ரெலோ திருடர்களின் கையில் விந்தன்! ஆதாரங்களுடன் குற்றச்சாட்டு!! | Breesnove | IBC TAMIL NEWS

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 พ.ย. 2024

ความคิดเห็น • 31

  • @balendransangarapillai9979
    @balendransangarapillai9979 3 วันที่ผ่านมา +4

    பிரஸ்நோவ் நீங்கள் தான் சரிஅரசியல் தெரியாத அரசியல் வாதிகளுக்கு பாடம் கற்பிக்க.என்னைப் பொறுத்தவரையில் உங்களைப்போல் யாருமே ஊடகவியாளர்கள்.இல்லை.....நான் வெளிநாட்டில் இருந்து தவராமல் உங்களின் செய்தியை பார்ப்பேன்.நீங்கள் தொடர்ந்து இந்த சேவையை செய்ய வேண்டும்.நன்றி

  • @navarajahnadeshan9214
    @navarajahnadeshan9214 3 วันที่ผ่านมา +5

    Supper Vinthan and Breesnove

  • @sellaiyasridevan1857
    @sellaiyasridevan1857 2 วันที่ผ่านมา +3

    மொத்தத்தில் இந்த ஒட்டுக்குழுக்கள் அனைத்தினரையும் தமிழ் மக்கள் நிராகரிப்பார்கள்.

  • @Shan-tz7ct
    @Shan-tz7ct 2 วันที่ผ่านมา +4

    Selvam Adaikalanathan has a long history of selling Tamils. He must be pushed out of Tamil politics.

  • @suresratnam8953
    @suresratnam8953 3 วันที่ผ่านมา +3

    தமிழரும் பிரச்சனையும் கூடப்பிறந்தது,

  • @Gkrarhees
    @Gkrarhees 2 วันที่ผ่านมา +2

    உங்கள் இயக்கம்/ கட்சிபற்றி முழுவதையும் சொல்லுங்கள் ,செல்வம் அடைக்கலத்தின் போதைவஸ்து வியாபாரம் பற்றி கூறுங்கள் . அவரின் கடத்தல் காட்டிக்கொடுப்புகள் ,கப்பங்கள் பற்றி ,

  • @anuraxavieranuraxavier4237
    @anuraxavieranuraxavier4237 22 ชั่วโมงที่ผ่านมา +1

    அன்னைக்கும் அவர்கள் திருடர்கள் தான் இப்பவும் அதே தொழில் than

  • @Gkrarhees
    @Gkrarhees 2 วันที่ผ่านมา +2

    திரு பிரஸ்நோவ், இது போல் புளோட் ,ஈ,பி,ஆர்,எல்,எப், சார்பாக அவர்களின் கூத்துகள் பற்றியும் வெளிக்கொண்டு வாருங்கள்.

  • @KulasinghamRaveendran
    @KulasinghamRaveendran 2 วันที่ผ่านมา +2

    Tamil People should reject Selvam.Addaikalanathan and Gurusamy Surendran from Tamil Politics.

  • @SivakumrKirupa
    @SivakumrKirupa วันที่ผ่านมา +1

    விந்தன் ஐயா அவர்களே கப்ரன் சுகி என்பவருடன்இருந்தீர்களா.

  • @veluppillaisubramaniyamsingam
    @veluppillaisubramaniyamsingam 3 วันที่ผ่านมา +2

    குழம்பியடிக்க முயலும் ibc சாதகமாகும் அனுராக்கு........இன்றைய நிலைமை

  • @Punniyamoorthy-v8z
    @Punniyamoorthy-v8z วันที่ผ่านมา +1

    விந்தன் கூறுவதெல்லாம் உண்மை அனுராவிடம் இந்த சுந்துமாத்து நடக்காது.

  • @PetrickPetrick-jj9vk
    @PetrickPetrick-jj9vk 13 ชั่วโมงที่ผ่านมา

    விந்தன் அருமை மச்சான், இத்துடன் உங்கள் ஆட்டம் எல்லாம் முடிந்து விடும். அதிகம் அலட்ட வேண்டாம்.😂😂😂😅

  • @antonalbert1736
    @antonalbert1736 2 วันที่ผ่านมา +1

    சங்குச்சின்னம் இந்தமுறை பின்பக்கத்தால் கூவப்போகுது.

  • @navaselva
    @navaselva 2 วันที่ผ่านมา

    NEEYA?NAANA?BETWEEN FOLLOWING GUYS.
    VINTHAN KANAGATATNAM VS SUREN GURUSAMY
    SUMANTHIRAN VS SRITHARAN (TO WIN AND TAKE CONTROL THE PARTY AND GAIN LEADERSHIP OF HOUSE PARTY)
    SRITHARAN VS K.V.THAVARASA
    PAREMACHANDRAN VS SITHARTHAN(NOT OPENLY) FOR PREFERENCE VOTES
    SARAVANAPAVAN VS K.V.THAVARSA(NOT OPENLY)FOR PREFERENCE VOTES
    SANAAKIYAN VS SRINESAN (NOT OPENLY )FOR PREFERENCE VOTES
    MANO GANESAN VS C.Y.RAM (NOT OPENLY)FOR PREFERENCE VOTES
    SAJITH PREMADASA VS HARSHA DE SILVA (NOT OPENLY) FOR PREFERENCE VOTES
    HARINI AMERASOORIYA VS TILVIN SILAVA (FOR SENIOR PARTY POSITION)
    UNLESS THE CURRENT POLLING ELECTION SYSTEM IS NOT AMENDED IN FIGHTING AMONG CANDIDATES WILL CONTINUE.

  • @Soorie-lt6px
    @Soorie-lt6px 3 วันที่ผ่านมา +2

    ஊழல்வாத தமிழ் கட்சிகளை வீட்டுக்கு அனுப்ப NPP க்கு வாக்களிப்போம்

  • @ganeshasivarajah7779
    @ganeshasivarajah7779 3 วันที่ผ่านมา +1

    "பணமோசடிக் குற்றச்சாட்டு " இலங்கையில தமிழ் ஊடகங்களிலே தமிழர்கள்தானே வேலை செய்கிறார்கள்?
    இந்திய வேற்று மொழிக்காரர்கள் அல்லவே?
    தமிசைச் சரியாக எழுதியிருக்கிறோமா என்றுகூட ஒரு முறை திரும்பப் பார்க்க மாட்டீர்களா?
    தமிழராய் இருந்து கொண்டு ஒரு தமிழ் ஊடகத்தில் தமிழைத் தவறாக எழுத வெட்கம் இல்லையா?

    • @rubeelyhamze5211
      @rubeelyhamze5211 21 ชั่วโมงที่ผ่านมา +1

      DR. அர்ச்சனா சொன்ன மாதிரி வேசி ஊடகங்கள் , IBC முதன்மையான வேசி ஊடகம் புறக்கணியுங்கள்

  • @KrishnapillaiM
    @KrishnapillaiM วันที่ผ่านมา

    புலிகளின் காலைக்கழுவிக் குடியுங்கள். அடேயப்பா இவ்வளவு ஊழலா