Siragadikka Aasai | 27th to 29th June 2024 - Promo

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ก.ย. 2024
  • சிறகடிக்க ஆசை - திங்கள் முதல் சனி இரவு 9 மணிக்கு நம்ம விஜய் டிவில...... Click here - www.hotstar.co... to watch the show on Disney+ Hotstar. #SiragadikkaAasai #VijayTelevision

ความคิดเห็น • 450

  • @GetaKo-hd3bs
    @GetaKo-hd3bs 3 หลายเดือนก่อน +964

    பரவாயில்லயே பெத்தது மூனுன்னு இன்னைக்காவது நினையுக்கு வந்துச்சே ரொம்ப சந்தோசம்.

  • @thangapushpam2467
    @thangapushpam2467 3 หลายเดือนก่อน +2922

    இன்னிக்கு முத்து அழுதது யாருக்கெல்லாம் கண்ணீர் வந்தது😢😢😢😢😢😢😢

  • @Swaggirl_5555
    @Swaggirl_5555 3 หลายเดือนก่อน +360

    Vijaya ku eppome bulb kudukum Muthu n Geng😂😁

  • @KaruppuKowsi
    @KaruppuKowsi 3 หลายเดือนก่อน +153

    Vijaya amma maind voice na peththa 3 ippiti irukkuthungale 😂😂😂........
    Ennatha muththuva pitikkathunalum amma pasam vera level ❤❤❤❤

    • @premalathakandan3261
      @premalathakandan3261 3 หลายเดือนก่อน +2

      😊

    • @ronaldoronaldo8455
      @ronaldoronaldo8455 3 หลายเดือนก่อน +4

      Mm nottuva

    • @shenbamari5249
      @shenbamari5249 3 หลายเดือนก่อน +3

      Amma pasamlam illa.mamiyarthanam.

    • @VGRagni
      @VGRagni 2 หลายเดือนก่อน +1

      எது பாசமா?

  • @ManjulaDevi-g8q
    @ManjulaDevi-g8q 3 หลายเดือนก่อน +208

    Muthu meena iruvarum ego illama கவனிபாக்க, அவங்க love தான் உண்மையான கணவன், மனைவிக்கு intha சீன் samarppanam

  • @sajisajii6575
    @sajisajii6575 3 หลายเดือนก่อน +33

    Today Muththu azhuthathu heart touching aah irunthuchu...

    • @VGRagni
      @VGRagni 3 หลายเดือนก่อน +4

      🌹🌹🌹இந்த பாவி முத்து 🌹sentiment acting செஞ்சா நம்மள அழ வைக்காம போக மாட்டானே..... அண்ணாமலை மட்டும் இல்ல... நானும் அழுதுட்டென் .... இப்போ night சீரியல் வேற பார்க்கணும்...என் husband வேற இருப்பாரு. அவருக்கு முன்னாடி எப்படி அழாமல் பார்க்க போரென்னே தெரியல்ல mam 🤣😭😭😭😔😔😔😔😔😔... சிரித்துக்கொண்டே அழுகின்றேன்

  • @Mani-bw7fc
    @Mani-bw7fc 3 หลายเดือนก่อน +45

    முத்துவின் நடிப்பு அருமை👌❤️❤️❤️❤️

  • @VGRagni
    @VGRagni 3 หลายเดือนก่อน +21

    🌹🌹🌹இந்த பாவி முத்து 🌹sentiment scene வந்தா நம்மள அழ வைக்காம போக மாட்டானே..... அண்ணாமலை மட்டும் இல்ல... நானும் அழுதுட்டென் .... இப்போ night சீரியல் வேற பார்க்கணும்...என் வீட்டில் வேற எல்லோரும் இருப்பாங்களே.அவங்கள் முன்னாடி எப்படி அழாமல் பார்க்க போரென்னே தெரியல்ல mam 🤣😭😭😭😔😔😔😔😔😔... சிரித்துக்கொண்டே அழுகின்றேன்

  • @sundarithangaraj5554
    @sundarithangaraj5554 3 หลายเดือนก่อน +6

    Muthuvaga act pannavar sema acting

  • @bavaniselvam3109
    @bavaniselvam3109 3 หลายเดือนก่อน +6

    Muthu acting vera level,vijay awardla best hero award muthukuthan kudukkanum

  • @Mani-bw7fc
    @Mani-bw7fc 3 หลายเดือนก่อน +76

    Meena muthu jodi super❤️👌👌

  • @alamelumangai8200
    @alamelumangai8200 3 หลายเดือนก่อน +6

    Vetri son acting rompa rompa petikkum pa

  • @mahaselvam4144
    @mahaselvam4144 3 หลายเดือนก่อน +5

    Muthu anna acting 👌🏻👌🏻👌🏻👌🏻

  • @mathanagopalank5794
    @mathanagopalank5794 3 หลายเดือนก่อน +11

    விஜயா க்கு bulb😂
    முத்து மீனா nice 🤍

  • @KannanPalani-j2b
    @KannanPalani-j2b 3 หลายเดือนก่อน +5

    Naan kan KALANGITTAEN, super acting muthu brother. I like muthu acting.

  • @Jessica123-iz8cf
    @Jessica123-iz8cf 3 หลายเดือนก่อน +822

    மீனா முத்து ரொமான்ஸ் சீன் நிறைய வைங்க ரவி ஸ்ருதி மட்டும் வைக்கிறாங்க 😂

    • @Lakshmip7090
      @Lakshmip7090 3 หลายเดือนก่อน +14

      Yes, waiting for mumee romantic scenes❤

    • @MadhuMadhu-pf8gm
      @MadhuMadhu-pf8gm 3 หลายเดือนก่อน +14

      Hero heroin ku romance vaikkama side characters kulam romance scenes vaikranga

    • @DBSAGO
      @DBSAGO 3 หลายเดือนก่อน +5

      Athan 2 months ku 1 time first night Sean vekkarangalea pothatha😂

    • @ArulGowri-pf9ze
      @ArulGowri-pf9ze 3 หลายเดือนก่อน +1

      Ama

  • @thiyagarajasivanu8687
    @thiyagarajasivanu8687 3 หลายเดือนก่อน +4

    Mutthuvinacting super. Alugira scencelayu kalakkittaru

  • @hemavathiv9366
    @hemavathiv9366 3 หลายเดือนก่อน +5

    This serial my favourite one always super siragadika asai 😜😜😜👌👌👌👍👍👍director story nalla konduporaru ungalukum pedicha ennaku oru like poduka frds🙂🙂😜😜

  • @Mani-bw7fc
    @Mani-bw7fc 3 หลายเดือนก่อน +39

    My favurt serial❤️❤️❤️ siragadikka aasai❤️❤️❤️

  • @arujannaguleswaran7400
    @arujannaguleswaran7400 3 หลายเดือนก่อน +6

    Semma Promo ❤🎉❤🎉
    Always my favorite serial of Vijay TV SA 🔥❤️‍🔥🔥❤️‍🔥
    Love this serial sooo much ❤❤❤❤
    Cute pair Muthu ❤ Meena
    Best pair ever ❤❤❤❤
    Waiting eagerly for those episodes ❤❤❤
    I am so excited ❤❤❤

  • @socialmediauser9497
    @socialmediauser9497 3 หลายเดือนก่อน +5

    Today's episode Muthu's acting was top notch❤He carried the whole show today❤So emotional❤Vetri vasanth keep rockingg❤

  • @bhuvaneshwari-vp1wd
    @bhuvaneshwari-vp1wd 3 หลายเดือนก่อน +18

    Muthu Meena super pair ❤❤

  • @venkatnachi9305
    @venkatnachi9305 3 หลายเดือนก่อน +10

    Today episode full vetri Vasanth's acting and dubbing top notch a phenomenal actor he is

  • @MatramVarum
    @MatramVarum 3 หลายเดือนก่อน +30

    Muthu meena pair enaku romba pidikum ❤❤❤

  • @VGRagni
    @VGRagni 3 หลายเดือนก่อน +5

    🌹🌹🌹இந்த பாவி முத்து 🌹அப்பா sentiment scene வந்தா நம்மள அழ வைக்காம போக மாட்டானே..... அண்ணாமலை மட்டும் இல்ல... நானும் அழுதுட்டென் .... இப்போ night சீரியல் வேற பார்க்கணும்...என் husband வேற இருப்பாரு. அவருக்கு முன்னாடி எப்படி அழாமல் பார்க்க போரென்னே தெரியல்லயே 🤣😭😭😭😔😔😔😔😔😔... சிரித்துக்கொண்டே அழுகின்றேன்

    • @vadivelvithya8919
      @vadivelvithya8919 3 หลายเดือนก่อน +3

      சூப்பர் சிஸ்டர்

  • @kadhambam2.O
    @kadhambam2.O 3 หลายเดือนก่อน +3

    😢 முத்து பாவம்

  • @thilakavathirajendran934
    @thilakavathirajendran934 3 หลายเดือนก่อน +3

    முத்து நடிப்புக்கு நான் அடிமை

  • @rameshn5758
    @rameshn5758 3 หลายเดือนก่อน +3

    அட... விஜயா...
    அடி கள்ளி... உனக்கு மூணு பிள்ளைங்க... சொல்லவே இல்ல😂😂😂

  • @jpeace2358
    @jpeace2358 3 หลายเดือนก่อน +2

    Todays episode was so well enacted by Muthu. This is an appreciation msg to the actor. He literally brought tears to my eyes by his performance. Would love for his character to be shown with some motherly love that he yearns for. His love for dad and dad alone was portrayed so well! Kudos to V.Vasanth avargal

    • @finchersworld6176
      @finchersworld6176 3 หลายเดือนก่อน +3

      Lovely comment which beautifully explained everything about the serial in a positive way. And your appreciation for vetri vasanth is absolutely true💯💯. Yes he is longing for motherly love from his childhood and he should get that pure love from Vijaya amma. She need to slowly understand her son Muthu's good intention patiently and she should try to differentiate Muthu's selfless love for his mother and Manoj selfish love for his mother.

    • @rithanyarithanya3653
      @rithanyarithanya3653 3 หลายเดือนก่อน

      ​@@finchersworld6176Yes

  • @mmuthukumar5692
    @mmuthukumar5692 3 หลายเดือนก่อน +8

    Muthu a good great actor acting today and yesterday episode both with Meena

  • @riykhalid2273
    @riykhalid2273 3 หลายเดือนก่อน +8

    Muthu meena ❤❤❤

  • @SharifaShaz-gv8lt
    @SharifaShaz-gv8lt 3 หลายเดือนก่อน +2

    I like this serial❤

  • @eswaransanthosh6944
    @eswaransanthosh6944 3 หลายเดือนก่อน +3

    Innaikku seen sema touching 💕💕💕 Muthu acting was super 💞💞💞

  • @happyg580
    @happyg580 3 หลายเดือนก่อน +116

    I don't know how long the director going to drag like this....

    • @deepanandakumar
      @deepanandakumar 3 หลายเดือนก่อน +11

      Kaasu(story) illa. Rohini past life theriya naalum atleast amountJeeva kuduthathu avanga appa illa nu solalam adhhum ippo nadakadhu pola

    • @happyg580
      @happyg580 3 หลายเดือนก่อน +4

      @nithyaselvaraj6068 I agree it is a serial atmost 1 year went since Rohini marriage

    • @Ankita06-f2i
      @Ankita06-f2i 3 หลายเดือนก่อน +3

      ​@@happyg580Is not the truth of rohini still revealed yet?

    • @berlin4063
      @berlin4063 3 หลายเดือนก่อน +3

      Reveal panna time innum varala.

    • @VGRagni
      @VGRagni 3 หลายเดือนก่อน +10

      என்ன தான் பண்ணனும்? Next week ரோகிணி மாட்டி next week சீரியல் முடியானுமா?... ஏதோ என்டேர்டைன்மெண்ட் இருந்தா பார்த்துட்டு போங்களேன்

  • @thachayinir3771
    @thachayinir3771 3 หลายเดือนก่อน +8

    I am only watching this serial siragadikka asai

  • @roshgeorge-tm8wx
    @roshgeorge-tm8wx 3 หลายเดือนก่อน +4

    Innaiku Muthu nadippu manase udaichitte.kanneer vanthu kanne marachitte.idhe pathu kooda Vijaya pesira varthgal thooki pottu midhikanam pisase

  • @Cooking_Pot
    @Cooking_Pot 3 หลายเดือนก่อน +8

    Muthu acting vara vara enum super ah aaaite pogudhu

  • @Kathaisolli_storyteller
    @Kathaisolli_storyteller 3 หลายเดือนก่อน +53

    If it continues this serial also goes out as priyamana thozhi in sun tv revealing all secrets at the last episode where people won't be eager to see.

    • @jayavardhini9550
      @jayavardhini9550 3 หลายเดือนก่อน +5

      Correct ah soninga konjamachum rohini matuna nalla irukum

  • @SIVARANJANISIVA-rb2ux
    @SIVARANJANISIVA-rb2ux 3 หลายเดือนก่อน +5

    Promo சூப்பர்

  • @sanjanapreetham1638
    @sanjanapreetham1638 3 หลายเดือนก่อน +9

    One of the best serials out there

  • @jebabaskar9096
    @jebabaskar9096 3 หลายเดือนก่อน +21

    என்ன விஜயா அம்மா பயங்கரமா பொகையுது போல 🤣🤣🤣🤣🤣

  • @dharshinisri653
    @dharshinisri653 3 หลายเดือนก่อน +17

    Unmaiya reveal panalaana kooda paravaala but ipdi nalla scenes ah kondu ponga thats the only request

  • @kokilaloganathan4639
    @kokilaloganathan4639 3 หลายเดือนก่อน +16

    Today episode la Vetri performance super 👏👏👏👍👍👍 like that acting sooo good ❤❤❤❤❤ but Muthu rompa pavam 😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @bhavanasareecollection9883
    @bhavanasareecollection9883 3 หลายเดือนก่อน +3

    ❤❤❤❤Muthu Meena

  • @niranjanainitha7992
    @niranjanainitha7992 3 หลายเดือนก่อน +11

    Muthu is a reality actor 🎉🎉

  • @_lakshy_
    @_lakshy_ 3 หลายเดือนก่อน +12

    கதையாசிரியரே ரோகிணி பற்றிய உண்மை எப்ப கொண்டு வருவங்க
    ஆனால் 27 இலட்ஷம் பற்றியாவது தெரியப்படுத்துங்க

    • @vadivelvithya8919
      @vadivelvithya8919 3 หลายเดือนก่อน +3

      அது இப்போதைக்கு வராது இன்னும் ஒரு வருடம் இரண்டு வருடம் ஆகலாம் அதுவரைக்கும் நம்ம பார்த்துதான் ஆகணும்

    • @niranjanadevi875
      @niranjanadevi875 3 หลายเดือนก่อน

      அதை விட முத்துவிற்கு ரோகிணி பார்லர்ல வேலை செய்வதும் அவளுக்கு பார்லர் சொந்தமில்லை என்பதும் தெரியும். அதை சொல்லாமல் இருப்பது ஏனென்று புரியவில்லை.🤔🤔🤔🤔🤔......

  • @SaranyakcDileesh
    @SaranyakcDileesh 3 หลายเดือนก่อน +2

    മുത്തു മീന അടിപൊളി. എനിക്ക് വളരെ ഇഷ്ടപെട്ട സീരിയൽ. രവി സൂപ്പർ. അനിലാചേച്ചി യുടെ ആക്ടിങ്ങ് ഇഷ്ടമാണ്.

  • @Elavarasimuruganandham
    @Elavarasimuruganandham 3 หลายเดือนก่อน +7

    செம காமெடி செம காமெடி😂

  • @sundargeetha6276
    @sundargeetha6276 3 หลายเดือนก่อน +10

    போற போக்குல அப்படியே எங்களை எல்லாம் மறக்க வைக்க பார்க்கிறார் ரோகினியை மட்டும் காமிச்சு கொடுக்க மாட்டாரு😂😂😂

    • @madhanpln5044
      @madhanpln5044 3 หลายเดือนก่อน +1

      hi akka

    • @vadivelvithya8919
      @vadivelvithya8919 3 หลายเดือนก่อน +1

      அது இப்போதைக்கு நடக்காது இப்போதைக்கு ரோகினி மாட்ட மாட்டாள் டைரக்டர் காமாட்சி கொடுக்க மாட்டார்

  • @DharshuDharshini-g5u
    @DharshuDharshini-g5u 3 หลายเดือนก่อน +5

    Mutthu va pidikeravanga like podunga ❤️❤️

  • @vazanth-yg4ru
    @vazanth-yg4ru 3 หลายเดือนก่อน +2

    நல்ல வேளை அந்த மனோஜ் ரோகினி கேவலத்தைக் காட்டல... 😂😂😂

  • @SubhaSiva491
    @SubhaSiva491 3 หลายเดือนก่อน +14

    விஜயா பல்பு வாங்கிய தருணம் 😂

  • @anitha2647
    @anitha2647 3 หลายเดือนก่อน +10

    M̊ůt̊h̊ů ån̊n̊å m̊e̊e̊n̊å ån̊n̊i̊ ůl̊t̊i̊m̊åt̊e̊ p̊åi̊r̊ r̊e̊ål̊ s̊ůp̊e̊r̊ j̊o̊d̊i̊

  • @ajanthan_dharzewin1204
    @ajanthan_dharzewin1204 3 หลายเดือนก่อน +2

    பெத்தபிள்ள 3 ன்னு சொன்னீங்களே அதுவரைக்கும் சந்தோசம் தான்

  • @VGRagni
    @VGRagni 3 หลายเดือนก่อน +6

    தொப்பி🤣🤣 தொப்பி🤣🤣 விஜயா தொப்பி 🤣🤣🤣

  • @haihai2972
    @haihai2972 3 หลายเดือนก่อน +3

    Vijaya kadhula pogaiya poguthu pola enakku therithu ungalukkum theritha😂😂😂😊

  • @v.thavaselvis.v2113
    @v.thavaselvis.v2113 3 หลายเดือนก่อน +1

    Sometimes ரோஹிணி அழுதா எனக்கு happiya இருக்கு 😂
    But முத்து அழுதா எனக்கும் 😢😢 இது சீரியல் தான் but scenes apdi இருக்கு

  • @SM-gz7vw
    @SM-gz7vw 3 หลายเดือนก่อน +2

    The storyline Seems stuck. Please move forward with Muthu and Meena growing in their jobs

  • @muneeswari3857
    @muneeswari3857 3 หลายเดือนก่อน +5

    Vijay tv - sirakadikka asai
    Zee tamil- santhiyaragam
    ❤❤❤

  • @purpleaysh1170
    @purpleaysh1170 3 หลายเดือนก่อน +6

    முத்துவ நீதான் பெத்தியா... அப்படியா விஜயா 🤔

  • @notappl
    @notappl 3 หลายเดือนก่อน +1

    Muthu owned the episode today and how...even MKM Vijaya for few seconds felt emotional....his performance made everyone out of focus ...but ...Meena's husband Muthu..still giving some reason for drinking?

  • @VijayalakshmiS-cm5dd
    @VijayalakshmiS-cm5dd 3 หลายเดือนก่อน +1

    சுப்பர் சிரியல்❤❤❤❤❤❤

  • @finchersworld6176
    @finchersworld6176 3 หลายเดือนก่อน +2

    2.3 millions views in 1 day and trending at 8th position 🎉. Siragadika asai rocks🥳💥. Muthu is the most favourite character in this serial because of Vetri vasanth natural acting❤

  • @BHARATHI-oe5ny
    @BHARATHI-oe5ny 3 หลายเดือนก่อน +5

    Innaiku episode parthu enaku romba azhai vanthuchi😭

    • @kavyakavoos1672
      @kavyakavoos1672 3 หลายเดือนก่อน +4

      Muthu living his character 🥺

    • @VGRagni
      @VGRagni 3 หลายเดือนก่อน

      🌹🌹🌹இந்த பாவி முத்து 🌹sentiment acting செஞ்சா நம்மள அழ வைக்காம போக மாட்டானே..... அண்ணாமலை மட்டும் இல்ல... நானும் அழுதுட்டென் .... இப்போ night சீரியல் வேற பார்க்கணும்...என் husband வேற இருப்பாரு. அவருக்கு முன்னாடி எப்படி அழாமல் பார்க்க போரென்னே தெரியல்ல mam 🤣😭😭😭😔😔😔😔😔😔... சிரித்துக்கொண்டே அழுகின்றேன்

  • @SangavivManjunathan
    @SangavivManjunathan 3 หลายเดือนก่อน +4

    Finally....Vijaya accepted she gave birth to 3 children

  • @Vicky-qq5fm
    @Vicky-qq5fm 3 หลายเดือนก่อน +17

    கல்யாணியின் ஆசை✅
    சிறகடிக்க ஆசை ❌

    • @Arivindkumar17353
      @Arivindkumar17353 3 หลายเดือนก่อน +3

      Dei loosu 1 mount same comments podaran 🤭🤭🤭🤭

    • @Vicky-qq5fm
      @Vicky-qq5fm 3 หลายเดือนก่อน +2

      @@Arivindkumar17353 dei na comments panna enna pannalana unakenna enna. First spelling mistakes illama type panna kathhukada. Paithiyam

    • @Arivindkumar17353
      @Arivindkumar17353 3 หลายเดือนก่อน +2

      @@Vicky-qq5fm dei Komali loosu Mari katharu 🤭🤭🤭🤭🤭

    • @Vicky-qq5fm
      @Vicky-qq5fm 3 หลายเดือนก่อน +3

      @@Arivindkumar17353 naan katharrana😂😂 ada tharkuri. Katharrathu yaarune therla unakku . Aduthavan comments la vanthu nee thaanda katharra😂😂

    • @Arivindkumar17353
      @Arivindkumar17353 3 หลายเดือนก่อน +1

      @@Vicky-qq5fm pavam mental katharu 🤭🤭🤭🤭🤭 dei Zee Tamil kuppa channel fans katharu kevalama illa 🤣🤣🤣🤣🤣 mokka TRP da Zee Tamil Vicky punda🤭🤭🤭🤭

  • @SuganSuresh-qg9zi
    @SuganSuresh-qg9zi 3 หลายเดือนก่อน +5

    What is the problem between Vijaya and Muthu நான் பெத்த 3 பிள்ளைங்க சொல்லுது அப்புறம் ஏன் முத்து‌வ புடிக்கல

    • @finchersworld6176
      @finchersworld6176 3 หลายเดือนก่อน

      Some flashback story is there which is not yet revealed in the serial. But Muthu never enjoyed his childhood since his mother left him at village with his paati. But the real reason for it is not yet known by the audience.

  • @devakir5770
    @devakir5770 3 หลายเดือนก่อน +3

    Excellent acting Muthu and Meena

  • @Mpvfx_editz
    @Mpvfx_editz 3 หลายเดือนก่อน +15

    Ravi ❤❤❤

  • @santhiyas3383
    @santhiyas3383 3 หลายเดือนก่อน +2

    Purusanuga senjalum entha mamiyaruga erukalugale

  • @sathyaselvaraj7747
    @sathyaselvaraj7747 3 หลายเดือนก่อน +3

    Repeat mood 😅😅

  • @kalaiselviv2686
    @kalaiselviv2686 3 หลายเดือนก่อน +6

    Intha week promo scenes ye innum mudiyama iruku intha promo scenes next week tha varum pola 🤦 ivolo dragging ah

  • @Brinda-pe6ue
    @Brinda-pe6ue 3 หลายเดือนก่อน +6

    Mahanadhi promo pls

  • @vallimoorthy7327
    @vallimoorthy7327 3 หลายเดือนก่อน +3

    உனக்கு மிக்சர் அண்ணாமலை அமுக்கி விடல 😅😅😅அந்த ஆத்திரம் தானே அண்டா வாய் விஜயா 😅😅😅😅

  • @Priyamaanaval
    @Priyamaanaval 3 หลายเดือนก่อน +1

    Door thoranthu pottu dhan panuvangala😂😂 periyavanga apade dhn irupank

  • @Revakani
    @Revakani 3 หลายเดือนก่อน +1

    Naaney aluthuten 🥹🥹🥹🥹🥹

  • @selvarajnisha6229
    @selvarajnisha6229 3 หลายเดือนก่อน +6

    ❤veralevel

  • @sureshs3869
    @sureshs3869 3 หลายเดือนก่อน +1

    உங்கள் தேவைகளுக்கு மூன்று பிள்ளைகள் என ஏன் கூறிக்கொள்கிறீர்கள்

  • @aishwarya_21
    @aishwarya_21 3 หลายเดือนก่อน +6

    Terrace la room build panna 5lakhs agudhu. Instead 50k ku hall la oru ac vangi pota, Vijaya and annamalai can sleep in hall la. Idea illadha pasanga

    • @kowsalyadevi4821
      @kowsalyadevi4821 3 หลายเดือนก่อน +1

      Kadhai iladha director … practical thinking serial la irukadhu nga..

  • @v.thavaselvis.v2113
    @v.thavaselvis.v2113 3 หลายเดือนก่อน +1

    முத்துவும், ரவியும் happiya இருந்தா எனக்கும் happiya இருக்கு
    But இந்த ரோஹிணி happiya இருந்தா மட்டும் எனக்கு பிடிக்கல

  • @sivagnanalakshmisundaramoo862
    @sivagnanalakshmisundaramoo862 3 หลายเดือนก่อน +1

    முத்து மீனா ரவி ஸ்ரூதி கியூட்

  • @iamnila4444
    @iamnila4444 3 หลายเดือนก่อน

    Finally vijaya agrees " naa pethathu moonu "

  • @trishatrisha1541
    @trishatrisha1541 3 หลายเดือนก่อน

    I miss you modhalum kadhalum ❤😢

  • @Sharmi-c4x
    @Sharmi-c4x 3 หลายเดือนก่อน

    Ellaru mameyar mind voice😂😂😂😂😂😂😂yes or no 😅😅😅😅😅😅

  • @sathiyapriya9594
    @sathiyapriya9594 3 หลายเดือนก่อน +4

    Repeated mode promo

  • @swarnasundari7992
    @swarnasundari7992 3 หลายเดือนก่อน +1

    Nan pethadhu moonu na muthu vaiyum serthu dhan solriya

  • @priyadharshni7721
    @priyadharshni7721 3 หลายเดือนก่อน +1

    😂,Siragadikka Aasai tulry

  • @premavelu4335
    @premavelu4335 3 หลายเดือนก่อน +1

    என்னோட புருஷனநோட அம்மாவோம் எப்படித்தான் இத பாத்தா என் புருஷனும் எத தான் சொன்னாங்க எனக்கு நடந்ததே எவனுக்கும்

  • @kamarajkamaraj2170
    @kamarajkamaraj2170 3 หลายเดือนก่อน +1

    Nice

  • @Stranger_.ten1
    @Stranger_.ten1 3 หลายเดือนก่อน +1

    Yepo money matter v2la therira maari kaatuvnga

  • @saranyasekar1771
    @saranyasekar1771 3 หลายเดือนก่อน +1

    Mahanadhi promo enga

  • @kumarbakiya6333
    @kumarbakiya6333 3 หลายเดือนก่อน

    உன் முத்த மகன் ஒரு பேக்கு😡😡..
    முத்து,💕ரவி 👌👌👌👌

  • @harthip6308
    @harthip6308 3 หลายเดือนก่อน +2

    Not interested to watch siragadikka aasai as story is moving out of track 😅
    Director always saving rohini...

  • @akshari162
    @akshari162 3 หลายเดือนก่อน

    SUPER

  • @dhanajanu7149
    @dhanajanu7149 3 หลายเดือนก่อน +1

    Yanaku apadie rohini saniyana thooki pottu mithikanum pola irunthuchu

  • @gowsidhana9788
    @gowsidhana9788 3 หลายเดือนก่อน

    Tomorrow serial ithu oru amma va nu thonuchu

  • @thilagaa9792
    @thilagaa9792 3 หลายเดือนก่อน +2

    ❤❤❤❤❤😢😢😢😢😢😢😊

  • @sujathabc9610
    @sujathabc9610 3 หลายเดือนก่อน +2

    முதல்ல இந்த விஜயாவுக்கு ஆப்பு வைக்கனும்

  • @Handlepadma
    @Handlepadma 3 หลายเดือนก่อน

    சப்பா இப்போ தா முத்துக்கு சப்போர்ட் பண்ணி பேசியிருக்கு

  • @NoorjahanAbbas-w6x
    @NoorjahanAbbas-w6x 3 หลายเดือนก่อน +2

    Intha Meena va paathale oru aunty feel varuthu😅