சென்னையில் குறைவான வாக்குப்பதிவு.., காரணம் என்ன? | Election 2024 | Tamilnadu | Chennai

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 ก.ย. 2024
  • #puthiyathalaimuraitv
    சென்னையில் குறைவான வாக்குப்பதிவு.., காரணம் என்ன? | Election 2024 | Tamilanadu | Chennai
    #elections2024 #chennai #voting #tamilnadu
    Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
    Connect with Puthiya Thalaimurai TV Online:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    Nerpada Pesu: bit.ly/2vk69ef
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimu...
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

ความคิดเห็น • 180

  • @parandhamanmargan9527
    @parandhamanmargan9527 4 หลายเดือนก่อน +15

    Killambakam bus terminus iruthu chennaiku vara time ஆயிடிச்சு 😂😂😂

  • @randomfunvideos2419
    @randomfunvideos2419 4 หลายเดือนก่อน +33

    Mike கொண்டு போய் Apartment People கிட்ட கேளுங்க.
    அவங்க maximum வெளிய வரமடிங்கிரங்க

    • @paradesiaralan
      @paradesiaralan 4 หลายเดือนก่อน +7

      appartment kku ullaye vida maataanga... adhuthua apparment politics 😂😂

  • @KalashriThiyagarajan1008
    @KalashriThiyagarajan1008 4 หลายเดือนก่อน +4

    9:07 தாத்தா end punch😂😂😂😂😂😂😂

  • @venkatesanr3395
    @venkatesanr3395 4 หลายเดือนก่อน +25

    புதிய ஓட்டர்கள் தங்கள் கடமையை நிறைவேற்ற தவறிவிட்டனர் இதன் பலனை அனுபவிப்பார்கள் இது மிகவும் தவறானது

  • @herojemnastic2954
    @herojemnastic2954 4 หลายเดือนก่อน +30

    மக்களின் மனநிலை இது தான் 1 ஜெயித்தால் என்ன செய்வார்கள் 2 ஆர்வம் இல்லை 3 ஓட்டு போடுவது கட்டாயம் என்ற நிலை இல்லை 4 ஓட்டு போடுவர்களுக்கு சலுகைகள் ஏதும் இல்லை 5 தேர்தல் குறித்த புரிதல் இல்லை 6 தேர்தல் ஆணையம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்

    • @MsHSpring
      @MsHSpring 4 หลายเดือนก่อน +1

      7 somberi thanam 8 suyanalavaatham

    • @sundrammm2663
      @sundrammm2663 4 หลายเดือนก่อน

      ​@@MsHSpring
      இது.மேல..ஒருகாரணமும்.சொல்லதெரியாது.நல்லபேசுவாங்க.vote.podamaataanga

  • @sajeeivanvijayarangan3580
    @sajeeivanvijayarangan3580 4 หลายเดือนก่อน +7

    எல்லோர் விவரங்களையும் சேகரித்து வழக்கு போடவும்

  • @geetha2676
    @geetha2676 4 หลายเดือนก่อน +22

    தேர்தல் ஆணையம் ஒரு ஓட்டுக்கு 500 கொடுத்தால் வருவாங்க

    • @logaiahs7544
      @logaiahs7544 4 หลายเดือนก่อน +2

      Ask election Commission to link aadhare to voter id then see how many duplicate will be their.

  • @selvakumarkamaraj6727
    @selvakumarkamaraj6727 4 หลายเดือนก่อน +10

    தமிழ்நாடு அரசாங்கம் இனிமேல் சென்னையில் புதிதாக எந்த ஒரு வளர்ச்சி பணியையும் மேற்கொள்ள கூடாது. தமிழ்நாட்டின் மற்ற பகுதிகளில் வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள வேண்டும்...

    • @m.d.prasadprasad3589
      @m.d.prasadprasad3589 4 หลายเดือนก่อน

      சென்னை தி.மு.க வின் கோட்டை, வளர்ச்சி பணிகளை நிறுத்தினால் தி.மு.க விற்குதான் பாதிப்பு.

    • @ilayarajaramasamy1263
      @ilayarajaramasamy1263 4 หลายเดือนก่อน +1

      Do you think they do the projects in chennai for people? Fool. They do it for corporate. U vote or not. Development will happen in chennai.

    • @samraj5851
      @samraj5851 4 หลายเดือนก่อน

      தமிழ்நாடு அரசாங்கம் ஆட்சி செய்யும் தேர்தல் அல்ல இது.
      மத்தியில் அரசாங்கம் தேர்வு செய்யும் தேர்தல் இது.
      தமிழ்நாடு மக்கள் இன்னும் பரிணாம வளர்ச்சி அடையாமல் இருக்கிறார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

  • @n.vigneshlh1676
    @n.vigneshlh1676 4 หลายเดือนก่อน +7

    Dmk is the best example there should be Nasty politics 😡😡😡😡

  • @sathishkumar-bn3ey
    @sathishkumar-bn3ey 4 หลายเดือนก่อน +23

    வாக்கு அளிக்காமல் இருக்கும் நபர்களுக்கு அரசு வேலை கொடுக்க கூடாது.
    அரசு கொடுக்கும் நிவாரண தரக்கூடாது.
    படித்தவர்கள் தான் இந்த தவறு செய்கிறார்கள்.
    மனிதர்கள் அனைவரும் 100% நல்லவர்களாக இருக்க முடியாது.
    அவர்களில் யார் பரவயில்லை என்று தான் நாம் பார்க்க வேண்டும்.

    • @NanJeeva-lh3jo
      @NanJeeva-lh3jo 4 หลายเดือนก่อน +3

      சினிமா தாக்கம்

    • @narasimhana9507
      @narasimhana9507 4 หลายเดือนก่อน

      ஏற்கனவே ஓட்டு போட்டு இப்போது பெயர் இல்லை.பட்டியல் சரியாக இல்லை.பூத்ஸ்லிப் வாக்காளர்கள் அனைவருக்கும் கொடுத்து இருக்க வேண்டும்.ஊராட்சி நகராட்சி மாநகராட்சி அலுவலகங்களில் பூத் ஸ்லிப் மற்றும் பட்டியல் சரிபார்த்து கொடுத்து இருக்க வேண்டும்.உள்ளாட்சி அமைப்புகள் வைத்து தான் எல்லா வேலைகளையும் செய்ய வேண்டும்.அவர்கள் இடத்தில் தராமல் போனது பெரிய தவறு.வெயில் மக்கள் ஆர்வமில்லை என்று சொல்வது தவறு.

    • @narasimhana9507
      @narasimhana9507 4 หลายเดือนก่อน +5

      ஓட்டு போடவில்லை என்றால் வேலைவாய்ப்பு தரக் கூடாது என்று சட்டம் போட வேண்டும்.பூத் ஸ்லிப் தராதவர்கள் மீது எந்த நடவடிக்கை எடுப்பது

    • @narasimhana9507
      @narasimhana9507 4 หลายเดือนก่อน +3

      வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளதா என்று ஆய்வு செய்து இருக்க வேண்டும்.அதன் பிறகு பூத் ஸ்லிப் கொடுத்து இருக்க வேண்டும்.ஓட்டு போட கொடுத்த சீட்டு அவர்களுக்கு கொடுத்த பூத் ஸ்லிப் இரண்டும் ஒன்றாக அதே எண்ணிக்கையில் உள்ளதா என்று பார்க்க வேண்டும்.

    • @narasimhana9507
      @narasimhana9507 4 หลายเดือนก่อน +2

      இதற்கு யார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • @ananthimanoharan4222
    @ananthimanoharan4222 4 หลายเดือนก่อน +6

    Change trichy as capital of tamilnadu.Stop Parandur airport work. Stop all development work in chennai. concentrate othet parts of tamilnadu

    • @geethanarasimhan3709
      @geethanarasimhan3709 4 หลายเดือนก่อน

      Trichyah?

    • @ravihalasyam4040
      @ravihalasyam4040 4 หลายเดือนก่อน

      இதுவும் நல்ல யோசனை தான் மக்கள் சிந்திக்க வேண்டும்,, "திருச்சி தமிழக தலை நகரம் "..

  • @angelhamilton4904
    @angelhamilton4904 4 หลายเดือนก่อน +25

    தேர்தல் முறை மீது நம்பிக்கையில்லாதது தான் காரணம்..

    • @sanjivmrc-il6gw
      @sanjivmrc-il6gw 4 หลายเดือนก่อน +1

      Election commission correct ah than work panranga ongaluku soothu kolupu 😂😂

    • @sriram-ze6es
      @sriram-ze6es 4 หลายเดือนก่อน

      Ithu varaikum panam kudutha katchiya election commission enna pudungirukku sollu da

    • @angelhamilton4904
      @angelhamilton4904 4 หลายเดือนก่อน

      @@sanjivmrc-il6gw
      God bless you..

    • @narasimhana9507
      @narasimhana9507 4 หลายเดือนก่อน +1

      இதில் பட்டியலில் பெயர் இல்லாமல் போனது பூத் ஸ்லிப் தராமல் போனது தான் முக்கிய காரணங்கள்.

  • @Mohanraj28249
    @Mohanraj28249 4 หลายเดือนก่อน +3

    ஓட்டுப் போட விருப்பமில்லை என்றால் கூட நோட்டாவுக்கு போடலாம் ஆனால் ஓட்டுப்பதிவு கட்டாயம் ஆக்க வேண்டும்

  • @seshadri-hs2rt
    @seshadri-hs2rt 4 หลายเดือนก่อน +4

    Ground field says due to வாரிசு அரசியல் சகிப்புத்தன்மை....

  • @thenkavi359
    @thenkavi359 4 หลายเดือนก่อน +4

    Waste PPL, they're unfit living Chennai 😡

  • @prasadrs100
    @prasadrs100 4 หลายเดือนก่อน +4

    All shops should be closed like on 144 days. Vote certificates should be given by the election booth officer, and this should be mandatory of all government applications. Then everyone will think its seriousness.

  • @chelladurai4150
    @chelladurai4150 4 หลายเดือนก่อน +2

    தமிழ் நாட்டில் திமுக, அதிமுக தவிர இதுவரை வேறு கட்சிகளுக்கு வாய்ப்பு கொடுக்க வில்லையே.கொடுத்துவிட்டு பேசுங்கள்.

  • @balasubramaniannatarajan9299
    @balasubramaniannatarajan9299 4 หลายเดือนก่อน +4

    என்ன ஆற்றாமையுடன் இந்த பெரியவர் சொல்கிறார்

  • @renganathanv1590
    @renganathanv1590 4 หลายเดือนก่อน +1

    The response will improve by one nation one election.

  • @aronman123
    @aronman123 4 หลายเดือนก่อน +2

    Because enga oorla full kettavanga thaan.....

  • @sivajibalakrishnan7762
    @sivajibalakrishnan7762 4 หลายเดือนก่อน +1

    30% of the voters in Chennai are also in the list of their native places also. As three days leave, they preferred to vote at native places. This is also one of the reasons.

  • @user-yw1ij5sg5z
    @user-yw1ij5sg5z 4 หลายเดือนก่อน +3

    மக்கள் மட்டும் ஓட்டு போடனும் அது அவர்களுடைய கடமை ன்னு சொல்றீங்க அதேபோல் அதிகாரிங்க மக்களுக்கு செய்யக்கூடிய கடமையை செய்யுனும்முல்ல

  • @yeshwanthv2980
    @yeshwanthv2980 4 หลายเดือนก่อน +1

    Also some organisations are giving WFH on election day instead of holiday.

  • @murugesanveluchamysubbian6484
    @murugesanveluchamysubbian6484 4 หลายเดือนก่อน +2

    Both Government Tamilnadu and central government Don't help Chennai and Chennai people, That is better.

  • @logaiahs7544
    @logaiahs7544 4 หลายเดือนก่อน +3

    Election commission need to link Aadhare to voter id then see how many duplicate will be.

  • @Mohanraj28249
    @Mohanraj28249 4 หลายเดือนก่อน +1

    ஒவ்வொரு ஆதார் அட்டை வைத்திருப்பவரும் ஓட்டு போட்டால் தான் அட்டையை செல்லுபடியாகும் என நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும்

  • @ramanchinniah6238
    @ramanchinniah6238 4 หลายเดือนก่อน +6

    கண்டிப்பாக ஓட்டு போட்டிருக்க வேண்டும், அப்படி போடாத வர்களுக்குவர்களுக்கு அதிகபட்ச தண்டனை கொடுக்கனும் குறிப்பாக ரேசன் கார்டில் பொருள்கள் கொடுப்பதை தவிர்க்க வேண்டும்.

  • @babubammu-rh7cs
    @babubammu-rh7cs 4 หลายเดือนก่อน +1

    ஓட்டு போடாமல் இருப்பது மிக மிக தவறு.இதற்கு கடும் சட்டம் வந்தால் தான் மக்களுக்கு வோட்டு போடாத ஆட்களுக்கு.அறிவு வரும்

  • @puthiyabharathamtvrasipura3977
    @puthiyabharathamtvrasipura3977 4 หลายเดือนก่อน +1

    ஓட்டு போடாத அவர்களுக்கு அரசு கொடுக்கும் நிவாரணங்களை நிறுத்த வேண்டும் ஓட்டு போட்டவர்களுக்கு மட்டுமே அரசு வேலை கொடுக்க வேண்டும் ஓட்டு போடாத அவர்களுக்கு இந்த நாட்டில் இந்த உரிமையும் கொடுக்கக்கூடாது சென்னையில் அனைத்து வசதிகளையும் அனுபவித்துக் கொண்டு வந்து ஓட்டு போட அவர்களுக்கு நேரமும் இல்லை மனமும் இல்லை இந்த நாட்டின் மீது அக்கறையும் இல்லை ஓட்டுரிமை உரிமையை உயிர் போல நினைக்க வேண்டும் 100% ஓட்டு போட வேண்டும் என்று சட்டம் கொண்டு வர வேண்டும்

  • @vidhyasrinivasan9437
    @vidhyasrinivasan9437 4 หลายเดือนก่อน +4

    ஐயா பாதி பெயர் ஓட்டர்ஸ் லிஸ்ட்டில் இல்லை.

    • @vgassociatesganesh9727
      @vgassociatesganesh9727 4 หลายเดือนก่อน

      Voter's list ல பெயர் இருந்தும் ஓட்டு போடாதவர்களால்தான் voting percentage குறைந்தது

  • @TamilMani-qu2gj
    @TamilMani-qu2gj 4 หลายเดือนก่อน +1

    கடைசியிலே சொன்னார்‌ பாருங்கொ ஓய் ஓட்டு வந்து திருச்சிலெ இருக்கு முக்கியமான வேலை இருந்ததாலே நா ஆத்துலெயே படுத்துட்டெ...னு

  • @onelifeonechance8438
    @onelifeonechance8438 4 หลายเดือนก่อน +1

    Hostel makkal , other district, other state makkal vote podanumnaa week end la thaan election vaikkanum.

  • @sabarimurug
    @sabarimurug 4 หลายเดือนก่อน +2

    It's really sad state of our country. Atleast one member in the family should take a lead and push everyone in the family to vote

  • @user-hi7gy8jc5r
    @user-hi7gy8jc5r 4 หลายเดือนก่อน +1

    In my constituency historically the same person gets elected. I too felt that voting may not create difference but i realised I can vote for 3rd place or 4th place party and boost the competition. If such an attitude is developed then the race becomes competitive. Attitude is a small thing that can make big difference. People should realise that as only 50℅ votes get polled

  • @user-wn3xu5kf4i
    @user-wn3xu5kf4i 4 หลายเดือนก่อน +1

    பார்த்த மூஞ்சியை எத்தனை முறை பார்ப்பது, வேட்பாளர மாத்துங்கப்பா.
    புது கட்சி புதிய வேட்பாளரை வரவேற்போம்.

  • @Karthik-ww7nz
    @Karthik-ww7nz 4 หลายเดือนก่อน +2

    1.25 sec tag that tharkuri

  • @sridharkidambi
    @sridharkidambi 4 หลายเดือนก่อน

    Dhadi thatha nice reply for pm not coming

  • @vetrivelswaminathan2009
    @vetrivelswaminathan2009 4 หลายเดือนก่อน +5

    காரணம் 4000 கோடி பேக்கேஜ் தான்

  • @Useruserueudhd
    @Useruserueudhd 4 หลายเดือนก่อน +1

    நம்பிக்கை இல்லை 👎

  • @Raceworld190
    @Raceworld190 4 หลายเดือนก่อน +3

    There should be a law for non voters ..

    • @mvinod57
      @mvinod57 4 หลายเดือนก่อน

      Yes.. Without voting no person should be allowed to use public facilities..

  • @OL8able
    @OL8able 4 หลายเดือนก่อน

    9:03 elathaium solitu kadisila vacha paaru oru twist 😂

  • @vadiveluthanikavel8842
    @vadiveluthanikavel8842 4 หลายเดือนก่อน

    விடுமுறை என தூங்கிய இருப்பார்கள்

  • @sdayanithy7886
    @sdayanithy7886 4 หลายเดือนก่อน

    அருமை ஆண்டுடர் கொண்டு வரலாமா

  • @Jhaishwin
    @Jhaishwin 4 หลายเดือนก่อน +1

    பேட்டி எடுக்குற நீ பர்ஸ்ட் ஓட்டு போட்டியா😂😂

  • @vgassociatesganesh9727
    @vgassociatesganesh9727 4 หลายเดือนก่อน +1

    60% polling ல, 50% ஓட்டு வாங்கியவர் over all ஆ பார்த்தா, 30% ஆதரவு வாக்கு வாங்கி பெரும்பான்மை பெற்றவராக பதவிக்கு வந்துவிடுகிறார், உண்மையில் 70% மக்கள் அவருக்கு ஆதரவு தரவில்லை. இந்த நிலைக்கு அனைத்து மக்களும் வாக்கு போடாததுவே காரணம்😢😢

  • @psenthilkumaran6092
    @psenthilkumaran6092 4 หลายเดือนก่อน +1

    On the election day cinema theators, VGP, Golden beach and other resorts also should declare leave and announce in advance so that people will not plan to relax with their families. NO IPL on election days.

  • @Karthikeyan-uj3tj
    @Karthikeyan-uj3tj 4 หลายเดือนก่อน +10

    வாக்கு என்றால் அது திமுகவுக்கு இல்லை யாருக்கும் போட மாட்டோம் என்ற நல்ல என்னம் கொண்ட மக்கள்

  • @jamludeenbm
    @jamludeenbm 4 หลายเดือนก่อน

    I am in Royappettah for the past 25 years --never seen a councilor in person

  • @rasmancomedy3852
    @rasmancomedy3852 4 หลายเดือนก่อน

    Rg❤❤❤❤🎉🎉🎉

  • @kannannarayanaswamy1176
    @kannannarayanaswamy1176 4 หลายเดือนก่อน

    ஒருவேளை மக்கள் வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களிப்பதை விட மக்கள் குடியிருக்கும் இடங்களில் தேர்தல் அதிகாரிகள் ராணுவ பாதுகாப்பு வாகனங்களில் சென்று அவர்களுடைய வாக்குகளைப் பெற்று வர வேண்டும். கூடிய சீக்கிரம் இதுவும் நடைமுறைக்கு வரலாம்.

  • @Mr_bin
    @Mr_bin 4 หลายเดือนก่อน

    BAN EVM FIRST... THEN ONLY PEOPLE WILL COME TO VOTE.. SAVE DEMOCRACY 🇮🇳

  • @s.revathy5163
    @s.revathy5163 4 หลายเดือนก่อน +1

    You are all talking about the person who r not voted.
    But most persons votes are missing till last election they have voted but now not there. in draft it was there but final list not there.
    மக்களே what u r going to say for this? In Chennai and CBE itself 2 lakhs missing

  • @Ananymous-hy7my
    @Ananymous-hy7my 4 หลายเดือนก่อน

    விருப்பம் இல்லாமல் இல்லை, வோட்டுப்போடும் எண்ணம் உள்ளது சென்னை மக்கள் குறிப்பிட்ட சதவீதத்தினர் என்னைப்போன்ற வயதானவர்கள் மேல்நாட்டில் தங்கள் மகன் மகள் வீட்டில் தங்குவதாலும்,சிறு வயதினர் வேலை நிமித்தம் வெளிநாட்டில் வேலை பார்ப்பதாலும் தான்.இங்கு மிகே முன்னாடி பேசும் மக்கள் அர்த்தமற்ற குறைகளை மக்கள் மேல் வீசுவது நியாயம் இல்லை,பெடு நகரங்கள் வோட்டு சதவீதம் குறைந்துத்த்தான் காணப்படும்,இதை மக்கள் தெரிந்துக்கொள்ள வேண்டும்.

    • @Ananymous-hy7my
      @Ananymous-hy7my 4 หลายเดือนก่อน

      Mike முன்னாடி பேசும் மக்கள் தவறுதலாக கூறுகின்றனர்.

    • @Ananymous-hy7my
      @Ananymous-hy7my 4 หลายเดือนก่อน

      பெரு நகரங்கள்.

  • @rsv6603
    @rsv6603 4 หลายเดือนก่อน +1

    If u keep contesting elections after elections using unlimited terms legal loopholes as if party is ur family property, then y ppl has 2 vote n encourage u? If u abolish unlimited terms 4 MLAs MPs n bring fixed terms, new talent will enter politics n ppl will at least consider voting....🙏🏼🧿!

  • @m.veerapathrianpathiran4759
    @m.veerapathrianpathiran4759 4 หลายเดือนก่อน +2

    ஓட்டு போடாத நபர்களுக்கு..தேச துரோகி பட்டம் கொடுக்கணும்.. சிலர் ஓட்டு போட்டு என்ன ஆக போகுது..என சொல்வது பெரிய தவறு..ஒழுங்கான அரசியல் தலைவர்கள் இல்லையா.. அவர்களுக்கு போடு...

    • @thiruvengadamm6572
      @thiruvengadamm6572 4 หลายเดือนก่อน

      எரிகிந்திர கொல்லியில் எது நல்லது...

  • @sudhakar7172
    @sudhakar7172 4 หลายเดือนก่อน +3

    இவ்வளவு பேசுனாரு...கடைசியில் திருச்சியல ஓட்டு இருக்கு போடலைனு சொல்ராரு...

  • @chandrasekaranganapathi7332
    @chandrasekaranganapathi7332 4 หลายเดือนก่อน +1

    Every one expects lot from govt without realizing their right to vote on the controversy they start relaxing and enjoying the day

  • @paanaam
    @paanaam 4 หลายเดือนก่อน

    ஒட் போடுங்க...
    ஒட் போட்டீங்களா..
    அடேய் அது ஓட்டு டா...
    சரி...நீங்க ஒட் போடீங்களா...
    மயிரை போடுவேன்.
    .....ல
    இதுவரைக்கும் போட்டதில்லை...இனியும் நோ..

  • @kumart1850
    @kumart1850 4 หลายเดือนก่อน

    Gas cut endral anaivarum nirpargal.

  • @vimalraja3772
    @vimalraja3772 4 หลายเดือนก่อน +1

    10year la solve panatha van epam jaichi ena pana poran

  • @sudha3100
    @sudha3100 4 หลายเดือนก่อน

    Vote is important to be a citizen

  • @BrindhasriR
    @BrindhasriR 4 หลายเดือนก่อน +1

    Neraiya patutanga Makkaluku cleana therinchiruchu 😂
    Ella katchikaranum thirudanthan ella media karanum mama thannu😂

  • @krishnasamyvenkatesanvenka3178
    @krishnasamyvenkatesanvenka3178 4 หลายเดือนก่อน

    எந்த கட்சிக்கும் ஓட்டளிக்க வில்லையென்றால் நோட்டாவிற்கு வாக்களிக்கலாம்

  • @velmuruka3186
    @velmuruka3186 4 หลายเดือนก่อน

    4.56 ஓத்து போடணும் இல்ல, ஓட்டு போடணும்.😅

  • @rahulashok7757
    @rahulashok7757 4 หลายเดือนก่อน

    vote as millions values dnt waste it nobody will come to your home ask about concern but india is our home who is best u all know before and now india is more power full think ...

  • @rafiasultana4109
    @rafiasultana4109 4 หลายเดือนก่อน

    Names should be removed if voting is not done

  • @thilakeraj5342
    @thilakeraj5342 4 หลายเดือนก่อน

    This problem is because of other state people and other district people 9:05 or more in chennai. There is no proper data about people...

  • @padmavathisrinivasan9850
    @padmavathisrinivasan9850 4 หลายเดือนก่อน +1

    Worst city in tamilnadu is chennai.

  • @user-wf1us6kp1q
    @user-wf1us6kp1q 4 หลายเดือนก่อน +4

    தாடி மாமா , எந்த M L A சென்னையில் வெள்ளம் வந்தப்ப வரல சொல்லு ...
    தூத்துக்குடியில் வெள்ளம் எற்பட்ட போது கனிமோழி M P அவர்களும், மற்றும் பகுதி M L A க்கள் அனைவரும் சிறப்பாக நிவாரண பணி செய்ததை மறக்க முடியுமா...

    • @sriram-ze6es
      @sriram-ze6es 4 หลายเดือนก่อน +3

      Dei athellam verum drama da, vellame varama seyyanum athu thaan nalla aatchi

    • @periasamisami2444
      @periasamisami2444 4 หลายเดือนก่อน

      Evanum varalla nee gammnu popa

  • @YahyaJMY-eb4yh
    @YahyaJMY-eb4yh 4 หลายเดือนก่อน +1

    City people are lazy,crazy and indifferent attitude,however,lower and middle class people have been doing their duty.Political Highandedness and Indifference.BJP supporter talking about Unwanted story.

  • @varaprasad8206
    @varaprasad8206 4 หลายเดือนก่อน

    Deepavali time lo flood rain lo current illai nivaranm keddakala 5000 kooda kekkekala appram 4000 crores package yennachi anu teriyala

  • @vgassociatesganesh9727
    @vgassociatesganesh9727 4 หลายเดือนก่อน

    இந்த பாராளமன்ற தேர்தலில் ஶ்ரீபெரும்புதூர் தொகுதியில் ஒரு வாக்குச்சாவடியில் முகவராக செயலாற்றினேன், அந்த வாக்கு சாவடியில் 56% வாக்குகள் மட்டுமே பதிவானது. அந்த வாக்கு சாவடியில் பாதி சாதாரண நிலையில் உள்ள மக்கள் பாதியும், உயர் நடுத்தர மக்கள் பாதியும் இருக்கின்றனர். இதில் உயர் நடுத்தர மக்கள் 30% வாக்குகள் கூட போடவில்லை இது எந்த வகையில் ஜனநாயகத்தை படித்த மேல்தட்டு மக்கள் மதிக்கிறார்கள் என்று புரிந்துகொள்ள முடியவில்லை. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் நிறுவனங்களில் பணியாற்றும் வாக்காளர்களுக்கு அந்த நிறுவனங்கள் ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்கியுள்ளது அவர்கள் ஓட்டு போடவில்லை, ஆனால் தினசரி சம்பாதிக்கும் மக்கள் பெரும்பான்மையாக ஓட்டு போட்டனர். தங்கள் ஜனநாயக குடிமகனுக்குரிய கடமையான ஓட்டு போடதவர்களுக்கு நிச்சயம் எதாவது நடவடிக்கை எடுக்க வேண்டும். உங்கள் இடதுகை ஆட்காட்டி விரலில் கறை இல்லையென்றால், உங்கள் முகத்தில் கரி பூசிகொள்ளுங்கள்...

  • @karthikmjkn
    @karthikmjkn 4 หลายเดือนก่อน

    நாம எதுக்கு அவனுக்கு sir nu மரியாதையா குடுக்கானும்.. நமக்கு சம்பளம் குடுக்காற owner க்கு sir nu மரியாதையா கூப்பறோம் அப்போது அவனுகளுக்கு சம்பளம் குடுக்காறது யாரு நமக்கு அந்த மரியாதை எப்போ கிடைக்குமோ அப்போது தான் எல்லா மாறும்...

  • @MrSenthil98
    @MrSenthil98 4 หลายเดือนก่อน

    Waste of time nothing will change enjoy your vacations

  • @yesodhahari298
    @yesodhahari298 4 หลายเดือนก่อน

    அவங்க அவங்க. இடத்தில இருந்து ஒட்டுபோடசொன்னபோடுவாங்க

  • @saravananm864
    @saravananm864 4 หลายเดือนก่อน

    Bro bro than , Thanjavur

  • @rogerchang8206
    @rogerchang8206 4 หลายเดือนก่อน

    From 6.00 yo 9.10..😂😂😂 that person,spoke wounderful😂😂😂,but last goal, when he was axked did you put vote."NO"..😂😂😂😂🤦🤦🤦🤦😂😂😂..
    Goiyaalaaa😂😂😂

  • @VINOTHS-ov9ix
    @VINOTHS-ov9ix 4 หลายเดือนก่อน

    Chennai nala panranga eppadi dadai

  • @mahendravarmangamers2472
    @mahendravarmangamers2472 4 หลายเดือนก่อน

    நபீக்கை இல்ல நண்பா

  • @karthika6636
    @karthika6636 4 หลายเดือนก่อน

    😂 தாடி தாத்தா ரொம்ப பேசிட்டு but Trichy la vote eruka enga romba work a so vote podalaiya.. ethuku en thatha evalo vay pesuna

  • @onelifeonechance8438
    @onelifeonechance8438 4 หลายเดือนก่อน

    CBSE exam i mudichittathu thappu. 6 to 9th exam i April 23rd varaikkum extend panni yirukkanum.
    Chennai la cbse la thaanae padikka vaikkiraargal.
    State annual exam 23 rd varaikkum irunthathaal makkal tour kilambala.

  • @dhanasekaramr
    @dhanasekaramr 4 หลายเดือนก่อน

    ஓட்டு போட்டு எவிடென்ஸ் காட்டுனா 500 ரூ டேக்ஸ் ரிபேட்னு சொல்லுங்க .
    கார் பூத்ல கியூல நிக்கும்

  • @tpmhelthtpm8907
    @tpmhelthtpm8907 4 หลายเดือนก่อน

    SIR THIS SYSTEM TOTAL DIFFERENT THING ALL SELF YOUS PERSON??? VOTE ELECTION COMMITION MORE STICKTE+MECXMUM 3MONTH CONTINUE CAMPAIGN TIMEMING AFTER ELECTION MY OPINION

  • @user-om6gd1sv6v
    @user-om6gd1sv6v 4 หลายเดือนก่อน

    What use polling people see 5 year what use Rich life for candater people no job no money than what use election

  • @rameshthiagarajan4173
    @rameshthiagarajan4173 4 หลายเดือนก่อน

    பலர் வெளியூர்களில் உள்ளனர்
    இறந்தவர்கள் பட்டியலில் உள்ளனர்.
    எப்படியும் ஜெயிக்க போகிறவர் இவர்தான், ஆனால் எனக்கு பிடிக்காதவர் என்பதானால், வோட்டு போட்டு என்ன பயன் என்று போடவில்லை.

    • @vadiveluthanikavel8842
      @vadiveluthanikavel8842 4 หลายเดือนก่อน

      ரொம்ப சரி. எப்படியும் நீ சாகப்போற இன்றே அதை செய்

  • @BargaviRaja
    @BargaviRaja 4 หลายเดือนก่อน

    Ama ottupoda po na per illengaraunga ippidiye pona Yarum ottepodamattanga enda adigarium Sariyabadila solrade illa

  • @mahendravarmangamers2472
    @mahendravarmangamers2472 4 หลายเดือนก่อน

    ரிட்டேன் mp ஒட்டு give ஒட்டு

  • @happytalk8428
    @happytalk8428 4 หลายเดือนก่อน

    Therthal vaakuruthiyai niraivetrunum jaiytthavargal first and vottalippathu mandatory ena kondu varanum secondly.

  • @deepaksiva3516
    @deepaksiva3516 4 หลายเดือนก่อน +1

    சங்கி கிட்ட மட்டும் ரொம்ப நேரம் கேட்பானுங்க.... பிரதமர் ஏன் வரனுமாம் அந்த கிழவனுக்கு 😅😅😅😂😂

  • @onelifeonechance8438
    @onelifeonechance8438 4 หลายเดือนก่อน +1

    Hospital staff, Hospital la admit aanavanga , hotel staff, petrol bunk staff , drivers kku ellaam postal votes kuduththuralaam.
    Yaar yaar postal votes venumnu ninaikkiraangalo avangalukku ellaam
    Kuduththuralaam.

  • @saravananm864
    @saravananm864 4 หลายเดือนก่อน

    Dravidam than karanam 😁😁

  • @rajagopalanramachandran2659
    @rajagopalanramachandran2659 4 หลายเดือนก่อน

    Rasan cut all person vote

  • @sudha3100
    @sudha3100 4 หลายเดือนก่อน +1

    தாடி வைத்த பெரியவர் முதலில் தன் கருத்து துப்பிவிட்டு அவருக்கு முக்கியமான வேலை சென்னை வந்தாராம் முதலில் நான் சரியா என பார்க்கவேண்டும்

  • @mariyappanmariyappan1128
    @mariyappanmariyappan1128 4 หลายเดือนก่อน

    😢😢😢😢😮😮😅😅😅

  • @samsudeensamsu-xn4on
    @samsudeensamsu-xn4on 4 หลายเดือนก่อน +1

    யோவ் தாடி மாமா நீயே ஓட்டு போடலே பேச வந்திட்டே

  • @vengaipuli
    @vengaipuli 4 หลายเดือนก่อน

    Urban people don't call yourself educated...Somberinga inime MP varala MLA varala nu kurai solla vaaya thorandha vaailaye podanum...vote podatha mutta payalunga ella problem um neengale paathukonga

  • @venkatraman7458
    @venkatraman7458 4 หลายเดือนก่อน +1

    தமிழ் நாட்டில் இரண்டு திராவிட கட்சிகளுக்கும் ஒட்டு போட்டதன் பயனை தினம் தினம் கஷ்டம் தான் அனுபவித்து கொண்டு இருக்கிறான்... குடி, சாராயம் கஞ்சா அபின் போதை மாநிலமாக மாக
    தான் தமிழ் நாடு .
    இது மக்களுக்கான அரசு இல்லை. இந்த திராவிட கொள்ளை அடித்து சொத்து சேர்த்து வரும் தேர்தலில் மக்கள் ஒட்டு போட மாட்டார்கள் இனி.
    2026தேர்தலிலும் மக்கள் ஒட்டு போட மாட்டார்கள்
    தமிழ் நாடு CMசரிஇல்லை.மாற்றம்
    வேண்டும்

  • @rbalamurugan2607
    @rbalamurugan2607 4 หลายเดือนก่อน

    ஓட்டு போடாதவர்கள் இந்திய குடியுரிமை இருந்து நீக்குங்கள் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என்று சட்டம் கொண்டு வாருங்கள் ஆதார் கார்டு கையிலிருந்தால் வாக்களிக்கும் உரிமையை கொடுங்கள்

  • @d.maharajad.maharaja3519
    @d.maharajad.maharaja3519 4 หลายเดือนก่อน

    அந்த தாடி பெரிய ஞானி மாறி பேசுறான்... Avanta அவ்ளோ நேரம் கேக்குறீங்க.. avane ஓட்டு podala elloraiym குறை சொல்றான்

  • @BogarPiraan1984
    @BogarPiraan1984 4 หลายเดือนก่อน

    ஆளும் கட்சி மீதான அதிருப்தியே முக்கிய காரணம்.. நீங்க கொள்ளை அடிக்க நாங்க உங்களுக்கு ஓட்டு போடனுமா???