ஜனாதிபதியை சந்திக்கிறார் அண்ணாமலை? I மீண்டும் மாட்டுகிறார் சிதம்பரம்? I டெல்லி ராஜகோபாலன் I கோலாகல

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ก.พ. 2025

ความคิดเห็น • 647

  • @MrJetjv
    @MrJetjv 2 ปีที่แล้ว +161

    நீலிக்கண்ணீர் வடிக்கும் முதலையை நம்பலாம், ஆனால் சுடலையின் பேச்சையும், செயலையும் நம்பவே முடியாது.

    • @venkateshkalyanasundaram5310
      @venkateshkalyanasundaram5310 2 ปีที่แล้ว +11

      தயவு செய்து முதலையை அவமானப் படுத்தாதீர்கள்

    • @MrJetjv
      @MrJetjv 2 ปีที่แล้ว +2

      @@venkateshkalyanasundaram5310 venkatesh sir, i am very sorry

    • @harishankarb8121
      @harishankarb8121 2 ปีที่แล้ว +6

      Sudalais very danger

    • @mathanloverboy
      @mathanloverboy 2 ปีที่แล้ว +1

      UNNA YAR NAMBA SONNA

    • @mathanloverboy
      @mathanloverboy 2 ปีที่แล้ว

      @@harishankarb8121 THERIYUDHU ILLA

  • @shanmugamthevar5608
    @shanmugamthevar5608 2 ปีที่แล้ว +184

    திராவிட நாடு திராவிட நாடு என்று பேசுபவர்கள் இன்று தமிழ்நாடு, தமிழ்நாடு, என்று பேச வைத்தவர் ஆளுநர் அவர்கள், அவர்களுக்கு வாழ்த்துக்கள் நன்றி

    • @apparamasivan
      @apparamasivan 2 ปีที่แล้ว +2

      தம்பி ஆளுநர் அடங்கி போயிருக்கான்

    • @HelloHello-rm8qd
      @HelloHello-rm8qd 2 ปีที่แล้ว +8

      @@apparamasivan poda loosu

    • @shanmugamthevar5608
      @shanmugamthevar5608 2 ปีที่แล้ว +11

      ​@@apparamasivan விரைவில் தெரியவரும் திராவிட நாடு பேசுபவர்கள் எல்லாம் அடங்கி விட்டார்கள் 😂😂😂🤣🤣

    • @mathanloverboy
      @mathanloverboy 2 ปีที่แล้ว

      @@HelloHello-rm8qd pappara pasanga Kalla vilundhuruvanga

    • @pranatharthiharan4699
      @pranatharthiharan4699 2 ปีที่แล้ว

      0

  • @kannadasanbharathi2497
    @kannadasanbharathi2497 2 ปีที่แล้ว +76

    'ஒழுக்கமாகப் பேச வேண்டும்' என்று
    தன் கட்சியினருக்குச் சொல்லிவிட்டு,
    ஆ ளுநரைப் பார்த்து, 🇮🇳🚩
    'அவன் இவன்' என்கிறார் சுடலை!
    இது என்ன மா நிலம்?

    • @gowriramanathan7600
      @gowriramanathan7600 2 ปีที่แล้ว +21

      என்கிறான் சுடலை என்று சொல்லவும்

    • @muralidharanc5769
      @muralidharanc5769 2 ปีที่แล้ว +18

      சுடலை தன் ஆட்களுக்கு கூறியது சும்மா உலலலாய்க்கு.

    • @yellowlotus417
      @yellowlotus417 2 ปีที่แล้ว +7

      சுடலை சொல்லி நாங்க எப்போ கேட்டு இருக்கிறோம்.

    • @narayanasubramaniankrishna6321
      @narayanasubramaniankrishna6321 2 ปีที่แล้ว +6

      ஊருக்கு தான் உபதேசம்

    • @lakshmiradhakrishnan3162
      @lakshmiradhakrishnan3162 2 ปีที่แล้ว

      MYRORITIES APPEASEMENT GOVT IN KERALA & TAMILNADU....NEED OF THE HOUR MINUTE SECONDS IMPOSE ARTICLE 356!

  • @kannadasanbharathi2497
    @kannadasanbharathi2497 2 ปีที่แล้ว +152

    சுடலை ஆ ளுநரை, 'அவன்,இவன்'
    என்று சொன்னான்!🇮🇳🚩
    நாளை, சுடலைக்கு ஏகப்பட்ட
    'அவன் இவன்' வரும்!
    முற்பகல் செய்யின்,பிற்பகல் வரும்!

    • @lakshmirajappa9447
      @lakshmirajappa9447 2 ปีที่แล้ว +18

      Ippavey appadithaan poyitiruku

    • @employeesjobssolutions5117
      @employeesjobssolutions5117 2 ปีที่แล้ว +10

      Correct

    • @sakunthalabalu7446
      @sakunthalabalu7446 2 ปีที่แล้ว +14

      இப்போது மரியாதை என்ன ரொம்ப வாழ்கிறதோ

    • @gkselango978
      @gkselango978 2 ปีที่แล้ว +14

      சுடலை க்கு! என்ன ,
      மரியாதை!

    • @kuland3058
      @kuland3058 2 ปีที่แล้ว +14

      இந்த தீய திராவிடர்களிடம் மென்மை காட்டும் மோடி ஜி மீது கோபம் கொள்கிறோம் 😢

  • @shanmugamthevar5608
    @shanmugamthevar5608 2 ปีที่แล้ว +122

    இந்துக்கள் அனைவரும் தமிழக அரசியலில் அண்ணாமலை ஐபிஎஸ் அவர்களைத் தான் நம்பி இருக்கிறார்கள் வெற்றி நிச்சயம். நன்றி வணக்கம் சார்

    • @belustar120
      @belustar120 2 ปีที่แล้ว +5

      JAI SRI KRISHNA 100/100

    • @balasubramaniv431
      @balasubramaniv431 2 ปีที่แล้ว +2

      Ppppppppppppppppppppppppppppppp0pppppppppppppppppppppppppppp0pppppppp0pppppppp0pp0p0உப்ப்0ppppppppppppppppppppppppppppppppp0uu77ppp0ppppp0பூ7uuuuupppupuuuuuu6hpp6உப்766pupyp

    • @sahadevannatesan9495
      @sahadevannatesan9495 2 ปีที่แล้ว +1

      பேய் பிடித்தால் வேப்பிலை அடிக்கணும் என்பான் பாப்பான் / ஆனால் பேய் எங்கேடா என்றால் வேப்ப மரத்தில் இருக்குது என்று சொல்லி ஏமாற்றுவான் பாப்பான்

    • @venkatachalamk.b6533
      @venkatachalamk.b6533 2 ปีที่แล้ว +2

      @@balasubramaniv431 Ennada pothaiyil Allarraraa nayee 🐕⁉️.

    • @ramaswamyvenkataraman9663
      @ramaswamyvenkataraman9663 2 ปีที่แล้ว

      ..

  • @arimunusamy1642
    @arimunusamy1642 2 ปีที่แล้ว +28

    அனைத்து அன்பு தமிழ் சொந்தங்களுக்கு மலேசியாவிலிருந்து பொங்கல் வாழ்த்துக்கள் சொல்வதில் மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.

  • @kanesanparamanathan7904
    @kanesanparamanathan7904 2 ปีที่แล้ว +66

    எல்லா விசயங்களை அறிந்து கொள்வதற்கு அண்ணாமலை பேச்சைதவறாமல் கேட்கலாம்

  • @MrJetjv
    @MrJetjv 2 ปีที่แล้ว +227

    தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது நம்ம குடும்பத்திற்கு,, தை பிறந்தால் 356 பிறக்க வேண்டும் என்பது நம்ம தமிழகத்திற்கு.. நன்றி ஜெய் ஹிந்த்..

    • @ushavenkatesan6928
      @ushavenkatesan6928 2 ปีที่แล้ว +11

      Super Super 👌 Super it's should happen

    • @kalmat1306
      @kalmat1306 2 ปีที่แล้ว +10

      Praying that 355 is implemented in the southern districts and allow sudalai to be CM for another 3 years .this will be like buying time to demolish the D stock permanently

    • @ranjitntu
      @ranjitntu 2 ปีที่แล้ว +7

      Well said!

    • @subr8075
      @subr8075 2 ปีที่แล้ว +2

      Ppp

    • @sudhakarraju1520
      @sudhakarraju1520 2 ปีที่แล้ว +1

      Thy

  • @ctrsaravanan8797
    @ctrsaravanan8797 2 ปีที่แล้ว +37

    திரு.சீனிவாசன் அவர்கள், திரு இராஜகோபால் அவர்கள், இருவருக்கும் என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

  • @alamari7882
    @alamari7882 2 ปีที่แล้ว +12

    கோலாஹலாஸ் அவர்களுக்கும்,குழுவினருக்கும் மகர சங்ராந்தி,பொங்கல் நல்வாழ்த்துகள்.🇧🇴

  • @poukajendhanv7605
    @poukajendhanv7605 2 ปีที่แล้ว +39

    தமிழகத்தில் ஆண்மையுள்ள உண்மையான நேர்மையான வீரமிக்க எதிர்க்கட்சி தலைவர் வருங்கால தமிழகத்தின் CM Mr. Clean Annamalai

  • @dhanasekarana4065
    @dhanasekarana4065 2 ปีที่แล้ว +67

    தமிழக மக்கள் சார்பாக கோலாகல சீனிவாசன் மற்றும் ராஜகோபாலன் அய்யா அவருக்கு பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள் 🌷🌷💐💐

    • @SA-xe1ez
      @SA-xe1ez 2 ปีที่แล้ว +9

      ப சிதம்பரம் மீது குறைந்தது10 வழக்காவது உச்சநீதி மன்றத்தில் இருக்கும் இதுவரை எதிலும் தண்டிக்கப்படவில்லையே

    • @mathanloverboy
      @mathanloverboy 2 ปีที่แล้ว

      @@SA-xe1ez unakkenna

    • @manisulur2465
      @manisulur2465 2 ปีที่แล้ว

      @@SA-xe1ez b you can do this by the Lady Doctor you have a nice lady to pp

  • @krishnamurthysubbaratnam2378
    @krishnamurthysubbaratnam2378 2 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு. திரு. RN Ravi ஆர்.என். ரவி அவர்கள் நிச்சயமாக தமிழகத்தில் நிலைத்திருக்கும் நிலையில் நிச்சயமாக தமிழகத்தில் உறுதியாக ஒரு மாற்றம் வருவதை எதிர்பார்க்கலாம். நல்லதொரு காலம் வரும். வளர்ச்சி அதிகரிக்கும். வாழ்க பாரதம் வளர்க நாட்டின் ஒற்றுமை பாரத் மாதா கீ ஜெய் ஜெய் ஹிந்த்.

  • @gayathrir7771
    @gayathrir7771 2 ปีที่แล้ว +33

    இதை தான் சார் நாங்கள் எதிர்பார்த்தோம்

  • @ramiahsubramanian4104
    @ramiahsubramanian4104 2 ปีที่แล้ว +8

    அண்ணாமலையை மக்கள் அமோகமாக ஆதரிக்க வேண்டும்

  • @manickamvasagam3164
    @manickamvasagam3164 2 ปีที่แล้ว +1

    கோலாக சீனுவாஸ். டெல்லி ராஜ கோபால் அவர்களுக்கு. பொங்கல் வாழ்துக்கள்.

  • @ayyarsamys3533
    @ayyarsamys3533 2 ปีที่แล้ว +15

    உயர் திரு டெல்லி ஆர் ராஜகோபாலன் சார் அவர்கள் தை திருநாள் பொங்கல் நல் வாழ்த்துக்கள் 💐💐💐💐🌹🌹🌹🌺🌺🌺💮💮🏵🏵🏵🌸🌸🌸🏵💐💐💐💐

  • @mk6861
    @mk6861 2 ปีที่แล้ว +35

    Happy Pongal to Srinivasan Sir and Rajagopalan Sir .

  • @vairavannarayan3287
    @vairavannarayan3287 2 ปีที่แล้ว +16

    அய்யா,தங்களுக்கு உளங்கனிந்த தைப் பொங்கல் நல்வாழ்த்துக்கள்!
    வாழ்க பாரதம்!

  • @ramarajp5096
    @ramarajp5096 2 ปีที่แล้ว +16

    ஆர்.என். ரவிக்கும், முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினுக்கும் உள்ள வித்தியாசம் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம். படிப்பு மற்றும் அறிவு அடிப்படையில் 💪💪🕉️😡😡

  • @ayyappan3808
    @ayyappan3808 2 ปีที่แล้ว +17

    நேர்மையான , நேர்த்தியான பதிவு. சத்தியத்தின் பாதையில் செல்ல கோலாகலாஸ் மிகவும் உதவும். இரு ஜாம்பவானுக்கும் பொங்கல் நல்வாழ்த்துகள். ஜெய்ஹிந்த். ஒரே பாரதம் உன்னத பாரதம்.

    • @belustar120
      @belustar120 2 ปีที่แล้ว +1

      JAI SRI KRISHNA 100/100

    • @sahadevannatesan9495
      @sahadevannatesan9495 2 ปีที่แล้ว

      ஆங்கிலேயன் வந்த பிறகு தான் HINDHU சந்து சிந்து பொந்து என்று தமிழனை ஏமாற்றி மாற்றிவிட்டான் , தொல்காப்பியம் சீவகசிந்தாமணி இதில் எல்லாம் தமிழன் என்று தானே உள்ளது , அப்போ ராஜராஜன் எப்படி ஹிந்து ஆவான் ::காஞ்சி பெரியவா வாக்குமூலம் படி :: இப்போது ஹிந்து மதம் என்று ஒன்றை சொல்லுகிறோம், இதற்கு உண்மையில் இப்பெயர் கிடையாது ,நம்முடைய பழைய சாஸ்திரங்கள் எதிலும் ஹிந்து மதம் என்கிற வார்த்தையே கிடையாது . ஹிந்துக்கள் என்பது அந்நிய நாட்டினர் நமக்கு வைத்த பெயர்தான் ( தெய்வத்தின் KURAL பக்கம் 1 / பக்கம் 126 ) மடை மாற்றி எச்ச ராஜாவே இப்ப சொல்லு சோழன் ஹிந்துவா ???

  • @sivananthan3101
    @sivananthan3101 2 ปีที่แล้ว +36

    PROUD TOBE HINDU AND INDIAN 🙏🙏🙏👍👍👍JAI HINDU

  • @lakshmananp2669
    @lakshmananp2669 2 ปีที่แล้ว +13

    தாங்கள் இருவருக்கும் என்னுடைய பொங்கல் வாழ்த்துக்கள் ஜி

  • @anandhan753
    @anandhan753 2 ปีที่แล้ว +26

    Annamalai is a lion he is a real hero he is a clean politician

  • @kalmat1306
    @kalmat1306 2 ปีที่แล้ว +36

    HAPPY PONGAL to Srinivasan sir and RR ji . thanks for the update. hope 355 is implemented in the coastal districts of TN. JAI HIND 💐💐

  • @rajasekarant2050
    @rajasekarant2050 2 ปีที่แล้ว +13

    திரு ஶ்ரீநிவாஸ், திரு.டெல்லி ராஜகோபால் அவர்களுக்கு இனிய பொங்கல் வாழ்த்துக்கள் சார்.

  • @pannalaljoshi9562
    @pannalaljoshi9562 2 ปีที่แล้ว +7

    சிறப்பான நேர்காணல்.ராஜகோபால் ஜீ,ஸ்ரீநிவாஸ்ஜீ பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

  • @porchelviramr4404
    @porchelviramr4404 2 ปีที่แล้ว +8

    இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் உரித்தாகுக ஸ்ரீ நிவாஸ் அண்ணா, இராஜகோபாலன் ஐயா! 🙏🙏🙏🙏🙏

  • @murthivikkas1802
    @murthivikkas1802 2 ปีที่แล้ว +4

    ராஜ கோபாலன்& ஸ்ரீனிவாசன் மற்றும் நன்பர்கள் அனைவருக்கும்
    பொங்கல் நல் வாழ்த்துக்கள்

  • @Ramar-vl4yz
    @Ramar-vl4yz 2 ปีที่แล้ว +8

    கோலாகல ஸ்ரீனிவாச அண்ணன் அவர்களுக்கு இனிய தை திருநாள் நல் வாழ்த்துக்கள்

  • @kovellankuppusami36
    @kovellankuppusami36 2 ปีที่แล้ว +35

    அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள் .🙏🙏🙏 வாழ்க தமிழ் மொழியும் தமிழ் பண்பாடும் …. மலேசியா தமிழன்

  • @seethalakshmiravichandran7131
    @seethalakshmiravichandran7131 2 ปีที่แล้ว +69

    தமிழ் மக்களுக்கு இந்த செய்தி ஒன்றே ஆனந்தம் ஜி👏👏👏👏👏

    • @sahadevannatesan9495
      @sahadevannatesan9495 2 ปีที่แล้ว

      இந்த சிங்கி கூட்டமே இப்படி தான் உலருவார்கள் இல்லாத பாஷை புழக்கத்தில் இல்லாத பாஷை அனால் அதை தேவ பாஷை என்பீங்க / யாருமே நடக்காத பாலத்தை ராமர் பாலம் என்பீங்க / யாரும் பார்க்காத நதி சரஸ்வதி நதி என்பீங்க அதேமாதிரி மக்களுக்கு உதவாத கட்சியை பீசப்பி என்பீங்க

  • @chandrasekaranchandrasekar5047
    @chandrasekaranchandrasekar5047 2 ปีที่แล้ว +9

    அருமையான கருத்து உள்ள பதிவு நன்றி வணக்கம் சார்.இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

  • @rajaguru9616
    @rajaguru9616 2 ปีที่แล้ว +30

    சீனிவாசன் அவர்களுக்கு பொங்கல் வாழ்த்துக்கள் !

  • @gurunathavallal8987
    @gurunathavallal8987 2 ปีที่แล้ว +7

    திரு.ராஜகோபாலன் ஐயா அவர்களுக்கு பொங்கள் வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @b.k.6184
    @b.k.6184 2 ปีที่แล้ว +28

    Is it Dravidian culture to use words like "Avan, Ivan" against the Governor? As a Tamilian, I feel ashamed.

  • @ashashenoy4859
    @ashashenoy4859 2 ปีที่แล้ว +20

    Happy Pongal to kolahala srinivas sir and R.Rajagopalan sir 💐🙏

  • @seethalakshmiravichandran7131
    @seethalakshmiravichandran7131 2 ปีที่แล้ว +3

    Vanakkom kolagala srinivas ji &Delhi Rajagopalji🙏🙏🙏

  • @srigayathri162
    @srigayathri162 2 ปีที่แล้ว +4

    எல்லோருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

  • @kannadasanbharathi2497
    @kannadasanbharathi2497 2 ปีที่แล้ว +117

    'தமிழகம்' என்று, 🇮🇳🚩
    ஆளுநர் ஒரு முறை சொன்னார்!
    சுடலை ஆயிரம் முறை சொன்னார்!
    ஆளுநர் பொ றிக்கி என்றால்,
    சுடலை ஆயிரம் பொ றிக்கி!

    • @r.kathiravan489
      @r.kathiravan489 2 ปีที่แล้ว +1

      இந்தியா மதச்சார்பற்ற நாடு.
      காவி சாயம் பூச நினைக்கும் யாரும் தேவடியாளுக்கு பிறந்தவர் கள். 😁
      😂😂😂😂

    • @prabhuramkanniyappan5015
      @prabhuramkanniyappan5015 2 ปีที่แล้ว +7

      Fraud Stalin

    • @deepaaswin9950
      @deepaaswin9950 2 ปีที่แล้ว +5

      Kannadasan Bharathi: ஜீ ஆளுநரை தரக்குறைவான வார்த்தைகளால் சொல்லாதீர்கள் சின்ன வேண்டுகோள்

    • @HelloHello-rm8qd
      @HelloHello-rm8qd 2 ปีที่แล้ว +7

      @சடையவர்மன் Stalin is a telunu origin He is not tamil origin

    • @kannadasanbharathi2497
      @kannadasanbharathi2497 2 ปีที่แล้ว +3

      @@deepaaswin9950
      அந்த கட்சியினர் சொன்னதைச் சொல்லி,
      சுடலையைத் திருப்பித் தாக்கினேன்! நன்றி!

  • @b.k.6184
    @b.k.6184 2 ปีที่แล้ว +28

    We want Annamalai as our next Chief Minister of Tamil Nadu.

  • @sakunthalabalu7446
    @sakunthalabalu7446 2 ปีที่แล้ว +11

    தமிழக பாஜக இன்னும் கூட சுறுசுறுப்பாக இருக்க வேண்டும். திமுகவின் தலைவர் பல விஷயங்களில் தத்தியாக இருந்தாலும் இது போன்ற விஷயங்களில் டீம் வைத்து செயல் படுவதால் அண்ணாமலைக்கு கட்சியின் மூத்த தலைவர்கள் ஒத்துழைக்க வேண்டும்

    • @TP-fr7sv
      @TP-fr7sv 2 ปีที่แล้ว

      100% சரியான யோசனை. உடன் இருப்போர் ஒத்துழைப்பு மிக அவசியம்.

  • @RamPrasad-io4iu
    @RamPrasad-io4iu 2 ปีที่แล้ว +4

    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்..

  • @K.R.S.----T.V.
    @K.R.S.----T.V. 2 ปีที่แล้ว +8

    அனைத்து உள்ளங்களுக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் பொங்கலோ பொங்கல் ஜெய்ஹிந்த்

  • @rajamanickamgounder4995
    @rajamanickamgounder4995 2 ปีที่แล้ว +4

    ஓம்...
    தமிழ் மக்களுக்கு மத்திய அரசு கொடுத்த மாகாத் தற்போது உள்ள ஆளுநர் அவர்கள் ஆக தமிழ் மக்கள் வாழ்க்கை உயர்ந்த நிலைக்கு கொண்டு வந்து நிறுத்தி காட்டுவார் ஆளுநர் அவர்கள் 🇮🇳🍒❤🇮🇳👃

  • @lakshmiramaswamy9241
    @lakshmiramaswamy9241 2 ปีที่แล้ว +11

    இருவருக்கும் நன்றியும், நமஸ்காரமும்.
    இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.

  • @seethalakshmiravichandran7131
    @seethalakshmiravichandran7131 2 ปีที่แล้ว +5

    இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்🙏🙏🙏

  • @soundar001
    @soundar001 2 ปีที่แล้ว +4

    எது எப்படியோ ஆகட்டும்!!!! சீக்கிரமா திராவிட மாடல்லை சோலிய முடிங்க!!! பாவம்னு பாக்காதீங்க, மக்கள் பாவம்ங்க!!!!

  • @sunandhas795
    @sunandhas795 2 ปีที่แล้ว +1

    🙏🙏💐Stay blessed Jambhavans💐🙏🙏

  • @krishnanm7481
    @krishnanm7481 2 ปีที่แล้ว +4

    super explain sir both are honesty and powerful message give for people jai bjp jai modiji

  • @sekarp7925
    @sekarp7925 2 ปีที่แล้ว

    Super very nice real speech p . Chidambaram dammage person future

  • @Dhanasekar-wl7lg
    @Dhanasekar-wl7lg 2 ปีที่แล้ว +1

    அய்யா நன்றி வணக்கம்

  • @vellingirithangamuthugound1117
    @vellingirithangamuthugound1117 2 ปีที่แล้ว +5

    இருவருக்கும் பொங்கல் நல் வாழ்த்துகள் ஜெய் சிங்

  • @seethalakshmiravichandran7131
    @seethalakshmiravichandran7131 2 ปีที่แล้ว +9

    தில்லி முல்லு ன்னா delhi ji, குழந்தை நட்சத்திரமாக மாறி விடுகிறார். பார்க்க ஆனந்தமாக இருக்கிறது. நன்றி🙏

  • @duraipaza2693
    @duraipaza2693 2 ปีที่แล้ว +2

    Jaihind india

  • @Venkatesh-jp5ez
    @Venkatesh-jp5ez 2 ปีที่แล้ว +3

    🙏🙏🚩🚩👌👌
    Thanks for you sir

  • @balamuruganv9724
    @balamuruganv9724 2 ปีที่แล้ว +10

    Happy pongal srinivasan sir ,Jay hinth

  • @sivakumarpc2504
    @sivakumarpc2504 2 ปีที่แล้ว +4

    PONGAL VALLDHUGAL SIR

  • @massgamerharish4069
    @massgamerharish4069 2 ปีที่แล้ว

    இனிய பொங்கல் வாழ்த்துக்கள் அண்ணா

  • @venkatesannr9806
    @venkatesannr9806 2 ปีที่แล้ว +2

    Arumaiyana thagaval Nanbare

  • @shrinuvasanc5264
    @shrinuvasanc5264 2 ปีที่แล้ว

    அருமையான தகவல்.

  • @avudaiyappanviswanathan88
    @avudaiyappanviswanathan88 2 ปีที่แล้ว +1

    Good information 👍

  • @seetharamanbalasubramanian1564
    @seetharamanbalasubramanian1564 2 ปีที่แล้ว +1

    Good evening Rajagopalan sir.wishing you and your family a very happy Pongal

  • @venkatroy8575
    @venkatroy8575 2 ปีที่แล้ว

    Om Namaha Shivaya 🙏
    Namo Narayana Namaha 🙏

  • @agalyarajagopal9093
    @agalyarajagopal9093 2 ปีที่แล้ว +10

    Happy to see rajagopal sir

  • @manigovi
    @manigovi 2 ปีที่แล้ว +6

    Happy Pongal to Thiru.R.R.&Thiru.Srinivasan🙏

  • @thangamchella1946
    @thangamchella1946 2 ปีที่แล้ว +4

    பொங்கல் வாழ்த்துகள்!

  • @ramkumaros3650
    @ramkumaros3650 2 ปีที่แล้ว

    ஜெய் ஸ்ரீ ராம்.🙏🏹🚩
    ஜெய்ஹிந்த் 🇮🇳⚔️🚩🕉️🌺 வந்தே மாதரம்.

  • @gunasekaran4851
    @gunasekaran4851 2 ปีที่แล้ว +4

    God Gift MR ANNAMALAI SIR JAI HIND

  • @jayakumarv6676
    @jayakumarv6676 2 ปีที่แล้ว +1

    அருமையான பேச்சு

  • @selvakumarm9662
    @selvakumarm9662 2 ปีที่แล้ว +3

    Jai hind

  • @subramanians2544
    @subramanians2544 2 ปีที่แล้ว

    பொங்கல் வாழ்த்துக்கள்

  • @kanesanparamanathan7904
    @kanesanparamanathan7904 2 ปีที่แล้ว +2

    அண்ணாமலை கடவுளாக மதிக்கபட வேண்டியவர் இந்தியாவின் தவப்புதல்வன்

  • @rkpani6941
    @rkpani6941 2 ปีที่แล้ว +1

    Ungal iruvarin news endraal naan migavum virimbhi ketpeen.
    Pongal nalvalthukkal aiya iruvarukkum 🙏

  • @win8543
    @win8543 2 ปีที่แล้ว +3

    Rajagopalan Sr welcome sr 🙏🙏🇮🇳🇮🇳

  • @arasuarasu523
    @arasuarasu523 2 ปีที่แล้ว +7

    This discussion will be a Pongal festival special dishes . Super ❤️

  • @meetan-
    @meetan- 2 ปีที่แล้ว +2

    அருமை அருமை அருமை..திரு.ராஜகோபாலன் சார் சூப்பரோ சூப்பர். very interesting புதிய தகவல்களை தருகிறார்..அவரை அடிக்கடி பேட்டி எடுக்கவும்.

  • @kalyanaraman3734
    @kalyanaraman3734 2 ปีที่แล้ว +4

    நம் நாட்டில் சாமானியனிடம் மட்டுமே காவல்துறை, சட்டம், நீதி போன்றவை எல்லாம் எடுபடும். அரசியல் முதலைகளின் காலை நக்கும். கடந்த ஆண்டுகளில் எத்தனை அரசியல் ஊழல் வழக்குகளுக்கு தீர்ப்பு வெளியாகி, தண்டனை அளிக்கப்பட்டது? விரல் விட்டு எண்ணி விடலாம். இதில் குற்றவாளி காலில் விழுந்து வெறும் ஒரு ரூபாய் அபராதம் விதித்தது போன்ற வழக்குகள் தனி.

    • @veeramuthuponnusamy5819
      @veeramuthuponnusamy5819 2 ปีที่แล้ว

      UNMAI. GULI. WELAI. SEIDU. WAYADA. GALUBAWARAI. DAN. POLIS. WERAEDUGURANGA

    • @TP-fr7sv
      @TP-fr7sv 2 ปีที่แล้ว

      லஞ்ச குற்றசாட்டில் திருப்பி கொடுத்தால் அதையே சாட்சியாக வைத்து தண்டனை கொடுக்கும் - சாதாரண மக்களாக இருந்தால், அரசியல்வாதின்னா அந்த தண்டனை இருக்காது. கேட்டால் 'நீதி வென்றது' என வெளியில் வந்து பேட்டி கொடுப்பாங்க.

  • @sadhasivamk5289
    @sadhasivamk5289 2 ปีที่แล้ว +4

    வாழ்க🙏💕 வளமுடன்🙏💕 பொங்கல் வாழ்த்துக்கள்.
    காங்கிரஸ் இல்லாத பாரதம். அடுத்து தீயசக்தி திருட்டு திமுக கூட்டணி இல்லாத தமிழகம் முழுவதும் விரைவில் அண்ணா இமய மலை யால்🙏💕.

  • @seetharamanbalasubramanian1564
    @seetharamanbalasubramanian1564 2 ปีที่แล้ว +1

    Good evening srinivas sir.wishing you and your family a very happy pongal

  • @nandhikeshwarthalavidhyalaya
    @nandhikeshwarthalavidhyalaya 2 ปีที่แล้ว +1

    excellent ji

  • @anamikaabaddha1159
    @anamikaabaddha1159 2 ปีที่แล้ว +1

    ஆளுனர் ரவி அவர்களின் சேவை தமிழகத்திற்கு இந்த நேரம் அவசியம் தேவை. ஆளுனர் ரவி அவர்கள் செய்தது மிகவும் சரியே. "தை" பிறந்து விட்டது - தமிழகத்திற்கு வழி பிறக்கும்.

  • @manikandangurusamy6755
    @manikandangurusamy6755 2 ปีที่แล้ว +10

    இந்த பரந்த உலகில் வாழும் இந்தியர்கள்_தமிழர்கள் அனைவருக்கும் மனமார்ந்த இனிய பொங்கல் பண்டிகை திருநாள் நல்வாழ்த்துக்கள்🌾🌾🌾🔥🔥🔥🌋🌋🌋🌞
    நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு மீசையை முறுக்கிக் கொண்டு நான் தமிழன்டா என்பதில் பெருமை இல்லை தமிழா...
    குறைந்தபட்சம் பண்டிகை நாட்களிலாவது தமிழில் வாழ்த்து சொல்லி தமிழை வாழ வைப்போம்....
    மறு வாழ்த்து சொல்வதென்றால் தமிழில் சொல்லவும் (எழுதவும்) இல்லையென்றால் தயவு செய்து இந்த பதிவை கடந்து செல்லவும் ஆங்கில மொழி வாழ்த்து அவசியம் இல்லை☺️

    • @manogharnagarajan5210
      @manogharnagarajan5210 2 ปีที่แล้ว +1

      எல்லோருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள். இந்த தை மாதம் தொடங்கி திராவிட திருடர்களும், காங்கிரஸ் கயவர்களும் சிறைக்கு அனுப்பப்பட்டு தமிழகமக்கள் நன்றாக நலமுடன் வாழ இறைவனை வேண்டிக்கொள்கிறேன். வாழ்க நம்நாடு. வளர்க ஆன்மீகம்.

  • @tsathish2709
    @tsathish2709 2 ปีที่แล้ว +5

    Blood brother annamalai Next Cm

  • @asokd1710
    @asokd1710 2 ปีที่แล้ว +2

    Good report on P.C . Keep it up.

  • @வெற்றிவேல்-ற5ர
    @வெற்றிவேல்-ற5ர 2 ปีที่แล้ว

    டெல்லி ராஜகோபாலன் ஐயாக்கு நமஸ்காரம் 🙏🙏

  • @kannanpanchalingam1174
    @kannanpanchalingam1174 2 ปีที่แล้ว

    Thanks to both Rajagopal and KOLAKALA.

  • @hooelectrical3985
    @hooelectrical3985 2 ปีที่แล้ว +6

    ரவிஅவர்கள் தமிழகத்திற்கு நீட்டித்து பதவி வகிக்க வேண்டும்

  • @manivannanchokkalingam8251
    @manivannanchokkalingam8251 2 ปีที่แล้ว +1

    Happy Pongal to kolahalas friends & delhi rajagopal ji!

  • @anandn1750
    @anandn1750 2 ปีที่แล้ว +4

    சீனிவாசன் sir, ராஜகோபாலன் sir மற்றும் நேயர்களுக்கு எனது இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்!

  • @sureshraamswaminathan4466
    @sureshraamswaminathan4466 2 ปีที่แล้ว +1

    Dear friends my heartiest wishes and my sincere prayers to almighty lord Shiva to bless you and your family members the most beautiful and memorable moments from this Pongal farmer's Pride festival days from 15-1-2023 and through out this year and also the future. With best regards trs Suresh raam

  • @sreemeenatchi7133
    @sreemeenatchi7133 2 ปีที่แล้ว +1

    Hi Mannargudi ji happy Pongal
    Great news
    Happy to listen both

  • @ravindraan
    @ravindraan 2 ปีที่แล้ว +15

    இங்கு முதல்வர் என்று சொல்லிக்கொள்பவர் ஆளுனரை ஒருமையில் பேசினார். கீழ்தரமான கட்சி.

  • @Mohan-nl2zm
    @Mohan-nl2zm 2 ปีที่แล้ว +8

    ஆளுநர் மாற்றப்படமாட்டார்.ஆனால் சபாநாயகர் மாற்றப்படலாம்

  • @kalidosssreema1996
    @kalidosssreema1996 2 ปีที่แล้ว +3

    நல்ல பதிவு ஸ்டாலின் சொல்லி கட்சிகாரன் கேட்வில்லையா என்ற தங்களின் கேள்வியே தவறானது காரணம் நான் பொதுவெளியில் கவர்னரை விமர்சிக்கக்கூடாது என்று கூறுவேன் ஆனால் நீங்கள் எப்படிவேண்டுமானாலும் விமர்சனம் செய்யலாமென கூறியிருப்பார் அதுதான் தற்போது நடந்துவருகிறது நன்றி

    • @TP-fr7sv
      @TP-fr7sv 2 ปีที่แล้ว

      அது திமுகாவின் பாலபாடம் என்பது மக்கள் அறியவேண்டும். சோ தன் நாடகங்களில் இதை தோலுரித்து காட்டுவார். மேடையில் கருணாநிதி செய்த அந்த நாடகத்தை இவர் செய்தார். ஏனென்றால் முத்துவேல் கருணாநிதி மகனல்லவா?

  • @win8543
    @win8543 2 ปีที่แล้ว +3

    Srinivasan sr 🙏🇮🇳🇮🇳🇮🇳

  • @nagaselvam8105
    @nagaselvam8105 2 ปีที่แล้ว

    இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள்!
    அனைவருக்கும்
    நல் ஆரோக்கியம் பெருக!
    வாழ்க வளமுடன் ......
    கோலாகல ஸ்ரீநிவாஸ் டிவி சேனல்
    நன்று......
    தமிழக காவல் துறை
    கையாலாகாத திமுக குன்றியரசின்
    கைக்கூலியாக செயல்படுகிறது .....

  • @sethuramanganesh2162
    @sethuramanganesh2162 2 ปีที่แล้ว +1

    Fantastic explanation

  • @muralir8497
    @muralir8497 2 ปีที่แล้ว +3

    கோலாகல ஸ்ரீநிவாஸ். மற்றும்
    டெல்லியார். ஆர் ராஜகோபாலன். அவர்களுக்கும்.
    என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
    ஜெய் ஸ்ரீ ராம்

  • @sridharnashoknaaarayanan3059
    @sridharnashoknaaarayanan3059 2 ปีที่แล้ว +3

    Mr. Rajagopal, you should live for another 100 more years so that you'll keep on feeding top news from the national headquarters.
    Thank you very much 😏 sir.