மிக்க மகிழ்ச்சி! நான் 20 வயது இருக்கும்போது இந்த இடங்களில் பயணிதுள்ளேன்! நிறைய மாற்றங்கள்! நான் வெறும் 30 அடி தூரத்தில் காட்டு யானையை பார்த்துள்ளேன். தங்கள் பதிவு எனக்கு மலரும் நினைவுகள்! நான் குடும்பத்தோடு சுற்றுலா செல்லும்போது தங்கள் ஆலோசனை தேவை!
கோவை to சத்தி -CH நகரம் -நஞ்சன்கூடு -ஹூன்சூர் -நாகர்கோலே. Km அதிகம் இந்த ரூட் ல ஆனா hills கம்மி சீக்கிரம் போலாம். Km கம்மி கேரளா ரூட் Root 2: (99% hills root) கோவை -மேட்டுப்பாளையம் -ஊட்டி -கூடலூர் -S. பத்தேரி(வயநாடு கேரளா ) -மானந்தவாடி -தொல்பட்டி -குட்டா -நாகர்கோலே.
Safari is available here. In southern gate (Nanachi gate) of Nagarhole forest and Northern gate (Kabini safari) of Nagarhole forest, safari is available. Now I am in Kabini for safari. This safari is famous for tiger sighting. I will give complete details in my upcoming videos. Pls keep watching
Happy that you are creating awareness about wildlife and conservation to your children as well as the public. Kudos
Thank you sir
நண்பரே மிக அருமையான பதிவு ரொம்ப ரிஸ்க் எடுத்து இருக்கீங்க அதுவும் ஃபேமிலியோட போயிட்டு உங்கள் முயற்சிக்கு மிகப்பெரிய பாராட்டுக்கள்
Thank you so much for your supporting sir
மிக்க மகிழ்ச்சி! நான் 20 வயது இருக்கும்போது இந்த இடங்களில் பயணிதுள்ளேன்! நிறைய மாற்றங்கள்! நான் வெறும் 30 அடி தூரத்தில் காட்டு யானையை பார்த்துள்ளேன். தங்கள் பதிவு எனக்கு மலரும் நினைவுகள்! நான் குடும்பத்தோடு சுற்றுலா செல்லும்போது தங்கள் ஆலோசனை தேவை!
கண்டிப்பாக கேளுங்கள் எனக்கு தெரிந்த தகவல்களை பகிர்கிறேன்
Amazing Nagarhole Forest wonderful Dense Forest will visit soon
Yes bro really thrill inside driving
எப்படி இந்த ஊர் எல்லாம் தெரிந்து வைத்துள்ளீர்கள் பிரதர் சூப்பர் என்ஜாய்
Thank you sister
Excellent experience.. Good to spot tiger and elephants.. A rare opportunity 👏💐
Thank you so much bro
Bro same video without editing
th-cam.com/video/gxlNE3eG9U8/w-d-xo.html
@@JOLLYTRIP veetu pombalaiya thitta vaikkadha da baadu
மிக மிக அருமையான பதிவு மற்றும் அற்புதமான வர்ணனை அரிய தகவல்கள் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிங்க ஐயா ❤️💞❣️🙏💞❤️💟💖🙏🙏🙏
தங்கள் பதிவுக்கு மிக்க நன்றி 🙏
Super video, good conformation, thankyou.
Thanks bro
Are they allowing to pass this road with 2wheelers.?
Not allowed
Vera level bro I love forest
Thank you bro
Good ones nice to see while videos were receiving good
Thanks bro keep support
Atlast you made it. Lucky to capture tiger..
Thank you bro
Excellent sir...I enjoyed..tku
Thank you so much
இங்க வருவதா இருந்தால் ஏதும் புக் பண்ணிட்டு தான் வரணுமா இல்ல நம்ம வந்து விடலாமா?
கோவை இருந்து வருவதற்க்கு ரூட் மேப் தரவும்
நன்றி சகோ.
புக் பண்ண வேண்டாம். நேரடியாக வரலாம்.
@@JOLLYTRIP நன்றி சகோ
Bro yenga stay panninga ? resort details share panunga na?
Royal Inn, HD Kote
@@JOLLYTRIP will they provide safari also?
@@dsvignesh1523 No bro. If you want safari with accommodation that is very expensive. It will come around more than 10k per day
@@JOLLYTRIPso staying is not recommend?
எங்க ஊர் குட்டா பக்கத்துல தான் இந்த forest இருக்கு.... 😍
Super bro 👍
இங்க வருவதா இருந்தால் ஏதும் புக் பண்ணிட்டு தான் வரணுமா இல்ல நம்ம வந்து விடலாமா?
கோவை இருந்து வருவதற்க்கு ரூட் மேப் தரவும்
நன்றி சகோ.
கோவை to சத்தி -CH நகரம் -நஞ்சன்கூடு -ஹூன்சூர் -நாகர்கோலே. Km அதிகம் இந்த ரூட் ல ஆனா hills கம்மி சீக்கிரம் போலாம்.
Km கம்மி கேரளா ரூட்
Root 2: (99% hills root)
கோவை -மேட்டுப்பாளையம் -ஊட்டி -கூடலூர் -S. பத்தேரி(வயநாடு கேரளா ) -மானந்தவாடி -தொல்பட்டி -குட்டா -நாகர்கோலே.
@@t.selvamathanபுக் பண்ண தேவை இல்ல.
You only saw elephant. Tiger clip was very obvious....
Tiger portion taken by some other Zoom lens camera
Tiger is another clip
Nice editing bro......
edition
Hello Sir, we are at Wayanad now. Could you please explain us how did you return back ? Are they allowing to come back on the same route?
You may come back the same route but don't return immediately
@@JOLLYTRIP thank you so much Sir. Reason for travelling nu Keta ena answer apt a irukum sir..what did you tell to them.
Nyour video olter pls orginal video podunga...
Lovely awesome video. Your explanation is excellent
Thank you so much
Very detailed explanation and good photography i like,,super
Thank you so much bro
Super bro I love in wild animals ❤
👍
பரம்பிக்குளம் புலிகள் சரணாலயத்தில் அழைத்து போவது போல் இங்கு இல்லையா. கொஞ்சம் விளக்கி சொன்னால் பயன் உள்ளதா இருக்கும்
Safari is available here. In southern gate (Nanachi gate) of Nagarhole forest and Northern gate (Kabini safari) of Nagarhole forest, safari is available. Now I am in Kabini for safari. This safari is famous for tiger sighting. I will give complete details in my upcoming videos. Pls keep watching
@@JOLLYTRIP thank you 👌
Dear sir, please tell me how to reach this area from Bangalore vidyaranyapura
Bangalore - Mysore - Hunsur - Nagarhole
Super bro thank you
Thanks bro
Super 🎉🎉🎉anna
Eagarly waiting for your next video sir... This s Raja from dubai....
Thank you so much bro
Bro same video th-cam.com/video/gxlNE3eG9U8/w-d-xo.html
Super Sir..
Thank u
Very nice anna 😍👌👌👌👌😍😍
Thank you
❤
இங்கு சபாரி சர்வீஸ் இல்லையா.
Irukku sis
Nice bro..
Thanks bro
Very good adventure vlog
Thank you
Bro same video th-cam.com/video/gxlNE3eG9U8/w-d-xo.html
Bro bike allowed iruku intha forest la
Bike is not allowed inside forest
Brother is there bike allowed
Not allowed bro
@@JOLLYTRIP For kabini bike allowed ah brother
Pls add original video link
th-cam.com/video/gxlNE3eG9U8/w-d-xo.html
Superna super
Thank you so much
Sir forest s stay and safari link please share sir
Bro voice over pandravanga sunder.c voice pola irukku
Thanks bro
Bike allowed ha inside ??????
Not allowed bro
Super editing 😂😂😂😂
Nice vlog🔥
Thank you
காடுகளுக்குள் பயணம் செய்யும்போது கார்களின் கதவுகள் சரியாக மூடியிருப்பதை உறுதிபடுத்திக்கொள்ள வேண்டும். காரின் கண்ணாடிகள் முழுமையாக ஏற்றி விடவேண்டும்.
Thanks for sharing
Video quality illa sir next video quality podunga sir all videos super 🎉
Thank you so much bro
👌👌👌👌👌👌👌👌👌👌
Thanks
Neenga CREATOR ah illa EDITOR ah.. Nalla uruttuna po.. 😂😅👎🏻🥵
Hahaha 🤣🤣🤣
Two wheeler allowed ah bro
Not allowed bro
கிளைமேட் எப்படி இருந்தது என்ற தகவல் இல்லையே
Thanks for sharing. Climate was good bro
Good
Thanks
👍👍👍
Bike la pogalam ma bro
Bikes are not allowed inside the nagarhole forest
Hahahaha edit ..where did u get that
th-cam.com/video/gxlNE3eG9U8/w-d-xo.html here 😂😂
From here bro
th-cam.com/video/gxlNE3eG9U8/w-d-xo.html
😂😂 tiger mattum editing
Close windows while travelling inside forest
Noted bro.
Tiger varum pothu mattum Landscape vera mathiri irukku
Carefull la work pannanum super
Tiger is true
But tiger is creating edit videos
கரெக்டா நீங்க எதிர்பார்க்காத நேரத்தில் தான் ஏதாவது அனிமல் வருது. சின்னப் பிள்ளைகளை கூட்டிட்டு போறீங்களே ஒன்னும் பயம் இல்லையா.
அவங்களும் விரும்புவாங்க
👍👍👌👌💜💜💜💜🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💞💞💞💞💞💞💞
Edited video
உங்க வாய் உங்க உருட்டு
Very bad.. violating the forest rules.. must be punished for this!
இங்கு சபாரி சர்வீஸ் இல்லையா.
இருக்கு சிஸ்டர்