Metti Oli Mega Serial : மெட்டி ஒலி சீரியல் - Episode 186 | Dec03, 2024
ฝัง
- เผยแพร่เมื่อ 3 ธ.ค. 2024
- #mettioli #mettioliserial #vikatanprimetime #vikatantelevistas
Join us every day at 7 PM on Vikatan TV for the engaging drama of "Metti Oli." Delve into the lives of five sisters as they navigate through the trials and triumphs of family, relationships, and life's unexpected twists. Don't miss out on this captivating serial filled with emotions, laughter, and unforgettable moments. Tune in for your daily dose of heartfelt storytelling, exclusively on Vikatan TV.
Get ready to embark on a journey with the beloved characters of "Metti Oli" as they face challenges, celebrate joys, and discover the true meaning of sisterhood. Subscribe now and set your reminders for the daily episodes starting this week at 7 PM. Experience the magic of "Metti Oli" all over again, exclusively on Vikatan TV's TH-cam channel.
கணவன் மனைவி என்றால் தனம் போஸ் மாதிரி இருக்க வேண்டும். ❤
En Gopi - viji maari iruka kudatha
அந்த ளவு இல்ல னாலும், ஒரு மனுஷியாக நெனக்கலாம்
@@ravichandrannarasimhan930 தனம் போஸ் தான் சிறந்த ஜோடி
ஏற்கனவே 3தடவை பார்த்தாலும் இப்போ தான் புதுசா பார்க்கிற மாதிரி இருக்கு
இவ்ளோ வருஷம் கழிச்சும் இந்த சீரியல் (மெட்டி ஒலி) இப்போ கூட குடும்பத்தோட பாக்குற மாதிரி அவ்ளோ நல்லா இருக்கு ஆனா இன்னிக்கு இருக்குற சீரியல் குடும்பத்தோட பாக்க முடியல அவ்ளோ அருவெறுப்பா முகம் சுளிக்குற மாதிரி காதல் காட்சி ஆபாசமாவும் பிட்டு படத்த மிஞ்சுற அளவுக்கு இருக்கு
Yes
Real
உண்மை
200% correct
Mm ama
மாணிக்கத்துக்கு அவங்க அம்மா தப்பே பண்ணாலும் அது நியாயம்
விபீஷ்ணன் தமிழ் இனத்து துரோகி
@mithrarajan4289 - Manikkam's character is neither new nor surprising one. Many are like that.
Correct
தனம் போஸ் செம ஜோடி பா ❤️ இரக்கமான காதல் புறாக்கள்
செல்வம் சொல்வது உண்மை.சிறு வயதில் வசித்த வீட்டை விட்டு பிரிவது மிகப்பெரிய,ஏதோ ஒன்று இழந்த சோகமும் மறக்க முடியாத நினைவுகள் அதிகமாக இருக்கும்.அது வாடகை வீடாக இருந்தாலும் இதே தான்😢😢😢😢😢😢😢😢
Metti oli dailyum pathatha than day full fill aguthu always 90's world than best
Ama ama enakum apdi than itukuthu
Same
S
😢 இந்த வீட்டில் அம்மாவும் பொண்ணும் ஆடப்போகிற ஆட்டத்தையும், சரோ வாங்க போகிற அடி உதைகளை 😢 நினைத்தால் இப்போதே அடி வயிறு கலங்குகிறது 😢 பாவம் சரோ 😢
😢
Inniku episode vera level ❤❤❤❤❤❤
Kannu kalangiruchu ❤❤❤❤
Dhanam bose 💕💕 Selvam sentiment about house really loved it 😍😍🤩❤❤❤
வாடகை மணியார்டர்ல அனுப்சா போதுமாம் அது ஒரு காலம்
இப்போலாம் Google pay 😢😢
Daily 2 or three episodes upload pannunga
Dhanathukku kaasu panam illanaalum nalla husband kedachrukaan. Ithutan periya sothu
அதான் உண்மை ஏதாவது ஒரு குறையை கடவுள் தந்து விடுகிறார்
மாணிக்கம் அவுங்க அம்மா வ பேசின மட்டும்தான் சந்திரமுகி யா மாறுவான்.. மற்ற நேரம் கங்கா மாதிரி 😅😅😅😅
😂😂😂😂😂😂😂😂
செல்வம் feeling உண்மையிலயே எனக்கு கண் கலங்கிருச்சி😢
போஸ் அநியாயத்துக்கு நல்லவரா இருக்காரு. அதான் யாருமே மதிக்க மாடெங்கிராங்க.
Dhanam...money problem
Saro..maamiyar
Leela...husband
Viji...joint family
For viji, viji only problem
சூப்பர்
Welcome my dear 90’s kids. Mettu Oli is an evergreen serial
15:36 i like that shot, bavani and thanam nice look, nice music,good reaction, emotional dialog wowwww....❤❤❤
தனம் போஸ் பாவம் அவங்களோட வாழ்க்கையே😢😢😢
செல்வம் சூப்பர் 👌👌👌👌👌👌
செல்வத்த புகழ வார்த்தைகள் இல்லை கோபி அவர் கேரக்டர ரொம்ப அழகாக்கியிருக்காரு
1 min 15 comments. மெட்டி ஒலி குடும்பம் பெரியதாகி கொண்டு இருக்கு.
@@JothiJothi17 ss 🤗
போஸ் மாமா கிரேட் ❤
மாணிக்கம் அவுங்க அம்மாவ பத்தி சரோ ஒரு வார்த்தை தப்பா சொல்ட்டா அவ்வளவுதான் அரக்கனா மாறியிட்டாரு😮
10 மாசம் வாடகை 12000 இப்போ ஒரு மாசம் வாடகை 12000 😂😂😂😂😂😂
20000 da loose😂
Apo 1000 kudumba selavea mudinjidum
@@manjusridhar9095000 kea vedu iruku unga budget 20000 pola periya edam than
20000 ga
20*1000=20000
@11:32 the house broker is the van driver while the chidambaram family go to kodaikanal 😊
Driver vaaipesaadhavar ore seriala rendu role okok
சரோ கிட்ட காசு பணம் இல்லனாலும் மாணிக்கம் அனுசறையான இருந்தா எவ்வளவு நல்லா இருக்கும்
Chidambaram veedu kaatumbothu than happy ya iruku .
12:45 her dimples 😍
Indha broker dhan ivanga family tour poitu varapo rajathukku thannila echi துப்பி tharuvaaru 😊
Ama nanum adha nenaicha
Ithu epa nadanthuchu
@@arunpandian3185 upcomming la oru 500 episode ku apram approximately
Selvam's views clearly explained the difference between A HOME & A HOUSE.
Old is gold 🏆
மெட்டி ஒலி நேயர்கள் அனைவருக்கும் இனிய இரவு வணக்கம்
இதே வீட்டு புரோக்கர் கொடைக்கானலுக்கு போகும்போது ஊமையனாக வந்தார் டிரைவராகவும் வந்தார்
அப்படியா
You are right 😊😊 driver and dumb
Atleast 20 minutes irundha nalla irukkum
Leela marriage edharkaaga nirka pogiradhu...bose yen velinadu pogala...paarka aavalaga irukkiradhu🎉🎉
Ama😊
Leela engagement anavar kita rajam athum ithum solli kuduthudum Selvam kuda compare Pani..so avare mrg stop paniduvaru
அருமை
சரோ மாணிகத் நல்ல பாடம் எடுத்துத்டா.👏👏👏👍
வாங்க வாங்க மெட்டி ஒலி போட்டாச்சு . 90ஸ் கிட்ஸ்.
Vanthutom 😊
வந்தாச்சு 😊
மாணிக்கம் ராவணன் மாதிரி என்றாலும் அவன் தம்பி செல்வம் விபீஷனன் மாதிரி நல்வழியில் செல்பவன்❤😊👍👌
விபீஷ்ணன் தமிழ் இனத்து துரோகி
ராமன் ஒரு அயோக்கியன்
இராவணன் தமிழ் சித்தர்
இந்திரன் தமிழ் சித்தர்
மண்டோதிரி (பத்திரகாளி)
தமிழ் சித்தர்
Manikam murugan. Selvam pillayar😂
விபீஷ்ணன் தமிழ் இனத்து துரோகி
Vaa paa rasaaa
Vada va
மாணிக்கத்தை பழைய செருப்பால அடிச்சாலும் பாவம் பிடிக்காது
அப்போ 2000 ரூபாய் வாடகை ல 2bhk தனி வீடு
இப்போது பேச்சுலர் ரூமே 3000
ராஜம் புது விட்டுக்கு வந்தாச்சு இனி சந்தோஷம் வர போறா நேரம் எப்போது என்று தெரியவில்லை 😁😁😁
சந்தோஷ் வர்றாரு ராசத்த கதற விட போறாரு 😂😂😂😂
On d way frnds😅😅
Enna pa ithu 7 mani ana mind thana utube pakkam poiruthu ❤😅serial apdi 😊
Hi friend❤❤❤❤❤
Vanga vanga metti oli potanga..
Vanthachu 😊
வந்தாச்சு பார்த்தாச்சு
போஸ் மாதிரிதான் என் கணவரும் பணமில்லை என்றாலும் என் மீது அதிக பாசம்❤❤❤❤❤
வந்தாச்சி மெட்டி ஒலி பாக்க
Welcome
வாங்க வாங்க மெட்டி ஒலி போட்டாச்சு வாங்க
வந்துட்டோம்
வந்தாச்சு 😊
மெட்டி ஒலி 👌👌👌👌👌👌👌👌👌👌👌
Intha veetula than Singapore mapla varuvaru nirmala ku 😂😂😂😂😂
Panam kaasu iruntha tan elarum madhipaanga- apo bose - ippo lucky Bhaskar 😂
Correct 💯
வாங்க வாங்க மெட்டி ஒலி போட்டாச்சு
வந்தாச்சு 😊
Boss ku ipo Evan kitayachum yemaranum...😢
Metti oli❤
First one😍
I always miss 😂
Vanga friends 😊
அடேங்கப்பா 2005 காலகட்டத்துலயே 2000 ரூபாய் வாடகைனா இப்போஉள்ள காலத்துல 100000 மேல வரும்போலயே.
நிம்மிக்கும் அவங்க மம்மிக்கும் என்னஒரு ஆனந்தம் 😂
Vanthute ❤❤❤❤❤
Selvam paatti speak super
1st comment❤️
Nice
❤
உங்க மூணு பேருக்கும் நல்ல நேரம் தான், ஆனா சரோவுக்கு தான் ராகு காலம்..😢
Saro mattum pavam,sisters kuda jollya irukka mudila
தனம் அழுததை பார்த்து கண்ணீர் வந்துவிட்டது
Mettioli Enga V2 favorite ❤️
House broker yaru theriyudha makkale ...... Kodaikanal episode driver 😂😂😂😂 raajathku water can echa thuppi kudupane
Exactly you are right...😂 Nanum yosichen... Intha character eh engayoo paathurukomeenu ... Antha Kodaikanal episodes la driver and dumb 😊
Apdiya 😂😂😂
Hi everyone🎉
சரோஜா சகிச்சிக்க தெரியில மனசுல எதுவும் வச்சிக்க மாட்டேங்குது ஒரளது
😂😂😂அடப்பாவிகளா😂😂சரோவுக்கு சகிப்புத்தன்மை இல்லயா😂😂😂😂😂
@kalakkalchannelkalakkalchannel ஆமா உன்மையா கணவன் மனைவி னா போஸ் தனம் தான் கபலம் இல்லாத மனசு
Selavam always gendelman
Makeup ilatha serial metti oli,thirumathi Selvam,thenral,kolangal ..90s kids serial..
Leela Fantastic and mature acting❤
, டெய்லி ஒரு எபிசோடு போடவும்
187epsodi potunga ple
லீலா கட்டி இருக்கும் இரட்டை கிளி சேலை எல்லோரும் எடுத்து இருப்போம். என் கிட்டயும் ஒரு சேலை அப்போ இருந்தது. யாருக்கு எல்லாம் நெனைபு இருக்கு
என்ன கலர்
ஆமாம்
Intha broker tha
Kodaikanal trip la driver a varuvaru rajam ku thanni kudika Nala kuduparu😂😂😂
Hai ❤ friends
😢😢 போஸ் ❤❤❤
Hi
போஸ் மாதிரி செய்கிறேன் சொல்றவங்க கிட்ட தான் பணம் இருக்காது பணம் இருக்கும் இடத்தில் மனம் இருக்காது
This house comes in Thendral serial too
இந்த காலத்துல இந்த மாதிரி வீட்டுக்கு 8000 வாங்குவாங்க
வாய் ல அடிங்க அடிங்க 8000 இல்லை 10000 😂😂😂😂😂
I am first comment 😊❤😢😮
Hi friends
Rasathuku pilai thapama poranduruku
செல்வம் கிரேட்
2000 rupa vadagai....🥳🥳
Alagarkulam Veedu ippovum Kovur le irrukka? Can any one tell me the address
Bose dhanam house is near shiva temple chidambaram house is mudichur but it is not there i think there will be now appartment
@ thanks for the information. Chidambaram house illaiyaa 🥹
@@balajim481 same doubt only bro 😢😢😢
Bose❤
Saiko manikkam nethu munja kamikara epo nalla pesara
Saiko illa psycho
90s asemly
யார்ரா இந்த மாணிக்கம் அம்மாக்காக எல்லாரயும் ஒதறி தள்ளிட்டு போயிர்ரான்.
இவன் என்ன ரகம்னே தெரிலயே 😅
Manikam new home
Kolangal home
Thendral serial thulasi home also
Aama kolangal baskaroda sister Veedu
Chidambaram vetti madichu katana irritating 😂
1st view
First
Mettioli is not a serial it is an emotion ❤
Thendral la thulase vedu
எல்லாம் சரி போஸ் வந்த உடனே ஒரு வாய் சாப்பட சொல்லி இருக்கலாம்
இது மொத்த சீரியல் எங்க பார்க்க முடியும் ஏதாவது லிங்க் இருந்தா அனுப்புங்க
TH-camlaye podunga mettioli full episodes nu niraya per upload panirkanga