மாரி செல்வராஜ் அவரது வாழ்க்கையில், நடந்த உண்மை சம்பவங்கள், அவருக்கு ஏற்பட்ட அனுபவங்களை மட்டுமே கதைகளமாக வைத்து பகமெடுத்து கொண்டு இருக்கிறார் இதுபோன்ற படமெடுக்க வேண்டுமென்றால் ஒவ்வொரு மனிதனிடமும் நிறைய கதைகளை உருவாக்கலாம் ஏன் சிறுவயது வாழ்க்கையிலிருந்து இன்றுவரை உள்ள அனுபவங்களை கூட மூலகதையாக்கி நல்ல படங்களை எடுக்கலாம் ,கற்பனையில் உருவான கதை என்று எதுவுமில்லை.
வேளாண்மை குல வேளாளர் சமுதாயத்தில் பிறந்த திரைப்பட இயக்குனர். அன்பு சகோதர ர்.மாரி செல்வராஜ். அவர்கள்.விவசாயம் சார்ந்த படம் வாழை திரைப்பட வெற்றி க்கு. வாழ்த்துக்கள்.அடுத்த திரைப்பட ம்.திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே.மாஞ் சோலை தேயிலைத் தொழிலாளர்கள் கூலி உயர்வு க்கு.மாவட்ட ஆட்சிதலைவர்.மனுகொடுக்க வந்த மக்களை காவல் துறை அதிகாரிகள் துப்பாக்கி சூட்டில் 17பலியான ர்கள்.ஆகையால் அடுத்த படம்.மாஞ்சோலை சம்பவம்.என்று படம் எடுங்கள்.அன்பு வேண்டுகோள்
உங்கள் உண்மையான வலிகளை திரைக்கு கொண்டு வந்தமைக்கு பாராட்டுக்கள். அனால் ஒரே ஒரு ஆதங்கம் - இந்த திரைப்படத்தில் சிறப்பாக கதாநாயகி பாத்திரத்தில் நடிப்பதற்கு உண்மையில் இந்த வலியை நடைமுறையில் உணர்ந்த தமிழ்நாட்டின் மண்ணின் மகள்கள் எத்தனையோ பேர் இருக்கும்போது ஏன் மலையாள நடிகையை தெரிவு செய்தீர்கள்!
❤ humanity at its best we are stupids to celebrate wrong stars sharing pompus with noise tbis modest humbleness is no refreshing and honoring to real life may god bless them.all 🙏
பார்ப்பதற்கு மிகவும் பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது தம்பி மாரி செல்வராஜ் மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் தம்பி மாரி. அனுபவித்த வலிகளை எங்களிடம் பகிர்ந்தமைக்கு நன்றி. இன்னும் உயரங்களை தொடணும்.
Top best directors, Pa.Ranjith, Mariselvaraj, Ram in indian cinema
அதிகாலையில் பார்க்கிறேன்.ஆனந்த கண்ணீர்.மகிழ்ச்சியாக இருக்கிறது.வாழ்த்துகள்
உண்மை சகோ❤
Nobody in Bollywood will call there family like this on stage!! Tamil Cinema is something else man🚀
வாழ்த்துகள் மாரி🎉❤
வலியின் வேதனையை தனது மொழி திரைப்படத்தின் வாயிலாக அந்த ரணத்தின் உணர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார் மாரி ..மாரி..
வாழ்த்துக்கள் தம்பி மாரி செல் வராஜ் தான் பிறந்த ஊர் மற்றும் ஊர் மக்களை பெருமை படுத்தியது பாராட்டுக்குறியதே வாழ்த்துக்கள்
மாரி செல்வராஜ் அவரது வாழ்க்கையில், நடந்த உண்மை சம்பவங்கள், அவருக்கு ஏற்பட்ட அனுபவங்களை மட்டுமே கதைகளமாக வைத்து பகமெடுத்து கொண்டு இருக்கிறார் இதுபோன்ற படமெடுக்க வேண்டுமென்றால் ஒவ்வொரு மனிதனிடமும் நிறைய கதைகளை உருவாக்கலாம் ஏன் சிறுவயது வாழ்க்கையிலிருந்து இன்றுவரை உள்ள அனுபவங்களை கூட மூலகதையாக்கி நல்ல படங்களை எடுக்கலாம் ,கற்பனையில் உருவான கதை என்று எதுவுமில்லை.
மகிழ்ச்சி அண்ணா வாழ்த்துக்கள் அண்ணா ❤🎉
Congratulations Mari sir
Mari😔🎉🎉 congratulations 💐
வணக்கம்,. வாழ்த்துக்கள் மாரி செல்வராஜ் 🌹🌹🌹👍👍👍🙏🙏🙏
சிறப்பான நிகழ்ச்சி
வாழ்த்துகள்
படைத்தவருக்கே புகழ்
வாழ்த்துக்கள் மாரி. செல்வராஜ் சார்
எல்லா புகழும் ராமன் சார் அவர்களுக்கு ❤❤❤மாரி அண்ணா வாழ்த்துக்கள்
I love மர்செல்வஜாஜ் and God bless you
வாழ்த்துக்கள் மாரி தம்பி
Congratulations 🎉🎉🎉🎉
ஜெயிஜிட்ட மாரி ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉👍👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🎉
மாரி செல்வராஜ் நூறாண்டு பல்லாண்டு வாழ்க வாழையடி வாழையாக❤
when Sri swarna his machinichi shows the poster of pariyerum perumal ....i the thought the man becomes a very great director...it happened....🎉🎉
Well done Maari Selvaraj and all the best for your directorial film Vaazhai !
வாழ்த்துகள் ❤
சிறப்பு அண்ணா
வாழ்த்துக்கள் 💕💕💕💕💕💕💕💕💕💐💐💐💐🌹🌹🌹🌹💞💞💞♥️♥️♥️
Bharathiraja sir ikku appram Mari excellent 👍
வாழ்த்துக்கள் 💐🙏
Congratulations Sir 🎉🎉🎉🎉
வாழ்த்துக்கள் மாரி சார்
வேளாண்மை குல வேளாளர் சமுதாயத்தில் பிறந்த திரைப்பட இயக்குனர். அன்பு சகோதர ர்.மாரி செல்வராஜ். அவர்கள்.விவசாயம் சார்ந்த படம் வாழை திரைப்பட வெற்றி க்கு. வாழ்த்துக்கள்.அடுத்த திரைப்பட ம்.திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே.மாஞ் சோலை தேயிலைத் தொழிலாளர்கள் கூலி உயர்வு க்கு.மாவட்ட ஆட்சிதலைவர்.மனுகொடுக்க வந்த மக்களை காவல் துறை அதிகாரிகள் துப்பாக்கி சூட்டில் 17பலியான ர்கள்.ஆகையால் அடுத்த படம்.மாஞ்சோலை சம்பவம்.என்று படம் எடுங்கள்.அன்பு வேண்டுகோள்
வாழ்த்துக்கள்💐💐🎉🎉👍👍
திவ்யா அம்மாவிற்கு பாராட்டுக்கள்.
திவ்யாவின் அம்மாவுக்கு மனமார்ந்த நன்றிகள் 🙏
Mr. Mariselva sir, great great, respectable salute sir,
உங்கள் உண்மையான வலிகளை திரைக்கு கொண்டு வந்தமைக்கு பாராட்டுக்கள். அனால் ஒரே ஒரு ஆதங்கம் - இந்த திரைப்படத்தில் சிறப்பாக கதாநாயகி பாத்திரத்தில் நடிப்பதற்கு உண்மையில் இந்த வலியை நடைமுறையில் உணர்ந்த தமிழ்நாட்டின் மண்ணின் மகள்கள் எத்தனையோ பேர் இருக்கும்போது ஏன் மலையாள நடிகையை தெரிவு செய்தீர்கள்!
வாழ்த்துக்கள் மாரி சார்
தொடர்க பணி
vazthukkal brother vazhga valamudan ❤❤❤❤❤❤❤
Vaalthukkal maari Anna 🎉
Congratulations ❤
வாழ்த்துக்கள்
👍👍👍👍👍👍👍negilchiya irukkuya.....
சூப்பர்சூப்பர் சூப்பர்சூப்பர் சூப்பர்சூப்பர் சூப்பர்சூப்பர் சூப்பர்சூப்பர் சூப்பர்சூப்பர் ம
யாருமே காதலிச்சு கல்யாணம் பண்ணாதிங்க குட்டி சுவரா போயிருவீங்க சுவரில்லா சித்திரம் அதுபோல இருக்கீங்க
Vetrimaran sir❤ Ranjith anna🥰 Maari anna😍
உங்களோட கடின உழைப்புக்கு என்றும் மனமார்ந்த வாழ்த்துக்கள்
The best and best film
Sir... how many times you told ....nan nan nan.. nane....
enudaya enudaya...
Think positive... say we we we..
This is real victory....
Super ❤
விவசாயிக்கு வழக்குறது கஷ்டம், தொழிலாளிக்கு சுமக்குறது கஷ்டம்,
டிரைவர்க்கு கொண்டு போய் சேக்குறது ரொம்ப கஷ்டம்... எல்லாமே கஷ்டம் தான்.. But நீங்க உங்க கஷ்டத்தை மட்டும் காட்டிட்டீங்க 👏👏👏👏👍👍👍 nice movie..
தம்பி நீ பல்லாண்டு வாழ வாழ்துகிறேன் சுப்பிரமணியன் வடக்கு அழகு நாட்சியாபுரம தென்காசி மாவட்டம்
Vaalga maary Anna
❤ humanity at its best we are stupids to celebrate wrong stars sharing pompus with noise tbis modest humbleness is no refreshing and honoring to real life may god bless them.all 🙏
Congratulations.
அருமை
Great example to the society.
Congratulations brother
இறைவன் என்று சொல்ல வேண்டிய இடத்தில் இயற்கை என்று போட்டுக் குழப்பாதீர்கள்
Vaalkaikku nerukkamana kathai ithu Valai katty valkkaiya aarambikkum thamil nadu maadiry valamaaga nalamaaga vaala vaalthukiraom thambi.
Super bro
வாழ்க.வளர்க
வாழ்த்துக்கள் சார். இது தான் கடைசி என்று சொன்னீர்கள். ஏன்?
வயது முதிர்ந்த தாய் தந்தையர் அதற்காக கூட இருக்கலாம் தவறாக புரிந்து கொள்ள தேவையில்லை
Congratulations 🎉🎉🎉
Mari keep going ❤❤❤
God bless you brother
அன்று அண்ணல் அம்பேத்கருக்கு ஒரு தெய்வம் கெய்க்வாட் ஜி போல் இன்று எங்கள் மாரிக்கு ஒரு ராம்ஜி
honour our parents super brother🎉🎉🎉🎉
மாதம் மும்மாரி பெய்து நாடு வளம பெற்றது போல் வருடம் மூன்று படம் சமூகத்திற்கு கொடுங்க தம்பி
Intha movie 80' pasangaloda life. En husband sonnanga en life ethe than sonnanga Ennaku movie paathu alugai vathuduchi 😢
Congrats
உண்மை யான எதார்த்தமான வார்த்தைகள்.
True love
❤
Mariselvaraj 💋💋
Super God bless you
God bless u 👍
Super sir 👍🙏
நல்லா பேசுற தங்கச்சி
படத்துல அப்பா உயிரோடு இல்லை.. உங்க அண்ணன் அக்கா லாம் இல்ல.. but உண்மைல படம் உங்க சொந்த கதை தானா?
❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
So kb sir is based foundation
Which filim
வாழை
👌👌👌👌👌👌👌
வாழை 👍
வாழ்த்துக்கள் 🌹
❤🎉
வாழை வாழ வைத்துவிட்டது உங்கள்ளையும் உங்கள் ஊர் மக்கள்ளையும் வாழவைத்துவிட்டது
👍👍👍🙏🙏🙏🙏
🎉
🎉🎉🎉🙏🥰🤝🤝🤝
இதுவும் அதேதானா?
❤😂❤
Ithu vazhai alla ithu avarudaya vaazhkai...
இது மணசா ஏற்றிவிடும் பழனி படிக்கட்டா👄
சென்றனர் என கேட்ட தாய்
Robinson Frank Lopez Christopher Robinson David
Pa
Thamer thaneer is bestcomphare to this movie thanneer llamal ma pala vazhai illai
தரமான மதிப்புமிக்க ஆட்கள் சரி
வள்ளி என்ற பொறம்போக்கு இங்கே இருப்பது, உங்கள் மரியாதை குறையும்
😂😂😂😂😂
பணத்திற்கான
வேஷம் , நாடகம்
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉