Anura ஆட்சிக்கு வந்தால் நாட்டின் பொருளாதாரத்தில் நிகழும் மாற்றம்!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 พ.ย. 2024

ความคิดเห็น • 90

  • @thayaparanchelliah7886
    @thayaparanchelliah7886 หลายเดือนก่อน +2

    Dear sir,
    Very nice explaining for right timing.
    I am very pleased for the thought.

  • @CoolTomBoyz
    @CoolTomBoyz หลายเดือนก่อน +16

    உப்புடியே பழையதோம்ப கதைச்சு கதைச்சே தமிழன் காலத்தை கழித்ததுதான் மிச்சம்.

  • @rajkumarponnuthurai9696
    @rajkumarponnuthurai9696 หลายเดือนก่อน +4

    Thanks sir for delivering in better way 🎉❤😊

  • @n.svimal9320
    @n.svimal9320 หลายเดือนก่อน

    மிக நல்ல பதிவு.. 👌🏻🙏🏻

  • @KirushnaSathu
    @KirushnaSathu หลายเดือนก่อน +1

    சிறப்பு 🙏

  • @ajitpathman9600
    @ajitpathman9600 หลายเดือนก่อน +1

    Good

  • @nadarajyogaratnam7958
    @nadarajyogaratnam7958 หลายเดือนก่อน +8

    எந்த கொம்பனும் , 😂😂😂 எந்த மாற்றமும் 😂தரமாட்டான் , கயானா காலி😂😂😂
    வெளிநாட்டில் இருந்து நிபந்தனை பிச்சை , 😂😂வல்லாதிக்க வல்லூறுகளின் நிபந்தனை , கட்டளைகள் 😂😂😂எவனும் ஒரு ஆணியும் புடுங்க முடியாது 😂😂ஜயாவுக்கு நமஸ்காரம்😂😂😂😂🎉🎉

    • @rajupandian998
      @rajupandian998 หลายเดือนก่อน

      உங்களை போன்றோரின்,உள்ளில் கிடக்கும் ஆக்ரோஷம் மாறினால் தான் இன ஒற்றுமை வரும்.அது அனுறாவின் கையில்...

  • @jeyaseelananthonipillai1500
    @jeyaseelananthonipillai1500 หลายเดือนก่อน +4

    ஐயா, கல்விப்புலம் மனித மாண்பும் ,நீதியின் குரலும்,தன்னினத்தின் குரலும் ...

  • @mohansega9812
    @mohansega9812 หลายเดือนก่อน +3

    Mr. VARATHRAJAPERUMAL DECLARED( TAMIL EALAM 1986 )😢

  • @athiradynews4033
    @athiradynews4033 หลายเดือนก่อน +11

    இந்த நேர்காணல் பாக்க நித்திரை வருது,,,

    • @thayaparanchelliah7886
      @thayaparanchelliah7886 หลายเดือนก่อน

      Go and sleep 😅😅😅😅

    • @athiradynews4033
      @athiradynews4033 หลายเดือนก่อน

      @@thayaparanchelliah7886 வாவன் படுப்போம்

    • @bamamohanarajan1498
      @bamamohanarajan1498 หลายเดือนก่อน

      சோம்பேறி

  • @radhaianantharaman187
    @radhaianantharaman187 หลายเดือนก่อน +1

    நல்லாட்சி அமைய வாக்களித்த மக்களுக்கு வாழ்த்துக்கள் ...!!!

  • @Highrosecinema
    @Highrosecinema หลายเดือนก่อน +9

    அனுர ஆட்சிக்கு வந்தால் இந்த நாட்டை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் !

    • @ananthtami2463
      @ananthtami2463 หลายเดือนก่อน +6

      அனுராவையே கடவுள்தான் அனுப்பி வைத்திருக்கிறார் போலும் 😊😊

    • @heavywater5280
      @heavywater5280 หลายเดือนก่อน +7

      மாற்றம் வேண்டும்.மாற்றம் இல்லாவிட்டால் ஒரே இடத்தில தங்கிவிடவோம்.இந்த நாடு பிழையான பாதையில் பயணித்து வந்தது .தற்போது பாதையை மாற்றி உள்ளது.நல்ல நாடு இருந்தால் மக்கள் மகிழ்ச்சியாக வாழ இயலும் .🎉🎉❤❤

    • @monxgnanapra-en1zb
      @monxgnanapra-en1zb หลายเดือนก่อน +2

      ஏன் மற்றவர்கள் எல்லாம்
      வந்து சாதித்தது என்ன.
      மாற்றம் ஒன்றே மாறாதது.
      புதிய ஆட்சி மலர வேண்டும்.
      A K D❤️❤️❤️❤️❤️❤️

    • @raaja369
      @raaja369 หลายเดือนก่อน +1

      முட்டையை கூட இறக்குமதி செய்து தின்று கொழுத்து சோம்பியவர்களுக்கு வேலை செய்ய கஷ்டம்...

    • @monxgnanapra-en1zb
      @monxgnanapra-en1zb หลายเดือนก่อน

      @@raaja369 இலங்கையை சுற்றி கடல் ஆனால் மீன் இறக்குமதி செய்தார்கள்.

  • @Suvanthan-xc9lk
    @Suvanthan-xc9lk หลายเดือนก่อน

    சரியான கருத்துக்கள்…

  • @RamanathanSachithananthan
    @RamanathanSachithananthan หลายเดือนก่อน

    Very knowledgeable speech

  • @wignarajahs.1050
    @wignarajahs.1050 หลายเดือนก่อน +1

    In 1933 Sri Lanka became independent from the Madras Presidency. In 1933 the India Ceylon freedom struggle saw its heights. The Indian origins of Sri Lanka in the British Civil service, the plantation management and the Ports management started helping the Indian origin plantation and Port workers in paralyzing both the plantations and ports at that time.
    At that time the newly educated Jaffna Tamils who came out of missionary schools kicked out the Indian origin civil service, plantation and Port management staff and took over those jobs calling themselves sons of the soil Bhoomi Puthirar.
    The Indian Origin Malayalees were taken back to India on the advice of Krishna Menon, while the Indian Origin Tamils were refused.
    After independence to avoid competition of the Tamil speaking Indian origin and Muslims in the Tamil stream their citizenship rights were stripped under the Indo Pakistan Act. The Muslims saying that they were not from India won back their citizenship rights.
    That's how the Indian Origin Tamils were made illiterate.

  • @kulasekaramkulasekaram5691
    @kulasekaramkulasekaram5691 หลายเดือนก่อน +4

    அது உச்சம் தருவான் எடுங்க

  • @civagnanamperivasamy726
    @civagnanamperivasamy726 หลายเดือนก่อน

    Professor is professor not a creepy politician
    Very accurate political analysis

  • @anushkanalinalwis5652
    @anushkanalinalwis5652 หลายเดือนก่อน +15

    தமிழ் கட்சிகளை தும்பு தடியால் துடைக்க வேண்டும்.......super ஐயா

    • @jummystick
      @jummystick หลายเดือนก่อน

      இளைய தலைமுறை அரசியலுக்குள் வரவேண்டும். பழைய சித்தாங்களையும், வேதாந்தங்களையும் புறக்கணித்துவிட்டு, புதிய உலக அரசியலுக்குள் உள்நுழையவேண்டும். அதற்கு முதலாவதாக இனப்பிரச்சனைக்குத் தெளிந்தமனதோடு ஒரு தீர்வைக் கொண்டுவரவேண்டும். அதன்மூலமாகவே வெளிநாட்டு முதலீட்டாளர்களை உள்ளே கொண்டுவரமுடியும். இதை அநுரா செய்வாரா?. இல்லையேல் பழையகுருடி கதவைத் திறவடி நிலைதான். நாம் இன்னும் நம்பவில்லை. பொறுத்திருந்து பார்ப்போம். 🇨🇦

  • @VarithambyDharmakulasingham
    @VarithambyDharmakulasingham หลายเดือนก่อน

  • @kulanthaivelsubenthiran5195
    @kulanthaivelsubenthiran5195 หลายเดือนก่อน +2

    Questions are not specific and answers are out of topic

  • @rajupandian998
    @rajupandian998 หลายเดือนก่อน

    அது அனுரா வின் சிந்தனையில் உதிக்குமா என்பது. எதிர் வரும் காலங்களில் தெரிந்து விடும்...

  • @raaja369
    @raaja369 หลายเดือนก่อน

    முயற்சி Brother முயற்சி... கியூபா சுருட்டு உலக புகழ் பெற்றது போல் இலங்கை பீடியும் ஒரு நா‌ள் புகழ் பெறும்...

  • @civagnanamperivasamy726
    @civagnanamperivasamy726 หลายเดือนก่อน

    Yes, Rishad Bathudeen is correct person to rule Tamils

  • @fatimafaumiya2652
    @fatimafaumiya2652 หลายเดือนก่อน +2

    காலம் தான் பதில் சொல்லும்

  • @sudharsan2064
    @sudharsan2064 หลายเดือนก่อน +5

    உள்நாட்டு உற்பத்தி அதிகமாக வேண்டும் (make in srilanka 🐅)

    • @nadarajyogaratnam7958
      @nadarajyogaratnam7958 หลายเดือนก่อน

      விவசாய , உரத்திற்கு , 😂😂இறக்குமதிக்கு 😂😂$ , எங்கே , 😂😂எங்கே டொலர் 😂😂😂, அமத்துங்க ராஜபக்சே, குடும்பத்தை😂😂😂🎉

    • @sudharsan2064
      @sudharsan2064 หลายเดือนก่อน

      @@nadarajyogaratnam7958 ராஜபக்சே காலி

  • @antonanthony9466
    @antonanthony9466 หลายเดือนก่อน +4

    செல்வா கடவுள்தான் தமிழ் மக்களை காப்பாற்றனும் அடுத்த தீபாவெளிக்கு தீர்வு என்று சம்பந்தனும் செத்து போனான் தமிழ் அரசு கட்சியின் சாதனை

    • @jehanathanmadhuranthahan7969
      @jehanathanmadhuranthahan7969 หลายเดือนก่อน

      ஐக்கிய இலங்கைக்குள் அதிகாரப் பரவல் தந்திட்டானாடா உங்களுக்கு? இருவரும் ஆளுக்கொரு மேளம் எடுத்து அடியுங்கள் டா. உண்ட மண்டைக்குள்ள என்னடா இருக்குது?

    • @tamiltigerforever20
      @tamiltigerforever20 หลายเดือนก่อน +1

      😂😂😂 அநியாயமாக ஒரு உன்னதமான தலைவனையும் இழந்து விட்டோம். இனி நாசமாக போக வேண்டியது தான்.

  • @ramasrajadurai4016
    @ramasrajadurai4016 หลายเดือนก่อน

    This person is crazy guy

  • @jey2472
    @jey2472 หลายเดือนก่อน

    Looks like from next week all going to be
    Change like Singapore 😂😂😂

  • @AbdulHakeem-f2t
    @AbdulHakeem-f2t หลายเดือนก่อน +1

    Lanka Sri சனலுக்கு வேலையில்லையா? நாட்டில் என்ன இருக்கு Ranil கூட்டம் தின்றது அதன் விடயங்களை கேளுங்க

  • @mohansega9812
    @mohansega9812 หลายเดือนก่อน +1

    Tamil kadchi and 65% tamil people votes for JVP ANURA and He's comes now Sri Lanka president. Sametime from. September 2025 lot's of Sri Lanka people( singhala, tamil and Muslims) Leaving and Running from sri Lanka! ( Same situation 1983-2009)😢😢😢

  • @nadarajyogaratnam7958
    @nadarajyogaratnam7958 หลายเดือนก่อน +1

    அந்நியனிடம் இருந்து😂😂கருவாடு இறக்கும் இலங்கை தீவு 😂😂😂😂😂🎉🎉🎉

  • @mohansega9812
    @mohansega9812 หลายเดือนก่อน +1

    Mr. VARATHRAJAPERUMAL NOT DESTROYED BROOO

  • @thayaparanchelliah7886
    @thayaparanchelliah7886 หลายเดือนก่อน

    About the tamil group answer it worth

  • @wignarajahs.1050
    @wignarajahs.1050 หลายเดือนก่อน

    அன்று இந்திய வம்சாவளியினர் ரத்தமின்றி உயிர் சேதமின்றி இலங்கை இந்திய சுதந்திர போராட்டம் நடத்தி பிரித்தானிய அரசு சேவையையும், தேயிலை, ரப்பர், தென்னை தோட்டங்களையும் துறைமுகங்களையும் ஸ்தம்பிக்க செய்தபோது
    யாழ்ப்பாணத்தார் பிரித்தானிய அரசுக்கு ஆதரவாக சுதந்திர போராட்டத்தை முறியடிக்க துறைமுக மற்றும் தோட்ட நிர்வாக உத்தியோகத்தராய் இருந்தவரின் உத்தியோகங்களை பறித்து வடக்கத்தியான் கூலிக்காரனாக தான் இருக்க வேண்டுமென இந்திய வம்சாவளியினரை பிரித்தானிய அரசு சேவை, தோட்ட, துறைமுக நிர்வாகங்களில் இருந்து நீக்கினர். பூமி புத்திரர் என்ற பெயரில் அந்த நிர்வாக உத்தியோகங்களை தம்வசப் படுத்தினர்.
    தோட்ட மற்றும் துறைமுக தொழிலாளரின் வாக்குரிமை பறிக்கப்பட்டது. நாம் சர்வதேச தொழிலாளர் நீதிமன்றம் சென்று வாக்குரிமையை மீண்டும் பெற்றதும்.
    சுதந்திரத்துக்காக தோட்டங்களை ஸ்தம்பிக்க செய்வதை தடுக்க பிரித்தானியருக்கு ஆதரவாக 1933 இற்கு பின்னர் பிரித்தானியரின் வர்த்தக முகவர்களாக வந்த செட்டியார்கள் உதவியுடன் தோட்ட தொழிலாளர் சங்கம் அமைக்கப்பட்டது.
    சுதந்திர போராட்டத்துக்கு ஆதரவாக இருந்த இந்திய வம்சாவளியினரின் வர்த்தக நிறுவனங்களை பறித்து எடுத்து செட்டியார்கள் மற்றும் மொட்டை வெள்ளாளரிடம் யாழ்ப்பாணத்தார் கொடுத்தனர். அன்று ஒரு நூற்றாண்டுக்கு மேலாக இலங்கையில் வர்த்தகம் செய்தவரை கள்ளத்தோனிகளென நாடு கடத்தினர் யாழ்ப்பாணத்தார்.
    அன்று தோட்ட தொழிலாளர்கள் சிங்களவருடன் இணைந்து குலதெய்வ வழிபாடு செய்து கொண்டு இருந்தனர் அதனால் சுதந்திர போராட்டத்தை நடத்தும் இந்திய வம்சாவளி தோட்ட தொழிற்சங்க தலைவர்கள் தோட்ட தொழிலாளரை பௌத்த பிரவெனாக்களில் சேர்ந்து இலவச தமிழ் மற்றும் சிங்கள மொழிகளை கற்கச் சொன்னார்கள்.
    இதை எதிர்த்து தோட்டங்களில் பௌத்தர்களையும் சிங்களவரையும் உள்ளே செல்ல தடுக்கும் பிராமணர் கட்டுப்பாடு கோயில்களை செட்டியார்களும் மொட்டை வெள்ளாளரும் கட்டி சிங்களவரையும் பௌத்த கலாச்சாரத்தையும் வேடுவ கலாச்சாரமென மேடையில் முழங்கினர்.
    செட்டியார்கள் பிரித்தானியருக்கு ஆதரவாக ஆரம்பித்த தொழிற்சங்கத்தை திறந்து வைக்க வந்த ஜவஹர்லால் நேரு இந்திய வம்சாவளி மலையாளிகளை இந்தியாவுக்கு திரும்பப் பெற்று இந்திய வம்சாவளி தமிழரை திரும்பப் பெற மறுத்தார்.
    தோட்டங்களையும் துறைமுகங்களையும் ஸ்தம்பிக்க செய்த தொழிற்சங்க தலைவர்களை கண்ட இடத்தில் சுடச் சொல்லும் ஆணையை பிறப்பித்து நாட்டை விட்டு ஓடச் செய்தனர்.
    சுதந்திரத்தின் பின்னர் தமிழ்வழிக் கல்வியில் ஈழத்து தமிழருக்கு போட்டியாக வந்துவிடக்கூடாது என்று இந்திய வம்சாவளி தமிழர் மற்றும் முஸ்லிம்களின் குடியுரிமையை Indo Pakistan Act மூலம் பறித்தனர். ஆனால் முஸ்லிம்கள் தாங்கள் இந்தியாவில் இருந்து வரவில்லை என்று குடியுரிமையை தக்க வைத்துக் கொண்டனர்‌. இந்திய வம்சாவளி தமிழரின் குடியுரிமை பறிக்கப்பட்டது.
    சுதந்திரத்தின் பின்னர் இந்திய வம்சாவளி தோட்ட தொழிலாளருக்கு வாழ்வாதாரம் வாழ்விடம் கொடுத்து சிங்களவர் பாதுகாத்தனர்.
    S. W. R. D. Bandaranaike D. A. Rajapakse உடன் இணைந்து ஆரிய சிங்களவரே பூமி புத்திரர் என்றார். பிறகு மஹிந்த ராஜபக்ஷ சிங்கள பௌத்தரே பூமி புத்திரர் என்றார்.

  • @nadarajyogaratnam7958
    @nadarajyogaratnam7958 หลายเดือนก่อน

    நேர் காணல் தம்பி, 😂😂உங்கள் அறிவு இன்னும் வளரணும்😢😢
    இலங்கை கயானா காலி, ஒரு சல்லியும் இல்லை , 😂😂நாடு எப்படி முன்னேறும் 😂😂😂கடன் கடன் கடன்😂😂😂🎉🎉

  • @SteveVasa
    @SteveVasa หลายเดือนก่อน

    North east Tamil race is highly ambiguous (unlike upcountry Tamils) and we will never agree with each other to work as a single unified force. Heaven க்கு போனாலும் சண்டை பிடித்து கொண்டுதான் இருப்பார்கள். Even though they can’t take anything to heaven.

  • @kandasamynarenthiran1933
    @kandasamynarenthiran1933 หลายเดือนก่อน

    ஐயா தவறாக சொல்கிறீர்கள் ஏவிபி இடதுசாரி அல்ல வலதுசாரிகள்

  • @Cupidconnecting
    @Cupidconnecting หลายเดือนก่อน

    ஏன்டா டேய் தலைப்பு என்ன நீ பேசுறது என்ன 🙄🙄🙄

  • @ramasrajadurai4016
    @ramasrajadurai4016 หลายเดือนก่อน

    pillaiyan nalla seithannam. kolaikaran avan

  • @iqbai61gany
    @iqbai61gany หลายเดือนก่อน

    ஏன்டா நல்லதை நினைக்க மாட்டிங்களா ? கெஞ்சம் ஊக்கம் கொடுப்பது போல பேசலாமே ? ஏன் பழக்கம் இல்லையா ?

  • @YogarajanAbicshya
    @YogarajanAbicshya หลายเดือนก่อน +1

    😂😂😂

  • @nimaswazeera3269
    @nimaswazeera3269 หลายเดือนก่อน

    west time

  • @navamahe7788
    @navamahe7788 หลายเดือนก่อน

    Learn how to be a RJ

  • @ChrishSachi
    @ChrishSachi หลายเดือนก่อน

    உங்களை போன்ற சுயநலவாதிகள் இருக்கும் வரை ஊழலே 96இல் எனது பல்கலை அனுமதிக்கு என்ன நடந்தது என கூறவும்.

  • @sivanathansudersan8321
    @sivanathansudersan8321 หลายเดือนก่อน

    The old fool is gone but the other ones ( Sumi, Sani,... )

  • @NandaKumar-xe7gw
    @NandaKumar-xe7gw หลายเดือนก่อน

    பீ.த 🌋மி🕍ழ⛪ர்

  • @derickstanislaus957
    @derickstanislaus957 หลายเดือนก่อน

    Poda adei

  • @balakrishnankrishnakumar8618
    @balakrishnankrishnakumar8618 หลายเดือนก่อน

    சிங்கள அரசியல் வாதிகளுக்கு இவ்வளவு காலமும் ஓட்டுப்போட்டு ஒன்றையுமே காணோம். இனி என்னே அவன்ட கால கழுவி விடவா சொல்லுறார். ஐயா அரசியல் அறிவு போதாது.

  • @Thendralselva877
    @Thendralselva877 หลายเดือนก่อน

    ஒரு முன்னேற்றமும் இருக்காது.

  • @neilkanagaratnam7445
    @neilkanagaratnam7445 หลายเดือนก่อน +1

    Country is a failed state 😢😢😢😢

    • @blessingjohnchelliah4317
      @blessingjohnchelliah4317 หลายเดือนก่อน

      How is President Dissanayka going to negotiate with the IMF if the restrictive measures are not changed.