திருமணப் பொருத்தம் - ஒரு விளக்கம் (kottumozhi@gmail.com-90800 54488)

แชร์
ฝัง

ความคิดเห็น • 488

  • @jdmohan51
    @jdmohan51 5 ปีที่แล้ว +11

    18:30 super and real message. This is final decision everyone must follow.

  • @navaneethakrishnank5460
    @navaneethakrishnank5460 4 ปีที่แล้ว

    வணக்கம் சகோதரி மிக வலிமையான கருத்துக்களை எளிமையான முறையில் இனிமையான குரலில் பதிவு செய்து என் போன்றோர்க்கு தெளிவுபடுத்தியது மிக்க நன்றி நேர்த்தியான உங்கள் மொழி வளம் கனிவான பார்வை அருமை நன்றி சகோதரி

  • @nivassvks
    @nivassvks 7 ปีที่แล้ว +30

    எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது
    எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது
    எது நடக்க இருக்கிறதோ,அதுவும் நன்றாகவே நடக்கும்.
    உன்னுடையதை எதை இழந்தாய்,
    எதற்காக நீ அழுகிறாய்?
    எதை நீ கொண்டு வந்தாய் அதை நீ இழப்பதற்கு?
    எதை நீ படைத்திருந்தாய், அது வீணாவதற்கு?
    எதை நீ எடுத்துக் கொண்டாயோ,
    அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது.
    எதை கொடுத்தாயோ,
    அது இங்கேயே கொடுக்கப்பட்டது.
    எது இன்று உன்னுடையதோ
    அது நாளை மற்றோருவருடையதாகிறது
    மற்றொருநாள், அது வேறொருவருடையதாகும்.
    இதுவே உலக நியதி...!!!
    இப்படிக்கு நான்....!

    • @yuvrajv6669
      @yuvrajv6669 6 ปีที่แล้ว

      on Sai ram

    • @gnanams1657
      @gnanams1657 5 ปีที่แล้ว +1

      புரிதல் இரண்டு மூன்று வருடம் ஆகும் என்று சொல்லும்பொழுது திருமணத்தை மூன்று வருடம் கழித்து புரிதல் இருந்தால் திருமணம் செய்து கொள்ளலாம் எந்த பிரச்சனையும் வராது இனிவரும் காலங்களில் இது மாதிரிதான் சம்பவங்கள் நடக்கும் இது வெளிநாட்டில் பல வருடங்களுக்கு முன்பே வந்துவிட்டது

    • @manims9177
      @manims9177 5 ปีที่แล้ว

      K

  • @santhoshanand4501
    @santhoshanand4501 4 ปีที่แล้ว +5

    " Great Lesson to the affected families" Never ever criticize or reject any person because of their birth star. All is Well.

  • @anbagakaantham1299
    @anbagakaantham1299 ปีที่แล้ว

    நன்றி தாயே... உமைபோல் உள்ளோர் எல்லோரையும் குருவருளால் தலைத்து ஓங்கி வாழ்வாங்கு வாழ எல்லா சித்தர் மூலமும் உங்களை போன்றோர்க்கு உறு துணையாய் படைத்துளனாம் எம்இறை.... அறிந்தவர்க்கு நவமணியும், உணர்ந்தவர்க்கு ஒருமணியுமாய்.. உணவுண்பார்க்கு ஆறுமணியாயும்.. பயில்பவருக்கு நான்கு மணியாயும்... இறை இயக்கம் அறிவிப்பவனாம்...... என்றும் வணக்கங்களுடன்... நன்றிங்க அம்மா...
    இருமனம் இணைப்பே திருமணமாம் நல்லோரை சேர்த்தலே சோதி இடமாகும்....

  • @kalimuthu3539
    @kalimuthu3539 6 ปีที่แล้ว +1

    நன்றி சகோதரி,
    வாக்கிய பஞ்சாங்கம் மற்றும் திருக்கணித பஞ்சாங்கம் இரண்டில் எது உண்மை எதை பயன்படுத்த வேண்டும். சரியான தெளிவை பல வருடங்களாக தேடி கொண்டிருக்கிறேன். தெளிவு கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் இந்த பதிவு
    வாழ்க வளமுடன்

  • @s.shankartamil544
    @s.shankartamil544 6 ปีที่แล้ว +10

    100%உண்மை
    100%உண்மை
    100%உண்மை
    இது வாழ்கையின் ஒரு வரைபடம் இதை பின்பற்றுகிறவர்கள் வாழ்க்கையில் ஜெய்ப்பார்கள்...!
    இனிமையாக பேசுகிறிங்க.
    l like you sepeek

  • @vijayalackshmi5501
    @vijayalackshmi5501 6 ปีที่แล้ว +2

    om sai ram.....na yen mamava unmaya manasara virumpuren...nichchayam sai papa arulal yenga life nalla erukkum.....avaru paththupaaru yengala.....om sai ram.....om sai ram..om sai ram.....

  • @anishkamal4539
    @anishkamal4539 5 ปีที่แล้ว +3

    Akka super eha soninga 🙏🏻🙏🏻Thnk u 🙏🏻🙏🏻
    Silaa dubakoor josiyar Enthaa visiyam la analysis panamalea jadagam serathunu Soli neraya love marriage and inter caste marriage eha interrupt panirukangaa 😭😭😭

  • @mafiaramji
    @mafiaramji 5 ปีที่แล้ว

    அருமையான, விளக்கவுரை... பாதி ஜாதக பைத்தியங்கள் பார்க்க வேண்டிய ஒரு பதிவு.... நானும் நிறைய ஜாதக ரீதியான பதிவுகளை பார்த்து இருக்கிறேன்... அதில் சிறந்த பதிவு இது👌👌👌

  • @UniiversalWiisdom
    @UniiversalWiisdom 6 ปีที่แล้ว +3

    நல்லப் பதிவு .. என் குருநாதர் அடிகடி சொல்லுவர் .. கிரகங்களே/ஆதிபதியங்களுமே பொருத்தத்தை முடிவு செய்யும் .. பத்து பொருத்தங்கள் மட்டும் அல்ல ..... முதலில் இரு ஜாதகதிர்க்கும் பொருத்தத்தை முடிவு செய்யும் முன் ஆயுளை இப்பொதுள்ள ஜோசியர்கள் கணக்கிடுவதே இல்லை ... நன்றி தோழி ..

  • @aishwaryaganesh7145
    @aishwaryaganesh7145 6 ปีที่แล้ว +4

    Mam I was so confused after seeing your video I got clear view mam.. because every josiyar is telling meenam and simmam rasi will not set I am vexed with that words but now i am happy hearing your words mam..

  • @kotteswariramesh8783
    @kotteswariramesh8783 3 ปีที่แล้ว +1

    It's really good , thanks sis,ungaloda guru thangapandiyan ayya engaloda famiy joshiyer🙏

  • @pvbganghadharbabu732
    @pvbganghadharbabu732 6 ปีที่แล้ว

    Hi... I accept your Last Point. Mind is Everything ok. Where there is will, There is way. Manam irunthaal Maarkam undu... Mana Poruthame Pirathana Porutham. I LIKE Your ... Explain. Thank you...

  • @SMaheswariSmahi
    @SMaheswariSmahi 5 ปีที่แล้ว +9

    உண்மைதான் அக்கா.. என்னுடைய கருத்து இதுதான்....ஆனா யாரும் சொன்னா கேட்க மாடங்க.....

  • @gayathri2491
    @gayathri2491 4 ปีที่แล้ว +1

    Thank you Ma'am. This messag is like an eye opening for me.

  • @manikandan.sanjai1369
    @manikandan.sanjai1369 4 ปีที่แล้ว +1

    அருமையா சொன்னிங்க ... என் அனுபவமும் இது தான் ....
    நானும் இந்த விளக்கத்தை பலருக்கு சொல்லிவிட்டேன் .. யாரும் புரிந்து கொள்வதில்லை ... உங்களை போல் தெளிவான ஜோதிடர்களும் கிடைப்பது அரிது ...
    கட்டம் , திசை சந்திப்புகள் நல்லா இருந்தால் போதும் .. நட்சத்திரம் பொருத்தம் 10 சதம் தான் பேசும் ...

  • @sivalingamsivalingam8849
    @sivalingamsivalingam8849 5 ปีที่แล้ว

    அம்மா மிக்க நண்றி..அருமையாண பதிவு...சிவலிங்கம். நாமக்கல் ..அப்பாய்ன் மெண்ட் கொடுங்கள்..உங்களின் ஆலோசனை பெரவேண்டும்

  • @namvaazhkai4222
    @namvaazhkai4222 7 ปีที่แล้ว +4

    Hi Sathya.. Your clear explanation will create an awareness to all. Vaazhga Valamudan 🙏

  • @dhineshkumar8853
    @dhineshkumar8853 5 ปีที่แล้ว

    அருமையான பதிவு அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை..... வாழ்த்துக்கள் தோழி....

  • @dhivyaprakash1764
    @dhivyaprakash1764 6 ปีที่แล้ว +3

    great sis...🤗...edha neraya parru pakanum edha pathi aillarum puruinjukannum ...💮🌼

  • @kumthla4288
    @kumthla4288 2 ปีที่แล้ว

    ஜாதகம் உண்மை யா முதலில் எனக்கு ரெம்பநாள் இருக்கும் சந்தேகம் இது அன்பு சகோதரி உங்கள் பேச்சை கேட்க்கும் போது ஜாதகம் உண்மை தான் ஜாதகம் சொல்பவர்கள் தான் போய் என்பது போலவும் தோன்றுகிறது

  • @veenusmariemaruthi7376
    @veenusmariemaruthi7376 6 ปีที่แล้ว +2

    Thank u mam na romba confused da yerunthan, because ennoda rasi rishibam na kalyanam pannika poravaroda rasi thanusu, yentha rendu rasikum porunthathunu sonnanga, but avaru reallya a very caring person yeanaku romba pidichi yeruku, yenga rendu pearukum manasu othupothu

  • @njagadeesh1
    @njagadeesh1 6 ปีที่แล้ว +34

    நீங்கள் ஈசியா சொல்லீட்டீங்க. எந்த பெண் வீட்டாரும் ஒத்துக் கொள்வதில்லைங்க.

    • @sarojapp1743
      @sarojapp1743 5 ปีที่แล้ว +1

      jv5757 jv5757 .

    • @RajaSekar-gg9jd
      @RajaSekar-gg9jd 3 ปีที่แล้ว

      தயவுசெய்து ராகு, கேது தோஷம் பற்றி விளக்கம் தாருங்கள்.

  • @tmsundhramurthysundarjee26
    @tmsundhramurthysundarjee26 ปีที่แล้ว +1

    கிரக ரீதியான பொருத்தம் பார்ப்பது எப்படி என்று ஒரு காணொளி வெளியிடுங்கள்..

  • @prakashtamil7262
    @prakashtamil7262 5 ปีที่แล้ว

    உங்களுடைய விளக்கம் எல்லோருக்கும் ஒரு புதிய திருப்பம் கொடுக்க வல்லது.
    மிக்க நன்றி.

  • @gopikam4141
    @gopikam4141 5 ปีที่แล้ว +2

    Ennoda kulappathai theerthu vaithathu ungal pathivu,mikka nandri

  • @murugaanandam7650
    @murugaanandam7650 3 ปีที่แล้ว

    Arumayaana vilakkangal. By D.Muruganandam.D.Astro.,M.Astro. Ananimalai.

  • @priyashanmu1331
    @priyashanmu1331 4 ปีที่แล้ว +1

    Akka I beg u plz ratchu porutham ku thaniya oru speech podunga....

  • @VR-xw3ib
    @VR-xw3ib 5 ปีที่แล้ว +3

    1st ponna irundhalum paiyana irundhalum. Elders should teach youngsters how to respect other and understand each other.

  • @astrosanakiya8323
    @astrosanakiya8323 6 ปีที่แล้ว +2

    நீங்கள் சொன்னது அனைத்தும் உனர்வு பூர்வமானது நன்றி

  • @SenthilKumar-be8kq
    @SenthilKumar-be8kq 5 ปีที่แล้ว +2

    Golden words sister. Thank you so much.

  • @sugab7274
    @sugab7274 4 ปีที่แล้ว +1

    Excellent explanation sister. Best wishes!

  • @ravindran6933
    @ravindran6933 3 ปีที่แล้ว

    Explanations very good, madam as iam also into Numerology Ravi

  • @sugansugan6007
    @sugansugan6007 5 ปีที่แล้ว

    Nã paatha jathakar romba kasta padura maari sonnanga unga speech la aaruthala iruku thanks akka

  • @rubamarimuthu4535
    @rubamarimuthu4535 4 ปีที่แล้ว +1

    Madam I want to check with rajju porutham.. kanda rajju to both of us.. both Swathi star.. our family never allow us to get married after we both in relationship from 8 years ago

  • @suwe2827
    @suwe2827 4 ปีที่แล้ว +1

    Chithrai natchathiram barani natchathiram marriage pannalama pls

  • @மெல்லிசை-வ9ண
    @மெல்லிசை-வ9ண หลายเดือนก่อน

    வாஸ்து & பெயரியல்இணைத்து பலன் எடுப்பது basic please 💅💅💅

  • @yuvaranidhamodiran8687
    @yuvaranidhamodiran8687 5 ปีที่แล้ว

    super mam nenga pesinatha full ah ketta peragutha enaku relax ah iruku

  • @AlonE-wq1yh
    @AlonE-wq1yh 6 ปีที่แล้ว +2

    Super ah solli irukinga...

  • @nithyarajendran7546
    @nithyarajendran7546 ปีที่แล้ว

    Excellent explanation mam.thank u🙏

  • @sujiselvaraj1170
    @sujiselvaraj1170 4 ปีที่แล้ว

    11.02-11.47 🙏tq mam good explanation about rajju

  • @balajiMyd
    @balajiMyd 5 ปีที่แล้ว

    சிறப்பாக சொன்னீர்கள் அருமை..

  • @kumthla4288
    @kumthla4288 2 ปีที่แล้ว

    சூப்பர் சகோதரி மனுசு தான் காரணம் எல்லாம் 💥💯

  • @mvinod57
    @mvinod57 4 ปีที่แล้ว +2

    Good message. This year marriage for me 😃.

  • @karthikraja750
    @karthikraja750 6 ปีที่แล้ว +1

    Really superb post mam thanks for that.. I need a explanation for Ragu Ketu dhosam too.. Could u Pls post it for us or if u had already Pls let me know that link.. Astrologers are saying I have that dhosam..

  • @stressbusters.7829
    @stressbusters.7829 5 ปีที่แล้ว +1

    Madam super......rajju porutham clear ....

  • @alpraja4380
    @alpraja4380 5 ปีที่แล้ว +1

    பயனுள்ள தகவல் நன்றி சகோதரி.

  • @janakipremkumar9876
    @janakipremkumar9876 5 ปีที่แล้ว

    நீங்க போடுகின்ற எல்லா வீடியோவும் நல்லா இருக்கு. அடிக்கடி வீடியோ போடுங்கள்

  • @vinoth_25p
    @vinoth_25p 5 ปีที่แล้ว +1

    Super akka. Clearly explained.
    Thank you..

  • @samuthiramv7951
    @samuthiramv7951 4 ปีที่แล้ว

    அருமையான பதிவு. உண்மை யானது. ஆனால் மக்கள் மாற சில காலம் எடுக்கும். அது மூளையில் செட் ஆகி விட்ட ஒன்றுதான் மக்களுக்கும்.

  • @dhananjeyanramakrishnankup5729
    @dhananjeyanramakrishnankup5729 2 ปีที่แล้ว

    17:03
    பெண்ணின் ராசியில் தொடங்கி, ஆணின் ராசி வரை 1,2,3,4,5,6,7,8 என்று எண்ணிக்கொண்டு வருகையில் .....6 அல்லது 8 நட்பு ராசி .....

  • @sangeethavijayakumar5495
    @sangeethavijayakumar5495 7 ปีที่แล้ว

    Great explanation mam.your wording nd concepts are very clear.

  • @mathialaganperumal7714
    @mathialaganperumal7714 6 ปีที่แล้ว +1

    thank you sister good explanation.

  • @kavithaharibabu2358
    @kavithaharibabu2358 6 ปีที่แล้ว +1

    Nice mam.....explanation was clear ...

  • @vanajap9052
    @vanajap9052 4 ปีที่แล้ว

    Mam fantastically you have explained, wonderful, excellent work, thanks

  • @RAMESHKUMAR-kd5je
    @RAMESHKUMAR-kd5je 7 ปีที่แล้ว +2

    very good msg
    thanks
    god bless you

  • @nagarajanr5778
    @nagarajanr5778 7 ปีที่แล้ว +4

    super explanation thanks

  • @manobalaravichandran4576
    @manobalaravichandran4576 ปีที่แล้ว

    Very well explained!!

  • @sureshramanujam7094
    @sureshramanujam7094 6 ปีที่แล้ว

    Realty in life matching requirement published with true statements as per my astrovision and life experience,!!

  • @geethaj6295
    @geethaj6295 5 ปีที่แล้ว +1

    Meena rashi revathi natcharam vs simha rashi mesha laknam marriage panalama

  • @kalimuthu3539
    @kalimuthu3539 6 ปีที่แล้ว

    வாக்கிய மற்றும் திருக்கணித பஞ்சாங்கம் இதில் நாம் எதை பயன்படுத்த வேண்டும் என்பதை தெளிவுபடுத்தவும்

  • @sankarvenda9673
    @sankarvenda9673 6 ปีที่แล้ว

    Romba Thanks Akka One week Manasa Sari illama iruthathu Akka thank you

  • @jeyalakshmi7904
    @jeyalakshmi7904 4 ปีที่แล้ว

    Super.. Clear explanation mam.. Well done

  • @kumaravel8479
    @kumaravel8479 ปีที่แล้ว

    Katchithama palan soldrathukkum Prachanaigale paripooranama mudichukkuduppatharkkum ulagappugal petra jothidar na athu namma Kovai Kinathukkadavu Kerala Panickerayya jothidar thaanunge... Sri Kaleeswari jothida nilayam, Astrologer CVKAM PANICKER, sokkanur Road, Check post, Kinathukkadavu, Kovai...

  • @sivasankari7804
    @sivasankari7804 4 ปีที่แล้ว

    Enoda rasi meenam revathy nanaichiram dob 12:02:97 timing 1:31 AM

  • @karvannamurthy5104
    @karvannamurthy5104 7 ปีที่แล้ว

    your explanation was good. how much do you charge for an horoscope? do you follow to predict Vakkiya or Thirukanitha panchagam?

  • @baburamanathan476
    @baburamanathan476 5 ปีที่แล้ว

    Extraordinary explanation...
    Superb

  • @prathapana.g9236
    @prathapana.g9236 6 ปีที่แล้ว

    Madam clear voice and concepts congrats and happy 2018 year blsings

  • @jayanthraj8769
    @jayanthraj8769 6 ปีที่แล้ว

    Very beautiful presentation!

  • @chitrar7150
    @chitrar7150 ปีที่แล้ว

    Thank you very nice sister

  • @p.anbazhagan9034
    @p.anbazhagan9034 6 ปีที่แล้ว

    வணக்கம், தயவு செய்து உடனே, குழந்தைப்பேறுப்பற்றி/புத்திர தோஷம் பற்றி பதிவிடுங்கள். லக்கினத்திலிருந்து குரு ஐந்தாமிடத்தில் தனித்து இருந்தால், என்ன பலன்? சந்தான தோஷம் பற்றியும் விளக்கவும். நன்றி.

  • @peerkankaranaivijay_offici1424
    @peerkankaranaivijay_offici1424 4 ปีที่แล้ว

    Sathya astrology videos please upload. I couldn’t attend her class. How to learn astrology in sixteen hours? My job is like that I cannot spend to see her class every four month . Please upload in TH-cam or if you can send through CD then I am ready to pay for it.

  • @prabhakaranr6475
    @prabhakaranr6475 4 ปีที่แล้ว

    அருமையான விளக்கம் அக்கா

  • @muruganmurugan4489
    @muruganmurugan4489 4 ปีที่แล้ว

    அருமை சிரப்பு விலக்கம்

  • @selvarajselvam8834
    @selvarajselvam8834 4 ปีที่แล้ว +1

    very good

  • @surender2489
    @surender2489 6 ปีที่แล้ว

    Kaayame adhu poiyada..... verum kaatradaitha paiyadaa.........super sis

  • @mohanasuthan9377
    @mohanasuthan9377 7 ปีที่แล้ว +1

    amazing explanation sister...

  • @palaniappanm7858
    @palaniappanm7858 6 ปีที่แล้ว +1

    Super akka. Thank you so much

  • @kalpanass6022
    @kalpanass6022 6 ปีที่แล้ว +1

    Rajju porutham enaku avaru illaga. Nanga 2 perum love ipo enaga epo enaga marriage rajju porutham illa nu avaru romba payathu irukaru. Enaku oru way solu. Na na sai baba tha romba nambito irukaren. Pls sister itha problem ku way soluga

  • @meeravaradharajan3345
    @meeravaradharajan3345 4 ปีที่แล้ว

    For male having sevvai dhosham & naaga dhosha and poorathathi star and viruchagam raasi And female having aayilyam star and kadagam raasi and no dhosham.... If they wil married wat is the final status? Pls provide the status as soon as possible

  • @murugesane2324
    @murugesane2324 2 ปีที่แล้ว

    Super speech arumai

  • @saraswathivishwanathan116
    @saraswathivishwanathan116 6 ปีที่แล้ว +2

    Very useful mam

  • @asaiok2049
    @asaiok2049 6 ปีที่แล้ว

    nalla araaichi. nan vasthu araaichi 15yeara pannikkittu erukken

  • @haranharan926
    @haranharan926 5 ปีที่แล้ว

    Super super ithu makaluku purija vaika mudijathu

  • @vijay-vt2rw
    @vijay-vt2rw 2 ปีที่แล้ว

    Thevaima Rompa nandri

  • @agalyamaniyan2213
    @agalyamaniyan2213 7 ปีที่แล้ว +2

    Romba thanks mam .

  • @mohanasundari7701
    @mohanasundari7701 2 หลายเดือนก่อน

    Thank you so much madem

  • @pradeepak4840
    @pradeepak4840 4 ปีที่แล้ว

    Nice good explanation....

  • @krishnakannankrishna267
    @krishnakannankrishna267 7 ปีที่แล้ว +1

    Its true madam, இது தான் கட்டப்பொருத்தம், ராசிகட்டம்

  • @vijayan3681
    @vijayan3681 3 ปีที่แล้ว

    Good explain. super sister

  • @sagaraj5910
    @sagaraj5910 6 ปีที่แล้ว +1

    இது மாதிரி தெரியாத விசயங்களை சொன்னதற்கு நன்று இன்னும் இருந்தால் சொல்லுங்கள்

  • @ddevi1401
    @ddevi1401 4 ปีที่แล้ว +2

    ஆண் 2/11/1985... பெண் 11/2/1986 இவர்களுக்குபொருத்தம்எப்படிஇருக்குஎன்றுசொல்லூங்கள்சகோதிரி

  • @umaelakiya4899
    @umaelakiya4899 6 ปีที่แล้ว +4

    Really great

  • @kumaresanlove1913
    @kumaresanlove1913 4 ปีที่แล้ว

    Magara rasi avittam natachitiram mithunam rasi thiruvathirai natachitiram marriage panalama

  • @arjun0781
    @arjun0781 4 ปีที่แล้ว +1

    maam rajju porutham illenaaalum, oruthara oruthar nalla purinjukittangana, nalla padiya vaaza mudiyuma? example ponnuku maham star, payanuku revathi star,, rajju porutham illa,, purithal 100% iruku

  • @sathyapriya41
    @sathyapriya41 4 ปีที่แล้ว

    Romba alaga sonninga sister

  • @jeyanr
    @jeyanr 3 ปีที่แล้ว +1

    நல்ல விளக்கமான பதிவு

  • @moneshkannan3736
    @moneshkannan3736 6 ปีที่แล้ว

    அருமையான பதிவு சகோதரி

  • @sankarganesh2859
    @sankarganesh2859 3 ปีที่แล้ว

    ரோகிணி ரிஷபம், கன்னி உத்திரம் ,10 porutham irku magenthra porutham and. Vasiya porutham mattum illa, mana porutham irku . Baby's poraka yethum late akumam . konjam solunga