2 லட்சத்தில் Electric Auto || Piaggo Ape E-City || E-Wheeler || Arunai Sundar ||

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ส.ค. 2024
  • Piaggio Ape Ecity Full Review:
    ewheelernews.co...
    E-wheeler website:
    In this video the complete specifications of Piaggio Ape Ecity is given. You can check for the complete specifications in the above given link too.

ความคิดเห็น • 145

  • @prakashg6812
    @prakashg6812 4 ปีที่แล้ว +26

    நல்ல நல்லவேளையாக இதில் இருக்கும் குறைபாடுகளையும் இதே வீடியோவில்
    தெரியப்படுத்தியமைக்கு நன்றி

  • @coimbatoretamilnadu5934
    @coimbatoretamilnadu5934 4 ปีที่แล้ว +8

    நண்பரே! எனக்கு ஒரு சந்தேகம்!!
    இந்த வண்டியின் மேலே, வளையக் கூடிய மெலிதான சூரிய மின் தகடுகளை பொருத்தலாமா?
    (flexible solar panel)
    இதனால் கூடுதலாக 40 - கி மீ இயங்கும்.

  • @eswaranb4045
    @eswaranb4045 4 ปีที่แล้ว +13

    மைலேஸ் வேலைக்கு ஆகாது என்னிடம் 3 ஆட்டோ உள்ளது ஆட்டோ தொழிலில் உள்ளவன் நான் அதனால் என் கருத்து இதில் உள்ள பேட்ரியை 2 க மாற்றி 120 கிமி கொடுத்தால் விற்பனை ஆகும் ஓன் போர்ட்க்கு செட் ஆகும் ஜீ

    • @mohanbikeracer5510
      @mohanbikeracer5510 4 ปีที่แล้ว +2

      super neenga sonnathu than ok avlo periya auto battery vaikka idame illatha mathiri range 65 than soldranga

    • @arunelisayus2244
      @arunelisayus2244 4 หลายเดือนก่อน

      தயவுசெய்து இந்த ஆட்டோ யாரும் வாங்காதீங்க நான் வாங்கிட்டு அவஸ்தை படுறேன் 150mailage சொன்னாங்க but 100 தான் குடிகுதி

  • @dhanaselvandhana
    @dhanaselvandhana 4 ปีที่แล้ว +7

    ஏன் சார் ரன்னிங் டைம்ல சோலார் பேனல் டாப்ல வச்சி ,
    ஆட்டோ ஜார்ஜ் மாதிரி யூஸ் பன்னா என்ன.
    68 RKM பத்தாது இல்லையா

  • @satyanarayankankipati3633
    @satyanarayankankipati3633 3 ปีที่แล้ว +2

    Excellent video. Your speech is very very encouraging and honest.keep it up friend. God bless you and your family.

  • @natarajansambandampillai85
    @natarajansambandampillai85 3 ปีที่แล้ว +1

    புதுமையை வரவேற்கும் பயனாளிகளுக்கு ,அரசு சலுகை அறிவித்து மாசில்லா ,நகரங்களை உருவாக்க, வருமான லகரங்களை எதிர்பார்க்காமல்,ஊக்கு விக்கவேண்டும்.எதிர்பார்க்கும் அம்சங்கள் இந்த ஆட்டோவில் உள்ளன!முறையான தகவல்கள்!நன்றி!👍

  • @jawaharjawahar2373
    @jawaharjawahar2373 3 ปีที่แล้ว +1

    ஐயா சோலார் பேனல் மூலம் ஆட்டோ சர்ச் பண்ண முடியுமா

  • @sselvaraj2717
    @sselvaraj2717 3 ปีที่แล้ว +4

    தமிழ் நாட்டுக்கு எப்போ வருதுன்னு சொல்லுங்க சார் எலக்ட்ரிக் ஆட்டோ வாங்கணும் !...

  • @chennaiseatexperts
    @chennaiseatexperts 4 ปีที่แล้ว +3

    3 battery iruku
    1 battery use pannum pothu....2 battery ah solar panel LA connect panna mudiyuma?

    • @ewheeler
      @ewheeler  4 ปีที่แล้ว

      Not possible in the top of the auto..but use solar charging station.cost nearlly 3-4 lakhs

  • @chennaiseatexperts
    @chennaiseatexperts 4 ปีที่แล้ว +2

    Auto mela top la solar panel set pannikkaalaam la sir.....panel muliyaama automatic ah charge erumla battery ku?

    • @ewheeler
      @ewheeler  4 ปีที่แล้ว

      Not possible in the top of the auto..but use solar charging station.cost nearlly 3-4 lakhs

  • @Missioniastnpsc
    @Missioniastnpsc 4 ปีที่แล้ว +2

    Expecting video sir..
    Thank you 😊

  • @sudharsangv1646
    @sudharsangv1646 4 ปีที่แล้ว +1

    ஐயா புத்தாண்டு வாழ்த்துக்கள் , நீங்கள் எல்லோரையும் வாழ்த்துங்கள்.

    • @ewheeler
      @ewheeler  4 ปีที่แล้ว +1

      தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ஐயா..

  • @sivarajan1951
    @sivarajan1951 4 ปีที่แล้ว +7

    ஆட்டோ ஸ்டாண்ட் ஜார்ஜ் பண்றமாதி செட் பண்ணனும்

  • @gunalansanthi7080
    @gunalansanthi7080 4 ปีที่แล้ว +7

    e-wheeler website is great and easy to navigate.
    one problem I faced was when I click some tab my anti-virus software block the page saying it has some malware.

  • @humisulagam218
    @humisulagam218 4 ปีที่แล้ว +4

    சுந்தர் சார் எங்களுக்கு என்ன பயம் என்றால் பேட்டரி 3 years கழிச்சு வண்டியொட 40% rate Battery யே வரும்.அதான் பயம்.

  • @Ashokkumar-vw1rn
    @Ashokkumar-vw1rn 4 ปีที่แล้ว +1

    Sir E bike lithium battery cell eanga purchase pannum nu oru video podunga. [if it's possible]

  • @subramaniansubramanian14
    @subramaniansubramanian14 3 ปีที่แล้ว +2

    வாழ்த்துகள் கிலோ மீட்டர் மிகவும் குறைவு இதை சரி செய்தால் வெற்றி பெற முடியும். இல்லாவிட்டால் வெற்றி பெற வாய்ப்புகள் இல்லை..

  • @likethamila4635
    @likethamila4635 4 ปีที่แล้ว +2

    மாற்றுத்திறனாளி நபர் ஓட்டும் எலக்ட்ரிக் வண்டியே பத்தி விடியோ இருந்தா போடுங்கெ சார்

    • @user-wn4zx6zs8x
      @user-wn4zx6zs8x 3 ปีที่แล้ว

      Muthalil endha mathiriyana mattruthiranali endru kuripidungal nanba apadhan video poduravangaluku nala irukum

  • @thilagarrn9845
    @thilagarrn9845 4 ปีที่แล้ว +1

    Registration started in Tamilnadu ?

  • @animedrawings3170
    @animedrawings3170 3 ปีที่แล้ว +1

    தமிழ் நாட்டில் எப்போது வரும்

  • @Missioniastnpsc
    @Missioniastnpsc 4 ปีที่แล้ว +1

    Sir Please review about without electricity auto LPG,CNG also please

  • @sathiyarajsathya1739
    @sathiyarajsathya1739 4 ปีที่แล้ว +1

    It's very correct., last aah useful message na.

  • @MM-tm7dd
    @MM-tm7dd 4 ปีที่แล้ว +1

    Handicapped e bike review

  • @karthikayansp9786
    @karthikayansp9786 4 ปีที่แล้ว

    Hello sir company's side charging station service back up spares etc is then but engury 24 x 7 OK successful city range or 5 to 10 km is successful

  • @PARVEZKHAN-wl7os
    @PARVEZKHAN-wl7os 2 ปีที่แล้ว +1

    DABBALE BATTERY HONA CHAHIYE LITHIUM BATTERY OR SPEED 70 KI HONI CHAHIYE

  • @a4angelcraftart105
    @a4angelcraftart105 4 ปีที่แล้ว +1

    Treo mahinndhra company pure India made, and treo already hit in India, E treo 200 range with solar panel vandi varudhu

  • @habeeburrahman7333
    @habeeburrahman7333 4 ปีที่แล้ว +5

    நீர் நீடூழி வாழ்க!

  • @chidambaramkumar1365
    @chidambaramkumar1365 4 ปีที่แล้ว +1

    நான் ewheelernews.comக்கு சென்றேன் ஐயா கொடுக்கப்பட்டவிவரங்கள் தமிழ்வடிவிலும் தந்தால் பயனுள்ளதாக இருக்கும் தங்கள் முயற்சிக்கும் நல்உள்ளத்திற்க்கும் என் நன்றிகள் மற்றும் center point earthing விளக்கவும்

    • @ewheeler
      @ewheeler  4 ปีที่แล้ว

      Ok will try

  • @prathipkumar7448
    @prathipkumar7448 4 ปีที่แล้ว +2

    Can you tell / make a video on why solar panels are not used in electrical vehicles

  • @vigneshwaran6740
    @vigneshwaran6740 4 ปีที่แล้ว +1

    Radio-frequency identification (RFID) uses

  • @ktrajyoutubechannel
    @ktrajyoutubechannel 4 ปีที่แล้ว

    battery swapping pannum podu old battery swap aaga chance irukku boss

  • @rajeshmrajeshm4005
    @rajeshmrajeshm4005 ปีที่แล้ว

    Nengale vandu autokaruku explain pannunga bro

  • @ugomanyme4166
    @ugomanyme4166 2 ปีที่แล้ว +1

    Current Range is Load Auto 100km in 3hours Charge
    Passenger Auto 120km in 3hours🙏🏼

  • @beast-bz2fi
    @beast-bz2fi 3 ปีที่แล้ว

    1.97 லட்சம் கேட்பதற்கு சந்தோஷமாக இருக்கிறது. ஆனால் குறைந்தபட்சம் மைலேஜ் ஒரு 80km இருந்திருக்கலாம்.
    68 கிலோ மீட்டர் கொடுக்கற இந்த வண்டிக்கு ஒரு (App)ஆப்பு.
    ஒரு சவாரி 10 km
    என்றால் சராசரியாக 8 சவாரி அடிக்கலாம்.
    8× 50rs = 400.
    Current = -50

  • @abdulrouf8190
    @abdulrouf8190 3 ปีที่แล้ว

    Sir when they going to launch I have some doubt clear me sir

  • @SathyaSathya-od2od
    @SathyaSathya-od2od 2 ปีที่แล้ว

    Hi bro, total ah 3 battery irruku, one battery mileage evlo bro

  • @jothiswaranv953
    @jothiswaranv953 4 ปีที่แล้ว

    இனிய தமிழ் புத்தாண்டு
    வாழ்த்துகள்

  • @dhanpalbafna3162
    @dhanpalbafna3162 4 ปีที่แล้ว

    I think this is the best review for e auto. Super Super Sir👍

  • @nitinsamson
    @nitinsamson 4 ปีที่แล้ว

    Hi, is there any three wheeler or 2 wheeler with ac in India?

  • @balajiagamudaiyar3644
    @balajiagamudaiyar3644 4 ปีที่แล้ว +1

    hello sar eppo tamil nadla lanuch aahumnnu sollunga intha auto va vanganum

  • @muruganpakkiridas6794
    @muruganpakkiridas6794 2 ปีที่แล้ว

    Hai Thoothukudi ku ape e fx auto varum year apo varum

  • @eswaranrajan
    @eswaranrajan 3 ปีที่แล้ว

    Is that released?

  • @inr6112
    @inr6112 4 ปีที่แล้ว

    How much for battery replacement?

  • @senthilkumarsenthil574
    @senthilkumarsenthil574 3 ปีที่แล้ว

    திரு அருணை சுந்தர் தங்கள் சானலில் E V பேட்டரிகள் பற்றிய விரிவான தகவலுடன் பதிவு இடவும் 👍👍👍

  • @shanvideoskL10
    @shanvideoskL10 4 ปีที่แล้ว +1

    Super super
    അടിപൊളി☺👍

  • @ayubali6449
    @ayubali6449 3 ปีที่แล้ว

    CONGRATULATIONS

  • @hajthala3202
    @hajthala3202 4 ปีที่แล้ว +1

    Super ji

  • @uday20101
    @uday20101 4 ปีที่แล้ว

    does the Govt provide discount

  • @sview8825
    @sview8825 4 ปีที่แล้ว

    Is it detachable battery

  • @fftamilan5776
    @fftamilan5776 4 ปีที่แล้ว

    Boss ev car alternat dynomo podalama

  • @ragothamraj7602
    @ragothamraj7602 4 ปีที่แล้ว

    Thanks wonderful boss by Rahotham from Indore

  • @pazhaniphotos8968
    @pazhaniphotos8968 3 ปีที่แล้ว

    சூப்பர் இதுதான் future

  • @dsshorts383
    @dsshorts383 7 หลายเดือนก่อน

    No battery swaping in this auto

  • @jawaharjawahar2373
    @jawaharjawahar2373 3 ปีที่แล้ว

    இந்த ஆட்டோ ஆர்டிஓ ஆபீஸ் இல் ரிஜிஸ்ட்ரேஷன் செய்யணுமா

  • @syedchandpasha1056
    @syedchandpasha1056 4 ปีที่แล้ว

    Hyderabad me kab ayega aur kha melega

  • @vigneshk7887
    @vigneshk7887 4 ปีที่แล้ว

    Auto rickshaw Retro fitting paathi sollunga

  • @premdhayal1798
    @premdhayal1798 2 ปีที่แล้ว

    Indha auto rickshaw la ellaam ean bike style la steering Bar vaikka maattaangalaa!palaya model la steering a vachchirukkaanga! Innovation aa ennanae namma manufacturers ku theriyamaattaenguthu!

  • @SrinivasanNiwaz
    @SrinivasanNiwaz 4 ปีที่แล้ว

    Want Ultraviolette f77 video

  • @VenkateshVenkatesh-vc1om
    @VenkateshVenkatesh-vc1om ปีที่แล้ว

    Super sir

  • @aadham73
    @aadham73 3 ปีที่แล้ว

    Assalamu Alaikum
    Thank You ❤️💕

  • @lrajraj79
    @lrajraj79 2 ปีที่แล้ว

    Sema

  • @sivanraj9034
    @sivanraj9034 3 ปีที่แล้ว

    Mauto review kudunga sir

  • @saikrishnan1986
    @saikrishnan1986 4 ปีที่แล้ว +1

    I don't like this auto, I like mahindra Treo electric auto, mailege & charging method good & easy. ( 1 lakh different once pain , but mailege pain how is it long ??? )

  • @raavanp2101
    @raavanp2101 4 ปีที่แล้ว

    Sir I'm Vignesh also ur subscriber.. I want to start make small level business ..bt no idea totally confusing.so pls suggest some ideas . IAM a mechanical graduate...pls be start channel about small business ideasss....pls pls pls

  • @RajaA-fx3nk
    @RajaA-fx3nk 4 ปีที่แล้ว

    Thalivarey mahindra electric auto epo Tamilnadu ku varum

  • @sivanraj9034
    @sivanraj9034 3 ปีที่แล้ว

    Mauto vs etreo review panunga sir

  • @trollmassprank2291
    @trollmassprank2291 3 ปีที่แล้ว

    E ctiy fx poduga

  • @SanthiP-y3c
    @SanthiP-y3c หลายเดือนก่อน

    எங்க கிடைக்கும்

  • @harishkannan4170
    @harishkannan4170 4 ปีที่แล้ว

    Sir epdi 69kms pathum

  • @protamilan2737
    @protamilan2737 2 ปีที่แล้ว

    Good sir

  • @veeramuthukolanji194
    @veeramuthukolanji194 3 ปีที่แล้ว

    Tamilnadu sales unda anna

  • @surya12392
    @surya12392 4 ปีที่แล้ว

    Enakku terinjavaraiku 95 % auto karanga romba adhigama kaasu vanguranga. Chennai mari city la ola uber vandhuruchu. Chinna town la erukkavanga dhan romba kashta padrom. Enga orla 2.5 kms poga 100rs ku mela keakuranga. Vera vali illama kodithutu dhan poga vendiyadha erukku

  • @vivekananthang1004
    @vivekananthang1004 ปีที่แล้ว

    இந்த வன்டி எங்கு கிடைக்கும்

  • @dhanapals9653
    @dhanapals9653 4 ปีที่แล้ว

    Sir Range only problem

  • @selfkerala7793
    @selfkerala7793 4 ปีที่แล้ว

    Good morning thalaivaaa..

  • @vickym5171
    @vickym5171 4 ปีที่แล้ว

    Sir intha m auto nu onu irukula old pertrol auto to electric auto atha review panunka sir pls.

    • @beast-bz2fi
      @beast-bz2fi 3 ปีที่แล้ว

      Old auto வ கொடுத்தாலும் 2.5லட்சம் ஆகும்.

  • @anandp2006
    @anandp2006 4 ปีที่แล้ว

    Hello AS v good video and informed my friends to Subscribe it.... Auto is working in Clean fuel only but my doubt why we can't use roof as Solar saver system. It will be very useful in chennai during summer season... Auto driver should be educated properly to ask the customer for reasonable rates... Now i like Ola n Uber auto especially for rates and safety...

  • @RagavendharR
    @RagavendharR 4 ปีที่แล้ว

    boss unga web page la news podunga day today news podunga up to date irunga ninga new poda matangiringa and only unga video dha iruku pls adhu matam podha dhu

  • @sriramyamarts
    @sriramyamarts 4 ปีที่แล้ว

    Nice sir

  • @sview8825
    @sview8825 4 ปีที่แล้ว

    Rto??

  • @cloudkamesh7758
    @cloudkamesh7758 4 ปีที่แล้ว

    mobile la pakum pothu Website supera iruku bro...

    • @ewheeler
      @ewheeler  4 ปีที่แล้ว

      Tnkz bro keep watch my site..

  • @murthys395
    @murthys395 4 ปีที่แล้ว

    Good morning sir charging station amaipatharkana information sollavum

  • @baburt1140
    @baburt1140 3 ปีที่แล้ว

    Kumbakonam Tamil Nadu

  • @mohanbikeracer5510
    @mohanbikeracer5510 4 ปีที่แล้ว

    range romba low ha irukku ... savari auto main road mattum illama ariya kulla lam poga vendaiyathu varum so range minimum 180 iruntha ok

  • @yesurajana1712
    @yesurajana1712 2 ปีที่แล้ว

    இந்த வண்டி எங்க கிடைக்கும் அண்ணே

  • @jawaharjawahar2373
    @jawaharjawahar2373 3 ปีที่แล้ว

    இதற்கு எப் சி இன்சூரன்ஸ் பெர்மிட் உண்டா

  • @soundarajant4623
    @soundarajant4623 4 ปีที่แล้ว

    சூப்பர்

  • @venkatraju4
    @venkatraju4 4 ปีที่แล้ว

    Ama Basu Neengha Revolt bike book panningale adhu Enna aachu basu

    • @ewheeler
      @ewheeler  4 ปีที่แล้ว

      Waiting bro..

  • @gokrzelectricvehicle7566
    @gokrzelectricvehicle7566 4 ปีที่แล้ว

    Your forget to tell about the e- bicycle in india and their companies

  • @manoj8876
    @manoj8876 4 ปีที่แล้ว

    Intha auto va eduthutu yaar hill ku poga pora🤔

  • @mganesan1890
    @mganesan1890 3 ปีที่แล้ว

    Showroom Chennaila irukka?

    • @RamKumar-rb6ox
      @RamKumar-rb6ox 3 ปีที่แล้ว

      Irruku

    • @mganesan1890
      @mganesan1890 3 ปีที่แล้ว

      @@RamKumar-rb6ox Address and location pls...

  • @puyalprasanth6116
    @puyalprasanth6116 3 ปีที่แล้ว

    அண்ணா இந்த ஆட்டோ தமிழ் நாட்டுக்கு யாப்பா வரும் கொஞ்சம் சொல்லுங்க அண்ணா

  • @reallytime-dr8rs
    @reallytime-dr8rs 3 ปีที่แล้ว

    Engae kidaikum

  • @mageshmagesh7164
    @mageshmagesh7164 4 ปีที่แล้ว

    Enana auto otama charging matum pananum la enaya idu ipg better electric auto West

  • @jawaharjawahar2373
    @jawaharjawahar2373 3 ปีที่แล้ว

    தமிழ்நாட்டுக்கு எப்ப வரும்

  • @vj-0001
    @vj-0001 3 ปีที่แล้ว

    Konjam late aagum ithu lam inga vara

  • @selvamd814
    @selvamd814 3 ปีที่แล้ว

    அதுக்கு இன்னொரு செட் பேட்டரி ஸ்பேரில் வைத்துக்கொள்ளலாமே

  • @vasimcarsauto362
    @vasimcarsauto362 4 ปีที่แล้ว +1

    RFID Radio frequency identification

    • @ewheeler
      @ewheeler  4 ปีที่แล้ว

      Ok i remember tnkz sir.. Tnkz

  • @arunelisayus2244
    @arunelisayus2244 4 หลายเดือนก่อน

    In my experience I am advicesing you please i hope you all don't buy this Auto they are cheating no mileage only 90 to 100 only