இதுல இப்போ பிரச்சனை என்ன அப்படின்னா அதுல போய் மாட்டிட்டு இருக்குற ஒருத்தவங்க வெளியே கொண்டு வருவது ரொம்ப கஷ்டம். அவங்களுக்கு சுயமா யோசிக்கிற திறமையே முழுங்கிப் போயிருக்கும்.
I can see these characteristics among instagram app itself and instagram influence, some toxic feminism instagram influencers and some toxic men influencers... I would suggest everyone to be careful on using social media, especially instagram... By the way thanks for the video sir.. have great time you too...
Very true , they are making us as followers and not let us think on our own .. oru leader ilama iruka mudiyadhu nu nammala tune paniranga.. Exception in this is only Jiddu Krishnamurthi , who said don’t follow anyone , listen to yourself
Please continue the series I have following for more than 6 years most of your videos don't reach people on the time you post but it reaches people at the right time I'm sure this series will also reach at the right time please continue the series
என் வாழ்விலும் இந்த மூர்த்தி போன்ற ஒரு நபரால் என் வாழ்வை தொலைத்து விட்டேன். அந்த சேவிங் செட் குரூப்ஐ பொறுத்தவரை உங்களை போல் உண்மையை பேசுபவர்கள் பெயர் சாதான்.🤦.
Hi doctor, இந்த cult psychology க்கும் ஹேராம் படம் உதாரணம் ஆகுமா ? கமல் வாழ்க்கை ஆரம்பத்தில் நன்றாக இருக்கும். அருமையான மனைவி, நல்ல நண்பர்கள் என அமைந்திருக்கும்.ஆனால் இப்படிப்பட்ட தருணத்தில் அவர் வாழ்க்கையில் ஒரு tragedy நடக்கும்.அதனால் அவர் மனம் உடைந்து இருப்பார்.அந்தத் தருணத்தில் ஒரு strange friend ஐ பண்ணுவார், கொஞ்ச நாள் அவருடன் பழகிய பிறகு அவர் ஒரு குரூப்பில் கமலை introduce பண்ணுவார். அந்த டைமில் கமலுக்கு வேறு ஒரு கல்யாணம் கூட நடந்து இருக்கும்.ஆனால் இந்த குரூப்பில் அவர் தொடர்ந்து பயணம் செய்து கொண்டிருப்பதால் அவருக்கு அவருடைய குடும்ப வாழ்க்கையில் அதிக நாட்டம் இருக்காது. ஒரு பாயிண்ட் ஆஃப் டைமில் காந்தியை கொல்ல வேண்டும் என்கிற Anti-social task அவருக்கு தரப்படும். இதில் கொடுமை என்னவென்றால் இந்த பயணத்தில் தன்னுடைய குடும்பத்தை விட்டு அவர் தனியாக வந்து விடுவார். இன்னும் குறிப்பாக தன்னுடைய சிறுவயதிலிருந்து Best friend ஆக இருந்த ஷாருக்கான் இவர் நம்பும் ideology கு opposite group ல் இருப்பதால் அவரை attack பண்ணவும் அவர் தயங்க மாட்டார். இறுதியாக கையில் துப்பாக்கியுடன் காந்தியை நெருங்கி விடுவார். ஆனால் காந்தியை நேரில் பார்த்த பிறகு அவர் மனதில் கொஞ்சம் நல்ல மாற்றம் ஏற்படும். But still இதே குரூப்பினால் வளர்த்தெடுக்கப்பட்ட வேறு ஒருவன் காந்தியை சுட்டு விடுவான். irrespective of these groups இந்தப் படம் டார்க் சைக்காலஜிக்கு உதாரணம் ஆகுமா?
It feels more like a movement than a cult...padathulaye iyakkam iyakkam nu thaana sollitu irupaanga? Gandhi ya konna udane avanga motive finish aairum. Athukapram avanga scatter aahalam or they may still stay intact. But cults na it dealts more with a religion or an ideology. And it has a head in whose head all these ideas were sprouted. Movementna collective group of people who had similar vision come together in order to get their mission accomplished. All cults are in one or the other way movements but all movements are not cults...For egs: our freedom struggle. Its my understanding, correct me if I am wrong.
To be honest, the exact same scenario had happened in my life. I joined a MLM QNET. They did all these things on me. I spent one year with them. lost around 3L. Glad I’m not anymore around them. P.s whatever Dr. Said was true. This is how they run their cult exactly.
ஒரு சந்தேகம் காணப்படுகிறது அஞ்சு பேர் உள்ள குழுவில் முதலாவது சேர்ந்த நாலு பேரும் ஐந்தாவது நபரிடம் மட்டுமா எதிர்பார்ப்பார்கள்?? ஐந்து பேர் குரூப் இல் முதலாவது இணைந்த நபர் யாராக இருப்பார்???
Dark psychology இது பலரது வாழ்க்கையில் உளவியல் சார்ந்த பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வாக அமையும் எனவே 30 நாட்கள் பதிவிடவும் 🙏 டாக்டர்
இதுல இப்போ பிரச்சனை என்ன அப்படின்னா அதுல போய் மாட்டிட்டு இருக்குற ஒருத்தவங்க வெளியே கொண்டு வருவது ரொம்ப கஷ்டம். அவங்களுக்கு சுயமா யோசிக்கிற திறமையே முழுங்கிப் போயிருக்கும்.
Christian pastor s and hindhu gurus and mouli shaheb s all doing this only ur courage say this openly in terms of psychology wow great
தைரியமான அற்புதமான மிகவும் அக்கறையான பதிவு.GOD bless you.
Please continue video's for 30 days Dr
Continue the series😊sir🙏🙏😘 very interesting dark psychology 🙏😇♥️
I can see these characteristics among instagram app itself and instagram influence, some toxic feminism instagram influencers and some toxic men influencers... I would suggest everyone to be careful on using social media, especially instagram...
By the way thanks for the video sir.. have great time you too...
Osho voda book onnu padikka aarambichu impress aagi neraya books padichen...aana padikka padikka ennamo thappa iruke...ivaroda opinions eh munnuku pinn muranaa irukenu thonuchu...apram thaan avara pathina documentary paathen...appa kooda nambala...aana avara kadaisila US govt neraya reasons kaaga arrest pannitanga...osho ulla irukumbothu avaroda oru video recording irukum...santhoshama irukarathuku neenga mattum pothum vera ethuvume thevai illanu sollittu arrest panni innum lock upkulla kooda kondu pogala athukulla osho bayanthu poi katharu katharunnu kathareeruparu...cha...unmaiyana enlightened being na lockup ulla veliya ellam onnaa thaana theriyanum? Athukapram thaan intha maari oruthar solratha apdiye ethukaratha vittutten...societyla ippallam competition n pressure romba athigamairuchu...athanala societykulla irukarathe thappunu solli thaan ivangala maari aalungallam makkala trap panranga...lifenaale difficulties irukum...athu difficult ah theriyarathuku kaaraname athula irunthu naama kathukka vendithu etho irukarathanala thaan...antha lesson ah naama learn pannitta antha vishayam difficult ah irukathu...aana athu oru long process...atha panna porumayum thairiyamum illama intha maari saamiyarunga, spiritual gurus, jaathagam, josiyam, parigaaramnu sollittu sutharathunala short termla prechana theera maari therinjalum long termla naama onna vittutu innonnuku adimai aairupom...kadavul ellarthukum sontha ariva koduthurukaaru...atha uruapdiya use pannale pothum...
Very true , they are making us as followers and not let us think on our own .. oru leader ilama iruka mudiyadhu nu nammala tune paniranga..
Exception in this is only Jiddu Krishnamurthi , who said don’t follow anyone , listen to yourself
Really nice courageous explanation on the cult concept. Thank you my dear brother
Please continue the series I have following for more than 6 years most of your videos don't reach people on the time you post but it reaches people at the right time I'm sure this series will also reach at the right time please continue the series
என் வாழ்விலும் இந்த மூர்த்தி போன்ற ஒரு நபரால் என் வாழ்வை தொலைத்து விட்டேன். அந்த சேவிங் செட் குரூப்ஐ பொறுத்தவரை உங்களை போல் உண்மையை பேசுபவர்கள் பெயர் சாதான்.🤦.
Thank you sir 🎉🎉🎉❤
Thanks
Much needed video of the hour...🎉🎉
Useful content, keep doing best.
Hi, continue your dark phycology episodes... It's very useful for me...
Nalla vilipunarvu sir..
நன்றி 🎉🙏நல்ல பதிவு ❤
Sir don't see the quantity of viewer but see the individual person acknowledged i want 30 days
please 30 day continue pannunga na❤❤❤❤❤🙌
Indha topic exact ah oru silarukum porundhum.. Pin point pana controversy agum. Purinjavagaluku theriyum. 😂
Pujinchu pochu
Ithu enamo eeshava soldra madhiri than enaku thonuchi!!
@@poyyamozhi2825 Isha, iskcon, brahmakumaris, etc n mostly religion itself is a cult
Sir you are amazing In explaining things
அட ஆமாங்க நானும் இப்படித்தான் பல வருஷமா ஒரு குரூப்ல இருக்கேன்
Thanks for the video sir..
Thank you for providing valuable information 🙏🙏
Iscon, thalapakkati😮 meivazhisalai....seen people behaving exactly of what explained..
Thank you so much sir 🎉🎉🎉🎉plz continue sir 🎉🎉🎉🎉🎉😊🙏👌
Complete full series
It's 100 percent truth nowadays
Brother unga health also tc, in busy world.!
Vanakkam Master
Hi doctor, இந்த cult psychology க்கும் ஹேராம் படம் உதாரணம் ஆகுமா ? கமல் வாழ்க்கை ஆரம்பத்தில் நன்றாக இருக்கும். அருமையான மனைவி, நல்ல நண்பர்கள் என அமைந்திருக்கும்.ஆனால் இப்படிப்பட்ட தருணத்தில் அவர் வாழ்க்கையில் ஒரு tragedy நடக்கும்.அதனால் அவர் மனம் உடைந்து இருப்பார்.அந்தத் தருணத்தில் ஒரு strange friend ஐ பண்ணுவார், கொஞ்ச நாள் அவருடன் பழகிய பிறகு அவர் ஒரு குரூப்பில் கமலை introduce பண்ணுவார். அந்த டைமில் கமலுக்கு வேறு ஒரு கல்யாணம் கூட நடந்து இருக்கும்.ஆனால் இந்த குரூப்பில் அவர் தொடர்ந்து பயணம் செய்து கொண்டிருப்பதால் அவருக்கு அவருடைய குடும்ப வாழ்க்கையில் அதிக நாட்டம் இருக்காது. ஒரு பாயிண்ட் ஆஃப் டைமில் காந்தியை கொல்ல வேண்டும் என்கிற Anti-social task அவருக்கு தரப்படும். இதில் கொடுமை என்னவென்றால் இந்த பயணத்தில் தன்னுடைய குடும்பத்தை விட்டு அவர் தனியாக வந்து விடுவார். இன்னும் குறிப்பாக தன்னுடைய சிறுவயதிலிருந்து Best friend ஆக இருந்த ஷாருக்கான் இவர் நம்பும் ideology கு opposite group ல் இருப்பதால் அவரை attack பண்ணவும் அவர் தயங்க மாட்டார். இறுதியாக கையில் துப்பாக்கியுடன் காந்தியை நெருங்கி விடுவார். ஆனால் காந்தியை நேரில் பார்த்த பிறகு அவர் மனதில் கொஞ்சம் நல்ல மாற்றம் ஏற்படும். But still இதே குரூப்பினால் வளர்த்தெடுக்கப்பட்ட வேறு ஒருவன் காந்தியை சுட்டு விடுவான். irrespective of these groups இந்தப் படம் டார்க் சைக்காலஜிக்கு உதாரணம் ஆகுமா?
It feels more like a movement than a cult...padathulaye iyakkam iyakkam nu thaana sollitu irupaanga? Gandhi ya konna udane avanga motive finish aairum. Athukapram avanga scatter aahalam or they may still stay intact. But cults na it dealts more with a religion or an ideology. And it has a head in whose head all these ideas were sprouted. Movementna collective group of people who had similar vision come together in order to get their mission accomplished. All cults are in one or the other way movements but all movements are not cults...For egs: our freedom struggle. Its my understanding, correct me if I am wrong.
நன்றி சகோ❤❤❤❤❤
Please put children behavior series about no respect and responsibility
Sathguru is laughing at the corner😂
Thank you so much sir... 😊
Really really useful sir
neraya Church um ipdi than iruku na 😢
Really usefull !!!
sir can you explain about Jose silva's Esp & mental screen method please
Ippo periyar pera vechi apdi tha pannitu irukanga... Edhuvum theva illa... Enjoy without responsblity nu solli... Ellarayum kudumbatha vitu pirichitu irukanga
உண்மை பேசுனா கஞ்சா கேஸ் போடுவார்கள்
To be honest, the exact same scenario had happened in my life. I joined a MLM QNET. They did all these things on me. I spent one year with them. lost around 3L.
Glad I’m not anymore around them.
P.s whatever Dr. Said was true. This is how they run their cult exactly.
We need a 30 day video.
Kindly explain about Imposter syndrome
மரணத்திற்கு அப்பால் மறுமை. அந்த கூட்டமும் அப்படித்தான். படித்தவன் படிக்காதவன் எல்லோரும் ஒரே மாதிரியே யோசிப்பானுக.
@ 4.15 you said a word called therose apdina enna sir ??
that is not therose thats theravusu means thiraani local slang word, even doesn't understand. will power in english might suitable for that.
Thanks @kandhaswamy6987
Many groups match aguthey🙄🙄🙄
Excellent 🎉
Vijay Varadharaj( vocal oli) anne indha patha oru like poduga
Please make video why always toxic people win
உனமை. பல குருப் இருக்கு.
Ketka comedy ya erunthalum it's true...sir
Thank you🙏
Thanks continue
ஒரு சந்தேகம் காணப்படுகிறது அஞ்சு பேர் உள்ள குழுவில் முதலாவது சேர்ந்த நாலு பேரும் ஐந்தாவது நபரிடம் மட்டுமா எதிர்பார்ப்பார்கள்??
ஐந்து பேர் குரூப் இல் முதலாவது இணைந்த நபர் யாராக இருப்பார்???
Religion illa nu solra religion 😂😂😂😂😂
Don't stop web series. Please
Thanks Dr
Nice
*Background screen with Vadivelu 😂*
Super sir
Thanks sir
👍
Tq Dr
many secret societies do this kind of activity😂
Osho 😊😊
❤❤❤
❤❤❤
MLM ippadi your cult than...
❤❤❤❤❤❤
My v3 add 😂😂😂
🎉🎉
MLM ...
மரணத்திற்கு அப்பால் மறுமை. அந்த கூட்டமும் அப்படித்தான். படித்தவன் படிக்காதவன் எல்லோரும் ஒரே மாதிரியே யோசிப்பானுக.
❤