இந்த பாட்டி மாதிரியான ஹவுஸ் ஓனர் யாருக்கு அமையாது. கதையா இருந்தாலும் பாட்டியை யாராலும் மறக்க முடியாது. அது ஒரு வீட்டில் இருந்துகிட்டு இன்னொரு வீட்டுக்கு மாறும்போது மனசு ரொம்ப பாரமா இருக்கும். பாவம் பாட்டி
பத்து குடும்பங்கள் ஒன்றாக வசித்து, சில வருடங்களுக்கு பிறகு பிரிந்து செல்லும் போது அது மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் அதே மனநிலையில் பாட்டி, ராஜம்மா,செல்வம்... இது தான் உண்மை.இன்றைய எபிசோட் சூப்பர்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
That chauvinist manickam talking to his wife makes my blood boil..treating her like some cattle,himself indulging in infidelity and questioning her every move 😡😡
பாட்டி உண்மையிலே கண் கலங்கிடுச்சி😢 நல்ல பாட்டி இப்படி ஹவுஸ் ஓவர் கிடைப்பது எல்லாம் பெரிய விஷயம்😢
Ss😢
Ssss😢😢😢
இந்த பாட்டி மாதிரியான ஹவுஸ் ஓனர் யாருக்கு அமையாது. கதையா இருந்தாலும் பாட்டியை யாராலும் மறக்க முடியாது. அது ஒரு வீட்டில் இருந்துகிட்டு இன்னொரு வீட்டுக்கு மாறும்போது மனசு ரொம்ப பாரமா இருக்கும். பாவம் பாட்டி
House owner old lady & Rajamma's talking while vacating the house very realistic & tearful, portraying human bonding perfectly. 😢👌
Daily metti oli pakalana thookam vara matiku pls sunday um podunga vigadan pls
Hi metti oli friends. மெட்டிஒலி பார்க்க வந்த அனைவருக்கும் hiii
அம்மா மேல பாசம் இருக்கலாம் ஆனா அம்மா தப்பே பண்ணாலும் சரின்னு கேட்டுக்கரதெல்லாம் ரொம்ப தப்பு
பத்து குடும்பங்கள் ஒன்றாக வசித்து, சில வருடங்களுக்கு பிறகு பிரிந்து செல்லும் போது அது மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் அதே மனநிலையில் பாட்டி, ராஜம்மா,செல்வம்... இது தான் உண்மை.இன்றைய எபிசோட் சூப்பர்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
ஆமாம்
Patti rajam acting real❤
இந்த சீரியல் பாட்டி கூட பார்த்து இதை பார்த்தால் ஒரு மாதிரி கஷ்டமா இருக்கு பா 😔😔😔
That convo between Rajam and kelavi is the best part of this episode! 🥺🥺❤️❤️
😢 paati 😢😢 enake alugai vanthuruchi
Doctor voice Ravi Amma voice
Ine intha veeduthan last varaikum apram maanikam puthu veefu katra varaikum intha veetu memories than
adhukapram oru veedu rent edupanga oru bunglaw
நல்ல வேலை இன்னைக்கு episode la பொம்பள டாக்டர் வந்தாங்க, இல்லேனா, இவுங்களுக்கும் "சந்தோஷ்" டப்பிங் voice தான் 😅😅
S
அட நீங்க வேற நான் கூட பெண் டாக்டர் வந்திருக்காங்க monsuzaka மேடம் voice குடுத்திருப்பாங்களோன்னு நெனச்சேன்.
😂
Correct a sonninga😂😂😂😂
Nov 😂😂😂😂😂😂😂😂😂
Mettioli Piller நம்ம பாட்டிதா 👌
மாணிக்கம் அவங்க அம்மா நிம்மியன்னு எல்லாரையும் கும்மிரும்
இப்ப எல்லாம் இந்த மாதிரி டெம்போவா பாக்க முடியல எனக்கு மாணிக்கம் புடிக்கல
இப்போ உள்ள காலகட்டத்தில் இது மாதிரி ஹவுஸ் ஓனர் கிடைக்கிறது ரொம்ப கஷ்டம் 😔😔😔
பாட்டி ராஜம் காட்சி இன்று கண்ணில் நீர் வரவலைத்தது.
உண்மை... மனசு பாரமா ஆகிடுச்சு
@@padma2011 ஆமா நான் அழுதுட்டேன் 😥
மெட்டி ஒலி 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
11.08 அந்த டயலாக் சாந்தி வில்லியம்ஸ் ஒட ஒரிஜினல் டயலாக் வில்லியாக நடித்தாலும் ரொம்ப கஷ்ட பட்டவர்
டெய்லி ஒரு எபிசோட் போடவும்😊
மாணிக்கம் ஒரு 😕மண்டகசாயம்
திருநெல்வேலி side oh 😂😂
90 kids vanga metti oli potachu 🎉🎉🎉
சரோவுடைய ex bf வீட்டுக்கு வந்து கூட மாணிக்கம் சந்தேகம் படல. இதுவே அது ரவியா இருந்தா லீலாவுக்கு சம்பவம் நிகழ்ந்திருக்கும்..
This bonding between house owners n tenants/neighbors is not there nowadays 😢😢
Right very true ippalam pakathu veetla yar irukanganu kooda yarukume theriyala😢
Rajama patti kitta pesunathu emotional la irunthuchu😢😢
எல்லா கேரக்டர் சும் especially டாக்டர் கூட natural ஆக்டிங்
Indha mari pakkathu veetu karangaloda palagurathu ipa mariye pochu.. childhood memories la mattum than. 😢😢
Patty rasam❤❤
House' owner paati pesum pothu nanum Aluthuten
இராஜம் மற்றும் அந்த பாட்டியை பார்த்து மாமியார் மருமகள்னு நெனச்சேன்
என்ன மாதிரி எத்தன பேர் நெனச்சீங்க.
Yarum ninaikkala❤❤❤
@@selvaranihari5328 இல்ல நா மொத எபிசொட் பாக்கும்போது அப்பிடி நெனச்சேன்
Nariya scenes cut panranga pola. Vikatan this is not fair
Hai
Selvam dhan metti oliyida unmaiyana hero vae
Batti ❤️❤️❤️❤️
புள்ள இல்ல.. கணக்குப்புள்ள..
Metti oli❤
That doc lady like my sons PSBB school headmistress 😂😂😂
Vango
Idho vandhutten😅😅😅
யாருக்கெல்லாம் மாணிக்கம் தன் அம்மா மீது பாசம் காட்டுவது சுத்தமாக பிடிக்கவில்லை 💯🙋♂️
Pasam katalam aana kanmoodithanama iruka koodadhu
போன வாரம் தான் மாணிக்கம் மாதிரி நல்லமகன் யாரும் இல்லனு புகழ்ந்தீங்க😮
@@parkavip7938 naala apdi sollala pa 😁😁😁
Manikam business la fraud marriage panathula fraud avanga mom oru fraud Magan oru fraud total suyanalam pudichavanga
E@@nasreenaurieff1998evalam kalyanamey pannika kuatathu
டாக்டர் கூட சரோ அப்படின்னு கூப்பிடுவாங்க அவ்வளவு நெருக்கமா
Same doubt
Ivan enaku pulla ilama...kanaku pulla😂😂semma paati ma😂
5:01 doctor ku idhaa pecha 🤬
Raajam should call paati as amma. I dont like that 'kelavi' word :(
Hi hai nanbargale
Hi 90s kids
வாங்க வாங்க மெட்டிஒலிபோட்டாச்சு90ஸ்கிட்ஸ். 3 like. பாட்டி பேசினது கண் கலங்கிடுச்சு.
1st comment
அப்போது பார்க்கும் போது சரோ பாவமா தெரிந்தது இப்போது பார்க்கும்போது ராஜம் பாவமா தெரியுதா ம்ம் 🤔🤔🤔
Hi metti Oli friends
Nan tha first comment ❤
👋👋
I am first comment 😊❤🎉😮
நல்ல வேல monsuzaka மேடம் வரல இல்லனா டாக்டர் அம்மாக்கு அவங்க voice இருந்திருக்கும்.
Un centiment video pathu 2 k kid enake aluga vanthuruchu
😢Iam so 😔 today episode
அந்த ஆச்சி தான் பாவம்
Hi metti oli fans
Iniki tham ya rajam ulunga pesiruka 😂
Today nantha first comment ah
Saro doesn't even know to talk 🤡
பாட்டி ❤❤
Kizhlavi action super
❤❤ போஸ் 😢😢😢😢😢
😢😢😢😢😢
Patti😢😢😢😢❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Patti❤
Paatti😢
Hi 90 kids frd❤️
188 epsodi podunga ple
சன் டிவிலய பொடுராங்க என்ன டைம் யாராச்சும் சொல்லுங்க
ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி போட்டு முடிச்சுட்டாங்க இப்போ டிவியில போடுறது இல்ல
ரவியாக இருந்திருக்கணும் லீலாவ அடிச்சு கொன்னுடுப்பான்
Hi friends
12.40 seen aluga vandhuruchu pa😢
செல்வத்தைப் பார்த்தால் கடுப்பாகுது லீலா வாழ்க்கை ரொம்ப மோசமா போய்விட்டது
Me too
Innaiku paati peasuradhu kanner vandhadhu
I like this serial very much
17:45 சரோவோட லுக்கும் அந்த bgmum அவளோட வில்லத்தனத்த குறிக்கிது
பாஷா பாஷா
That chauvinist manickam talking to his wife makes my blood boil..treating her like some cattle,himself indulging in infidelity and questioning her every move 😡😡
பாட்டி பாவம்
Saro ni morachi onnum aava povathu illa
Hi ❤
Atleast daily 2 episodes podunga
Mettiolinextepisodedialypodingsirpleas
Iru enna channal
Moon tv
ராசத்தோட ஆட்டம் இனி ஆரம்பம்😢
Why ?
ராஜம் மாதிரி மாமியார் வீட்டில் இருந்தா ஜாலியா இருக்கும் 😅
😅😅😅 ayyo
அய்யய்யோ வேண்டாம் இருந்தா தினமும் குழாய் அடி சண்டை தான் 😂😂😂😂
Paravala rajam ku entha patti mela yathu padam eruke
Wife mela pasam ilaye
ஏன்னா இந்த பொம்பள தானே கள்ள தொடர்புக்கு சப்போர்ட் பன்னவ..
Raajathukke kelavi vayasu idhula andhamma kelavi nu
Rajathku sense illaya Pola
பாட்டி மாணிக்கம் குடும்பத்தோட மட்டும் வாழ்ந்துட்டு பிரிஞ்சிட்டு போல நம்மளோடயும் தா
Na tha first
Hi
1st comment
Hi❤❤❤❤❤
Hai friends
டாக்டர் கூட சரோ அப்படின்னு கூப்பிடுவாங்க அவ்வளவு நெருக்கமா
டாக்டர் கூட சரோ அப்படின்னு கூப்பிடுறாங்க அவ்வளவு நெருக்கமா
How?