நாங்கள் இன்று தான் இந்த பதிவை பார்த்தோம். சரியான தகவலை சரியான நேரத்தில் பகிர்ந்துள்ளார். மிக்க நன்றி..... சென்ற வாரம் பல்லடம் அருகே உள்ள ஒரு புது கஸ்டமர் factoryக்கு சென்றிருந்தோம். அங்கே 7 மெஷின்கள் Juki சிங்கர் duplicate வாங்கி ஏமாந்து விட்டதை சொன்னார்கள் அதுவும் மிகவும் தெரிந்தவர் தூரத்து உறவினர் மூலம் வாங்கப்பட்டது என்பதையும் சொன்னார். அந்த அனுபவத்தின் காரணமாக, எங்களுடைய Bruce brand machine களை கடுமையாக செக் செய்த பின்னரே திருப்தி ஏற்பட்டு 3 machineகளுக்கு ஓகே சொல்லியுள்ளார்.
வணக்கம் சகோதரா உங்கள் தகவல் மிகவும் பயனுள்ளதாக உள்ளது எனது தோழிக்கு மெஷின் வாங்கலாம் என்று இருந்தேன் சரியான நேரத்தில் தகவல் கொடுத்தீர்கள் என்னுடைய மெஷின் ஆர்பிட் டோ பயன்படுத்துகிறேன் நான்கு வருடங்கள் ஆகிறது வாங்கிய நாள் முதல் அடிக்கடி நூல் கட் ஆகிறது அனைத்தும் சரியாகத்தான் உள்ளது என்ன பிரச்சனை என்று தெரியவில்லை ஏதாவது ஒரு வழி கூறுங்கள்
ரொம்ப நன்றி மிஷின் வாங்கலாம்னு இருந்தேன் இப்பதான் குழப்பம் அதிகமாக இருக்கு நல்ல மெஷின் எப்படி வாங்குவது ன்னு தெரியல ப்ளீஸ் எனக்கு உதவுங்கள் 8100 இந்த மெஷின் என்ன ரேட்
ஜி நீங்க ஏன் ரொம்ப நாட்களாக வீடியோக்களை போடவில்லை என்று இப்போ தான் தெரியுது யாரும் ஏமாந்துவிட கூடாது என்று இரண்டுக்கும் உள்ள வேறுபாடுகளை இவ்வளவு விளக்கமாக போட்டு இருக்கீங்களே ரொம்ப நன்றி
புரிந்து கொண்டதற்கு நன்றி. அடிக்கடி வீடியோ போடுவதை விட, ஒரு வீடியோ போட்டாலும் அது உங்களுக்கு எந்த அளவுக்கு உபயோகப்படும் என்பதை கருத்தில் கொண்டு போடுகிறேன்... நன்றி
I see that model online, where you live in city, search nearest service centers, this adjustment all mechanical purpose one time your machine service in full machine your problem all solved,,,... நன்றி
JUKI (Japanese) is the world leader in Industrial sewing machines. JACK is the chinese duplicate of 'juki machine. Not only similarity in name and machine design, but the colour of letters also copied.🤪🤪🤣🤣🤣😭😭
@@rajeshsng Neenga Juki Vechu irukradhunala Matha Brand Nalla Ilanu aaidathu😂 Chinese Brand Dha But Quality Nalla Kudukradhu Naala Dha Jack F4 Top Selling la Iruku. 22000 Invest Panni Ivlo Per Machine Vanguranga Avanga Ellam Muttaal Ila😴
Anna new power machine vangalam nu iruken...home use than ipothaiku... ena machine vangalam ena brand and ena model vanguna nala irukum nu sollunga anna please....
எங்களை போல் ஆட்களுக்கு தேவையான விடியோ ரொம்ப நன்றி
Romba nandri anna na machine vangalanu intha video enaku romba useful thank you Anna 😊😊
மிக்க நன்றி அண்ணா.உங்கள் சேவை மேலும் தொடர வாழ்த்துக்கள் அண்ணா
எல்லா புகழும் இறைவனுக்கே... நன்றி
Rombo nandringa...anna...naanum mechanictha... maximum machine vaangikudukkara velaiki porathe illa....nallathe vaangi kuduthalum kuraitha solvanga...
வணக்கம் உங்களுடைய தகவல் தையல் தொழில் செய்யும் அனைத்து நண்பர்களுக்கு பயனுள்ளதாக இருக்கிறது .மிக்க நன்றி அண்ணா
நன்றி நண்பரே, தையல் தொழில் புரியும் அனைத்து கலைஞர்களுக்கும் பயன் அளிக்கும் வகையில் நம் TAMIL TAILOR என்றும் என்றென்றும்... நன்றி
Thank you🎉 mechine vaggalanu erugan eppa thalivaitan
நீங்க சொன்னது மிகச்சரியான உண்மை நன்றி அண்ணா
நாங்கள் இன்று தான் இந்த பதிவை பார்த்தோம். சரியான தகவலை சரியான நேரத்தில் பகிர்ந்துள்ளார். மிக்க நன்றி.....
சென்ற வாரம் பல்லடம் அருகே உள்ள ஒரு புது கஸ்டமர் factoryக்கு சென்றிருந்தோம். அங்கே 7 மெஷின்கள் Juki சிங்கர் duplicate வாங்கி ஏமாந்து விட்டதை சொன்னார்கள் அதுவும் மிகவும் தெரிந்தவர் தூரத்து உறவினர் மூலம் வாங்கப்பட்டது என்பதையும் சொன்னார். அந்த அனுபவத்தின் காரணமாக, எங்களுடைய Bruce brand machine களை கடுமையாக செக் செய்த பின்னரே திருப்தி ஏற்பட்டு 3 machineகளுக்கு ஓகே சொல்லியுள்ளார்.
தம்பி உங்கள் சேவை
தையல் கலைஞர்களுக்கு தேவை
சூப்பர் அண்ணா உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்
இந்த வீடியோவை பார்த்த பிறகு தான் எனக்கு தெரிகிறது
வணக்கம் சகோதரா உங்கள் தகவல் மிகவும் பயனுள்ளதாக உள்ளது எனது தோழிக்கு மெஷின் வாங்கலாம் என்று இருந்தேன் சரியான நேரத்தில் தகவல் கொடுத்தீர்கள் என்னுடைய மெஷின் ஆர்பிட் டோ பயன்படுத்துகிறேன் நான்கு வருடங்கள் ஆகிறது வாங்கிய நாள் முதல் அடிக்கடி நூல் கட் ஆகிறது அனைத்தும் சரியாகத்தான் உள்ளது என்ன பிரச்சனை என்று தெரியவில்லை ஏதாவது ஒரு வழி கூறுங்கள்
அருமையான விழிப்புணர்வு பதிவு மிக்க நன்றிகள் ங்க
வாழ்க வளமுடன்
சிங்கர் மெஷின் பற்றிய தகவல்களை வீடியோ போடுங்க
Hi sir.. Unga video rmba useful ah iruku & enda madiri machine life varum nu solunga sir.. Stitch & embroidery work pananum home use Dan
Call me
I love this video please keep it from Bangalore
Useful things congratulation
உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்
Thanks for your very useful video bro👍
சூப்பர் தம்பி அருமை .......
Ur Vedioes very Useful , thank u ,Am in coimbatore,I wish to buy Jack F4,pls give our area price
ரொம்ப நன்றி மிஷின் வாங்கலாம்னு இருந்தேன் இப்பதான் குழப்பம் அதிகமாக இருக்கு நல்ல மெஷின் எப்படி வாங்குவது ன்னு தெரியல ப்ளீஸ் எனக்கு உதவுங்கள் 8100 இந்த மெஷின் என்ன ரேட்
Call 9080557695
@@tamiltailor607 hi sir naa ungalukku WhatsApp chat pannunen neenga pathil sollala
இந்த முறையாவது வீட்டுக்கு ஒரு தையல் மெஷின் கொடுங்க ஒதுக்கீடு பணம்வீணாகுதே😅😅😅😅😅
சிறிய வன்
Very useful video brother thank you. Jack A2 or F4 which is the best machine and what is the difference
Jack f4, normal basic sewing machine,a2 not available in market,very rare,A2s available market,advantage full and full,auto trimmer,auto darning,,,,
Overlog மிசின் பத்தி வீடியோ போடுங்க அண்ணா
Hai Sir
Na new juki machine vangirken original dhaan 😊
Program la iruka ovoru buttons um eadhuku use pandromnu explain panni oru video podunga Sir
Kattayam upload panren
Thank you sir
அருமையான பதிவு
I am ur new subscriber very thanks for this video
Thanks a lot,thanks for watching...
Thanq anna. Nalla advice panirkinga.. Na machine vanga than plan paren. Jass vangalama?
Thanks for watching, Jass ok. வாங்கலாம்... நன்றி
மிஷின் போடு reset செய்வது போட்டால் நன்றாக இருக்கும்
Ippo than na intha video parthan my new machine rate 46000/ konjam different type machine but ungada machine mathiri illa.
I'm srilanka.
Sri Lanka ,India ,price different in ,country,well ,vaazga valamudan
ஜி நீங்க ஏன் ரொம்ப நாட்களாக வீடியோக்களை போடவில்லை என்று இப்போ தான் தெரியுது
யாரும் ஏமாந்துவிட கூடாது என்று இரண்டுக்கும் உள்ள வேறுபாடுகளை இவ்வளவு விளக்கமாக போட்டு இருக்கீங்களே ரொம்ப நன்றி
புரிந்து கொண்டதற்கு நன்றி. அடிக்கடி வீடியோ போடுவதை விட, ஒரு வீடியோ போட்டாலும் அது உங்களுக்கு எந்த அளவுக்கு உபயோகப்படும் என்பதை கருத்தில் கொண்டு போடுகிறேன்... நன்றி
@@tamiltailor607 ஜீ குறைந்த விலையில் நல்ல மிஷின்களை பற்றி போடுங்க
நன்றி
Bro jack f4 original and duplicate video podunga
For home use entha machine best ., usa,brother, or singer which machine is best for self use .
Usha, singer, best choice..
@@tamiltailor607 singer machine normal vangarathu bestahh ...normal machinela motor vekalama illa motor machine vanganuma
Sir endha machine with motor best & life varunga sir. Stabilizer compulsorry vakanuma.
Compulsory steblizer use pannanum,Juki,siruba ,best
th-cam.com/video/SpefORxjVoY/w-d-xo.html
Thank you very much for the awareness, Sir.
Very useful. Thank you. Idhe mathiri jack, jass pondra machine num duplicate irukka sir?
Thanks for watching... Idhu varai endha information kidakala.. Jack jass duplicate vara chances no.... நன்றி
@@tamiltailor607 Thank u sir.
Sumathi Balasubramani .
நன்றி. Usha power மிசின் demo காட்டுங்க.please.👍👍👍
Good explaining bro👏👏👏super 👍
Thank you so much bro..
Please explain me about juki 8500 model
Bro what's the cost of this machine?. .
35000To 38000
JUKI LK-1903BNB Lockstitch, Button Sewing System (Bird's nest preventing /Shorter-thread remaining functions) விலை என்ன ?
Super brother worth video
How much price original juki
41000 dslr7000a model
Which one is best for banian clothes stiching
Juki
@@tamiltailor607 thanks sir
Sr, Vanakkam heavy frock and cane cane skirts ellam stich panrom Boutique so enna model vangalam
Brother 6208
Thanks brother . Useful video. Coimbatore la enga indha machine kidaikum. Please reply brother..
Google search juki dealer in coimbatore... நன்றி மேலும் அறிய 9043226017
Thank you sir, magic master machine patri sollunga Sir demo
Thanks for watching, magic mastee not available in tirupur. I will try... நன்றி
Super jee. Thanks . Main dealer juki entha place Ku ponaa available. Pls tell me .
Tirupur,chennai,erode,
Anna erode address Sollunga
Swastik shop name
Reti sollu
Juki reti solluga
Musee power machine பற்றி சொல்லுங்கள்
Juki 8700 pathi podunga 2ndla evlo reatla vamgalam
Thank you very carefully message.
Thank you embroidery மிஷின் நல்ல கம்பேனி விலை சொல்லுங்க Please
Thanks for watching... Ralson usha... Price 10000 to 13000
இது manual, automatically embroidered machine price 130000 to 200000
ஒரிஜினல் ஜிக்கி தையல் எந்த கடையில் வாங்கினால் நல்லா இருக்கும்
9043226017
Anna jin and juki machine difference sollunga,
@@Vivehalifestyle23 jin 18kt gold,juki 24kt gold
Singer 1408 online la vanginen...thread cut aitte irukku...needle odayudu adikadi...crctadan needle podren, nalla cmpny threadan use panren...Enna pannanumnnu sollunga bro
Thanks for watching, thats machine photos sent my whatsapp... நன்றி
I see that model online, where you live in city, search nearest service centers, this adjustment all mechanical purpose one time your machine service in full machine your problem all solved,,,... நன்றி
Power machine any problem contact me 7639684229
Power machine any problem contact 7639684229
Thanks for this good information sir...👍
Original how much price.bro!
Jack மிஷின் ஒரிஜினல் டூப்ளிகேட் பத்தி வீடியோ போடுங்க அண்ணா
Jack duplicate வருவதில்லை...
@@tamiltailor607 ரொம்ப நன்றி அண்ணா
Jack எல்லாமே டூப்ளிகேட் மாதிரி தான்.
nanri brother thanks
Thank you brother...
I'm going to purchase 2nd hand but saying 9000rs. Motor sound little bit coming.what to do
Thats price okay,motor sound service in electrician,coil or brake problem,thatsall....
Thank you 🙏
Please suggest best embroidery sewing machine for personal use(pedaling and motor)
Thanks for watching, usha, ralson, ok, but இப்போது அதிகம் automatic computerised embroidery, அதிகரித்து வருகிறது... நன்றி
@@tamiltailor607 thank you sir
ஜுக்கி சிங்கர் மிஷினோட DDL-7000A-7 விளக்கம் போடுங்க அன்னா
Sir I am in chennai. Kind Suggest Where to buy original juki sewing machine for home use.
Google search go ,chennai juki showroom find ,,
Good
What is the difference between Juki and Jack machine performance wise? Can you make a detailed video on this please?
Price,stitching quality,revalue different,and one more,status
JUKI (Japanese) is the world leader in Industrial sewing machines. JACK is the chinese duplicate of 'juki machine. Not only similarity in name and machine design, but the colour of letters also copied.🤪🤪🤣🤣🤣😭😭
@@rajeshsng Neenga Juki Vechu irukradhunala Matha Brand Nalla Ilanu aaidathu😂
Chinese Brand Dha But Quality Nalla Kudukradhu Naala Dha Jack F4 Top Selling la Iruku.
22000 Invest Panni Ivlo Per Machine Vanguranga
Avanga Ellam Muttaal Ila😴
No brother naan entha brandum ,kurai solrathu kidaiyathu en nokam,ella brand machine review panrathu ennudaiya hobby,jack brand video niriya upload panni irukiren paarunga,
@@tamiltailor607 Bro Ungala Yaru bro Sonna na Rajesh ku reply panirukan😅
superb explanation thank you. nice&usefull video
Juki ddl. 7000a-7 thula dublecate varuma... Intha model eadukala? Illa ddl. 8100-e eadukalama? Ena advantage
Advantage only 7000 best 40000
8100 basic only 28000
Nan thuni thykkiryn en edam Merritt m erukku Jack f4 vaingalama
No madam take juki machine... Machine modal 8700
Normal singer machine rate yevlona
Tomorrow call me
@@tamiltailor607 number
9043226017
Sir urgent computer embrided machine pathi sollunga
மிக தரமான வீடியோ
Thank you very so much Anna
நன்றி சகோ
Do you have singer 20 u33 zigzag machine?
No
Super
Can you repair foreign baby lock machine it is tuning but make some noice
I am not mechanic ,which machine ,sent me ,photos To my whatsapp,i asking my mechanic friends...
Brother computer machine பத்தி சொல்லுங்க rate சொல்லுங்க. bro
I will try
தையல் மெஷின் ஒரிஜினல் மெட்டல் எங்கே வாங்கலாம்
Call 9080557695
Super thala
Jhuki மெஷின் வாங்கலாம் ஒரிஜினல் மெட்டல் எங்கு வாங்கலாம்
bro juki 8100e la eppade eruntha thaan orginalla
Anna new power machine vangalam nu iruken...home use than ipothaiku... ena machine vangalam ena brand and ena model vanguna nala irukum nu sollunga anna please....
Staring amount sollunga anna
Jack f4, Bruce q5 OK
18500 to 20000
Thanks anna.... singer table machine set akuma anna home use ku
OK
உங்களுடன் தொடர்பு கொள்ள வேண்டும்....?
9043226017
Nan puthu machine vangalamu erukken,tailoring shoppukku entha mathiriyana machine vangalamu please help me bro.
Call 9043226017
Na juki yellow button la vaangirukka ena panrathu
Please sent me photos my WhatsApp
Brother naan inneikki thaan JUKI machine vaangkirukken
Idhule neengke solre maari laam illeye
Idhu juki 8700 model
Idhu original aa
83,000 kuduththu vaangkirukken
Please sollungke
9080557695 whatsapp call
அண்ணா தையல் இப்போ தான் ஆரம்பிக்கிறேன் .எது Quvality ஆனா மிஷின் usha dream stitch or singer promise 1409
இரண்டுமே நல்ல கம்பெனி, உங்களுக்கு எது பிடிச்சு இருக்கோ அது வாங்கிக்குங்க... நன்றி
@@tamiltailor607thanks na i will choose singer 1409
sir, tailoring shop vachiruken, Jack f4 machine vangalamnu iruken sir.daisan or jack f4 vangrathanu confuse aguthu solution sollunga
Jack f4 best
.. நன்றி
Sir rib neck pathi video podugana anna
Rib Cutting machine pathiya, illa rib neck piece pathiya... நன்றி
JUKI LBH-1790ANB Buttonholing Sewing System (Shorter-thread remaining functions) விலை என்ன ?
Sir andha kambi eapdi remove pandradhu stitch pannumbodhu thread ah eaduthu vita needle la irundhu thread velila vandhidudhu romba disturbance ah iruku normal ah stitch pandravangaluku
Call 9043226017
Merritt unimet sewing machine engu vangalam at coimbatore please.
Coimbatore 100 ft road shop
Juki motor pathi sollunga anne
Featurla upload panren....நன்றி
Use full video
Thanks anna useful message