டிஸ்கவரியை மிஞ்சி விட்டீர்கள்....உண்மையிலே வேறலெவல் நண்பா சொல்ல வார்த்தைகள் இல்லை யு டியூப் வரலாற்றில் யாரும் இந்த மாதிரியான வீடியோ வை பதிவு செய்தது இல்லை..! வாழ்த்துகள் நண்பா... 🤝🙏❤
வீடியோ அருமை தம்பி. நான் நிறைய மீனவர்கள் சேனல் பார்த்து வருகிறேன். இது போன்று பார்த்ததில்லை. மிக மிக நன்று. நீங்கள் உங்கள் Safty மிக மிக முக்கியம். வாழ்த்துகள்.
Discovery, NGC போன்ற சேனல்களில் தான் இந்த மாதிரி பார்த்து இருக்கிறேன்.. ஆனால் நம்முடைய தமிழ் மொழியில் இந்த மாதிரி வீடியோக்களை பார்ப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. உங்களுடைய கடின உழைப்பும் முயற்சியும் இந்த வீடியோவை பார்க்கும்போது தெளிவாக தெரிகிறது.. வாழ்த்துக்கள் நண்பரே..!!
Great efforts brother... Be safe too.. கனவா தான் நான் அதிகம் விரும்பி சாப்பிடும் மீன்.. அதற்கு பின்னால் இவ்வளவு பெரிய உழைப்பு இருக்கும் என்று நினைக்கவில்லை..
அருமையான பதிவு. மிகவும் சிரமப்பட்டு பதிவு செய்யப்பட்ட காணொளி. கணவாய் பிடிப்பது இவ்வளவு சிரமமாக இருக்கும் என்று எண்ணியதில்லை. இந்த பதிவிற்கு மிகவும் நன்றி. வாழ்த்துகள்.
சங்கு எடுத்த காணொளி போன்றே இதையும் அருமையா எடுத்திருக்கீங்க. இது ஒரு மைல் கல். 👌👍🖐️ தமிழில் Discovery channel க்கு நெருக்கமா காணொளி தருவது நீங்க தான் தம்பி. இது வெறும் புகழ்ச்சியல்ல, உங்க திறமைக்கு எனது நெஞ்சார்ந்த நன்றி.👏🤝
Super anna unga video ippa tha naa one by one ah pakuren super unga video ellame supera iruku na ithu varaikum ipti video pathathillai neenga eppavum unga kutumpathota santhosama irukanum valthukal anna 👌👌👌👌
நானும் தூத்துக்குடி தான் தம்பி.ஆனா இதுவரை நான் இத இப்படி பார்த்ததில்லை.உங்களுடைய முயற்சியையும்,நம்பிக்கையையும் பாராட்ட வார்த்தையில்லை.இன்னும் நீங்க நல்லா வாழவும் வளரவும் மனதிலிருந்து வாழ்த்துகிறேன்.உங்க பாதுகாப்புக்காகவும் உயர்வுக்காகவும் பிராத்திக்கிறேன்
மீனவ ந்ண்பன்! அருமையான துணிச்சல் மிக்க வேலை இது!! அதைவிட இவ்வளவு தூரத்தில் கடல் நீரில் வீடியோ பதிப்பது தைரியாமான வேலை!! இவ்வவு தண்ணீரைச் சுற்றிலும் பார்த்தாலே நாங்கள் பயத்திலும் மயக்கத்திலும் உயிரையே விட்டு விடுவோம்!! அதுவும் கடலில் பத்துப் பதினைந்து கிலோமீட்டர் தொலைவில்!! அவ்வளவு ஆழத்தில் ------ நினைக்காவே பயமாக உள்ளது!! பாராட்டுக்கள்! பாராட்டுக்கள்!
அருமை நண்பா மீன் பிடிப்பது பார்க்கவே பிரமிப்பாக உள்ளது உங்க வீடியோ... நீச்சல் தெரிந்தாலும் உங்கள் போன்ற துணிச்சல் வீரர்கள் தான் இருந்தால் தான் கடல் உணவுகள் சாப்பிட முடிகிறது......❤❤
This is a wonderful documentry..have never seen in discovery. They would have earned in crores with this by doing advertisement.. your videos are very nice and iam big fan of it. By the way the camera clarity is awesome.. keep up the good work.. awaiting more videos..👏👏👏👏👏👏👍👌
அருமை தம்பி என் மாவட்டத்து உறவு கடின உழைப்பாளி என்பதை உலகுக்கு உணர்த்தியதற்கு நன்றி வாழ்த்துக்கள் மேலும் தங்களது இயல்பான குரலிலே அங்கே பேசும் அதே வித்த்திலே பேசி அசத்தி விட்டீர்கள்
@@SakthiVel-ou5rq நன்றி ஐயா . நீங்கள் சொல்வது ஒரு விதத்தில் சரிதான் . என்ற போதிலும் மனிதன் பாவமா ..? மனிதனை விட மீன் பாவமா என்பது தான் என் நிலைப்பாடு .....!
சூப்பர் வீடியோ. டிஸ்கவரி சேனல் பார்த்த மாதிரி இருந்தது. தம்பி முதல்ல சேப்டி. அப்புறம்தான். மற்றதெல்லாம். நீங்க நல்லா இருக்கணும் உங்க குடும்பத்துக்கு. வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள். இன்னும் நிறைய சிறப்பா செய்யணும். ஜெய் ஹிந்த்
மீனவ நண்பர்களின் பதிவுகளிலேயே மிகவும் சிறந்த பதிவு உங்களுடையதுதான்.. உங்கள் முயற்சிக்கும், உங்கள் பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ற பதிவுகளை சிரமப்பட்டு எடுத்தமைக்கும் மிக்க நன்றி... 🙏🙏🙏🙏🙏
Thank you brother, very difficult filming very interesting you should try to show this in TV channels also. Congratulations for your effort say hi to your bro who was 🎣
அருமை அருமை அருமையான பதிவு நண்பா நானும் ஒரு நிழல் புகைப்படக்காரர் கடலையே பராமரிப்பது என்பது ரொம்ப மிக மிக கடினமான விஷயம் மிக மிக அருமை கோடானகோடி பாராட்டுக்கள்
நீங்கள் எப்படிப்பட்ட ஆபத்துகளை சமாளித்து கணவாய் பிடிக்கின்றீர்கள். உங்கள் வீடியோ அருமை, நண்பா! நன்றி. கணவாய் பிடிக்கும் நண்பர்களுக்கு நீரில் மிதக்கும் பாதுகாப்பு சட்டையை போடச்சொல்லலாமே. ஆபத்து நேரத்தில் உதவியாக இருக்குமே.
வாழ்த்துக்கள் சகோ. வர்த்தைகளே இல்லை மிகவும் அற்புதம்... நான் முதல் comment... இதுவரை பார்த்ததில்லை இப்படி ஒரு விடியோவை உங்கள் பாதுகாப்பும் உயிரும் முக்கியம்....
பெரிய நிறுவனங்கள் தண்ணீருக்குள் வீடியோ எடுத்து பார்த்திருக்கிறேன் ஆனால் அவர்கள் ஆக்சிஜன் கட்டி கொண்டுதான் எடுப்பார்கள் ஆனால் எந்த பாதுகாப்பும் இல்லாமல் இவ்வளவு கிரிஸ்டல் கிளியராக வீடியோ எடுத்திருப்பது உன்மையில் பெரிய சாதனை வாழ்த்துக்கள் உங்கள் வாழ்வு வளம் பெற
வாழ்த்துகள் தம்பி..உலகத்தரம் வாய்ந்த ஒரு டிவி சேனல் ஒளிபரப்பினை பார்ப்பது போன்ற உணர்வு..நீங்கள் விளக்கும் விதமும் படமாக்கிய விதமும் அற்புதமாக உள்ளது.வாழ்த்துகள்..
வீடியோ முக்கியமல்ல! பாதுகாப்பு முதலில் முக்கியமானது. உங்களைப் பற்றி கவனித்துக் கொள்ளுங்கள். உங்கள் குடும்பத்திற்கு யாரும் உதவ மாட்டார்கள். நான் மீனவரை நேசிக்கிறேன்.🐟
I am watching your video from London. Really I was shock and wondering how difficulties to surviving under the water keeping your life for others .one way you guys are feeding people without poisoning food.God bless you and your family and your community
யூ டியூப் வரலாற்றில் மிகப்பெரிய சாதனை ப்ரோ, மிரட்டலான வீடியோ வேற லெவல் செய்க கண்டிப்பா நீங்க பெரிய இடத்துக்கு வரனும் கடவுள் துணை இருப்பார்... 👌👌👌👌👌🔥🔥🔥🔥🔥🔥🙌🙌🙌🙌🙌🙌
மிக அருமையாக படம்பிடித்துள்ளீர்கள் வாழ்த்துக்கள். மிகக் கடினமான ஆபத்தான தொழில் என்பது தெள்ளத்தெளிவாக புரிகிறது. உங்கள் பாதுகாப்பில் இரட்டை கவனம் கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன்.
சொல்ல வார்த்தைகள் இல்லை..உங்கள் பணி மேலும் சிறப்பாக செய்வதற்கு வாழ்த்துக்கள்.கடலை கரையில் இருந்து பார்பதற்கே பயம். நீங்கள் விளையாடுறீங்க🤔 உங்களின் பதிவு , ஒளிவுமறையில்லாத பேச்சு, உங்களின் மதினி சமையல் எல்லாமே அற்புதம். வாழ்க வளமுடன் என்றும். 👍🌹🌹
Chance ye illa Super ah irunthuchu video Sakthi bro ungaluku risk lam easy tha But irunthalum safety ah edunga videos Pakka bayama iruku ethum big fish vanthudomo nu
Masth Video.. You are Great.. அயராது எப்பவும் போட்டுக்கிட்டே இருங்க.. உங்களால் தான் இதையெல்லாம் எங்களுக்கு பார்க்கும் பாக்கியம் கிடைத்துள்ளது..Thanx a Ton..
Bro, I am pure veg and never see cutting, food items, live fishes, do not want them see them dead, but now I see your videos, interest never end. I am lover of your channel, I spend my life with your videos, hats off.
யாருமே அருகில் இல்லாத நடுக்கடலில் ஒருவர் சிறிய போட்டிலும், ஒருவர் நெடு நேரம் தண்ணீரில் நீந்திக் கொண்டு வீடியோ எடுப்பதென்பது எவ்வளவு கஷ்டமான காரியம்! வாழ்த்துகள்!! அருமை!!!
டிஸ்கவரியை மிஞ்சி விட்டீர்கள்....உண்மையிலே வேறலெவல் நண்பா சொல்ல வார்த்தைகள் இல்லை யு டியூப் வரலாற்றில் யாரும் இந்த மாதிரியான வீடியோ வை பதிவு செய்தது இல்லை..! வாழ்த்துகள் நண்பா... 🤝🙏❤
Mm ama bro
புதிய முயற்சி
இந்திய you tube வரலாற்றில் முதல் முறை
Under water filiming realy very very beautiful
🙏🙏🙏💞🙏நன்றி அண்ணா 🙏💞🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏🤟🤟🤟👌👌👍👍
Arumaiyana videoo
@@thoothukudimeenavan ungakuda konja pesanum contact number kidaikuma
Very nice
இதுவரை நான் இப்படி ஒரு வீடியோ பார்த்ததில்லை நல்ல திறமை நல்ல முயற்சி சூப்பர்
உங்கள் பணி மிகவும் கடினமானது, நீங்கள் நல்ல நிலைமையில் வாழ இறைவனை வணங்கி வேண்டுகிறேன்🙏🙏🙏🙏🙏🙏 ஜெயபிரகாஷ், சேலம்
செம்ம ....அண்ணே மண்டு ஊக்கு வச்சு மீன் புடிக்கிற வீடியோ போடுங்க....❤️
வீடியோ அருமை தம்பி. நான் நிறைய மீனவர்கள் சேனல் பார்த்து வருகிறேன். இது போன்று பார்த்ததில்லை. மிக மிக நன்று. நீங்கள் உங்கள் Safty மிக மிக முக்கியம். வாழ்த்துகள்.
🙏🙏🙏💞🙏நன்றி அண்ணா 🙏💞🙏🙏🙏
Super thambi
வாழ்த்துக்கள் தம்பி
மிகவும் அருமையான இதுவரை பார்க்ககிடைக்காத பதிவு. வாழ்த்துக்கள்!
🙏🙏🙏💞🙏நன்றி அண்ணா 🙏💞🙏🙏🙏
@@thoothukudimeenavan naan ungge video Elam papen migavum arumai valge valam udan naan malaysia
Discovery, NGC போன்ற சேனல்களில் தான் இந்த மாதிரி பார்த்து இருக்கிறேன்.. ஆனால் நம்முடைய தமிழ் மொழியில் இந்த மாதிரி வீடியோக்களை பார்ப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. உங்களுடைய கடின உழைப்பும் முயற்சியும் இந்த வீடியோவை பார்க்கும்போது தெளிவாக தெரிகிறது.. வாழ்த்துக்கள் நண்பரே..!!
பிரமாதம் தம்பி. உங்களின் துணிச்சலும் வீரமும் பாராட்டுதலுக்குரியது. கொற்கையின்
சங்கத்தமிழும்.. உனது குரலும் கூட.
வேற லெவல் சக்தி 👌👌👌👌 சொல்வதுக்கு வார்த்தை இல்லை 👌👌👌👌
இவ்வலவு அழகாக இதை video எடுக்க உங்களால் தான் முடியும். The effort you've put into this is amazing, thank you bro.
🙏🙏🙏💞🙏நன்றி அக்கா 🙏💞🙏🙏🙏
வாழ்த்துக்கள் நண்பா நானும் மீனவன்தான் ஆனா இத மாதிரி தண்ணீரில் நீந்திக் கொண்டே இருப்பது எவ்வளவு கஷ்டம் என்பதை நான் உணர்வேன் நன்றி.
🙏🙏🙏💞🙏நன்றி அண்ணா 🙏💞🙏🙏🙏
Tnq
🤝🌺🌹
God bless u... Vera level energy...
Great efforts brother... Be safe too.. கனவா தான் நான் அதிகம் விரும்பி சாப்பிடும் மீன்.. அதற்கு பின்னால் இவ்வளவு பெரிய உழைப்பு இருக்கும் என்று நினைக்கவில்லை..
நீங்க பெரிய இடத்து வரனும் அண்ணா 👏 உங்க உழைப்புகான அங்கீகாரம் கண்டிப்பாக கிடைக்கனும். 💙
அருமையான பதிவு. மிகவும் சிரமப்பட்டு பதிவு செய்யப்பட்ட காணொளி. கணவாய் பிடிப்பது இவ்வளவு சிரமமாக இருக்கும் என்று எண்ணியதில்லை. இந்த பதிவிற்கு மிகவும் நன்றி. வாழ்த்துகள்.
மிக அரிதான மிக மிக அருமையான மிக மிக மிக அற்புதமான காட்சி நண்பா . வாழ்த்துக்கள்!
அருமை தம்பி
🙏🙏🙏💞🙏நன்றி அண்ணா 🙏💞🙏🙏🙏
@@mbabu9090ify 🙏🙏🙏💞🙏நன்றி அண்ணா 🙏💞🙏🙏🙏
சங்கு எடுத்த காணொளி போன்றே இதையும் அருமையா எடுத்திருக்கீங்க. இது ஒரு மைல் கல். 👌👍🖐️
தமிழில் Discovery channel க்கு நெருக்கமா காணொளி தருவது நீங்க தான் தம்பி. இது வெறும் புகழ்ச்சியல்ல, உங்க திறமைக்கு எனது நெஞ்சார்ந்த நன்றி.👏🤝
ரெம்ப நன்றி அண்ணா🙏🙏🙏🙏
Super thambi very very
Beutiful
Omg 😱 what a effort bro..
Really salute you guys 👍👍
ரெம்ப நன்றி அண்ணா🙏🙏🙏🙏
உங்களோட இந்த நல்ல முயற்சி வீண் போகாது நண்பா.... மிக அற்புதமான வீடியோ
Super anna unga video ippa tha naa one by one ah pakuren super unga video ellame supera iruku na ithu varaikum ipti video pathathillai neenga eppavum unga kutumpathota santhosama irukanum valthukal anna 👌👌👌👌
நண்பா நீ வேற லெவல் ஒழுங்கா discovery க்கு try பன்னு. வேற யாருக்காவது தெரிஞ்சா அப்ளை பன்னி விடுங்க நல்லா இருக்கட்டும்.
🙏🙏🙏💞🙏ரெம்ப நன்றி அண்ணா 🙏💞🙏🙏🙏
அண்ணா....நீங்க வேற லெவல்😍😍😍😘நம்ம ஊரு டிஸ்கவரி சேனல்😍😍😍 love from திருச்செந்தூர்😍
🙏🙏🙏💞🙏நன்றி அண்ணா 🙏💞🙏🙏🙏
நானும் தூத்துக்குடி தான் தம்பி.ஆனா இதுவரை நான் இத இப்படி பார்த்ததில்லை.உங்களுடைய முயற்சியையும்,நம்பிக்கையையும் பாராட்ட வார்த்தையில்லை.இன்னும் நீங்க நல்லா வாழவும் வளரவும் மனதிலிருந்து வாழ்த்துகிறேன்.உங்க பாதுகாப்புக்காகவும் உயர்வுக்காகவும் பிராத்திக்கிறேன்
ரெம்ப நன்றி அண்ணா 💞💞💓💗💞💞🙏🙏🙏
மீனவ ந்ண்பன்!
அருமையான துணிச்சல் மிக்க வேலை இது!!
அதைவிட இவ்வளவு தூரத்தில் கடல் நீரில் வீடியோ பதிப்பது தைரியாமான வேலை!!
இவ்வவு தண்ணீரைச் சுற்றிலும் பார்த்தாலே நாங்கள் பயத்திலும் மயக்கத்திலும் உயிரையே விட்டு விடுவோம்!! அதுவும் கடலில் பத்துப் பதினைந்து கிலோமீட்டர் தொலைவில்!! அவ்வளவு ஆழத்தில் ------ நினைக்காவே பயமாக உள்ளது!!
பாராட்டுக்கள்! பாராட்டுக்கள்!
அருமை நண்பா மீன் பிடிப்பது பார்க்கவே பிரமிப்பாக உள்ளது உங்க வீடியோ... நீச்சல் தெரிந்தாலும் உங்கள் போன்ற துணிச்சல் வீரர்கள் தான் இருந்தால் தான் கடல் உணவுகள் சாப்பிட முடிகிறது......❤❤
சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை....மிக மிக அருமையான பதிவு.. வாழ்க வளமுடன்...
🙏🙏🙏💞🙏ரெம்ப நன்றி அண்ணா 🙏💞🙏🙏🙏உங்கள் ஆதரவு எப்போதும் தாருங்கள் அண்ணா 🙏🙏🙏🙏🙏🙏
தண்ணீரில் நீந்திக் கொண்டே இருப்பது எவ்வளவு கஷ்டம்..... மிகவும் அருமையான இதுவரை பார்க்ககிடைக்காத பதிவு. வாழ்த்துக்கள்!
Emadi full swiming ..Vera level Energy ! ❤️
அருமை. சூப்பர். உங்களின் உழைப்புக்கேற்ற பலன் நிச்சயம் உண்டு சகோதரர்களே. வாழ்த்துக்கள் 💐
உங்களது பெருமுயற்சிக்கு வாழ்த்துக்கள் தோழரே.
உங்கள் வீடியோ பார்க்கு போது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது கடவுள் உங்களை பாதுகாப்பார்
😍 awzm comments keep rocking 😍
This is a wonderful documentry..have never seen in discovery. They would have earned in crores with this by doing advertisement.. your videos are very nice and iam big fan of it. By the way the camera clarity is awesome.. keep up the good work.. awaiting more videos..👏👏👏👏👏👏👍👌
ரெம்ப நன்றி அண்ணா🙏🙏🙏🙏
H fffffff ee33 una especie botánica perteneciente 3 ht ghh tu 766ui8y5r4
மீனவர்களின் அர்ப்பணிப்புக்கு, அவர்களின் கடின உழைப்புக்கு a big salute
நாங்களே நேரில் இருந்து கணவாய் பிடிப்பது போல் உள்ளது. நல்ல அருமையான வீடியோ. தொடர்ந்து செய்யுங்கள்.
அருமை தம்பி என் மாவட்டத்து உறவு கடின உழைப்பாளி என்பதை உலகுக்கு உணர்த்தியதற்கு நன்றி வாழ்த்துக்கள் மேலும் தங்களது இயல்பான குரலிலே அங்கே பேசும் அதே வித்த்திலே பேசி அசத்தி விட்டீர்கள்
Super video தம்பி ✔️ தமிழக அரசு சிறந்த உபகரணங்கள் குடுத்து உதவவேண்டும் என நம்புகிறேன்.
🙏🙏🙏💞🙏நன்றி அண்ணா 🙏💞🙏🙏🙏
Enda dislike pandringa pavam da avunga
Love you Anna 😘😘 தூத்துக்குடி மீனவர்கள் என் அன்பு அண்ணா
Antha meen pavam😑
Sakthi Vel ஐயா . அவங்க வாழ்வாதாரம் அப்படி . என்ன செய்வது .....?
🙏🙏🙏💞🙏நன்றி அண்ணா 🙏💞🙏🙏🙏
@@npsivem na ithuku vilakkam sola varala ana thapu tha bro😑
@@SakthiVel-ou5rq நன்றி ஐயா . நீங்கள் சொல்வது ஒரு விதத்தில் சரிதான் . என்ற போதிலும் மனிதன் பாவமா ..? மனிதனை விட மீன் பாவமா என்பது தான் என் நிலைப்பாடு .....!
Super brother.. Neenga namma oru BBC, discovery..
🙏🙏🙏💞🙏நன்றி அண்ணா 🙏💞🙏🙏🙏
சூப்பர் வீடியோ.
டிஸ்கவரி சேனல் பார்த்த மாதிரி இருந்தது. தம்பி
முதல்ல சேப்டி. அப்புறம்தான். மற்றதெல்லாம். நீங்க நல்லா இருக்கணும் உங்க குடும்பத்துக்கு. வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள். இன்னும் நிறைய சிறப்பா செய்யணும்.
ஜெய் ஹிந்த்
மீனவ நண்பர்களின் பதிவுகளிலேயே மிகவும் சிறந்த பதிவு உங்களுடையதுதான்.. உங்கள் முயற்சிக்கும், உங்கள் பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ற பதிவுகளை சிரமப்பட்டு எடுத்தமைக்கும் மிக்க நன்றி... 🙏🙏🙏🙏🙏
புதிய முயற்சி அண்ணா வாழ்த்துகள் அண்ணா😊
ரெம்ப நன்றி அக்கா 🙏🙏🙏💞
Yevolo risk yedukuringa brother neenga. Really great. Valthukkal brother
🙏🙏🙏💞🙏நன்றி அக்கா 🙏💞🙏🙏🙏
Thank you brother, very difficult filming very interesting you should try to show this in TV channels also.
Congratulations for your effort say hi to your bro who was 🎣
ரெம்ப நன்றி அண்ணா 🙏🙏🙏💕💞💕
அருமை அருமை அருமையான பதிவு நண்பா நானும் ஒரு நிழல் புகைப்படக்காரர் கடலையே பராமரிப்பது என்பது ரொம்ப மிக மிக கடினமான விஷயம் மிக மிக அருமை கோடானகோடி பாராட்டுக்கள்
மீணவரின் புதிய முயற்சி. அருமை .தொலைக்காட்சி தொகுப்பு மாதிரியான அற்புதமான காணொளி.பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள்
First time I will see the video.when closely fishing. Amazing. Gods give do many years to live the life.semma pro...!!!
🙏🙏🙏💞🙏நன்றி அண்ணா 🙏💞🙏🙏🙏
உங்கள் உழைப்பு அதிகம் சகோ👍👍👍
நீங்கள் எப்படிப்பட்ட ஆபத்துகளை சமாளித்து கணவாய் பிடிக்கின்றீர்கள். உங்கள் வீடியோ அருமை, நண்பா! நன்றி. கணவாய் பிடிக்கும் நண்பர்களுக்கு நீரில் மிதக்கும் பாதுகாப்பு சட்டையை போடச்சொல்லலாமே. ஆபத்து நேரத்தில் உதவியாக இருக்குமே.
அருமையான வீடியோ, இது வரை இப்படி ஒரு பதிவு பார்த்தது இல்லை... நன்றி !!! பாதுகாப்பு முக்கியம் சகோ!!!
டிஸ்கவரி சேனல் பார்த்தாலும் இப்படி ஒரு காட்சியில் நான் பார்த்து இல்லை வாழ்த்துக்கள் வரமாகட்டும் தம்பி
Bro you're sacrificing video shoot is awesome, equally to DISCOVERY CHANNEL HATS OFF TO YOU...
ரெம்ப நன்றி அண்ணா 🙏🙏🙏💕💞💕
Super nanba uyira panayam vachi meen pudikireenga valthukkal. Ungal thozhil sirappapaga amaya valthukkal
@@thoothukudimeenavan too risky and difficult work catching fish.
வீடியோ வேற லெவல் நண்பா...
🙏🙏🙏💞🙏நன்றி அண்ணா 🙏💞🙏🙏🙏
Discovery channel I..menjum..emathu...Thamizhanin..padaipou..Arumai..💪💪💪💪💪
வாழ்த்துக்கள் சகோ. வர்த்தைகளே இல்லை மிகவும் அற்புதம்... நான் முதல் comment... இதுவரை பார்த்ததில்லை இப்படி ஒரு விடியோவை உங்கள் பாதுகாப்பும் உயிரும் முக்கியம்....
பெரிய நிறுவனங்கள் தண்ணீருக்குள் வீடியோ எடுத்து பார்த்திருக்கிறேன் ஆனால் அவர்கள் ஆக்சிஜன் கட்டி கொண்டுதான் எடுப்பார்கள் ஆனால் எந்த பாதுகாப்பும் இல்லாமல் இவ்வளவு கிரிஸ்டல் கிளியராக வீடியோ எடுத்திருப்பது உன்மையில் பெரிய சாதனை வாழ்த்துக்கள் உங்கள் வாழ்வு வளம் பெற
You are brave heroes than astronauts... They are fully equipped, but you brave to fight the risk. Proud of you Indian.
ரெம்ப நன்றி அண்ணா🙏🙏🙏🙏
You are a hero. We are proud of you. Thanks for capturing all the awesome videos.
ரெம்ப நன்றி அண்ணா 💕💞🙏🙏🙏💞💕
RISK ROMBA EDUKUREENGA BRO.. ALL THE BEST 👍💯 GROW MORE...
இதேது discovery channel போட்டு இருந்த excellent ah இருக்கும்...பாராட்டுக்கள் நண்பா உங்களுக்கு
துல்லியமான முறையில் பதிவு செய்து உள்ளீர்கள். வீடியோ அருமையாக உள்ளது எந்த ஆட்டமும் இல்லாமல்..... வாழ்த்துக்கள் நண்பா
This video is really inspiring. Thanks for capturing this video.
Your hard work and great effort in producing video. Awesome.
ரெம்ப நன்றி அண்ணா 💞🙏💞🙏💞🙏💞
வீடியோ வேற லெவல் நண்பா... தொடர்ந்து இதை மாறி நல்ல வீடியோ போடுங்க...
🙏🙏🙏💞🙏நன்றி அண்ணா 🙏💞🙏🙏🙏
வாழ்த்துகள் தம்பி..உலகத்தரம் வாய்ந்த ஒரு டிவி சேனல் ஒளிபரப்பினை பார்ப்பது போன்ற உணர்வு..நீங்கள் விளக்கும் விதமும் படமாக்கிய விதமும் அற்புதமாக உள்ளது.வாழ்த்துகள்..
அருமையாக வீடியோ பிடித்து இருக்குறீங்க நண்பா,கடலுக்குள்ளே நானே போனமாதிரி இருந்திச்சு 🥰👌👏👏👏
வீடியோ முக்கியமல்ல! பாதுகாப்பு முதலில் முக்கியமானது. உங்களைப் பற்றி கவனித்துக் கொள்ளுங்கள். உங்கள் குடும்பத்திற்கு யாரும் உதவ மாட்டார்கள். நான் மீனவரை நேசிக்கிறேன்.🐟
🙏🙏🙏💞🙏நன்றி அண்ணா 🙏💞🙏🙏🙏
@@tamilbird4425 you 😈 devil! Hell .go back nonsense.
Correct safety farst work next
சகோ உண்மையாவே வேர லெவல்.. உங்கள் படைப்பு இன்னும் மேலோங்க மனமார்ந்த வாழ்த்துகள்.. அருமையான வீடியோ
🙏🙏🙏💞🙏நன்றி அண்ணா 🙏💞🙏🙏🙏
I am watching your video from London. Really I was shock and wondering how difficulties to surviving under the water keeping your life for others .one way you guys are feeding people without poisoning food.God bless you and your family and your community
பார்க்கும் போது உடல் சிலிர்த்தது நன்றி நண்பா
ரெம்ப நன்றி அண்ணா
ரொம்ப. அருமையான. வீடியோ. கனவாய்மீன்கள்.மைவெளியாவதை.முதன்முறையாக. பார்த்தேன்.வீடியோ.வேற லெவள்.சேப்டியா.தொழிலை.செய்யுங்க. தம்பி.ரொம்ப நன்றி👍👍👍🙏🙏🙏
Yo manusana nee ivo asalta nenthura, unga thairiyathuku or salute
🙏🙏🙏💞🙏நன்றி அண்ணா 🙏💞🙏🙏🙏
Amazing photography 😍😍
ரெம்ப நன்றி அண்ணா🙏🙏🙏🙏
அருமையான காட்சி அண்ணா.super👌👌👌
🙏🙏🙏💞🙏நன்றி அக்கா 🙏💞🙏🙏🙏
யூ டியூப் வரலாற்றில் மிகப்பெரிய சாதனை ப்ரோ, மிரட்டலான வீடியோ வேற லெவல் செய்க கண்டிப்பா நீங்க பெரிய இடத்துக்கு வரனும் கடவுள் துணை இருப்பார்... 👌👌👌👌👌🔥🔥🔥🔥🔥🔥🙌🙌🙌🙌🙌🙌
அண்ணாச்சி
வீடியோ ரொம்ப அருமையா, இருக்கு, இது புது முயற்சி ,சூப்பர்
Hats off namba really super...
ரெம்ப நன்றி அண்ணா 🙏🙏🙏💞
Amazing video capturing
I think you people will soon compete
With BBC, Discovery,Animal planet
Channel, good video, good work
What a video !!!
ரெம்ப நன்றி அண்ணா 🙏🙏🙏💕💞💕
8uk
சூப்பர் தலைவா 👌👌👌💓🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
மிக அருமையாக படம்பிடித்துள்ளீர்கள் வாழ்த்துக்கள். மிகக் கடினமான ஆபத்தான தொழில் என்பது தெள்ளத்தெளிவாக புரிகிறது. உங்கள் பாதுகாப்பில் இரட்டை கவனம் கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன்.
சொல்ல வார்த்தைகள் இல்லை..உங்கள் பணி மேலும் சிறப்பாக செய்வதற்கு வாழ்த்துக்கள்.கடலை கரையில் இருந்து பார்பதற்கே பயம். நீங்கள் விளையாடுறீங்க🤔 உங்களின் பதிவு , ஒளிவுமறையில்லாத பேச்சு, உங்களின் மதினி சமையல் எல்லாமே அற்புதம். வாழ்க வளமுடன் என்றும். 👍🌹🌹
Beautifully captured! I think you can sell this video to discovery or national geographic channel, am sure they'll appreciate your work!!!
ரெம்ப நன்றி அண்ணா 🙏🙏🙏💞
i m from kerala i like tamile slang
ரெம்ப நன்றி அண்ணா🙏🙏🙏🙏
Naan koode keralakaran . enakku tamil romba pidikkum.ungal chanal romba romba pudichirukku
First time ever I see
🙏🙏🙏💞🙏நன்றி அண்ணா 🙏💞🙏🙏🙏
அசாத்தியமான தைரியம் தம்பி 👍👍 பாதுகாப்பா இருங்க
தம்பி தனியாக கடலில் இறங்கி நீந்துவதற்கே ஒரு தைரியம் வேண்டும் இதனுடன் வீடியோவும் சேர்த்து தெளிவாக எடுத்துள்ளீர்கள் உங்கள் திறமைக்கு பாராட்டுக்கள்
Safe ah irunga brother God bless you
🙏🙏🙏💞🙏நன்றி அண்ணா 🙏💞🙏🙏🙏
Chance ye illa
Super ah irunthuchu video
Sakthi bro ungaluku risk lam easy tha
But irunthalum safety ah edunga videos
Pakka bayama iruku ethum big fish vanthudomo nu
🙏🙏🙏💞🙏நன்றி அண்ணா 🙏💞🙏🙏🙏
dislike பண்றவங்க எல்லாரும் சுறாமீன் like பண்றவங்க எல்லாரும் வஞ்சரம் மீன் 😂😂😂
ரெம்ப நன்றி அண்ணா 🙏🙏🙏💞
Super video brother.
Ennaku romba bidithullathu intha video.nice.
எங்கள் ஆதரவு எப்போதும் உங்களுக்கு உண்டு சூப்பர்👍👍👍👍
Masth Video.. You are Great..
அயராது எப்பவும் போட்டுக்கிட்டே இருங்க.. உங்களால் தான் இதையெல்லாம் எங்களுக்கு பார்க்கும் பாக்கியம் கிடைத்துள்ளது..Thanx a Ton..
ரெம்ப நன்றி அக்கா 💕💞🙏🙏💞💕
உண்மையிலேயே நானே மீன்பிடிப்பது போல இருந்தது. நன்றி நண்பரே
அருமையான முயற்சி சகோதரர் உங்களுக்கு நல்ல எதிர் காலம் உண்டு
Bro, I am pure veg and never see cutting, food items, live fishes, do not want them see them dead, but now I see your videos, interest never end. I am lover of your channel, I spend my life with your videos, hats off.
தூத்துக்குடி மீனவா இரண்டு துணிச்சலானநண்பர்களுக்கு என் வாழ்த்துக்கள்
ரெம்ப நன்றி அண்ணா 🙏🙏🙏💞
வேற லெவல் தம்பி சூப்பரா செய்றீங்க என்னா பாத்து கவனமா இருக்கணும்னு கேட்டா கடலில் இருக்கும் போது பெரிய பெரிய மீன்கள் எல்லாம் ஒரு ரொம்ப கவனம் கவனம் கவனம்
பாஸ் சூப்பர் நிச்சயமாக நான் இப்படி கணவாய் மீன் பிடி பார்த்து இல்லை. உங்களுக்கு கடவுள் கிருபை உண்டு
ரெம்ப நன்றி அண்ணா 🙏🙏🙏💞
தெளிவான அழகான videos எல்ல video வும் பாத்தன் super
யாருமே அருகில் இல்லாத நடுக்கடலில் ஒருவர் சிறிய போட்டிலும், ஒருவர் நெடு நேரம் தண்ணீரில் நீந்திக் கொண்டு வீடியோ எடுப்பதென்பது எவ்வளவு கஷ்டமான காரியம்! வாழ்த்துகள்!! அருமை!!!
அருமையான பதிவு. எவ்வளவு கஷ்டப்பட்டு இந்த மீனை பிடிக்கிறார்கள். இதற்கு தகுந்த ஊதியம் கிடைக்க வேண்டும்.
உங்கள் வீடியோ முயற்சி மிக அருமை💐💐💐🙏🙏🙏
ரெம்ப நன்றி அண்ணா 🙏🙏🙏💞💕💞