சந்தை கூட்ட இரைச்சலாக இருக்கிறதே ஒழிய உருக்கத்துடன் இனிமையுடன் இந்த முற்றோதல் அமையவில்லை. உள்ளம் உருகி குழைந்து பாடாத இந்தத் திருவாசகம் தாலி கட்டாத திருமணம் போன்றதுதான்.
பாடிக் கொண்டிருக்கும் பொழுது, திரையில் காட்சிப்படுத்தும் திருமுறைப் பாடல் வரிகளில், அங்கிங் கெனாதபடி, பிழையோ பிழையென எங்கும் பிழை மலிந்து, நினைக்கவும் காணவும் கூசி நாணும்படி அருவருப்பை உமிழ்ந்து கொண்டிருக்கிறது. பகட்டில்லாத திருமுறை வாணர்களும், ஆன்மீகவாதிகளும், திருமுறைப் பாடல்களை இவ்வாறு, குற்றுயிரும் குலையுயிருமாக திரையில் காட்டுவதை கண்டால் வெந்து நொந்து கண்ணீர் விட்டுக்கதறியழுது காத தூரம் ஓடிச் சென்று விடுவார்கள். இதையெல்லாம் சரி செய்த பிறகு, உங்கள் வெளிப்பகட்டான, வேஷமிட்டு வெளிச்சம் போட்டுக்காட்டும்- படாடோபமாக,கழுத்தில் போட்டு தொங்கவிட்டு காட்டும் கொட்டையையும், கையிலும் மெய்யிலும் நெற்றியிலும் பரப்பிக் காட்டும் திருநீற்றையும் காட்டி முற்றோதலைத் தொடங்கவும்
Ohm namashivaya ....
Where r u
சந்தை கூட்ட இரைச்சலாக இருக்கிறதே ஒழிய உருக்கத்துடன் இனிமையுடன் இந்த முற்றோதல் அமையவில்லை. உள்ளம் உருகி குழைந்து பாடாத இந்தத் திருவாசகம் தாலி கட்டாத திருமணம் போன்றதுதான்.
பாடிக் கொண்டிருக்கும் பொழுது, திரையில் காட்சிப்படுத்தும் திருமுறைப் பாடல் வரிகளில், அங்கிங் கெனாதபடி, பிழையோ பிழையென எங்கும் பிழை மலிந்து, நினைக்கவும் காணவும் கூசி நாணும்படி அருவருப்பை உமிழ்ந்து கொண்டிருக்கிறது.
பகட்டில்லாத திருமுறை வாணர்களும், ஆன்மீகவாதிகளும், திருமுறைப் பாடல்களை இவ்வாறு, குற்றுயிரும் குலையுயிருமாக திரையில் காட்டுவதை கண்டால் வெந்து நொந்து கண்ணீர் விட்டுக்கதறியழுது காத தூரம் ஓடிச் சென்று விடுவார்கள்.
இதையெல்லாம் சரி செய்த பிறகு, உங்கள் வெளிப்பகட்டான, வேஷமிட்டு வெளிச்சம் போட்டுக்காட்டும்- படாடோபமாக,கழுத்தில் போட்டு தொங்கவிட்டு காட்டும் கொட்டையையும், கையிலும் மெய்யிலும் நெற்றியிலும் பரப்பிக் காட்டும் திருநீற்றையும் காட்டி முற்றோதலைத் தொடங்கவும்