Irritable bowel syndrome treatment by Dr.Sivaraman |சாப்பிடவுடன் வயிறு வலித்து மலம் வருவதற்கு தீர்வு

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ธ.ค. 2024

ความคิดเห็น • 679

  • @nravikr
    @nravikr 4 ปีที่แล้ว +36

    இந்த பிரச்சனையால் மிகவும் அவதிபடுகிறேன்.தங்கள் தீர்வுக்கு மிக்க நன்றி.

    • @naantamizhan8152
      @naantamizhan8152 ปีที่แล้ว

      Ambimap
      Amlant
      Kutjarishta
      Bilwadi Churna
      இது சித்த மருந்து உடனே வாங்கி சாப்பிடுங்கள் நல்ல பலன் கிடைக்கும்...

    • @krishna1529
      @krishna1529 9 หลายเดือนก่อน

      பயன் அடைந்தீர்களா??

    • @prakashreddyprakashreddy7
      @prakashreddyprakashreddy7 4 หลายเดือนก่อน

      Go to hospital ​@@krishna1529

  • @jalaludeen8092
    @jalaludeen8092 2 ปีที่แล้ว +14

    நீங்கள் கூறியது போல் கடந்த ஐந்து வருடங்களாக பாதிக்கப்பட்ட உள்ளேன்.. எனக்கு கீரை ஒத்துக் கொள்ளாது.. நீங்கள் கூறிய உணவு முறையினை பின் பற்றுக்கின்றேன்..மிக்க நன்றி

  • @gbgandhinathan4331
    @gbgandhinathan4331 ปีที่แล้ว +9

    வணக்கம் ஐயா , என் கணவருக்கும் இந்த பிரச்சனை உள்ளது. தங்களின் பதிவு மிகுந்த பயனுள்ளதாக உள்ளது. தாங்கள் கூறிய உணவு முறைகளை கண்டிப்பாக பின்பற்றுவேன். 🙏🙏🙏👏👏👏

    • @krishna1529
      @krishna1529 9 หลายเดือนก่อน

      இந்த வைத்தியம் கை கொடுத்ததா??

  • @madhuravelmadhuravel6174
    @madhuravelmadhuravel6174 4 ปีที่แล้ว +20

    சரியான உண்மையான தகவல் ஐயா சிவராமன் ஐயா அவர்களுக்கு நன்றி

  • @nagabooshanamrengasamy8057
    @nagabooshanamrengasamy8057 2 ปีที่แล้ว +64

    எதிரிக்கு கூட இந்த நிலைமை வர வேண்டாம் என்று கடவுள் கிட்ட வேண்டிக் கொள்கிறேன்

    • @naantamizhan8152
      @naantamizhan8152 ปีที่แล้ว

      Ambimap
      Amlant
      Kutjarishta
      Bilwadi Churna
      இது சித்த மருந்து உடனே வாங்கி சாப்பிடுங்கள் நல்ல பலன் கிடைக்கும்...

    • @Malarvizhi_mohanraj
      @Malarvizhi_mohanraj 4 หลายเดือนก่อน

      பய உணர்வே இதற்கு காரணம். மலர் மருத்துவத்தில் மட்டுமே தீர்வு உண்டு

  • @kamaalsnr7532
    @kamaalsnr7532 4 ปีที่แล้ว +115

    ஆங்கிலம் இல்லாத தமிழ் பேசுவது மிகவும் அருமை

  • @rpg6462
    @rpg6462 4 ปีที่แล้ว +43

    கடந்த 10 வருடங்களாக நான் இந்த பிரச்சினைகளை சந்தித்து வருகிறேன் ஐயா 🙄

  • @arun6069
    @arun6069 3 ปีที่แล้ว +75

    எனக்கும் இந்த பிரச்சனை ஏற்பட்டது. நீங்கள் கூறிய வழிமுறையை பின்பற்றினேன். ஒரு வாரத்தில் தீர்வு ஏற்பட்டது. மிக்க நன்றி.

    • @karthikkingmaker458
      @karthikkingmaker458 3 ปีที่แล้ว +3

      Unmaiva bro..... Ena complaint. Ena paninga

    • @ramvenkatesh9554
      @ramvenkatesh9554 3 ปีที่แล้ว +5

      Hello enna saptinga eppadi saptinga please sollunga.

    • @subharajan9370
      @subharajan9370 3 ปีที่แล้ว +3

      Is it real bro?? 7 years ah I've been facing this problem. Please give me positive vibes from your words

    • @meenamani1405
      @meenamani1405 2 ปีที่แล้ว +2

      Enakum sari agidichi.

    • @Sandralenin-do4yo
      @Sandralenin-do4yo 2 ปีที่แล้ว +2

      @@meenamani1405 yenna follow paninga meena

  • @opsuresh7246
    @opsuresh7246 24 วันที่ผ่านมา

    சூப்பர் சார் என் மனதில் இருந்த எல்லா கேள்விகளுக்கும் பதில் கிடைத்துவிட்டது .நான் இதை செய்து பார்கிறேன்.நன்றி

  • @dkavin2673
    @dkavin2673 4 ปีที่แล้ว +16

    தெளிவாக பிரச்சினையை விளக்கிய மருத்துவருக்கு நன்றி

  • @senthilk1148
    @senthilk1148 4 ปีที่แล้ว +91

    இந்த பிரச்சினையினால் நான் பல நல்ல வாய்ப்புகளை (போலிஸ். சினிமா துறை) வேலைகளை இழந்துயிருக்கேன்.

    • @RK-cf6xi
      @RK-cf6xi 4 ปีที่แล้ว +7

      Me also Same

    • @pugalpugal7089
      @pugalpugal7089 4 ปีที่แล้ว +1

      போடா பொய் புன்டை

    • @harikrishnanravikumar9707
      @harikrishnanravikumar9707 4 ปีที่แล้ว +5

      @RK 23
      Japan la Jackie Chan kupta ha, America la Justin Bieber kupta ha, Enna di color color ah reel ah aguthu udra

    • @rubenraja5663
      @rubenraja5663 4 ปีที่แล้ว

      Crt bro

    • @kethershangar7714
      @kethershangar7714 4 ปีที่แล้ว

  • @subramaniampanchanathan6384
    @subramaniampanchanathan6384 4 ปีที่แล้ว +8

    மிக அருமையான ஆலோசனை . மருத்துவருக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் .

  • @Siva-fl1sq
    @Siva-fl1sq 11 หลายเดือนก่อน +7

    Doctor......Every word you said is 100% true.....

  • @muthuramalingam4318
    @muthuramalingam4318 4 ปีที่แล้ว +10

    நான் டிரைவர் எனக்கும் இந்த பிரச்சனை இருக்கிறது நீங்கள் கொடுத்த தகவல் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்

    • @krishna1529
      @krishna1529 9 หลายเดือนก่อน

      சரி ஆகிவிட்டதா உங்களுக்கு??

  • @lakshacottonsarees4982
    @lakshacottonsarees4982 ปีที่แล้ว +4

    எனக்கும் இந்த பிரச்சினை பல வருடங்களாக உள்ளது. நீங்கள் கூறியவற்றை சாப்பிட முயற்சி செய்கிறேன் ஐயா

  • @haridash1689
    @haridash1689 4 ปีที่แล้ว +3

    உண்மை எனுடையநன்பர்க்கு இருக்கு ஆனா இந்தபதிவ் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நான் நம்புகிறேன் நன்றி

  • @mahaent09
    @mahaent09 4 ปีที่แล้ว +33

    I am an agricultural scientist. The psyche behind the IBS is well explained. I am very sure, it is the precise understanding about IBS I ever come across. Thank you Dr.

    • @sivakamiramakrishnan3618
      @sivakamiramakrishnan3618 2 ปีที่แล้ว

      Mmmxmxkzkkxkxkkkkxkxxkxdkddjxkkhdkkhxhxhxbxbxxkbxmiravathisunmugammr

    • @littleprincess1874
      @littleprincess1874 2 ปีที่แล้ว

      Neenga enna sapttenga...evlo naal la sari aachu...ipo ella foodum sapparengala..sir ans

    • @kaviranjani3755
      @kaviranjani3755 ปีที่แล้ว

      ​@@littleprincess1874 :

    • @Kavithakali1997
      @Kavithakali1997 ปีที่แล้ว

      @@littleprincess1874 bro I am kavitha yenakum intha problem iruku pls call me

  • @aamudha1411
    @aamudha1411 4 ปีที่แล้ว +25

    மிகவும் பயனுள்ள தகவல்.மிக்க நன்றி.

  • @bathhill6991
    @bathhill6991 4 ปีที่แล้ว +21

    Hai doctor I'm Dr. Akbar naturopathy thank you so much for your information this is very useful🙏

  • @தளபதி-ய9ட
    @தளபதி-ய9ட 4 ปีที่แล้ว +11

    IBS பிரச்சினையை மிகச் சரியாக விளக்கினீர்கள்.
    தாங்கள் சொல்லும் மருந்தை எடுத்துக் கொள்கிறேன்.
    மிக்க நன்றி ஐயா!

  • @MuthuRaj-zm3kg
    @MuthuRaj-zm3kg 5 หลายเดือนก่อน +13

    20 வருடமாக இந்த நோயால் பாதிக்கப்பட்ட உள்ளேன். எல்லா மருத்துவத்தையும் பார்த்து விட்டேன் எதற்கும் சரியாக வில்லை. எனது அனுபவத்தில் ஒரு மருத்துவம் செய்து வருகிறேன் அது காலையில் வெருவயிற்றில் தயிர்+வாழைப்பழம் கலந்து சாப்பிட்டு வருகிறேன் இப்போது Ibs பிரச்சினை 80/' சதவீதம் குறைந்து உள்ளது....

    • @gowrim4919
      @gowrim4919 4 หลายเดือนก่อน

      எந்த வாழைப்பழம்

  • @thangarajsangappillai2656
    @thangarajsangappillai2656 10 หลายเดือนก่อน +2

    Your information is very useful for us sir.
    Thank you for your clear explanation about Irritable Bowel Syntrom.

  • @solvation.
    @solvation. 4 ปีที่แล้ว +61

    Remedy 6:00

  • @sureshallinall6236
    @sureshallinall6236 ปีที่แล้ว +4

    அருமையான பதிவு sir... வாழ்த்துக்கள்...

  • @shanthsha4490
    @shanthsha4490 2 ปีที่แล้ว +19

    இது மிகவும் மனதை சீர்குலைக்கும் நோய்... இயல்பான வாழ்க்கையை அனுபவிக்க முடியாது

    • @Vibhavijay1
      @Vibhavijay1 ปีที่แล้ว +1

      Correct ah sonninga 😢

    • @malarvizhi9159
      @malarvizhi9159 9 หลายเดือนก่อน

      S from 2014 to 2020 I affected and again from 2023 it started

  • @பச்சைத்தமிழன்-ள8ம
    @பச்சைத்தமிழன்-ள8ம ปีที่แล้ว +4

    Remedy start from 6:40 for first time watchers ..

  • @trimmerchannel5553
    @trimmerchannel5553 6 หลายเดือนก่อน +1

    10:34 மிகதெளிவான விளக்கம். நன்றி

  • @valarmathisomasundharam6068
    @valarmathisomasundharam6068 ปีที่แล้ว +4

    அருமையான விளக்கம் சார்.நன்றி,

  • @stardigitalmedia4867
    @stardigitalmedia4867 10 หลายเดือนก่อน +1

    அருமையான விளக்கம ஐயா நன்றி....

  • @sureshsuresh-mj1vy
    @sureshsuresh-mj1vy 4 ปีที่แล้ว +4

    அற்புதமான வார்த்தைகள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @padmanabhand2400
    @padmanabhand2400 4 ปีที่แล้ว +5

    ஆரோக்கிய வாழ்விற்குள்ள நல்ல யோஜனைகள்

  • @ElansiyaElansiya
    @ElansiyaElansiya 5 หลายเดือนก่อน +1

    ஐயா நன்றி நான் பள்ளிக்கு செல்லும் போது வலி இருக்கிறது இந்த பதிவு தன்னைம்பிக்கை யாக இருந்தது

  • @manikandansubramaniyan4684
    @manikandansubramaniyan4684 4 ปีที่แล้ว +11

    Super sir 100 ,,% unmai same issu
    Kandippa Trie pantran sir
    Continue sir

  • @jassimsafeer9187
    @jassimsafeer9187 3 ปีที่แล้ว +409

    எதிரிக்கு கூட இந்த IBS வரக்கூடாது...😢

  • @mrsrajidharma8914
    @mrsrajidharma8914 2 หลายเดือนก่อน

    அருமையாக சொன்னிர்கள் ஐயா, மிகவும் நன்றி ஐயா 🙏

  • @parthapartha9962
    @parthapartha9962 4 ปีที่แล้ว +6

    அருமையான மனிதர் அருமையான பேச்சு

  • @saravananbalaraman1968
    @saravananbalaraman1968 4 ปีที่แล้ว +16

    நல்ல பயனுள்ள பதிவு

  • @பெ.பொன்னுசாமி
    @பெ.பொன்னுசாமி 4 ปีที่แล้ว +5

    பயனுள்ள அருமையான ஒரு தகவலை பதிவு செய்திருக்கிறீர்கள் இது மாதிரி எனது மகனுக்கு உள்ளது இதற்கு என்ன ஒரு தீர்வு

  • @kmrajanpriya8335
    @kmrajanpriya8335 3 ปีที่แล้ว +3

    தன்னம்பிக்கை தரும் பதிவு நன்றி ஐயா

  • @rameshgabriel3682
    @rameshgabriel3682 4 ปีที่แล้ว +20

    அண்ணா நீங்கள் கடைசியாக சொன்னது மிக மிக சரியான பதில்

  • @DhanaLakshmi-rj4sz
    @DhanaLakshmi-rj4sz 9 หลายเดือนก่อน +3

    Ipallem cold ana medicine pakkam piradhu illa nenga sonna kadukai thipily sukku ipadi than edukiran ... thank you ur advice...

  • @subharajan9370
    @subharajan9370 2 ปีที่แล้ว +33

    Yes I also used to go to toilet for more than 8 or 9 times daily 😭😭😭😭😭. But now I'm a little bit cured after following your medicine sir. Really really thank you 🙏🙏🙏

    • @srikalyan435
      @srikalyan435 2 ปีที่แล้ว

      what medicine have u taken ? can u pls tell me

    • @subharajan9370
      @subharajan9370 2 ปีที่แล้ว

      @@srikalyan435 what are the remedies said by this doctor only I followed

    • @subharajan9370
      @subharajan9370 2 ปีที่แล้ว

      @@srikalyan435 intha doctor soldra remedies follow pannunga sir

    • @srikalyan435
      @srikalyan435 2 ปีที่แล้ว

      @@subharajan9370 thanks

    • @subharajan9370
      @subharajan9370 2 ปีที่แล้ว

      @@srikalyan435 you are welcome 🙏🙏

  • @shrimurugan6543
    @shrimurugan6543 4 ปีที่แล้ว +5

    மிகவும் மகிழ்ச்சி நன்றி ஐயா

  • @smuggler8386
    @smuggler8386 10 หลายเดือนก่อน +2

    10:15 adengappa super🎉 idhu 💯 unmai❤

  • @niranjanadevimuthu5204
    @niranjanadevimuthu5204 ปีที่แล้ว +4

    Superb excellent speech sir

  • @kannajoy
    @kannajoy ปีที่แล้ว +1

    தெளிவு கிடைத்தது 🙏🙏

  • @nathank.p.3483
    @nathank.p.3483 ปีที่แล้ว +3

    அருமை. நன்றி.

  • @jacksondilip8205
    @jacksondilip8205 ปีที่แล้ว +2

    சிறந்த தகவல் நன்றி அய்யா

  • @indumathir1160
    @indumathir1160 3 ปีที่แล้ว +7

    எனக்கும் இந்த பிரச்சினை இருக்கு மிகவும் நன்றி ஐயா

  • @amuthankarunamurthi9293
    @amuthankarunamurthi9293 4 ปีที่แล้ว +8

    I can say this is a great lecturer so far I heard as far as medical field is concerned.... For IBD... Very practical and realistic mindset.... Great salute sir

  • @sabaree
    @sabaree 4 ปีที่แล้ว +7

    என் மகனுக்கு 3 வயது தான் ஆகிறது அவனுக்கு இந்த பிரச்சனை இருக்கிறது .. மருத்துவரை அணுகியபோது குழந்தைகளுக்கு இது இயல்பு தான் என்கிறார்.. தங்களின் மேலான கருத்தை கூறுங்கள்..

  • @shilvershally926
    @shilvershally926 4 ปีที่แล้ว +1

    நல்லபதிவு-சர்-வாழ்த்துக்கள்

  • @manoharan3302
    @manoharan3302 ปีที่แล้ว +2

    சிறந்த ஆலோசனை மருத்துவருக்கு நன்றிகள்

  • @johnvictor86g
    @johnvictor86g 17 วันที่ผ่านมา +1

    Nicely explained sir🎉🎉🎉

  • @hasinilakshithapriya8951
    @hasinilakshithapriya8951 ปีที่แล้ว +1

    ரொம்ப நன்றி ஐயா... எனக்கு ஒரு வருடத்திற்கு முன்பு தான் பித்தப்பை அறுவை சிகிச்சை செய்தேன் அதன் பின்னர் இந்த பிரச்சனை வந்துவிட்டது, நிம்மதியாக வாழ முடியல, வேலைக்கு கிளம்பி போறதுக்குள்ள 5 முறை போகி விடுவேன்.. அதிலேயே நொந்து போய்ருவ..

  • @jayaprakashavani
    @jayaprakashavani ปีที่แล้ว +3

    Well set sir all are absolutely correct

  • @bossranga
    @bossranga 4 ปีที่แล้ว +7

    நன்றி 🙏 டாக்டர்

  • @jayanthi4828
    @jayanthi4828 4 ปีที่แล้ว +7

    Superb Talk Doctor Thanks

  • @sivaprakasamsivaprakasam7121
    @sivaprakasamsivaprakasam7121 4 ปีที่แล้ว +6

    Thank you for good information

  • @kanchanamala8272
    @kanchanamala8272 3 ปีที่แล้ว

    nallatheervu sonneergal ennudaiya i.b.s.kku mikka nanri

  • @radharamani7154
    @radharamani7154 4 ปีที่แล้ว +7

    Very nice, thank you

  • @umarajaram574
    @umarajaram574 ปีที่แล้ว +3

    Super sir I will follow your advise

  • @BalaKrishnan-yi3qi
    @BalaKrishnan-yi3qi 4 ปีที่แล้ว +5

    Super ji very excellent u r only one sir

  • @royashok2305
    @royashok2305 4 ปีที่แล้ว +3

    மிகவும் நன்றி அய்யா

  • @govindarajgovindaraj552
    @govindarajgovindaraj552 ปีที่แล้ว +3

    Super Doctor 🙏🙏🙏🙏🙏🙏

  • @selvamganeshselvam3218
    @selvamganeshselvam3218 ปีที่แล้ว +3

    Thank you sir welcome

  • @devikasudhakar625
    @devikasudhakar625 2 ปีที่แล้ว +4

    Tq soooooo much for your valuable advice dr

  • @VijayalakshmiChandraseka-lr4zp
    @VijayalakshmiChandraseka-lr4zp ปีที่แล้ว +1

    Thank you sir ennaku entha pirachana romba nala iruku eppa neenga sonna entha rendu poralaiyum eduthukiren sir

  • @subavivegan484
    @subavivegan484 3 ปีที่แล้ว +13

    I love your speech ❤️💓💕💗

  • @jayachandranjayachandran4229
    @jayachandranjayachandran4229 4 ปีที่แล้ว +2

    I like. This. Dr..nice. message. Thanks. Dr

  • @sumathisinnasamy897
    @sumathisinnasamy897 4 ปีที่แล้ว +7

    Thank you very much Sir
    Very useful information

  • @prakashprince23
    @prakashprince23 4 ปีที่แล้ว +4

    Very nice explanation doctor

  • @andybiju9673
    @andybiju9673 4 ปีที่แล้ว +6

    Thank you so much sir. i will facing this problem morthen 35 years.

  • @kabilgaming990
    @kabilgaming990 4 ปีที่แล้ว +6

    Really thank you doctor 👍

  • @murugaiyanntkseemansmomnag9945
    @murugaiyanntkseemansmomnag9945 4 ปีที่แล้ว +5

    உங்கள் கருத்து எப்போதும் ஏற்புடையது ஐயா நன்றி வணக்கம் நாம் தமிழர் கட்சி சுமுஓம் சீமான் தம்பி உலகம் முழுவதும் நாம் தமிழர் கட்சி ஆட்சி.

  • @ganapathyganapathy9994
    @ganapathyganapathy9994 ปีที่แล้ว

    மருத்துவர்ஐயா, அப்படியே புட்டு புட்டு வைக்கிறீங்களே ஐயா.அப்படியே நாங்க எப்படியெல்லாம் இந்த வியாதியால் கஷ்டப்படுகிறோம் என்று உணர்ந்து பேசியிருக்கிறீர்கள். உங்கள் அறிவுரையை கேட்டுக்கொள்கிறோம் . நன்றி நன்றி🙏

  • @VeeraPandiyan-be2oo
    @VeeraPandiyan-be2oo 2 หลายเดือนก่อน

    நன்றி அய்யா ❤️🙏🏻🙏🏻

  • @scienceprojects4703
    @scienceprojects4703 4 ปีที่แล้ว +37

    Very correctly said sir. Thank you.
    My son also had this problem when he was at 6 years old.Now he is 12 years. He took what sir said pomegranate Peel and sundaikai. And additionally we gave buttermilk in morning empty stomach.One month itself we saw good result. 3 months we continued buttermilk. He cured fully.

    • @navajeevan1043
      @navajeevan1043 4 ปีที่แล้ว +2

      Really??I also having this problem for past 10 years...consulted many doctors ..but no results..pls tell the timing that when will you give this remedy morning and evening or morning only?? Quantity??And diet.. pls mam..I want to contact u..if u wish means give ur telegram Id I want to clear my doubts

    • @navajeevan1043
      @navajeevan1043 4 ปีที่แล้ว +2

      Only buttermilk in morning or mixed with pomegranate peel ??

    • @navajeevan1043
      @navajeevan1043 4 ปีที่แล้ว +1

      In what way ur son taking sundaikai? powder ??

    • @navajeevan1043
      @navajeevan1043 4 ปีที่แล้ว +2

      Pls kindly reply mam

    • @chithraranganathan9800
      @chithraranganathan9800 4 ปีที่แล้ว +3

      I read a times of India article about pazhaya sooru (fermented rice) and it's role in reducing IBS,stomach problems...you can try it also....they say that it increases good bacteria inside your stomach.....also they say a research of about 2.7 crore is going on!!

  • @saranyamannu2887
    @saranyamannu2887 4 ปีที่แล้ว +7

    Thank you Sir , will take your advice

  • @vib4777
    @vib4777 ปีที่แล้ว +1

    சரியா சொன்னீங்க..

  • @gomathipurva2665
    @gomathipurva2665 3 ปีที่แล้ว

    Arumaiyana pathivu,tharkala elangarkal ethaipattri arinthukollavendrm.

  • @jaykumar-tm4no
    @jaykumar-tm4no 4 ปีที่แล้ว +2

    very nice life saving information Thanks
    your tami language very excellent

  • @RJ._Express-
    @RJ._Express- 6 หลายเดือนก่อน

    அய்யா எனக்கு இந்த பிரச்சாரம் இருக்கு நா உங்கல் தீர்வு பின்பற்றப்போறேன்

  • @prakashprakash4066
    @prakashprakash4066 4 ปีที่แล้ว +3

    நன்றி 🙏

  • @ambiencekitchen
    @ambiencekitchen 4 ปีที่แล้ว +6

    ரொம்ப நன்றி

  • @rajeshkannas2541
    @rajeshkannas2541 ปีที่แล้ว +1

    Ayya vanakkam nallathu ya

  • @Kitchenchronicles-i4z
    @Kitchenchronicles-i4z 7 หลายเดือนก่อน +1

    Great ...super sir.... 🙏

  • @havishkarthik5thbluebell137
    @havishkarthik5thbluebell137 3 ปีที่แล้ว +10

    Very clearly explained sir thank u so much sir

  • @nandhinimanoharan8662
    @nandhinimanoharan8662 4 ปีที่แล้ว +6

    என் கணவர் குடும்பமே இப்படி தான் 4 members um சாப்ட உடனே 🚽 போய்டுவாங்க. எனக்கே என் உடம்பு தான் சரியில்லைனு நம்ப வச்சுடாங்க. Daily 4 time to 5 போவாங்க. அவங்க ஆரோங்காயமாக தான் உள்ளனர்.

    • @Rk-em5wu
      @Rk-em5wu 4 ปีที่แล้ว +2

      Na sina vayazule bathroom le book padika aramicen
      Ipa bathroom ponale automatic ah pone ila book kaiku vandidutu
      Bathroom ye pogatu
      Suma ukandu polutu pokiti irupen
      Sina vayasule pana tappu ipa palakamakiduci

  • @ramyap441
    @ramyap441 ปีที่แล้ว

    மிக்க நன்றி ஐயா ☺️🙏🏻

  • @venkatesan8463
    @venkatesan8463 2 ปีที่แล้ว +3

    Very nice information Dr.sir

  • @mallikamallika8389
    @mallikamallika8389 3 หลายเดือนก่อน

    Thanks i will try this venthaiyam ,nelikai pidiyum sapudslaama

  • @karthickkarthick2165
    @karthickkarthick2165 8 หลายเดือนก่อน +1

    Ithuku yaravuthu solution irutha sollunga

  • @srishtishaanvi4000
    @srishtishaanvi4000 11 หลายเดือนก่อน

    Thankyou so much for your explanation sir.i will try.

  • @arun.a1895
    @arun.a1895 4 ปีที่แล้ว +4

    Good Information Sir

  • @skentertainment3120
    @skentertainment3120 4 ปีที่แล้ว +2

    அருமையா சொன்னீங்க...

  • @mageshpreethi3811
    @mageshpreethi3811 3 ปีที่แล้ว +6

    He is right I had pomegranate peel with Butter milk n empty stomach ..I m cured

  • @panchatcharams6873
    @panchatcharams6873 ปีที่แล้ว

    Neenda aayulodu nalamudan aarokyamaga vaaza vendum

  • @Agriculturesolutionsooty
    @Agriculturesolutionsooty 3 ปีที่แล้ว +3

    அருமை சார்

  • @SureshKumar-tf1ku
    @SureshKumar-tf1ku 4 ปีที่แล้ว +3

    Thank you sir and tips