1 ஒரு மாட்டில் தொடங்கி 12 மாடுகள் உள்ளது | சிறந்த முறையில் மாடு வளர்ப்பு | kalnadai tholan | மாடுகள்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ต.ค. 2024
  • #மேய்ச்சல்முறைமாடுவளர்ப்பு#கால்நடைதோழன்#மாட்டுபண்ணை#successfuldairyfarm#successfulfarm#மாடுகள்பண்ணைமுறைவளர்ப்பு#HFcowvalarupu#ஜெர்சிமாடுவளர்ப்பு#Hfமாடுவளர்ப்பு#Jersey cowvalarupu#

ความคิดเห็น • 47

  • @captainvinoth5355
    @captainvinoth5355 ปีที่แล้ว +7

    தெளிவான விளக்கம் தெளிவான பேச்சு அவருக்கு எனது மனமார்ந்த நன்றி !

  • @vijayarulm56
    @vijayarulm56 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு. மாடு வளர்ப்பில் இலாபம் இருக்கிறது ஆனால் பாலில் இல்லை...

  • @kannathasavaithilingam8124
    @kannathasavaithilingam8124 ปีที่แล้ว +1

    நல்மனமுள்ள மனிதன் 🙏🏽 வாழ்த்துக்கள்

  • @manivannan6387
    @manivannan6387 ปีที่แล้ว +3

    உண்மையான கலந்துரையாடல். உண்மை கசக்கும். தருமம் தலைக் காக்கும். அரசின் உதவி கட்டாயம் வேண்டும்.

  • @lovely_2369
    @lovely_2369 ปีที่แล้ว +3

    அருமையான தகவல்..
    உண்மையான தகவல்..

  • @grajan3844
    @grajan3844 ปีที่แล้ว +1

    Discussion 👌

  • @ranjankandavanam9053
    @ranjankandavanam9053 ปีที่แล้ว +2

    உணமையான தகவல்

  • @JANAMVARMAINSTITUTERESEARCH
    @JANAMVARMAINSTITUTERESEARCH ปีที่แล้ว +1

    இவரை தொடர்பு கொள்ள முடியுமா. தொலைபேசி என்.

  • @kumarkumar-hx5pz
    @kumarkumar-hx5pz 10 หลายเดือนก่อน +1

    Super

  • @dhandapaniu142
    @dhandapaniu142 ปีที่แล้ว +5

    மகிழ்ச்சி யான உரையாடல் 🎉🎉🎉

  • @englishbytes9042
    @englishbytes9042 ปีที่แล้ว +3

    உங்கள் மாவட்டத்தில் விவசாய நிலம் / தோட்டம் விற்பனைக்கு வந்தால் வாங்கிவிடவும்.
    அழிவிலிருந்து விவசாய நிலத்தை காப்பாற்றுங்கள்

  • @rajabrabuayyavu
    @rajabrabuayyavu ปีที่แล้ว +3

    எல்லாமே நல்ல விளக்கம் நன்றிகள் பல... ஆனால் அவர் சொன்ன சுத்தமான பால் என்று சொன்னதை எப்படி ஏற்றுக் கொள்வது.. நாட்டு மாட்டுப் பால் தானே சுத்த மான சத்தான பால்.

  • @MA-ql4qo
    @MA-ql4qo ปีที่แล้ว +1

    Wow ❤❤

  • @lakshmi.kmadhan-em5ee
    @lakshmi.kmadhan-em5ee ปีที่แล้ว

    Enaku oru small doubt palukaha tha valikeringa na 1 illa na 2 pothuma appadi irueandha innum nala pathukalama

  • @duraivel9679
    @duraivel9679 ปีที่แล้ว +2

    super anna

  • @ratchagank7050
    @ratchagank7050 ปีที่แล้ว +1

    Ithuthan ethartham irukindra unmaiyai appadiye solliirukirar athu maadu anallum sari aadu aanalum sari. Athanayum unmai vivasam athuthan. Ethaiyum thangum ithayam irukavendum our vivasaikku . intha problem a face pani solutions kandu pidichatha unkalla labam konjamadhu irukkum. Avaru negatives pesalla. Unmaiyana interview

  • @arulmaniganapathi3326
    @arulmaniganapathi3326 ปีที่แล้ว +2

    ஐயா நிங்கள் நீண்ட ஆயுள் பெற வேண்டும்

  • @swathim3861
    @swathim3861 ปีที่แล้ว +1

    Amen ❤️💜

  • @akbardeendairyfarm4500
    @akbardeendairyfarm4500 ปีที่แล้ว +2

    நல்ல தகவல் ஆனால் மாடு வளர்ப்பை ஊக்கப்படுத்துவதாக இல்லை

    • @kalnadaitholan
      @kalnadaitholan  ปีที่แล้ว

      அண்ணன் சரிதான் அங்களுக்கு நடந்த்தை சொல்லுதாக

  • @AgniMariamman
    @AgniMariamman ปีที่แล้ว +2

    அன்னா எங்க மாட்டுக்கு சினை ஊசி போட்டு 10 நாள் ஆகுது ஆனால் இன்று வலும்பு அடிக்குது என்ன செய்ய

    • @kalnadaitholan
      @kalnadaitholan  ปีที่แล้ว

      பிரச்சனை இருக்கு

  • @endgospel
    @endgospel ปีที่แล้ว +1

    Bro iam also chirstian

  • @javeedjaseera1644
    @javeedjaseera1644 ปีที่แล้ว +1

    🤝🤝🤝🤝🤝

  • @prabhu7803
    @prabhu7803 ปีที่แล้ว +1

    அம்னமக்கு சிறந்தமருந்து நல்லெண்னண அலர்ஜி மாத்தினர

  • @samymari2403
    @samymari2403 ปีที่แล้ว +2

    முதல்முறை பார்க்கிறேன் மகிழ்ச்சியாக. உள்ளது மனநிறைவுயா