Crime Time | 1 மாதம் முன் உடல் தகனம்.. உயிருடன் ஊருக்குள் வந்த மகன்.. | Theni | Son Mystery Death

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ม.ค. 2025

ความคิดเห็น • 59

  • @rexnadar5627
    @rexnadar5627 24 วันที่ผ่านมา +65

    செய்திய ஒழுங்கா வாசிடா. ஓவர் பில்டப் பண்ணாத..

  • @GoldenSlayer-j8v
    @GoldenSlayer-j8v 24 วันที่ผ่านมา +66

    நிறைய செய்தி இது மாதிரி நா கேள்வி பட்டு இருக்கிறேன். இறந்து தகனம் செய்த பின்பு திரும்பி வந்ததாக நிறைய செய்தி நான் கேள்வி பட்டு இருக்கிறேன். அப்படி என்னோட அம்மா அப்பா வந்துர மாட்டாங்களா என்று பல தடவை நான் நினைத்து இருக்கேன்😭😭

    • @akbalaji4585
      @akbalaji4585 21 วันที่ผ่านมา

      Appo iranthathu yaar ​@@JothiManikandan-hd6ex

    • @NpsSatheesh
      @NpsSatheesh 21 วันที่ผ่านมา

      ​@@JothiManikandan-hd6exசாமி கொஞ்சம் புரியும்படி சொல்லு உன்னோட தங்கிலீஸ் தலைய செத்துரு, என்ன சொல்ல வர்ற... 🤔🤔🤔

  • @Sanjana-q7h
    @Sanjana-q7h 24 วันที่ผ่านมา +35

    இருவருக்கும் செல்போன் இல்லை இந்த காலத்தில் நிம்மதியாக வாழும் நபர்கள் இவர்கள்தான்

    • @NpsSatheesh
      @NpsSatheesh 21 วันที่ผ่านมา +1

      அதான் மர்மமே இருந்தாலும் பிரச்சினை இல்லையென்றாலும் அதில் ஒரு பிரச்சினை இவ்வாறு, ஆங்கில பழமொழி தான் ஞாபகம் வருகின்றது science is a good servant but bad master.அனைத்தும் நாம் பயன்படுத்திக் கொள்ளும் முறையைப் பொறுத்து ஏனெனில் நல்லது கெட்டது அனைத்தும் உள்ளது புதிய அறிவியல் கண்டுபிடிப்பு வளர்ச்சியால்.

  • @antonyhilda3326
    @antonyhilda3326 24 วันที่ผ่านมา +40

    செய்தி வாசிக்கும் உனக்கு ஏன் வாய் பரபரப்பா இருக்கு

  • @selvamveeraiyan1116
    @selvamveeraiyan1116 24 วันที่ผ่านมา +39

    இறந்தது யார் என்று தெரியாமல் ஒப்படைத்த போலிஸ் தவறு

    • @NpsSatheesh
      @NpsSatheesh 21 วันที่ผ่านมา

      சரியாக கூறினீர்கள் மெத்தனப்போக்கு, உடற்கூராய்வு செய்தார்களாம்,சரி அந்த உடற்கூராய்வின் முடிவுகள் தான் என்ன என காவல்துறையோ, மருத்துவர்களோ,இந்த பத்திரிக்கையாளர்களோ அல்லது அவர்களது குடும்பத்தினரோ யாரும் கூறவில்லை, கூறவில்லை என நாம் சொல்ல முடியாது நமக்கு தெரியவில்லை அவ்வளவுதான் இப்போ இதை கூறிய பத்திரிகை தான் அதற்கான பதிலை தெளிவாக தெரிந்து கொண்டு சொல்ல வேண்டும், ஏன் இந்த மெத்தனம் காவல்துறை போல இந்த பத்திரிக்கைக்கும் போங்கடா டேய். 😡😡😡

  • @SubhaSubha-wb6cs
    @SubhaSubha-wb6cs 24 วันที่ผ่านมา +21

    அடப்பாவிங்களா யாரடா எரிச்சிங்க 😭

  • @moorthynadarasa7368
    @moorthynadarasa7368 19 วันที่ผ่านมา +10

    செய்தி வாசிப்பவரும் செத்துத் திரும்பி வந்த மாதிரி இருக்கு

  • @lakshmijamuna4672
    @lakshmijamuna4672 24 วันที่ผ่านมา +20

    கேட்கும் போதே
    ஒரே பரபரப்பாத்தா இருக்கு

  • @RajuDuraisami
    @RajuDuraisami 24 วันที่ผ่านมา +11

    சரியான விசாரனை தேவை

  • @andisamianti9463
    @andisamianti9463 23 วันที่ผ่านมา +10

    அட தர்குரிகலா இந்த காலத்திலும் இப்படி இருக்கிங்க

  • @AmeenaMercy
    @AmeenaMercy 24 วันที่ผ่านมา +8

    Oru type paa செய்தி சொல்றாரு😮🤔இவருக்குத்தான் பலத்த சந்தேகம் போல😂

  • @vinnarasicharles9982
    @vinnarasicharles9982 24 วันที่ผ่านมา +14

    😂😂😂😂antha kudumbam evlo santhosama erupanga😂

  • @S.S-o4c
    @S.S-o4c 18 วันที่ผ่านมา +1

    Postmodern report இறந்தவர் வயதை குற்பிட்டு இருப்பார்களே அதிலே தெரியுமே ?!

  • @rajaselvaraj7574
    @rajaselvaraj7574 24 วันที่ผ่านมา +6

    DNA டெஸ்ட் கண்டிப்பா எடுத்து வைத்திருக்க வேண்டும் மருத்துவர்கள் ஆகட்டும்,

  • @thinakaranp2688
    @thinakaranp2688 20 วันที่ผ่านมา +2

    தமிழ் மொழியை தெரியாத நபர் செய்தி வாசிப்பது போல உள்ளது

  • @WindRacer
    @WindRacer 20 วันที่ผ่านมา +2

    செய்திய சொல்லும் போதே கொஞ்சம் திகில சொல்லுறியே ப்பா

  • @KingslyStanly-g2o
    @KingslyStanly-g2o 18 วันที่ผ่านมา +1

    என்னடா வாய்ஸ்.....👹

  • @babusanjai5924
    @babusanjai5924 17 วันที่ผ่านมา

    போலீசார் திறமையை பாராட்டி பரிசு கொடுங்கள்

  • @manimaran9765
    @manimaran9765 18 วันที่ผ่านมา +1

    இவ்வளவு அசிங்கமாக செய்தி வாசிக்க முடியமா?

  • @kanapathipillaikarnan-n5u
    @kanapathipillaikarnan-n5u 21 วันที่ผ่านมา +1

    பயமா இருக்கு 😊

  • @todayshot...9827
    @todayshot...9827 15 วันที่ผ่านมา

    யார் யாரா😅😅😅

  • @puduvaiponnuvlog
    @puduvaiponnuvlog 24 วันที่ผ่านมา +4

    Intha kalathula phone illaya. Yena da sollurega. Katha vedathiga.

  • @kanapathipillaikarnan-n5u
    @kanapathipillaikarnan-n5u 21 วันที่ผ่านมา +3

    ஆண்டிபக்கம். ஓருதரும் போகாதீங்க. போய். இருக்கு.

  • @ShivaShivaShivaShiva-dq2lq
    @ShivaShivaShivaShiva-dq2lq 18 วันที่ผ่านมา +1

    டேய் கொலையானாரா இல்ல இறந்து போனாரா ஒழுங்கா சொல்லி தொலைங்கடா😂😂

  • @JohnSon-rt3wv
    @JohnSon-rt3wv 17 วันที่ผ่านมา

    இப்படியெல்லாம் சொன்னாதான் கம்பெனி ல சம்பளம்னு சொல்லிட்டாங்க

  • @sb-fh3gi
    @sb-fh3gi 24 วันที่ผ่านมา +4

    Veliye pootiyathu yaar?

  • @helensubarathyd7537
    @helensubarathyd7537 24 วันที่ผ่านมา +15

    வே டிராமா ல பேசுர இல்லையெனில் சினிமா வசனம் பேசுரியா உனக்கு எவர்லா வேலை தந்தாங்க ராஸ்கோல்

  • @GalaxyA04-ij4bc
    @GalaxyA04-ij4bc 21 วันที่ผ่านมา +1

    Yarunu engakitta kekkura kenappunda sollu onakku theriyathu

  • @arunae6796
    @arunae6796 24 วันที่ผ่านมา +3

    😇😇😇

  • @chandragandhi6294
    @chandragandhi6294 22 วันที่ผ่านมา

    Why evlo shock news readerku

  • @saaa539
    @saaa539 19 วันที่ผ่านมา

    Yaar yaar. Ni normal ah pesu da

  • @sureshv6900
    @sureshv6900 19 วันที่ผ่านมา

    அட பாவிகளா 😂

  • @agorjithchannel7786
    @agorjithchannel7786 17 วันที่ผ่านมา

    நீங்க ஏண்டா பேய் மாதிரி பேசுறீங்க

  • @riyasarifana782
    @riyasarifana782 21 วันที่ผ่านมา

    Uyirulla pey.the real ghost who is alive.

  • @nusrathsulthana1653
    @nusrathsulthana1653 24 วันที่ผ่านมา +1

    😂😂😂😂

  • @ShivaShivaShivaShiva-dq2lq
    @ShivaShivaShivaShiva-dq2lq 18 วันที่ผ่านมา

    உடல் எரிந்து போய்விட்டது இனி வழக்கு எப்படி தொடங்குவீர்கள் எந்த ஆதாரத்தை எந்த தடையை வைத்து விசாரணையை ஆரம்பிக்கும்

  • @Christchristy2913
    @Christchristy2913 24 วันที่ผ่านมา +6

    Enaku ennamo thanga malai than nu நினைக்கிறேன்

  • @balathandapanibalu2825
    @balathandapanibalu2825 19 วันที่ผ่านมา

    சம்மா பேசுடா
    ரொம்ப

  • @PeterPeter-lf1xy
    @PeterPeter-lf1xy 24 วันที่ผ่านมา +2

    அது ஒன்றும் பரபரப்பு கிடையாது பயம் ஏற்பட்டுள்ளது😮😮😮😮😮 டேக் இமிடியட்லி ஆக்ஷன் தமிழ்நாடு போலீஸ் தமிழ்நாடு போலீஸ் விடியாத அரசு இருக்கும் வரை விடிந்த பிறகு வேறு செய்தி வரும்