ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

மாப்பிள்ளை சம்பா ஏன் சாப்பிட வேண்டும் 2 / தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள் | Ueir Organic Foods

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 เม.ย. 2021
  • Ueir Organic Foods
    "விவசாயிகள் விற்பனை நிலையம்"
    ஈரோடு - 73977 92020, 73977 82020
    சேலம் - 70944 12020, 70944 62020
    கோவை - 70944 02020, 70941 22020
    Website - ueirorganic.com/
    Mobile App - bit.ly/2Zl4jLY
    Facebook : / ueirorganic
    Instagram : www.instagram....
    விவசாய தொழில்நுட்பம்
    • இயற்கை முறையில் கோழிகள...
    சிறப்பு காணொளிகள்
    • ஹீலர் பாஸ்கர் ஐயா & கோ...
    உயிர் ஆன்லைன்
    • Video
    உடல் நலம்
    • Video
    நம்ம கடை:
    • இயற்கை மணம் கமழும் பூஜ...
    விவசாயம்:
    • உழுதுண்டு வாழ்வோரெல்லா...

ความคิดเห็น • 79

  • @R.DevakiRajaraman
    @R.DevakiRajaraman 2 หลายเดือนก่อน +2

    Nandri nandri

  • @arumugamk1262
    @arumugamk1262 3 ปีที่แล้ว +8

    அருமையான ‌பதிவு அண்ணா. பொறுமைக்கு பாலா அண்ணா தான். நன்றி அண்ணா.

  • @thiyagus8005
    @thiyagus8005 3 ปีที่แล้ว +13

    அருமை நான் உங்கள் நிகழ்வுகளை பிற்த்து பின்பற்ற ஆறம்பித்துவட்டேன் சூப்பர் 👍👍👍🙏

    • @tilakshekar6150
      @tilakshekar6150 3 ปีที่แล้ว

      எங்கே கிடைக்கிறது இந்த மாப்பிள்ளை சம்பா அரிசி எவ்வளவு விலை சொல்லுங்கள்.

    • @mahalakshmilakshmi5300
      @mahalakshmilakshmi5300 2 ปีที่แล้ว +1

      Thank you very much sir

    • @boopathik3864
      @boopathik3864 ปีที่แล้ว +1

      @@tilakshekar6150 ன்

    • @rathikadevi7573
      @rathikadevi7573 ปีที่แล้ว +1

      Thank you so much sir

    • @laxshmiabirami7157
      @laxshmiabirami7157 11 หลายเดือนก่อน

      விலை இன்றைய விலை 90 ரூபாய்.😊

  • @vaishuvaradha5660
    @vaishuvaradha5660 7 ชั่วโมงที่ผ่านมา

    Anna mudakuvatham irukkuraviga saapdalama pls solluga🙏🙏

  • @VelMurugan-nb3fv
    @VelMurugan-nb3fv 3 ปีที่แล้ว +28

    ஐயா நான் மாப்பிள்ளைசம்பா.கருப்பு கவுனி.கருங்குருவை அரிசி உபயோகிக்கிறேன் உடல் அருமையாக உள்ளது

  • @mjayakumar5873
    @mjayakumar5873 ปีที่แล้ว +3

    Good message

  • @nandagopalgovindasame501
    @nandagopalgovindasame501 3 ปีที่แล้ว +2

    Thanks Birathar

  • @sivakumar1502
    @sivakumar1502 ปีที่แล้ว +2

    Excellent work

  • @RajaRaja-mz7fz
    @RajaRaja-mz7fz ปีที่แล้ว +1

    அருமையான பதிவு நீங்க சொல்றது முழுமையாக கேட்டுக் கொண்டிருக்கிறேன் மாப்பிள்ளை சம்பா கஞ்சி காலை உணவாகும் இரவு உணவாகவும் ஒரு நாளைக்கு இருவேளை சாப்பிடலாமா தயவு செய்து இதுக்கு பதில் சொல்லுங்கள் நன்றி சார்

    • @UeirOrganic
      @UeirOrganic  ปีที่แล้ว

      தாராளமாக சாப்பிடலாம்

  • @gopalkrishnan1028
    @gopalkrishnan1028 ปีที่แล้ว +1

    Super bro good explanation

  • @santhakumarir8986
    @santhakumarir8986 ปีที่แล้ว +1

    Very Nicr

  • @basakaranrathan6690
    @basakaranrathan6690 3 ปีที่แล้ว +1

    Nandrigalkodi

  • @balakrishnanlb1161
    @balakrishnanlb1161 3 ปีที่แล้ว +1

    சூப்பர் அன்ணா

  • @srinath.r9476
    @srinath.r9476 11 หลายเดือนก่อน

    Excellent sir

  • @kotteswarand8764
    @kotteswarand8764 ปีที่แล้ว

    Good
    18:37

  • @chellapandichellapandi6440
    @chellapandichellapandi6440 2 ปีที่แล้ว +1

    Super

  • @srtexports
    @srtexports 3 ปีที่แล้ว +1

    Great

  • @savitraashreevastan6584
    @savitraashreevastan6584 2 ปีที่แล้ว

    Very interesting

  • @sampoornams5286
    @sampoornams5286 2 ปีที่แล้ว

    Arumaii thankyou

  • @dhasand8693
    @dhasand8693 3 ปีที่แล้ว +3

    அருமையான பதிவு
    அருமையான விளக்கம்
    நன்றி 🙏 வணக்கம்
    அனைத்து பாரம்பரிய அரிசியையும் குறுனையாகி
    இரண்டு மணிநேரம் ஊறவைத்து சாப்பிடலாமா அல்லது அரிசிக்கு அரிசி ஊறவைக்கும் நேரம் மாறுபடுமா சொல்லுங்கள் ஐயா

    • @UeirOrganic
      @UeirOrganic  3 ปีที่แล้ว +1

      எப்படி பயன்படுத்துவது என்பது குறித்து தெளிவான விளக்கம் தரப்பட்டுள்ளது.

    • @dhasand8693
      @dhasand8693 3 ปีที่แล้ว +1

      @@UeirOrganic ஆமாம் ஐயா மாப்பிள்ளை சம்பா அரிசி தெளிவான விளக்கம் தரப்பட்டுள்ளது. மற்ற பாரம்பரிய அரிசி இதே மாதிரி குறுனையாக்கி இரண்டு மணிநேரம் ஊறவைத்து அதன்பிறகு கஞ்சி வைத்து சாப்பிடலாம ஐயா

    • @UeirOrganic
      @UeirOrganic  3 ปีที่แล้ว

      @@dhasand8693 ஆம், சாப்பிடலாம்

  • @savitraashreevastan6584
    @savitraashreevastan6584 2 ปีที่แล้ว +1

    Fan fabulous 🙂

  • @parvathamk6328
    @parvathamk6328 2 ปีที่แล้ว +3

    நீங்கள் நூறாண்டு காலம் நோய் வராமல் வாழ பாலா சொல்வதைக் கேளுங்கள். ஆரோக்கியமாக வாழுங்கள்.

  • @thangamanip3706
    @thangamanip3706 2 ปีที่แล้ว +2

    Thyroid patient indha arisiye saapidalama sir ,kambum, raagi saapidalama sir.

    • @UeirOrganic
      @UeirOrganic  2 ปีที่แล้ว

      சாப்பிடலாம்

  • @manjulagajendran372
    @manjulagajendran372 3 ปีที่แล้ว +1

    Sir weightloss ku enna rice sappidnum sir, Pls i hv thyroid n Bp sugar in border level🙏 Pls suggest me good rice n vegetable

    • @UeirOrganic
      @UeirOrganic  3 ปีที่แล้ว +1

      7550324609

    • @rajaveni8941
      @rajaveni8941 2 ปีที่แล้ว +1

      Madam poongar arisi u eat.i am eating good for health

  • @subburamukrishnaswamy4583
    @subburamukrishnaswamy4583 8 หลายเดือนก่อน

    Iyaa Sappiten Neengal Solvathu Unmai 100%

  • @sakthisasi81
    @sakthisasi81 3 ปีที่แล้ว +2

    👍

  • @rkjasmitha5574
    @rkjasmitha5574 ปีที่แล้ว

    5 vayathu kulanthaikku karuppu kavuni arisi, maapila samba arisi kanji seithu kudukalama sir.

    • @UeirOrganic
      @UeirOrganic  ปีที่แล้ว

      குடுக்கலாம்

  • @Priya-ft3zq
    @Priya-ft3zq 2 ปีที่แล้ว

    Sir vitamin b12 ku enna rice sapda niraya try pannita interjections pota matum tha sapda mudium ennala

    • @UeirOrganic
      @UeirOrganic  2 ปีที่แล้ว +1

      கருப்பு கவுணி பச்சை 7397792020

  • @savitraashreevastan6584
    @savitraashreevastan6584 2 ปีที่แล้ว

    We can use banana leaf instead of clothes in idly pot pls help us

    • @shenbagapriya1412
      @shenbagapriya1412 11 หลายเดือนก่อน

      S.u can.spread some oil on banana leaf and pour idli batter

  • @selwynjoseph3717
    @selwynjoseph3717 3 ปีที่แล้ว +3

    மாப்பிள்ளை சம்பா அரிசியும் கெமிக்கல் உரம் போட்டுத்தானே விளைவிக்கிறார்கள் அல்லது இயற்றகை உரமா? அதே மாதிரி அரிசியை சமைத்து சாம்பார், பருப்பு, போன்ற குழம்புடன் சாப்பிடலாமா?

    • @UeirOrganic
      @UeirOrganic  3 ปีที่แล้ว +1

      இயற்கை விவசாயத்தில் விளைந்து வந்த அரிசியை வாங்கி பயன்படுத்துங்க

    • @aarthi68143
      @aarthi68143 7 หลายเดือนก่อน

      4

  • @selvakumaran4539
    @selvakumaran4539 3 ปีที่แล้ว

    அய்யா எனக்கு பருவ காலம் மாரும்போது சளி wheezing இருமல் வருகிறது
    Blood ige level 1887 iruku
    Epdi இதை சரி செய்ய அய்யா
    வழி சொல்லுங்கள்

    • @UeirOrganic
      @UeirOrganic  3 ปีที่แล้ว

      +919655758609 - Covai bala

  • @boopathik3864
    @boopathik3864 ปีที่แล้ว

    ரரரரரர 👍ன

  • @laksanviji8998
    @laksanviji8998 3 ปีที่แล้ว

    Ulcer patients sapitalama mappilai sampa rice?ulcer cure aguma?

    • @UeirOrganic
      @UeirOrganic  3 ปีที่แล้ว +1

      சாப்பிட்டால் என்னவாகும் என தோன்றுகிறது.

    • @laksanviji8998
      @laksanviji8998 3 ปีที่แล้ว

      @@UeirOrganic teriyala sir

    • @laksanviji8998
      @laksanviji8998 3 ปีที่แล้ว

      @@UeirOrganic pathil kuravum

    • @UeirOrganic
      @UeirOrganic  3 ปีที่แล้ว +1

      @@laksanviji8998 அரிசி உணவை சாப்பிடுவதால் என்னவாகும்? ஒன்றும் கெடுதல் ஆகாது.

    • @laksanviji8998
      @laksanviji8998 3 ปีที่แล้ว +1

      @@UeirOrganic nanri

  • @sathyamani4
    @sathyamani4 3 ปีที่แล้ว +3

    ஆறு மாத குழந்தைகளுக்கு என்ன பாரம்பரிய அரிசி கஞ்சி கொடுக்கலாம்

    • @UeirOrganic
      @UeirOrganic  3 ปีที่แล้ว +1

      Ueir பாரம்பரிய அரிசி சத்து மாவை கஞ்சியாக்கி தரலாம். தொடர்புக்கு - 9751962020

    • @sathyamani4
      @sathyamani4 3 ปีที่แล้ว +1

      @@UeirOrganic நன்றி

  • @srinath.r9476
    @srinath.r9476 11 หลายเดือนก่อน

    N sir

  • @sheikmeerana3438
    @sheikmeerana3438 3 ปีที่แล้ว +1

    Neegal solvathai eluthi write kaatalaam allava warthaihal mihaum hard erukirathu. Please next time write in board.

  • @ssr7222
    @ssr7222 3 ปีที่แล้ว +4

    அய்யா உங்கள் கோவை masakalipalayam கடைக்கு சென்று பொருட்கள் வாங்கி வந்தேன் உங்களிடம் சில தகவல்கள் தேவை உங்கள் phone number plz thank u

    • @UeirOrganic
      @UeirOrganic  3 ปีที่แล้ว

      9751962020

    • @ssr7222
      @ssr7222 3 ปีที่แล้ว

      @@UeirOrganic thank u 🙏🙏👍

    • @ambigak7179
      @ambigak7179 3 ปีที่แล้ว

      @@ssr7222 க்ஷக்ஷஞோறஜர்

    • @ssr7222
      @ssr7222 3 ปีที่แล้ว

      @@ambigak7179 Enna meaning 😭

  • @allin1samayal911
    @allin1samayal911 3 ปีที่แล้ว +2

    அரிசி முழுவதும் வேதிக்கலவை நிறைந்த தால் எப்படி சாப்பிடலாம்

    • @UeirOrganic
      @UeirOrganic  3 ปีที่แล้ว

      இயற்கை

    • @rajendranrr980
      @rajendranrr980 8 หลายเดือนก่อน

      முதலில் சாப்பிட்டுப் பார்ப்போம் அடுத்து முடிவு செய்யலாம் திடீர் என்று நாம் ஒரு முடிவுக்கு வரக்கூடாது நான் இரண்டாம் வகை நீரிழிவு வகையைச்சேர்ந்தவர் இன்றே முயற்சி செய்வோம்
      மாதம் மாத்திரைகளுக்கு ஒரு குறிப்பிட்ட தொகையை செலவு செய்கிறோம் முயற்சி செய்து பார்ப்போம்.

  • @Mrakravi
    @Mrakravi 2 ปีที่แล้ว

    பெரும்பான்மை நகரங்களில் வெண்பூசனி சின்ன piece ஆக விற்கிறார்கள். அதை எப்படி கழுகுவது என்று சொல்லவும்..

  • @abinaveeramuthu7801
    @abinaveeramuthu7801 3 ปีที่แล้ว +1

    ஐயா எங்க அம்மாவுக்கு வயது 65தண்டவட நரம்ப நசுங்கி இருக்கின்றது என்று சொல்லரங்க கண்பார்வை மங்கிய போல் இருக்கிறது சொல்லரங்க நடக்க முடியால நடந்த விழுந்து விடுரங்க என்ன செய்கிறத என்று சொல்லரங்க ஐயா