தினம் பல 100 கோடி! Limit தாண்டியதால் சம்பவம்! | அடுத்த கொ.லை... நடந்தே தீரும்? Cheguvara Journalist

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ก.ย. 2024
  • #dmk #bspleaderarmstrong #arundgp #commissinorarun #armstrong #sambosenthil #rocketraja #bombsaravanan #cheasingraja #anjalabjp #malarkodi #amstrongcase #cbi #tamilnadubsp #dmk #bsparmstrong #bsparmstrong #armstrongbsp #bspamstrong #bsparmstrongwife #bsparmstrongnews #bsparmstrongcase #bsparmstronglive
    தினம் பல 100 கோடி! Limit தாண்டியதால் சம்பவம்! | அடுத்த கொ.லை... நடந்தே தீரும்? Cheguvara Journalist
    Website : www.realonemed...
    Follow Us On Our Official Social Media Pages:
    Facebook : / r1voiceofficial
    Twitter : / realone_media
    Instagram : / realonemediaoffl
    Telegram Channel : t.me/realoneme...
    Join Our Whatsapp Group : bit.ly/3lpWoeC
    We aim to focus latest & quality contents on Politics, Celebrity Interviews, current affairs, Social issues, Tamil culture, Sports, History, Science & Business.
    Realone Voice Mission to share Best Possible Knowledge World Wide without Any Limits. In This Channel We Will post On Following Topics Which Will Help You to Grow Your Knowledge.
    Join us on this great journey by clicking the subscribe button.
    …………….... Disclaimer ………….
    The views expressed by guests in the interviews / speech / press meets are solely their own opinion. Realone Voice does not endorse it and shall not be held responsible for the same. Realone Voice only wishes to entertain people and give platform for various voices to be hear, there by carrying it out to the audience. We have absolutely no intention to Defame / Calumniate / Discredit any individual / Group / Organization.

ความคิดเห็น • 221

  • @PanneerSelvam-cj3es
    @PanneerSelvam-cj3es หลายเดือนก่อน +26

    நல்ல கருத்துக்களை சொன்ன ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @sakthivelsembu1862
    @sakthivelsembu1862 หลายเดือนก่อน +15

    100%உண்மை. கட்சித் தொடங்குவதே,சம்பாதிக்கத்தான். ஜாதி நலனாவது,வெங்காயமாவது!

  • @MSBharani007
    @MSBharani007 หลายเดือนก่อน +31

    இவர் சொல்வது அத்தனையும் உண்மை 🎉

    • @antonyjackson1301
      @antonyjackson1301 หลายเดือนก่อน

      Unnmai tha but intha case ku oru puthu mullam poosuvathai pol irrukuthu

    • @HemaLatha-yz6pf
      @HemaLatha-yz6pf หลายเดือนก่อน

      உண்மை வெளிய வரத்தானேச்செய்யும்..பணம் பத்தும்செய்யும்.​@@antonyjackson1301

    • @K_Abi859
      @K_Abi859 หลายเดือนก่อน

      ​@@antonyjackson1301 எந்த முலாம் பூசும் தகவலையும் இவர் கொடுக்கவில்லை ....
      உண்மையைத் தெளிவாக எடுத்துக் கூறுகிறார்....

  • @jessipriya7651
    @jessipriya7651 หลายเดือนก่อน +22

    புது தகவல் super

  • @manorajpillai1069
    @manorajpillai1069 หลายเดือนก่อน +8

    ,மிகவும் வெளிப்படையாக பேசியதற்கு நன்றி

  • @deenadayalanadd2405
    @deenadayalanadd2405 หลายเดือนก่อน +23

    சூப்பர் உண்மை

  • @babubabu8353
    @babubabu8353 หลายเดือนก่อน +19

    எனக்கு தெரிந்த நாள் முதல் நாடார் சமூகத்தை சார்ந்தவர்கள் அதிகமாக இவர் செல்வதை போல் காயலாம் கடை கடத்துகிறார்கள் அவர்களின் திறமை

    • @getmeinair
      @getmeinair หลายเดือนก่อน +2

      Nadar gang involved pannayar group

    • @antonyjackson1301
      @antonyjackson1301 หลายเดือนก่อน

      Aarudravai kapathum oru muuyarthi ah tha nan intha pathivai parkuran

  • @ramesh-ni2zu
    @ramesh-ni2zu หลายเดือนก่อน +17

    உண்மை அருமையான தகவல்

  • @aakashyuganeswaran9325
    @aakashyuganeswaran9325 หลายเดือนก่อน +1

    அருமையான கருத்து உண்மையை உரக்க எடுத்துரைக்க தைரியம் வேண்டும் வாழ்க வளமுடன்❤❤❤

  • @manorajpillai1069
    @manorajpillai1069 หลายเดือนก่อน +18

    ஆந்திராவில் எதற்காக தமிழ் நாட்டில் இருந்து அங்கு போய் வக்கீலுக்கு படிக்கிறார்கள்? இந்த வக்கீல் பட்டத்தை காசு கொடுத்து வாங்குகிறார்களோ?

    • @KannanKannan-yt9el
      @KannanKannan-yt9el หลายเดือนก่อน +1

      ஆந்திராவில் கல்லூரிக்கு போகாமல்
      படிக்காமல்
      செமஸ்டர் தேர்வு க்கு போய் பார்த்து எழுதி விட்டு
      பாஸாகி
      போலி வக்கிலாக வருகிறார்கள்
      பிறகு பார்கவுன்சில் தேர்வு எழுதாமல்
      பதிந்து வக்கிலாக ரவுடிகள் வலம் வருகிறார்கள்
      காவல்துறை சென்று மிரட்டி
      காரியம் சாதித்து
      கலகம் செய்கிறார்கள்
      இவர்கள் அனைவரும் ஆம்ஸ்ட்ராங் அனுப்பிய பறைசாதி வெறியனுக
      சென்னையை பிடித்த பீடைகள்
      வன்முறைவெறியர்கள்
      திமுகவின் அடியாட்கள்

    • @K_Abi859
      @K_Abi859 หลายเดือนก่อน

      Exactly....proxy attendance

  • @lakshmikanth2476
    @lakshmikanth2476 หลายเดือนก่อน +6

    இங்க நல்லவங்களுக்கு மக்கள் ஓட்டு போட மாட்ராங்க அதான் இங்க பிரச்சனை நல்லவங்களா பைத்தியமா பாக்குற உலகம் சார்

  • @MSBharani007
    @MSBharani007 หลายเดือนก่อน +18

    நாடார் and பாய் கடை எங்க ஏரியால scrap கடை இருக்கு

  • @kannanm649
    @kannanm649 หลายเดือนก่อน +18

    ஆருத்ரா மோசடி மறைக்கப்பட்டுவிட்டது 😢😢

    • @kvrr6283
      @kvrr6283 หลายเดือนก่อน +2

      அடுத்த தேர்தலில் குளத்தூர் தொகுதியில் சின்னவரோ?

    • @kannanm649
      @kannanm649 หลายเดือนก่อน

      @@kvrr6283 ஆம்

    • @user-rajan-007
      @user-rajan-007 หลายเดือนก่อน

      ​@@kvrr6283நான் நாம் தமிழ்ர் கொளத்தூர் தொகுதியில் உள்ளேன், இங்கு தி மு க தான் ஜெயிக்கும்

  • @P.mohankumarMohan
    @P.mohankumarMohan หลายเดือนก่อน +3

    காயலாங்கடை என்பது காயல்பட்டினத்தை சேர்ந்தவர்கள் சென்னையில் புதுப்பேட்டையில் முதல் முதலில் பழைய வாகனங்களின் உதிரி பாகங்களை விற்கும் வர்த்தகத்தை தொடங்கினார்கள் அந்தக் கடைகளுக்கு பேர் காயல்பட்டினம் கடை என்று சொல்லுவார்கள் அதுவே அதுவே நாளடைவில் காயலான் கடை என்று என்றும் மாறிவிட்டது ரயில்வே ஸ்கிராப எடுப்பதற்கு பல லட்சம் இல்லை என்றால் பல கோடி ரூபாய முன் பண உத்தரவாதத் தொகையாக ரயில்வே நிர்வாகத்துக்கு கொடுத்தாக வேண்டும் அப்பொழுதுதான் அதன் உரிமம் கிடைக்கும் காண்ட்ராக்ட் முடிந்தவுடன் அந்த உத்தரவாத தொகையை ஸ்கிராப வாங்கும் தொகையிலிருந்து கழித்து விடுவார்கள் இதுதான் நடைமுறை

  • @amalanamali2317
    @amalanamali2317 หลายเดือนก่อน +3

    நெறியாளருக்கு ஒரு வேண்டுகோள். இவரை அடிக்கடி பேட்டி எடுக்கவும். இவரின் அறிவு, அனுபவம் வளந்து வரும் எங்களுக்கு மிக மிக முக்கியம்.

  • @HemaLatha-yz6pf
    @HemaLatha-yz6pf หลายเดือนก่อน +3

    கட்சிப்போர்வை,சாதியப்போர்வையில்,தொழில் போட்டி..
    உண்மை வெளியேவரத்தானேச்செய்யும்.

  • @nagarajand1092
    @nagarajand1092 หลายเดือนก่อน +6

    இவர் ஐசிஎப் வில்லிவாக்கத்தில் வேலை செய்தவர் என்ன காரணமாக வேலை கைவிட்டார் அப்பவே ஊழலுக்கு எதிராக அதிகாரிகளை மிரட்டி நோட்டிசு போடுவார் பார்த்து பத்து வருஷமாச்சு பார்த்ததில் சந்தோஷம்

  • @wsabushali9984
    @wsabushali9984 หลายเดือนก่อน +5

    உண்மையை உடைத்தமைக்கு நன்றி🎉

  • @karunagarant5529
    @karunagarant5529 หลายเดือนก่อน +1

    சுப்பர் அண்ணா

  • @LosspreventionCourtyard
    @LosspreventionCourtyard หลายเดือนก่อน +5

    You says Realy truth 100%

  • @radhakrishnanseetharaman8958
    @radhakrishnanseetharaman8958 หลายเดือนก่อน +25

    நடிகர் மயில்சாமிக்குப் பிறகு தமிழகம் கண்டெடுத்த ஆகச் சிறந்த அரசியல் வல்லுநர், பொருளாதார நிபுணர், புலனாய்வுப் புளி (கொட்டை எடுத்தது) நம்ம செகுவாரா அண்ணன் தான் 😑🙏

  • @RajeshSoni-gd4io
    @RajeshSoni-gd4io หลายเดือนก่อน +6

    💯 correct sir .hands of u sir

  • @nagakumarpratapandran5642
    @nagakumarpratapandran5642 หลายเดือนก่อน +2

    மிக சரியான யதார்ததமை பேச்சு. |

  • @subramanianchenniappan4059
    @subramanianchenniappan4059 หลายเดือนก่อน +26

    ஆளாளுக்கு ஒரூ கம்பி கட்டும் கதை. ஒரு அரசியல்வாதியின் பின்புலம் இல்லாமல் திருவேங்கடம் en₹counter சாத்தியமேயில்லை 😂😂😅

    • @kvrr6283
      @kvrr6283 หลายเดือนก่อน +1

      அடுத்த தேர்தலில் குளத்தூர் தொகுதியில் சின்னவரோ?

  • @prakasamb1874
    @prakasamb1874 หลายเดือนก่อน +6

    True

  • @lakshmikanth2476
    @lakshmikanth2476 หลายเดือนก่อน +2

    இப்போ இருக்குறதுலையே மிகப்பெரிய தொழில் என்னனா அது அரசியல் தான்
    ஒரு வார்டு மெம்பர் 10 லட்சம் 15 லட்சம் செலவு பன்றான்னா எதுக்கு பஞ்சாயத்துல இருக்குற பணத்த எடுக்க தான்

  • @AnnoyedMoonLanding-lq8np
    @AnnoyedMoonLanding-lq8np หลายเดือนก่อน +4

    Very good debate. Seguvera ayya revealed many new informations so far not heard. All the illegal businesses should be regulated. But any one politicians are behind the rowdies. We heard in one tube channel that one woman MP of DMK is supporting sanbo senthil.

  • @fletcherfletcher5436
    @fletcherfletcher5436 หลายเดือนก่อน

    உண்மை ஐயா ❤❤❤❤

  • @kps7892
    @kps7892 หลายเดือนก่อน

    சார் அவர்களுக்கு மிக்க நன்றி. நல்லதோரு வழிகாட்டி . சூழ்நிலைகள் ஐ தரோவாக அனாலிசிஸ் செய்து நடப்புகளை யும் சுய ஒழுக்கம், கட்டுப்பாடு தனிமனிதர்களுக்கு மட்டுமல்ல அதிகாரிகள், அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் என எல்லாருக்கும் முக்கியம் என்பதை தனக்கே உரிய பாணியில் விளக்கி சொன்னதற்கு காக சார் அவர்களையும், குறுக்கிடாமல் நேர்காணலை நடத்திய நெறியாளர் அவர்களையும் நன்றி சொல்லி வாழ்த்துவது எனது பொறுப்பு, கடமை. இந்த தருணத்தில் அருண் ஐ பி எஸ் ஐயா அவர்களையும் வாழ்த்தி நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

  • @user-co8jb6to4o
    @user-co8jb6to4o หลายเดือนก่อน +2

    Super congratulations true

  • @sidinterior9661
    @sidinterior9661 หลายเดือนก่อน +1

    சார் முற்றிலும் உண்மை. பேட்டி எடுப்பவர்விபரம்இல்லாதவர்இல்லை.இவரேபிசினஸ்செய்வார்.

  • @lakshmikanth2476
    @lakshmikanth2476 หลายเดือนก่อน +3

    எல்லா ஊர் பஞ்சாயத்து தலைவருக்கும் தலைவர் ஆவதற்கு முன்னாடி எவ்ளோ சொத்து இருந்துச்சு இப்போ எவ்ளோ இருக்குnu போய் பாருங்க தெரியும்

    • @lakshmikanth2476
      @lakshmikanth2476 หลายเดือนก่อน

      பொண்டாட்டி, புருசன் அவுங்க பசங்க, மருமகன் மேல போய் செக் பண்ணுங்க தெறியும்

  • @jagadeesansai
    @jagadeesansai หลายเดือนก่อน +5

    Yes லட்சம் கோடி

  • @samueijohn4746
    @samueijohn4746 หลายเดือนก่อน +4

    இல்லை அருன் இந்த வழக்கை நீர்துப்போக கிராப்ஸ் என்ற வார்த்தையை உபயோகப்படுத்துகிறார்

    • @K_Abi859
      @K_Abi859 หลายเดือนก่อน

      No...

  • @A.velmuruganA.velmuruganambala
    @A.velmuruganA.velmuruganambala หลายเดือนก่อน +2

    சூப்பர்

  • @r.ganeshr.ganesh9300
    @r.ganeshr.ganesh9300 หลายเดือนก่อน

    சிறப்பு வாழ்த்துக்கள் உண்மையான தகவல்.

  • @AmalaSingh
    @AmalaSingh หลายเดือนก่อน +2

    500 கோடி ஆயிரம் கோடிங்கிறான். நல்ல உருட்டு

  • @vijayprakashdoss8033
    @vijayprakashdoss8033 หลายเดือนก่อน +1

    Excellent speech...but till this planet exists people will throng for money...money...money

  • @MNDKAM
    @MNDKAM หลายเดือนก่อน +2

    💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕

  • @ravichandran2623
    @ravichandran2623 หลายเดือนก่อน

    நீங்கள் சொன்னது முற்றிலும் உண்மை,...

  • @sriramchitra3254
    @sriramchitra3254 หลายเดือนก่อน

    Super

  • @saravananperiyasamy5730
    @saravananperiyasamy5730 หลายเดือนก่อน +6

    Subject: Armstrong murder case..but scrap business detailing..😪

  • @ganeshcilt6010
    @ganeshcilt6010 หลายเดือนก่อน +1

    Super speech sir🎉🎉🎉

  • @manielamparithi1002
    @manielamparithi1002 หลายเดือนก่อน +6

    மனித மலத்திற்கும் விலை உண்டு கிராமங்களில் கேட்டுப்பாருங்கள் தெரியும்

    • @kvrr6283
      @kvrr6283 หลายเดือนก่อน

      அதை வாங்கி நாடர்கள் என்ன செய்வார்கள்?

    • @manielamparithi1002
      @manielamparithi1002 หลายเดือนก่อน

      @@kvrr6283 ஸ்பிக் உர கம்பெனிக்கு லாரிகளில் ஏற்றி செல்வார்கள்

  • @adv.shantha.salemtamilnadu7985
    @adv.shantha.salemtamilnadu7985 หลายเดือนก่อน +2

    Good explanation.
    Frank statement.

  • @sureshmohan3015
    @sureshmohan3015 หลายเดือนก่อน +1

    I appreciate your honest unbiased talk without caste or political supporting. Recently scrap dealers in Sriperumbatur joined as BJP State Treasurers was killed. His brother was killed 3years back. Many murder cases was pending on them. First they start dalit party and as leaders. Then scrap,land grabbing, katpanchayats, threatening industry, association with jailed criminals, builders, selling govt porambok land,join in caste politics and religious donors. They have police support.👍

    • @K_Abi859
      @K_Abi859 หลายเดือนก่อน

      Yaaru man nee?
      You must be very intelligent..
      Very clear explanation about today's scenario ...👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @prakasamb1874
    @prakasamb1874 หลายเดือนก่อน +2

  • @nambirajan5757
    @nambirajan5757 หลายเดือนก่อน +2

    சூப்பர் மக்கா.....சல்யூட் சே......

  • @devendranegambaram9244
    @devendranegambaram9244 หลายเดือนก่อน

    மிக அருமை தெளிவாக அனைத்தையும் விலக்கிநீரகள்

  • @KannanKannan-yt9el
    @KannanKannan-yt9el หลายเดือนก่อน +6

    ஆம்ஸ்ட்ராங் கை போலீஸ் என்கவுன்டர் செய்யவில்லை போலீஸ் செய்த மிக பெரிய தவறு

  • @Kasthuri-no1ex
    @Kasthuri-no1ex หลายเดือนก่อน

    This is true sar 😁😁👌👌👍🙏🙏 thamilnadu makkal luku urakkasonneka😊😊😊

  • @ArunKumar-zz1od
    @ArunKumar-zz1od หลายเดือนก่อน +3

    அய்யா ஒங்கலுக்கு கொஞ்சமாவது மனசாட்சி இருக்கா 5 நிமிடம் பேசி முடிக்க வேண்டியத 31நிமிடங்கள் பேசி மனிஷன சொல்றீங்க அப்பப்பா சாமி

    • @asokank4511
      @asokank4511 หลายเดือนก่อน

      தமிழை சரியா எழுது

    • @ArunKumar-zz1od
      @ArunKumar-zz1od หลายเดือนก่อน

      @@asokank4511 மனிதன் என்ற வார்த்தையை நடைமுறை பேச்சில் மனிஷன் என பதிவிட்டிருந்தேன இந்த பிழையை சுட்டிக் காட்டியமைக்கி நன்றி கூறி பாராட்டுகிறேன் இரவு வணக்கம் அய்யா

  • @asokank4511
    @asokank4511 หลายเดือนก่อน +2

    கழியல் கடை (காயலாங்கடை)நடாத்துபவா் சாணாா் அதிக செலவில்லை.

  • @m.harini2513
    @m.harini2513 หลายเดือนก่อน +3

    100/unmai

  • @syedahamed8639
    @syedahamed8639 หลายเดือนก่อน

    In industrial one factory scrap taking is in crores. So how many factories in souri dng Chennai

  • @ksundar4649
    @ksundar4649 หลายเดือนก่อน

    🎉 100%True

  • @paramasivamg160
    @paramasivamg160 หลายเดือนก่อน

    ரப்பீஸ் எடுக்க காசு கொடுக்கனும் ஐயா...

  • @giovannajason
    @giovannajason หลายเดือนก่อน +2

    ஆம்ஸ்ட்ராங் கட்சி பேர பயன்படுத்தி பல ஆய்றம் கோடி sampaathichutaru,

    • @s.b.sundarampuducherry8874
      @s.b.sundarampuducherry8874 หลายเดือนก่อน

      கட்சி பேரை சொல்லி கட்சி பேரை சொல்லி ஆம்ஸ்ட்ராங் பல்லாயிரம் கோடி சம்பாதிக்கிறார் என்றால் கம்யூனிஸ்டுகள் ஏன் சம்பாதிக்கவில்லை

    • @K_Abi859
      @K_Abi859 หลายเดือนก่อน

      Very true

  • @kalaranjanisitsabesan4548
    @kalaranjanisitsabesan4548 หลายเดือนก่อน +15

    என்னாது Scrap ஆ அப்போது இந்த செல்வம் தான் இந்த கொலை யின் Main Culprit

  • @ramachandran8630
    @ramachandran8630 หลายเดือนก่อน +2

    புதிய கோணத்தில்...

  • @thamizhiniyan2733
    @thamizhiniyan2733 หลายเดือนก่อน +1

    ஆர்ட்வேர் என்பதை சாப்ட்வேர் என்கிறார். பாவம்.

  • @VenkatesanD-tk6ov
    @VenkatesanD-tk6ov หลายเดือนก่อน

    👌சூப்பர் சார் மக்கள் தெளிவாடைய வேண்டும் பூனைக்கு யாரு மணி கடுவது

  • @satzkb1927
    @satzkb1927 หลายเดือนก่อน +2

    அரசியலையும் journalisathaiyum sevaiagaillamal ஒரு thozhilagamarivittathu

  • @jsevaraj5573
    @jsevaraj5573 หลายเดือนก่อน

    உண்மை

  • @user-oi2ec6tf4m
    @user-oi2ec6tf4m หลายเดือนก่อน

    அருமை உண்மை

  • @annaduraichithra8007
    @annaduraichithra8007 หลายเดือนก่อน

    Very super sir

  • @unmai768
    @unmai768 หลายเดือนก่อน +2

    தேவர் நாடார் சேர்ந்துதான் இதில் நடத்தி உள்ளன அவர்கள் பின்னால் இருந்து இயக்கிய கும்பல் யார் என்று தெரியவில்லை

    • @jonesmoses2663
      @jonesmoses2663 หลายเดือนก่อน

      அண்ணாமலை தான்

    • @Jaihind-ok8wh
      @Jaihind-ok8wh หลายเดือนก่อน

      Hallelujah ​@@jonesmoses2663

  • @user-ls6nc1bw5n
    @user-ls6nc1bw5n หลายเดือนก่อน

    அருமை ...... அருமையான புதுமையான கருத்து அருமை அருமை அருமை ......

  • @SivaSundaram-em1qw
    @SivaSundaram-em1qw หลายเดือนก่อน

    100% true

  • @uthamannathan519
    @uthamannathan519 หลายเดือนก่อน

    Unmai.sir

  • @sriramchandran893
    @sriramchandran893 หลายเดือนก่อน

    Arumai

  • @MohanBabu-oq1ur
    @MohanBabu-oq1ur หลายเดือนก่อน

    Super.sir

  • @Kasthuri-no1ex
    @Kasthuri-no1ex หลายเดือนก่อน +1

    One's up on time sakerbabu is roude now is menester😊😊😊

  • @a.premraj3872
    @a.premraj3872 หลายเดือนก่อน

    💐👍

  • @jamaludain6709
    @jamaludain6709 หลายเดือนก่อน

    பழனி பாபா
    கொல்லப்பட்டபோது
    இதே போல்தான்
    திசைத்திருப்பி விட்டார்கள்...
    இன்னொருவர் வருவார்
    கொன்றது சரிதான் என்பார்...

  • @user-rajan-007
    @user-rajan-007 หลายเดือนก่อน

    இவர் சொல்வது உண்மை

  • @jayamalini5580
    @jayamalini5580 หลายเดือนก่อน

    ❤NICE😊

  • @kanagasabapathy-n7804
    @kanagasabapathy-n7804 หลายเดือนก่อน +1

    கதை வேண்டாம் , சொல்லவந்த விஷயத்தை சொல்லவும்- நேரம் வீண் 😢

  • @ramcfd
    @ramcfd หลายเดือนก่อน +1

    This is what main problem with TN , most of the rowdies who do big illegal business entered into ADMK,DMK and BJP. Power ,Money and Education all with one set of people . Ruling class should never do business ,problem lies every where.

  • @prabakar-ge6di
    @prabakar-ge6di หลายเดือนก่อน +8

    வணக்கம் சார் ரப்பீஸ் இலவசமா எடுக்க மாட்டாங்க சார் ரப்பீஸ் எடுக்கணும்னாலும் காசு கொடுக்கணும் மீண்டும் உங்களுக்கு வேணும்னாலும் காசு கொடுக்கணும் சார் ஒரு விஷயம் தெரிஞ்சா பேசுங்க சார் இல்லன்னா பேசாதீங்க

  • @lakshmananv4724
    @lakshmananv4724 หลายเดือนก่อน

    God is great

  • @vasudharaghunathan7751
    @vasudharaghunathan7751 หลายเดือนก่อน

    Very true points told abt latest murder and connected incidents, pl do take care of ur security. Till kamarajar ruling po l itics was ok after that all sort of malpractices had started from top to bottom , especially in tamizhaga politics. Current politicians dont collect fund from gen public, as they are running liquor factories, sand scam, drugs business, running medical colleges,kalla sarayam,cinemas production, hospitals etc etc.. minting in 100000.... of crores

  • @chatrapathiekambaram4409
    @chatrapathiekambaram4409 หลายเดือนก่อน

    Unmai

  • @user-dm3iz8er5s
    @user-dm3iz8er5s หลายเดือนก่อน

    தெளிவான பண்பட்ட விளக்கம் ஐய்யா. இவரை % நம்பலாம்.

  • @subramanianchenniappan4059
    @subramanianchenniappan4059 หลายเดือนก่อน +1

    தனி நபர்‌ ஒழுக்கத்துக்கும்‌ அரசியலுக்கும் சம்பந்தமேயில்லை . குறிப்பாக எம்ஜியார் , கட்டுமரம் 🌳🌳,சீமான் , ராகவன் மாமா ஆகியோரை தெரியுமா‌🤣🤣🤣

  • @aayaduraivaiyapoori5446
    @aayaduraivaiyapoori5446 หลายเดือนก่อน +1

    இவர் என்ன சொல்லவருகிறார்.

  • @amalanamali2317
    @amalanamali2317 หลายเดือนก่อน

    யாரையா இந்த மனிதன். இவ்வளவு அறிவு சார்ந்தவராயிருக்கிறார். சுந்தர் பிச்சை இவரிடம் பிச்சை வாங்க வேண்டும்.

  • @user-hw6bl3hr3j
    @user-hw6bl3hr3j หลายเดือนก่อน

    Do u think, all this can be cleared ???????

  • @ElangoUma-qk8oe
    @ElangoUma-qk8oe หลายเดือนก่อน

    Thelivana vilakam sir

  • @shivayshiva9866
    @shivayshiva9866 หลายเดือนก่อน +4

    நேர்மையாக வாழ்ந்த மனிதன் சேகுவேரா திராவிடம் மாடல் இடம் விலை போனது ஏன்

    • @kvrr6283
      @kvrr6283 หลายเดือนก่อน

      அடுத்த தேர்தலில் குளத்தூர் தொகுதியில் சின்னவரோ?

  • @antonyjackson1301
    @antonyjackson1301 หลายเดือนก่อน

    Uuruthu semmaya irruku 😅

  • @ramamurthyv7106
    @ramamurthyv7106 หลายเดือนก่อน

    Money is required to give money for vote by political parties. Therefore people are to be blamed.

  • @ananu.n5022
    @ananu.n5022 หลายเดือนก่อน +6

    இந்தப் பேட்டியில் உருப்படியான விஷயம் ஏதாவது சொல்றாரா இல்ல எதுக்கு இந்த ஆளுகிட்ட பேட்டி எடுக்குறாங்க ஒரு விஷயம் ஞானமும் இல்லை

    • @LiveAndLetLiv
      @LiveAndLetLiv หลายเดือนก่อน

      ஞானம் இல்ல ஆனா அறிவு இருக்கு? 😂

  • @user-co1hc4mt4c
    @user-co1hc4mt4c หลายเดือนก่อน +1

    First u is speaking in interview police need arrest him .....he is big criminal

  • @Itz_Millie2012
    @Itz_Millie2012 หลายเดือนก่อน

    To conceal Aaruthra scrape business comes into picture .

  • @vickyshan3854
    @vickyshan3854 หลายเดือนก่อน

    Aahaaan

  • @Kasthuri-no1ex
    @Kasthuri-no1ex หลายเดือนก่อน

    Arummy thagaval sar unmy yanna du😊😊😊

  • @deivasahayam6359
    @deivasahayam6359 หลายเดือนก่อน

    Hair from Thirupathi is auctioned for 100s of crores

  • @ravichander2533
    @ravichander2533 หลายเดือนก่อน

    அரசாங்ம் ஊ கிட்டா இருக்கு

  • @user-ls6nc1bw5n
    @user-ls6nc1bw5n หลายเดือนก่อน

    மிக சரி