30 வருடங்களுக்கு பிறகு மீண்டும் ராசுக்குட்டி | Rasukutty Recreations | k Bhagyaraj Fun Overloaded

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ก.ย. 2024
  • #UngalKbhagyaraj #ராசுக்குட்டி #rasukutty #kbhagyaraj #bhagyaraj #kBhagyarajFunOverloaded
    30 வருடங்களுக்கு பிறகு மீண்டும் ராசுக்குட்டி | Rasukutty Recreations | k Bhagyaraj | Aishwarya | Sembuli Jagan |
    Subscribe: / @ungalkbhagyaraj
    Follow us on our Instagram :
    ...
    Follow us on our Facebook :
    / ungal-kbhagyaraj-10350...
    Follow us on our Twitter :
    / ungalkbhagyaraj
    #BhagyarajShow #Bhagyaraj #KBR #ungalkbhagyaraj

ความคิดเห็น • 960

  • @mpsrworkfromhome
    @mpsrworkfromhome ปีที่แล้ว +61

    பாக்கியராஜ் sir - ஜெகன் sir combo வேற level 😂🤣

  • @krishnaraj-pu6xv
    @krishnaraj-pu6xv ปีที่แล้ว +22

    சூப்பர். எதிர்பாராதது எனக்கு இந்த படம் ரொம்ப பிடிக்கும். சலிக்காத திரைப்படம் 👌👌👌❤️

  • @only2minutesO2M
    @only2minutesO2M ปีที่แล้ว +1574

    பாக்யராஜை பார்த்தவுடன் சந்தோஷ பட்டவர்கள் லைக் செய்யவும்

    • @abuthahir3442
      @abuthahir3442 ปีที่แล้ว +2

      Me

    • @thagavalvithaigal
      @thagavalvithaigal ปีที่แล้ว +2

      ❤️

    • @prem_9791
      @prem_9791 ปีที่แล้ว +2

      Avara pathu santhosa padathavanga Indavurula yaar irukka.

    • @GaneshKumar-sr6ks
      @GaneshKumar-sr6ks ปีที่แล้ว

      Yes

    • @செந்தமிழ்-ப5ப
      @செந்தமிழ்-ப5ப ปีที่แล้ว +9

      நான் பாக்யராஜ் பார்த்த சந்தோஷத்தை விட செம்புலியை பார்த்து சந்தோஷப் பட்டது தான் அதிகம்

  • @commongroup6967
    @commongroup6967 ปีที่แล้ว +138

    இன்றைக்கும் ஜெயா டிவி யில் எத்தனை முறை பார்த்தாலும் ரசிக்க வைக்கும் படம் raasukkutti

    • @arasaninnovations9429
      @arasaninnovations9429 ปีที่แล้ว +1

      Jaya tv லாம் பாக்குறதே.இவர் படம் மாதிரி இருக்குற சில படங்களுக்காகதான்

  • @rn882
    @rn882 ปีที่แล้ว +6

    ஒவ்வொரு நகர்வுக்கும் எதிர்பாராத திருப்பங்களை கொடுத்து climax ல் எல்லா முடிச்சுகளையும் அவிழ்த்து நிறைவாக படத்தினை முடிக்கும் திறமை மிக்க இயக்குனர் பாக்கியராஜ் அவர்களுக்கு வணக்கம் மற்றும் வாழ்த்துகள் ்

  • @vishnuvardhan4214
    @vishnuvardhan4214 ปีที่แล้ว +8

    🤣🤣🤣😂😂😂sema Vlog sir,,,i am a very big fan of u sir,,, இன்று போய் நாளை வா, சுவர் இல்லாத சித்திரம், ராசு குட்டி, சின்ன வீடு, முந்தானை முடிச்சு, தாவணி கனவுகள், ஒரு கை ஓசை, தூரல் நின்று போச்சு, எங்க சின்ன ராசா இப்படி சொல்லிக்கொண்டே போகலாம் சார், super sir neega👍👌👌👌💞💐

    • @lifecrustvlogs
      @lifecrustvlogs ปีที่แล้ว

      Andha Ezhu Naatkal is masterpiece

  • @saibha5152
    @saibha5152 ปีที่แล้ว +5

    Super Sir... Happy to see Jagan Sir & Aishwarya mam also. Really you're a king Dark comedy ....

  • @ushasasi
    @ushasasi ปีที่แล้ว +20

    Only Bagyaraj sir can narrate the incidents so beautifully. I'm a fan of his speech ,so captivating. Please make more such videos sir

  • @chandranran8713
    @chandranran8713 ปีที่แล้ว

    சூப்பர் மண்ணகாட்டி சார் அற்புதமான திரைப்படம் ராஜ் குட்டி

  • @mohamedismail5918
    @mohamedismail5918 ปีที่แล้ว

    பாக்யராஜ் sir my favourite

  • @jalaluddinahamad4175
    @jalaluddinahamad4175 ปีที่แล้ว +26

    Happy to see this combination again 😊

  • @manoharang6955
    @manoharang6955 ปีที่แล้ว

    பாக்கியராஜ் சார் படங்கள் என்றும் நினைவில் நிற்பவை.

  • @muthujaya7754
    @muthujaya7754 ปีที่แล้ว

    பாக்கியராஜ் சார்ரை எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் திறமையான நடிப்பார்.

  • @SathyaPriya-qb7ys
    @SathyaPriya-qb7ys ปีที่แล้ว

    Aachi amma voda acting 😢😢😢😢 no one cant replace

  • @jagandeep007
    @jagandeep007 ปีที่แล้ว +2

    Supr semma fun both rasukutty and sembuli🤣😅 my fav movie. Sentiment drama and comedy.. Kalyan sir manorama aatchi acting la pa chance illa

  • @MayukhMusicals
    @MayukhMusicals ปีที่แล้ว +2

    Hillarious!!! This interview is also super hit like rasukutry

  • @sathishgopal5648
    @sathishgopal5648 ปีที่แล้ว

    Vera level rasukutty is back ♥️💐💐

  • @manikandanjansak3746
    @manikandanjansak3746 ปีที่แล้ว

    Raasu Kutty Vera level tharamana movie... 30 years completed well..
    I had 3 years old.. that time...
    Raasu Kutty Ivar paasa Kutty... ❤️❤️❤️❤️🥰🥰😍

  • @jayakumar1391
    @jayakumar1391 ปีที่แล้ว

    Sir உங்கள் அனைத்து படங்களும் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும்

  • @boss1647
    @boss1647 ปีที่แล้ว +12

    Fantastic initiative. Pls use this for upcoming interviews too. Will be Fantastic sir.

  • @nallabalu6076
    @nallabalu6076 ปีที่แล้ว

    அல்வா வாசு வேற லெவல்

  • @kingofsam8411
    @kingofsam8411 ปีที่แล้ว

    எனக்கு பக்கிராஜ் படம் எல்லாம் ரொம்ப புடிக்கும்

  • @csdjchannel
    @csdjchannel ปีที่แล้ว

    எங்கள் ஊர் தியேட்டர் எடுத்த படம்கவுந்தப்பாடிஅருகில்..மலரும் நினைவுகள்....

  • @thivyasubbukutty4396
    @thivyasubbukutty4396 ปีที่แล้ว +1

    Awesome guys ..awesome..nice to see bhakyaraj narrate the story .very talented director .good story writing and narrating

  • @selvan4854
    @selvan4854 ปีที่แล้ว

    கல்லூரி காலங்களை நினைவுபடுத்துகின்றன

  • @vigneshwarandme8139
    @vigneshwarandme8139 ปีที่แล้ว

    Sir good movie, of screen play, all actors good acting specialy ammavasai..

  • @mustaqshareef5466
    @mustaqshareef5466 ปีที่แล้ว

    புரட்சி திலகம் அவர்கள்
    ஒரு சகாப்தம்
    எங்கள் நினைவலைகள் இருந்து அவர் என்றுமே இருப்பார்... திரைக்கதை ராஜாதி ராஜன் அவர்

  • @saravanakumari9538
    @saravanakumari9538 ปีที่แล้ว

    Super sir🤣🤣.... Expecting more videos like this....

  • @santoshv1685
    @santoshv1685 ปีที่แล้ว

    Arumai arumai. We need antha 7 natkal experience also especially nightla ambika ungala parkavaruvanga aparam dhothi saree Kati keela yaranguvanga. Sama comedy

  • @suriyasharma7206
    @suriyasharma7206 ปีที่แล้ว

    திரு பாக்யராஜ் அவர்கள் இவரின் இந்த படத்தை வைத்து கன்னடத்தில் ரீமேக் செய்து ஒருவர் நடித்திருப்பார்..
    அந்த நடிகர் பெயர் ரவிச்சந்திரன் என்று நினைக்கிறேன்
    ஒரு முறை சில காட்சிகள் பார்த்தேன்
    அன்றுதான் நம் தமிழ் மொழி சினிமா கலைஞர்கள் உலகளவில் மிகவும் திறமை கொண்டவர்கள் என்று உணர்ந்தேன்.
    திரு பாக்யராஜ் அவர்கள் screenplay அரசர் என்று இன்று வரை இந்திய சினிமாவில் போற்ற படுபவர்.
    அவரின் இந்த இடத்தை இன்றைய நவீன டிஜிட்டல் சினிமா உலகில் யாராலும் வெல்ல முடியவில்லை.

  • @chinnadurai2549
    @chinnadurai2549 ปีที่แล้ว

    சூப்பர் சார் அருமை

  • @edisonsam9731
    @edisonsam9731 ปีที่แล้ว

    மீண்டும் பாக்கியின் இயக்கத்தில் படம் வரவேண்டும்.

  • @rajakumare3315
    @rajakumare3315 ปีที่แล้ว

    I love tis movie....like to see part 2.

  • @vijaykarena3388
    @vijaykarena3388 ปีที่แล้ว

    My all time stress buster... Rasukutty🤩🤩

  • @dineshchandru1839
    @dineshchandru1839 ปีที่แล้ว

    Na epoum unga padam Tv la parkum bothulam apo porakkama poitamay fdfs parkama poitamay nu feel pannuven sir, I can't wait part 2, please ethu mathiri Antha 7 natkal with Madhaven Nair ambika vedio pannunga sir. Please

  • @deltayoutubechanel6733
    @deltayoutubechanel6733 ปีที่แล้ว +1

    enna oru nadigana aakidunga sir

  • @deivasubramaniam1281
    @deivasubramaniam1281 ปีที่แล้ว

    மீண்டும் சொக்கத்தங்கத்தில் ரீ என்ரி கொடுத்ததுபோல் படம் பண்ணவும்

  • @asrafa9532
    @asrafa9532 ปีที่แล้ว

    Vaaa thalaiva

  • @kaviarasan7279
    @kaviarasan7279 ปีที่แล้ว +1

    Sema entertaing 👌

  • @thalapathysatheesh8143
    @thalapathysatheesh8143 ปีที่แล้ว

    Hat's up... Rasukutty team

  • @freeonlinekidspianomusicle6965
    @freeonlinekidspianomusicle6965 ปีที่แล้ว

    நினைவோ ஒரு
    பறவை விரிக்கும் அதன்
    சிறகை பறக்கும் அது
    கலக்கும் தன் உறவை

  • @shyasundar
    @shyasundar ปีที่แล้ว

    Different vibes

  • @anbarasuanitha
    @anbarasuanitha ปีที่แล้ว +1

    Super movie 👌👏👍

  • @GP_360
    @GP_360 ปีที่แล้ว

    @ungal K Bhagyaraj sir -
    part 2 - Rasukutti- concept
    Adhe gethu but father role - Bhagyaraj sir
    Adhe lollu but mother role - ishwarya
    Son - Jeyam ravi
    Heroin- Anjali
    Storyline concept- Globalization of farming. Become a rebel and Make tamilnadu farmers directly export the commodities by overcoming obstacles.

  • @sekarp1953
    @sekarp1953 ปีที่แล้ว

    இந்த கதையை உங்களுக்கு இப்போது உள்ள வயதில் புதிதாக
    படம் வந்தாலும் படம் ஓடும்

  • @adipoli3462
    @adipoli3462 ปีที่แล้ว

    Raasukutty 2 pannunga sir

  • @fusatechno5704
    @fusatechno5704 ปีที่แล้ว

    Super

  • @kimjongun2872
    @kimjongun2872 ปีที่แล้ว

    We need chinna veedu gopal sir

  • @cneelamehan3803
    @cneelamehan3803 ปีที่แล้ว

    🤣🤣🤣🤣👌👌👌🔥🔥🔥

  • @sarantv
    @sarantv ปีที่แล้ว

    Congrats

  • @godwinanithahomeactivities7567
    @godwinanithahomeactivities7567 ปีที่แล้ว +506

    பாக்யராஜ் அவர்களின் குரலில் அதே பழைய உற்சாகம்.ராசுக்குட்டி 2 மீண்டும் எதிர்பார்க்கிறோம்.

    • @lingeshanr
      @lingeshanr ปีที่แล้ว +4

      May be he's planning to do with his son thru these promotions :D

    • @bhuvanap9745
      @bhuvanap9745 ปีที่แล้ว +1

      Munthanai mudichi2
      Ithu namma aalu 2
      Thavani kanavugal 2
      Chinaveedu 2 3 4 5……
      All movies love it ❤

  • @karthickmohan3715
    @karthickmohan3715 ปีที่แล้ว +306

    மறக்க முடியாத படம் ..அந்த கால நினைவுகள் பசுமையாக 😍😍

  • @srnraasu2023
    @srnraasu2023 ปีที่แล้ว +377

    மீண்டும் இ‌ந்த மூவரையும் ஒன்றாக பார்க்க சந்தோஷமாக உள்ளது 🤩😍🥳
    இந்த கூட்டணியை மீண்டும் பார்க்க வேண்டும் 👍👍👍

    • @pkalpna4951
      @pkalpna4951 ปีที่แล้ว +2

      பாக்யராஜ் சிறந்த நம்பர் ஒன் திரைக்கதை ஆசிரியர்

    • @daisykd1170
      @daisykd1170 ปีที่แล้ว

      Super, actor of all times👍
      Plus director 😊

    • @daisykd1170
      @daisykd1170 ปีที่แล้ว

      That's why he's famous 🎉

  • @karnankarnan6686
    @karnankarnan6686 ปีที่แล้ว +196

    இது போன்று பழைய செய்திகளை பகிர்வதனால் ஒரு நல்ல பொழுதுபோக்காக அமையும்

  • @kudiyarasum155
    @kudiyarasum155 ปีที่แล้ว +321

    மரியாதைக்குரிய இயக்குனர் பாக்யராஜ் சார் தொடர்ந்து வீடியோ போடுங்க அருமையாக இருந்தது இந்த வீடியோ வாழ்த்துக்கள் சார்

  • @AnGcruz2024
    @AnGcruz2024 ปีที่แล้ว +1291

    படுத்து கொண்டே video பார்கும் ரசிகர்கள் சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்துகிறோம்...

  • @karthik0432
    @karthik0432 ปีที่แล้ว +264

    ரொம்ப நாள் கழித்து நான் மனசு விட்டு சிரிச்சேன்.....

    • @sadiqbasha6010
      @sadiqbasha6010 ปีที่แล้ว +6

      Apdi onnu perusaa joke illayae

    • @sangeetha359
      @sangeetha359 ปีที่แล้ว +5

      ஏன் இவ்ளோ நாள் கோமாவுல இருந்தியா

    • @GokuDUchiha
      @GokuDUchiha ปีที่แล้ว +2

      Vedi podatha 😂

  • @Venkat.266
    @Venkat.266 ปีที่แล้ว +107

    அட அட என்ன ஒரு அற்புதம்... இவருடைய படங்கள் அனைத்தும் என்னுடைய விருப்ப படங்கள்..."முந்தானை முடிச்சு... ராசு குட்டி....எங்க சின்ன ராசா...இது நம்ம ஆளு.... போன்ற பல படங்கள்....🐇🐣💚🤗💘💖😘😍

  • @ilavarasunarayanasamy
    @ilavarasunarayanasamy ปีที่แล้ว +34

    திரைக்கதை ஜாம்பவான் திரு பாக்கியராஜ் அவர்கள்

  • @ArchivesofHindustan
    @ArchivesofHindustan ปีที่แล้ว +2

    பாக்யராஜ் சார்... 💐🌷🥀👍👏

  • @southking356
    @southking356 ปีที่แล้ว +41

    ஆச்சு மனோரமா நடிப்பு.... அபாரம்..... 🔥🔥

  • @gangaacircuits8240
    @gangaacircuits8240 ปีที่แล้ว +27

    எண்பதுகளின் பொக்கிஷங்களில் நீங்களும் ஒருவர். நீங்களும் டி. ராஜேந்தர் அவர்களும் வெவ்வேறு துருவங்கள். ஆனாலும் இருவரின் ஒற்றுமை ஆல்இன்ஆல் அழகு ராஜாவாக வலம் வந்ததுதான். முந்தானை முடிச்சு இது நம்ம ஆளு எத்தனை முறை பார்த்தேன் என்று எனக்கு தெரியாது. அதிலும் முந்தானை முடிச்சு பாடல்களுக்காக இலங்கை வானொலி ஒலிபரப்புக்காக காத்திருந்த நேரங்கள் பசுமையான நினைவுகள். டி ஆரின் அடையாளம் கலைஞர். உங்களின் அடையாளம் எம்ஜிஆர். அதை மட்டும் விட்டு விலகி விடவேண்டாம் சார் . நீங்கள் பாரதிராஜா சார் இளையராஜா சார் டி. ராஜேந்தர் சார் இந்த மண்ணின் சொத்துக்கள். ஒருசொத்து அடமானத்திற்கு சென்றதை தமிழர்களால் தாங்கமுடியவில்லை. இந்த மண்ணின் பொக்கிஷங்களான நீங்கள் அனைவரும் எங்கள் நெஞ்சங்களில்.

    • @vasanth0x55tube
      @vasanth0x55tube ปีที่แล้ว +1

      Don't compare Bhagyaraj sir with anyone because he is the best director and story teller of Tamil cinema. Period.

    • @gangaacircuits8240
      @gangaacircuits8240 ปีที่แล้ว +1

      @@vasanth0x55tube Yes ofcourse Iam also K. BAGHYARAJ sir's fan.

  • @pathmapriyak1725
    @pathmapriyak1725 ปีที่แล้ว +16

    பாக்கியராஜ் சார் ❤❤❤🤩🤩🤩உங்கள் படங்கள் எத்தனை தடவை பார்த்தாலும் ......மனசுக்கு சந்தோஷமாக இருக்கும் சார்......ரொம்ப புடிக்கும்..உங்கள...❤❤❤❤🙏🙏🙏🙏🙏ஐ லவ் யூ சார்

  • @rameshramesh-fo3jp
    @rameshramesh-fo3jp ปีที่แล้ว +45

    அருமை சார் மிண்டும் ராசுகுட்டி பார்த்த மாரி இருக்கு

  • @tamilventhan6828
    @tamilventhan6828 ปีที่แล้ว +44

    30 வருசத்துக்கு அப்புறம் இரண்டாம் பாகம் எடுக்குறது இதுதான் முதல் தடவை என்று நினைக்கிறேன் படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் K.பாக்கியராஜ் சார் 👍🙏

    • @selvamp2010
      @selvamp2010 ปีที่แล้ว

      Thala nanum manalmedu pakkam tha

  • @arasucetpet
    @arasucetpet ปีที่แล้ว +35

    Manorama emotional scene super sir அந்த காட்சியில் ராஜா BGM super sir

    • @Gansat39
      @Gansat39 ปีที่แล้ว +1

      ஆச்சியும் பாக்கியராஜ் அவர்களும் பின்னி பெடல் எடுத்திருப்பார்கள்..❤
      கண்கள் குளமாகும் காட்சி..

  • @arunpitchai5735
    @arunpitchai5735 ปีที่แล้ว +247

    Rasukutti is a nice family movie with humour, emotional drama 👍

  • @pavithrasankaran3793
    @pavithrasankaran3793 ปีที่แล้ว +10

    இன்னும் இந்த படம் டிவில போட்டா விடாம பார்ப்போம்... மனோரமா ஆச்சி நடிப்பு .... sentiment comedy........

  • @dineshkumardineshkumar4922
    @dineshkumardineshkumar4922 ปีที่แล้ว +54

    தலைவா உங்கள் ரசிகன் உடல் மண்ணுக்கு உயிர் பாக்கியராஜ் சார்க்கு

  • @avinarts3782
    @avinarts3782 ปีที่แล้ว +17

    அதே.....படம் பார்க்ற..SCREENPLAY..
    .......மகிழ்ச்சியும்..!.மன நிறைவும்..!
    பணிவுடன் தங்கள் மாணவன்
    ART-R.K.AVIN

  • @pugazhjill1318
    @pugazhjill1318 ปีที่แล้ว +3

    அடி நான் புடிச்ச கிளியே ..வாசமலர்கொடியை .....பாட்டு Recreation pannunga Bhakiyaraj sir.....Intha kaalathuku Semma suit aagum....

  • @kinathukadavukgram4242
    @kinathukadavukgram4242 ปีที่แล้ว +6

    கோவை நம்ம ஊர் வாழ்வியல் சார்ந்த பேச்சு நடையில் தாங்கள் அக்காலத்தில் பார்த்த சந்தித்த வாழ்ந்த அனைத்தும் திரையில் காண்பித்த அந்த காலம் எங்கள் உதிரத்தோடு கலந்து விட்ட காவியங்கள் தூரல் நின்னு போச்சு வாரம் ஒருமுறையாவது இன்னைக்கும் பார்து என்னை அந்த கொங்கு எதார்த்த வாழ்வியலுக்குள்ளே நிலை நிறுத்திக் கொள்கிறேன்... வாழ்க எங்கண்ணன் .!!!

  • @கமலகண்ணன்-ம6ன
    @கமலகண்ணன்-ம6ன ปีที่แล้ว +12

    திரைக்கதை மன்னன்......என்றுமே நம்ப பாக்கியராஜ் சார் தான் ❤️💐💐💐💐

  • @123CineNews
    @123CineNews ปีที่แล้ว

    Rasukutty 2 edukalam
    Raskutty son ah shanthnu with bhakyaraj settai
    Dad & son settai with sentiment scenes

  • @rajasekaran9980
    @rajasekaran9980 ปีที่แล้ว +9

    மலரும் நினைவுகள், இயக்குனருடன்,, ஐஸ்வர்யா மேடம், செம்புலி ஜெகன், கலந்துரையாடல் அருமை, மீண்டும் ராசுகுட்டி பார்ட் 2 வருவது மிக்க மகிழ்ச்சி, அந்தப் படத்தில் நானும் இருக்கிறேன் என்பதில் பெருமை கொள்கிறேன், வாய்ப்பளித்த இயக்குனருக்கு நன்றிகள் பல கோடி, மீண்டும் ராசுகுட்டி 2 வில் நானும் இருப்பேன், வாய்ப்பளித்த இயக்குனருக்கு நன்றி, ஈரோடு எம் ஜி இராஜசேகரன்

  • @marimuthun6315
    @marimuthun6315 ปีที่แล้ว +12

    கண்டிப்பாக இந்தப்படம் வெற்றி பெறவேண்டும் பாக்கியராஜ் சார் உயர்ந்த மனசுக்கு எல்லாம் நல்லதாகவேநடக்கும் 🙏❤️

  • @karthickkumar5318
    @karthickkumar5318 ปีที่แล้ว +13

    இன்னும் 100 ஆண்டுகள் இந்த கை அசைவுகளை பார்க்க வேண்டும் மிக அருமை சார்.....

  • @fortuneindia1208
    @fortuneindia1208 ปีที่แล้ว +8

    Sir 2000 முறை parthuruken... Excellent movie... Very relax to watch

  • @pazhantamil_iniya
    @pazhantamil_iniya ปีที่แล้ว +7

    எங்க அம்மாக்கு உங்க படம் காமெடி & ரொம்ப புடிக்கும் சார் ராசுக்குட்டி படத்துல மனோகரமா ஆச்சி உங்க கமினேஷன் செம்ம 🤩

  • @saravanansubramani2783
    @saravanansubramani2783 ปีที่แล้ว +2

    பாக்யராஜ் சார் நான் சொன்ன நீங்க நம்புவீங்கநாலு தெரியல. 2011 நான் 11 வகுப்பு படித்து கொண்டு இருந்தேன் அது வரைக்கும் எங்க சின்ன ராசா நான் பார்த்தது இல்ல. அன்று எங்கள் ஊரில் திருவிழா இரவு இரண்டு திரைப்படங்கள் திரையிடுவதாக எங்கள் ஊர் ஒலிபெருக்கியில் அறிவித்தனர், ஒன்று மாயாண்டி குடும்பத்தார் இரண்டாவது எங்க சின்ன ராசா எங்கள் பக்கத்து வீட்டு அண்ணன் என்னிடம் கேட்டார் நீ எங்க சின்ன ராசா படம் பாத்து இருக்கியானு நான் இல்லை என்று சொன்னேன், அந்த படத்தை இரவு பார் என்று சொன்னார் நானும் பார்க்க சென்றேன் முதலில் மாயாண்டி குடும்பத்தார் படத்தை திரையிட்டு முடித்தனர் இரண்டாவதாக இரவு 12 மணி இருக்கும் அப்போதுதான் எங்க சின்ன ராசா படத்தை திரையிட்டார்கள், முதல் படம் திரையிட்ட போது இருந்த கூட்டத்தை விட எங்க சின்ன ராசாவுக்கு அவ்வளவு கூட்டம் ஏன் ஒட்டு மொத்த ஊருமே அங்கேதான் இருந்தது அந்த படம் முடியும் வரை அந்த கூட்டம் அங்கேயே இருந்தது அந்த பனியில் கூட யாரும் வீட்டுக்கு செல்லவில்லை, எங்க சின்ன ராசா சார் நீங்க பிண்ணிடீங்க சார் அப்படி ஒரு படம்,2011 முதல் இது வரைக்கும் அந்த படத்தை நான் ஒரு 100 முறை பார்த்து இருப்பேன் அப்படி பட்ட படம் சார் எங்க சின்ன ராசா.

    • @pathmapriyak1725
      @pathmapriyak1725 ปีที่แล้ว +1

      தூறல் நின்னு போச்சு படம் பாருங்க..அருமை...மெளன கீதங்கள் படம்❤❤❤சரிதா மேடம் நடிப்பு பின்னிருப்பாங்க....ஆக பாக்கியராஜ் சார் படம் அவ்வளவும் அருமை ❤❤👌👌

  • @k.mohanasundaram65
    @k.mohanasundaram65 ปีที่แล้ว +7

    மிக்க மகிழ்ச்சி சார் 🌹
    மீண்டும் புதுப் பொலிவுடன் உள்ளது..
    செம்புலி ஜெகன் அவர்களை பார்த்தது சந்தோஷம்.
    யாரையும் மறவாமல் இருப்பது போற்றுதலுக்குரியது..
    தொடரட்டும் உங்கள் பணி...
    க.மோகனசுந்தரம்
    ( எழுத்தாளர் திரு என் சி மோகன்தாஸ் அவர்களின் நண்பன் மற்றும் உதவியாளன்.. தகவலுக்காக)

  • @saravanantrichy8268
    @saravanantrichy8268 ปีที่แล้ว +1

    மூவரும் 30 வருட பயணத்தை தாண்டி இறைவன் அருளால் உடல் ஆரோக்கியதிடன் இருப்பது. சந்தோசமாக பழைய நினைவுகளை பேசி கொள்வதை பார்கும் போது சந்தோசமாக உள்ளது...ஐஸ்வர்யா அவர்கள் இன்னும் கொஞ்சம் சினிமாவில் கவனம் செலுத்தி இருந்தால் நன்றாக இருந்திருக்கும்..

    • @nsn60
      @nsn60 ปีที่แล้ว

      நடிக்க தெரியாத நிறைய நடிகைகள் மத்தியில் அயிஸ்வர்யா வை miss பண்ணியது நம்ம தமிழ் சினிமாவின் துரதிருஷ்டம்

  • @tinyscreen8554
    @tinyscreen8554 ปีที่แล้ว +10

    எனக்கு மிகவும் பிடித்த திரைப்படம் ராசுக்குட்டி ❤️❤️❤️❤️

  • @yuvarajsri5303
    @yuvarajsri5303 ปีที่แล้ว +19

    மீண்டும் ஒரு ராசு குட்டி
    மிகவும் மகிழ்ச்சி சார்

  • @தினம்ஒருகவி
    @தினம்ஒருகவி ปีที่แล้ว +7

    மீண்டும் நீங்கள் நிறைய படம் எடுத்தா நல்லா இருக்கும் என்பது என்னுடைய ஆசை

  • @rameshsaretha5381
    @rameshsaretha5381 ปีที่แล้ว +3

    எனக்கு இந்த படத்துல ரொம்ப பிடிச்ச பாடல் எதுன்னு கேட்டீங்கன்னா அடி நான் புடிச்ச கிளியே வாசமுள்ள கொடியே என் மனசு தவிக்குதடி மை ஃபேவரிட் சாங் இப்பவும் எனக்கு அந்த பாட்டு ரொம்ப பிடிக்கும் 👌🙏👍❤️❤️😍

  • @kaviyarasandharmaraj9964
    @kaviyarasandharmaraj9964 ปีที่แล้ว +3

    ரஜினி சார் & கமல் சார் அப்போ பெரிய அளவுல இருந்தாலும், உங்க படத்துக்கு தனி குடும்ப ஆடியன்ஸ் பெரிய அளவில் இருந்தாங்க. உங்க படம் தனி ரகம் சார்.

  • @jaikumarjaikumar5821
    @jaikumarjaikumar5821 ปีที่แล้ว +12

    அருமையான காமெடி👏👏👏 நடிகர் ராசு குட்டி படம் மீண்டும் வந்தா நல்ல இருக்கும்😃

  • @aruldear2609
    @aruldear2609 ปีที่แล้ว +35

    ராசு குட்டி 😅😅😅 semma sir....best wishes for this video 😇😇😇

  • @chandrasekaranr8269
    @chandrasekaranr8269 ปีที่แล้ว +2

    "Sembuli" ipdi oru character thirumba eppavume varaadhu....
    Very natural characterization...

  • @vijaykumarmurugan6487
    @vijaykumarmurugan6487 ปีที่แล้ว +17

    வணக்கம் பாக்யராஜ் சார் மீண்டும் ஒரு அருமையான திரைப்படம் காவியம் எடுக்க வேண்டும்......🙏🙏🙏🙏🙏

  • @Arul.....2006
    @Arul.....2006 ปีที่แล้ว +9

    நீங்க ராசுகுட்டி பார்ட் 2 பண்ணலாம் ப்ளிஸ்

  • @askbelievereceive3838
    @askbelievereceive3838 ปีที่แล้ว +47

    Rasukutty 2.0 yedungha Sir. We want to see more film of you in the future.

  • @rajascriccraftacademy608
    @rajascriccraftacademy608 ปีที่แล้ว +8

    ரொம்பவே ரசித்த திரைப்படம் ராசுக்குட்டி

  • @jagandeep007
    @jagandeep007 ปีที่แล้ว +28

    I cried during a scene when rasukutty knows he is adopted son and manorama aatchi acting . I used see that scene in repeated mode time and time again.

    • @bucks3837
      @bucks3837 5 หลายเดือนก่อน

      Even if anyone doesn't cry, manoramas emotional burst out will make anyone cry that time. That mom's love for a son. Omg

  • @surjithanuma9405
    @surjithanuma9405 ปีที่แล้ว +4

    பாக்யராஜ் அய்யாவின் big fan நான் ❣️❣️❣️❣️

  • @arunpraveen123
    @arunpraveen123 ปีที่แล้ว +126

    Extremely Nostalgic! Remember this movie released at Sitaram Theatre Villupuram in 1992. Melodious songs and Sentiments! Glad to see all, especially Mannangatti Subramanian Sir!

    • @framesstudio8903
      @framesstudio8903 ปีที่แล้ว

      Sitaram Theatre Is Bliss

    • @amirtalingamv41
      @amirtalingamv41 ปีที่แล้ว

      This is Sembuli jegan, not mr.mannangatti

    • @VasanthaGhanam
      @VasanthaGhanam ปีที่แล้ว

      Same feel...
      Now where is that sitaram theatre ?

    • @arunpraveen123
      @arunpraveen123 ปีที่แล้ว

      @@VasanthaGhanam Guess it is closed now...

    • @vadivels7366
      @vadivels7366 ปีที่แล้ว

      I also saw this movie in Villupuram sitaram theatre 2nd show.

  • @creativeideas308
    @creativeideas308 ปีที่แล้ว +6

    மெய் மறந்து சிரிச்சிக்கிட்டே இருந்தோம்🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @walkingtal
    @walkingtal ปีที่แล้ว +26

    No one can make movies like Sir. He needs to be celebrated more than most of his heroes of his time.

  • @vikranthprabhakaran833
    @vikranthprabhakaran833 ปีที่แล้ว +1

    வணக்கம் அண்ணா ! சார் !அப்படித்தான் உங்களை உங்களின் அன்றைய அலுவலகத்தில் அழைப்பார்கள் நான் சார் என்று அழைத்து மிக குறுகிய காலமே பணி புரிந்த உங்களின் சீடன் என்ற பெருமையுடன் மகிழ்கிறேன் சார் ! நிகழ்ச்சி வெகு அருமை! வெள்ளித்திரையிலும் சின்ன திரையிலும் வென்றதைப்போல் இந்த கைத்திரையிலும் நீங்கள் வெல்ல என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் !🌸🌸🏵🍄🍄