கடந்த 10 ஆண்டுகளாக மனிதன் சிக்கி முக்கி கல் பயன்படுத்திய கற்காலத்துக்கு இந்திய தொலைபேசி துறையை தள்ளிய ஒரே சாதனை பிஜேபி அரசையே சேரும்😅 மேலும் இப்போதாவது கற்காலத்தில் இருந்து மீண்டு வர BSNL நிர்வாகத்துக்கு முழு உதவி செய்யுமா என்று பொறுத்திருந்து பார்ப்போம் 😇
இவ்வளவு நாள் BSNL team நல்லா தூங்கியாச்சு Total revenue For Example Total all mobile customers in india 120 crores. If 200 rs month 2gb. 120cr×200 approximately 270000 crores 34 billion indian Rupee's only Mobile consumers. If telecom,Internet it will go another 5 billion. So BSNL has to wake up and provide 4G network without disconnected by second's. ALL THE BEST
தனியார் நிறுவனங்களுக்கு சப்போர்ட் பண்றதை விட கவர்மெண்ட் நிறுவனங்களுக்கு சப்போர்ட் பண்ணுங்க தனியார் நிறுவனங்களுடைய டவர் ஃப்ரீகுவன்சினால நிறைய பறவை இனங்கள் அழிந்து போயிருக்கும் காரணம் frequency பவர் ஜாஸ்தி பிஎஸ்என்எல் இன்னைக்கு வரைக்கும் ஃப்ரீகுவன்சி லெவல் ரொம்ப கம்மி அதனால தான் டவறும் கம்மியா கிடைக்குது இந்த உலகம் நமக்கு மட்டுமில்ல பறவை பூச்சி அனைத்து விதமான ஜீவராசிகளுக்கும் சேர்த்து தான்
Hii bro ennaku oru doubt , pona video la broadband installation pathi kettrunthamla bro, ipo na 6months 100mbps plan potruken, but 10mbps speed tha iruku , inaikutha installation panune operator kitta kettathuku new installation poka poka sari aayirunu soluthanga , but ennaku nambikai ila avanga yetho pithalatam panra mathiri thoonuthu ennaku .ungaluku ethachi theriyuma bro.
MBPS meaning Mega Bits Per Second ithan bro ithoda full form . 1byte equal to 100 bits so 100 mbps tha bro plan athanala 100 mega bits is equal to 10mega bytes
@@Thanioruvan619 na soltratha ungaluku puriyala bro nama network speed check panumpothu megabits la evlo speed nu tha calculate Pani solum ,athuve ennaku 7-10 megabits tha kedaikunu sonnen
Jio la Erunthu..yen da Bsnl network change pannen nu erukku.. 1.5 naala mobile la towerea illa? Bsnl network down? Yaarum Bsnl network change pannatheenga?price kammiya erukku'nu change pannathu thappa pochu..😔😔 I'm Ravi from madurai 4g tower signal kattuthu! Aana signal illa net speed illa Waste of time!eppo than 3 months aaga pogutho? Marupadium Jio ku maara!Bsnl network Simply waste 👎👎
உங்க mobile nalla condition la இருந்தா 3 mb upload download 7 mbbs கிடைக்குது..... என்னோட redmi note 4 super mobile 8 years aa use panren athuma bsnl 3G 4G detect aaga மாட்டேங்குது.... Only 2 g detect ஆகுது..... அதே சிம் ஆ இப்போ என் brother vaangi இருக்க MI note 12 la pottu parthaa pakkava work ஆகுது speed அள்ளுது.... நானும் நியூ phone vaangi bsnl ku switch aaga poren..... 😂😂😂
Data Speed illatha network free ya kuda kudukalam but waste no use BSNL waste 👎 2Gp per day na 50 mp kuda use panna mudiyathu enga area la pls avoid bsnl money than waste agum
அருமையான தகவல் தம்பி பிஎஸ்என்எல் 4ஜி ஆக மாற்றினால் அனைத்து அனைத்து மக்களும் பயன்படுத்துவார்கள் என்பதில் ஐயமில்லை ஆனால் பிஎஸ்என்எல் உடனடியாக நடவடிக்கை எடுத்து இதை 4ஜி ஆக மாற்றி மக்கள் பயன்பாடு கொண்டுவரும் என்பதை எனது விருப்பம் 🎉🎉🎉🎉வாழ்த்துக்கள் ❤❤❤❤⭐⭐⭐⭐⭐⭐
Welcome back to BSNL 🎉
Old is Gold
கோவை ல என் வீட்டுக்குள்ள 20 mbps வரை speed 4g ல கிடைக்குது. இப்போ நிறைய டவர் install பண்ணிட்டாங்க
Bsnla ah???
@@sathyar497 ஆமாம்
@@sathyar497 yes
❤️
Coimbatore la which area?
மகிழ்ச்சிகரமான செய்தி:
பாண்டிச்சேரி யில் BSNL 5G தொடங்கப்பட்டு விட்டது.
கடந்த 10 ஆண்டுகளாக மனிதன் சிக்கி முக்கி கல் பயன்படுத்திய கற்காலத்துக்கு இந்திய தொலைபேசி துறையை தள்ளிய ஒரே சாதனை பிஜேபி அரசையே சேரும்😅 மேலும் இப்போதாவது கற்காலத்தில் இருந்து மீண்டு வர BSNL நிர்வாகத்துக்கு முழு உதவி செய்யுமா என்று பொறுத்திருந்து பார்ப்போம் 😇
BSNL க்கு மாறியவர்கள் நெட்வொர்க்கிடைக்காமல் புலம்புகின்றார்கள். மீண்டும் பழைய படி மாற ஒருமாத காலமாகுமாம்.
காஞ்சிபுரத்தில் இன்னும் 4g வரவில்லை திருத்தணி மட்டுமே டெஸ்டிங் ட்ரையல் பண்றாங்க
i support BSNL 👍
கும்பகோணத்தில் 5G upgread sim கொடுக்கிறார்கள் ஆனால் 2G க்கே டவர் தினருது 😅😅😢😂
Nanum Kumbakonam Than❤
Office bro or third party
@@naveenauzhavan1895 what u mean bro
Enga vetula bsnl WiFi irugu but 5g vida 2.5g tha very fast ha irukum
❤❤ Kumbakonam
Bro try in different place internet speed it will helpful for everyone nd call to anyone in bsnl sim card outside
BSNL NET🌹🌹 வாழ்க வளமுடன்👌🏻👌🏻👌🏻
Thanks for the detailed video. What's the procedure & cost for porting from another Network to BSNL?
❤️
@@MrMYDEEN mental avaru yenna questions keakuraru nee yenna oolarura
@@MrMYDEENAnna enga landla tower amikkanumna enna pananum
இவ்வளவு நாள் BSNL team நல்லா தூங்கியாச்சு
Total revenue
For Example Total all mobile customers in india 120 crores. If 200 rs month 2gb. 120cr×200 approximately 270000 crores 34 billion indian Rupee's only Mobile consumers. If telecom,Internet it will go another 5 billion. So BSNL has to wake up and provide 4G network without disconnected by second's.
ALL THE BEST
Salem la 150 கு 5g read sim tharaanga... 4g நல்லா work aaguthu....
Bsnl 5g❤🔥❤🔥❤🔥❤🔥❤🔥❤🔥❤🔥❤🔥❤🔥❤🔥❤🔥❤🔥❤🔥
BSNL la 5g irukka
தனியார் நிறுவனங்களுக்கு சப்போர்ட் பண்றதை விட கவர்மெண்ட் நிறுவனங்களுக்கு சப்போர்ட் பண்ணுங்க தனியார் நிறுவனங்களுடைய டவர் ஃப்ரீகுவன்சினால நிறைய பறவை இனங்கள் அழிந்து போயிருக்கும் காரணம் frequency பவர் ஜாஸ்தி பிஎஸ்என்எல் இன்னைக்கு வரைக்கும் ஃப்ரீகுவன்சி லெவல் ரொம்ப கம்மி அதனால தான் டவறும் கம்மியா கிடைக்குது இந்த உலகம் நமக்கு மட்டுமில்ல பறவை பூச்சி அனைத்து விதமான ஜீவராசிகளுக்கும் சேர்த்து தான்
Endhiran 2.0 kadhaiya 😂
home internet mobile internet all internet crach birsds ok konjam buthiya use pannunga
innum bsnl mari 1647 laye irukkinga
CITU & AITUC இருக்கும் வரை BSNL உருப்படாது. BSNL மட்டுமல்ல , தொழில்துறையே உருப்படாது.
Hii bro ennaku oru doubt , pona video la broadband installation pathi kettrunthamla bro, ipo na 6months 100mbps plan potruken, but 10mbps speed tha iruku , inaikutha installation panune operator kitta kettathuku new installation poka poka sari aayirunu soluthanga , but ennaku nambikai ila avanga yetho pithalatam panra mathiri thoonuthu ennaku .ungaluku ethachi theriyuma bro.
Ethuvum pithalatam panrangala internet operator
MBPS meaning Mega Bits Per Second ithan bro ithoda full form . 1byte equal to 100 bits
so 100 mbps tha bro plan athanala 100 mega bits is equal to 10mega bytes
@@pushparajpj1511 no pro network speed check Pani pathey website la 10mbps tha kedaiku downloading speed 1.40mb tha kedaiku
Bro😂😂 100 Mbps is equal to 10 Mbps Idhaan bro Ella net providers Kodukkara speed..😂
@@Thanioruvan619 na soltratha ungaluku puriyala bro nama network speed check panumpothu megabits la evlo speed nu tha calculate Pani solum ,athuve ennaku 7-10 megabits tha kedaikunu sonnen
Ariyalur areala tower kidaikkuma
Enga area la bsnl 4mbps kita speed varuthu
அண்ணா எங்க ஏரியாவுல 5ஜி சிம் கிடைக்குது செய்யாறு பி எஸ் என் எல்
Show room enga thala ullathu address pls
Network kedaikuthaaa?
Internet speed ha irruka
@@LOOKMERAJA 3g kidaikithu
@@LOOKMERAJA 3g speed irukku
Bro pondycherry vara sollunga bro ❤❤❤🎉🎉🎉
Bro ippa ennkita Airtel number ahh BSNL number raa change panna mudiyum ma bro
Bro..old sim jio number,apdiye BSNL ah change pana mudiyuma?
Mudiyum neraya videos available la irukku therla nna BSNL office visit pannunga
Pannalam bro. Jio to bsnl port pannunga
@GamingYTsince98 4g Sim basic mobile la work agumaa
From October month the network will be fine
Well Come to BSNLsaport to BSNL
Thanjavur iruka bro
Enga oorla call pandra alvuku signal kedachakooda vaangikuven😅😅
Roaming free for incoming and outgoing?
City la eruku but village la network 🛜 ella
Bro new sim 200ku vangunen... Active ayruch but data and outgoing varla... Help pannunga bro
லட்சக்கணக்கில் சம்பளம் கொடுத்து டைம் பாஸ் செய்து போகும் ஊழியர்களுக்கு சம்பளம் சீலிங் செய்து பொறுப்பான வேலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்
Bsnl 4g speed enga area 4g tower varala vanthucha port pannuven
Bro yesterday sim vangitan today tha tower vandhichi but innom plan active aagala Enna panna
Yevlo bro sim ? 269 plan mattum dhan choose panna mudiyuma ella vera plan choose panikalamaa?
Bro BSNL la caller tune ypdi bro set panrathu please solunga!
Yes I video upload 😊 bro
BSNL caller tune app
Naa 250Rs ku vangunen bro that charge is only for plan
sivakasi la speed total ah illai
I'm support after bro.
Kanchipuram frnds BSNL tower 🗼 kedaikuthanu sollunga
Krishnagiri la 3g nalla kidaikkthu 🎉
Palladam 3g available mnp. New sim. 300 vaanguranga bsnl office
Bro how to change from Jio to BSNL in same number?
பழைய சிம் கார்டு 2G உள்ளது புதிய 4G சிம் கார்டு இலவசமாக வாங்க முடியுமா தகவல் தேவை
ஆம் வாங்கலாம். BSNL CSC kku ponga.
Airtel number BSNL sim vangalaama
BSNL 4G Internet Now available in Thoothukudi District, kovilpatti Now 🥰🪄❤️💯🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
Ana tower matum, kedaikadhu
Salem BSNL 5G SIM Kidaikithu 😊😊😊
BRO ENTHA LOCATION La CHECK PANRENGA
நாகப்பட்டினம்.... 5குட் available
Villagela bsnl tower 🗼 kidaikala
I got 108 for 28 days per day 1 gp
Upi transaction ku intha bsnl net okay va?
Yes bro 👍
Call panna BSNL ok va
Krishnagirila 139 ke port panni per day 1 gb koduthangq
i like BSNL network
Please reply Port panna numberkku mattum caller tune set panna mudiyala
Which network bro?
@@MrMYDEEN bsnla ported number unkakitta iruntha check panni parunga caller tune set aguthanu
தமிழகம் முழுவதும் பிஎஸ்என்எல் 4g எப்பொழுது வரும் சொல்லுங்கள்
What is the use of GB when u cannot connect to net?
😊
கன்யாகுமரியில் 2016 ல யே bdnl 4g வந்துடிச்சி...
1947lae vanduruchu
@@RASULDEEEN ஆம்..... நீங்கள் ஏதோ ஒரு குக்கிராமத்தில் உள்ளீர்கள் என நினைக்கிறேன்... கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் bsnl 4g இருக்கிறது
மதுரை பிஎஸ்என்எல் 5g 4g நெட் சுத்தமாக எடுக்கவில்லை
Madurai la vanturuchu bro 4g
Net speed epudi bro iruku
கிருஷ்ணகிரி 4gb கிடைக்கல 5gb எங்கிருந்து கிடைக்கும்
Watching this video in BSNL H+
Bro 5g Sim ela
Enga Area la not available bro 😔
4ஜி5ஜிழரும்போது நான் பிஎன் எல்க்கு மாறுவேன்
Jio la Erunthu..yen da Bsnl network change pannen nu erukku..
1.5 naala mobile la towerea illa?
Bsnl network down? Yaarum Bsnl network change pannatheenga?price kammiya erukku'nu change pannathu thappa pochu..😔😔
I'm Ravi from madurai
4g tower signal kattuthu!
Aana signal illa net speed illa
Waste of time!eppo than 3 months aaga pogutho? Marupadium Jio ku maara!Bsnl network Simply waste 👎👎
Bro BSNL 4g network data logo varala 😢
Bsnl eppothiku 2g mattum thaan iruku. Nee to improve network
உங்க mobile nalla condition la இருந்தா 3 mb upload download 7 mbbs கிடைக்குது..... என்னோட redmi note 4 super mobile 8 years aa use panren athuma bsnl 3G 4G detect aaga மாட்டேங்குது.... Only 2 g detect ஆகுது..... அதே சிம் ஆ இப்போ என் brother vaangi இருக்க MI note 12 la pottu parthaa pakkava work ஆகுது speed அள்ளுது.... நானும் நியூ phone vaangi bsnl ku switch aaga poren..... 😂😂😂
Bro youtube video play panni kattunga. Nan bsnl port nannalamnu irukken.
Yes bro 👍
BSNL ❤❤❤
Bsnl speed slow a tan erukum but speed will increase
5G phone இல்லாமல் 5G sim வாங்கி என்ன பலன்
First 4g lanch panna solluga
டவர் சரியா கிடைக்கவில்லை கூடிய சீக்கிரம் அதை சரி பார்க்கவும்
Itha vechu, whatsapp photo, video, google map kooda open aagathu pola
பேசுவதற்கும் எஸ்எம்எஸ் அனுப்பவும் மட்டும் ஸ்கீம் இருக்கா.🤔🤔🤔
Data Speed illatha network free ya kuda kudukalam but waste no use BSNL waste 👎 2Gp per day na 50 mp kuda use panna mudiyathu enga area la pls avoid bsnl money than waste agum
How to port
Bsnl 4ஜி eppa kidaikkum thiruvarur
❤️👍
சென்னை பிஸ்னல் good
அருமையான தகவல் தம்பி பிஎஸ்என்எல் 4ஜி ஆக மாற்றினால் அனைத்து அனைத்து மக்களும் பயன்படுத்துவார்கள் என்பதில் ஐயமில்லை ஆனால் பிஎஸ்என்எல் உடனடியாக நடவடிக்கை எடுத்து இதை 4ஜி ஆக மாற்றி மக்கள் பயன்பாடு கொண்டுவரும் என்பதை எனது விருப்பம் 🎉🎉🎉🎉வாழ்த்துக்கள் ❤❤❤❤⭐⭐⭐⭐⭐⭐
#Combackbsnl #switchtoBSNL
Old BSNL SIM
4G BSNL SIM change panna enna pannum 🤔🤔🤔
I make video coming soon ❤️ bro
BSNL 5G Sim sales panranga
உடனே தகவல் தேவை தேவை
Jio ku ithu paravala enga area la jio net kidaikathu 😂😂
Nanuman BSNL vangiyachi
when i see download speed in my mind voice : deii tommy endhirii yeii
Bro number change pana lama
Yes bro 👍
TRICHY la BSNL 4G vandhu 2 Years aachu
tower kidaikutha bro
Best wishes to bsnl congress
டவர்கிடைக்கவில்லைஎன்றுசொல்கிறார்கள்
❤super
🙏please support BSNL
❤️
Incoming plan for 365 days
Bsnl 😵💫😵💫
Doubt bro above 18years or not
Best for only Call...😅
BSNL MNP rate
Normal sim or mnp same rate
300 rupees
9 மணிக்கு வேலைக்கு வர வேண்டிய ஸ்டாப் 11 மணி ஆகியும் வரல.பிஎஸ்என்எல் எல்லாம் எந்த காலத்திலும் விளங்காது
எல்லாரும் bsnl மாறும் போது நெட்வொர்க் வேலை செய்யாது இணைய வேகம் குறைந்து விடும் யோசித்து செயல்படுங்கள்