மாடியில் விவசாயம் செய்யும் பெண்! Terrace Garden Farming

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ม.ค. 2025

ความคิดเห็น • 220

  • @learnwithnithisha8113
    @learnwithnithisha8113 3 ปีที่แล้ว

    தோட்டம் பார்ப்பதற்கு அருமையாக உள்ளது. இயற்கையை நாம் காத்தால் இயற்கை நம்மை காக்கும். எனது மகள் குட்டி நிதிஷாவும் தோட்டம் வைத்திருக்கிறாள்... கன்றுகள் வைப்பது மட்டும் தான் என் வேலை.... அவளே பராமரிக்கிறாள்... எங்கள் இடத்தில் புதினா வளர்ப்பது புதுமை தான்...

  • @muruganmunirathinam4310
    @muruganmunirathinam4310 4 ปีที่แล้ว +1

    சிறு துளி பெறு வெள்ளம். உங்கள் முயற்சி அதன் பலன் தான் இந்த அழகான மாடித்தோட்டம். இது போன்று அமைக்க எனக்கும் ஆர்வம் உள்ளது.

  • @olaraja2467
    @olaraja2467 3 ปีที่แล้ว +65

    இங்க யாரும் இல்லாம தனியா வந்து சேர் போட்டு உட்கார்ந்த சுகமா இருக்கும் .... பாக்க அழகா இருக்கு

  • @saravanapandy4531
    @saravanapandy4531 3 ปีที่แล้ว +7

    Hi பசுமை விகடன் நண்பரே , உங்கள் பதிவு அனைத்துமே சிறப்பு... மாடித்தோட்டம் பற்றிய தொகுப்பு மிகவும் அருமையாக உள்ளது... உங்களால் முடிந்தால் அடுத்த நேர்காணளில் (தோட்டம் சிவா) என்பவரை பேட்டி எடுத்து மக்களுக்கு தெரியப்படுத்துங்கள்... அவருடைய பதிவு அனைத்துமே தோட்டம் பற்றியதுதான்.... அவர் (Thottam siva) என்ற பெயரில் you tube சேனல் நடத்தி வருகிறார்... நன்றி

  • @premanagarajan5056
    @premanagarajan5056 4 ปีที่แล้ว +6

    அருமை அருமை நிஜமாக நன்றாக அமைத்து இருக்கீங்க நானும் தோட்டம் வைக்க ஆசை பட்டு 25 தெர்மா பாக்ஸ் ல வைத்துள்ளேன் நீங்க வைத்துள்ளது மாதிரி வைக்க ஆசையா இருக்கு ரொம்ப நாள் ஆசை

    • @premanagarajan5056
      @premanagarajan5056 4 ปีที่แล้ว

      நீங்க எந்த இடம் சென்னையா நா சென்னை உங்க வீட்டிற்கு நாங்க வரலாமா

  • @OrganicHealthy
    @OrganicHealthy 4 ปีที่แล้ว +18

    அருமையான மாடித்தோட்டம் அமைத்திருக்கிறீர்கள் சகோதரி. வாழ்த்துகள் சகோதரி வாழ்க வளமுடன் என்றும் நலமுடன். 👏👏👏👏👌🙏💐

  • @ANNARAJASKITCHEN
    @ANNARAJASKITCHEN 4 ปีที่แล้ว +33

    Arumai Arumai Arumai. 👌👌👌 this is my dream actually in my life. Don't know whether it will happen or not but felt very happy by seeing your terrace garden. No words to appreciate you. Great job mam. Keep it up. God bless you. Stay connected 🤝🤝🤝🙏🙏🙏😊😊

  • @murugaiyannatesan9108
    @murugaiyannatesan9108 4 ปีที่แล้ว +5

    வணக்கம் தாய் அருமை💐💐💐

  • @pavithrapavithramurugan9397
    @pavithrapavithramurugan9397 4 ปีที่แล้ว +4

    சூப்பர் நாங்களும் இப்போ தான் ஆரம்பிச்சு இருக்கோம்

  • @gracemarian5076
    @gracemarian5076 8 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் சகோதரி

  • @samymuthu757
    @samymuthu757 3 ปีที่แล้ว

    Brilliant good Amma valthukkal ❤️❤️🌲🌲🌎 keep our world green and love everything and everyone ❤️

  • @jawaharr430
    @jawaharr430 4 ปีที่แล้ว +1

    Romba Nalla irukku

  • @srinislifestyle7930
    @srinislifestyle7930 4 ปีที่แล้ว +12

    👌sis நானும் மாடில வாழைமரம் வச்சிருக்கேன் நல்லா வளர்ந்து இருக்கு

    • @rmkd4
      @rmkd4 4 ปีที่แล้ว

      வாழைமரம் Green grow bag அளவு என்ன? height and width?

    • @balasudha9597
      @balasudha9597 4 ปีที่แล้ว

      @@rmkd4 plastic vegetable tray bro

    • @rmkd4
      @rmkd4 4 ปีที่แล้ว

      ​ @Bala Sudha Sorry, I can't understand! (plastic vegetable trayna Enna?)

    • @balasudha9597
      @balasudha9597 4 ปีที่แล้ว +1

      @@rmkd4 plastic crate

  • @amudhasivakumar285
    @amudhasivakumar285 3 ปีที่แล้ว

    Super madam... 👍👍👍👍

  • @gracemarian5076
    @gracemarian5076 8 หลายเดือนก่อน

    எனக்கும் பிடிக்கும் சகோதரி

  • @mkavipandi3745
    @mkavipandi3745 3 ปีที่แล้ว

    Superb👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻

  • @arunaarunar265
    @arunaarunar265 3 ปีที่แล้ว

    Vera Level valai chedi

  • @s.poonguzaliselvamani3405
    @s.poonguzaliselvamani3405 3 ปีที่แล้ว

    Wonderful 🙂💐👏🤝

  • @christinakumar6428
    @christinakumar6428 3 ปีที่แล้ว

    So beautiful 🤩. Ur hands are blessed dear

  • @anuradhavenugopal7190
    @anuradhavenugopal7190 4 ปีที่แล้ว +2

    Good enjoyed your garden,well thinking to start,but we have plenty of space in the ground,I see the difference,trees in the ground take their own time to grow and to flower and fruit,but in the terrace they even though there is constraint of space,the trees and plants look much healthier and happier, your great effort in maintaining your terrace farm is clearly visible.Thanks dear.

  • @selvidoss2308
    @selvidoss2308 3 ปีที่แล้ว

    Wow superb and I like it very much and TQ you very much for your sharing the video want more videos from you and keep going on mam my best wishes

  • @georgethomas862
    @georgethomas862 3 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் சகோதரி 💐🐆🐆🐆🐆🐆🐆👌

  • @radhaRadha-bl4fg
    @radhaRadha-bl4fg 4 ปีที่แล้ว +7

    I like this carden.super sr. I am very happy.i miss you .God bless you sr.

  • @indwelcomes
    @indwelcomes 4 ปีที่แล้ว +3

    அழகான தோட்டம். வாழ்துக்கள். முடிந்தவரை நல்ல தமிழ் பேசலாம். அது கடினம் இல்லை.

  • @geethagunalan744
    @geethagunalan744 3 ปีที่แล้ว

    Very nice sis.. Keep it up...

  • @santhit3871
    @santhit3871 4 ปีที่แล้ว +14

    Wow, நம்பமுடியாத ஆச்சரியம். நல்லவளா பொழுதுபோக்கு and money saving, எப்படி எத்தனை plants gather பண்ணறீங்க. Wait ஆன மரங்களின் wait மாடி தாங்குமா.

  • @Harshitha2803
    @Harshitha2803 4 ปีที่แล้ว +1

    It was beautiful dd kitchen

  • @vidyakarthick9228
    @vidyakarthick9228 4 ปีที่แล้ว +2

    Super sister.💐💐💐👏👏👏

  • @nappisview8821
    @nappisview8821 3 ปีที่แล้ว

    Super 👌👌👌

  • @chopsticks1234
    @chopsticks1234 3 ปีที่แล้ว

    no words to describe your achievement 💚

  • @celinpaulraj4581
    @celinpaulraj4581 3 ปีที่แล้ว

    Super garden

  • @nafeesabanu6549
    @nafeesabanu6549 3 ปีที่แล้ว

    Wow super

  • @DeviGarden-my9we
    @DeviGarden-my9we ปีที่แล้ว

    Super akka 🤝

  • @kanimarasheed6555
    @kanimarasheed6555 4 ปีที่แล้ว +2

    Superb 👍

  • @alphaff4703
    @alphaff4703 3 ปีที่แล้ว

    really super my dream garden

  • @விக்னேஷ்கண்டியர்
    @விக்னேஷ்கண்டியர் 4 ปีที่แล้ว +44

    அக்கா சூப்பர் வாய்லேந்து சத்யமா வார்த்தை வரல செய்ய அதுவும் அந்த வாழைமரம் சான்ஸே இல்லை

  • @mercybaskaradoss5501
    @mercybaskaradoss5501 4 ปีที่แล้ว +2

    From suryan fm...absolutely superb maintenance mam..great ideas..thanks

  • @soniyagandhimasillamani4977
    @soniyagandhimasillamani4977 3 ปีที่แล้ว

    super awesome

  • @mdfayiz7045
    @mdfayiz7045 4 ปีที่แล้ว +10

    Very comforting to see the plants in your garden sister always love to watch pasumai vikatan channel

    • @stevensamuel1968
      @stevensamuel1968 3 ปีที่แล้ว

      a trick: watch series on flixzone. I've been using it for watching all kinds of movies these days.

  • @manjukannanm1075
    @manjukannanm1075 4 ปีที่แล้ว +2

    மிக்க அருமை

  • @swethavani9079
    @swethavani9079 4 ปีที่แล้ว +1

    Arumai arumai thozhi arumaiyana seiyal keep doing and eat healthy

  • @magicnursery4617
    @magicnursery4617 4 ปีที่แล้ว

    Nice video thankyou magic nursery garden

  • @black-qo1ct
    @black-qo1ct 3 ปีที่แล้ว

    Very very nice akka

  • @MP-rx9fd
    @MP-rx9fd 3 ปีที่แล้ว

    Nice speech

  • @chitras5008
    @chitras5008 3 ปีที่แล้ว

    Supera eruku sis

  • @indianafarms4173
    @indianafarms4173 4 ปีที่แล้ว +2

    அருமை சகோதரி

  • @karuppiahramakrishnan4126
    @karuppiahramakrishnan4126 3 ปีที่แล้ว +1

    Excellent wirk ..love to hv this in my house

  • @SureshKumar-qq3il
    @SureshKumar-qq3il 3 ปีที่แล้ว

    Suppar semmmma

  • @manimegalaiganesh2566
    @manimegalaiganesh2566 3 ปีที่แล้ว

    Super madi thottam.

  • @simpsonmaduram7729
    @simpsonmaduram7729 3 ปีที่แล้ว

    Semmaa kaa 😇 nenga great 🔥

  • @dhanukesh.s
    @dhanukesh.s 4 ปีที่แล้ว +1

    Super

  • @srimathi1719
    @srimathi1719 4 ปีที่แล้ว

    Super mam...it's too gud

  • @sarojat6539
    @sarojat6539 3 ปีที่แล้ว +2

    நன்றி வணக்கம்

  • @anjugokul6653
    @anjugokul6653 4 ปีที่แล้ว

    Super sis ennakum maadi thootam vekkanum nu asai but mudila 😞 but unga video pathadum innum asaiya irruku super by maya's mom

  • @aravinthkumar2643
    @aravinthkumar2643 4 ปีที่แล้ว +3

    Good job.. Keep rocking🙏🏼

  • @MichelE-vk3su
    @MichelE-vk3su 3 ปีที่แล้ว

    Super.👍. 21.5.2021

  • @jayaraman5523
    @jayaraman5523 4 ปีที่แล้ว +8

    Good EVENING SISTER, VERY SMART WORK,I WILL TRYING INTERESTED,, MONEY LOW-COST PREFER, THANKS FOR VEDIO, HEALTHY VEGETABLE CROP,. HANDS OF U,, SISTER.

  • @DurgaDevi-un5ji
    @DurgaDevi-un5ji 4 ปีที่แล้ว +2

    நாட்டு சக்கரை
    பனை வெல்லம்
    பசு நெய்
    மார்த்தாண்டம் தேன்
    முருங்கை கீரை பொடி
    முருங்கை பூ தேன்
    முருங்கை விதை பொடி
    முருங்கை
    விதை எண்ணெய்
    மூலிகை dip Tea bag
    நவதானிய கஞ்சி சத்துமாவு
    மரசெக்கு எண்ணெய்
    Also available at very reasonabl

  • @lavina3271
    @lavina3271 3 ปีที่แล้ว

    So cute............

  • @firebad
    @firebad 4 ปีที่แล้ว +2

    Guys this is very good model for all type of city and town people's.this very successful model because it only motive is health not money so please all try this and learn farming for future generations.
    We are facing
    A big challenge and change in farming from farmer's most of the farmers stop agriculture due to manpower problems and income and soo also the marriage..
    It's TRUE...
    And very good.. amma(yogalakshmi)

    • @shrishapan583
      @shrishapan583 4 ปีที่แล้ว

      Malai vanthal soil karayatha

    • @firebad
      @firebad 4 ปีที่แล้ว

      @@shrishapan583 illa nanbaa nalla bag ah use pannugha plant nadarathuku munnadi 2kott brila white cement paint madhiri groundlaa aduchidughaa roof safe aah irukum water eraghadhu...

  • @joshvardhan6752
    @joshvardhan6752 4 ปีที่แล้ว

    Superb mam

  • @sakthysatha1780
    @sakthysatha1780 4 ปีที่แล้ว

    அருமையான மாடிதோட்டம் வாழ்க வளமுடன் 👍👌

  • @idageorgegardenlife
    @idageorgegardenlife 3 ปีที่แล้ว +1

    Extremely adorable video.

  • @mahendran9138
    @mahendran9138 4 ปีที่แล้ว +2

    you are great inspiration for me... Thanks 😊

  • @selvamp7751
    @selvamp7751 3 ปีที่แล้ว

    Super amma

  • @baskamarym8812
    @baskamarym8812 3 ปีที่แล้ว

    Wow...mam👍👍

  • @theninsuvai-9911
    @theninsuvai-9911 4 ปีที่แล้ว +4

    Arumai 👏🏼👏🏼

  • @dhashkutty7034
    @dhashkutty7034 4 ปีที่แล้ว

    hai sister my name also yogalakshmi....ur idea's very super..all the best for ur all successful idea...

  • @saajanaksaaju540
    @saajanaksaaju540 4 ปีที่แล้ว

    Super i apprisiate you

  • @sharmi1051
    @sharmi1051 4 ปีที่แล้ว +2

    Nice poochi marunthu video podunga

  • @KidsEntry
    @KidsEntry 3 ปีที่แล้ว

    Miga arumai

  • @manibharathi8419
    @manibharathi8419 4 ปีที่แล้ว +3

    👌👌💚🌿💚Super...

  • @m.ashlinnisika6897
    @m.ashlinnisika6897 4 ปีที่แล้ว +5

    Show your full garden please

  • @immaculatemary4795
    @immaculatemary4795 4 ปีที่แล้ว +2

    Good effort.

  • @chandraelumalai9086
    @chandraelumalai9086 4 ปีที่แล้ว +1

    Very nice.

  • @geetharamakrishnan5433
    @geetharamakrishnan5433 4 ปีที่แล้ว +1

    You are maintaining nicely

  • @sakthi.vxii-bsec5678
    @sakthi.vxii-bsec5678 4 ปีที่แล้ว

    Good choice I will try you keep it up

  • @BALAMURUGAN-cp3sp
    @BALAMURUGAN-cp3sp 4 ปีที่แล้ว

    Awesome ji

  • @gvbalajee
    @gvbalajee 4 ปีที่แล้ว +2

    194k wow great nice nursery

  • @thosita3986
    @thosita3986 4 ปีที่แล้ว +1

    Akka super

  • @lillipoulin1909
    @lillipoulin1909 3 ปีที่แล้ว

    Nice garden.

  • @madonadennis5381
    @madonadennis5381 4 ปีที่แล้ว

    Very super akka awesome 🤗👍

  • @pushpar8736
    @pushpar8736 4 ปีที่แล้ว +1

    Super 🌱🌿🌳🌴🌾👌

  • @mariammal2141
    @mariammal2141 4 ปีที่แล้ว +1

    Super sister

  • @k.srinivasaraghavan20
    @k.srinivasaraghavan20 4 ปีที่แล้ว +2

    HATS OFF YOU MAM👏👏

  • @m.reenaammu5142
    @m.reenaammu5142 4 ปีที่แล้ว +1

    Super akka

  • @thavaseelanramalingam3482
    @thavaseelanramalingam3482 4 ปีที่แล้ว +1

    Hi really super wat about garden size let me know

  • @pasumaiveedu
    @pasumaiveedu 4 ปีที่แล้ว

    Supperb mam

  • @sathishkumar-cn7fd
    @sathishkumar-cn7fd 4 ปีที่แล้ว +3

    கரும்பு🌱😊💚👌💐

  • @rmkd4
    @rmkd4 4 ปีที่แล้ว

    அக்கா சூப்பர்! அந்த வாழைமரம் Green grow bag அளவு என்ன?

  • @kdhasan915
    @kdhasan915 3 ปีที่แล้ว

    Entha Mathieu soil use pantringa

  • @jaik9321
    @jaik9321 4 ปีที่แล้ว +7

    GREAT job ; which city is this...we need more people like you in all cities across India.

  • @gunasekarkrishnan4947
    @gunasekarkrishnan4947 4 ปีที่แล้ว +9

    I like this work hope I also do it we see how it goes :).

  • @nithyasreemasilamani9364
    @nithyasreemasilamani9364 4 ปีที่แล้ว +2

    What type of flooring have u used???

  • @bhuvaneswariravi7046
    @bhuvaneswariravi7046 4 ปีที่แล้ว +1

    Superb this is actually my hope to keep in my home I will definitely try this out

  • @habeebhabeevi9954
    @habeebhabeevi9954 3 ปีที่แล้ว

    Concrete leakage aguma

  • @inthamann8301
    @inthamann8301 3 ปีที่แล้ว

    நானும் விவசாயி ஆக போகிறேன் உங்கள் ஆதரவு முக்கியம் எனக்கு

  • @girijamuthukrishnan5232
    @girijamuthukrishnan5232 4 ปีที่แล้ว +1

    Woww,, super, suuuuuuper

  • @priyaravikumar7090
    @priyaravikumar7090 4 ปีที่แล้ว +1

    Superb sis👍

  • @gcb6185
    @gcb6185 4 ปีที่แล้ว +2

    👌தோட்டம், Truf எங்கே வாங்கினீங்க? Cost எவ்வளவு?