக்கு விருப்பம் இருந்தால்.. பிரபலமானவர்கள் ஜாதகம் விளக்கி வீடியோ போடவும்... புரிந்துகொள்ள சுலபமாக இருக்கும்... நன்றி ஐயா... 🙏

    • @johnson5299
      @johnson5299 3 ปีที่แล้ว

      சரியா சொன்னிங்க

  • @shiridharan
    @shiridharan 3 ปีที่แล้ว

    in my chart, 4th lord shani is in my lagna virchagam but in retrograde position, how will the result be? There is o lord in the 4th house

  • @senthilper6397
    @senthilper6397 ปีที่แล้ว

    6 l guru (lagnadhipadhi) idhe palan dhana?

  • @ranjithdurai3440
    @ranjithdurai3440 3 ปีที่แล้ว

    குருவே பணிவான வணக்கம்
    பெயர் ரஞ்சித்குமார்
    பிறந்த தேதி 29 10. 1995
    நேரம் 7. 40 am மற்றும் 3வினாடி 52நாழிகை ஐய்யா கேள்வி என்னவென்றால் கடந்த 6ஆண்டுகால மிகுந்த மனஅழுத்தமாக இருக்கின்றது சிறு வயதிலே அணைத்து கஷ்டங்களும் ப ட்டுவிட்டேன் இப்போது வெளிநாட்டில் வேலை செய்கிறேன் நடப்பு தசை எப்படி இருக்கும் கல்யாணம் வீடு எப்போது தாய் நாடு எப்போது வருவேன் ஐய்யா வரும் காணொளில் பதில் எதிர்பார்த்து இருக்கின்றேன்

  • @naturelover797
    @naturelover797 3 ปีที่แล้ว

    Vanakam guruji.Sritaran kuala Lumpur Malaysia.
    How my sani dasai will help me prosperous in my life.will I able to buy house for my parents in 2022?
    Mithuna rasi kanni lagnam
    9-7-1983 & 0120pm
    Nandri ayya 🙏🙏🙏

  • @MUKESHKUMAR-eb1yc
    @MUKESHKUMAR-eb1yc 3 ปีที่แล้ว

    வணக்கம் . நான் mbbs student. நான் md எந்த subject படிக்கலாம். சந்திர தசை எப்படி இருக்கும். 19.06.1999 11.39am அருப்புக்கோட்டை.

  • @preamkumarpream6052
    @preamkumarpream6052 3 ปีที่แล้ว

    சுக்கிரன் நான்காம் இடத்தில் திக் பலம்,ஆனால் அஷ்த்தங்கம் அடைந்தால் பலன்கள் எப்படி இருக்கும் ஐயா,நான்காம் இடத்து அதிபதி வக்கிரம்,அடைந்து அதோடு அவரே வர்கோத்தமம் அடைந்தால் பலன் எப்படி இருக்கும் ஐயா

  • @kamalidurairaj8253
    @kamalidurairaj8253 3 ปีที่แล้ว

    Sir... I am Dhanusu lagnam, vakkra guru in meenam.. Idhu good aa bad aa ? Amma vaala niraiya problem ennoda life la...