நன்றி ஐயா மனதை ஒரே இடத்தில் நிறுத்துவதன் மூலம்தான் உஷ்ணம் அதிகரித்து சக்தி பெருகும். மூச்சில் கவணம் சென்றால் ஒரே இடத்தில் மனம் நிற்காமல் ஏறவும் இறங்கவும் இருக்கும். எனவே புருவமத்தியில் ஒரு மனதாக மனதை நிருத்துவதே சிறந்தது என்று வள்ளல் பெருமானார் கூறியுள்ளார்.
நீங்கள் சொன்னது போல் இரண்டு விதமான அனுபவம் உண்டு.ரமணமகரிஷியின் அனுபவம் வேறு. நாம் எதை நினைத்து செய்கிறோம் அதன் அடிப்படையில் தியானம் அமையும். விளக்கமாக .சொன்னீர்கள். நன்றி.💐👌👍☺
So true , from your experience is what we need to listen& learn. U said so right 💕🙏made me understand with more clarity. Watching Breath beginners might get Asanasidhi , concentration, our 5 senses are still facing Outward due to likes & dislikes raga dweshas with food, movies, gossip, etc etc will know their own weaknesses like anger, restlessness,jealousy , which wont let you sitdown longer .our inner chattering still there.....bothering u. You face yourself & correct yourself.... As years goby with more practice guess pressure inbetween eyebrows Pulls Your Mind inward , Mind gradually turns Inward ,away from external 5 senses & u can feel stillness, little more Light within ,Noor less thoughts , little more Blissful .u start enjoying everything u hear, see , touch taste feel Within like Music &good vibrations that produce within ,also there intense inner Silence.more one point concentration is experienced - this state nothing Outward matters anymore..... Scriptures are only for scholars..... Thank u 💕🙏📿🧘♂️🎊
My athma namaskaram guruji 🙇🙇🙇 my experiece is wen ever am consantrate swasa ,auto matically activating pinkala , some times idakala activating . Moostly activating sichumuna naddy actovating 3 or 4 minites that time also am concendating swasa, my eyes are kesary mudhra that time ,whether its good or any thing wrong ,sorry am dont know tamil typing ,pl explaine me guru ji🙇🙇🙇🙏🙏🙏🙏
🌹Hii sir ,,,,,🙏🏻 ஞானம் தெளிவுகள் வாசியோகம் தெளிவுகள் ஆன்மீக தெளிவுகள் மனதின் தெளிவு ஆன்மீக ஸ்டோரி Enthavithamane ethirpaarpum Ellai neengal virumbinaal Please my channel com,,🙏🏻,,,,,
ஐயா வணக்கம் நான் ஒரு வருடம் ஆனா பான சதி தியானம் செய்து வருகிறேன் எனக்கு சந்தேகம் நான் மூச்சு காற்றை புருவமத்தியில் உரய்ந்து செல்வதை கவனித்து உள் வெளி மூச்சு முடிந்த பிறகு ஒரு நீண்ட இடைவெளி ஏற்படுகிறது இதனை நான் பயிற்சி செய்யட்டுமா இதனால் புருவ மத்தியில் ஓரு வித உணர்வு ஏற்படுகிறது இதனை கவணிக்கலாமா இது சிறப்பான பயிற்சியாக இருக்குமா இதனால் ஞானம் அடைந்தது விட முடியுமா
*யோகிஸ் தியானம் & ஆன்மிக குணமளிக்கும் ஆய்வு மையம்* ******************************************* *முழு நிலவு 🌕 நாளில் இராமலிங்க அடிகளார் ஒளிவுடல் அடைந்த தினத்தன்று* யோகிஸ் தியானம் மற்றும் ஆன்மிக குணமளிக்கும் ஆய்வு மையம் வழங்கும் *🧘♀️யோகிஸ் தியானப்பயற்சி🧘♀️* தியானத்தை முதன் முதலாக தொடங்குபவர்களாக இருந்தாலும், ஏற்கனவே தியானத்தை செய்பவர்களாக இருந்தாலும் இவ்வகுப்பில் கலந்து கொண்டு, ♦️தியானம் என்றால் என்ன?.. ♦️தியானத்தின் பலன்கள் என்ன?.. ♦️தியானத்தை முறைப்படி எவ்வாறு செய்வது?.. ♦️தியானத்தை இதுவரை சரியாக தான் செய்கிறோமா?.. போன்ற பல்வேறு விதமான கேள்விகளுக்கு விடை கிடைக்க இப்பயிற்சியில் பங்கு கொண்டு, *யோகிஸ் ராஜா ஐயா* அவர்களின் நேரடி வழிகாட்டுதல் மற்றும் பயிற்சியை பெற அன்போடு அழைக்கிறோம்.... *குறிப்பு* பயிற்சி நூல், மதிய உணவு, தேநீர், குறிப்பேடு, பேனா உள்ளிட்டவை வழங்கப்படும்... *Date :* *05 - 02 - 2023* *Time : 10 AM - 3 PM* *Place: Sree Vidya Bharathi Hall,Sai Baba Colony, Coimbatore* *முன்பதிவு அவசியம்* *நன்கொடைப்பயிற்சி* (அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும்) *Click the Link for registration* forms.gle/d78KNVSs1DDZddhj9 *Registration Method:* *Fill registration form using the above link and attach screenshot of transaction details..* மேலும் தகவல் பெற தொடர்பு கொள்ளவும் *For Class Registration*: +91 9489813300 *For Healing, Spiritual Direct/ Online Meet and Books:* +91 9489814400 Terms and conditions apply... (நிபந்தனைகளுக்கு உட்பட்டது) *Office Working Time 9.00 AM - 5.00 PM*
Ji, pranam. I have a doubt now a days after listening your breath technic. """ 1.When we inhale, upto which chakra it reaches 2. Deep aaka moochu ullizhukkumpothu, moochu paravalaaka namakkul pokuma. 3. Nenjam varaikkum than moochu ullaaka pokumaanaal vayaru pakuthi virivaavathu eppadi nadakkirathu."" Thelivaana oru badilai ungalidam expect pannaren ji. Dhanywad
மூலம் என்பது எங்கிருந்து நாம் வந்தோம் அதுவே மூலம். மனித உடலின் கூறு அனைத்தும். அண்டத்தின். கூறு. அண்டத்தை படைத்த இருவரும் இந்த பிண்டத்தையும் படைத்தனர். மனிதன் சுத்த நிலை சென்றால் தெரியும். 0 வில் இருந்து வந்தவன் எல்லாம் எனது என்று ஆசை கொள்கிறான். எதுவும் இல்லை. துன்பமே மிச்சம். நீ செய்யும் செயல். மறு நொடி எதிராக வினை காத்து இருக்கிறது. யாரும் தப்ப முடியாது.
ஆனா பானா சதி தியானம் காலை செய்துவிட்டு மாலையில் வேதாத்திரி மகரிஷியின் தியானங்களில் ஏதாவது ஒன்றை ஒவ்வொரு நாளும் தியானம் செய்யாலாமா. விளக்கம் தாருங்கள் ஐயா.
கண்களை மூடி மனதை புருவமத்தியில் ஒருமைபடுத்த வேண்டும். அன்றி கண்கள் திறந்திருந்தால் உலக விடயங்களில் மனம் அலைபாயும். மனதை ஒருமைபடுத்துவது மிகவும் கடினம்.
நீங்கள் ஆபீஸில் இருக்கும் போது உங்கள் அம்மாவை நினைக்க சொன்னால் அம்மா சமையல் அறையில் இருப்பது போல் தோன்றுகிறதா கண்ணை அம்மா மேல் வைக்க வில்லை அது மாதிரி புருவ மத்தியில் ஒரு வெள்ளை புள்ளி இருக்கா மாதிரி நினைக்க வேண்டும்
புருவ மத்தியை கவனித்தல் மூலம் நீங்கள் சொல்லும் அனுபவங்கள் கிடைக்கப் பெற்றேன். உங்கள் வார்த்தைகள் முற்றிலும் உண்மை.
நன்றி ஐயா மனதை ஒரே இடத்தில் நிறுத்துவதன் மூலம்தான் உஷ்ணம் அதிகரித்து சக்தி பெருகும். மூச்சில் கவணம் சென்றால் ஒரே இடத்தில் மனம் நிற்காமல் ஏறவும் இறங்கவும் இருக்கும். எனவே புருவமத்தியில் ஒரு மனதாக மனதை நிருத்துவதே சிறந்தது என்று வள்ளல் பெருமானார் கூறியுள்ளார்.
கண்கள் திறந்து கவனிக்க வேண்டுமா? கண்கள் மூடி கவனிக்க வேண்டுமா
வள்ளலார் ஐயாவே சொல்லியிருக்கிறார்னா.. அதன் மகத்துவமே சிறந்தது.. 🙏
@@karunaiyogam292 Iya kangalai thiranthu parpathu siranthathu ena ninaikiren
@@karunaiyogam292 kangalai moodi dhan kavanikka vendum
IDha thaan ethirparthen neenga solitinga
வள வளவென்று இல்லாமல் விபரத்தை மட்டும் நீங்கள் சொல்வதே மிகப் பெரிய அழகு ஐயா. நன்றி. வணக்கம்.❤🙏💥
நீங்கள் சொன்னது போல் இரண்டு விதமான அனுபவம் உண்டு.ரமணமகரிஷியின் அனுபவம் வேறு. நாம் எதை நினைத்து செய்கிறோம் அதன் அடிப்படையில் தியானம் அமையும். விளக்கமாக .சொன்னீர்கள். நன்றி.💐👌👍☺
சிறப்பு. நன்றி அய்யா
Nicely explained. True Words! Thank you so much for the much needed explanation. Valga Valamudan 🙏
சொல்வது 100/100 உண்மை அய்யா
So true , from your experience is what we need to listen& learn.
U said so right 💕🙏made me understand with more clarity.
Watching Breath beginners might get Asanasidhi , concentration, our 5 senses are still facing Outward due to likes & dislikes raga dweshas with food, movies, gossip, etc etc will know their own weaknesses like anger, restlessness,jealousy , which wont let you sitdown longer .our inner chattering still there.....bothering u.
You face yourself &
correct yourself....
As years goby with more practice guess pressure inbetween eyebrows Pulls Your Mind inward ,
Mind gradually turns Inward ,away from external 5 senses & u can feel stillness, little more Light within ,Noor less thoughts , little more Blissful .u start enjoying everything u hear, see , touch taste feel Within like Music &good vibrations that produce within ,also there intense inner Silence.more one point concentration is experienced - this state nothing Outward matters anymore.....
Scriptures are only for scholars.....
Thank u 💕🙏📿🧘♂️🎊
ஆத்ம வணக்கம் நன்றி
நன்றி ❤
நன்றி ❤
நன்றி ❤
Nandri Guru Natha
மிகவும் தெளிவான விளக்கம் அளிக்கும் மனிதர். பிரம்மரிஷி, பிரம்ம ஸ்ரீ யுவன் செந்தில்.
குருவே சரணம்
Super
ஓம் குருவடி சரணம் சரணம்
நன்றிகள் அய்யா
உண்மை அய்யா நல்ல கருத்து
Om sairam,...Thanks....Good Msg
நன்றி அய்யா, வாழ்க வளமுடன்.
வாழ்க வளமுடன்🙏
Vazgha Valamudan ayya 🙏
Vaazhga Valamudan🙏
Good service is given through this TH-cam channel , god bless you yogis raja
நன்றி குரு 🙏
Thanks ji🙏🙏🙏
நன்றி ஐயா
Super, exactly correct
மிகவும் சரி
Guruve saranam 🙏
குரு வணக்கம்
Romba nandri 🙏 sir
வாழ்க வளமுடன்
நன்றி
Excellent explanation sir! Valga valamudan
100சதவீதம் உண்மை அய்யா
குருவே சரணம் நன்றி ஐயா வாழ்த்துக்கள்
Ayya Moochaiyum puruva Mathiyaiyum Ore Nerathil kavanikalama Allathu Thani Thaniyaga Kavanika Venduma. Ungalin Anbaana pathilai Ethir Paarkiren
Nandri Ayya
மிக்கநன்றி ஐயா .
மிக்க நன்றிகள் குருவே
ஐயா வணக்கம்
Thanks 👍
true sir am doing aanapanasathi dhyanam from january.
நன்றி அண்ணா.
100/ உண்மை
வாழ்கவளமுடன்
Thank you for your clear explanation.
மூச்சு நிற்கும் போது அமைதியான சூழல் நிலவுகிறது மறுபடியும் சுவாசம் உண்டாகிறது சுவாசம் நிற்க எவ்வளவு நாள் ஆகும் அய்யா
Rendum same time la panalama
Real real real
Nandri iyya 🙏🙏🙏🙏🙏🙏
Two Difference 1:16
My athma namaskaram guruji 🙇🙇🙇 my experiece is wen ever am consantrate swasa ,auto matically activating pinkala , some times idakala activating . Moostly activating sichumuna naddy actovating 3 or 4 minites that time also am concendating swasa, my eyes are kesary mudhra that time ,whether its good or any thing wrong ,sorry am dont know tamil typing ,pl explaine me guru ji🙇🙇🙇🙏🙏🙏🙏
enaku neenkal solvathupol nadakirathu
Sir I am not doing any meditation but I feel அழுத்தம் between my eye brows Casually
Puruva mathi thiyanam starting la ..Naney atha nenachu thiyanam panan .now athuevy pala neram automatically create aguthu..so enna meditation pana thoonduthu.. also eerama iruka mari iruku ayya..netri la. Ithoda future epdi irukum ?
தமிழ்
🌹Hii sir ,,,,,🙏🏻
ஞானம் தெளிவுகள்
வாசியோகம் தெளிவுகள்
ஆன்மீக தெளிவுகள்
மனதின் தெளிவு
ஆன்மீக ஸ்டோரி
Enthavithamane ethirpaarpum Ellai neengal virumbinaal
Please my channel com,,🙏🏻,,,,,
ஐயா வணக்கம் நான் ஒரு வருடம் ஆனா பான சதி தியானம் செய்து வருகிறேன் எனக்கு சந்தேகம் நான் மூச்சு காற்றை புருவமத்தியில் உரய்ந்து செல்வதை கவனித்து உள் வெளி மூச்சு முடிந்த பிறகு ஒரு நீண்ட இடைவெளி ஏற்படுகிறது இதனை நான் பயிற்சி செய்யட்டுமா இதனால் புருவ மத்தியில் ஓரு வித உணர்வு ஏற்படுகிறது இதனை
கவணிக்கலாமா இது சிறப்பான பயிற்சியாக இருக்குமா இதனால் ஞானம் அடைந்தது விட முடியுமா
Ji send ur no ji
Puruva mathiyai kavanippathal namadhu moondravadhu kan 👁 ena koorappadum pineal Gland activate aagum enbadhai neengal kooravillaiye!? 🙄
பகலில் விழித்திறுக்கும் போது புருவ மத்தியில் தானாக அழுத்தம் உண்டாகிறது. நானாக சில சமயம் அழுத்தம் தருகிறேன். எது சரியா இருக்கும்?
எவ்வித தியானங்கள் செய்யும் போது உடல் நேரடியாக பூமியில் படகூடாது?
🙏🙏🙏🙏🙏🙏
🙏
*யோகிஸ் தியானம் & ஆன்மிக குணமளிக்கும் ஆய்வு மையம்*
*******************************************
*முழு நிலவு 🌕 நாளில் இராமலிங்க அடிகளார் ஒளிவுடல் அடைந்த தினத்தன்று* யோகிஸ் தியானம் மற்றும் ஆன்மிக குணமளிக்கும் ஆய்வு மையம் வழங்கும்
*🧘♀️யோகிஸ் தியானப்பயற்சி🧘♀️*
தியானத்தை முதன் முதலாக தொடங்குபவர்களாக இருந்தாலும், ஏற்கனவே தியானத்தை செய்பவர்களாக இருந்தாலும் இவ்வகுப்பில் கலந்து கொண்டு,
♦️தியானம் என்றால் என்ன?..
♦️தியானத்தின் பலன்கள் என்ன?..
♦️தியானத்தை முறைப்படி எவ்வாறு செய்வது?..
♦️தியானத்தை இதுவரை சரியாக தான் செய்கிறோமா?..
போன்ற பல்வேறு விதமான கேள்விகளுக்கு விடை கிடைக்க இப்பயிற்சியில் பங்கு கொண்டு, *யோகிஸ் ராஜா ஐயா* அவர்களின் நேரடி வழிகாட்டுதல் மற்றும் பயிற்சியை பெற அன்போடு அழைக்கிறோம்....
*குறிப்பு*
பயிற்சி நூல், மதிய உணவு, தேநீர், குறிப்பேடு, பேனா உள்ளிட்டவை வழங்கப்படும்...
*Date :* *05 - 02 - 2023*
*Time : 10 AM - 3 PM*
*Place: Sree Vidya Bharathi Hall,Sai Baba Colony, Coimbatore*
*முன்பதிவு அவசியம்*
*நன்கொடைப்பயிற்சி* (அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும்)
*Click the Link for registration*
forms.gle/d78KNVSs1DDZddhj9
*Registration Method:*
*Fill registration form using the above link and attach screenshot of transaction details..*
மேலும் தகவல் பெற
தொடர்பு கொள்ளவும்
*For Class Registration*:
+91 9489813300
*For Healing, Spiritual Direct/ Online Meet and Books:*
+91 9489814400
Terms and conditions apply...
(நிபந்தனைகளுக்கு உட்பட்டது)
*Office Working Time 9.00 AM - 5.00 PM*
50Ksubscribers means 50k persons are doing meditation?
Ayya naan samathi meditation la moolatharam chakrathukku keela namma concentration ah kondu pogum pothu moolatharam la aluttham yerpaduthu athu mulamaga enlightenment aga mudiuma
Ji, pranam.
I have a doubt now a days after listening your breath technic.
""" 1.When we inhale, upto which chakra it reaches
2. Deep aaka moochu ullizhukkumpothu, moochu paravalaaka namakkul pokuma.
3. Nenjam varaikkum than moochu ullaaka pokumaanaal vayaru pakuthi virivaavathu eppadi nadakkirathu.""
Thelivaana oru badilai ungalidam expect pannaren ji.
Dhanywad
மூலம் என்பது எங்கிருந்து நாம் வந்தோம் அதுவே மூலம். மனித உடலின் கூறு அனைத்தும். அண்டத்தின். கூறு. அண்டத்தை படைத்த இருவரும் இந்த பிண்டத்தையும் படைத்தனர். மனிதன் சுத்த நிலை சென்றால் தெரியும். 0 வில் இருந்து வந்தவன் எல்லாம் எனது என்று ஆசை கொள்கிறான். எதுவும் இல்லை. துன்பமே மிச்சம். நீ செய்யும் செயல். மறு நொடி எதிராக வினை காத்து இருக்கிறது. யாரும் தப்ப முடியாது.
Well said
ஆனா பானா சதி தியானம் காலை செய்துவிட்டு மாலையில் வேதாத்திரி மகரிஷியின் தியானங்களில் ஏதாவது ஒன்றை ஒவ்வொரு நாளும் தியானம் செய்யாலாமா. விளக்கம் தாருங்கள் ஐயா.
புருவமத்தியை முன் பிருவியில் தியானத்தை அருள் உலகதத்திற்க்குள் புக்குத்தியவர்களுக்கே சாத்தியம், அனைவரும் மூச்சை கவனிப்பதே உத்தமம்
கண்களை மூடி மனதை புருவமத்தியில் ஒருமைபடுத்த வேண்டும். அன்றி கண்கள் திறந்திருந்தால் உலக விடயங்களில் மனம் அலைபாயும். மனதை ஒருமைபடுத்துவது மிகவும் கடினம்.
Puruva mathi gavanithaal udal soodagi kazhiu neeka problem varugiradhu
புருவ மத்தியில் கவனிப்பது என்றால்,
அங்கு கவனத்தை வைக்க வேண்டுமா?
அல்லது
நம் கண்களை மேல் நோக்கி வைக்க வேண்டுமா?
நீங்கள் ஆபீஸில் இருக்கும் போது உங்கள் அம்மாவை நினைக்க சொன்னால் அம்மா சமையல் அறையில் இருப்பது போல் தோன்றுகிறதா கண்ணை அம்மா மேல் வைக்க வில்லை அது மாதிரி புருவ மத்தியில் ஒரு வெள்ளை புள்ளி இருக்கா மாதிரி நினைக்க வேண்டும்
Good question ma you are very clever
படுத்துக்கொண்டு மூச்சை கவனிக்கலாமா ?
Thank you sir❤
Thank you
நன்றி ஐயா
Thank you master💐
Thank you sir🙏
நன்றி ஐயா🙏🙏🙏
நன்றி 🙏
நன்றி ஐயா 🙏
நன்றி ஐயா