கொடியேத்தியது குத்தமாடா? கொடியை மாற்றும் விஜய்! Jeeva Today |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ก.ย. 2024
  • #JeevaToday #vijay #tvk #kamalhaasan #stalin #dmk #modi #annamalai
    அரசியல்,சினிமா,சமூகம் சார்ந்த பல்வேறு பரிமாணங்களில் உரையாடும், திறனாய்வு செய்யும் ஊடகம். அறிவு சார் நேர்காணல்கள், பகுப்பாய்வுகள், கவனிக்கப்படாத மக்கள் பிரச்சனைகள் என பல்வேறு வகைப்பட்ட நிகழ்ச்சிகள் உங்களுக்காக காத்திருக்கிறது... சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள். தொடர்ந்து உரையாடுவோம்... களமாடுவோம்.
    Jeeva Today
    Twitter| / jeevatoday
    Facebook | / jeevatoday
    TH-cam | / @jeevatoday5887

ความคิดเห็น • 265

  • @ARUMUGAM-mc8ye
    @ARUMUGAM-mc8ye 20 วันที่ผ่านมา +16

    கொள்கை கோட்பாடு பேசி வந்தவர்கள் தான் இன்று மாபெரும் ஊழல் வாதிகளாக இருக்கின்றனர்.

  • @karthi9047
    @karthi9047 20 วันที่ผ่านมา +12

    உதயநிதி பார்த்து ஒரு கேள்வி நீங்க கேட்டதில்லை வாரிசு அரசியலை மட்டும் விரும்புகிறீர்கள்

  • @Sumanviji893
    @Sumanviji893 19 วันที่ผ่านมา +6

    TVK விஜய் அண்ணா ❤2026 தமிழ் நாடு மாநிலத்தில் ஆச்சி நடந்தே தீரும் நீங்க பொங்கி கதரிகிக்ட இருங்க டா ❤❤❤💛💛💛🐘🐘🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @bala9497
    @bala9497 20 วันที่ผ่านมา +42

    சீசனுக்கு ஒருவர் இப்ப இவர், விடுங்க caravan ல சம்பாதித்த பணம்

    • @Jayantan846
      @Jayantan846 20 วันที่ผ่านมา +4

      சிவாஜி
      டி.ராஜேந்திரன்
      பாக்கியராஜன்
      விஜயகாந்த்
      கமல்
      இந்த வரிசையில
      விஜய்யும் சேருவான்😂.

    • @user-ef1kr3bv7o
      @user-ef1kr3bv7o 17 วันที่ผ่านมา

      ​@@Jayantan846 uthayanithiya oompu

  • @karthi9047
    @karthi9047 20 วันที่ผ่านมา +5

    திமுக கட்சி ஆரம்பித்து 50 ஆண்டு அறுபதாண்டு சொல்கிறீர்கள் திமுக ஐடி கட்சி கொடியை பற்றி நேற்று தான் விளக்கம் கொடுக்கிறார்கள் ஜீவா

  • @jeyaramah1475
    @jeyaramah1475 20 วันที่ผ่านมา +16

    சபாஷ்! ஜீவா மிக கருத்து மிக்க தெளிவான பேச்சு. பல நல்ல கேள்விகளை முன் வைத்தது சிறப்பு.

  • @kirubanandham2599
    @kirubanandham2599 20 วันที่ผ่านมา +20

    கொள்கைக்காக கட்சியை உருவாக்க வேண்டும் கட்சிக்காக கொள்கை உருவாக்க கூடாது

  • @tintomail6806
    @tintomail6806 20 วันที่ผ่านมา +11

    Super brother

  • @prakashrv514
    @prakashrv514 20 วันที่ผ่านมา +5

    நமது தலைவர் விஜய் கொடி மாற்ற கூடாது . அப்படியே இருக்கட்டும். இந்த தமிழ்நாடு 2026 ஆண்டு தமிழ்நாட்டின் வருங்காலம் தமிழ்நாட்டில் முதலமைச்சர் விஜய் அவர்களின் நம்பி மற்றும் வருங்காலம் தமிழ்நாட்டில் துணை முதல் அமைச்சர். ஜீவா அண்ணா இந்த தமிழ்நாடு மக்கள் 8 கோடிக்கு உங்களை நம்பி இருக்கிறார்கள் . இது எட்டு கோடி மக்கள் என் கனவு ஆகும் .ஜீவா அண்ணா நீங்கள் விஜய் அவர்களுக்கு துணையாக நிற்க வேண்டும்

  • @leanaleana3001
    @leanaleana3001 20 วันที่ผ่านมา +38

    அது வாகை பூ இல்லை தூங்குமூச்சி பூ

    • @sundarbala7083
      @sundarbala7083 19 วันที่ผ่านมา

      Athu periya vaagai.

    • @kavi1012
      @kavi1012 18 วันที่ผ่านมา +1

      10th Tamil school book 7th lesson parunga pink clour than vagai flower.🌸

  • @TalentMurali-jn5oc
    @TalentMurali-jn5oc 20 วันที่ผ่านมา +5

    எனக்கு சிரிப்பா வருது.. உங்களோட prediction எல்லாம் நடக்க போறது இல்ல தோழர்களே..😂

    • @alexgreen7441
      @alexgreen7441 20 วันที่ผ่านมา +1

      Ivaru adutha aal enna pannuvanga nu ivare solliparu... He became upis nowadays

  • @me2withyou179
    @me2withyou179 20 วันที่ผ่านมา +3

    அருமையான கேள்விகள் அருமையான பதில்கள்❤

  • @muthuiahkandan7897
    @muthuiahkandan7897 20 วันที่ผ่านมา +30

    ஆரம்பமே அபசகுனமா இருக்கே😄😄

  • @harisundarpillai7347
    @harisundarpillai7347 20 วันที่ผ่านมา +32

    விஜய் க்கு இது தேவையில்லாத ஆணி 😅 ரசிகர்களை நம்பி இந்த கட்சி ஊத்திக்கப் போகுது

  • @Ravi-yj5wc
    @Ravi-yj5wc 20 วันที่ผ่านมา +13

    விஜய்க்கு தெரியும் தெரியாதானு நீங்கள் எப்படி முடிவுக்கு வந்தீங்க ஜீவா.(கொடி......)

    • @wonderwalker-WW
      @wonderwalker-WW 20 วันที่ผ่านมา +4

      ஸ்டாலினுக்குதான் எல்லாம் தெரியும். சரி சுடலையை திராவிடம்னா என்னென்று நாள் முழுவதும் பேச சொல்லுங்க 😂😂😂

  • @tajismail70
    @tajismail70 20 วันที่ผ่านมา +9

    Kerela state transport corporation logo

  • @sheikmathar6640
    @sheikmathar6640 20 วันที่ผ่านมา +19

    முதல் கோனல்
    முற்றும் கோனல்😢

  • @sathyamoorthykaliyamoorthy8228
    @sathyamoorthykaliyamoorthy8228 19 วันที่ผ่านมา +1

    தோழர் ஜீவா அவர்களு வாழ்த்துக்கள் மிகவும் அருமையான பதிவு தோழர் 💙🖤❤️👍

  • @sureshl5129
    @sureshl5129 20 วันที่ผ่านมา +1

    அகா
    அருமைத் தோழர்....
    நீங்கள் நினைப்பதை யாரும் பேசவில்லை என்பதால் இதை நீங்களே பேசுகிறீர்கள் சிறப்பு

  • @anand51078
    @anand51078 20 วันที่ผ่านมา +7

    எந்த நடிகன் பேசும் பன்ச் வசனங்கள் எதுவுமே அவர்கள் சொந்த புத்தியில் வருவது இல்லை. அதுவே வேறு ஒருவர் எழுத்தில் வருவது சொந்த அறிவு இருந்தால் பதில் உடனே வரும் பிறகு சொல்கிறேன் என கூற மாட்டார்கள் . (நான் ரஜினிகாந்த் ரசிகன் அவர் அரசியலுக்கு
    வந்திருந்தாலும் நான் ஓட்டு போட்டிருக்க மாட்டேன். நான் ரசிகன் மட்டுமே.)

  • @shajahanshaji2741
    @shajahanshaji2741 20 วันที่ผ่านมา +2

    கொடியை மாத்த வேண்டியது ஏன்? கொடியோட அழகையும் அதன் தன்மையும் காழ்புணர்ச்சியின் அடிப்படையில் ஆரம்பத்தில் இருந்தே கேவல படுத்துவது, அதை மட்டம் தட்டுவது தானே இயல்பு.

  • @Shameed222
    @Shameed222 20 วันที่ผ่านมา +13

    விஜய் ஒரு கட்சி தொடங்கினால் பிரச்சனை பன்னும் அரசியல் கட்சி .. வழக்கு போடுகிறவன் யார்

  • @RaviRaj-re8wr
    @RaviRaj-re8wr 20 วันที่ผ่านมา +27

    அந்த யானை ஆப்பிரிக்கா யானை

    • @jothisiva2154
      @jothisiva2154 20 วันที่ผ่านมา +4

      மதம் பிடிச்சி கொள்ளபோகுது.

    • @harinathan3070
      @harinathan3070 18 วันที่ผ่านมา +1

      Dravida model will be finished by wlephant

    • @RaviRaj-re8wr
      @RaviRaj-re8wr 18 วันที่ผ่านมา

      @@harinathan3070 people have stopped believing actors long back. It was mgr and jj . Shivaji, rajni, Kamal, vijaykanth, seeman, many have been rejected. Vijay will win if he stands with people and there cause for next ten years then he will become a force but before that I don't see any future

  • @thambiyinthambi2507com
    @thambiyinthambi2507com 20 วันที่ผ่านมา +21

    சிறப்பான நகைச்சுவைகளுக்கு கொஞ்ச நாள் காத்திருங்கள்😂😂😂😂

    • @kselvakumarsk
      @kselvakumarsk 20 วันที่ผ่านมา

      Saringa comedy...

  • @sidj2252
    @sidj2252 19 วันที่ผ่านมา +1

    குத்தம் தான். தமிழ் நாட்டு அரசியலை இப்படி காமெடி ஆக்கி மத்த மாநில மக்கள் சிரிப்பா சிரிக்க வச்சு கேவலப்பட்டு போக வச்சது குத்தம் தான்

  • @malathirajagopal2809
    @malathirajagopal2809 20 วันที่ผ่านมา +3

    DMK ADMK அவர்கள்
    உருவானனதை மறந்துட்டாங்க🎉
    உடனே IT wings comment poduvanga.

  • @RaviRaj-re8wr
    @RaviRaj-re8wr 20 วันที่ผ่านมา +27

    தவகல கட்சி

  • @satheeshk5313
    @satheeshk5313 20 วันที่ผ่านมา +4

    Soldraanga illa, DMK UPS Soldreenga

  • @kalimuthusuppaiya5835
    @kalimuthusuppaiya5835 20 วันที่ผ่านมา +23

    கொடி எப்படி இருந்தா என்ன...? நடிகன் விஜய் அரசியல் எடுபடாது. Just Time pass.

  • @Nalaiyatheerbu
    @Nalaiyatheerbu 20 วันที่ผ่านมา +3

    Unakku puriyum pothu avarukku theriyatha

  • @raghuN-v4h
    @raghuN-v4h 19 วันที่ผ่านมา +1

    Mr.jeeva, ungalin paarvai vijay meethana vanmaththai mattume kaattigiradhu....

  • @CaptainGeorge-gz9vi
    @CaptainGeorge-gz9vi 20 วันที่ผ่านมา +1

    அருமையான பதிவு

  • @mathewmathewboss7977
    @mathewmathewboss7977 20 วันที่ผ่านมา +1

    ❤❤❤

  • @satyarajtrekking2201
    @satyarajtrekking2201 20 วันที่ผ่านมา +5

    Eppadi un channel niye petti kudukkura mariya

  • @ARUMUGAM-mc8ye
    @ARUMUGAM-mc8ye 20 วันที่ผ่านมา +1

    இனி தமிழ்நாட்டில் திராவிடம் என்ற சொல் மறைந்து தமிழ் மட்டுமே ஒலிக்க வேண்டும்.

    • @hrk4475
      @hrk4475 20 วันที่ผ่านมา

      திராவிடம் இந்திய தேசிய கீதம் உள்ள வரை ஒலிக்கும்.
      நீங்க இந்திய தேசிய விரோதியாக இருக்கிறீர்கள்.

  • @ulaganadappu
    @ulaganadappu 19 วันที่ผ่านมา

    Wawait and see

  • @Karthigainilavan-
    @Karthigainilavan- 19 วันที่ผ่านมา

    பல விடயங்களில் என் சிந்தனையோடு ஒத்துப்போகும் பதில்கள் . தொடர்வோம்

  • @srinivasanchandrashekar3
    @srinivasanchandrashekar3 20 วันที่ผ่านมา +3

    Super Jeeva 👍

  • @subramaniyan9599
    @subramaniyan9599 20 วันที่ผ่านมา +7

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் அண்ணா.விஜக்குஅரசியல் தேவையில்லாத ஒன்று

  • @kalaimani2161
    @kalaimani2161 20 วันที่ผ่านมา +3

    200 rs Ivan

  • @ramasubramaniana5414
    @ramasubramaniana5414 20 วันที่ผ่านมา +1

    நல்லவர்கள் ஆட்சிக்கு
    வரக்கூடாது அவர் அரசியலுக்கு வரக்கூடாது என்பதற்காக சூழ்ச்சி.உங்களுக்கு சுதந்திம் வாங்கிருக்க கூடாது

  • @padminignaneswaran5697
    @padminignaneswaran5697 20 วันที่ผ่านมา +3

    Who are you to comment
    You are a dmk supporter
    Keep quiet

  • @manisekaran2345
    @manisekaran2345 20 วันที่ผ่านมา +2

    "😍😜விஜய் அரசியலுக்கு வருவதற்கு வாழ்த்துக்கள்😜".
    😜விஜய் = வெற்றி = வாகை பூ என்பது ஒரு பாசிட்டிவ் நினைவுகள் என்று ஆரம்பிகிறார் OK😜.
    "😜 பிறப்புக்கும் எல்லா உயிர்க்கும்😍 " என்று பிரிவினையை எதிர்க்கிறார்😜.
    😜நல்ல கொள்கைகளுடன்
    😜நாகரிகமான,
    😜பொறுமையான நடைமுறை அரசியல் பண்ணினால் உடனே வாய்ப்புகள் வரவில்லை என்றாலும் நிச்சயம் நல்ல பேர் கிடைக்கும் 😜..
    😜அரசியலில் யாரும் விமர்சனதுக்கு அப்பாற்பட்டவர்கள் இல்லை 😜.
    😜உள்ளே வெளியே என்று ஜாதி, மத, மொழி அரசியல் பண்ணாமல் மக்கள் நல ஆரோக்கிய அரசியல் பண்ணினால் நல்ல எதிர்காலம் உண்டு😜
    😜இல்லை என்றால் முன்னால் நடிகர்கள் காணாமல் போனது போல தான் ஆகும் 😜.
    😜ஷூமான் &கோ போல கற்கால காட்டுமிராண்டி கொள்கைகள், அநாகரிக மசுரு, பிசுரு, ஜாதி மத மொழி வெறி அரசியல் பண்ணினால் டெபாசிட் கூட வாங்க முடியாது 👺😭.
    😜ஷூமான் மற்றவர்கள் கொடுக்கும் கோடிகளில் அரசியல் பண்ணுவதால் ஒரு இழப்பும் இல்லை 😜. 😜இப்போவே நிதிகளில் வசதியா வாழுது 😂😜.
    😇ஆனால் விஜய் தன் பணத்தை போட்டு அரசியல் கட்சி ஆரம்பித்து அரசியல் பண்ண வேண்டி இருப்பதனால் நிச்சயம் பல கோடிகள் விஜய்க்கு தான் இழப்பு 👺😜.
    😜விஜய் போன்றவர்கள் கட்சி ஆரம்பிப்பதே சில வருடங்களுக்கு பிறகு 😭அந்த கட்சி தலைவர் &
    😭இந்த கட்சி தலைவர் இருக்க மாட்டார்கள் 😜. நாம் நிச்சயம் வென்று முதல்வர் ஆகலாம் என்ற கணக்கில் தானே அன்றி பெருசா மக்களுக்கு ஊழல் இல்லாத நல்ல ஆட்சி கொடுக்கணும் என்ற கொள்கையுடன் இல்லை என்பது தான் மறுக்க முடியாத உண்மை 👺😜.
    😜இது ட்ரைலர் தானே.
    😜பார்ப்போம்.
    😇செப்டம்பர் ல் ரியல் படம் ரிலீஸ் ஆகி
    😜வெற்றி காட்சி களா ஓடுமா இல்லை 😭வெற்று காட்சி ஆகி ஓடிவிடுமா என்று 😜😇.
    😜கொடிக்கே இப்போ குழப்பம் வருதே 😜.
    😜பாகுஜன் கட்சி யானை படத்தை எந்த கட்சியும் பயன் படுத்த கூடாது இன்னு நோட்டீஸ் கொடுத்து இருக்கே 😜
    😜 EC & SC என்ன செய்யுமோ??
    😇எந்த பிரச்சினையும் வராமல் "😜கொடியில் " மாற்றம் செய்து TVK பொது கூட்டத்தில் ஏற்றுவது நல்லது 😇.
    😜அரசியல் அறிவுள்ளவர்கள், சட்டம் தெரிந்தவர்கள் யாரும் இல்லை என்று தெரிகிறது😇
    😇விஜய் பெயரே கொடியும் & கட்சியுமா என்று தோன்று கிறதே 😜
    😜விஜய் = வெற்றி
    😜 வெற்றி = வெற்றி
    😜 வாகை = வெற்றி
    😇விஜய் + விஜய் +விஜய்..??
    😜தப்பு இல்லை தான் 😜. விஜய் பணம் கொடுத்து வாங்கும் கார்ஸ், வீடு..... எல்லாம் அவர் பெயரில் தானே இருக்கும் 😜.
    😜அதுபோல அவர் கோடிகளில் செலவு பண்ணி ஆரம்பிக்கும் கட்சியும், கம்பெனி போல அவருடைய சொத்து & OWNER தானே😜??
    😜அரசியல் தளபதியின் "😜TVK படம்" கிராபிக்ஸ், VFX, SUSPENSE, LYRICS, MUSIC, HITECH சினிமா வா RELEASE ஆகுது போல 😜😇.

  • @Ravikumar-bb9cv
    @Ravikumar-bb9cv 20 วันที่ผ่านมา +17

    சுத்தி தத்தியா இருந்தால் அவன் என்ன செய்வான்🤣🤣🤣

    • @gsk29500
      @gsk29500 20 วันที่ผ่านมา

      அவனே அவன் கட்சி பெயர் சரியா 😂 தப்பா இருக்கானு ✅தமிழ் 😂 தெரியாத தற்குறி பெரிய 🤡 தத்தியா இருக்கான்.

  • @RoyNelson-xm6se
    @RoyNelson-xm6se 20 วันที่ผ่านมา +1

    Good sir

  • @canant7580
    @canant7580 20 วันที่ผ่านมา +3

    பணத்தை
    பாதுகாக்க
    மட்டுமே
    அரசியல்.
    விஜய்

  • @AlagesanAlagesan-bh2wv
    @AlagesanAlagesan-bh2wv 20 วันที่ผ่านมา +4

    எப்படியும் விஜய் அவர்கள் அரசியலுக்கு வருவதற்கு பல வகையிலும் எதிர்ப்பு நிலவுகிறது. ஆனால், விஜய் அவர்களை வரவேற்பதற்கு மக்கள் தயாராக இருக்கின்றனர்.

    • @Jayantan846
      @Jayantan846 20 วันที่ผ่านมา +1

      சிவாஜி
      டி.ராஜேந்திரன்
      பாக்கியராஜன்
      விஜயகாந்த்
      கமல்
      இந்த வரிசையில
      விஜய்யும் சேருவான்😂.

  • @madrasmanjal2202
    @madrasmanjal2202 20 วันที่ผ่านมา +3

    போங்கப்பா இதெல்லாம் சகஜம் தான்.
    இது வெற்றிப் படிக்கட்டுகள்
    விஜய்க்கு வாழ்த்துக்கள் 🎉🎉🎉.
    முதலாவது கட்சிக்கு நல்ல தமிழ் அறிந்த சான்றோர்கள், சட்டம் அறிந்த வழக்கறிஞர்கள், அரிசியல் ஆலோசகர்கள், சமூக சிந்தனையாளர்கள், அனைத்து சமய, சமூகத்திலும் இருந்து செயல்பட, ஆலோசனைக் குழு தற்போது உதவி செய்ய வேண்டும். கொள்கைகள் விளக்கும் வகையில் பேச்சாளர் தேவை.நல்ல retd IAS ,IPS, officer உதவி தேவை. ஆரம்ப தடுமாற்றம் உங்கள் வளர்ச்சிக்கு தடையாக அமையும். ஆதாயம் தேடாத நல்ல உள்ளம் கொண்ட செயல்பாடு மிக்க நபர்களை,குற்ற விசாரணை இல்லாத நேர்காணல் நடந்தி விஜய் பாதுகாப்பான அரசியல் செய்ய வேண்டும். அப்போது தான் இந்த அரசியல் மிருகங்களுடன் போட்டி போட்டு வெற்றி பெற இயலும். 🎉🎉🎉🎉🎉🎉🎉
    தடைகளை உடைத்து வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்ற வேண்டும். மீண்டும் என் அன்பார்ந்த வாழ்த்துக்கள் சகோ ❤❤❤❤❤❤

  • @TalentMurali-jn5oc
    @TalentMurali-jn5oc 20 วันที่ผ่านมา +1

    அந்த இஸ்லாமிய பெண் தான் கொள்கை பரப்பு செயலாளர்.. ஏன்யா கேவலமா விமர்சனம் வைக்குறீங்க.. முன் வரிசையில் தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர்

  • @samohdiqbal6011
    @samohdiqbal6011 20 วันที่ผ่านมา

    மைசூர் சந்தன சோப் மற்றும் சந்திரிகா சோப்பின் அட்டையில் இப்படித்தான் இருக்கும்.

  • @jahabarsadhik6900
    @jahabarsadhik6900 20 วันที่ผ่านมา +1

    Ungalukudhan ellam theriyum
    Mathavangaluku edhum theriyadhu ngradhu thavarana ennam

  • @prakashrv514
    @prakashrv514 20 วันที่ผ่านมา +1

    வருங்காலம் தமிழ்நாட்டில் முதலமைச்சர் விஜய் அவர்கள் தனது கட்சி கொடியை அறிமுகம் செய்துவிட்டார. ஜீவா அண்ணா வருங்காலம் தமிழ்நாட்டின் துணை முதலமைச்சர் நீங்கள் எப்போது உங்களுடைய உங்களுடைய கட்சியின் பெயர் மற்றும்கட்சிக்கொடியை அறிமுகம் செய்ய போறீங்க எங்களுக்கு தெரியும் ஜீவா அண்ணா 2024 0r 2025 ஆம் ஆண்டு கடைசியில் புதிய கட்சி தொடங்குவார் எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது . விஜய் அவர்களும் கூட்டணி+ஜீவா அண்ணன் கூட்டணிஅவர்களும் தமிழ்நாட்டு ஆட்சி செய்ய போகின்றனர்

  • @thirumalaiseenuvasan4275
    @thirumalaiseenuvasan4275 20 วันที่ผ่านมา +1

    தம்பி முக ஸ்டாலின் க்கு தெரியுமா

  • @kumaraguru.skumaraguru.s8130
    @kumaraguru.skumaraguru.s8130 20 วันที่ผ่านมา +8

    முதல்ல ஒரு பிரஸ்மீட் நடத்துங்கனா 😂😂😂😂😂

  • @Dr.hari40767
    @Dr.hari40767 20 วันที่ผ่านมา +1

    🎉🎉🎉🎉

  • @sarangapaniraman1056
    @sarangapaniraman1056 19 วันที่ผ่านมา

    விஜய் கட்சியினர் வரலாற்றை படித்து களம் அமைக்க வேண்டும்.

  • @JamesRaja-l2f
    @JamesRaja-l2f 19 วันที่ผ่านมา

    Vijay Anna mass entry🎉

  • @yazh_arasan.
    @yazh_arasan. 20 วันที่ผ่านมา +1

    Tvk ❤️❤️

  • @IsmailIsmail-ep2jj
    @IsmailIsmail-ep2jj 20 วันที่ผ่านมา +3

    Aioooooo bavamda nee Vijaya

  • @maranmaran5053
    @maranmaran5053 20 วันที่ผ่านมา +1

    இவர் தான் கொள்கை வகுத்து கொடுத்த கோபம் எல்லாம் தெரிஞ்ச ஏகாம்பரம்

  • @visvanathang5031
    @visvanathang5031 20 วันที่ผ่านมา

    கொடி ஏறறியது தவறல்ல ,கொடி வரைந்தவர், ஆலோசனை கொடுத்தவர்கள் தான் தவறு செய்துள்ளனர்போல தெரிகிறது , கொடி கலர் சின்னம் இதை குழந்தைகள் பார்த்தவுடன் வரைவதுபோல இருக்கவேண்டும்.

  • @DhivyamarimuthuPuppy
    @DhivyamarimuthuPuppy 18 วันที่ผ่านมา

    200 RS upees lam katharal start😂😂😂

  • @seenikamalmohamed825
    @seenikamalmohamed825 19 วันที่ผ่านมา

    அரசியல் வேண்டாம்டா சாமி. உன் னை காப்பாற்றி கொள்.

  • @fidemTM
    @fidemTM 19 วันที่ผ่านมา

    உள்ள வருட்டும்

  • @chanchan30-ec8ml
    @chanchan30-ec8ml 20 วันที่ผ่านมา +1

    சரிஞ்ஜிபோன சென்னைய செங்குத்தா நிப்பாட்ட வராரோ?

  • @Naresh-pp8bf
    @Naresh-pp8bf 20 วันที่ผ่านมา

    Anna 200

  • @Nalaiyatheerbu
    @Nalaiyatheerbu 20 วันที่ผ่านมา +2

    Avarukku age 50 chinna paiyan illa

  • @selvakumar5715
    @selvakumar5715 18 วันที่ผ่านมา

    அனுபவமே சிறந்த பாட புத்தகம், விஜய் வந்து அவர் பாணி அரசியலை செய்யட்டுமே. ஏன் இவ்வளவு வன்மம் ஜீவா உங்களுக்கு.

  • @r.chandrasekaranrajendran4084
    @r.chandrasekaranrajendran4084 20 วันที่ผ่านมา

    Vagai malar vellai manjal nirathil than irukkum idu purananootru varalaru😅

  • @RoyNelson-xm6se
    @RoyNelson-xm6se 20 วันที่ผ่านมา

    Yes sir in our tamilnadu , party is going some way our family members is suffering with this kind of stupids in our indian people heart CPM but

  • @manojmanu7022
    @manojmanu7022 20 วันที่ผ่านมา

    Super sir

  • @jahabarsadhik6900
    @jahabarsadhik6900 20 วันที่ผ่านมา

    Oru kodike ivlo padhatamnu therila

  • @lakshmikanthankasinathan5818
    @lakshmikanthankasinathan5818 20 วันที่ผ่านมา

    Edhukkada nanga pesananum

  • @iyamperumal793
    @iyamperumal793 20 วันที่ผ่านมา

    A LEADER must observe all the statements/ideas. But he must take his OWN decision. If any clarification is sought for he must be able to explain sponteniously. It is identical that this talent is lacking for Mr. Vijay. The selection of flag itself shows this. Let us wait and see..

  • @moorthyb3199
    @moorthyb3199 20 วันที่ผ่านมา

    Super jivaa

  • @karthikprabhakaran9907
    @karthikprabhakaran9907 20 วันที่ผ่านมา

    Simply Vijay earned more money so next he wants earn power

  • @johnbosco6066
    @johnbosco6066 20 วันที่ผ่านมา

    Poison விசப்பயல்😊

  • @mikediah6883
    @mikediah6883 20 วันที่ผ่านมา

    Jeevakku irukkura purithal kuda vijay kku illa athuthan unmai😂😂

  • @balajisubramani3052
    @balajisubramani3052 20 วันที่ผ่านมา +2

    You have done good job jeeva , alway talk about vijay negative

  • @H10371
    @H10371 20 วันที่ผ่านมา

    எல்லாம் இந்த புஸ்ஸி ஆனந்தன் பண்ணற வேலைங்க பாவம் விஜய்

  • @canant7580
    @canant7580 20 วันที่ผ่านมา

    தழிழே ஒழங்கா
    பேச தெரியாது விஜய் க்கு

  • @Mathanram0
    @Mathanram0 20 วันที่ผ่านมา

    அரசியல் நா இது மாதிரி 10000 பிரச்சினை வரும்...😂

  • @janaling7405
    @janaling7405 20 วันที่ผ่านมา +3

    இந்த சேனல் பார்வையில் குத்தம். எல்லாரும் திமுக செய்யிற பொத்திட்டு பார்க்கணும்.
    அப்பப்போ தம்பி ஜீபா அக்கறை காணொளி போடுவார். அதை முதல் குடும்பம் பார்த்து கரெக்ட் பண்பிச்சு என்று இன்னொரு காணொளி போடணும் .

  • @miffi8289
    @miffi8289 20 วันที่ผ่านมา +1

    5.07 ada neenga Vera Cinema la Vara arasiyal Thalaivar mathiri nija arasiyal nu ninaichittu irukkan.

  • @sathyaboss8907
    @sathyaboss8907 20 วันที่ผ่านมา +1

    Jeeva❤❤❤❤

  • @SadhaSivam-iv4gb
    @SadhaSivam-iv4gb 16 วันที่ผ่านมา

    Uthayanithi car race a pathi ivlo pesuviya da jeeva

  • @BritishMoralHQ
    @BritishMoralHQ 20 วันที่ผ่านมา

    during migjam chennai was flooded...you nevr put video for one week..never condemned...we remember

  • @user-tg5me5tx4g
    @user-tg5me5tx4g 20 วันที่ผ่านมา +1

    ஜீவா சார் திராவிட வெற்றிக்கலகம் வைக்கலாமா. போக போக பார்க்கலாம் சார் ஆனால். இதும். திமுக முட்டுதான்

  • @mahaboobbaig3062
    @mahaboobbaig3062 20 วันที่ผ่านมา

    "Dull"pathy😂😂

  • @sankarans11
    @sankarans11 20 วันที่ผ่านมา +1

    🙏💐 மானமிகு தந்தை பெரியார், மாண்புமிகு.பேரரறிஞர் அண்ணா, மாண்புமிகு தலைவர் திரு. கலைஞர், மாண்புமிகு நமது தமிழக முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் போன்ற தலைவர்கள் இனி தமிழகத்தில் உருவாகுவதற்கு துளி கூட வாய்ப்பே இல்லை. இவர்கள் எல்லாம் பார்க்காத அரசியலை விடவா மற்றவர்கள் பார்த்து விட போகிறார்கள்.

  • @n.saraswathynatesan9098
    @n.saraswathynatesan9098 20 วันที่ผ่านมา

    Starting ivalo problem😢enga CM agarathu😞

  • @shajiantony1836
    @shajiantony1836 20 วันที่ผ่านมา

    Dmk ah நீங்கள் y விமர்சனம் பண்ணுவது இல்லை .... நடுநிலையாளர்கள் போல் நடிக்காதீர்கள் ....

  • @thanigavelboss3483
    @thanigavelboss3483 20 วันที่ผ่านมา

    Jeeva 😂 nee சிரி dii 😂 Udhayanidhi யானையால் polakka paduvaar கொஞ்ச காலத்துல

  • @ramasubramaniana5414
    @ramasubramaniana5414 20 วันที่ผ่านมา

    Dmk யில் இப்படி பேச சொல்லி பணம் கொடுத்தாங்க

  • @Greenleafaneha
    @Greenleafaneha 18 วันที่ผ่านมา

    Vijay not alternate

  • @thangarajuthangaraju5908
    @thangarajuthangaraju5908 20 วันที่ผ่านมา

    தூங்குமூஞ்சி பசங்களுக்கு தூங்குமூஞ்சி பூ

  • @solomonchristy5132
    @solomonchristy5132 20 วันที่ผ่านมา

    Yousle s taking

  • @jaikjaik4919
    @jaikjaik4919 20 วันที่ผ่านมา

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂😂❤❤❤❤❤😂

  • @valarmathivedhachalam6927
    @valarmathivedhachalam6927 20 วันที่ผ่านมา

    ஆரம்பம்.சரி.இல்லை.ஜுவா

  • @gtrendz5734
    @gtrendz5734 16 วันที่ผ่านมา

    Katharungal katharungal.....ellorum katharungal