எனக்கு மிகவும் பிடித்த கரிஷ்மா காட்டன் சூப்பர் சேரீஸ் அதைவிட நீங்கள் சொல்வது போல் சேலை மல்லிகைப் பூ போல் மிகவும் மென்மையாக இருக்கும் வேர்க்காமல் கட்டுவதற்கு நன்றாகவே இருக்கும்
🙏sir. Karishma cottonsarees 1100 varai நான் வைத்திருக்கிறேன். ஆசிரியர் பணியில் இருந்ததால் கிட்ட தட்ட 50 புடவை வரை வைத்திருக்கிறேன். மிகவும் மென்மையானது. Colour போகாது எனது மகளும் இந்த brand தான் கட்டுவாள். மற்ற cotton புடவையை விட Ithu விலை சற்று கூடுதல் தான். Poonampudavai இதன் விலைக்கு 2 எடுக்கலாம். என் புடவைபார்த்து சிலர் கரிஷ்மாவுக்கு மாறிவிட்டனர். பணி ஓய்வு பெற்றாலும் இந்த புடவை தான் இப்பொழுதும் வாங்குகிறேன். உங்கள் collection is good. குறை சொல்ல முடியாது. விலையும் பரவாயில்லை. அருமை. ஆடி தள்ளுபடியில் நம்ப முடியாது.I like கரிஷ்மா. I Love கரிஷ்மா.❤️❤️❤️
எனக்கு மிகவும் பிடித்த கரிஷ்மா காட்டன் சூப்பர் சேரீஸ் அதைவிட நீங்கள் சொல்வது போல் சேலை மல்லிகைப் பூ போல் மிகவும் மென்மையாக இருக்கும் வேர்க்காமல் கட்டுவதற்கு நன்றாகவே இருக்கும்
Small flower sarees that mastard with white colour excellent
🎉🎉❤❤🎉🎉super
Super oooooo super 👌 all sarees super 👌
Superb sarees
Thank you so much 🙂
all sarees are super
Thank you so much 🙂
Price please
Price
Beautiful sarees❤
Thank you for support
What is the price of the saree
🙏sir. Karishma cottonsarees
1100 varai நான் வைத்திருக்கிறேன். ஆசிரியர்
பணியில் இருந்ததால் கிட்ட தட்ட
50 புடவை வரை வைத்திருக்கிறேன். மிகவும்
மென்மையானது. Colour போகாது எனது மகளும்
இந்த brand தான் கட்டுவாள்.
மற்ற cotton புடவையை விட
Ithu விலை சற்று கூடுதல் தான்.
Poonampudavai இதன் விலைக்கு
2 எடுக்கலாம்.
என் புடவைபார்த்து சிலர் கரிஷ்மாவுக்கு மாறிவிட்டனர்.
பணி ஓய்வு பெற்றாலும் இந்த
புடவை தான் இப்பொழுதும்
வாங்குகிறேன். உங்கள் collection is good. குறை சொல்ல
முடியாது. விலையும் பரவாயில்லை. அருமை.
ஆடி தள்ளுபடியில்
நம்ப முடியாது.I like கரிஷ்மா. I
Love கரிஷ்மா.❤️❤️❤️
உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி
Price please
How many rupees
700
Return option unda?
Rate sollunga
rate
Without price no use
Cash on delivery available la
Price pl
Check description
For visakhapatnam AP how much shipping?
kindly ask whatsapp number 9789578231
Cost enna
Thank you for support, Check the video description or see the full video end price displayed
Mention saree price sir
700
Please say or show on screen: proce
Thank you for support, Check the video description or see the full video end price displayed
700
கரிஷ்மா பிராண்டு சேலையில் கோட்டா சேலை கிடைக்குமா? தகவல் தரவும். தற்போது காண்பித்த அனைத்து கரிஷ்மாகாட்டன்சேலைகளும் ரியலி சூப்பர்.
உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி
எனக்கும் கரீஷ்மா காட்டன் சேலை ரொம்ப பிடிக்கும் . இப்ப விலை என்ன.
What is the rate
Excellent collection pp
Thank you for support
உண்மையிலேயே எல்லாமே அருமையாக இருந்தது.
உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி
@@KLMNFashionBeauty எப்படிங்க ஆர்டர் செய்து வாங்கணும் எங்க அம்மாவுக்கு வாங்கணுங்க. வாட்ஸ்அப் மூலம் வாங்க முடியுமாங்க
vangalam
@@NBk-1910
Mention the price
Thank you for support, Check the video description or see the full video end price displayed
புடவை ஆர்டர் பண்ண நம்பர் என்ன போடுவது
Cod iruka
How much
Thank you for support, Check the video description or see the full video end price displayed
Saree rate
Check description
Price solunga ayya
சார் 1 சேலையின் விலை என்ன சொல்லுங்க
மிக்க நன்றி, வீடியோவை கடைசி வரை பார்க்கவும் விலை காண்பிக்க படும் அல்லது video description பார்க்கவும் விலை காண்பிக்க படும்
Price?
Price evalavunu pottathan video parka mudiyum
Price sollunga sir
மிக்க நன்றி, வீடியோவை கடைசி வரை பார்க்கவும் விலை காண்பிக்க படும் அல்லது video description பார்க்கவும் விலை காண்பிக்க படும்
ப்ளைனில் பாடர் மட்டுமே உள்ளது கிடைக்குமா😊
விலை எவ்வளவு
How to order if you are not mentioning the price. Without price dont put videos like thhis
Thank you for support, Check the video description or see the full video end price displayed
Kindly ask WhatsApp no 9789578231
விலை என்ன?
மிக்க நன்றி, வீடியோவை கடைசி வரை பார்க்கவும் விலை காண்பிக்க படும் அல்லது video description பார்க்கவும் விலை காண்பிக்க படும்
விலை எவ்வளவு?
எல்லாம் 700 தானே
Rs please
700
Karishma cotton Chudi irukka sir
விலை என்ன
What is the price?
Thank you for support, Check the video description or see the full video end price displayed
விலை எவ்வளவவு
Sudithar erukka
How much rate 😂
Thank you for support, Check the video description or see the full video end price displayed
விலை சொன்னால் பயனாக இருக்கும்
மிக்க நன்றி, வீடியோவை கடைசி வரை பார்க்கவும் விலை காண்பிக்க படும் அல்லது video description பார்க்கவும் விலை காண்பிக்க படும்
Praiz send
Thank you for support, Check the video description or see the full video end price displayed
Rs plese
700 Rs
Cash romba jasthy
Sir. Yellathaiyum.. Katturinga
. Anal.. Kekkura. Saree. Kidaikka. Mattenguthu
ற்ற
Rat
What is the price? How can we order
Thank you for support, Check the video description or see the full video end price displayed
Price??
Rs please
700
விலைஎன்ன