நீரோட்டம் பார்ப்பதில் 26 ஆண்டுகள் அனுபவம் உள்ள பெஸ்ட் தனிஷ்கா Water Diviner

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ต.ค. 2024
  • பெஸ்ட் தனிஷ்கா வாட்டர் டிவைனர்
    நீரோட்டம் பார்ப்பதில் 26 வருடம் அனுபவம் உள்ள பெஸ்ட் தனிஷ்கா வாட்டர் டிவைனர்
    வீடு மற்றும் விவசாய நிலங்களுக்குத் தேவையான தண்ணீரை Sensor and GPS கருவிகளைக் கொண்டு கொடுக்கின்றார்.
    1) புவி ஈர்ப்பு சூழல் முறையில் உங்கள் வீடு மற்றும் விவசாய நிலங்களில் போர்வெல் போடுவதற்கு நிலத்தடி நீரை கண்டுபிடித்து ஆய்வு செய்து தருகிறோம்.
    2) கிணறு தோண்டுவதற்கு அதிக நீர் உள்ள இடமும் கடினம் இல்லாத பாறை வெடிப்புகளை 3D வடிவத்தில் அறிக்கை செய்து தருகிறோம்.
    3) விவசாய நிலத்தில் மண் பரிசோதனை செய்து தருகிறோம்.
    4) ஆழ்துளை கிணற்றில் வரும் பிரச்சனைகளை கேமராவின் மூலம் கண்டுபிடித்து தரப்படும்.
    5) விவசாய நிலத்தில் ஆழ்துளை கிணறுகான அரசு மானியம் பெறுவதற்கு நேரில் ஆய்வு செய்து உடன் சான்றிதழ் அளிக்கப்படும்.
    குறிப்பு:
    உங்களது நிலத்தில் போர்வெல் பிரச்சனை மண் பரிசோதனை செய்ய நிலத்தடி நீர் சம்பந்தமாக ஆலோசனை பெற எந்த நேரத்திலும் தொடர்பு கொள்ளலாம்.
    K.B.Ganapathy
    +91 7550323993
    +91 9444527109
    Price details Rs.5000 + Traveling Charges Limited Offer🔥😎
    For any Advertisement Inquiries - 8667278423
    #bestwaterdiviner
    #Waterdiviner
  • วิทยาศาสตร์และเทคโนโลยี

ความคิดเห็น • 6

  • @WRaj777
    @WRaj777 ปีที่แล้ว +1

    He have failed in My field I have spend 80K and 20K for him, he just visited my field and didn't check properly, he spend only 45 Mins and show me 2 points and both failed, also he walk only in the boundary of my field and he didn't check inside the field, also his report was totally wrong

  • @vetrivetri7590
    @vetrivetri7590 2 ปีที่แล้ว

    Dindugul pakathulla nilakottai 20 km point parka varuvankalla sir

  • @r.udayakumar1553
    @r.udayakumar1553 2 ปีที่แล้ว

    ஒரு முறை வரும்போதே இரண்டு இடங்களில் பார்ப்பீர்களா

  • @vetrivetri7590
    @vetrivetri7590 2 ปีที่แล้ว

    Sir avangka entha place na dindugul sir ingka point pakkanum varuvangkala sir

  • @இயற்கைவிவசாயி-ம7ல
    @இயற்கைவிவசாயி-ம7ல 2 ปีที่แล้ว

    பணம் அதிகமாக வாங்குறாங்க

  • @raviswaminathan8275
    @raviswaminathan8275 2 ปีที่แล้ว

    25 ஆண்டுகளுக் முன்பே இந்த அறிவியல் சாதனம் இவருக்கு மட்டும் எப்படி கிடைத்தது? இது இருந்திருக்க வாய்ப்பே இல்லை அப்படி இருக்க இவர் எதற்காக இந்த சாதனத்திற்கு மாறியுள்ளார்? பழய முறையில் சக்ஸஸ் ரேட்டிங் குறைந்த காரணத்தால்தானே? அப்படியானால் இதிலிருந்து அடுத்த முன்னேற்றத்திற்கும் மாறுவார் அப்படி தானே?