Correct bro thiruthani murugan temple romba plan panni thali pochi oru naal kelambitom pathi vazhila car tyre puncher ayidichi ... Manasu kashtama pochi puncher sari panni ponom... Kovil la crowd illa nalla darisanam..,
நம் வாழ்வில் வரும் தடைகள் அனைத்தும் நம் வாழ்க்கையில் ஏதோ ஒரு நல்லதை உணர்த்துவதற்கு தான் இன்னும் உணர்வை உணர்த்தும் மிகவும் அருமையான ஒரு நல்ல காணொளி சபரி அக்கா வாழ்த்துக்கள் சபரி அக்கா வாழ்க வளமுடன்💐💐💐💐💐🙏🙏🙏 நன்றிகள் சபரி அக்கா
நன்றி சகோதரி இன்று எனக்கு ஒரு தடங்கல் வந்தது அதை நினைத்து மனசு கவலையில் ஆழ்த்தியுள்ளது இந்த கதை கேட்ட பிறகு எல்லாம் நம்மைக்கு என்று புரிந்து கொண்டேன் நன்றி💐💐💐🙏
"வாழ்க்கையில் ஆயிரம் தடைக்கல்லப்பா. தடைக்கல்லும் உனக்கொரு படிக்கல்லப்பா." என்ற பாடல் வரிகளே எனக்கு ஞாபகம் வருகிறது. ஒரு நிகழ்வு தடையா அல்லது படிக்கல்லா என்பது பார்க்கும் பார்வையிலே தான். இதை உணர்த்தும் விதமாக அழகான கதையை சொல்லியதற்கு நன்றி. 🙏
0:50 உண்மை. உப்பு என்பது சம்பளத்தின் மூல வார்த்தை. ரோமானிய வீரர்கள் தங்கள் சம்பளமாக உப்பைப் பெற்றனர். உப்பு ஒரு அரிய பொருளாக இருந்தது. True. Salt is the root word for salary. Roman soldiers received salt as their salary. Salt was a rare commodity.
Nandrima.en pennu kalyananam paysumbodu ellam thafangal varathuma.i worried a lot.but after seeing this i believe this for gyd and god provide me happiness soon.thank u ma
"தடைக்கல்லும் நமக்கொரு படிக்கல் " "God does everything for our own good." I learnt this, when I was six years old. Now I m 66 years . I strongly believe this statement
@@APPLEBOXSABARI Hi sabari...I m aunty ,not சகோ 🙂.I immensely like your narration.Listening to audiobooks is my hobby at this age...Look forward to listen more from you ma
நீங்கள் சொல்லும் ஒவ்வொரு கதையும் எனக்கு சரியாக பொருந்தி போகுது நானும் சிறு தடங்களுக்கு பிறகு எனது வேலையை தொடங்கி இருக்கிறேன் உத்வேகம் அளிக்கும் உங்கள் கதைக்கும் உங்களுக்கும் உளமார்ந்த நன்றிங்க சகோதரி 🫰💐🫰🤗
கதை அருமை. குறிப்பிட்ட காலம் தங்கள் படைப்புகள் வராமல் தடைகள் ஏற்பட்டதும் நன்மைக்கே .... வண்ணப் படங்களுடன் விளக்கிய வண்ணம் மிகச் சிறப்பு. தங்கள் கதையைக் கேட்ட நாங்கள் இனித் தடைகளும் தடங்கலும் நல்ல தடங்கள் அமைப்பதற்கே என்று எண்ணி என்றென்றும் நன்று வாழ்வோம்... தொடர்க தங்கள் பணி.
Akka na ipa than new work join pana but pala problem work join pana 3day paiyan ku heavy fever leave 7th day enaku mudiyala 9th day big accident for me 😢 but ipa unga story enaku motivational ah iruku 😊na thodarnthu na over come pani intha work la success panuvan ❤ thank you for your video 😊
பல நாட்கள் தொடர்ந்து காணொளிகள் தராவிடினும், என்னைத் தொடர்ந்து கவனித்து வரும் உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள். Lets Meet on Monday, again.
மகிழ்ச்சி ம்மா ❤🎉
Akka na unga story regulara 6montha kekra unga voice and Katha solra vetham 👌👌
Sister always waiting for u ❤❤❤❤
Always with you sister 🥰💐
Madam,
Ungaloda live speech super irunthathu 😇
உண்மை அக்கா எந்த அளவுக்கு தடை வருது அந்த அளவுக்கு நன்மை உண்டு 🙏🏻🙏🏻🙏🏻
உங்கள் குரல் மிகவும் சிறப்பு
தடங்கல் சில நேரங்களில் நல்லது தான், என்று பலமுறை எனக்கு நடந்து இருக்கு..... அருமை சகோ
நன்றி சகோ
Correct bro thiruthani murugan temple romba plan panni thali pochi oru naal kelambitom pathi vazhila car tyre puncher ayidichi ... Manasu kashtama pochi puncher sari panni ponom... Kovil la crowd illa nalla darisanam..,
உங்களுடைய வீடியோ பார்த்து எனக்கு வந்த தடைகள் அனைத்திலும் எதட்காக என்பதை புரிந்து கொண்டேன். ரொம்ப நன்றி அக்கா 🙏🇱🇰
நம் வாழ்வில் வரும் தடைகள் அனைத்தும் நம் வாழ்க்கையில் ஏதோ ஒரு நல்லதை உணர்த்துவதற்கு தான் இன்னும் உணர்வை உணர்த்தும் மிகவும் அருமையான ஒரு நல்ல காணொளி சபரி அக்கா
வாழ்த்துக்கள் சபரி அக்கா வாழ்க வளமுடன்💐💐💐💐💐🙏🙏🙏
நன்றிகள் சபரி அக்கா
நன்றி ராஜா
Ok akka
தடைகளைக் கடந்து தடங்கல்களைக் கடந்து இயங்க விரும்பும் நமக்கு இந்தக் கதை சரியான நேரத்தில் சரியான பதிவு. அன்பும் நன்றியும் மா சபரி ❤🎉
மிக்க நன்றி சகோ
❤
Realy very nice
Good positive story Sabari Thanks again Sabari
தடைகளையும் தடங்கல்களையும் தாண்டி வாழ்வில் வெற்றி பெற இந்த பதிவு மிகவும் உதவியாக இருக்கும்.இந்த பதிவுக்காக என் பாராட்டுக்கள் 👏👌👌 சபரி அக்கா ❤️❤️❤️
மிக்க நன்றி வேலன் 🥰
நன்றி சகோதரி இன்று எனக்கு ஒரு தடங்கல் வந்தது அதை நினைத்து மனசு கவலையில் ஆழ்த்தியுள்ளது இந்த கதை கேட்ட பிறகு எல்லாம் நம்மைக்கு என்று புரிந்து கொண்டேன் நன்றி💐💐💐🙏
Ipo story enaku correct ah na situation la wanthuruku.... Nanum knjm kolapathula irunthen but ipo knjm better ah feel pandren thanx sabari sis..
நன்றி சகோதரி வாழ்க வளமுடன்
"வாழ்க்கையில் ஆயிரம் தடைக்கல்லப்பா. தடைக்கல்லும் உனக்கொரு படிக்கல்லப்பா." என்ற பாடல் வரிகளே எனக்கு ஞாபகம் வருகிறது. ஒரு நிகழ்வு தடையா அல்லது படிக்கல்லா என்பது பார்க்கும் பார்வையிலே தான். இதை உணர்த்தும் விதமாக அழகான கதையை சொல்லியதற்கு நன்றி. 🙏
😊😊
Nallathi nenaipom❤ nallathe nadakum
மிகவும் அருமை சகோதரி 🎉 நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் எங்களுடன் நீங்கள் மிக்க மகிழ்ச்சி சகோதரி வாழ்க வளமுடன்
Really u r very great sisters.. emotionally am not feeling well. Last week itself seen ur stories...Really no word to say...thank you...
என்னோட மனக்குழப்பத்திற்கும் மன வருத்திற்கும் ஒரு நல்ல தெளிவை தந்ததற்கு மிக்க நன்றி அக்கா😊😊😊
arumai sago👍👍👍nalla karuthulla kadhai🎉vazthukkal sabari🌈🎁🙏
உங்களோட கானொளி(லி)யை நான், இன்று தான் காண்கிறேன் விளக்கபடங்களுடன் கூட ஒலிசேர்க்கை மிக அருமை !
தமிழ் உச்சரிப்பு மிக அருமை ! வாழ்த்துக்கள் சகோதரி !
நன்றி சகோ .. ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு கதையோடு சந்திப்போம்.. நன்றி
0:50 உண்மை. உப்பு என்பது சம்பளத்தின் மூல வார்த்தை. ரோமானிய வீரர்கள் தங்கள் சம்பளமாக உப்பைப் பெற்றனர். உப்பு ஒரு அரிய பொருளாக இருந்தது. True. Salt is the root word for salary. Roman soldiers received salt as their salary. Salt was a rare commodity.
Sema super ithu first time kegern
அருமையான தமிழ் உச்சரிப்பு மிக சிறப்பு
Good information thanks 😊
Arumaiyana viedeo padhivu Nantri Mam & Thanks 🙏👍
First time patha.. Intha story.. Nalla irugu.....enake sonna mathiri irugu mam
Nandrima.en pennu kalyananam paysumbodu ellam thafangal varathuma.i worried a lot.but after seeing this i believe this for gyd and god provide me happiness soon.thank u ma
Superb 👌👌👌
"தடைக்கல்லும் நமக்கொரு படிக்கல் "
"God does everything for our own good."
I learnt this, when I was six years old.
Now I m 66 years . I strongly believe this statement
மிக்க நன்றி சகோ
@@APPLEBOXSABARI Hi sabari...I m aunty ,not சகோ
🙂.I immensely like your narration.Listening to audiobooks is my hobby at this age...Look forward to listen more from you ma
மிகவும் நல்ல கருத்து
Tholiye mikka nanri sagothariye
உங்களுடைய நேரத்தை ஒதுக்கி எங்களுக்காக கதை கூறுவதற்கு மிக்க நன்றி சகோ❤️😊பல நல்ல மாற்றங்களை எங்களுக்கு ஏற்படுத்தும் உங்கள் கதைகள்.❤️
மிக்க நன்றி சகோ
நன்று...
yes ma its sucess or lesson both are great experiance
Good story akka. Good explain.
நீங்கள் சொல்லும் ஒவ்வொரு கதையும் எனக்கு சரியாக பொருந்தி போகுது நானும் சிறு தடங்களுக்கு பிறகு எனது வேலையை தொடங்கி இருக்கிறேன் உத்வேகம் அளிக்கும் உங்கள் கதைக்கும் உங்களுக்கும் உளமார்ந்த நன்றிங்க சகோதரி 🫰💐🫰🤗
மிக்க நன்றி தமிழ் 🥰
மிகவும் அருமையான கதை🎉
Early morning Unga story ketta new energy kidikkudhu sister. Please post regularly 🎉
Gdevg mam, tx, for the story, beautiful motivational words .
Yenake sonn mThiri iruthathu intha kathai thank you so much sister 🎉🎉🎉
Thankyou akka for ur sharing Akka
உங்களின் கதை என் மனதினை தெளிவு செய்கின்றது நன்றி சகோதரி
Super🌺
Thanks
Good positive story Sabari💜💜
Thanks again Sabari🌺
நன்றி பிரபா 🥰
நன்றகள்❤ சகோதிரி
அருட்பெருஞ்ஞோதி அருட்பெருஞ்ஞோதி தனிப்பெரும்கருனண அருட்பெருஞ்ஞோதி 🙏🙏🙏
❤❤ உங்கள் குரல் சூப்பர். கதை அருமை தோழியே iam new subscriber ❤❤
கதை அருமை.
குறிப்பிட்ட காலம் தங்கள் படைப்புகள் வராமல் தடைகள்
ஏற்பட்டதும் நன்மைக்கே ....
வண்ணப் படங்களுடன்
விளக்கிய வண்ணம்
மிகச் சிறப்பு.
தங்கள் கதையைக் கேட்ட நாங்கள் இனித் தடைகளும் தடங்கலும்
நல்ல தடங்கள் அமைப்பதற்கே
என்று எண்ணி என்றென்றும்
நன்று வாழ்வோம்...
தொடர்க தங்கள் பணி.
நன்றி சகோ
அருமை சூப்பர்
Nalla purinchugetta nanri sagothari
நன்றி சகோ 🌷🌷
Super story story romba nallayirunthathu thankyou ❤❤❤❤❤❤❤❤❤❤
Thanks Renuka
Sister samma timing story its for me tq dear sister ❤❤❤❤❤
Nalla kathai akka Tq akka😇
எது எடுத்தாலும் தடையா இருக்கு செத்து பஓய்ரலஆம் தோணுது
Love U sabari akka ❤
நன்றி சகோதரி
Very very super story akka thank u so much akka ❤❤❤
அருமையான கதை♪♦♪பாராட்டுகள்🎉❤❤❤🎉
Sema sis 🥰 unga voice dha ultimate 👍 super story 🥰🥰🥰🥰🥰
Madam sabari stories always best 👌🙏
Nalla story akka❤❤❤❤
Great ❤ very nice story
Thank you sis very useful story 🙏🙏
Thank you 🌹🌹 sister🌹🌹🌹🌹🌹🌹
Welcome back sis.super story.tq
🕉️🙏🕉️🙏🕉️Thank you very much dear Sow. Sabari👌👍
மனசுக்குஆறுதல்லானகதை.நன்றி.சகோதரி
Enn neenggel unngel mathe religion sambantheppadde buttegenggel books vasikke maddiroo
Unnggel kovil galil enthe matiriyane booteneigel kideiyathoo
Really very N✨ce story ❤thank you so much for this wonderful story s😍bari akka ❣️
Thanks for listening Sister 💥🌷
Thank You dear Sow. Sabari🕉️💕🕉️💖🕉️
👌sis.... valgavalamudan 🎉🎉🎉🎉
எது நடந்தாலும் அது நல்லதுக்கு தான் நடக்கும்💯😂💜🔥😘✌️🙏
நம்மள பெத்தவுங்க இறந்தால் கூட நன்மைக்குதானா?
உங்க குரல் இறைவன் கொடுத்த வரம்.
Thank you sister
Thank you very much
❤Nice story movtion va erka
Super❤
நன்றி சகோ
Thank you aka❤
Arumai Arumai sister ❤❤❤❤
Thanks for listening Meena
Akka na ipa than new work join pana but pala problem work join pana 3day paiyan ku heavy fever leave 7th day enaku mudiyala 9th day big accident for me 😢 but ipa unga story enaku motivational ah iruku 😊na thodarnthu na over come pani intha work la success panuvan ❤ thank you for your video 😊
Supe story ka ❤
நன்றி அக்கா
கதை மிகவும் நன்று
மிகவும் அருமையன கதை
Super sis ❤
Thanks
Thank you
Thank you madam
Very very nice story Sabari sister ❤️❤️
Thanks for listening Sister
@@APPLEBOXSABARI Thank you Sabari sister ❤️❤️
அருமை சகோதரி
🥰🥰
Arumai
Very very great thanks 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 Om namo narainnaiya visnu pagvany porri porri appa om namasivaya Om sivaiya nama potri potri 🙏🏻👍🏻🙏🏻🙏🏻
அருமை
எனக்கு ஆருதலாக இருந்தது. மிக்க நன்றி.
🥰🥰
Madem, அருமை
Lovely ❤❤❤❤❤❤
Video வாட்சிங் super
நன்றி சகி
சூப்பர்
Thank you❤ Akka 🥰
Nice sister your story telling very nice
Your story is very super Your voice also very sweet ❤❤❤❤❤❤
This story is very nice akka❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Hi sabari sis how r u, story nice super semma ❤ good night tc
❤❤❤❤akka super