கோச்சுக்க மாட்டாருன்னு நினைக்கிறேன் - தன் கைது குறித்து பேசி மேடையை சிரிப்பலையாக்கிய முதலமைச்சர்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 มี.ค. 2022
  • சந்திரசேகர் கோச்சுக்க மாட்டாருன்னு நினைக்கிறேன்;என்னை கைது செய்தவர் தான் சந்திரசேகர்...அவர் மறந்திருக்க மாட்டார்,நானும் நிச்சயமாக மறக்க மாட்டேன் என திருமண விழா மேடையில் தன் கைது குறித்து பேசி மேடையை சிரிப்பலையாக்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
    #MKStalin #ThamizhachiThangapandianfunction #ThamizhachiThangapandianfamilymarriage
    #news7 #tamilnews #liveupdates #tamilnaduliveupdates #breakingnews #politicalnews2021 #livenews2021 #covid19 #news7tamil #news7tamilprime
    tamil news | news tamil | news tamil live | news tamil today | news tamil 7 | breaking news | breaking news in tamil | news tamil live today | news tamilnadu | news tamilnadu live | news tamil today headlines | news 7 live | news 7 tamil live | news 7 tamil | news 7 tamil prime | news 7 prime | today news | today news live | | current news | live news | tamil latest news | online tamil news | live tv news | breaking news in tamil | political news | recent news | latest news updates today
    👉News7Tamil Bakthi | / @news7tamilbakthi
    👉News7 Tamil Specials | • 2K Kids'க்கு தெரியாத M...
    👉News7 Tamil Originals | • கார் விற்பனையில் கலக்க...
    👉கதைகளின் கதை 2.0 | • இந்திய ஆயுத பறவைகளின் ...
    👉சினிமேக்ஸ் | • "வடிவேல் சார் மூஞ்சிய ...
    👉News7 Shorts | • தாயுடன் சேர்த்து வைத்த...
    👉 கேள்வி நேரம் | Kelvi Neram | • தமிழகத்தில் முடிவுக்கு...
    👉வியூகம் | Viyugam | • நீட்விவகாரத்தில் நளினி...
    👉பேசும் தலைமை | Paesum Thalaimai | • மழலை மெல்லிசை குழுவின்...
    👉DOCTORIDAM KELUNGAL | • பக்கவாத நோய் பற்றி மரு...
    Subscribe us on TH-cam : bit.ly/SubscribeNews7TamilPrime
    Follow us on Facebook ➤ News7Tamil
    Follow us on Twitter ➤ / news7tamil
    Follow us on Instagram ➤ / news7tamil
    Visit our Website ➤news7tamil.live
    Category
    News and Politics
    News7 Tamil PRIME Part of News 7 Tamil Television, Alliance Broadcasting Private Limited, is rapidly growing into a most watched and most respected news channel both in India as well as among the Tamil global diaspora. The channel’s strength has been its in-depth coverage coupled with the quality of international television production.

ความคิดเห็น • 103

  • @ravivenki
    @ravivenki 2 ปีที่แล้ว +6

    நியாயமாகவும் நிதானமாகவும் பண்புடனும் செயல்படும் முதல்வர். அருமை ஐயா.

  • @ravidev6281
    @ravidev6281 2 ปีที่แล้ว +57

    இதுதான். தலைவன். என்பதற்கு. அடையாளம்.... இதை. ஒரு தலைவன். கடைபிடிக்கும். போது.... மற்றவர்கள். பின்பற்ற. வேண்டும்...என்பது தான்..தலைவர். சொல்வது..

  • @premanand.b544
    @premanand.b544 2 ปีที่แล้ว +4

    "நான் மறந்துவிட மாட்டேன்"முன்னாள் அதிமுக அமைச்சர்களுக்கு புரிந்தால் சரி!!!!

  • @sinjuvadiassociates9012
    @sinjuvadiassociates9012 2 ปีที่แล้ว +45

    ரஷ்ய அதிபர் ஸ்டாலினுக்கும் நமது முதல்வர் ஸ்டாலினுக்கும் இனி வேற்றுமையே இல்லை.

  • @kadermohideen8851
    @kadermohideen8851 2 ปีที่แล้ว +7

    முட்டாள்கள் இவரை பார்த்து வாரிசு அரசியல் என்று கூறுகிறார்கள்.

  • @kanniappanim917
    @kanniappanim917 2 ปีที่แล้ว +29

    Super CM sir.

  • @dhanalakshmilakshmi9710
    @dhanalakshmilakshmi9710 2 ปีที่แล้ว +37

    Mass CM

  • @jesudossc5372
    @jesudossc5372 2 ปีที่แล้ว +30

    MK. STALIN IS MAN OF GRATITUDE.
    🙏🤝💗🧑‍🤝‍🧑💗🤝🙏

  • @evev3932
    @evev3932 2 ปีที่แล้ว +13

    The man of graduvation💐❤️🙏

  • @jeyakanthanjkn2613
    @jeyakanthanjkn2613 2 ปีที่แล้ว +23

    Superb

  • @subharamakrishnancr3002
    @subharamakrishnancr3002 2 ปีที่แล้ว +107

    விடா முயற்சி விஸ்வரூப வெற்றி அதற்கு பெயர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் 👍👍👍👍👍💐💐💐💐💐

  • @arumugamannamalai
    @arumugamannamalai 2 ปีที่แล้ว +32

    Great CM🙏

  • @mohanmageshmohanmagesh8058
    @mohanmageshmohanmagesh8058 2 ปีที่แล้ว +14

    Love you thalayava

  • @manikandans8841
    @manikandans8841 2 ปีที่แล้ว +17

    சட்டக்கல்லூரி மாணவர் காவல்நிலையத்தில் தாக்கப்பட்டார் அதற்கு ஏன் இன்னும் அவருக்கு அதிகபட்ச தண்டனையான நிறந்தர பணி நீக்கம் செய்யாமல் தாமதிப்பது ஏன் ஐயா

  • @jhonpeter2889
    @jhonpeter2889 2 ปีที่แล้ว +15

    வெகு சிறப்பு..!

  • @kavyashni256
    @kavyashni256 2 ปีที่แล้ว +22

    Best CM ever in India ❤️❤️❤️❤️❤️. Stalin ❤️❤️❤️

    • @naveenn6356
      @naveenn6356 2 ปีที่แล้ว +1

      Apo kamarajar ??

  • @muthusubramanian4756
    @muthusubramanian4756 2 ปีที่แล้ว +17

    தளபதி தி மாஸ் 😎🔥🌄

  • @kgbaburao
    @kgbaburao 2 ปีที่แล้ว +8

    Great 👍 👌 👍

  • @parameshwarivinothkumar7074
    @parameshwarivinothkumar7074 2 ปีที่แล้ว +8

    ❤️❤️❤️❤️❤️❤️.
    💐💐💐💐💐💐.
    👍👍👍👍👍👍🙏 .
    Mutthuvel Karunanidhi Stalin yennum naan ❤️❤️❤️🤝🙋🙋

  • @arvindkumarr873
    @arvindkumarr873 2 ปีที่แล้ว +5

    எங்கள் தங்கம் ஐயா நீங்கள்

  • @jeevanatham3488
    @jeevanatham3488 2 ปีที่แล้ว +2

    👏👌👌

  • @rajendrans1685
    @rajendrans1685 2 ปีที่แล้ว +68

    தளபதியின் பெருந்தன்மைக்கு இது ஒரு எடுத்துக்காட்டு.இதே நடிகை ஜெயலலிதாவாக இருந்திருந்தால் அந்த காவல்துறை அதிகாரி பழிவாங்கப்பட்டு இருப்பார்.

    • @Raj-xl5jo
      @Raj-xl5jo 2 ปีที่แล้ว +8

      சுடலையின் காலில் விழுந்ததால் தப்பித்திருக்கிறார். எல்லாம் ஒரு நாடகம் தானே. ஜெயலலிதா எதையும் துணிச்சலோடு செய்வார்.

    • @ChandruChandru-wv4ow
      @ChandruChandru-wv4ow 2 ปีที่แล้ว +5

      @@Raj-xl5jo தனது கட்சி பரம்பரையில் வந்தவரின் மருமகன் என்பதால் அவர் வேலை தப்பித்தது . இல்லையென்றால் பணிமாற்றம் அல்லது டிஸ்மிஸ் . இதுதாண்டா கருணாநிதியின் குடும்பத்தின் கடமை கண்ணியம் கட்டுப்பாடு

    • @antonyarockiyathas9435
      @antonyarockiyathas9435 2 ปีที่แล้ว +3

      @@Raj-xl5jo ஜெயலலிதா காழ்ப்புணர்ச்சி கொண்ட பெண் பலி வாங்கும் குணம் உடையவர், காலில் விழுவதற்கு அதிமுக தலைவர்கள் போல் எல்லோரையும் நினைத்து விடாதீர்கள் , எதிர் கட்சி என்பதற்காக தவறான சிந்தனை கொள்ளாதீர்கள், உண்மையை உட்கொணர கற்றுக்கொள்ளுங்கள்

    • @basheerahamed8505
      @basheerahamed8505 2 ปีที่แล้ว

      இறந்தவர்களை பற்றி விமர்சனம் செய்வது தமிழ் ளர் மரபு அல்ல சகே

    • @vidyajayaraman5071
      @vidyajayaraman5071 2 ปีที่แล้ว

      @@Raj-xl5jo 👏

  • @mahamurali9853
    @mahamurali9853 2 ปีที่แล้ว +3

    Daughter and mother make up 👍

  • @dhanapalanpk713
    @dhanapalanpk713 2 ปีที่แล้ว +1

    Rajendran. S. 100% உண்மை!

  • @mohamedfaizal414
    @mohamedfaizal414 2 ปีที่แล้ว +1

    ❤️❤️

  • @niranjanjp7711
    @niranjanjp7711 2 ปีที่แล้ว +14

    நிரந்தர முதல்வர் ஸ்டாலின் ஐயா 😇😇🙏🙏🙏

  • @rahamathullaa3367
    @rahamathullaa3367 2 ปีที่แล้ว

    Super

  • @subharamakrishnancr3002
    @subharamakrishnancr3002 2 ปีที่แล้ว +29

    மக்களின் மன்னர்

  • @thantzawhtet5131
    @thantzawhtet5131 2 ปีที่แล้ว +8

    Man of simplicity🙏

  • @chinnappanvicotr9187
    @chinnappanvicotr9187 2 ปีที่แล้ว +7

    Our CM Stalin is God gift leader and political experience men deeply thinking CM STALIN SIR

  • @Samsudeen365
    @Samsudeen365 2 ปีที่แล้ว +2

    Super sir 👌👌👌

  • @heropraveendon7818
    @heropraveendon7818 2 ปีที่แล้ว

    Nanum Elachipalayam dhan💥😍🤩

  • @inthayan82
    @inthayan82 2 ปีที่แล้ว

    He is a decent politician. Others should learn from him.

  • @ramkiramki4335
    @ramkiramki4335 2 ปีที่แล้ว +12

    தமிழ் நாடு தளபதி அண்ணா ஸ்டாலின் டா 🔥🔥🔥

  • @mushtarikamal5906
    @mushtarikamal5906 2 ปีที่แล้ว +3

    Mass cm

  • @gentleman6456
    @gentleman6456 2 ปีที่แล้ว

    🤔

  • @periyasami7029
    @periyasami7029 2 ปีที่แล้ว +5

    விடாமுயற்ச்சி விஸ்வருப வெற்றி

    • @kalyanraman801
      @kalyanraman801 2 ปีที่แล้ว +1

      அதிமுக வாக்குகள் பிளவுபட்டதால் தப்பித்தது திமுக

    • @AJ-ml4yk
      @AJ-ml4yk 2 ปีที่แล้ว

      @@kalyanraman801 உண்மை

  • @mohandossshanmugam787
    @mohandossshanmugam787 2 ปีที่แล้ว +4

    இது தான் எங்கள் தளபதி ஆட்சி

  • @arjunangovindasamy4833
    @arjunangovindasamy4833 2 ปีที่แล้ว

    கடமை கண்ணியம் கட்டுப்பாடு கழக கோட்பாடு.

  • @parameshwarivinothkumar7074
    @parameshwarivinothkumar7074 2 ปีที่แล้ว +1

    En uerinum melana en udanpirape tamilnadu mudalvare ..
    Ungal edathil jelalitha erunthu erunthaal .
    Aantha kaaval aadigariyaai .
    Pali meedu pali vangi erupargal .
    Pala kavalargal kudumbathaye .
    Pala vagaielum pali vangiya jelalitha yenbathu podu makkaluku theriyathu .
    Jelalitha aavargal .
    Mudalvar padaviel eruntha bodu .
    Koodave eruntha yellorukume sotthukalai vangi kuvikkaum .
    Thanaku pidikadavargalai pali vangaum .
    Tamilnadu makkal matthiel .
    Thanudaya kootali kumbatharuku .
    Aadambaram kalyanam panni .
    Kalaigar Karunanidhi aavargal.
    Kondu vantha thittangalai kidapil potu vittirgal .
    Pudiya sattamandrathai matri ullargal eppadi thaan jelalitha aavargal aachi nadathi ullirgal .
    Edarku peru ondraum thane vaithu kondar jelalitha .
    Aadarku per .
    Makkalaal naan makkalukagave naan yendra peyaril Aachi seidar .
    Makkalai yematry makkalai yelaiyakki vittargal kadantha Aachi yalargal

  • @muthuranimuthurani7298
    @muthuranimuthurani7298 2 ปีที่แล้ว

    Super Thalaivar Enga Thalaivar

  • @sureshnarayanan8170
    @sureshnarayanan8170 2 ปีที่แล้ว

    MAKALIN MUDHALVAR
    LONG LIVE CM STALIN AYYA

  • @SRAJAGOPAL8
    @SRAJAGOPAL8 2 ปีที่แล้ว

    Conflict of interest.....Police officer should have taken voluntary retirement when his wife is a full time Politician.

    • @robinsonk2505
      @robinsonk2505 2 ปีที่แล้ว

      நமது கடமையை சரியாக செய்ய முடியும் என்ற மன உறுதி இருக்கும் போது பதவி விலகத் தேவையில்லை

    • @SRAJAGOPAL8
      @SRAJAGOPAL8 2 ปีที่แล้ว

      @@robinsonk2505 இக்கட்டான சூழ்நிலய தவிர்க்கலாம்.....கடமைய முடிவு செய்வது ஆட்சியில் இருப்பவர்கள்.....

  • @suganrajp3804
    @suganrajp3804 2 ปีที่แล้ว

    IT wing soldrangaa..ayya soldrangaa ...

  • @reubendaniel8319
    @reubendaniel8319 2 ปีที่แล้ว

    Murder and criminals increased in Tamil Nadu

  • @natheeshkumar
    @natheeshkumar 2 ปีที่แล้ว

    yenga ooorrr.... oorruuuu....

  • @tamilan5627
    @tamilan5627 2 ปีที่แล้ว

    Moratuparayanda

  • @RajaRaja-lk6io
    @RajaRaja-lk6io 2 ปีที่แล้ว

    🤣🤣🤣😂

  • @lifeisagame4017
    @lifeisagame4017 2 ปีที่แล้ว +16

    சட்டசபையில் காவலர்கள் வெளியேற சொன்னபோது சட்டையை கிழித்து கொண்டவர் எந்த மாநில முதல்வர்?

  • @veerasekarmadhu239
    @veerasekarmadhu239 2 ปีที่แล้ว +3

    என்றும் இளமை அன்புதளபதி..

    • @Anupriya0007
      @Anupriya0007 2 ปีที่แล้ว +1

      அப்போ இன்னொரு கல்யாணம் பண்ணிக்க சொல்லு 🤣🤣🤣

    • @Anupriya0007
      @Anupriya0007 2 ปีที่แล้ว +1

      அப்போ இன்னொரு கல்யாணம் பண்ணிக்க சொல்லு 🤣🤣🤣

  • @ramnathan2706
    @ramnathan2706 2 ปีที่แล้ว +3

    Our chief minister number one in all the level....

  • @muruganc5370
    @muruganc5370 2 ปีที่แล้ว

    Ippida pesi nee makkalkagu edime seyyi mattingu

  • @kanagaratnamramasamy4700
    @kanagaratnamramasamy4700 2 ปีที่แล้ว

    OUR CM IS A SPORTIVE MAN

  • @seventymm977
    @seventymm977 2 ปีที่แล้ว +2

    Current mass leader stalin

  • @saramathi7938
    @saramathi7938 2 ปีที่แล้ว +2

    என்னென்ன சொல்றான் பாருங்க..😁

    • @S.Muthu23
      @S.Muthu23 2 ปีที่แล้ว

      Acharya nai

  • @naga7516
    @naga7516 2 ปีที่แล้ว +1

    ஸ்டாலின் மாமனிதர்..

  • @darshandarshan1992
    @darshandarshan1992 2 ปีที่แล้ว +1

    Yenna yenna solran parunga kambi katra kathai laa

  • @selvamani235
    @selvamani235 2 ปีที่แล้ว

    How are you ஸ்டாலின் சார்

  • @nkrishnamurthy5954
    @nkrishnamurthy5954 2 ปีที่แล้ว

    Sambalam adukku thaane??? DMK va padi alakkudu?

  • @peter7454
    @peter7454 2 ปีที่แล้ว +3

    தமிழும் ஒழுங்கா தெரியாது.

  • @muthulakshmi1701
    @muthulakshmi1701 2 ปีที่แล้ว

    Best C M

  • @edisonsanthosapandi3275
    @edisonsanthosapandi3275 2 ปีที่แล้ว +1

    But total ta.il Nadu zero

  • @AshrafKhan-lv5dp
    @AshrafKhan-lv5dp 2 ปีที่แล้ว

    Great CM

  • @palanisamyc2362
    @palanisamyc2362 2 ปีที่แล้ว

    Engal thalapathy thanga thalapathy.

  • @eswaranrangasamy3687
    @eswaranrangasamy3687 2 ปีที่แล้ว

    Mks, the legend

  • @kmadhumalarmaran8051
    @kmadhumalarmaran8051 2 ปีที่แล้ว +3

    எத்துணை பண்பட்ட பேச்சு.

  • @kalyanraman801
    @kalyanraman801 2 ปีที่แล้ว +2

    மேடையிலே ஈவேரா படம் இருக்குதா?

  • @snat85
    @snat85 2 ปีที่แล้ว +1

    தங்கத்தளபதி

  • @sathyapriya5137
    @sathyapriya5137 2 ปีที่แล้ว +6

    இதுவும் துண்டு சீட்டில் எழுதி
    வைக்கப்பட்டுள்ளது..

    • @kailash8
      @kailash8 2 ปีที่แล้ว +4

      வடை சுடும் மோடி மாதிரி அடிச்சி விடும் திறமை யாருக்கும் வராது.

    • @jeyaramd6801
      @jeyaramd6801 2 ปีที่แล้ว +2

      Teleprompter வைத்து பேசல

  • @ramjanaki
    @ramjanaki 2 ปีที่แล้ว

    உண்மை தான்.....
    மக்களுக்கு புரிய வேண்டும்....
    எந்த இரு கழகங்கள் ஆட்சி நடத்தினாலும்.....
    மக்களுக்கு கிடைப்பது.....
    திருநெல்வேலி... இனிப்பு தான்..... படித்த கூமுட்டைகளும்....
    திருந்த வேண்டும்.....
    படிக்காத பாமர மக்களும்.
    போதை அரசியலில்....
    இருந்து.. வெளியே வர ...
    வேண்டும்......