Close Elephants Encounter with Cubs in Kabini Safari

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ต.ค. 2024

ความคิดเห็น • 39

  • @gvbalajee
    @gvbalajee ปีที่แล้ว +4

    wonderful Kabini Safari yes must plan and visit very soon

  • @vinoththejesh
    @vinoththejesh ปีที่แล้ว +1

    மிகவும் சிறப்பு நண்பரே உங்களுடைய இந்த செயல் மிகவும் சிறப்புடையது

    • @JOLLYTRIP
      @JOLLYTRIP  ปีที่แล้ว +1

      மிக்க நன்றி சகோ

  • @krishnan6245
    @krishnan6245 ปีที่แล้ว +2

    இங்கு புலி களுக்கு உணவு Source எப்படி?

  • @senthilkumarkasinathan5613
    @senthilkumarkasinathan5613 ปีที่แล้ว +3

    வாழ்த்துக்கள்! நண்பரே! சிறிது இடைவெளிக்குப் பிறகு தங்கள் காணொளி கண்டதில் மிக்க மகிழ்ச்சி!

    • @JOLLYTRIP
      @JOLLYTRIP  ปีที่แล้ว +1

      மிக்க நன்றி 🙏

  • @gangaacircuits8240
    @gangaacircuits8240 ปีที่แล้ว +4

    நண்பரே பேசும்போது முழுமையாக தமிழில் பேசினால் இன்னும் சிறப்பாக இருக்கும். தமிழும் ஆங்கிலமும் கலந்து பேசுவது இப்போது நாகரிகமாக தெரியலாம் ஆனால் தூயத்தமிழ் கேட்க இனிமையாக அடர்ந்த மரங்கள் வனவிலங்குகளுடன் பார்ப்பது போல அழகாக இருக்கும். பயணம் சிறக்க வாழ்த்துக்கள்.

    • @JOLLYTRIP
      @JOLLYTRIP  ปีที่แล้ว +1

      மிக்க நன்றி. முயற்சி செய்கிறேன் முழுவதும் தமிழில் பேசுவதற்கு

    • @gangaacircuits8240
      @gangaacircuits8240 ปีที่แล้ว +1

      @@JOLLYTRIP ஆங்கிலம் கலக்காமல் அவரவர் வட்டார வழக்கில் உள்ள தமிழில் பேசலாம். சென்னை கோவை மதுரை நெல்லை அனைத்து தமிழும் கேட்க இனிமையானவையே. அல்லது பொதுவான தமிழிலும் பேசலாம். வெளிநாடு வெளிமாநிலம் போன்ற மொழி தெரியாத இடங்களில் ஆங்கிலம் பேசுவோம்.

  • @mohamedjailani7091
    @mohamedjailani7091 11 หลายเดือนก่อน

    உங்கள் வீடியோ மிக நன்றாக அருமையாக உள்ளது நேரில்சென்று பார்ப்பது போல்
    சப் டைட்டில்கொஞ்சம் தமிழில் போட்டால் நன்றாக இருக்கும்❤

    • @JOLLYTRIP
      @JOLLYTRIP  11 หลายเดือนก่อน

      மிக்க நன்றி

  • @kannansrinivasan1358
    @kannansrinivasan1358 ปีที่แล้ว +1

    Good video

    • @JOLLYTRIP
      @JOLLYTRIP  ปีที่แล้ว +1

      Thank you so much 🙏

  • @jeevithajeevi7044
    @jeevithajeevi7044 ปีที่แล้ว

    Fentastic nice

  • @Kurtis.boutique
    @Kurtis.boutique ปีที่แล้ว

    Hi sir..2 yr old babies kutitu porathu safe ah..

    • @JOLLYTRIP
      @JOLLYTRIP  ปีที่แล้ว

      No problem you may go

  • @mastercooking57
    @mastercooking57 ปีที่แล้ว +1

    Like it pro

  • @MkannanMkannan-l2f
    @MkannanMkannan-l2f 7 หลายเดือนก่อน

    Mkannan ❤❤❤madurai

  • @Maze1707
    @Maze1707 ปีที่แล้ว

    Hi sir,how to book Jeep.. description link only bus are there Jeep option not there.. pls suggest

    • @JOLLYTRIP
      @JOLLYTRIP  ปีที่แล้ว

      If you want to go on a jeep safari, you need to book JLR Resorts (Karnataka Government ). This is a package inclusive of accommodation, food and 2 times jeep safari they will provide.

  • @sakthikitchen879
    @sakthikitchen879 ปีที่แล้ว

    எதிர் பாராததை எதிர்பாருங்கள் என்பது இதுதானா. யானை தரிசனம் கிடைத்தது.

  • @vithunvlogs
    @vithunvlogs ปีที่แล้ว +2

    Bro tiger eupedeachu try panuga bro videos la

    • @JOLLYTRIP
      @JOLLYTRIP  ปีที่แล้ว +1

      Next video paarunga bro. Idhukku answer irukku

  • @ygjugrdgbjn777
    @ygjugrdgbjn777 ปีที่แล้ว +1

    Elephants are looking weak!

  • @poovaiahg729
    @poovaiahg729 ปีที่แล้ว +1

    Where is this place

    • @JOLLYTRIP
      @JOLLYTRIP  ปีที่แล้ว +1

      80 kms from Mysore

  • @shirajraj8828
    @shirajraj8828 ปีที่แล้ว +2

    Supar

    • @JOLLYTRIP
      @JOLLYTRIP  ปีที่แล้ว +1

      Thank you bro

  • @soorajbinin-ko5fc
    @soorajbinin-ko5fc ปีที่แล้ว +2

    സൂപ്പർ

  • @mssivaraj7979
    @mssivaraj7979 ปีที่แล้ว +1

    புலி ய கட்டி போட்டு அப்ப அப்ப அவுத்து விடலாம்...

  • @parameshs7240
    @parameshs7240 ปีที่แล้ว +1

    When is the next video coming?

    • @JOLLYTRIP
      @JOLLYTRIP  ปีที่แล้ว +1

      Coming Tuesday

  • @jollyfamily7527
    @jollyfamily7527 ปีที่แล้ว +2

    Hi friends

  • @Sureshraagav
    @Sureshraagav ปีที่แล้ว +1

    சகோ உனக்கு நக்களோ நக்கள் தான்...

    • @JOLLYTRIP
      @JOLLYTRIP  ปีที่แล้ว +1

      Thanks bro 😀