Karakattakkaran Movie Shooting Spot | Podumbu Shooting Location | Madurai Tourist Place | Dream2Way

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ก.ย. 2024

ความคิดเห็น • 483

  • @bhuvangokulraj4265
    @bhuvangokulraj4265 ปีที่แล้ว +44

    இத்தனை வருடங்கள் கழித்து அந்த இடங்களை பார்ப்பதற்கு ஆனந்தமாய் இருக்கிறது. 🥰🥰🥰

  • @thilagavathy8119
    @thilagavathy8119 ปีที่แล้ว +127

    சூப்பர். கரகாட்டக்காரன் மூவி 100தடவைக்கு மேல் பார்த்து விட்டேன். எனக்கு ரொம்ப பிடித்த படம்.

  • @villagecookingtechnology2229
    @villagecookingtechnology2229 ปีที่แล้ว +80

    இந்த படத்தை அவ்வளவு சீக்கிரம் யாரும் மறக்க முடியாது ராமராஜன் கனகாவின் நடிப்பில் வெளியான தமிழ் படம் எல்லா மாநிலங்களிலும் திரையிடப்பட்டது வாழைப்பழம் காமெடி அருமையான காட்சி

    • @ajmalhussain9688
      @ajmalhussain9688 ปีที่แล้ว +1

      Thank you sir useful information

    • @nancysayad9960
      @nancysayad9960 6 ชั่วโมงที่ผ่านมา +1

      That scene copied from a Malayalam film

  • @nagalakshmiv659
    @nagalakshmiv659 ปีที่แล้ว +14

    சூப்பர் கரகாட்டக்காரன் படத்தை மறக்க முடியுமா அருமையான படம்

  • @prabhug8480
    @prabhug8480 ปีที่แล้ว +62

    வாவ் ரொம்ப நாளா கேட்டது கிடைத்தது ரொம்ப நன்றி நண்பரே நன்றி🙏💕

  • @srineyhaumapathy9739
    @srineyhaumapathy9739 ปีที่แล้ว +16

    தமிழ் திரைப்பட உலகில் மிகுந்த சிரிப்பை வரவழைக்கும் சிறந்த படம் நன்றிகள் பல

  • @Arunprasad1129
    @Arunprasad1129 ปีที่แล้ว +17

    பிரமாதம்! 1989ல் குரோம்பேட்டை வெற்றி திரையரங்கில் நான் எங்கள் குடும்பத்தோடு 7ம்வகுப்பு படிக்கும்போது பார்த்தது. அதன் பிறகு திரைப்படங்கள் பார்ப்பதை நிறுத்தி விட்டேன். குடும்பத்தோடு பார்த்த கடைசி படமும் இதுதான். இரட்டை அர்த்தமுள்ள வசனம், ஆபாச காட்சி எதுவும் இல்லாமல் வந்த மிக நல்ல படம். 1 வருடம் மேல் திரையரங்குகளில் ஓடியது.

    • @sankar5557
      @sankar5557 ปีที่แล้ว +1

      Nanba! Naanum 7th padikum pothuthaan padam release aachu naanumappothaan paarthen. Same feeling!

    • @Arunprasad1129
      @Arunprasad1129 ปีที่แล้ว

      @@sankar5557 happy to hear

  • @akumarkumar7939
    @akumarkumar7939 ปีที่แล้ว +3

    சூப்பர் தலைவா சூப்பர் தலைவா நான் ராமராஜன் ரசிகன் 90 கிட்ஸ் ரொம்ப பெருமை அந்த வாழ்க்கை எல்லாம் இப்ப வாழ முடியுமா அந்த வாழ்க்கை வந்து ஒரு சுகம் தான்

  • @arunmoni6721
    @arunmoni6721 ปีที่แล้ว +33

    நமது கிராமத்தின் அழகு பொதும்பு..🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @balasubramaniyan.s.balasub222
    @balasubramaniyan.s.balasub222 ปีที่แล้ว +16

    வாழ்வில் மறக்கமுடியாத ஒரு படம் கரகாட்டக்காரன்

  • @akshithalakshmi5134
    @akshithalakshmi5134 ปีที่แล้ว +10

    அதிக நாள் நான் பார்க்கவேண்டும் என்று நினைத்த இடங்கள். நன்றி சகோதரா 🙏🙏🙏🙏

  • @raviravimadesh3557
    @raviravimadesh3557 ปีที่แล้ว +9

    மறக்க முடியாத அனுபவம் இந்த திரைப்படமும் பாடல்களும் மிகவும் அருமையானது சிறப்பான சரியான பதிவு இது தான் இன்னும் ஒரு சில இடங்களை காட்டினாள் நன்றாக இருக்கும், மாரியம்மா மாரியம்மா பாடல் நடைபெற்ற இடம் முந்தி முந்தி விநாயகனே, மாங்குயிலே,பூங்குயிலே,மற்றும்,என்ன சேந்தம்பட்டியாரே ,நடுசாமத்துல அப்படின்னு கனகா ராமராஜனிடம் கேட்கும் இடம்

  • @haripriya9622
    @haripriya9622 ปีที่แล้ว +19

    எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத படம்🎥🎬👀🎥🎬👀

  • @sangilinathansangilinathan4537
    @sangilinathansangilinathan4537 ปีที่แล้ว +18

    உன்மையில் உங்கள் வீடியோ வேற வேற லேவல் தொடர்ந்து அதிக வீடியோவைப்போடுங்கள் போட்டு எங்களைப்பழைய நினைவுகளுக்கே கொண்டு சென்று விட்டீர்கள் வாழ்த்துக்கள் 💐👈

    • @dream2way
      @dream2way  ปีที่แล้ว

      Thank you 🤗

    • @rameshsankar3912
      @rameshsankar3912 ปีที่แล้ว +2

      சகோதரே நான் கடவுள் படம் எந்த ஊர் சொல்ல முடியுமா

  • @RajuG-zw2yf
    @RajuG-zw2yf ปีที่แล้ว +17

    தமிழ் சினிமாவில் எனக்கு பிடித்த ஒரே படம் அது கரகாட்டக்காரன் தான் 👌👍

  • @gr.senthilkumar520
    @gr.senthilkumar520 ปีที่แล้ว +1

    மலரும் நினைவுகள் மறக்க முடியாத படம் மதுரை எனது அக்கா வீட்டில் கொஞ்ச நாள். தங்கியிருந்த போது.பலமுறை தியேட்டரில் டிக்கெட் கிடைக்காமல். மதிய சாப்பாடு சேர்த்து எடுத்துக்கொண்டு இடைவெளியில் போது சாப்பிட்டேன் இன்னும் நினைவில் உள்ளன. கிராமத்து மண் மணம் மாறாமல் எடுக்கப்பட்ட ஒரு அருமையான திரைப்படம் எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத படம்.

  • @raviravimadesh3557
    @raviravimadesh3557 ปีที่แล้ว +4

    இந்த இடங்களை பார்க்கும் போது சுற்றுலா போற மாதிரி இருக்கு நல்லா அருமையான பதிவு 💞💞💞💐🌹🌹🌹வாழ்த்துக்கள் 💐🙏🙏🙏

  • @satheeswaranslm
    @satheeswaranslm ปีที่แล้ว +11

    உங்களுடைய முயற்சிக்கு வாழ்த்துக்கள் சகோதரரே ❤️💐

  • @maruthupandian497
    @maruthupandian497 ปีที่แล้ว +24

    மிக அருமை சகோதரா🤝.....பெரியவீட்டு பண்ணைக்காரன் படத்தில் வரும் பெரிய வீடு மதுரை பக்கம் தான் உள்ளதாம். அதுபற்றி ஒரு வீடியோ போடுங்கள் 🤝

  • @jothilakshmi9255
    @jothilakshmi9255 ปีที่แล้ว +4

    அருமை உங்கள்
    .பணி தொடர வாழ்த்துக்கள்

  • @martinnagaraj5509
    @martinnagaraj5509 ปีที่แล้ว +4

    சூப்பரா இருக்கு தலைவா நீங்க போடுற வீடியோ ஃபுல்லா 👍👍

  • @srinivasan303
    @srinivasan303 ปีที่แล้ว +9

    nice 👍 waiting for Karakattakkaran shooting spot for long time

  • @manikandanm4563
    @manikandanm4563 ปีที่แล้ว +2

    பொதும்பு சங்கையா கோவில் எங்கள் குல தெய்வம் மிகவும் சக்தி வாய்ந்தது

  • @haripriya9622
    @haripriya9622 ปีที่แล้ว +3

    கிராமத்து காதல் கதையை அருமையாக அழகாக சொன்ன படம். வாழைப்பழம் காமெடி மறக்க முடியாது.

  • @jovialboy2020
    @jovialboy2020 ปีที่แล้ว +34

    பாண்டி நாட்டு தங்கம் படம் எடுத்த இடங்களை பற்றிய ஒரு வீடியோ போடுங்க சார்..pls

    • @pazhaniyammalsupper9766
      @pazhaniyammalsupper9766 ปีที่แล้ว

      Madurai ..thenur..keelamathoor..nagamalai...Engka eriya than ..appo super ra erukkum eppa total. Change. Places ...

    • @user-gt1qs5dc3n
      @user-gt1qs5dc3n 6 หลายเดือนก่อน

      😂

  • @rajarajan6018
    @rajarajan6018 ปีที่แล้ว +62

    தமிழ் திரையுலகில் வசூல் சாதனை படைத்த படம். All the credits go to Directior Kangai amaran.

  • @kumareshan5019
    @kumareshan5019 ปีที่แล้ว +2

    ரெம்பநாளா.மனசுகுள்ளேநினைத்தேன்கரகாட்டகாரன்படம்.எங்க.எடுத்தாங்கன்னு.இப்போஉங்கவீடியோமூலம்என்மனக்குறைநீங்கியதுப்ரோ.நன்றி

  • @dineshkuwait1017
    @dineshkuwait1017 ปีที่แล้ว +4

    Ppppppaaaaa semma innum antha idam Marala ... 👌🏻👍🏻❤️❤️❤️❤️

  • @kanagarajs6905
    @kanagarajs6905 ปีที่แล้ว +7

    மனம் நிறைந்த வாழ்த்துக்கள் தோழர்

  • @itsmenivetha364
    @itsmenivetha364 ปีที่แล้ว +1

    Super my favourite movie,karakattakaran movie heroine veeedu,ramarajan veedu katunga

  • @rangarajangopalakrishnan1315
    @rangarajangopalakrishnan1315 ปีที่แล้ว +7

    One of the Best any time movie by Gangai Amaran with beautiful songs and location. This film can't be taken again. Superb.

  • @karthickkeyan29
    @karthickkeyan29 ปีที่แล้ว

    கண்டிப்பா ஒரு கிராமத்தில் கரகாட்டம் என்பது திருவிழாவின் சிறப்பு

  • @sarojinisaro3515
    @sarojinisaro3515 ปีที่แล้ว

    ரொம்ப சந்தோசம் bro.I from kerala, எனக்கு மிகவும் பிடித்த நடிகர் ராமராஜன் sir. நான் முதல் முதலாக பார்த்த ராமராஜன் படம் தான் இத்.

  • @AbbasAbbas-ld7xz
    @AbbasAbbas-ld7xz ปีที่แล้ว +9

    சூப்பர் மறக்க முடியாத படம்

  • @mariselvams4776
    @mariselvams4776 ปีที่แล้ว

    Thankyou bro
    வீடியோ போட்டதற்கு நன்றி...
    மீண்டும் கரகாட்டக்காரன் படம் எடுத்த இடமான அம்பலத்தாடி...
    பிள்ளையார் நத்தம்...
    ஊருக்கு சென்று வீடியோ போடுங்கள்....

  • @srinivasan-uq1me
    @srinivasan-uq1me ปีที่แล้ว +2

    அருமை நண்பா 👌👌👌👌❤️❤️❤️❤️💐💐💐💐

  • @user-pq7yc4jh5q
    @user-pq7yc4jh5q ปีที่แล้ว +2

    எங்கஊருகாவல்காரன் படத்திலேயும் இந்தஇடம்வரும்

  • @krishipalappan7948
    @krishipalappan7948 ปีที่แล้ว +1

    மிக மிக அருமையான பதிவு மற்றும் அற்புதமான வர்ணனை தகவல்கள் 💗💗💗 மிக்க நன்றிங்க ஐயா ❤️💜💜❣️🙏💞🙏

  • @brindhamani1310
    @brindhamani1310 ปีที่แล้ว +1

    👌👌👌அண்ணா எனக்கு ரொம்ப பிடித்த படம். என்னமோ தெரியல அண்ணா அங்கேயே போன மாதிரி இருக்கு 😟

    • @dream2way
      @dream2way  ปีที่แล้ว

      Thank you sister 🤗

  • @akilamalai3207
    @akilamalai3207 ปีที่แล้ว +1

    Thank you brother. எங்க ஊரின் பெருமையை கான்பித்ததற்கு

  • @prabayuvan1810
    @prabayuvan1810 ปีที่แล้ว +1

    அருமை அருமை சூப்பர் எனக்கு மிகவும் பிடித்த படம்

  • @user-tr8lz9rt4k
    @user-tr8lz9rt4k ปีที่แล้ว +3

    அருமையான மறக்கமுடியாத புகைப்படங்கள் பதிவு நண்பா நன்றி 👌👌👌

  • @vasanthakumarisundaram6885
    @vasanthakumarisundaram6885 ปีที่แล้ว +4

    Wow 😳 Super Bro 👌... Favourite film

  • @Kalaiselvi-m4n
    @Kalaiselvi-m4n ปีที่แล้ว +2

    எங்க ஊரு பொதும்பு

  • @muthusri-gh7qj
    @muthusri-gh7qj ปีที่แล้ว

    மிக சிறப்பான. பதிவு

  • @rajarambala6467
    @rajarambala6467 ปีที่แล้ว +4

    அருமை நண்பரே.. படம் வெளிவந்த சமயம் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து கொண்டிருந்தேன். பாடல்களும், படம் பற்றிய நினைவுகளும், நீங்கள் காண்பித்த இடங்களும் எனக்கு வலியுடன் கூடிய
    நினைவுகள் வந்துவிட்டது. பானைக்குள் ஸ்பீக்கர் கட்டி, ஆம்பிளிபயர் வைத்து பாடல்களை ஹாஸ்டல் ரூமில் கதற விட்ட நினைவு மகிழ்ச்சியை தந்தது. நன்றி நன்றி

    • @dream2way
      @dream2way  ปีที่แล้ว

      Thank you 🤗

  • @prabhug8480
    @prabhug8480 ปีที่แล้ว +5

    வாழைப்பழம் காமெடி எடுத்த இடம் வேணும் புரோ👍💯

    • @thilagadinesh49
      @thilagadinesh49 ปีที่แล้ว

      AVM studio

    • @gr.senthilkumar520
      @gr.senthilkumar520 ปีที่แล้ว

      தனியாக சென்னையில்
      avm ஸ்டுடியோ வீல் எடுத்தது என்று கங்கை அமரன் ஒரு பேட்டியில் சொன்னார். (நக்கீரன் இதழில்)

  • @ganeshbalajiasaithambi2930
    @ganeshbalajiasaithambi2930 ปีที่แล้ว +4

    Super. Thanks for sharing this b.ful peaceful village. Arulmozhiasaithambi

  • @be-qy9hn
    @be-qy9hn ปีที่แล้ว +1

    நண்பா இப்பொழுதான் முதல்முறையாக உங்கள் வீடியோ பார்க்கின்றேன் மிகவும் சிறப்பாக உள்ளது வாழ்த்துக்களும் நன்றியும்🎉

  • @nasreenbanu2320
    @nasreenbanu2320 ปีที่แล้ว +12

    All of ur videos are really amazing 👌 Congratulations on making ur work even better 🔥

  • @prakashrajs621
    @prakashrajs621 ปีที่แล้ว +2

    Super bro innum கும்பகரை தங்கய்யா மட்டும் தான் balance இருக்கு

  • @SampathKumar-uz2ch
    @SampathKumar-uz2ch ปีที่แล้ว +5

    80's Mass

  • @mariappans6455
    @mariappans6455 ปีที่แล้ว +17

    நாண் ரெம்ப நாளாக கரகாட்டகாரண் சூட்டிங்பிளேஷ் கேட்டுருந்தேண் வீடியோ போட்டதுக்கு ரெம்ப ரெம்ப நண்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏நண்பா இண்ணும் சில இடங்கள் மாரியம்மா பாடல் எடுத்த இடம் கணகாவீடு இப்போது எப்படி உள்ளன வாழைபழம் காமேடி இடம் ராமராஜ் கணகா கோவில்குள் சாமிகும்பிடம்போது கதவைமூடிருவாங்கள் அந்தகோவில் எங்குஉள்ளது ஆத்தங்கரையில் காதல்லை சொல்லும்போது அந்தஇடம் எங்குஉள்ளது இந்தமாண் சாங்கு முண்ணடி துண்டை குடுக்கும்பபோது அந்த வயல் எங்குஉள்ளது ராமராஜ் காட்டம்போது அந்தரோடு எங்குஉள்ளது வில்லன் வீடு எங்குஉள்ளது அதையிம் காட்டுங்கள் நண்பா பழையை நினைவுகள் காட்டுனதற்க்கு ரெம்ப நண்றி நண்பா 🙏🙏🙏🙏கும்பகரைதங்கய்யா சூட்டிங்பிளேஷ் போடுங்கள் நண்பா பிரபு மஞ்சள் தண்ணிர் ஊத்துவதற்க்கு கோவில் அந்தகோவில் எந்தஊர் காட்டுங்கள் நண்பா எண்றுமே உங்க சேணலிண் தீவிர ரசிகன்

    • @AshrafAshfaq
      @AshrafAshfaq ปีที่แล้ว

      சின்ன தம்பியும்

    • @ThangamThangam-df9xf
      @ThangamThangam-df9xf ปีที่แล้ว +1

      Ithu enga oor bro

    • @mariappans6455
      @mariappans6455 ปีที่แล้ว

      @@ThangamThangam-df9xf 👌👍👏👏👏👏👏👏

  • @kathiresanveera7179
    @kathiresanveera7179 ปีที่แล้ว +1

    தண்ணீர் தழும்பும் எனது மண் என் ஊர் பொதும்பு.

  • @rambalaram2682
    @rambalaram2682 ปีที่แล้ว +9

    வைதேகி காத்திருந்தாள் shooting spot, 16 வயதினிலே shooting spot

    • @rahmanakbar8031
      @rahmanakbar8031 ปีที่แล้ว

      Vaidehi kathirunthal Thomilippaalayam , near narasipuram coimbatore district

  • @meganathanm5066
    @meganathanm5066 ปีที่แล้ว

    Excelland...intha mathiri video va than..
    Romba naal try..pannunen.excelland..

  • @mayilvaganannatarajan259
    @mayilvaganannatarajan259 ปีที่แล้ว +4

    Really very good heart touching information.

  • @dindigulsingarayar
    @dindigulsingarayar ปีที่แล้ว +4

    Nice , old memories

  • @aathikeshavan9712
    @aathikeshavan9712 ปีที่แล้ว

    I am Alanganullur . I happy to see this video 😇😇😇

  • @rmahes7804
    @rmahes7804 ปีที่แล้ว +1

    உங்களின் கடின முயற்சிக்கு நன்றி🙏

  • @manimuthug9425
    @manimuthug9425 ปีที่แล้ว

    எனக்கு மிகவும் பிடித்த திரைப்படம் இந்த கரகாட்டக்காரன்

  • @rajkumarp9630
    @rajkumarp9630 ปีที่แล้ว

    சூப்பர்

  • @VishnuKumar-fx2ln
    @VishnuKumar-fx2ln ปีที่แล้ว

    Sema sir super

  • @KrishnaMoorthy-cz7fd
    @KrishnaMoorthy-cz7fd ปีที่แล้ว +2

    இந்த கோவில் அலங்காநல்லூர் மதுரை மெயின் ரோட்டில் கல்லனைபிரிவில்உள்ளது

  • @koushikmeher5984
    @koushikmeher5984 ปีที่แล้ว +6

    Wow hats off bro..semma video continue such contents..awesome to watch

  • @7Crores
    @7Crores ปีที่แล้ว +1

    அருமையான தேடல்

  • @murugananthamkvp4331
    @murugananthamkvp4331 ปีที่แล้ว +1

    என்னுடைய அன்பு அழகு தேவதை கனகா அம்மா நடித்த முதல் மாபெரும் வெற்றி திரைப்படம்

  • @mdrizwanullah8193
    @mdrizwanullah8193 ปีที่แล้ว

    Super super

  • @digitallife8602
    @digitallife8602 ปีที่แล้ว +1

    Super Super Super Bro. Catched the Beautiful Shooting Spot of Good Movie. Because of U. Thank u Bro.

  • @jaffer890
    @jaffer890 ปีที่แล้ว +4

    இந்தப் படத்தில் கடைசி பாடல் மாரியம்மா மாரியம்மா என்ற பாடல் எந்த ஊரில் படமாக்கப்பட்டது என்று எங்களுக்கு கண்டுபிடித்து சொல்லுங்கள்

  • @mithranmithran4939
    @mithranmithran4939 ปีที่แล้ว +3

    Captain Prabhakaran shooting place.., podunga..... Aatta ma theroottama song .... Shoot kumbakarai falls nu. Sonnenga.... Mattha shooting place sollave illa

    • @dream2way
      @dream2way  ปีที่แล้ว +1

      Video potrukom paruinga nama channela

  • @kings7609
    @kings7609 ปีที่แล้ว +5

    Anna unga chennal 1 lakh subscriber vara congratulations🎉🎉🎉

  • @thangarajraj9990
    @thangarajraj9990 ปีที่แล้ว

    Romba nall wait pana sir

  • @rathisakthi491
    @rathisakthi491 ปีที่แล้ว

    Super bro.

  • @pomari1822
    @pomari1822 ปีที่แล้ว

    சூப்பர் சூப்பர்

  • @pazhania7225
    @pazhania7225 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி

  • @senthilkumar7619
    @senthilkumar7619 ปีที่แล้ว +1

    அருமை ப்ரோ 👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏

  • @veerakaruppu778
    @veerakaruppu778 ปีที่แล้ว +1

    8s super hit movie 👌👍🥰🤩😍

  • @mthennarasu3584
    @mthennarasu3584 ปีที่แล้ว

    சூப்பர் அருமை

  • @sheikmeera3903
    @sheikmeera3903 3 หลายเดือนก่อน

    Wonderfull memories

  • @gopaldayalan652
    @gopaldayalan652 ปีที่แล้ว

    Super ji

  • @meena2263
    @meena2263 ปีที่แล้ว +2

    Enga ஊரு😊😊😊😊

  • @jamunaroshan6163
    @jamunaroshan6163 ปีที่แล้ว

    அருமை அருமை

  • @DineshDinesh-dp7ew
    @DineshDinesh-dp7ew ปีที่แล้ว +2

    கும்கி, மைனா, போன்ற படங்கள் எடுத்த இடங்கள் எங்கு இருக்கிறது

  • @prathiinvlogs
    @prathiinvlogs ปีที่แล้ว

    Super ji rombo thanks

  • @pandiank14
    @pandiank14 ปีที่แล้ว

    Super Super arputhamana pathivu vaazhththukkal 👌👍👏

  • @sarupriya2650
    @sarupriya2650 ปีที่แล้ว

    Arumai super verysuper

  • @shanmugam1935
    @shanmugam1935 ปีที่แล้ว

    Very good remembrance

  • @jayarajm3629
    @jayarajm3629 ปีที่แล้ว

    Dream come true....I'm excited

  • @raghumani7889
    @raghumani7889 6 หลายเดือนก่อน

    மிகச் சிறப்பான பதிவு

  • @ammuprabu1244
    @ammuprabu1244 ปีที่แล้ว

    எங்க ஊரு எங்க கெத்து........ பொதும்பு🔥🔥🔥🔥🔥

  • @PriyaPriya-qu3wg
    @PriyaPriya-qu3wg ปีที่แล้ว +2

    Super anna 👌👌

  • @rajendranboiGN
    @rajendranboiGN ปีที่แล้ว +2

    Super Anna 🤝👍👌👌

  • @ThamizhMahal
    @ThamizhMahal ปีที่แล้ว

    Super தலைவா...👍👍👍
    - நான் எஸ்.கண்ணன், குடவாசல்.

  • @saravananaara2d633
    @saravananaara2d633 ปีที่แล้ว

    அருமை

  • @nrajeshkumar5700
    @nrajeshkumar5700 ปีที่แล้ว

    அருமையான பதிவு தம்பி நல்லா இருக்கு ...

  • @MaheshMangalam
    @MaheshMangalam ปีที่แล้ว

    அருமை.

  • @sarathsarath6243
    @sarathsarath6243 ปีที่แล้ว +1

    Super Vera level 👍

  • @sakthivell8095
    @sakthivell8095 ปีที่แล้ว +1

    Thanks Anna

  • @eesaprasad949
    @eesaprasad949 ปีที่แล้ว

    Nice thedal.super bro.