KP ஜோதிட முறையில் "குறிகாட்டிகள்"எடுப்பது எப்படி? How To Take SIGNIFICATERS ?
ฝัง
- เผยแพร่เมื่อ 21 พ.ย. 2024
- KP ஜோதிட முறையில் "குறிகாட்டிகள்" எளிமையாக பலன் கூற மற்றும் தசா ,புக்தி பலன்களை துள்ளியமாக காட்டுகிறது.காலநிர்ணயம் செய்ய உதவுகிறது..இன்னும்பல விதங்களில்....How to take significaters in KP Astrology...
www.kpastroschool.com
அருமையான தெளிவான விளக்கம் ஐயா நன்றி வாழ்த்துகள்
ஒரு ஆசிரியர் போன்றே பேசுகிறீர்கள்... வாழ்க வளமுடன்...
அருமையாக புரிகிறது ஐயா
எளிமையான விளக்கம், நன்றி.
மிகவும் பயனுள்ள தகவல்கள் மிக்க நன்றி
Easy explanation!. Thanks
அருமை!
நன்றி வாழ்த்துக்கள் அண்ணா
அருமையான பதிவு நன்றி குருஜீ
நன்றி... நான் குரு அல்லன், ஆசிரியன்
@@kpastrologyclasskovai3000 வணக்கம் எனக்கு எந்த ஆசிரியரும் சொல்லி கொடுக்காத தகவல் அழகாக புரியும் படியாக தெரிவித்தமைக்கு நன்றி தெரியாத தகவல் சொல்லி கொத்தவர்கள் குருதானே நன்றி
Arpudham sir
Very good teacher. Neat, clear and clean explanation. Good and keep it up Sir.
Super sir..
நடக்கும் திசா புத்தி பலனையும் சொல்லிருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.. Thanks
அருமை அய்யா
அற்புதமான விளக்கம்
சிறப்பு
அருமையான விளக்கம்
Very good explanation 👏 👌 sir,thank you sir 🙏
அருமையான விளக்கத்திற்கு நன்றி அய்யா
நன்றி...எளிமையாக பலன் பயன்படுகிறது என்றால் அது மிகையில்லை...KP ஜோதிடர்கள் மட்டுமல்லாது பாரம்பரிய ஜோதிடர்களும் மிக எளிமையாக கையாளலாம்
Good explanation sir.
அருமையான விளக்கம், குறிகாட்டிகள் வாயிலாக பலன் காணும் முறைசொல்லிருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்
Simplicity with excellent in best
Nice
Very well explained
இந்த வீடியோ மிக எளிமை. வாழ்த்துக்கள். ஒரு கேள்வி, இந்த குறிகாட்டிகள் ராசி ஜாதகமா, அ பாவ ஜாதகத்தில் இருந்து எடுக்க வேண்டுமா
பாவத்திலிருந்து எடுக்க வேண்டும் ஐயா
@@kpastrologyclasskovai3000 ஐயா, நன்றி, இந்த வீடியோ தவிர வேறு எந்த வீடியோ கிடைக்கவில்லை, எத்தனை வெளியிட்டுள்ளீகள், எப்படி தேடுவது
KP astrology class Kovai என்ற TH-cam channelல் தேடவும
Fine sir
SUPER
நன்றி ஐயா
super
12 வீடுகளின் உபநட்த்திர பாகை கணிக்கும் முறை பற்றி கூறுங்கள் ஐயா.
excellent
KP ஜோதிடம் ஆசிரியராக தாங்கள்? எந்த ஊர்
CHENNAI
கேபி க்கும் கேபி ஸ்டெல்லர்கும் என்ன வித்தியாசம் சாப்ட்வேர் என்ன விலை பதிவு அருமை உங்க கன்சல்டிங் எவ்வளவு
ஜோதிடமே நட்சத்திரம் சார்ந்ததுதானே ஐயா...ஸ்டெல்லர் என்றால் நட்சத்திர மண்டலத்தை வைத்து பலன் எடுக்கும் முறை ஆகும்..... எந்த ஊரில் உள்ளீர்கள்? இந்த பதிவை பற்றி பேசினால் தாங்களும் ஒரு ஜோதிடராகத்தான் இருக்க வேண்டும்...போனில் அழைக்கவும்
@@kpastrologyclasskovai3000 Tamil la nakshtra saaram nu solluraanga adha Englishla Stellar u (astrology) nu solluraanga. ellam onnudhan
Sssl எப்படி எடுப்பது.... Software name pls
KP starone free software..
எடுத்து என்ன செய்ய போகிறீர்கள்
@@kpastrologyclasskovai3000 this is for aligning my current date dasa/bhukthi/antara/soochamam with my birth 9 days cocharam...
@@kpastrologyclasskovai3000 sir kp star one v 6.7.31 la sssl ella sir
Yes
Presentation is good but the method for picking significators of Rahu nd Ketu is different. They primarily give the results of the planets they are conjoined with (conjoining planets become significators of rahu). Next they also give the results of planets aspecting them (Aspecting planets also become significators)
அருமை சர் ஆனால், நட்சத்திரங்கள் காட்டும் குறியீடுகள் பற்றியத்தில்... சுக்கிரனை விட்டுவிட்டீர்கள்...
அப்படியா பார்க்கிறேன்...எப்படி குறிகாட்டிகள் எடுப்பது என்பதை உள்வாங்கி கொண்டீர்களா?.... நன்றி
தாங்கள் kp astrology class online மூலம் நடத்துகீறிர்களா
Online classes goingon....call me
KANNABIRAN nice
Sir vannakkam
வணக்கம்
ஐயா வணக்கம். இன்று கிரகம் எந்த நட்சத்திரத்தில் இருக்கிறது என்று பார்க்கிறீர்கள். அப்படியானால் இது கோட்சாரம் பலனா
இது உதாரணம் தான்...தங்கள் ஜாதகத்திற்கு இவ்வாறு போட்டு எடுத்துக்கொள்ளுங்கள்
Now online class goingon
1 ம்வீடு லக்னமா sir
Sukran not shown
சுக்கிரன் குறிகாட்டி இல்லை
லெவல் 2ல் சுக்கிரனை எழுதாம விட்டூட்டீங்க
அதற்கு நீங்கள் குறிகாட்டி எடுத்து பயிற்சி எடுங்கள் சார்
@@kpastrologyclasskovai3000 நன்றி. சார்.
KP inna sub lord thane...neengal kiragam patri solluringa??
நட்சத்திர மண்டலத்தை அதன் அதிபதியான கிரகமாக வைத்து பலன் எடுப்பது
@@kpastrologyclasskovai3000 ithu pothuvaana palanai thane kodukkumm..sub lord vaithu singnifactor edukkum potjuthane correct ana result varum...
Cusp pa pathi pesum bodhu sublord mukkiyam. giraham illama sublord eppadi varum?
பிரசன்னம் எப்படி பார்பது
Horary மூலம் பார்க்கலாம்
@@kpastrologyclasskovai3000 prasannam na horary dhan
சுக்கிரன் லவல்இரண்டில்
தரப்படவில்லை.
Leval 2வில் ராசிகட்டத்தில் உதாரணம் சூரியன் 11பாவத்தில் உள்ளது. இன்று கோச்சார சூரியன் செவ்வாயின் நட்சத்திரத்தில் அமர்ந்து உள்ளது என்று தெரிவித்தீர்கள் .பிறப்பு ராசிகட்டத்தில் சூரியன் அமர்ந்த நட்சத்திர சாரத்தின் அதிபதியை எடுக்க கூடாதா.இல்லை இன்றைய கோச்சார சூரியன் அமர்ந்த நட்சத்திர அதிபதியை எடுக்க வேண்டுமா .
பிறப்பு ஜாதகத்தில் தான் எடுக்க வேண்டும்
ஆருடத்தில் பார்க் வேண்டும் எனில் அந்த ஜாதகத்திற்கு தனியாக எடுக்க வேண்டும்
@@kpastrologyclasskovai3000 நன்றி குருஜீ
@@senthilkumar-hb2rx மறுபடியுமா?
குறிகாட்டிகள் ஐ பயன்படுத்தி எப்படி பாவங்களை வைத்து பலன் சொல்லும் பதிவை வெளியிட வேண்டுமாய் மெத்தப் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்... மேலும் ஒரு நல்ல குருநாதர் எனக்கு கிடைத்த அதைப்போன்று நான் உணர்கின்றேன்.. தங்களுக்கு என் பணிவான வணக்கம்..
லக்ன குறிகாட்டி போடலசார்
புரியவில்லை
லக்னத்திற்கு ஏன் குறிகாட்டி எடுக்கவில்லை என்று கேட்கிறார்கள்? தேவையில்லை