உங்கள அப்போது இருந்து ரொம்ப பிடிக்கும் இப்போது உங்க இரண்டு ஏஞ்சல்ஸ் ரொம்ப அழகா இருக்காங்க அழகாபேசுராங்கா இது மட்டுமே இல்லை உங்கள் குடும்பத்தை பாக்கும் போது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு சூப்பர் யார் கண் டிஸ்டி பட்டிடகூடாது சுத்தி போடுங்ப்பா என்னோட கண்டிஸ்டியும் படக்கூடாது 👍 இதேபோல் எப்பவும் சந்தோசமாக இருக்கனும் 😍 ஓகே 😍😍👌🤝👍❤️💯👍👏👏
சுப்பண்ணா மற்றும் அத்திகைக்கு எனது பணிவான வணக்கங்கள். இந்த சதாபிஷேகம் கண்கொள்ளா காட் சி. மூன்று பெண்களும் மற்றும் மருமகன்களும் மிக சிறப்பாக நடத்தியிருக்கிறார்கள். நல்ல பாக்கியசாலிகள். நிகழ்ச்சி தொகுப்பு மிக அருமை. சதாபிஷேக தம்பதிகள் நோய் நொடியின்றி நெடுநாள் வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். 👌👌👌🙏🙏🙏
லதா நீங்க பேசுவதை கேட்டவுடன் என் கண்களில் நீர் வழிந்தது. அம்மா அப்பாவிற்கு நாம் செய்யும் கடமை ( அம்மாவிற்கு மட்டும் இல்லை எனக்கும் ஆனந்த கண்ணீர் வந்து விட்டது.மிக்க மகிழ்ச்சி
Iatha first time unga channel parkuren ,athvum unga Appa Amma sathabishegem parthen romba romba touchingah irunthathu parkave happy and emotinal video ,neenga soldra mathiri ellorukkum entha pokkisham kidaipathillai u r very lucky
Manasu romba niraiva erukku ungala parkkum podu Alves Happy amma appa god bless both of you family's I miss my family because I work Saudi Arabia video super 👌 👍 😍 🥰 😘 ☺ 👌 blessings for me olso I love you so sooooooooo sooooooooo much ❤ 💖 💙
Super Latha and Kamal. This is my video of your channel. I am too happy to see such a beautiful family. I missed such an opportunity because my dad passed away at the age of 65 and mom at 87. But having seen this sadabishakam of your parents I felt as though I did this for parents. Long live your parents with all their daughters sons in law and grand daughters.
நீங்க நல்லா புண்ணியம் பண்ணிருக்கீங்க நல்ல ஹஸ்பண்ட் நல்ல மாமனார் மாமியார். அப்பறம் உங்களுக்கு அம்மா அப்பா உங்கள் குழைந்தைகள் 👌👌👌நீங்கள் உங்கள் குடும்பம் ஹாப்பியா இருக்கணும் யாருக்கும் இந்த மாதிரி நல்ல மாப்பிள்ளை கிடைக்கமாட்டார்
Blessed family. God Bless You. This event is very inspiring n guidance for everyone. Family unity is very important than anything. Our rituals very meaningful n wonderful. வாழ்க...வாழ்க என்றும் நலமுடன் வளமுடன்.
எங்கள் இறைவன் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஆசியோடு லதா ராவ் ராஜ்கமல் தாய் தந்தைக்கு மனம் கனிந்த வாழ்த்துக்கள் எங்கள் திருவண்ணாமலை அண்ணாமலையார் இன் ஆசீர்வாதத்தோடு வாழ்த்துக்கள் வாழ்க பல நூறு ஆண்டு வாழ்த்துக்கள் அம்மா அப்பா அவர்களுக்கு
இப்பதான் தெரியுது எதுக்கு 7k லட்சம் like வந்திருக்கேன்னு இப்பதானே தெரியுது எல்லாம் எங்கள் காட்டி இருக்கீங்க அதுக்குத்தான் like போட்டு இருக்காங்க ரொம்ப நன்றி பாஸ்
Dear Latha, I am from Bangalore but now based in Virginia , USA for the past forty years. I was fortunate to see the video of your parents function. It is very well done with so many priests and the whole family around. Truly you are all blessed. Thanks for giving us an opportunity to watch such an awesome video. Bless you all.
வீடியோவின் கடைசியில் நானும் ஆனந்த கண்ணீர் விட்டேன்,உங்களை போன்ற நல்ல பாசமும், மரியாதையும் உள்ள பிள்ளைகளை பெற்ற தந்தையும் தாயும் தான் கொடுத்து வைத்தவர்கள்,அருமையான வீடியோ பதிவை தந்த கமல் லதா அவர்களுக்கு எனது வாழ்த்துகள், உங்கள் சதாபிஷேகத்தையும் உங்கள் பிள்ளைகள் உங்களுக்கு பண்ணவேண்டும் என வாழ்த்துகிறேன்.
Namaskaram to the Sadhabhishekam Thampathigal🙏.👌👍👏Great Job Daughters👌👍👏.Saddam Kanum Periyavargalukku "100%Sadha Abishekam.(Not Kulippattal)My humble suggestion.If I am wrong,please ignore it.Very happy to watch it.I got remember about my Tatha's Sadhabhishekam.Tanx for posting.
வாலு சூப்படா.தாத்தாபாட்டி Somuch value தா கண்ணு.லதா ராஜ் வாழ்த்துக்கள்.மாமாமாமிக்கு நமஸ்காரம்.சூப்பர்.3பெண்ணுக்களுக்கும் வாழ்த்துக்கள்.கண்கொள்ளா காட்சி.❤❤❤❤❤❤❤
உங்கள அப்போது இருந்து ரொம்ப பிடிக்கும் இப்போது உங்க இரண்டு ஏஞ்சல்ஸ் ரொம்ப அழகா இருக்காங்க அழகாபேசுராங்கா இது மட்டுமே இல்லை உங்கள் குடும்பத்தை பாக்கும் போது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு சூப்பர் யார் கண் டிஸ்டி பட்டிடகூடாது சுத்தி போடுங்ப்பா என்னோட கண்டிஸ்டியும் படக்கூடாது 👍 இதேபோல் எப்பவும் சந்தோசமாக இருக்கனும் 😍 ஓகே 😍😍👌🤝👍❤️💯👍👏👏
வாழ்த்துகள்.சகோதரி இது மாதிரி உங்க அப்பாவின். 100 வது பிறந்தநாளை. கொண்ட்டாடும். விடியோ போடவும் .இறைவன் ஆசீர்வாதம். உங்களுக்கு.. கிடைக்கட்டும்.
Super Latha I'm Chandra from tirupur your student prabhu amma athathavarhu your friend muthukumar k.m. from bhavani sagar bye bye so happy
S latha rao me too with 3 sisters and we celebrate my parents sathabisekam we r blessed
Indha mari function paakum podhea happy ah iruku
Super ma... Vazdhukal Solla Vayadhu Ellai Enaku Vangukiren Lathakamal😍😍😍🙏🙏🙏👌👌👌
I am very lucky to see this.avangaloda asirvadham engalukkum.
சுப்பண்ணா மற்றும் அத்திகைக்கு எனது பணிவான வணக்கங்கள். இந்த சதாபிஷேகம் கண்கொள்ளா காட் சி. மூன்று பெண்களும் மற்றும் மருமகன்களும் மிக சிறப்பாக நடத்தியிருக்கிறார்கள். நல்ல பாக்கியசாலிகள். நிகழ்ச்சி தொகுப்பு மிக அருமை. சதாபிஷேக தம்பதிகள் நோய் நொடியின்றி நெடுநாள் வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். 👌👌👌🙏🙏🙏
இந்த மூன்று மருமகன்களும் நலமுடன் வாழ எங்கள் நல்வாழ்த்துக்கள் நிறைய புண்ணியங்கள் இவர்களுக்கு வந்துசேரனும்
Ur parents re so cute. Bhanumathi from Singapore 🇸🇬.
Excellent👍👍👍👍👍👏👏👏👏👏👏 super super rajkamal katha valzhga valamudan
Intha vizha pathathula puniyam 🙏🏻🙏🏻 next year en amma appa ku 60th marriage nalla padiya pananum ellarum bless panunga🙏🏻🙏🏻
Latha ji and Rajkamal bro are best couples in the serial world...both are made for each other...stay blessed 🙌🙏❤♥
Mm?,!,!
Super 💟💟😚😚
29:28 மாமி மாமாவை ஒருநொடி அன்போட, பெருமையோட பாக்கறது, God bless.
To see this we are blessed
Rajkamal Anna latha akka onum damage peiece la ila.. Your really lucky to have her in your life 💯💯
உண்மையில் நீங்கள் அனைவரும் கொடுத்து வைத்திருக்க வேண்டும் அருமையான பதிவு நன்றி கமல் அண்ணா அண்ணி🙏🙏🙏💐💞💞💞💐
Enakku intha pakiyam Koduthuvsithullathu. Ningalum enakku amma Appa thananey
@@rajakumari6706 pp0 ft
P
@@rajakumari6706 b6b6b6b6
4
லதா நீங்க பேசுவதை கேட்டவுடன் என் கண்களில் நீர் வழிந்தது. அம்மா அப்பாவிற்கு நாம் செய்யும் கடமை ( அம்மாவிற்கு மட்டும் இல்லை எனக்கும் ஆனந்த கண்ணீர் வந்து விட்டது.மிக்க மகிழ்ச்சி
Namaskaram
அருமை. இனிய குடும்ப நிகள்ட்சியை நேரில் வந்து பார்த்தது போலவே கண்டு களித்தோம். இனிய நல் வாழ்த்துக்கள்.
இந்த வீடியோ போட்டு இதை பார்க்கும் குடுப்பினை கொடுத்த ராஜ்கமல் லதாவிற்கு என் நன்றிகள்
Hi akka I am govarthanan seamma
@@vijatashmi5987அற்புதம்
@@vijatashmi5987 sssssssssssssss
Rajkamal and latha my favourite pair like u so much❤️❤️💓💓💓
ஆஹா அருமையான பதிவு லதா
வாழ்த்த வயதில்லை எனக்கு வணங்குகிறேன்
வாழ்க பல்லாண்டுகள் வளமுடன்
Iatha first time unga channel parkuren ,athvum unga Appa Amma sathabishegem parthen romba romba touchingah irunthathu parkave happy and emotinal video ,neenga soldra mathiri ellorukkum entha pokkisham kidaipathillai u r very lucky
Raj kamal latha and sisters made a good job. Very gifted parents to have very nice family
அருமை லதா!
என் மனமார்ந்த நமஸ்காரங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்!
மதுரையிலிருந்து விஜிஸ்ரீனிவாஸ்.
நாம் தாத்தா பாடிக்கிட்ட ஆசிர்வாதம் வாங்கினா அவங்க மனசு சந்தோஷப்படும் நாம் நம்மளோட தாத்தா பாட்டிய நம்மளோட அப்பா அம்மா மாதிரி பாத்துக்க வேண்டும்.........
வாழ்த்துகள் கூற வயதில்லை வணங்குகிரோன்
Amma&Appavukkum enathu vanakkangalai theriviththukkolgiren,engalaiyum engal pengalin kudumpaththaiyum vazhththungal amma appa,engalukkum April 5.4.2021 andru arupatham kalyanam engal irandu pengalum nadaththivaiththargal,rombavum mahizhchiyaga irunthathu,nandri
Remainder me of my parents sathabhishekam,thank you Swarnamithra
இந்த வீடியோ பார்த்து மிக்க மகிழ்ச்சி அடைந்தோம் மிக்க நன்றி உங்கள் அனைவருக்கும்
மிகவும் நன்றி இந்த கல்யாணம் பார்த்தது பாக்கியம்
Very touching video.im also awaiting for this opportunity to do for my parents. We also same like you having 3 sisters.
Super.... 🙏🙏வாழ்க வளமுடன்.. 🙏🙏
அருமை. அருமை. அருமை. வாழ்த்த.வயதில்னல.வணங்குகிறேன்..நமஸ்காரம். அம்மா அப்பா.
latha and kamal such great souls you and your family are.
Wonderful good message . I am happy everyone is happy. God Bless
Aww. Thanks for this upload.. ❤️
ரொம்ப சந்தோசமா இருக்கு சிஸ்டர் 🥰🥰❤❤♥♥♥
வாழ்த்துக்கள்..🙏🤝👨👩👧💐🍬🍬💰🎊🎉🎁☮️
Manasu romba niraiva erukku ungala parkkum podu Alves Happy amma appa god bless both of you family's I miss my family because I work Saudi Arabia video super 👌 👍 😍 🥰 😘 ☺ 👌 blessings for me olso I love you so sooooooooo sooooooooo much ❤ 💖 💙
Vannakkam amma..... Appa 🙏🙏🙏🙏🙏
Cutest couple and Cutest family😍😍❤️❤️
Super 👌🙏🙏🙏🙏 thank you for your Vedio 🙏🙏🙏
So so beautiful memory .u r so so blessed mam.....,❣️🤗💝👆
வீட்டிலை ஒரு பொண்ணு இருந்தாலே அதிஷ்டம் இங்க வீடே பொண்ணுங்களா இருக்கு சூப்பர்
👍🙏
😍😍
@@kraisweryakraiswerya5153 are good for d morning
Arumai
Wow. Didn't know that Latha Rao is a madhwa. Best wishes to your amma and appa. My pranams.
Super Latha and Kamal. This is my video of your channel. I am too happy to see such a beautiful family. I missed such an opportunity because my dad passed away at the age of 65 and mom at 87. But having seen this sadabishakam of your parents I felt as though I did this for parents. Long live your parents with all their daughters sons in law and grand daughters.
வாழ்த்துக்கள் அம்மா அப்பா. வாழ்க பல்லாண்டு உங்கள் குடும்பம் சந்தோஷமா க இருக்க இறைவனை வேண்டுகிறேன்.
Super ! Absolute blessings to the entire family !! Daughters are real darlings to the parents 👍
🙏🙇 god bless you all souls greeting congrats thank you so much sister and sir
Eppavum pola Latharao and RajKamal wearing the same matching colour dress🤗🤗🤗👌👌👌
Hi unga profile super ah irruku
Etha thaniya post pannunga pls nala errukum 🙏
Nan fst matching clr dress potu patha fst evankala than
Super very nice 80th sathabishekam grand celebration done very well Namaskaram Amma nd Appa nengalum engalai vazthangal.tku.
Spr vdo... On trending la iruka வேண்டிய vdo......
Intha bagyam ellarukkum kidiakkanum 😍😍
Super pa.all pethoum 😍😍😍😍
Very lucky to watch this video
Heart touching your end word's, u r a lucky👍❤️😍👌🙏
நீங்க நல்லா புண்ணியம் பண்ணிருக்கீங்க நல்ல ஹஸ்பண்ட் நல்ல மாமனார் மாமியார். அப்பறம் உங்களுக்கு அம்மா அப்பா உங்கள் குழைந்தைகள் 👌👌👌நீங்கள் உங்கள் குடும்பம் ஹாப்பியா இருக்கணும் யாருக்கும் இந்த மாதிரி நல்ல மாப்பிள்ளை கிடைக்கமாட்டார்
Both r very cute and made for each other......vazhga vazhamudan 💐💐💐💐
என் கண்களில் ஏனோ கண்ணீர் ஆனந்த கண்ணீர்
Super family we too lovely enjoy the marriage at end video it is too heart touching we feel it with tears our wishes to amma appa
Blessed family. God Bless You. This event is very inspiring n guidance for everyone. Family unity is very important than anything. Our rituals very meaningful n wonderful. வாழ்க...வாழ்க என்றும் நலமுடன் வளமுடன்.
Payan da venumnu solravangala inda video pakanum......ana anda mapullaikala valartha avanga parents Ku hats offfffffff
Tq by maa-pillai
Eajkamal
Good function
எங்கள் இறைவன் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஆசியோடு
லதா ராவ் ராஜ்கமல் தாய் தந்தைக்கு மனம் கனிந்த வாழ்த்துக்கள்
எங்கள் திருவண்ணாமலை அண்ணாமலையார் இன் ஆசீர்வாதத்தோடு வாழ்த்துக்கள் வாழ்க பல நூறு ஆண்டு வாழ்த்துக்கள் அம்மா அப்பா அவர்களுக்கு
Spr... எம்மதமும் சம்மதம்... 👏👏👏👏👏👏
நன்றி லதா
Now only seeing latharajkamal really i had boosbumb 🙂
Marriage pathathula romba santhosam mam...tnk u tnk u so much😍🤝
வாழ்த்துக்கள் வாழ்த்துங்கள் என்ன ஒரு 5 நிமிட வீடியோ வாக இருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்
One word to say : Blessed Family👏👏
Seeking blessings from your parents too God bless you all.
Very Nice Family
வாழ்க மூத்த மணமக்கள்
We are also blessed when see This video TQ you very much for your sharing the video may God bless all of you with your family
இப்பதான் தெரியுது எதுக்கு 7k லட்சம் like வந்திருக்கேன்னு இப்பதானே தெரியுது எல்லாம் எங்கள் காட்டி இருக்கீங்க அதுக்குத்தான் like போட்டு இருக்காங்க ரொம்ப நன்றி பாஸ்
Dear Latha, I am from Bangalore but now based in Virginia , USA for the past forty years. I was fortunate to see the video of your parents function. It is very well done with so many priests and the whole family around. Truly you are all blessed. Thanks for giving us an opportunity to watch such an awesome video. Bless you all.
ஞாயிற்றுக்கிழமை, ஷ ன
pphyyik
Nice video seeking their blessings Appa Amma bless us
வாழ்த்துக்கள் லதா அப்பா அம்மாவிற்கு என்னுடைய வணக்கம்
பெருமையாக🙂🙏.இருக்கு❤️❤️❤️❤️❤️
Super Mam
Really u 3 sisters r so blessed...on seeing dis we r also getting blessings from ur parents....thanq sooo much👌👌👌
Hi sister super nagalum 3 sisters sathiya, nithiya ,rahini .ungala pakumpodhu engala pakura madhereya eruku. Happy ya eruku .eppavum epdeya happy ya eruga. God bless you.
வீடியோவின் கடைசியில் நானும் ஆனந்த கண்ணீர் விட்டேன்,உங்களை போன்ற நல்ல பாசமும், மரியாதையும் உள்ள பிள்ளைகளை பெற்ற தந்தையும் தாயும் தான் கொடுத்து வைத்தவர்கள்,அருமையான வீடியோ பதிவை தந்த கமல் லதா அவர்களுக்கு எனது வாழ்த்துகள், உங்கள் சதாபிஷேகத்தையும் உங்கள் பிள்ளைகள் உங்களுக்கு பண்ணவேண்டும் என வாழ்த்துகிறேன்.
God bless your father and Mother so sweet sister
Namaskaram to the Sadhabhishekam Thampathigal🙏.👌👍👏Great Job Daughters👌👍👏.Saddam Kanum Periyavargalukku "100%Sadha Abishekam.(Not Kulippattal)My humble suggestion.If I am wrong,please ignore it.Very happy to watch it.I got remember about my Tatha's Sadhabhishekam.Tanx for posting.
I am happy..see this function wow...
Super Latha
God bless you
Amma appa renduparum ora sayal.God bless your family akka👋👋👋👋👋👋👋👍👍👍👍👍👍🌺🌺🌺🌺🌺🌺
Really i enjoyed thise video,amezing! 😍
Happy to see. Excellent
Such a sweet
Your blessed and I wish and pray you all be happy smiling always.
Wow ❤️.. it's amazing 💥
Sema. 5 th grand daughter sema cute😂😂😂. My best wishes to appa n amma.👍
👌👌👌👌beautiful family
God's blessings to this couple.grandaughters spl is really 👌
அப்பா ! எட்டு மாசத்துக்கு முன்னாடி போட்ட comments க்கு வந்த reply யா இது?😊
Great latha amma apa satha apesgam parka naglum pakiam pani irkrom englkum avrgal asirvatham vendum gajalakshmi babu 🙏🙏
Supr❤️❤️❤️❤️❤️❤️