ஆற்றுல வெள்ளம் வந்துச்சுனா ஸ்கூலுக்கு எப்படி நாங்க போறது?.. கோரிக்கை வைத்த பள்ளி மாணவிகள்..!!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ธ.ค. 2024

ความคิดเห็น •

  • @sdineshdriver9644
    @sdineshdriver9644 วันที่ผ่านมา +6

    நல்லது அந்த ஊர் போயிருக்கான் பஸ் இல்லை குறுக்கே வெள்ளறு போகுது நானும் பத்திருக்கான் ஸ்கூல் மாணவ மாணவியர்கள் நடந்து செல்வது உண்மைதான் அமைச்சர் அவர்களுக்கு நன்றி

  • @sdineshdriver9644
    @sdineshdriver9644 วันที่ผ่านมา +6

    அமைச்சர் அவர்களை இன்று பார்த்தேன் திட்டக்குடி பகுதியில்

  • @parameswarm0906
    @parameswarm0906 13 ชั่วโมงที่ผ่านมา +2

    அரசு அதிகாரிகளின் பிள்ளைகளை அரசு பள்ளியில் மட்டுமே படிக்க வேண்டும் என உத்தரவு போட வேண்டும்

  • @ROSHAN-jj2dq
    @ROSHAN-jj2dq วันที่ผ่านมา +4

    கண் துடைப்பு..🔥

  • @shankarnarayanan1732
    @shankarnarayanan1732 8 ชั่วโมงที่ผ่านมา +1

    அவர் மூஞ்சி ரியாக்ஷன்ன நோட் பண்ணிங்களா , அந்த பொண்ணு சொல்லும் போது😂😂

  • @ChandraMohanP-u9q
    @ChandraMohanP-u9q 18 ชั่วโมงที่ผ่านมา +2

    😂😂😂 எதிர்நீச்சல் போட்டு ஸ்கூல் போங்க ... ஸ்டூடண்ட்ஸ் .... அதைவிட வேறென்ன வேலை உங்களுக்கு ? 😂😂😂😂

  • @gopinaththirusangu1963
    @gopinaththirusangu1963 4 ชั่วโมงที่ผ่านมา

    He is better than many of the ministers of TN, he took immediate action.

  • @praveen-kl7ns
    @praveen-kl7ns 13 ชั่วโมงที่ผ่านมา +2

    1000₹ ku vote 😂😂😂

  • @sureshravichandran2254
    @sureshravichandran2254 วันที่ผ่านมา +2

    கிறிஸ்மஸ் தெரியல நீங்க எல்லாம் வாழ்த்துகள் சொல்றிங்க

  • @Veeramani-cq9it
    @Veeramani-cq9it 2 ชั่วโมงที่ผ่านมา

    இது வேண்டாம்

  • @padmanathana9877
    @padmanathana9877 12 ชั่วโมงที่ผ่านมา

    Mr MLA avargal antha thiguthithane avarukku theriyatha aattrai kadanthu manavargal pallikkum selvathu manavargal sollithan therinthu kollum alavukku erukkirargal yendral athai makkalthan sinthikka vendum

  • @zakirhussain-ik1rh
    @zakirhussain-ik1rh 9 ชั่วโมงที่ผ่านมา

    dmk bridge no sand fraud cinttract Money waste

  • @sekarammu4313
    @sekarammu4313 23 ชั่วโมงที่ผ่านมา

    😂😂😂😂😂😂