ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

பட்டர் சிக்கன் | Butter chicken Recipe in Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 พ.ค. 2019
  • We also produce these videos on English for everyone to understand
    Please check the link and subscribe
    • Butter Chicken | Chick...
    பட்டர் சிக்கன் | Butter chicken in Tamil | Dinner Recipe
    தேவையான பொருட்கள்
    சிக்கனை ஊறவைக்க
    சிக்கன் - 200 கிராம்
    நசுக்கிய இஞ்சி & பூண்டு - 1 தேக்கரண்டி
    தயிர் - 2 தேக்கரண்டி
    1/2 பழம் - எலுமிச்சை சாறு
    காஷ்மீரி மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
    கரம் மசாலா - 1/2 தேக்கரண்டி
    உப்பு - 1/2 தேக்கரண்டி
    எண்ணெய் - 1 தேக்கரண்டி
    மசாலா விழுது தயாரிக்க
    வெண்ணெய் - 1 மேசைக்கரண்டி
    எண்ணெய் - 1 மேசைக்கரண்டி
    வெங்காயம் - 2
    நசுக்கிய இஞ்சி & பூண்டு - 1 தேக்கரண்டி
    தக்காளி - 3
    காஷ்மீரி மிளகாய்- 3
    உப்பு - 1 தேக்கரண்டி
    சீரகத்தூள் - 1 தேக்கரண்டி
    மல்லி தூள் - 1/2 தேக்கரண்டி
    கரம் மசாலா - 1 தேக்கரண்டி
    தண்ணீர் - 2 மேசைக்கரண்டி
    முந்திரி பருப்புகள் - 10
    தண்ணீர் - 1/4 கப்
    பட்டர் சிக்கன் செய்ய
    வெண்ணெய் - 2 மேசைக்கரண்டி
    காஷ்மீரி மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
    தண்ணீர்
    கிரீம் - 1/4 கப்
    கஸுரி மெதி
    கொத்துமல்லி தழை
    #பட்டர்சிக்கன் #Butterchicken #DinnerRecipe
    செய்முறை
    1. முதலில் சிக்கனை ஊறவைக்கவேண்டும்.
    அதற்க்கு ஒரு கிண்ணத்தில் எலும்பில்லாத சிக்கன் துண்டுகள், இஞ்சி பூண்டு விழுது, கெட்டி தயிர், எலுமிச்சை சாறு, மிளகாய் தூள், கரம் மசாலா தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலக்கி முப்பது நிமிடம் ஊற வைக்கவும்
    2. அடுத்து ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து அதனுடன் மசாலாவில் ஊறிய சிக்கனை வேகவைத்துக்கொள்ளவும்
    3. மசாலா விழுது தயாரிக்க ஒரு கடாயில் ஒரு துண்டு வெண்ணெய், சிறிதளவு எண்ணெய், பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து நிறம் மாறும் வரை வதக்கவும்
    4. வெங்காயம் பொன்னிறமானவுடன் இஞ்சி பூண்டு விழுது, பொடியாக நறுக்கிய தக்காளி, காஷ்மீரி மிளகாய், தேவையான அளவு உப்பு, சீரகத்தூள், மல்லித்தூள், கரம் மசாலா தூள், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு வதக்கிக்கொள்ளவும்
    5. இந்த வதக்கியவற்றில் பத்து முந்திரி பருப்பு சேர்த்த பின்பு மிக்ஸியில் போட்டு அரைத்து வைத்துக்கொள்ளவும்
    6. அடுத்து பட்டர் சிக்கன் செய்ய ஒரு கடாயில் வெண்ணெய், மிளகாய் தூள் சேர்த்து கலக்கிய பின்பு அரைத்த மசாலா விழுதை சேர்த்து நன்கு கலக்கவும்
    7. இந்த கலவையில் வேகவைத்த சிக்கன் துண்டுகள் மற்றும் பிரெஷ் கிரீம் சேர்த்து பாத்திரத்தை மூடிய நிலையில் பத்து நிமிடத்திற்கு சமைக்கவும்
    8. பத்து நிமிடத்திற்கு பிறகு கஸூரி மெத்தி மற்றும் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை சேர்த்து பரிமாறவும்
    9. சுவையான மற்றும் எளிமையான பட்டர் சிக்கன் தயார்

ความคิดเห็น • 151

  • @murshithashereen3508
    @murshithashereen3508 4 หลายเดือนก่อน +8

    Ungaloda butter chicken nan innaiku try pannen.yenga veetla yellarum wow restaurant la sapdra ade taste la irukunu solli yenna romba paratinanga.thank you ma.

  • @mohazif1
    @mohazif1 7 หลายเดือนก่อน +8

    Tried this today. Came as per the expectation ❤. Can't believe myself really.

  • @uthayarajthuram5542
    @uthayarajthuram5542 2 ปีที่แล้ว +2

    அருமையான விளக்கம் நன்றி

  • @vinitharaju3331
    @vinitharaju3331 12 วันที่ผ่านมา

    Idhe style la paneer butter gravy pannen super ah irundhuchi sister thank you

  • @ssfamily824
    @ssfamily824 3 ปีที่แล้ว +4

    Hi sis I will tried this at home it was really so good thank u love u..😋😋😘😘

  • @playboyrichie8286
    @playboyrichie8286 4 ปีที่แล้ว +2

    I'm trying first time mam it's so yummy 😋 all r appreciate me

  • @withlovesubbulakshmi6569
    @withlovesubbulakshmi6569 5 ปีที่แล้ว +18

    Wow mam Unga dish yellamea soooperah irukku....😘😘👌

  • @HariniS-y4o
    @HariniS-y4o 28 วันที่ผ่านมา

    Nanum try pannen mam super taste thank u mam😊

  • @reyakeren
    @reyakeren 3 ปีที่แล้ว +9

    நீங்க போடற ரெசிப்பீஸ் எப்போதும் சூப்பர் 👌👌👌

  • @suriyaprakash8663
    @suriyaprakash8663 3 ปีที่แล้ว +3

    Underrated channel👍👍

  • @gowthamisekar9208
    @gowthamisekar9208 4 ปีที่แล้ว +3

    Yummy recipe. I love it.

  • @HomeCookingTamil
    @HomeCookingTamil  5 ปีที่แล้ว +8

    check out மட்டன் கீமா ஆலூ th-cam.com/video/issC5qsdj5U/w-d-xo.html

    • @reyakeren
      @reyakeren 3 ปีที่แล้ว +1

      Sure 👍

  • @Pikamimi575
    @Pikamimi575 ปีที่แล้ว +5

    I tried chicken first time in my home this butter chicken recipe its amazing everyone loved the taste its very easy and simple we took it with rice ❤honest review!!!

  • @durgab893
    @durgab893 5 ปีที่แล้ว +7

    My fav butter chicken wow looks yummy mam 😍😍

  • @mohideennijam1268
    @mohideennijam1268 6 หลายเดือนก่อน

    செம்ம 👍🏻

  • @sinthiyalawrence3196
    @sinthiyalawrence3196 4 ปีที่แล้ว

    wow super very nice tasty yummy😍😋👌❤

  • @archanad7095
    @archanad7095 ปีที่แล้ว +6

    Tried it today taste was awesome. Thank you so much. 🥰🥰Your cooking is very nice, I love to watch all your videos.

  • @musicminds842
    @musicminds842 7 หลายเดือนก่อน

    Fantastic.

  • @SathishKumar-xo7ig
    @SathishKumar-xo7ig 4 ปีที่แล้ว

    Wow super

  • @JesusForever-ys2cs
    @JesusForever-ys2cs 7 หลายเดือนก่อน

    I tried this recipe just wowow yummy perfect taste like restaurant

    • @HomeCookingTamil
      @HomeCookingTamil  7 หลายเดือนก่อน

      Great ....thanks for your comment

  • @user-lh7vm3mc4d
    @user-lh7vm3mc4d 2 หลายเดือนก่อน

    Supper recipe

  • @anasnusla9403
    @anasnusla9403 4 ปีที่แล้ว +3

    cream ku pathil milk.powder thick serkala

  • @arshiyaathafreinax-a8483
    @arshiyaathafreinax-a8483 4 ปีที่แล้ว +9

    Wow.....Yum... Tasty... Delicious... Delightful... Thank you so much aunty... Loved having it💕💕💕💕

  • @kidsfun6119
    @kidsfun6119 3 ปีที่แล้ว

    Thank you 🙏

  • @shanthiyaparamathas8729
    @shanthiyaparamathas8729 ปีที่แล้ว

    ரொம்ப அருமையான பட்டர் சிக்கன்👌

  • @praveenyadav5487
    @praveenyadav5487 5 ปีที่แล้ว +7

    Hi mam , mam I am looking for recipe of chicken\mutton spl kuruma which is very famous in North Chennai hotel like Suryakala , pandiyas etc... It will be good with dosai parotta chapathi etc... If possible make a video on it mam. Thank you 🙂

  • @bairavasubramaniyan4832
    @bairavasubramaniyan4832 5 ปีที่แล้ว +4

    Today I saw ur program.... Sunlife la after subcribed

  • @samsheeba3340
    @samsheeba3340 5 ปีที่แล้ว

    Super 🙏

  • @Poonamsmartkitchen
    @Poonamsmartkitchen 5 ปีที่แล้ว +4

    Yummy 😋

  • @rahnamusthafa-de9um
    @rahnamusthafa-de9um ปีที่แล้ว

    Can i use cream cheese instead of fresh cream

  • @lalithakumari6004
    @lalithakumari6004 5 หลายเดือนก่อน

    Instead of fresh cream what option must be choosen

  • @udhayaraj3484
    @udhayaraj3484 5 ปีที่แล้ว

    Where do u buy ur spoonset

  • @user-sz5qc7hv1e
    @user-sz5qc7hv1e 6 หลายเดือนก่อน

    Hi I don't have full cream milk, am i use normal milk?

  • @johnsonwilliams6385
    @johnsonwilliams6385 4 ปีที่แล้ว +5

    Mam I tried it today, lovely 👌all in my family loved it, even kutties loved 😋. I thank u for this recipe mam😍👍

  • @JesusForever-ys2cs
    @JesusForever-ys2cs 7 หลายเดือนก่อน

    Going to try this recipe today 😄

    • @HomeCookingTamil
      @HomeCookingTamil  7 หลายเดือนก่อน

      Hope you enjoy...all the best

  • @anuzzha984
    @anuzzha984 5 ปีที่แล้ว +3

    Mouth watering receipe! ❤️❤️❤️❤️

  • @user-gg6wi7om8v
    @user-gg6wi7om8v ปีที่แล้ว

    Awesome fabulous women. Nice recipe do try it.❤❤❤❤❤😋

  • @sherlinraghul2988
    @sherlinraghul2988 5 ปีที่แล้ว

    Thakali , vengayam araikama apadiyaaee kothika vitaa nala taste kudukum than grainding it

  • @user-gg6wi7om8v
    @user-gg6wi7om8v ปีที่แล้ว

    Fantastic recipe

  • @cheenu1212
    @cheenu1212 4 ปีที่แล้ว +21

    2:03 ஒரு Piece வெண்ணை.. ஒரு tablespoon எண்ணெய்.. rhyming 😂😂

  • @nidhyalakshmanan9117
    @nidhyalakshmanan9117 3 ปีที่แล้ว +8

    Tried out this recipe, turned out very well... Yummy.. thanks for posting this video mam..

  • @noorose001
    @noorose001 2 ปีที่แล้ว +1

    Super Mam.... Thank you

  • @hemamalinipalanisamy7288
    @hemamalinipalanisamy7288 3 ปีที่แล้ว

    👌👌👌

  • @azyhalid1144
    @azyhalid1144 4 ปีที่แล้ว +1

    Super mam.it came well.

  • @rvrv4176
    @rvrv4176 3 ปีที่แล้ว

    Nan 2day butter chicken senjen. Nallaha wandisi. But cream add pannadhum sweet a irundisi. What is the reason

  • @yuvaraj8914
    @yuvaraj8914 2 ปีที่แล้ว

    Tasty and delicious

  • @kazuha5515
    @kazuha5515 3 ปีที่แล้ว +1

    Perfect recipe ❤️

  • @pushpalatha7904
    @pushpalatha7904 4 ปีที่แล้ว

    👌🏻👌🏻👌🏻

  • @UshaRani-jv2hn
    @UshaRani-jv2hn 2 ปีที่แล้ว +1

    Thanks for this wonderful recipe of butter chicken....

  • @eswaraneswaran3103
    @eswaraneswaran3103 3 ปีที่แล้ว +1

    Medom sema taste tq 🙏

  • @priyarohan7855
    @priyarohan7855 5 ปีที่แล้ว +2

    Superb so yummy . Sure gonna try

  • @dhanalakshmik6474
    @dhanalakshmik6474 5 ปีที่แล้ว +2

    Wow super super😊😊😊

  • @neat101
    @neat101 5 ปีที่แล้ว +2

    Delicious 😋😋

  • @fatimahhussian2219
    @fatimahhussian2219 2 ปีที่แล้ว +1

    👍👍👍

  • @bombaykitchen6594
    @bombaykitchen6594 4 ปีที่แล้ว +1

    Wow superb mam 👍😍

  • @kjmcateringkjmcatering2977
    @kjmcateringkjmcatering2977 3 ปีที่แล้ว

    💯 super really excited Madam

  • @chellus_Homemade_Cakes
    @chellus_Homemade_Cakes 5 ปีที่แล้ว +2

    😍😍😍😘😘😘😘😘

  • @kaizervathuth7182
    @kaizervathuth7182 3 ปีที่แล้ว

    அருமை மேடம்

    • @HomeCookingTamil
      @HomeCookingTamil  3 ปีที่แล้ว

      Thank you

    • @reklina1540
      @reklina1540 2 ปีที่แล้ว

      @@HomeCookingTamil fresh cream skip pannikalama sis

  • @fazilfahad7378
    @fazilfahad7378 4 ปีที่แล้ว +2

    Fresh crm illana curd use pannalama

  • @kokilaraja5910
    @kokilaraja5910 5 ปีที่แล้ว

    Hi, what should do if fresh cream is not there?? Is it necessary or we can use butter instead of this..

  • @niroshifernando9129
    @niroshifernando9129 3 ปีที่แล้ว +1

    Yummy.. my fav...1

  • @thavaprakasam5617
    @thavaprakasam5617 2 ปีที่แล้ว

    Very nice mam like you

  • @kidsfun6119
    @kidsfun6119 3 ปีที่แล้ว

    But super

  • @dhanapalani
    @dhanapalani 4 ปีที่แล้ว +1

    Wow.....👌👌👌

  • @visithravisi180
    @visithravisi180 4 หลายเดือนก่อน

    Enna cream potanu name sollungala

  • @Aabi7025
    @Aabi7025 5 ปีที่แล้ว +2

    Substitute for kasuri meythi mam??

    • @maheshraj893
      @maheshraj893 3 ปีที่แล้ว

      Y u want substitute for kasuri methi

  • @vanisrikitchens3594
    @vanisrikitchens3594 5 ปีที่แล้ว +1

    Yummy 😋😋😋😍😍😍

  • @muraliv8157
    @muraliv8157 ปีที่แล้ว

    super

  • @lathaveronika
    @lathaveronika 3 ปีที่แล้ว +1

    Today i tried this recipe really it came out well super 👌 ma'am

  • @yuhankeerthi5794
    @yuhankeerthi5794 5 ปีที่แล้ว +4

    tasty

  • @murugai68muniandy34
    @murugai68muniandy34 3 ปีที่แล้ว +76

    1 piece venna 1 tablespoon ennai. 😂😂

    • @madhushikavijayakanthan1217
      @madhushikavijayakanthan1217 ปีที่แล้ว +4

      Adhu cubea irrukuradhu nala piecenu solluvanga

    • @hanafathi7139
      @hanafathi7139 ปีที่แล้ว

      Hehee

    • @ShahulHameed-fb5tg
      @ShahulHameed-fb5tg ปีที่แล้ว

      ​@@madhushikavijayakanthan1217😮😮😢😢😢😢😢😢😮😢😢😢😢😢😢😢😢😢

  • @angelhelena4291
    @angelhelena4291 ปีที่แล้ว

    How to download book mam

  • @kamalkashyap4911
    @kamalkashyap4911 5 ปีที่แล้ว +2

    Super

  • @satkurusinthumathy4159
    @satkurusinthumathy4159 5 หลายเดือนก่อน

    Butter chicken is my favorite 😊

  • @brainstew8922
    @brainstew8922 2 ปีที่แล้ว +2

    Looks SO good!

  • @sisirungusumy9653
    @sisirungusumy9653 3 ปีที่แล้ว

    Hey can have the ingredients in english as well plz

  • @gowthamisekar9208
    @gowthamisekar9208 4 ปีที่แล้ว +3

    Can we skip fresh cream 😅

    • @maheshraj893
      @maheshraj893 3 ปีที่แล้ว

      No you can’t skip. That is must

  • @danielaari7819
    @danielaari7819 ปีที่แล้ว

    What's fresh cream I don't know pls tell me!

  • @jesusismysaviour3360
    @jesusismysaviour3360 2 ปีที่แล้ว +2

    இதுக்கு boneless சிக்கன் தான் use பண்ணனுமா??? ரிப்ளை பண்ணுங்க...

    • @HomeCookingTamil
      @HomeCookingTamil  2 ปีที่แล้ว

      boneless chicken use panna nalla irukkum

  • @saicharan.a1999
    @saicharan.a1999 5 ปีที่แล้ว +2

    😋😋😋😋

  • @Prabakaran-wr7yu
    @Prabakaran-wr7yu 4 ปีที่แล้ว

    Sister please do green chicken recipe

  • @sharu6895
    @sharu6895 ปีที่แล้ว +1

    I tried this reciepe today. Omg😍 no words to express😋 it came out soo well. Perfect Butter masala. It tastes better than restaurant's one. This is the only reciepe which came out perfect in one attempt for me😂😂 thanks

  • @VlogsofDeshna
    @VlogsofDeshna 6 หลายเดือนก่อน

    🙏🙏🙏👌👌👌👌👏👏👏👏👏👏

  • @masooda6181
    @masooda6181 3 ปีที่แล้ว +2

    Mam we dnt have fresh cream we should add complasry

    • @HomeCookingTamil
      @HomeCookingTamil  3 ปีที่แล้ว +1

      No. Not compulsory

    • @masooda6181
      @masooda6181 3 ปีที่แล้ว

      @@HomeCookingTamil tq so much can u do chicken soup

  • @perumalsamuel8332
    @perumalsamuel8332 3 ปีที่แล้ว +1

    Substitute for fresh cream

  • @chandhrusanthanaraj720
    @chandhrusanthanaraj720 6 หลายเดือนก่อน

    Ithula fresh cream oothama pannalamaa anyone guys plz tell??

  • @naveenkumar-uv3mf
    @naveenkumar-uv3mf 5 ปีที่แล้ว +2

    Mam if necessary to add fresh cream

  • @kesavananujaa2202
    @kesavananujaa2202 4 ปีที่แล้ว +1

    Kasoori meththi na enna

  • @balachandar3432
    @balachandar3432 3 ปีที่แล้ว +1

    Madam Saurabh put resp send madam

  • @fathimahusna769
    @fathimahusna769 22 วันที่ผ่านมา

    I don't Have fresh cream What can i add mam?

  • @fathimahaneem6607
    @fathimahaneem6607 3 ปีที่แล้ว

    Kasuri medi enda enna

    • @HomeCookingTamil
      @HomeCookingTamil  3 ปีที่แล้ว

      It's dried fenugreek leaves ( dried vendhayam keerai)

  • @mithuncreativeworks
    @mithuncreativeworks 3 ปีที่แล้ว +3

    I have tried this, Taste was really Very Good 👍...Thanks for the recipe mam

  • @dikshithamg9593
    @dikshithamg9593 4 ปีที่แล้ว +1

    Cooking is not reading the script

  • @paruparvathi9483
    @paruparvathi9483 ปีที่แล้ว

    Fresh cream ellama panallama sis

  • @kannankannanfjnv916
    @kannankannanfjnv916 ปีที่แล้ว +1

    Like

  • @jaianand..7881
    @jaianand..7881 ปีที่แล้ว

    Pan details please

  • @parthibanchandrasekaran5241
    @parthibanchandrasekaran5241 4 ปีที่แล้ว +1

    Fresh cream sweet or normal Cream??

  • @rohith2520
    @rohith2520 4 ปีที่แล้ว

    Nalla pandringa but ungaluku views varamatinkithu😭

  • @ahammedmansoor9959
    @ahammedmansoor9959 3 ปีที่แล้ว

    Sugar podalama

  • @suganyaparanth8782
    @suganyaparanth8782 5 หลายเดือนก่อน

    Very slow