தூங்கும் மனைவியை போட்டோ எடுத்து காட்டும் நபர்!, Solvathellam Unmai S2 , Zee Tamil , Ep. 273
ฝัง
- เผยแพร่เมื่อ 21 พ.ย. 2024
- Follow the ZEE Tamil Channel on Whatsapp: whatsapp.com/c...
All Full Episode Playlist:
• Solvathellam Unmai (சொ...
Click Here To Watch Full Episodes - zee5.onelink.m...
Zee5 Paid Subscription Link: bit.ly/32gxIJ4
Free Subscription click here: bit.ly/Subscri...
Get notified about our Latest update by Clicking the Bell Icon 🔔
The Show Previously hosted by Vinodhini and from season 2 to till date it was hosted by Lakshmy Ramakrishnan. Whilst | Nirmala Periyasamy | Sudha Chandran | and Shakeela hosted few episodes in Season 1 and 2. The show deals with genuine real-life stories of people and portrays positive societal values for building a tolerant and harmonious Tamil Nadu and they try to come up with a solution for the same on the channel.
The show focuses on providing psychological and legal counseling | aid | and guidance to disputing families and individuals. It was instrumental in reuniting more than 1500 families. It received critical acclaim. It gained more popularity from the audience since its beginning and reached all over India.
To Free Download ZEE5 Mobile app click the link below
Playstore: bit.ly/Zee5Play...
iTunes: bit.ly/Zee5ITunes
Connect with Zee Tamil on Social Media
Whatsapp: bit.ly/ZeeTami...
Facebook: bit.ly/ZeeTamilFB
Instagram: bit.ly/ZeeTamil...
Twitter: bit.ly/ZeeTamil...
Connect with Zee5 on Social Media
Facebook: bit.ly/Zee5TamilFB
Instagram: bit.ly/Zee5Tami...
Twitter: bit.ly/Zee5Tami... #ZeeTamil
சொல்வதெல்லாம் உண்மை பார்த்தவுடன் அந்த குடும்பங்கள் இப்போ 2023 எப்படி இருக்காங்கனு தெறிஞ்சுகனுமா ??? லைக் போடுங்க
Ama
லைக் பிச்சை போட்டா நீ கண்டுபிடிச்சி சொல்லுவியா
😂😂😂😂
@@kavyavasan4286😂😂😂😂
தாயே எம் தாய்குலத்தை காக்க தாங்கள் மீண்டும் வாருங்கள்
உன் வாழ்க்கையை உன் கையில் கவலை படவேண்டாம் நல்ல படி வேலைக்க போ நல்லதே நடக்கும் கடவுள் துணை இருப்பார் God bless you
கடவுள் இருந்தா இங்க ஏன் வரா
The only way we
கடவுள் இருந்தால் ஏன் அடுத்தவரோடு ஓடும்போது கடவுள் வழி விட்டாரோ அதுதான் அந்த வழியில் போய்விட்டது இவன் நல்லவன் ஒரு பொறுப்பற்றவனாக இருக்கிறான் இவனாவது சேர்த்து கொண்டானே நீங்கள் செய்யும் தவறுக்காக கடவுள் ஓடச் சொல்லுகிறாறா அதுவும் அடுத்தவனோட பெண்கள் வேலை செய்தால் கணவனை மதிக்கவும் மாட்டாள் பெண்கள் ஓட்டத்தில் முதலிடம் தமிழ் நாடு
அந்த பெண் தவறு செய்ததுக்கு முக்கிய காரணம் அவள் கணவர் தான் அவர் பாசமாக இருந்திருந்தால் அவள் இன்னொருவனை தேடி சென்றிருக்க மாட்டாள் பாவம் அந்தப் பெண் 😔
தவறு செய்யும் பெண்கள் எல்லோரும் வழக்கமாக சொல்லும் பொய் இது.
உண்மை தான் தப்பு செய்றதையேத் தொழிலாகக் கொண்ட ஒரு பெண்ணைக் கூட ஒரு நல்ல ஆண் தன் குணத்தால் மனத்தால் நடத்தையால் சொல்லால் மாற்ற முடியும்
தகப்பன் ஆதரவாக இல்லாத காரணத்தினால் தான் அந்த பெண் வாழ்க்கை இப்படியாகிவிட்டது
Apo aambla thappu pannalum iduve sollalama
@@MaheshKumar-ny3np உண்மையான பாசம் ஆண்கள் வைத்தால் எந்தப் பெண்களும் அடுத்த ஆண்களை தேடிச் செல்ல மாட்டார்கள்
நானும் உங்கள மாதிரி தான். Comment பார்க்க வந்தேன் like போடுங்க
நான் பாக்கவரல😂
A
@@Koilmani😊
லைக் பிச்சை சனியனுங்க தொல்ல தாங்க முடியல
மேடம் உங்களுக்கு எவ்வளவு அறிவு ஏன் இந்த மாதிரி நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறீர்கள்.... அம்மா வேண்டாம் தாயே...............நன்றி
Correct madam ladies ku self-respect very important.
.ivan oru porambokku, potta payyan
Self respect means independent to have three husband.
Kalyanam Panna free .. ellama kaasu kudukanum ..
Super mam .,♥️♥️♥️❣️❣️❣️❣️
En lyf la neraiya pattuten
Mor 5 . 6 maplaiku avlo veri
நல்லா படிச்ச பொண்ணு வாழ்க்கைய சீர ெழுச்சிடிங்கடா அவனுடன் வாழாதே நன்றாக படித்து உன் சொந்த பந்தம் ஊர் மக்கள் வியக்கும் வண்ணம் வாழ்ந்து காட்டு இனிமேல் நல்ல வழியில் செல் ஆண்டவன் உன் பக்கம் பயம் கொல்லாதே
கணவன் சைக்கோ பாவம் அந்த பெண்
Dear Mam..... ❤❤ Hats off to you Mam..... for your nicely deal with sensitive issue... God bless you 🌹🌹
Intha ponnu romba nallaponu ❤ husband nala than evalo promblem antha ponu paka cute aha iruku
மேடம் உங்க பேச்சு அருமை கிள்ளுனா வலிக்கும்
வலிக்கும் கிள்ளக்டாது
Comment patikka vanthavanga ellam like pannunga
Poda mudiyathu enna panuva
@@prasanths5237 😂😂😂😂😂😎👍
Ungalukku vera vela ilaya
@@prasanths5237 😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆
@@prasanths5237 🤣🤣🤣🤣
அன்பு காடத்தெரியல இது தான் பிரச்சனைக்குக்காரணம் பாசமாகவும் அன்பாகவும் இருங்கடா அப்பிடி இருந்தால் எந்த பிரச்சனையும் இருக்காது
Yes ithudan real
Super
Yes
Avangalukku ellam pondatti kitta pasama irukka theriyathu matha ponnunga kita uruguvanga😅😅😅😅
Evlo ambition irunthurukum intha sister ku 😥
அந்த பெண்ணின் மீது தவறு உண்டு... ஆனால் அந்த தவரிர்க்கு அந்த பெண்ணின் அம்மா அப்பா அவனின் கணவன் தாம் காரணம்
Kalyanam pannitta free..illaina kaasu kodukanum...super mam ur reaction...
Indha ponnu paakka kedi billa killadi ranga padam sk oda heroin mari irukkula.😅regina cassandra maadhiri irukkanga ,romba nalla ponnu padichurundha nalla nelamaila irundhurukkum
Enakkum apdi than theriuthu😂
My favorite women mrs lakshmi mam
கல்யாணம் பண்ணிடா இலவசம் இல்லை என்றால் பணம்
சின்ன வயசுல கல்யாணம் பண்ணக்கூடாதுன்னு எவ்வளவுதான் சொன்னாலும் ஏண்டா உங்களுக்கு உரைக்க மாட்டேங்குது பதினாலு பதினஞ்சு வயசுல கல்யாணம் பண்றீங்க அதுக்கு என்னடா தெரியும் உடலுறவுல அதுக்கு என்ன தெரியும்பழக்க வழக்கம் னா என்ன தெரியும் அந்த வயசு விளையாடுற வயசு அதுல போய் கல்யாணம் பண்ண அப்புறம் வாழ்க்கை இப்படி தாண்டா இருக்கோம் எவ்வளவு தான் சொன்னாலும் நீங்க திறந்த மாட்டீங்க.
Antha ponnah pathale pavama iruku 🙂
முறையாக மாப்பிள்ளையைப்பற்றி விசாரிக்காமல் பெரிய இடம் என்பதால், அவசரப்பட்டு பெண்ணை திருமணம்செய்து அனுப்பிவிடும் பெற்றோர்கள் ...பெண்ணையும் பாழும்கிணற்றில் தள்ளி தாமும் செத்துசெத்து வாழ்கிறார்கள்.
Ssss nanum konjam kasda paduren but en husband rompa nallavar
Pavam antha ponnu.. Evana mari oru paithiyam kuta yaralum eruka mudiyathu pavam ..
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😂😊😊😊😊😊😬😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
Intha ponnu ipo epdi iruka? Yaarukavathu therincha sollunga plz, manasu ku romba kashta a iruku
Today tha Itha episode pannuran
அழகான பொண்ணு god bless u maa ❤️
Nalla ponnu
Pondati ya irunthalum aval viruppam illamal avalai thoda kudathu avan than unmaiyana purusan.
Hmm yes 👍
Ponnuga virupam kamikadhu....pasanga tha slow a virupa pada vaikanum
@@ronniepaul8132 thappu.. viruppam thana varanum.. nee yaaru viruppa pada vaikka
Appam yathukku da kalyanam panriga
@இராஜேஷ் - Rajesh grow up!
ஓன்று யோசிக்க வோண்டம் எல்லம் இறைவன் பாா்ப்பா்
Super mam. Excellent speech
pavam intha ponnu padi kannamma padipu than ponnukku pathukapu
Cute kutty Ponnu….God bless u dear
இவன் கூட போறதுக்கு
தனியாவெ வாழ்ந்துக்கலாம்...
இதுக்கு மேல எப்பிடி ஒழுக்கமா டிரஸ் பண்ணிக்க முடியும்.
Madam suppar program ❤️❤️🥰🥰🌹🌹🌹🙏🙏🙏🙏🙏
Paavo andha akka romba kastama eruku thappa naa vazhi yaa erudhalum adhuku karanama avaga parents and husband erukaga ena avagala paatha romba kastama eruku (oru chinna advice ellarukum endha age laa yaru ena sonalum crt ahh dh erukum endha age la love vandha kuda control pani namba future ahh pakkanum girls always alert ahh erugaa plzz endha age la ellame nalla dh erukum panni kutty kuda alaga dh erukum sooo plzz control your self and ready too fly endha advice la pana ena kuu age illa sorry edhachu thappa solli erudha❤❤❤❤
❤
@@ThulasiDevi-ct9rp Haan💙
Good advice
@@ThulasiDevi-ct9rp tqsm 💜✨
It's ok akka
அந்த பொண்ணோட படிப்ப நிறுத்தி, சிறு வயதிலேயே திருமணம் செய்வார்களாம்.
கணவன் அந்த பெண்ணை ஈவு இரக்கம் இல்லாமல் அடிப்பார்களாம்.
அந்த பெண் மந உளைச்சலில் உள்ள போது, ஒருவர் அவளை ஏமாற்றுபவர்களாம்.
ஆனால் தவறு அந்த பெண் மீது!
அவளின் பெற்றோர்,
அவளின் கணவன்,
அவளை ஏமாற்றியவண்,
இதை எல்லாம் வேடிக்கை பார்த்த இந்த சமுகம்,
தான் 'Spoiled'.
That girl is a victim caught in the web of poverty and ignorance.
Unmaidan
perfect
Fact
செஞ்ச தவறுக்கு நியாயம் தேட வேண்டாம். தப்பு தப்புதான்
Super
முதல்ல இந்த பொண்ணுக்கு 15 வயசுல கட்டி வெச்ச இவ அப்பாவையும் அம்மாவையும் செருப்புல அடிக்கனும். அக்கா ஓடி போனா தங்கச்சி ஓடுவானு என்ன நிச்சயம் இருக்கு? சொந்தகாரணயும் சேர்த்து செருப்புல அடிக்கனும். அந்த பொண்ணு சிரிக்க கூட முடியாம அபார்ஷன் வலில வயித்த பிடிக்கிறாங்க......😓😫😭😭😭
அது என்னமோ தெரில, நல்ல பொண்ணுங்களுக்கு சைக்கோ கூ💥ங்க தான் மாப்பிள்ளையா வராங்க.... என்ன டிசைன் டா இது????😢😢😢😢😢 முதல்ல அந்த பொண்ணு நல்லா தான் இருந்தா... அவள நல்லா பாத்துட்டா அவ ஏன் ஓடி போறா?
Kandipana unmai
எப்படி உயர்வாக வாழவேண்டிய பெண்.சிறிய வயதில் திருமணம் செய்து கொடுத்து வாழ்க்கையில் நிம்மதி இல்லாததால் சீரழிந்து செங்கல் சுமக்கும் நிலைக்கு வந்துவிட்டாள்.கட்டிய பெண்ணை கொடுமை செய்ததால் அந்த நேரத்தில் பக்கத்து வீட்டுக்கார திருமணமான நாய் இதைக் கவனித்து பயன்படுத்திக்கொண்டான். அருமையாக வாழவேண்டிய பெண்ணை எல்லோரும் சேர்ந்து சீரழியச் செய்துவிட்டு பஞ்சாயத்து நடக்கிறது.ஆண் தனது மேலாண்மையை மனைவியிடம் திணிக்கிறது என்னவிதமான மனநிலை.பெண்ணை அடிப்பதுதான் ஆண்மையா?.இப்படி ஒரு முட்டாள்தனமான எண்ணத்துடன் வாழ நினைக்கும் ஆண்கள் அனைவருக்கும் மனைவியை மதிக்காதவர்களுக்கும் பெண்கள் துரோகம் செயவதாகத்தான் இந்த நிகழ்ச்சியில் காண்பிக்கப்படுகிறது.அப்படி இருந்தும் ஆண்களின் மனோபாவம் இன்னும் மாறியதாகத் தெரியவில்லை.எப்போது திருந்தும் இந்த ஆணுலகம்.
super question mam
You're always super mam.
Love u mam 😘😘😘
Love you Lakshmi mam pls please come back with this show again
Its parents mistake in 16 years pushed her to toxic marriage.... husband hurting her very badly how can a teenage girl live that tym someone should love she falled its not her mistake of age nd husband unfortunately he cheated really tragedy in life... her sister talking not ryt being a woman doesn't understand what she's going through
Pavam nalla ponnu. ..iniyathu nalla irukkattum. ...
Sankari Hari super a soniga nanba super nanba super
பெண்களே....முதலில் பயத்தை தூக்கி எறியுங்கள்....அடி பாவி பெண்களே உங்களுக்குள்ளே தானடி சக்தி குடிகொண்டிருக்கின்றாள்....மறந்துவிட்டீர்களா...தேவைப்படும்போது அவளை பயன்படுத்துங்களேன்....
Nava Mani unmiya va iruku
உசுப்பேத்திவிட்டு நல்லா இருக்குற குடும்பத்துக்குள்ள புகுந்து குடி கெடுக்குற மூதேவி இந்த நவமணி
@@dviyakrishnamoorthi5394 ஹா.ஹா.ஹா😃😃😃😃😃
correct a sonnenga
@@dviyakrishnamoorthi5394 needan arivu ketta moodevi.. pennai kodumai paduthum idam oru kudumbame illai adu kuppai thotti
என்ன தான் புருஷன் கொடுமை படுத்தி சந்தேக பட்டாலும் இவ செஞ்சது தப்பு .இவ தனியா இருந்து வாழ்ந்து காட்டில இருக்கனும் அத விட்டுட்டு இவ இப்படி செய்ய கூடாது
It's 100% right, she's so casual after did tat problem wit other fr 1 year.
She also young she need man support too
What she did was wrong. But why she did that mistake ? Because of toxic family. Be broad minded and think fairly.
jensila not because of toxic family because of sexual desire
அந்த பொண்ணோட படிப்ப நிறுத்தி, சிறு வயதிலேயே திருமணம் செய்வார்களாம்.
கணவன் அந்த பெண்ணை ஈவு இரக்கம் இல்லாமல் அடிப்பார்களாம்.
அந்த பெண் மந உளைச்சலில் உள்ள போது, ஒருவர் அவளை ஏமாற்றுபவர்களாம்.
ஆனால் தவறு அந்த பெண் மீது!
அவளின் பெற்றோர்,
அவளின் கணவன்,
அவளை ஏமாற்றியவண்,
இதை எல்லாம் வேடிக்கை பார்த்த இந்த சமுகம்,
தான் 'Spoiled'.
That girl is a victim caught in the web of poverty and ignorance.
God saves girl
Good girl
படிக்க வைக்கிறேன்னு யார் சொன்னாலும் இவள் போய்விடுவாளா? ஒண்ணும் தெரியாத பாப்பா உள்ளே போட்டுக்குவாளாம் தாழ்ப்பாள்!
இந்த பொண்ணு பாவம்😢😢
கேவலமானவன் மனைவி தூங்கும் போது போட்டோ எடுத்திருக்கான்
Ava oura oluka pona photo edupaan tapilla
மேடம் எப்படி இறக்கி புடவை கட்டினாலும் ராமகிருஷ்ணன் கேட்கமாட்டார் அவர் நல்லவர.
Poda loosu poo... ne ellam oru manusana
Ur an inspiration mam❣️
❤️
Abortion evlo pain nu theriyadhavanpola ivan 😭😭
Pavam antha ponnu 😔😔😔
Hat's off Lakshmi mam....u done a great job....
Kalyanam pannikitta free. ..kasu kudukka vendam. ..correct madam. ..athan unmai. ...
Vaalkai padipu kidache piraku school yethuku.mdm?
Mdmungalsorpolivai parthu Siri pa sirikiren...Karam in the sooriyan yepepartalum kilakil tan wutikumu oru naal merkil uthital yena. Pol iruku mdm ha ha..
@@rskumaran3271 vaazha theriamal vaazhndu adi pattu vazhkaiyidam koduramaga paadam katru kollum kuruttuthanathil irundu veliya vara dan arivum padippum.
இந்த பெண்ணை பார்க்கும் போது மனம் பதறுகிறது
ஆறு வரடம் பொறுத்து பொறுத்து அப்பப்பா 😢😢😢😢😢
mam u r currect all prance the have to watch this program
lakshmi mam super👏👏👏👏👏❤
Super Lakshmi mam
That girl is very beautiful.
yeah, seniors in my office are eagerly searching for a beautiful lady like this. All are earning 50K.
but this girl is living with a beggar.
No she like child face
im so worried about her small girl
உன் அம்மா அக்கா தங்கச்சி போட்டோ எடுத்து ஊருக்கு காமி தேவிடியா மவன
தங்கச்சி சரியாக பேசுது
Nalla patinga sister iraivan irokkan
Antha red chuti photo edukala selfie than eduthom episode ponnu mathiri iruku
APPA Amma mela thappu correct age'la marriage pannunm.
Theetu nu sollum podhu beep podala??.. but periods nu sollum podhu beep poduringa🤦
Avan avala paduka koopta nu neraiya time sonna apo beep podala ... But periods nu sonnadhu beep poduringa🤦🤦
It will take more than a generation for them to realise it.
Correct questions..
Indha girl a nala make up pani patha apdiye cini actress Regina mariye irukum.... Same assembly... But she doesn't have make up
Absolutely
Regina yar pa eha act paniruka soluga
@@myhomemydream7607 kedi billa killadi ranga movie
@@myhomemydream7607 embutu irukudhu asai song
Unmai
Super
God bless her
சில கேடு கெட்ட மனிதர்கள் சிறுவயதிலேயே படிக்கிற பிள்ளைகளை பாதியிலேயே படிப்ப நிறுத்தி பாரம் குறைக்க திருமணம் செய்து தள்ளிவிடுராங்க.முதலில் இதை நிருத்துங்க.
பொட்டச்சிக படிச்சு என்னத்த கிளிக்கறாலுங்க.
அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு?
63808 98265
Pengal ellam than munearavendum
@@nerkondaparvai7711 wtf .. போய் நீ படிச்சு கிழிச்சுட்டு வா மொதல்ல.. Just f***off bastard..
Semma.mam.mindum.niga.varanum
She look beautiful...god bless u women
Theetu enra solle thappu super mam
@இராஜேஷ் - Rajesh edukku inga theva illama jathiya pathi pesura muttal... un jaathiya pathi pesuna kettu summa iruppiya.. unna madiri muttalunga irukka varaikkum jathi prachna oliyadu
Rajesh please jathi patti pessidingea
😢 yen valgaiyum eppadithan oru kulanthai kuda ella saikko purushan
Eppa eppadi akka unka life😂😂
Lakshmi mam love u mam u r great mam
கணவன் அடித்தால் திருப்பி அடித்து கணவனை திருத்தி அவன் கூட வாழனும் அதற்காக இன்னொருவனை தேடிப்போனால் வாழ்க்கை சீரழிந்து விடும்.
yes...🌹🌹
Semma adiii adikanum
@@fairytail1685 nanum appoditan adittal adippen en kanawanei
Yes
Podi sangi maamii
Kutty ponna irukku pavam..... god bless
450 marks and 16 years marriage what a Tamil nadu
@@alagumeena2321 good luck
Selva Mathi good husband u r lucky person
Ava epdina enkalukutha theriyum okkkkkkkk
Bro , naa haritha ashok 10th mark 449, 18 years la marriage aituchu, oru girl bby irukku, oru paradesi love panrenu pinnati suthi ennota patippe pochu😢 but naa evlo kastathulaiyum correct ah irundhen, so ippo oru nalla life irukku, en husband kuda semma happy irukken 🤩 bro
@@santhiyasanthiya51 unga frienda
Kalyam Panna free eila na kasu kudukanum semma meaning Lakshmi mam😎😎😎
❤ Mam 1 like you.
Udyrathuku oru ponnu irunthum early morning control pannrathu evlo kastam
கணவர் கொடுமைப்படுத்தும் போதே இந்த பொண்ணு இந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்தா லட்சுமி மேடம் அந்த கணவரை திருத்தி வாழ வழி செஞ்சுருப்பாங்க .ஆனா வேற ஒருத்தங்கூட கள்ளக்காதல் பண்ணி ஓடி இப்ப வந்ததால் அவங்க நாலா வேற்எண்ண முடியும். அவங்க அவங்க தலை எழுத்தை இப்பவெல்லாம் அவங்க அவங்களே எழுதிக்கிறாங்க .
AII
13:00
Alagana ponnu
En purusanum ipdi than. Rompa kasta paduren. Enaiku than kastam theerumo
kandipa unga life marrum u don't feel
😪😪😪😪
Hiiii akka eppa ok ja
Mam super 🙏🙏 2.8.24
Chinna ponnu.. Life eh waste panitanga parents.. Cha..
Kalyanam pannita free illa kaasu selavu pananum. Idhu dhan madam indha madiri naai oda mentality
Neing angdha paiyanoda anapadhinga mam yepa wife ah oruthan photo yedudhu adudhavagalta kamichano apavea mudinchi pochi
Super , Madam Lakshmi Ramakrishn 🌸🌺🌹💐🌷🌼✨✨✨✨🙌🙌🙌👍👌💯
28:00 super mam
கொம்பன் லட்சுமிமேனன்-ன கல்யாணம் பண்ணி நல்லா இருக்காப்ல. ஆட்டுகறி கடைல வேலைக்கு இருக்காப்ல😅😊
Appa Amma avasara pattu tholanja pogudhunu katti vachutu. Purusanum anba illana andha ponnu engeyo poi nimadiya irukalamnu pogudhu. Avan koopita Udane ponal avanum nalla vachirupana. Angeyum nasam aaganum. Pengal jakradaya irukanum. Appa amma yosikanum
Pavam intha ponnu.
Rejina madhiri irukama ne,naagala merg panu podhu idha madhiri ponugalam ega da vachirudhiga,adhan da naaga merg panuna piragu eloraium market la irakuviga,,,,,nala iruma en valthukal, dai adha pona nala pathukada 🙏🙏🙏
Unga wife alagu ilaya
Pondatti thongum pothu photo eduthu erukkan unna vida kevalamanavan yarum illada naaye😡😡😡
Any one knows how much creating energy we are loosing inidia??brilliant brains are turns to ASHES
.treat them as our countries welth. Give them RESPECT.