மிகவும் தெளிவாக, சுருக்கமாக நமது நாட்டின் முந்தைய நிலைமையையும், தற்போதைய நிலைமையையும் விளக்கினீர்கள்.இருப்பினும்,நமது தேசம் மேலும் முன்னேற வேண்டும்.ஆதலால் லஞ்சம்,இலவசம் இரண்டையும் ஒழித்தால் உலகிலேயே முதலாவது இடத்தை அடையலாம்.ஜெய் ஹிந்த்! .
ஒவ்வொரு தமிழனும் நம் நாட்டைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள். மிகவும் அற்புதமாக விளக்கிய மேஜர் மதன் குமார் அவர்களுக்கு மிக்க நன்றி. வாழ்க பாரதம். வாழ்க மோடிஜி.
அய்யா மேஜர் மதன்குமார் அவர்களின் அறிவியல் சார்ந்த தேசபற்றுமிக்க அற்புதமான உரையை கேட்கும் போது சந்தோஷமாக உள்ளது பாரதத்தின் புகழ் உலகமெல்லாம் பரவசெய்யும் எல்லா புகழும் நரேந்திர மோடி அவர்களையே சாரும்
@@sadicksadick6458 நீ இந்துவாக இருந்தால் இந்து மதத்தில் மட்டும் எப்படி இத்தனை கடவுள்கள் வந்தார்கள் என் தெரிந்திருக்கும். மக்களை காப்பாற்ற இறைவன் மனிதனாக வாழ்ந்து மக்களை காப்பாற்றுவார் என்ற நம்பிக்கைதான் காரணம்.
மேஜர் மதன் சார், வணக்கம். அருமை மிக அருமை. நினைவில் உள்ளவர்கள் ஒரு சிலரே. அவர்களுக்கு புரியும். ஆனால் பலர் ஏதோ ஒரு மாயையில் இருகிறார்கள். அவர்களுக்கு என்று புரிகிறதோ, அன்று தான் நம் தேசம் முழுபாதுகாப்பு அடையும். தொடர்ந்து பதிவிடுங்கள் நன்றிகள் பல பல. தேசமே முதன்மை ஆனது. அதனை போற்றி பாதுகாப்பது ஒவ்வொரு இந்தியனின் கடமையாகும். ஜெய்ஹிந்த்
தேசப்பற்று கலாச்சாரம் பண்பாடு இவற்றை அடிப்படையாகக் கொண்டு தான் அரசு துறைகளில் ஊழியர்கள் தேர்வு செய்ய வேண்டும்! இட ஒதுக்கீடு மற்றும் சிறுபான்மை என்ற அளவீடு கூடாது! சில நேரங்களில் ஒரு தனிநபரின் தேசப்பற்று தான் ஒட்டுமொத்த பாரதத்தின் மக்களின் உயிரைக் காப்பாற்றும்... அப்படி பட்ட ஒரு நிகழ்வு தான் பாராளுமன்ற தாக்குதல் நேரத்தில் உயிர் தியாகம் செய்த கமலேஷ் குமாரி உயிர் இழந்த நிகழ்வு.. மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறேன் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் பணிக்கு இட ஒதுக்கீடு சிறுபான்மை மக்கள் நலன் என்ற அளவுகோல் கூடாது! தேசப்பற்று கலாச்சாரம் பண்பாடு கொண்டவர்களாக இருப்பவர்களை மட்டுமே அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் ஆக பணியமர்த்த வேண்டும்! அக்னி திட்டம் போன்ற சிறந்த பயிற்சி கொடுத்து அவர்களை சிறந்த தேசபக்தர்களாக உருவாக்கிய பின்னர் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் பணிக்கு நியமனம் செய்ய வேண்டும்! டைகர் பாலு வேளாளர் பிள்ளை
JaiHind Jai Bharatham🪔 Crystal clear points Major Heartfelt Thanks for continuosly spreading awareness to the nation. Very PROUD of our PM and our ARMY🇮🇳
அருமையான விளக்கமான மக்கள் புரிந்து கொள்ளவும் இந்தப் பேச்சை ஏன்? ஆகரோஷமான பேச்சை க்கஏட்டவர்கள் நாட்டின் பாதுகாப்பு என்றால் என்ன என்பதையும் அதற்கு மக்கள் என்ன செய்ய வேண்டும் என்பதையும் ஆணித்தரமாகக் கூறியதற்கு நன்றி வாழ்த்துக்கள்.
நமது பிரதமர் மோடி ஜி நமக்கு கிடைத்த வரம் ஆனால் சில ஜன் மக்களுக்கு இது புரிவதில்லை மக்களை குழப்பி கலங்கி குட்டையில் மீன்பிடித்துக் கொண்டு ஜாதி. மதம் என்று அதில் கலந்து பொய் பேசிக் கொண்டிருக்கின்றனர் முக்கியமான பங்கு நம் ஊடகங்கள்
நம் தேசத்தையும் நம் மக்களையும் தெய்வமாக நேசித்துத் தொண்டு செய்யும் தேசபக்தியும் தெய்வபக்தியும் பாரதப்பண்பாட்டுப் பற்றும் மிக்க பாரதிய ஜனதா கட்சியுடன் "ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு! இந்த ஒற்றுமை நீங்கில் நம் அனைவருக்கும் தாழ்வு! தாழ்வுக்கு இடம் கொடோம். தலை நிமிர்ந்து வாழ்வோம். வாய்மையே வெல்லும். தருமம் மறுபடியும் வெற்றிநடை போடும்! நன்றி மேஜர் மதன் குமார் அவர்களே!
உண்மை. நாட்டை தொடை நடுங்கி நேருவின் கையில் ஒப்படைத்தது நாம் அனைவரும் கொண்டாடும் திரு. காந்தி அவர்கள் தான். அவர் மட்டும் இந்த தவறை செய்யாமல் இருந்திருந்தால் நாடு எவ்வளவோ முன்னேற்றம் அடைந்திருக்கும்.
Correct. All right thinking personalities should invite such ex army generals, scientists and eminent industrialists to lecture in schools and colleges for the sake of their future
ரொம்ப ரொம்ப பெருமையாக இருக்கிறது அதே சமயம் ராணுவமும் நமது பிரதமரும் நமது நாட்டை காக்க எவ்வளவு பெரிய ஆபத்துகளையும் , இன்னல்களையும் சந்தித்து சாதித்து வருகிறார்கள் அப்பப்பா 🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🙏
SIR AT THAT TIME OUR COUNTRY WAS RULED BY A DUMMY AND WAS ADVICED BY ITALY MADAM MAJESTY 😅 AND WANTED TO SUPPORT PAKISTANI TERRORISTS AND INDAN TERRORISTS AND NEVER WANTED THE TERRORIST AFZA GUDU WAS NOT HANGED. DESPITE THE ALL THE 3 CHIEFS WANTED TO RETALIATE BUT AMAJI REFUSED PERMISSION AND DUMMY WAS FORCED WEAR BANGLES AND SARIES😅.
வாழ்க காவல் தெய்வம் ராணுவ சகோதர்கள்& சகோதரிகள் எங்கள் முதல் வணக்கம் நரேந்திர மோடியின் ஆட்சியில் பாராதம் சிறப்பாக இருக்கிறது மீண்டும் மோடி வேண்டும் மோடி வாழ்க பாராதம் வாழ்க ஜெய் ஹிந்த்❤
Yes Sir .No doubt Modiji really a boon to India .we are blessed to have such a nice leaders like modiji . In his leadership many people are there in that you also one Sir . God bless all the leaders who are doing marvelous good deeds for our Country . Jai Bharat ❤
One of the best speech that can be utilized during election time... Please spread this quite often to all... Else people tend to forget and vote for evil forces for money!
மிகப்பெரிய அறிவாளிகள் இரண்டுபேர் பேசிக்கொண்ட விபரங்கள் நாட்டு மக்களுக்கு அறியப்படித்தமைக்கு நன்றி.நாட்டுப்பற்றோ,தியாக உணர்வோ இல்லாத ஜன்மங்கள்.கடவுளின் தண்டனை இவர்களுக்கு காத்திருக்கிறது
அருமையான பதிவு மேஜர் ஜீ! நம் நாட்டின் பாதுகாப்புக்கு மோடி ஜீ அவசியம்.#MODI HAI THO MUMKIN HAI.HAR HAR MODI🎉🎉🎉🎉🎉 GHAR GHAR MODI🎉🎉🎉 🎉🎉.ஜெய்ஹிந்த்🎉பாரத் மாதா கீ ஜெய்🎉
DEAR MAJ MADAN KUMAR I SENT A WRITE UP THANKING YOU FOR PROVIDING AN EXCELLENT DETAILS ABOUT DEF FORCES AND THEIR ACHIEVEMENTS TO A COMMON TAMILIAN. THANKS. JAI BHARAT.
I give you major madan brother the biggest salute for your detailed explanation about Bharat ' s improvement in the military and all and departments. Thank you and Thanks kolahala channel 😊
Wonderful speech given by u Mr Madankumar in the south nobody knows 😅anyyhing about army and Navy here the govt Ministers also don't know anything if BJP get a chance to rule TN cpulsorry army training should be included input Education System thank u once again for the wonderful explanation about our Govt and Our PM
மோடியும் நமது இராணுவம் மற்றும் விமான கப்பல் படையுடன் நாட்டின் எல்லையை காத்துக் கொண்டு இருக்கிறார். வாழ்க வளர்க அவர் திறமை. ஜெய் ஜவான் ஜெய் கிஸான் ஜெய் ஹிந்த்.
வணக்கம் சார், காவலர் தியாகி கமலேஷ் குமாரி அவர்களுக்கு இந்தியர்கள் அனைவரும் நன்றி கடன் பட்டுள்ளது. அவரது தியாகத்தை தற்போதைய அரசியல் வாதிகள் உடன் ஒப்பிடுகையில் மிகவும் கூச்சமாக உள்ளது. நன்றி ஜெய்ஹிந்த்
Salute to you sir. Such an inspiration speech is required for our nation many thanks I always see your chanel wonderful speech jai hind . still you are not retired sir . We need kind of motivation. Tamil Nadu people need such person like you for motivation. Jai Hind sir.
கான்ஸ்டபிள் கமலேஷ் குமாரி அவர்களுக்கு மீண்டும் நம்முடைய வீர வணக்கங்கள்.
Pappu 😂 ozhiga thu thu 👎👎👎👎👎👎
கமலேஷ் குமாரி அவர்களுக்குத் என் வீரவணக்கம்....🙏🇮🇳
😢😢😢😢
2014 IN INDIA 2 million children was affected by poverty but in 2023,13 million children between the ages of 10 to 14 years were affected by poverty-
உண்மையான
காவல் தெய்வமாக
கமலேஷ் குமாரி
அவர்கள் குடும்பத்திற்கு
கோடான கோடி நன்றிகள்
மிகவும் தெளிவாக, சுருக்கமாக நமது நாட்டின் முந்தைய நிலைமையையும், தற்போதைய நிலைமையையும் விளக்கினீர்கள்.இருப்பினும்,நமது தேசம் மேலும் முன்னேற வேண்டும்.ஆதலால் லஞ்சம்,இலவசம் இரண்டையும் ஒழித்தால் உலகிலேயே முதலாவது இடத்தை அடையலாம்.ஜெய் ஹிந்த்!
.
ஒவ்வொரு தமிழனும் நம் நாட்டைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள். மிகவும் அற்புதமாக விளக்கிய மேஜர் மதன் குமார் அவர்களுக்கு மிக்க நன்றி. வாழ்க பாரதம். வாழ்க மோடிஜி.
மோடி ஜி யின் அரசு தான் இந்தியாவின் இந்தியாவின் பொற்கால அரசு, உதாரணம் பாதுகாப்பு, பொருளாதாரம் மற்றும் பல. நன்றி வணக்கம் சார்
🎉🎉👌👌
@@velsen7777😊😊❤
Yes
வரலாற்றை மிகவும் அழகாக எடுத்துக்கூறினீர்கள்,இராணுவத்தைப் பற்றி தெரிந்து கொண்டோம்,மோடிஜி அவர்களுக்கு நன்றி ,நன்றி
தெரிந்து.கொண்டோம்.
ஈழத்தில்.அமுத்தி.படையின்.அட்டூளியம்
அய்யா மேஜர் மதன்குமார் அவர்களின் அறிவியல் சார்ந்த தேசபற்றுமிக்க அற்புதமான உரையை கேட்கும் போது சந்தோஷமாக உள்ளது பாரதத்தின் புகழ் உலகமெல்லாம் பரவசெய்யும் எல்லா புகழும் நரேந்திர மோடி அவர்களையே சாரும்
Goodchanelfornatoon
Jai hind
மேஜர் திரு. மதன்குமார் சார் அவர்களின் விரிவான விளக்கம் மிகவும் அருமை. #ஜெய்ஸ்ரீராம் #மீண்டும்மோடி #வேண்டும்மோடி#ஜெய்ஜவான்#ஜெய்ஹிந்த்
🙏🇮🇳🙏
மிக சிறப்பான பேச்சு.... மேஜர் சார்.ஜெய்ஹிந்த்
Yes
@@srimathichidambaram82711:30
Jai make in India
உண்மையான, மெய் சிலிர்க்கும் பதிவு. மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோதரரே👍! ஜெய் ஹிந்த்! வாழ்க பாரதம்!🇮🇳
இந்திய ராணுவ வரலாற்றினை துல்லியமாக வழங்கிய மேஜர் மதன் அவர்கட்கு வீர வணக்கங்கள் !!!!. பாரத் மாதாகி ஜே !!!! ஜெய் ஹிந்த் !!!
அருமையாக உரையாற்றினீர்கள் திரு மேஜர் மதன்குமார் அவர்கள். உங்களுக்கு எனது மரியாதை கலந்த நன்றியும் வணக்கமும். ஜெய்ஹிந்த் 🙏🏻🙏🏻🙏🏻
மேஜர் மதன் அவர்களின் ஆதாரத்துடன் கூடிய பேச்சு , "" நம் தேசத்தின் காவல் தெய்வம் "" மோதிஜி !!!! நீரூபணம் ஆகிவிட்டது !!!
Modi deivam kedaiyadhu eppodhaya p. M that's all. 2024 ?
Don't circulate unbelievable comments. The Indian public will know very well about Modi.
@@ilangovansankaran8380 right bro very well know
Weldon Honerabl
Majar madthan G
@@sadicksadick6458
நீ இந்துவாக இருந்தால் இந்து
மதத்தில் மட்டும் எப்படி இத்தனை
கடவுள்கள் வந்தார்கள் என் தெரிந்திருக்கும். மக்களை காப்பாற்ற இறைவன் மனிதனாக வாழ்ந்து மக்களை
காப்பாற்றுவார் என்ற நம்பிக்கைதான் காரணம்.
அற்புதமான உரை. அரசியல் தாண்டி புரிந்து கொள்ள வேண்டும்.
என் தாய் திருநாட்டிற்கு சர்வேஸ்வரமூர்த்தி எனது எனது ஈடு இணையற்ற தலைவன் திரு மோடி ஜி
0
உதவாதவன் AK Antony இனி ஒரு போதும் காங்கிரஸ் வர கூடாது இந்தியா இருக்கும் வரை மோடிஜி தான் PM ஆக வேண்டும்
மதன் சார் தேர்தல் நேரத்தில் நீங்கள் தாங்கள் பிரச்சாரம் செய்ய வேண்டும் மக்கள் புரிதலுக்கு கொண்டு செல்ல வேண்டும் மறுபடியும் வேண்டும் மோடி ஐயா 🙏🚩🛕
💯 percent correct
Onmai
தேசபக்தர்கள் தங்களால் இயன்ற அளவு ஏதாவது ஒருவகையில் ஒருவருக்காவது உண்மையை விளக்கி கூறவேண்டும். சிறுதுளி பெருவெள்ளம்.
Yes that's my request too..
😢
கமலேஷ்குமாரி அவர்களுக்கு big salute,ever should be remembered by each and every true citizen of Bharath.
🙏🙏🇮🇳🇮🇳
மேஜர் மதன் குமார்
அவர்களுக்கு
கோடான கோடி
வாழ்த்துக்கள்
மிக உன்னதமான பேச்சு. வாழ்க பாரதம். ஜெய்ஹிந்த்.
பாரத தாயின் தவப்புதல்வன் மோடி ஜி அவர்களின் எண்ணத்தை தம்பி மேஜர் மதன் அவர்கள் பிரதிபலித்துள்ளார். மனமார்ந்த நன்றி ....
இந்திய ராணுவத்தின் வலிமை பற்றிய தகவல்கள் மிகவும் சுவாரஸ்யமாக இருக்கிறது. இந்திய ராணுவத்தின் தொழில் நுட்பம் வியக்க வைக்கிறது.
நல்ல தேசப்பற்றுமிக்க மேடை பேச்சு.
நமது தமிழக ஊடகங்களிலில் இது போன்ற தேசப்பற்று பற்றிய உண்மையான செய்திகளைக் கான் முடிவதில்லை
தேசப்பற்றை சுய ஆதாயத்திற்காக அடமானம் வைத்து தானே , ஆர் எஸ் பி மீடியாக்கள் என்ற பட்டத்தை வாங்கியுள்ளார்கள்.
Yes
மேஜர் மதன் சார், வணக்கம்.
அருமை மிக அருமை. நினைவில் உள்ளவர்கள் ஒரு சிலரே. அவர்களுக்கு புரியும். ஆனால் பலர் ஏதோ ஒரு மாயையில் இருகிறார்கள். அவர்களுக்கு என்று புரிகிறதோ, அன்று தான் நம் தேசம் முழுபாதுகாப்பு அடையும். தொடர்ந்து பதிவிடுங்கள் நன்றிகள் பல பல. தேசமே முதன்மை ஆனது. அதனை போற்றி பாதுகாப்பது ஒவ்வொரு இந்தியனின் கடமையாகும்.
ஜெய்ஹிந்த்
வீர பெண் தெய்வத்திற்கு கண்ணீருடன் வீரவணக்கம். வந்தேமாதரம் ஜெய்ஹிந்த்.
தேசப்பற்று கலாச்சாரம் பண்பாடு இவற்றை அடிப்படையாகக் கொண்டு தான் அரசு துறைகளில் ஊழியர்கள் தேர்வு செய்ய வேண்டும்!
இட ஒதுக்கீடு மற்றும் சிறுபான்மை என்ற அளவீடு கூடாது!
சில நேரங்களில் ஒரு தனிநபரின் தேசப்பற்று தான் ஒட்டுமொத்த பாரதத்தின் மக்களின் உயிரைக் காப்பாற்றும்... அப்படி பட்ட ஒரு நிகழ்வு தான் பாராளுமன்ற தாக்குதல் நேரத்தில் உயிர் தியாகம் செய்த கமலேஷ் குமாரி உயிர் இழந்த நிகழ்வு..
மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறேன் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் பணிக்கு இட ஒதுக்கீடு சிறுபான்மை மக்கள் நலன் என்ற அளவுகோல் கூடாது!
தேசப்பற்று கலாச்சாரம் பண்பாடு கொண்டவர்களாக இருப்பவர்களை மட்டுமே அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் ஆக பணியமர்த்த வேண்டும்!
அக்னி திட்டம் போன்ற சிறந்த பயிற்சி கொடுத்து அவர்களை சிறந்த தேசபக்தர்களாக உருவாக்கிய பின்னர் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் பணிக்கு நியமனம் செய்ய வேண்டும்!
டைகர் பாலு வேளாளர் பிள்ளை
JaiHind Jai Bharatham🪔
Crystal clear points Major
Heartfelt Thanks for continuosly spreading awareness to the nation.
Very PROUD of our PM and our ARMY🇮🇳
அருமையான விளக்கமான மக்கள் புரிந்து கொள்ளவும்
இந்தப் பேச்சை ஏன்? ஆகரோஷமான பேச்சை க்கஏட்டவர்கள் நாட்டின் பாதுகாப்பு என்றால் என்ன என்பதையும் அதற்கு மக்கள் என்ன செய்ய வேண்டும் என்பதையும் ஆணித்தரமாகக் கூறியதற்கு நன்றி வாழ்த்துக்கள்.
மோடி இருக்கும் வரை, 🇮🇳
எத்தனை கொரோனா வந்தாலும்,
எத்தனை போர்கள் வந்தாலும்,
பாரத மக்கள் அமைதியாக வாழ்வர்!
ராஜதந்திர ரீதியாகவே பாரதம் அனைத்து நாடுகளையும் தனது தோழனாக வைத்திருக்கும். பாருக்குள்ளே நல்லநாடு பாரதம் வாழ்க.
உண்மை💯💯🎉🎉🎉🎉
Super great saluit sir
😊😊😊😊
நமது பிரதமர் மோடி ஜி நமக்கு கிடைத்த வரம் ஆனால் சில ஜன் மக்களுக்கு இது புரிவதில்லை மக்களை குழப்பி கலங்கி குட்டையில் மீன்பிடித்துக் கொண்டு ஜாதி. மதம் என்று அதில் கலந்து பொய் பேசிக் கொண்டிருக்கின்றனர் முக்கியமான பங்கு நம் ஊடகங்கள்
மிக அருமையான பேச்சு நன்றி மேஜர் மதன் குமார் சார்
தேசபக்தி சகோதரிக்கு தலைவணங்கி வாழ்த்துக்கள்.நன்றிகள்பல
வீர மங்கை கமலேஷ் குமாரி அவர்களுக்கு முதற்கண் வீர வணக்கம் 🎉!🎉🎉🎉
< வீர மங்கை கமலேஷ் குமாரி அவர்களுக்கு முதற்கண் வீர வணக்கங்கள் . வாழ்க பாரதம். பாரத மாதாவிற்கு ஜெய். 🎉🎉🎉
நம்ம காவல் தெய்வம் வரும் பொதுத்தேர்தலிலும் வெற்றி வாகை சூடவேண்டும்.
வாழ்க பாரதம் 🙏🙏🙏
நாடி, நரம்பு, தசை, இரத்தம் இவற்றில் தேசப்பற்று உள்ள தலைவர் மோடி. காவல் கருப்புசாமி அவர்.
😂😂
@@sankar1467சங்கரா பல்லை காட்டாதேடா அசிங்கமாக இருக்கிறது
Avaruku karupargalai pedikadhu
@@sadicksadick6458. Don't try to insuniate your hatred here. Jealousy creature
😂😂😂😂
மேஜர் சார் நீங்கள் இந்த தகவல் நீங்கள் சொல்லித்தான் இதெல்லாம் எங்களுக்கு தெரியவருகிறது நன்றி ஐயா.
நம் தேசத்தையும் நம் மக்களையும் தெய்வமாக நேசித்துத் தொண்டு செய்யும் தேசபக்தியும் தெய்வபக்தியும் பாரதப்பண்பாட்டுப் பற்றும் மிக்க பாரதிய ஜனதா கட்சியுடன் "ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு! இந்த ஒற்றுமை நீங்கில் நம் அனைவருக்கும் தாழ்வு! தாழ்வுக்கு இடம் கொடோம். தலை நிமிர்ந்து வாழ்வோம். வாய்மையே வெல்லும். தருமம் மறுபடியும் வெற்றிநடை போடும்! நன்றி மேஜர் மதன் குமார் அவர்களே!
நேரு, பட்டேல் பேசப்பட்ட இரு நபர்களில்
வல்லபபாய் பட்டேல் நமது முதல் பிரதமராக இருந்திருந்தால் அசைக்க முடியாத வல்லரசாகி ❤இருப்போம்.
உண்மை. நாட்டை தொடை நடுங்கி நேருவின் கையில் ஒப்படைத்தது நாம் அனைவரும் கொண்டாடும் திரு. காந்தி அவர்கள் தான். அவர் மட்டும் இந்த தவறை செய்யாமல் இருந்திருந்தால் நாடு எவ்வளவோ முன்னேற்றம் அடைந்திருக்கும்.
நேதாஜி அவர்களையும் இந்த பட்டியலில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
@@rajeswariv7648 ஆனால் அவர் வெளிநாட்டில் இருந்து கொண்டு இந்திய விடுதலை படை ஒன்றை உருவாக்க பெருமுயற்சி எடுத்தார்கள்.
ஒரு இந்திய குடிமகளாக இந்தியராணுவத்தின் மீது முழுநம்பிக்கையுள்ளது. இந்திய இராணுவம் இந்தியாவின் காவல் தெய்வம். ஜெய்ஷிந்த்.
மேஜர் மதன் ஜீ🙏 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 உண்மை வரலாறு... ஜெய்ஹிந்த்❤ பாரதத்தின் காவல் அய்யனார் ""மோடி"" ஜீ
அருமையான பேச்சு!! ஜெய் ஹிந்த்!!!!!
Jai Jawan Jai hind Jai Major Madhan Ji.
இந்தியாவிற்கு நிலையான வலுவான தலைமை மிக்க அரசாங்கமே தேவை. வலிமை இல்லாத கூட்டணி அரசுகள் தேவையற்றது .இதைப் பற்றி ஒரு பதிவு போடுங்கள்
Major Madhan Kumar sir and other ex- military personalities must give speech in our Schools and colleges in Tamilnadu regularly
Correct. All right thinking personalities should invite such ex army generals, scientists and eminent industrialists to lecture in schools and colleges for the sake of their future
அப்படி செய்வது நல்ல தேச பக்தியை அதிகம் வளர்க்க உதவும்.
Good suggestion,information about our Nation should reach every student of Bharath
நல்ல ஐடியா சொல்லி இருக்கிறீர்கள்
ரொம்ப ரொம்ப பெருமையாக இருக்கிறது
அதே சமயம் ராணுவமும் நமது பிரதமரும் நமது நாட்டை காக்க எவ்வளவு பெரிய ஆபத்துகளையும் , இன்னல்களையும் சந்தித்து சாதித்து வருகிறார்கள் அப்பப்பா 🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🙏
இந்தியாவில் உள்ள அனைத்து மக்களுக்காகவும் 24×7 உழைக்கும் உண்மையான தலைவர் மோடிஜி
00p
💯👌🚩🛕 மோடி ஐயா வாழ்கா
@@johnsonthickanamcode7795 yk7
SIR AT THAT TIME OUR COUNTRY WAS RULED BY A DUMMY AND WAS ADVICED BY ITALY MADAM MAJESTY 😅 AND WANTED TO SUPPORT PAKISTANI TERRORISTS AND INDAN TERRORISTS AND NEVER WANTED THE TERRORIST AFZA GUDU WAS NOT HANGED. DESPITE THE ALL THE 3 CHIEFS WANTED TO RETALIATE BUT AMAJI REFUSED PERMISSION AND DUMMY WAS FORCED WEAR BANGLES AND SARIES😅.
@@mohamedmurshinmohideen3854
🐖👹
சிங்கம் மோடி ஐயா 🦁🏹
வாழ்க திரு மோடி ஜி வாழ்க பிஜேபி வாழ்க எமது பாரதம்❤❤❤
Jai Modiji, Jai hind. 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳.salute to Major Madan ji.
நன்றி மேஜர் மதன்குமார் ஜி. 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
Our honorable PM sri Modiji is the only honest with patriotism leader with bold activities. Jai hind har har maha dev
Great speech by our Major!🇮🇳🙏
மேஜர் சார்... அருமையான பேச்சு வாழ்த்துக்கள் சார்.... 🎉❤
Kolahala Srinivas sir. Namaskaram. One of the best service you did to your viewers. Our respect to
Indian defence forces. Thank you.🙏
Proud of Indian sequrite God & modijee
வாழ்க காவல் தெய்வம் ராணுவ சகோதர்கள்& சகோதரிகள் எங்கள் முதல் வணக்கம் நரேந்திர மோடியின் ஆட்சியில் பாராதம் சிறப்பாக இருக்கிறது மீண்டும் மோடி வேண்டும் மோடி வாழ்க பாராதம் வாழ்க ஜெய் ஹிந்த்❤
Jai hind. India is safe in the hands of MODI
Yes Sir .No doubt Modiji really a boon to India .we are blessed to have such a nice leaders like modiji . In his leadership many people are there in that you also one Sir .
God bless all the leaders who are doing marvelous good deeds for our Country .
Jai Bharat ❤
Thank you Major sir.
One of the best and meaningful speeches i have ever heard. Hats off to Major
Superb speech Major Madan👏🏼👏🏼🙏🏼🙏🏼
One of the best speech that can be utilized during election time... Please spread this quite often to all... Else people tend to forget and vote for evil forces for money!
Terrific and motivating speech. These things should reach every nook and corner of Tamilnadu who are in the grip of cinema (mogam)
மிகப்பெரிய அறிவாளிகள் இரண்டுபேர் பேசிக்கொண்ட விபரங்கள் நாட்டு மக்களுக்கு அறியப்படித்தமைக்கு நன்றி.நாட்டுப்பற்றோ,தியாக உணர்வோ இல்லாத ஜன்மங்கள்.கடவுளின் தண்டனை இவர்களுக்கு காத்திருக்கிறது
மெய் சிலிர்க்கிறது தங்கள் பேச்சு🙏 ஜெய்ஹிந்த் 🙏🙏
Wonderful speech by Major Madhan Kumar!🙏🙏🙏
Sir, your speech will definitely instill patriotism among our youths and that will change the attitude towards nationalism. Thanks Sir
Our Stand-up respectful Salute to Major Madankumar Saab!
Thank you Major Saab!
Jai Hind
Jai Bharat!
👊👍👌💐🌹
☺️🙏
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
Proud Speech Salute Mr Major Madhan sir🎉
அருமையான பதிவு மேஜர் ஜீ! நம் நாட்டின் பாதுகாப்புக்கு மோடி ஜீ அவசியம்.#MODI HAI THO MUMKIN HAI.HAR HAR MODI🎉🎉🎉🎉🎉 GHAR GHAR MODI🎉🎉🎉 🎉🎉.ஜெய்ஹிந்த்🎉பாரத் மாதா கீ ஜெய்🎉
Fantastic mind blowing speach by Major sir
அற்ப்புதமான very Enlightening பேச்சு மேஜர். மதன் sir🙏🙏🙏
You are really a brave person, sir. I'm really proud of you👏from Malaysia🇲🇾
Major should explain this to all the villagers of Tamil Nadu.Then they will know why bringing Mody into power is very important
Jaihind major sir ❤❤❤❤,I support Modi ji jaihind
எல்லாம் இஸ்லாமியர்களுடைய ஓட்டை வாங்குவதற்கு தான் ஓட்டுப் பொறுக்கிகள்
JAI HIND JAI MODI JI🙏🙏🙏👍👍👍
மேஜரின் உரை. கேட்டால்
கல்லும் கரையும்.
கண்கள் குளம் ஆகும்.
Very correct🎉
🙏🙏🙏🙏🙏
KolakIas TV is gd. Madhan kr sir is just superb I love him
Very clear speech and reminded the nation about parliament incident 👏
Major I salute you from my heart. Jai Hind
DEAR MAJ MADAN KUMAR I SENT A WRITE UP THANKING YOU FOR PROVIDING AN EXCELLENT DETAILS ABOUT DEF FORCES AND THEIR ACHIEVEMENTS TO A COMMON TAMILIAN. THANKS. JAI BHARAT.
Major Madan Kumar always speaks with facts and figures and after a great analysis. Salute to the Major. Jai Hind
உலக உத்தமத் தலைவன் மோடிஜி தான் மீண்டும பிரதமர் ஆக வருவார் இதை எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது ஜெய் ஹிந்த்
Kamalesh kumari avargaluku oru veera salute. Jai Hind Jai Bharat
👍👍👍
Kolahalas Tv இன் சிறந்த காணொளி இதுதான்.
From my mind it tells Major I want to Huge you for 5 minutes for your lovely speech.
தங்களின் சேவை மென்மேலும் வளர இறையருளை வேண்டுகிறேன்
I give you major madan brother the biggest salute for your detailed explanation about Bharat ' s improvement in the military and all and departments. Thank you and Thanks kolahala channel 😊
இந்திய மக்கள் முதலில் ஜெய் ஹிந்த் அல்லது வாழ்க பாரதம் என உரக்கக் குரலெழுப்ப வேண்டும்.
சரியாக சொன்னீர்கள்
Vaazga.india..yendru.muzanga.vendum.
Yes.,MODIJI'S GOLDEN period of BHARAT alias INDIA.
THANKYOU SIR.
Wonderful speech given by u Mr Madankumar in the south nobody knows 😅anyyhing about army and Navy here the govt Ministers also don't know anything if BJP get a chance to rule TN cpulsorry army training should be included input Education System thank u once again for the wonderful explanation about our Govt and Our PM
Thank you major...
மோடியும் நமது இராணுவம் மற்றும் விமான கப்பல் படையுடன் நாட்டின் எல்லையை காத்துக் கொண்டு இருக்கிறார். வாழ்க வளர்க அவர் திறமை. ஜெய் ஜவான் ஜெய் கிஸான் ஜெய் ஹிந்த்.
இந்தியாவின் பாதுகாப்பிற்கு நல்ல துணிச்சல் மிக்க தலைவர் தேவை . அவர்தான் திரு மோடி .
Well explained mr.Madan.
Optimism is required for our people and avoid unnecessary unwanted comments about the progressive nation and leadership.
Thank you telecasting
வணக்கம் சார்,
காவலர் தியாகி கமலேஷ் குமாரி அவர்களுக்கு இந்தியர்கள் அனைவரும் நன்றி கடன் பட்டுள்ளது.
அவரது தியாகத்தை தற்போதைய அரசியல் வாதிகள் உடன் ஒப்பிடுகையில் மிகவும் கூச்சமாக உள்ளது.
நன்றி ஜெய்ஹிந்த்
மீண்டும் மோடி வேண்டும் மோடி.
Salute to you sir. Such an inspiration speech is required for our nation many thanks I always see your chanel wonderful speech jai hind . still you are not retired sir . We need kind of motivation. Tamil Nadu people need such person like you for motivation. Jai Hind sir.
இந்தியா என்பது வல்லரசு நாடு மாற்றுக்கருத்துக்கு இடமில்லை இந்தியா ஜெயிக்கும் பாரதியார் நரேந்திர மோடிக்கு வாழ்த்துக்கள
அருமை.🎉
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻👍👍👍👍👍👍
மோடி அவர்களை இந்தியர்கள் அனைவரும் ஆதரிப்போம்.
நாம் சிங்கத்தைக் குகையிலே சென்று தீண்டிய உணர்வு மேஜரின் முழக்கத்தில் தெரிகிறது.
Great video I appreciate from my heart of hearts
Jai Hind