Irfan vs DMK Influence உண்மையா | NTK vs DMK என்ன வேற்றுமை | Arasiyal Sadhurangam
ฝัง
- เผยแพร่เมื่อ 14 พ.ย. 2024
- #ArasiyalSadhurangam
Arasiyal sadhurangam - A new channel from Tamil pokkisham family. This channel exclusively for politics and we bring topics to light which focuses on the most trending political events in TamilNadu. We mainly emphasis on fact based and unbiased news.
Arasiyal sadhurangam - Voice of the people ! Let your voices be heard !
Arasiyal sathurangam - Voice of the people ! Let your voices be heard !
********************
In Association with DIVO - Digital Partner
Website - web.divo.in/
Instagram - / divomovies
Facebook - / divomovies
Twitter - / divomovies
********************
என் வாழ்நாளில் இப்படி ஒரு டம்மி முதல்வர் மற்றும் நிருவாகம் சீர்கேடு நடக்கும் ஒரு அரசாங்கத்தை நான் பார்த்தது இல்லை
💯 உண்மை
தம்பி நீ சரியாகத்தான் பேசுகிறாய் 👍எந்த கட்சி பாகு பாடு இல்லாமல் உங்கள் செய்திகள் இருக்கிறது இதை நான் ஏற்றுக்கொள்கிறேன் 🙏
விக்கி உண்மையைச் சொல் உரக்கச் சொல் வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉
ஒருத்தன் என்னனா விஜய சீமான் விமர்சனம் செஞ்சா மாநாட்டில் கூடிய கூட்டத்தை பார்த்து பயந்துட்டார் என்று உருட்டுட்டு இருக்காங்க 😅 திமுக விஜயை கண்டுக்காம போனா திமுக பயந்துட்டானுங்க என்று உருட்டுட்டு இருக்கானுங்க 😅 இதில் எது உண்மை 😅😅
Soker vj novv😂
@@sentamizhselvanbharathi
பணம் கிடைக்கும் பக்கம் உருட்டுவோம்😂😂😂😂😂😂😂
சீமான் விஜய்க்கு பாக்கபலமாக எப்பொழுதும் நின்றார், முதல் மாநாட்டில் சீமானை விமர்சிக்க தேவை என்ன?
@@hidude3309 சீமானுக்கு பக்கபலமா நின்னா விஜயால ஒரு எம்எல்ஏ கூட ஜெயிக்க முடியாது அதனாலதான்
நீங்கள் பேசுவது மிகவும் சரி!!
அருமை சகோதரரே💞🙏💞 நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை வாழ்த்துக்கள் நன்றிகள் சகோதரரே💞🙏💞🥰🥰🥰
அனைத்தும் அல்ல
நான் நாம் தமிழர்தான் அண்ணா உங்கள் கருத்தை ஏற்கிறேன்....
நானும் நான் தமிழர் கட்சி தான் தல விக்கி தோழர் சொல்றத நானும் ஏத்துக்குறேன்
Tamil pokkisham video super🎉🎉🎉
Anna correct ah pesringa .❤😊.good 👍..keep it up!.. if anything
Irfan laugh 😂 Vera level editing
நாம் தமிழர் கட்சியின் ஒற்றை நம்பிக்கை அண்ணன் சீமான், துரைமுருகன் பற்றி பேச சப்ஜெக்ட் இல்லை, கடந்து செல்லுங்கள் விக்கி,தரமான பதிவை நடுநிலைமையுடன் வெளியிடுங்கள்.நன்றி.நாம் தமிழர் 🔥🔥🔥🔥🔥🔥
நீங்க எப்போதுமே சூப்பர்
கங்குவா படத்தை பார்த்து வீண் செலவு செய்வதை விட இரண்டு ஏழை குழந்தைகள் படிப்பு செலவுக்கு அல்லது மருத்துவ செலவுக்கு உதவலாம்.
இப்படிக்கு சோதிகா
நன்றி !!!
சாட்டை துறைமுகம் இருந்தாலும் சரி ஓட்டை துறைமுருகனாக இருந்தாலும் சரி தவறு என்றால் தவறுதான் என்றும் நாம் தமிழர் ஆதரவாணன் ❤ விஜய் ரசிகர்கள் நாகரிகமாக பேச கற்றுக் கொள்ள வேண்டும் மிகவும் கொச்சையாக பேசுகிறார்கள்
உங்களுக்கு சீமான் அண்ணனின் விஜய்கான கேள்வி
1) மொழி இன அடிப்படையில் மக்களை பிரிக்கிறார்கள் என்றால் ஏன் நீங்கள் தமிழகம் வெற்றி கழகம் என்று பிரிக்கிறீங்க உலக வெற்றி கழகம் அல்லது மனித வெற்றி கழகம் அல்லது உயிர் வெற்றி கழகம் என்று பெயர் வைக்களாமே😢
2)மொழி அடிப்படையில் இந்திய மாநிலங்களை பிரித்ததை நீங்கள் எதிர்பீர்களா
3)திமுக ஊழல் கபடதாரிகள் என்றால் ஆதிமுக ஊழல் செய்யாதவர்களா ஏன் அவர்களை எதிர்க்கவில்லை
4)திமுக குடும்ப அரசியல் செய்கிறார்கள் என்றால் காங்கிரஸ் குடும்ப அரசியல் செய்யவில்லையா
(இந்த கேள்வி என்றால் நாளை அதிமுக மற்றும் காங்கிரஸை எதிர்க்காம இருப்பதற்கு நீங்கள் அவர்களிடம் கூட்டணி வைக்காம இருப்பீங்களா என்ற சந்தேகம் அதற்குதான் மாற்று என்று ஏமாற்று ஆக கூடாது அல்லவா)
5)சாதி மதம் மக்களை பிரிக்கும் சரிதான் ஆனால் மொழியும் இனமும் எப்படி பிரிக்கும் 😢 நீ இந்த சாதி நான் இந்த சாதி என்றால் ஏற்ற தாழ்வு இருக்கிறது ஆனால் நீ இந்த மொழி பேசுபவன் தாழ்தவன் நான் இந்த மொழி பேசுபவன் உயந்தவன் என்று எங்கேயும் இருக்கிறதா..
6) வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கம் மட்டுமே விஜயிடம் இருக்கே ஏன்
7) திராவிடம் என்றால் என்ன தமிழ் தேசியம் என்றால் என்ன இது இரண்டும் எப்படி ஒன்றாக முடியும்
8) விஜயின் முதல் மாநாட்டிலையே சீமனை மறைமுகமாக விமர்சனம் செய்ய வேண்டும் என்ற நோக்கம் ஏன்
9) அருந்ததியர் உள்இட ஒதுக்கீட்டை விஜய் ஆதரிக்கிறார எதுர்கிறாரா
10) காவேரி முல்லைப்பெரியாறு பாலாறு பிரச்சனைகளை இப்போது விஜயால் பேச முடியுமா (இந்த கேள்வி ஏன் என்றால் அண்டை மாநிலங்களில் தன் ரசிகர்கள் எதிர்பார்கள் என்று வாயை திறக்க மாட்டார் விஜய் சந்தர்பவாத அரசியல்வாதி.)
இதுக்கெல்லாம் ர ரசிகர் குஞ்சுகள் பதில் சொல்லாது
@@rajarathinam2841 இந்த கேள்வி நாம் தமிழர் கட்சிக்கு வாக்களித்த மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்
@@sentamizhselvanbharathiமேகதாது அனை குறித்து விஜேயின் கருத்து என்ன?
சாட்டை மிக பெரிய திட்டம்மிட்டு
பேசுகிரான் 😮
என்றும் நாம் தமிழர்
உங்களுக்கு சீமான் அண்ணனின் விஜய்கான கேள்வி
1) மொழி இன அடிப்படையில் மக்களை பிரிக்கிறார்கள் என்றால் ஏன் நீங்கள் தமிழகம் வெற்றி கழகம் என்று பிரிக்கிறீங்க உலக வெற்றி கழகம் அல்லது மனித வெற்றி கழகம் அல்லது உயிர் வெற்றி கழகம் என்று பெயர் வைக்களாமே😢
2)மொழி அடிப்படையில் இந்திய மாநிலங்களை பிரித்ததை நீங்கள் எதிர்பீர்களா
3)திமுக ஊழல் கபடதாரிகள் என்றால் ஆதிமுக ஊழல் செய்யாதவர்களா ஏன் அவர்களை எதிர்க்கவில்லை
4)திமுக குடும்ப அரசியல் செய்கிறார்கள் என்றால் காங்கிரஸ் குடும்ப அரசியல் செய்யவில்லையா
(இந்த கேள்வி என்றால் நாளை அதிமுக மற்றும் காங்கிரஸை எதிர்க்காம இருப்பதற்கு நீங்கள் அவர்களிடம் கூட்டணி வைக்காம இருப்பீங்களா என்ற சந்தேகம் அதற்குதான் மாற்று என்று ஏமாற்று ஆக கூடாது அல்லவா)
5)சாதி மதம் மக்களை பிரிக்கும் சரிதான் ஆனால் மொழியும் இனமும் எப்படி பிரிக்கும் 😢 நீ இந்த சாதி நான் இந்த சாதி என்றால் ஏற்ற தாழ்வு இருக்கிறது ஆனால் நீ இந்த மொழி பேசுபவன் தாழ்தவன் நான் இந்த மொழி பேசுபவன் உயந்தவன் என்று எங்கேயும் இருக்கிறதா..
6) வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கம் மட்டுமே விஜயிடம் இருக்கே ஏன்
7) திராவிடம் என்றால் என்ன தமிழ் தேசியம் என்றால் என்ன இது இரண்டும் எப்படி ஒன்றாக முடியும்
8) விஜயின் முதல் மாநாட்டிலையே சீமனை மறைமுகமாக விமர்சனம் செய்ய வேண்டும் என்ற நோக்கம் ஏன்
9) அருந்ததியர் உள்இட ஒதுக்கீட்டை விஜய் ஆதரிக்கிறார எதுர்கிறாரா
10) காவேரி முல்லைப்பெரியாறு பாலாறு பிரச்சனைகளை இப்போது விஜயால் பேச முடியுமா (இந்த கேள்வி ஏன் என்றால் அண்டை மாநிலங்களில் தன் ரசிகர்கள் எதிர்பார்கள் என்று வாயை திறக்க மாட்டார் விஜய் சந்தர்பவாத அரசியல்வாதி.)
நீங்கள் சொல்வது சரிதான் ஆனால் இனிய அண்ணன் போட்டோவை கேலியாக சித்தரிக்க வேண்டாம் 💪🏻

1 and 2 ku answer go and see the explanation for TVK flag
3 After Jayalalithaa mam ADMK is falling down why he want to speak
4)if he oppose all then what will he join in central seeman sir could not understand what he is telling so he is said he will die on road.
5 I don't understand the question
6 winning hope should be there for every person in the world thothuruvom dra nambikkai yodu yarum endha battle field ku po matanga then he should be coward
7 there is no need to answer the question CM ana pera thravidam thamizh desiyam nu public yarukkum explain panrathu 1st duty kidayathu no corruption
Education should be improved Med
Should be improved roadways on all cities should be improved agriculture,water facilities,rainwater harvesting methods ,skill development of students , unemployment ,threats of climate change ,air pollution,so on then are lot lot to do and then u can say about thravidam thamizh desiyam
8)he already said who is his polical enemy publicly and that too both DMK and BJP even when they are ruling the govt. Then he could also openly say about seeman sir .he has the guts .but seeman sir and saatai sir is speaking ill about him. Vijay sir CM inum agala athukula en ivlo vanmam avar mela sir ivlo naala thambi nu sonnanga satai sir mic ku goat song la vijay sir adharavu kuduthutanga nu but now opposite ta pesuranga . vijay sir kathi pesuratha sonna dialogue seeman sir a thakki pesunatha r vachukalam. Sir enna sollirukalam na en makkalukaga pesum podhu emotional la kathiruvenpa .thambi enna sonagala nu therila but enna solliruntha enoda reply ithuthan nu peti kuduthirukalam not want to answer remaining because I am upset eduku nu solren I voted for NTK on the past two elections on tuticorin I like kaliammmal sister and innoru Anna pesi na ketruken avar per nyabagam varala. Seeman sir speech enaku romba pusikum.en family la yum NTK ku than vote poda sonen. But really got upset on seeing the answers and speech about tvk not to tell more.
Very correct speech bro . Rest in your stand . U R RIGHT .
அருமை அண்ணன் உங்கள் அரசியல் பேசுச்சு❤
இப்படி ஒரு கேவலமான அரசு இதுவரை நடந்ததில்லை... இனி நடக்கப் போவதும் இல்லை😂😂எடப்பாடி பழனிசாமி ஆட்சி கூட எவ்வளவோ பரவாயில்லை என்று நினைக்க வைத்து விட்டது இந்த திராவக மாடல் அரசு😂😂
NTK❤
உங்களுக்கு சீமான் அண்ணனின் விஜய்கான கேள்வி
1) மொழி இன அடிப்படையில் மக்களை பிரிக்கிறார்கள் என்றால் ஏன் நீங்கள் தமிழகம் வெற்றி கழகம் என்று பிரிக்கிறீங்க உலக வெற்றி கழகம் அல்லது மனித வெற்றி கழகம் அல்லது உயிர் வெற்றி கழகம் என்று பெயர் வைக்களாமே😢
2)மொழி அடிப்படையில் இந்திய மாநிலங்களை பிரித்ததை நீங்கள் எதிர்பீர்களா
3)திமுக ஊழல் கபடதாரிகள் என்றால் ஆதிமுக ஊழல் செய்யாதவர்களா ஏன் அவர்களை எதிர்க்கவில்லை
4)திமுக குடும்ப அரசியல் செய்கிறார்கள் என்றால் காங்கிரஸ் குடும்ப அரசியல் செய்யவில்லையா
(இந்த கேள்வி என்றால் நாளை அதிமுக மற்றும் காங்கிரஸை எதிர்க்காம இருப்பதற்கு நீங்கள் அவர்களிடம் கூட்டணி வைக்காம இருப்பீங்களா என்ற சந்தேகம் அதற்குதான் மாற்று என்று ஏமாற்று ஆக கூடாது அல்லவா)
5)சாதி மதம் மக்களை பிரிக்கும் சரிதான் ஆனால் மொழியும் இனமும் எப்படி பிரிக்கும் 😢 நீ இந்த சாதி நான் இந்த சாதி என்றால் ஏற்ற தாழ்வு இருக்கிறது ஆனால் நீ இந்த மொழி பேசுபவன் தாழ்தவன் நான் இந்த மொழி பேசுபவன் உயந்தவன் என்று எங்கேயும் இருக்கிறதா..
6) வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கம் மட்டுமே விஜயிடம் இருக்கே ஏன்
7) திராவிடம் என்றால் என்ன தமிழ் தேசியம் என்றால் என்ன இது இரண்டும் எப்படி ஒன்றாக முடியும்
8) விஜயின் முதல் மாநாட்டிலையே சீமனை மறைமுகமாக விமர்சனம் செய்ய வேண்டும் என்ற நோக்கம் ஏன்
9) அருந்ததியர் உள்இட ஒதுக்கீட்டை விஜய் ஆதரிக்கிறார எதுர்கிறாரா
10) காவேரி முல்லைப்பெரியாறு பாலாறு பிரச்சனைகளை இப்போது விஜயால் பேச முடியுமா (இந்த கேள்வி ஏன் என்றால் அண்டை மாநிலங்களில் தன் ரசிகர்கள் எதிர்பார்கள் என்று வாயை திறக்க மாட்டார் விஜய் சந்தர்பவாத அரசியல்வாதி.)
தமிழக வெற்றிக் கழகத்தின் தொண்டர்கள் உங்கள் கருத்தை வரவேற்கிறேன் விக்கி அண்ணா❤❤
1. விக்கி அண்ணா. நீங்கள் சொல்வது சரி. ஆனால். திராவிடமும். தமிழும் ஒன்று என்று தளபதி விஜய் கூறுவது முற்றிலும் தவறு. ( அது அவர் கூடனி கணக்கிலும் சொல்லி இருக்கலாம்) .
2. எல்லா விதத்திலும் அண்ணன் சீமான் அவர்கள். விஜய் அவர்களுக்கு பக்கபலமாக இருந்திருக்கிறார் என்பது அனைவரும் அறிந்ததே. இருந்தும் மாநாடு மேடையில் சீமான் அவர்களை கேலி கிண்டல் செய்து பேசியது. என்னுடைய பார்வையில் பேசியது மிகவும் தவறு.
3. சாட்டை துறைமுருகன். மாநாடுக்கு சென்று அங்கு கூட விஜய் அவர்களுக்கு ஆதரவாக காணொளி வெளியிட்டார். விஜய் அவர்கள் மாநாட்டில் பேசியது தவறு. அதை சுட்டி காட்டுவது தவறு இல்லை.
( ஒவ்வொரு வினைக்கும் எர்திர் வினை உண்டு )
விஜய் பேசலாம் தவறு இல்லை சீமான் விஜயை பேச கூடாது 😂😂 என்ன ராங்கா 😅 விக்கி சொல்வது விஜயை பேசாதீங்க உங்களுக்கு ஓட்டு போயிடும் 😅😅 அப்படியா பட்ட ஓட்டு போனால்தான் போகடுமே😢 வெற்றி எங்கள் இலக்கு அல்ல தமிழ் மக்களுக்கான நியாயம் தான் முக்கியம் ❤
Ana unga ethiri eppo Vijay dan, DMK illa pola
@lakshmanansubramanian2956 விஜய் தான் மாநாட்டில் மொழி இன பிளவுவாத அரசியல் தான் முதல் எதிரி என்ற பிறகு நாம் தமிழர் கட்சி தவேகவுக்கு எதிரி தானே புரோ😂😂 நாம் தமிழர் கட்சி தமிழ் மொழி தமிழ் இனத்திற்காக போராட கூடிய கட்சி விஜய்க்கு தான் பிடிக்காதே😔
உங்களுக்கு சீமான் அண்ணனின் விஜய்கான கேள்வி
1) மொழி இன அடிப்படையில் மக்களை பிரிக்கிறார்கள் என்றால் ஏன் நீங்கள் தமிழகம் வெற்றி கழகம் என்று பிரிக்கிறீங்க உலக வெற்றி கழகம் அல்லது மனித வெற்றி கழகம் அல்லது உயிர் வெற்றி கழகம் என்று பெயர் வைக்களாமே😢
2)மொழி அடிப்படையில் இந்திய மாநிலங்களை பிரித்ததை நீங்கள் எதிர்பீர்களா
3)திமுக ஊழல் கபடதாரிகள் என்றால் ஆதிமுக ஊழல் செய்யாதவர்களா ஏன் அவர்களை எதிர்க்கவில்லை
4)திமுக குடும்ப அரசியல் செய்கிறார்கள் என்றால் காங்கிரஸ் குடும்ப அரசியல் செய்யவில்லையா
(இந்த கேள்வி என்றால் நாளை அதிமுக மற்றும் காங்கிரஸை எதிர்க்காம இருப்பதற்கு நீங்கள் அவர்களிடம் கூட்டணி வைக்காம இருப்பீங்களா என்ற சந்தேகம் அதற்குதான் மாற்று என்று ஏமாற்று ஆக கூடாது அல்லவா)
5)சாதி மதம் மக்களை பிரிக்கும் சரிதான் ஆனால் மொழியும் இனமும் எப்படி பிரிக்கும் 😢 நீ இந்த சாதி நான் இந்த சாதி என்றால் ஏற்ற தாழ்வு இருக்கிறது ஆனால் நீ இந்த மொழி பேசுபவன் தாழ்தவன் நான் இந்த மொழி பேசுபவன் உயந்தவன் என்று எங்கேயும் இருக்கிறதா..
6) வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கம் மட்டுமே விஜயிடம் இருக்கே ஏன்
7) திராவிடம் என்றால் என்ன தமிழ் தேசியம் என்றால் என்ன இது இரண்டும் எப்படி ஒன்றாக முடியும்
8) விஜயின் முதல் மாநாட்டிலையே சீமனை மறைமுகமாக விமர்சனம் செய்ய வேண்டும் என்ற நோக்கம் ஏன்
9) அருந்ததியர் உள்இட ஒதுக்கீட்டை விஜய் ஆதரிக்கிறார எதுர்கிறாரா
10) காவேரி முல்லைப்பெரியாறு பாலாறு பிரச்சனைகளை இப்போது விஜயால் பேச முடியுமா (இந்த கேள்வி ஏன் என்றால் அண்டை மாநிலங்களில் தன் ரசிகர்கள் எதிர்பார்கள் என்று வாயை திறக்க மாட்டார் விஜய் சந்தர்பவாத அரசியல்வாதி.)
❤உண்மை100%❤
Jaihind வாழ்த்துகள் அண்ணா
உங்கள் நேர்மையான பணி
உங்கள் வாழ்க்கையை என்றும் மேன்மை படுத்தும்...
வாழ்த்துக்கள் சகோதரா...
உண்மைதான் மக்கள்இதை உண்மை என நம்பி ஏமாறும்வரை விக்கியின் வாழ்க்கை உயரும்
Annamalai ❤2026
நாம் தமிழர் கட்சி நாம் தமிழர் கட்சி நாம் தமிழர் கட்சி நாம் தமிழர் கட்சி நாம் தமிழர் கட்சி நாம் தமிழர் கட்சி
சரியான நேரத்தில் சரியான விடியோ வாழ்த்துக்கள் விக்கி இங்கு பல youtube சேனல் வைத்திருப்பவர்கள் அனைவருமே அரசுக்கும் அதிகாரத்திற்கும் பயந்து உண்மையை பேச பயப்படுவார்கள் ஆனால் நீங்களும் அட்வகேட் விக்னேஸ்வரன் என்று நினைக்கிறேன் அவரும் சரியாக பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறீர்கள் வாழ்த்துக்கள்
Engineering fact, buying fact
@@sentamizhselvanbharathi நான் இங்க போட்ட கமெண்ட் இர்பான் வியூ பத்தி போட்டு இருக்கேன் நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்பதை தெளிவாக சொல்லவும்
see Mariyadas answers
@@optimus_90s74 ஜஸ்ட் இப்பதான் பிரதர் பார்த்தேன்
@@thedreamseller2765 videos la eppdi irukku🔥
Ntk
Only Annamalai IPS can save TN
Annamalai 🔥 Comeback
ரோசம் இல்லை திமுகவுக்கு
அவர்கள் ஏது பேசினாலும் தலையாட்டி மக்கள்
போதையில் தள்ளாடும் தமிழகம்
அடுத்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் என்கவுண்டர்.
நல்லவர்கள் தப்பிப்பது கடினம்.
மருத்துவர் மீது தாக்குதல் குற்றம் ஆனால் முறையான மருத்துவம் செய்யாதவர், மற்றும் பொறுப்பற்ற அரசு மீது என்ன நடவடிக்கை
மூணு பேரில் அண்ணாமலை தான் மிகச் சிறந்தவர் இதில் எந்த சந்தேகமும் வேண்டாம் எங்கள் ஆதரவு அண்ணாமலைக்கு ❤ we support Annamalai
அண்ணாமல வாய்ச்சொல்லில் வீரர்
புழுகுமூட்டை
வைன் கொடுவர் சொன்னபடி ஆடும் பொம்மை😅😅😅😅😅
Excellent speech 👏
❤❤❤ ஜெய் ஹிந்த் ஜெய் அண்ணாமலை
நல்ல கருத்து TVK.
தமிழக வெற்றிக் கழகம் 🎉
நாம் தமிழர் ❤❤❤❤
தம்பி... 2026ல் எந்த பாதிப்பையும் நாதகவிற்கு ஏற்படுத்தாது... எந்த எதிர்வினையையும் நாதக சந்திக்கும். எப்படி ஓட்டுக்கள் பிரிந்தாலும். எங்களுக்கான ஓட்டுகளை நாங்கள் பெருவோம்.
பெறுவோம்
உங்களுக்கு சீமான் அண்ணனின் விஜய்கான கேள்வி
1) மொழி இன அடிப்படையில் மக்களை பிரிக்கிறார்கள் என்றால் ஏன் நீங்கள் தமிழகம் வெற்றி கழகம் என்று பிரிக்கிறீங்க உலக வெற்றி கழகம் அல்லது மனித வெற்றி கழகம் அல்லது உயிர் வெற்றி கழகம் என்று பெயர் வைக்களாமே😢
2)மொழி அடிப்படையில் இந்திய மாநிலங்களை பிரித்ததை நீங்கள் எதிர்பீர்களா
3)திமுக ஊழல் கபடதாரிகள் என்றால் ஆதிமுக ஊழல் செய்யாதவர்களா ஏன் அவர்களை எதிர்க்கவில்லை
4)திமுக குடும்ப அரசியல் செய்கிறார்கள் என்றால் காங்கிரஸ் குடும்ப அரசியல் செய்யவில்லையா
(இந்த கேள்வி என்றால் நாளை அதிமுக மற்றும் காங்கிரஸை எதிர்க்காம இருப்பதற்கு நீங்கள் அவர்களிடம் கூட்டணி வைக்காம இருப்பீங்களா என்ற சந்தேகம் அதற்குதான் மாற்று என்று ஏமாற்று ஆக கூடாது அல்லவா)
5)சாதி மதம் மக்களை பிரிக்கும் சரிதான் ஆனால் மொழியும் இனமும் எப்படி பிரிக்கும் 😢 நீ இந்த சாதி நான் இந்த சாதி என்றால் ஏற்ற தாழ்வு இருக்கிறது ஆனால் நீ இந்த மொழி பேசுபவன் தாழ்தவன் நான் இந்த மொழி பேசுபவன் உயந்தவன் என்று எங்கேயும் இருக்கிறதா..
6) வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கம் மட்டுமே விஜயிடம் இருக்கே ஏன்
7) திராவிடம் என்றால் என்ன தமிழ் தேசியம் என்றால் என்ன இது இரண்டும் எப்படி ஒன்றாக முடியும்
8) விஜயின் முதல் மாநாட்டிலையே சீமனை மறைமுகமாக விமர்சனம் செய்ய வேண்டும் என்ற நோக்கம் ஏன்
9) அருந்ததியர் உள்இட ஒதுக்கீட்டை விஜய் ஆதரிக்கிறார எதுர்கிறாரா
10) காவேரி முல்லைப்பெரியாறு பாலாறு பிரச்சனைகளை இப்போது விஜயால் பேச முடியுமா (இந்த கேள்வி ஏன் என்றால் அண்டை மாநிலங்களில் தன் ரசிகர்கள் எதிர்பார்கள் என்று வாயை திறக்க மாட்டார் விஜய் சந்தர்பவாத அரசியல்வாதி.)
😂😂😂😂😂
🤣🤣🤣🤣
தமிழக வெற்றிக் கழகம்
❤💛❤.
சரியான பதிவு அண்ணா...
விக்கி உங்கள் பதிவுகள் அனைத்தும் மிக முக்கியமானது யாருக்கும் பதில் சொல்ல தேவையில்லை உண்மயை உரக்க சொல்லுங்க விஷ்ணு போன்றோர் உண்மை அறிந்து பதிவிடுவது நல்லது
உண்மையைச் சொன்னால் சோறுகிடைக்குமா
Bro Neenga correct ha pesuringa❤
வணக்கம் அண்ணா இன்னைக்கு ஒரே ஒரு கேள்வி தமிழ்நாட்டுக்கு இப்ப என்ன தேவை அது பத்தி அரசியல்வாதிகள் ஏன் பேச மாட்டாங்க அவங்க கொள்கை தான் அவங்களுக்கு முக்கியமா மக்கள் எப்படி போனாலும் பரவாயில்லை எனக்கு ஓட்டு உரிமை வந்ததுல இருந்து சீமான் அண்ணனுக்கு தான் போட்டேன் 150 ஓட்டு வாங்கி கொடுத்தேன் எங்க ஊர்ல ஆனா இப்போ விஜய் அண்ணா மக்களுக்கு நல்லது பண்ணா யார் வந்து பண்ணா என்ன வந்துச்சு அவங்க அவங்களுக்கு கொள்கைக்கா முக்கியமா நீங்க சரியா பேசுறீங்க அண்ணா வாழ்த்துக்கள்🎉
Anna always stand with you
ஓம் சாய் ராம் வாழ்க வளமுடன்
ரொம்ப நல்ல channel தான் எல்லாரும் subscribe பன்னிருக்கோம்.
அண்ணா உங்களுடைய பேச்சு எப்போதும் சரியாகத்தான் இருக்கிறது நான் உங்களது வெகு நாள் விரும்பி நீங்கள் பேசுவது எல்லாமே நடுநிலையாக தான் எந்த கட்சி சார்பும் இல்லாமல் நடுநிலையாக தான் இருக்கிறீர்கள் இதேபோன்று உங்களது சேவை தொடரட்டும்
விக்கி அண்ணா நீங்கள் சொல்வது எல்லாம் சரிதான் நீங்கள் எப்போதும் நடுநிலையாக தான் பேசுறீங்க அண்ணா
நீங்கள் குறிப்பிட்ட யூ ட்யூப் சேனல் கருத்துரைகள் பார்தேன்
நீங்கள் உங்களுடைய கருத்துக்கள் எப்போதும் சரிதான்
புரட்சி கர கட்சி இப்போது கீழ்த்தரமாக செல்கிறது அண்ணா மிக்க வருத்தமாக உள்ளது அண்ணா
Tvk❤❤❤
நல்ல பதிவு தம்பி அருமையான விளக்கம்
Good video yet again.
Vicky, my thoughts are simple.
- NTK cannot win. Simply because of its separatist ideology. Seeman as CM is dangerous for Indian borders because of what he says he wants. And majority of TN people know it.
- ADMK is questionably quiet being opposition.
- BJP alone cannot win in TN just because people dont like Hindu extremist ideologies.
- So, Only Vijay (because of his freshness and guts to directly oppose DMK right now) or anyone in alliance with him, can at least challenge DMK
- So, if we all step back and think, who might motivate Seeman to speak ill against Vijay. (Most probably DMK either pays Seeman with money, or promised him someother benefits like dropping cases against him or whatever)
No wonder Seeman, VCK (and not directly DMK) is shouting against Vijay at this point.
Hope TN people realizes this game.
Bro same as my thought...
அருமை 👌
Vicky bro you are always stating the facts hats off first of all
We will stand for you Vicky bro.....🔥 Keep it thalaiva 👏
You are 100% correct 👍🏽👍🏽👍🏽😊
தம்பி விக்கி உன்னுடைய வேலையை கவனிக்கவும்.நாம் தமிழர் கட்சியின் வளர்ச்சியை நாங்கள் பார்த்து கொள்கிறோம்
நீங்கள் இப்படி கருத்து கூறுவது தவறு
அவரும் நமக்கு ஒரு ஏனியை போன்றவர்
அவர் நடுநிலையகதான் விமர்சிக்கிறார்
முதலில் நீங்கள் யார் நாம் தமிழர் தம்பிகள் இப்படி கருத்து கூற மாட்டார்கள் ????
@RJ....44 விக்கி நடுநிலையாக பேசவில்லை.மாறாக சாட்டை துரை முருகன் மீது வன்மத்தை கக்கி கொண்டு இருக்கிறான்.புரிந்து கொள்ளுங்கள்.அண்ணாமலை வந்த பின்னர் இவன் போடும் பதிவுகளை பாருங்கள் புரியும். இந்த காணொளி பதிவில் நாம் தமிழர் கட்சிக்கு விக்கி எச்சரிக்கை விடுத்து இருக்கிறான் பாருங்கள் சகோதரா
Romba arumai speech🎉🎉🎉
Thankyou vicky
அண்ணா NTK இவர்களுக்கு என்னா சொன்னாலும் புரியாது
ஆமாம்
விசிலடிச்சான் குஞ்சுகளுக்கு எல்லாமே புரிந்துவிடும்
வாழ்த்துகள்
Don't worry Anna,
You are really Good on your comments 💯
Anna I'm simpu fan Vijay thalaivar
❤️தமிழக வெற்றிக் கழகம் ❤️
விக்கி நீங்க எப்போதும் சரியான கருத்து சொல்லியிருக்கிர்கள்
உங்களுக்கு சீமான் அண்ணனின் விஜய்கான கேள்வி
1) மொழி இன அடிப்படையில் மக்களை பிரிக்கிறார்கள் என்றால் ஏன் நீங்கள் தமிழகம் வெற்றி கழகம் என்று பிரிக்கிறீங்க உலக வெற்றி கழகம் அல்லது மனித வெற்றி கழகம் அல்லது உயிர் வெற்றி கழகம் என்று பெயர் வைக்களாமே😢
2)மொழி அடிப்படையில் இந்திய மாநிலங்களை பிரித்ததை நீங்கள் எதிர்பீர்களா
3)திமுக ஊழல் கபடதாரிகள் என்றால் ஆதிமுக ஊழல் செய்யாதவர்களா ஏன் அவர்களை எதிர்க்கவில்லை
4)திமுக குடும்ப அரசியல் செய்கிறார்கள் என்றால் காங்கிரஸ் குடும்ப அரசியல் செய்யவில்லையா
(இந்த கேள்வி என்றால் நாளை அதிமுக மற்றும் காங்கிரஸை எதிர்க்காம இருப்பதற்கு நீங்கள் அவர்களிடம் கூட்டணி வைக்காம இருப்பீங்களா என்ற சந்தேகம் அதற்குதான் மாற்று என்று ஏமாற்று ஆக கூடாது அல்லவா)
5)சாதி மதம் மக்களை பிரிக்கும் சரிதான் ஆனால் மொழியும் இனமும் எப்படி பிரிக்கும் 😢 நீ இந்த சாதி நான் இந்த சாதி என்றால் ஏற்ற தாழ்வு இருக்கிறது ஆனால் நீ இந்த மொழி பேசுபவன் தாழ்தவன் நான் இந்த மொழி பேசுபவன் உயந்தவன் என்று எங்கேயும் இருக்கிறதா..
6) வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கம் மட்டுமே விஜயிடம் இருக்கே ஏன்
7) திராவிடம் என்றால் என்ன தமிழ் தேசியம் என்றால் என்ன இது இரண்டும் எப்படி ஒன்றாக முடியும்
8) விஜயின் முதல் மாநாட்டிலையே சீமனை மறைமுகமாக விமர்சனம் செய்ய வேண்டும் என்ற நோக்கம் ஏன்
9) அருந்ததியர் உள்இட ஒதுக்கீட்டை விஜய் ஆதரிக்கிறார எதுர்கிறாரா
10) காவேரி முல்லைப்பெரியாறு பாலாறு பிரச்சனைகளை இப்போது விஜயால் பேச முடியுமா (இந்த கேள்வி ஏன் என்றால் அண்டை மாநிலங்களில் தன் ரசிகர்கள் எதிர்பார்கள் என்று வாயை திறக்க மாட்டார் விஜய் சந்தர்பவாத அரசியல்வாதி.)
கொஞ்சம் பொறுமை தலைவா இப்போ தான் வந்திருக்காரு அதுக்குள்ள அப்படி இப்படி விஜய் மக்களை தேடிப் போவாங்க அப்ப எல்லாத்தையும் விளக்கி சொல்வாங்க
எப்போதாவது எப்போதுமல்ல
Nalla pathivu brother 🎉🎉🎉🎉🎉❤❤❤
உங்களுக்கு சீமான் அண்ணனின் விஜய்கான கேள்வி
1) மொழி இன அடிப்படையில் மக்களை பிரிக்கிறார்கள் என்றால் ஏன் நீங்கள் தமிழகம் வெற்றி கழகம் என்று பிரிக்கிறீங்க உலக வெற்றி கழகம் அல்லது மனித வெற்றி கழகம் அல்லது உயிர் வெற்றி கழகம் என்று பெயர் வைக்களாமே😢
2)மொழி அடிப்படையில் இந்திய மாநிலங்களை பிரித்ததை நீங்கள் எதிர்பீர்களா
3)திமுக ஊழல் கபடதாரிகள் என்றால் ஆதிமுக ஊழல் செய்யாதவர்களா ஏன் அவர்களை எதிர்க்கவில்லை
4)திமுக குடும்ப அரசியல் செய்கிறார்கள் என்றால் காங்கிரஸ் குடும்ப அரசியல் செய்யவில்லையா
(இந்த கேள்வி என்றால் நாளை அதிமுக மற்றும் காங்கிரஸை எதிர்க்காம இருப்பதற்கு நீங்கள் அவர்களிடம் கூட்டணி வைக்காம இருப்பீங்களா என்ற சந்தேகம் அதற்குதான் மாற்று என்று ஏமாற்று ஆக கூடாது அல்லவா)
5)சாதி மதம் மக்களை பிரிக்கும் சரிதான் ஆனால் மொழியும் இனமும் எப்படி பிரிக்கும் 😢 நீ இந்த சாதி நான் இந்த சாதி என்றால் ஏற்ற தாழ்வு இருக்கிறது ஆனால் நீ இந்த மொழி பேசுபவன் தாழ்தவன் நான் இந்த மொழி பேசுபவன் உயந்தவன் என்று எங்கேயும் இருக்கிறதா..
6) வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கம் மட்டுமே விஜயிடம் இருக்கே ஏன்
7) திராவிடம் என்றால் என்ன தமிழ் தேசியம் என்றால் என்ன இது இரண்டும் எப்படி ஒன்றாக முடியும்
8) விஜயின் முதல் மாநாட்டிலையே சீமனை மறைமுகமாக விமர்சனம் செய்ய வேண்டும் என்ற நோக்கம் ஏன்
9) அருந்ததியர் உள்இட ஒதுக்கீட்டை விஜய் ஆதரிக்கிறார எதுர்கிறாரா
10) காவேரி முல்லைப்பெரியாறு பாலாறு பிரச்சனைகளை இப்போது விஜயால் பேச முடியுமா (இந்த கேள்வி ஏன் என்றால் அண்டை மாநிலங்களில் தன் ரசிகர்கள் எதிர்பார்கள் என்று வாயை திறக்க மாட்டார் விஜய் சந்தர்பவாத அரசியல்வாதி.)
Vicky Anna you are right ❤
London Thamizhachi youtuber irfan விஷயத்தை குறித்து சிறப்பாக விளக்கம் கொடுத்திருக்கிறார்...
மாஸ் அண்ணா நீங்க வீடியோ போடுங்க பாத்துக்கலாம்
You are correct bro
Don't worry bro.. keep going❤
விக்கி எப்போதும் உண்மை உண்மை அரசியல் விழிப்புணர்வு ஏற்படுத்தும். நாம் தமிழர்
எல்லா எதிர் வினையும் நாங்க பார்ப்போம் எதற்கும் எங்கும் எப்போதும் யாருக்கும் அஞ்சோம்
Good speech bro ....nenga correct stand la than irukinga keep it up
தம்பி விக்கியை பின்தொடர்பவர்களில் பகுதிக்கும் மேற்பட்டவர்கள் நாதக தம்பிகள் என்பதை தம்பி விக்கி மறந்துவிட கூடாது…
விக்கி மறக்க மாட்டார்........ நாம் தமிழர்
Yoo enna yya DMK Mari miruturinga ....
So what. ?
@@gameshowandroid9507 மிரட்டல் அல்ல கோரிக்கை…
Excellent super bro keep it up
Vicky அவன் (சாட்டை) பேச்செல்லாம்...
Perusa எடுதுக்காதா...
அது வெறும் புளிப்பு மிட்டாய்...
விக்கிவிசய் பேச்சு மட்டும்தான் உண்மை
வாழ்த்துக்கள் சகோ🎉
சூப்பர் நண்பா
Infran unsubscribe pani romba nal achi vicky .😂
சென்ற முறை சீமான் அண்ணனுக்கு தான் ஓட்டு போட்டோம் இனிமேல் நாங்கள் விஜய் அண்ணனுக்குத் தான் ஓட்டு போடுவோம். ஏன் என்றால் அவர்கள் மாற்றி மாற்றி பேசுகிறார்கள் என்பதை நாகரீகமாக சொல்கின்றேன்.
தவறை திருத்தி கொள்கிறோம்🙏🏼
Very very good information thampi
அருமையான சுகாதாரத்துறை அமைச்சர்
நீங்க சொல்றது சரி. தாவெக இணையத்தில் மட்டுமே களத்தில் பூஜ்யம்.நீங்கள் கூறிய மற்ற விடையங்கள் சரிபார்க்க வேண்டிய ஒன்றுதான்
உங்களுக்கு சீமான் அண்ணனின் விஜய்கான கேள்வி
1) மொழி இன அடிப்படையில் மக்களை பிரிக்கிறார்கள் என்றால் ஏன் நீங்கள் தமிழகம் வெற்றி கழகம் என்று பிரிக்கிறீங்க உலக வெற்றி கழகம் அல்லது மனித வெற்றி கழகம் அல்லது உயிர் வெற்றி கழகம் என்று பெயர் வைக்களாமே😢
2)மொழி அடிப்படையில் இந்திய மாநிலங்களை பிரித்ததை நீங்கள் எதிர்பீர்களா
3)திமுக ஊழல் கபடதாரிகள் என்றால் ஆதிமுக ஊழல் செய்யாதவர்களா ஏன் அவர்களை எதிர்க்கவில்லை
4)திமுக குடும்ப அரசியல் செய்கிறார்கள் என்றால் காங்கிரஸ் குடும்ப அரசியல் செய்யவில்லையா
(இந்த கேள்வி என்றால் நாளை அதிமுக மற்றும் காங்கிரஸை எதிர்க்காம இருப்பதற்கு நீங்கள் அவர்களிடம் கூட்டணி வைக்காம இருப்பீங்களா என்ற சந்தேகம் அதற்குதான் மாற்று என்று ஏமாற்று ஆக கூடாது அல்லவா)
5)சாதி மதம் மக்களை பிரிக்கும் சரிதான் ஆனால் மொழியும் இனமும் எப்படி பிரிக்கும் 😢 நீ இந்த சாதி நான் இந்த சாதி என்றால் ஏற்ற தாழ்வு இருக்கிறது ஆனால் நீ இந்த மொழி பேசுபவன் தாழ்தவன் நான் இந்த மொழி பேசுபவன் உயந்தவன் என்று எங்கேயும் இருக்கிறதா..
6) வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கம் மட்டுமே விஜயிடம் இருக்கே ஏன்
7) திராவிடம் என்றால் என்ன தமிழ் தேசியம் என்றால் என்ன இது இரண்டும் எப்படி ஒன்றாக முடியும்
8) விஜயின் முதல் மாநாட்டிலையே சீமனை மறைமுகமாக விமர்சனம் செய்ய வேண்டும் என்ற நோக்கம் ஏன்
9) அருந்ததியர் உள்இட ஒதுக்கீட்டை விஜய் ஆதரிக்கிறார எதுர்கிறாரா
10) காவேரி முல்லைப்பெரியாறு பாலாறு பிரச்சனைகளை இப்போது விஜயால் பேச முடியுமா (இந்த கேள்வி ஏன் என்றால் அண்டை மாநிலங்களில் தன் ரசிகர்கள் எதிர்பார்கள் என்று வாயை திறக்க மாட்டார் விஜய் சந்தர்பவாத அரசியல்வாதி.)
அருமையான பேச்சு விக்கி.தமிழக வெற்றி கழகம் சார்பாக வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
உண்மை நடப்பவை நன்மைக்கே
U r responsible person
Super Anna 👌👏♥️
2026 நாம் தமிழர் தான் மிகப் பெரிய கூட்டம் உண்மை சத்தியம் நாம் தமிழர் வெற்றி நிச்சயம் விஜய் பேச்சு சீமானுக்கு மிகப்பெரிய பிளஸ்
நாம் தமிழர் கட்சியில் அது போன்ற ஒரு சில குழு செயல்படுகிறது தமிழ் தேசியவாதிகளுக்கும் உண்மையான நாம் தமிழர் கட்சி தம்பி மார்களுக்கும் அதில் ஒரு துளியும் விருப்பமில்லை
Super opinion and suggestion.
Anna super Anna ❤❤ neenga unmaiya than soldringa Anna ❤❤❤
அருமை வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🙏👍👍💪💪💪
Tvk 🎉🎉🎉🎉
Super thambi keep it bro
உன்மை அண்ணா வாழ்த்துக்கள்
I am waiting your video bcz of you are supporting Tamil and we support Seaman always ....I am from TE .......
Seeman ? The man who ask Hindus to eat beef ? The man who tell only tamil can rule tamilnadu ? Bro , he is living in his own world... now is 2024 , pls wake up ... everyone is human...
Thanks bro
தற்குறி தம்பிகளுக்கு எதற்காக விளக்கம் கொடுத்துக் கொண்டிருக்கிறாய் அவனுங்க இப்படித்தான்
Thanks Viky
❤❤❤❤