சுவையான உருண்டை குழம்பு செய்வது எப்படி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ต.ค. 2024

ความคิดเห็น • 146

  • @jasminem1159
    @jasminem1159 6 หลายเดือนก่อน +30

    எனக்கு தெரிஞ்சு நீங்க இருக்கிறதை வச்சுட்டு சமைக்கிறது தான் எங்க எல்லார் மனசுலயும் இடம் பிடிச்சு இருக்கீங்க ஏன்னா இந்த நவீன காலத்தில் மிக்ஸி கிரைண்டர் என்று வந்துருச்சு இந்த மாதிரியான ஒரு சமையல்ல நாங்க எங்களுடைய பாட்டி காலத்துல தான் பார்த்திருக்கோம் இப்போ பார்க்கும் பொழுது ரொம்பவே அழகா இருக்கு இருக்கிறத வச்சுட்டு வாழனும்னு தோணுது❤❤❤

  • @LeelamaryLeelamary
    @LeelamaryLeelamary 3 หลายเดือนก่อน

    இருப்பதை வைத்து சிறப்புடன் வாழ்கிறார்கள் சூப்பர் சிஸ்டர்❤

  • @bhuvaneshwarip4732
    @bhuvaneshwarip4732 6 หลายเดือนก่อน +4

    Akka very yummy superb ❤❤❤mouth watering lovely 👌👌👏👏🥰🥰

  • @Jothi-zz2vs
    @Jothi-zz2vs 6 หลายเดือนก่อน +4

    மதினி உருண்டையை வேக வைத்து போடுவதே உடையாமல் வருவதற்கு தான் அதில் அவ்வளவு டேஸ்ட் இருக்காது...ஆனால் நேரடியாக குழம்பில் உருண்டையை போட்டு அம்மா, பாட்டிமார்கள் பண்ணுவாங்க பாருங்க அந்த டேஸ்ட் வேற லெவல் 😋😋😋 அது பெரிய சவால் நானும் பல தடவை டிரை பண்ணிட்டேன் இப்போ வரைக்கும் உடையாமல் வருவதில்லை 😔

  • @sundariravi7682
    @sundariravi7682 6 หลายเดือนก่อน +3

    அருமை உருண்டை எப்படி உடையும் அது தான் வேக வைத்து விட்டிர்கள் நாங்கள் வேக வைக்க மாட்டோம் கொதிக்கும் குழம்பில் உருண்டைகளை ஓவ்வொன்றாக போடுவோம்

  • @gopika2885
    @gopika2885 6 หลายเดือนก่อน +2

    Avanga kita mixie iruke adhula araikalame easya irundhurukum. Madani super

  • @vijisiva-yc2jq
    @vijisiva-yc2jq 6 หลายเดือนก่อน +1

    Hi sister, neenka seekiram micci, grinder vankunka, rendume unkaluku rompa help'a irukkum

  • @punithathiyagaraj6128
    @punithathiyagaraj6128 6 หลายเดือนก่อน +1

    I love when she said 'semmayana oru taste'..... God bless you.....

  • @arunachalamlatha384
    @arunachalamlatha384 6 หลายเดือนก่อน +8

    வளையல் சத்தம் சூப்பர்

  • @SheelaSheela-kn5zc
    @SheelaSheela-kn5zc 6 หลายเดือนก่อน

    Correct ah sonninga ammikalla kastam aatukal best nalla sapiduringa alagana siripu kadaloram vedu nalla amanji eruku nalla erukunga

  • @Ajaseema
    @Ajaseema 6 หลายเดือนก่อน

    இந்த கொழம்பு எனக்கு ரொம்ப பிடிக்கும்

  • @abiraminambi2829
    @abiraminambi2829 6 หลายเดือนก่อน +26

    பருப்பு உருண்டை குழம்பு அருமை மதினி,பானு🎉

    • @madhinisamayal
      @madhinisamayal  6 หลายเดือนก่อน

      ரொம்ப நன்றி அக்கா

  • @rako9546
    @rako9546 6 หลายเดือนก่อน +1

    Madhini samayal arumai❤❤

  • @sfmhalith3766
    @sfmhalith3766 6 หลายเดือนก่อน +4

    மா ஷா அல்லாஹ்
    அக்கா நல்லா இருக்கு..
    முதலில் ஒரு ஆட்டு உரல் வாங்குங்க..
    ரொம்ப கஷ்டமாக இருக்கு.

  • @tamilmanjumanju7600
    @tamilmanjumanju7600 6 หลายเดือนก่อน +1

    சூப்பர் அக்கா உருண்டை குழம்பு அருமை அருமை ❤❤❤👍👍👍👌👌👌.

  • @vijaya4016
    @vijaya4016 6 หลายเดือนก่อน +5

    Super saptannum Pola irukku😊😊

  • @SanjuDeepak-g4g
    @SanjuDeepak-g4g 6 หลายเดือนก่อน +4

    பருப்பு உருண்டை குழம்பு சூப்பர் 👌👌👌

  • @ananthiananthi4319
    @ananthiananthi4319 6 หลายเดือนก่อน +9

    எனக்கு ரொம்ப பிடித்த குழம்பு❤

  • @ARJUNANArumugam-b4p
    @ARJUNANArumugam-b4p 6 หลายเดือนก่อน +1

    Engaliku fish thruvengala uarukavathu kotuthrihekala

  • @sukiyaki7845
    @sukiyaki7845 6 หลายเดือนก่อน

    Please make yr grinding stone rough, if too smooth u have hard time grinding rough stone would make bleanding eazy

  • @jancydsouza2039
    @jancydsouza2039 6 หลายเดือนก่อน

    Akka have u seen maimaid in sea

  • @geetharani7079
    @geetharani7079 6 หลายเดือนก่อน

    En மகனுக்கும் என் பேரனுக்கும் ரொம்ப பிடிக்கும்

  • @AjithaMoorthy27
    @AjithaMoorthy27 6 หลายเดือนก่อน +1

    Enaku ungala romba pudikum mathini... Azhagi neenga epoyumae... Super recepie unga style la🩷 enaku tirunelveli than mathini

  • @sajidababus1822
    @sajidababus1822 6 หลายเดือนก่อน

    Super madani well cooking 😊❤❤❤❤ take care and stay healthy ❤❤❤ enjoy 😊

  • @tirupavai8417
    @tirupavai8417 4 หลายเดือนก่อน

    Madhini can become a good cook in top areas and earn good amount

  • @kumarkamala3215
    @kumarkamala3215 6 หลายเดือนก่อน

    Neenkalum Annan Seemanuku,vote panunka.unkal ethirkalam nanraka amayum.vazhthukal,,

  • @vairavelvairavel3384
    @vairavelvairavel3384 4 หลายเดือนก่อน

    👌🏻👌🏻👌🏻

  • @nandhinit1134
    @nandhinit1134 6 หลายเดือนก่อน +4

    Yethuvum oluga vathagamale seirega yepdi ungaluku teast ah eruku soldrega

  • @sheelyjoseph7145
    @sheelyjoseph7145 4 หลายเดือนก่อน

    Suuuuuuuper 👌👌👌

  • @RSRaman-wi4cy
    @RSRaman-wi4cy 5 หลายเดือนก่อน +1

    V yummy super 🎉🎉🎉🎉

  • @ayyanar.r-ce6bo
    @ayyanar.r-ce6bo 6 หลายเดือนก่อน +5

    சூப்பர் அருமை

  • @Goms_World
    @Goms_World 6 หลายเดือนก่อน +6

    பருப்பு உருண்டை குழம்பு ரெசிபி அருமை! 🎉🎉
    lk, subscribed new friend

  • @NathankariyamalNathankar-op9tm
    @NathankariyamalNathankar-op9tm 5 หลายเดือนก่อน

    வாழ்க வளமுடன் 🎉

  • @Prasanthreegan2715
    @Prasanthreegan2715 6 หลายเดือนก่อน +1

    மதனி 6to7 நிமிடம் வர மாதிரி வீடியோ போடுங்க

  • @arulmonililymercyarulmonil488
    @arulmonililymercyarulmonil488 6 หลายเดือนก่อน +4

    500ரூபாய் ஆட்டுக்கல் வாங்கி பருப்பு வகைகள் அரைக்கவும்.மிகவும் எளிதாக இருக்கும் மாரியம்மா

    • @JPMS_COOKING
      @JPMS_COOKING 6 หลายเดือนก่อน +2

      இந்த அம்மி அவங்க கை பழகினது

  • @ARUNASALAMNAGALOGENDRAN
    @ARUNASALAMNAGALOGENDRAN 5 หลายเดือนก่อน +1

    Super or super

  • @RaniC827
    @RaniC827 6 หลายเดือนก่อน

    சூப்பர் மதினி

  • @sheelaroslin5552
    @sheelaroslin5552 6 หลายเดือนก่อน

    Madani what is ur name?. Pls buy one Big size Ural. One mixi & one grinder also. It Will be useful for you. Thank you. From Bangalore

  • @elisberthfrancis4924
    @elisberthfrancis4924 6 หลายเดือนก่อน

    😮 Wow never seen food like this

  • @valarmathisekar9953
    @valarmathisekar9953 5 หลายเดือนก่อน

    Super ma

  • @nirmalabala2281
    @nirmalabala2281 6 หลายเดือนก่อน +2

    அம்மிகல் கூட மழு மழு ன்னு இருக்கு பொலுவா போடுங்கள்.

  • @premarajendharan5157
    @premarajendharan5157 6 หลายเดือนก่อน +1

    Scooty yenkama madini

  • @VetriVelC-st1zv
    @VetriVelC-st1zv 6 หลายเดือนก่อน +2

    தமிழ் ஒருவன் 🎉❤🎉❤🎉❤👌🪴🪴🌳👏🌴🌿🌿💯👌🪴🪴🌳👏👏👏👏👏👌👌🪴🪴🌳

  • @sivasankari0208
    @sivasankari0208 6 หลายเดือนก่อน +1

    Hi sister அப்பள குழம்பு போடுங்க Sister.

  • @ramalakshmimurugesan1288
    @ramalakshmimurugesan1288 6 หลายเดือนก่อน

    வாழ்க வளமுடன் சகோதரி

  • @ashwincommunication6191
    @ashwincommunication6191 6 หลายเดือนก่อน

    Super

  • @Venmathi-ym4jo
    @Venmathi-ym4jo 6 หลายเดือนก่อน +5

    Sombu serthu arainka nalla irukum

  • @Prasanthreegan2715
    @Prasanthreegan2715 6 หลายเดือนก่อน +1

    மதனி‌ வீடியோ கொஞ்சம் சின்னதா போடுங்க 15 நிமிஷம் 😮16 நிமிஷம் போடுறிங்க நெட் எல்லாம் காலி ஆகிறது

  • @ramaprabasubramaniyan9766
    @ramaprabasubramaniyan9766 6 หลายเดือนก่อน

    அருமை மதினி

  • @umamaheswari7642
    @umamaheswari7642 6 หลายเดือนก่อน +1

    Super madhini .i like it
    Daily unga parthathan poluthe fulfil a eruku

  • @ARJUNANArumugam-b4p
    @ARJUNANArumugam-b4p 6 หลายเดือนก่อน

    Mathini l like

  • @vpmguys702
    @vpmguys702 6 หลายเดือนก่อน +3

    மதினி முதலில் ஒரு ஆட்டுஉரல் வாங்குங்க.அம்மியையும் கொத்துங்கள்.ஒரு சின்ன மர உலக்கை வைத்துக் கொண்டால் இடி சாம்பார் மாசி சம்பல் இடித்துக் கொள்ளலாம்.வடை இட்லி தோசைக்கு ஆட்டிக் கொள்ளலாம்.முதலில் ஒரு ஆட்டு உரல் வாங்குங்கள் மதினி.சூப்பர்.

    • @madhinisamayal
      @madhinisamayal  6 หลายเดือนก่อน

      கண்டிப்பா வாங்குறேன் அக்கா

    • @vijayfdo7376
      @vijayfdo7376 5 หลายเดือนก่อน

  • @ARJUNANArumugam-b4p
    @ARJUNANArumugam-b4p 6 หลายเดือนก่อน

    Veraivel oru aadukal vangavum esiyaha irukum mathini

  • @sangeethasaravanan1832
    @sangeethasaravanan1832 6 หลายเดือนก่อน +5

    Super recipe Madhini 🌹🌹👍👍👌👌

  • @jenittajeni7679
    @jenittajeni7679 6 หลายเดือนก่อน

    Super valththukkal

  • @lohitdisha2371
    @lohitdisha2371 6 หลายเดือนก่อน

    Super video Madhini 😋😋😋😋😋😋😋👌👌👌👌👌👌👌👌👌💞💞💞💞💞💞💞💞💞💞

  • @sudhakar6299
    @sudhakar6299 5 หลายเดือนก่อน

    இதே பொருள மிக்சியில் அரைத்து வைச்சா இந்த டேஸ்ட் கண்டிப்பா வராது

  • @alauae
    @alauae 6 หลายเดือนก่อน

    Very nice

  • @nirmalabala2281
    @nirmalabala2281 6 หลายเดือนก่อน +1

    ஆட்டுக்கல் வாங்குங்கள். உருண்டை குழம்பு சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்.

  • @narmathakumar832
    @narmathakumar832 6 หลายเดือนก่อน +1

    Very nice ❤👍

  • @malathiv2416
    @malathiv2416 6 หลายเดือนก่อน +5

    மதனி அந்த அமிக்கு பொலிவா பொட்ட தான் என்னா ❓

  • @rajalakshmir6207
    @rajalakshmir6207 6 หลายเดือนก่อน

    Super kulambu

  • @SureshSuresh-dz8eg
    @SureshSuresh-dz8eg 6 หลายเดือนก่อน

    ❤❤

  • @PandeeswariPandeeswari-f4t
    @PandeeswariPandeeswari-f4t 6 หลายเดือนก่อน

    Super mathini

  • @LakshmiRavanan
    @LakshmiRavanan 5 หลายเดือนก่อน

    தபக் உருண்டை உருண்டை குழம்பு

  • @geetharani6808
    @geetharani6808 6 หลายเดือนก่อน

    Madhini yanaku venu hi banu vanakam Anna

  • @lithikas3454
    @lithikas3454 6 หลายเดือนก่อน +1

    Super ah irukkum pola kulambu na try pandra

  • @500flatthiruppullani9
    @500flatthiruppullani9 6 หลายเดือนก่อน

    .🎉

  • @switzerland_amma.cooking
    @switzerland_amma.cooking 6 หลายเดือนก่อน

    Nice🎉

  • @m.b.sridarshan8c519
    @m.b.sridarshan8c519 6 หลายเดือนก่อน

    Mathini, superosuper urundai kulumbu, yummy 😋😋😋🤤🤤🤤

  • @rajeswaripanda2159
    @rajeswaripanda2159 6 หลายเดือนก่อน

    Very Delicious Preparation ❤. Thanks Madini & Bhanu.

  • @adisundan9776
    @adisundan9776 6 หลายเดือนก่อน +1

    Super 👌 samayal

  • @rsridevirsridevi4943
    @rsridevirsridevi4943 6 หลายเดือนก่อน

    Super Madhani Samayal Super Banu Akka Nice

  • @sarithal649
    @sarithal649 6 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤❤❤

  • @NithiyaNithiya-ie6gz
    @NithiyaNithiya-ie6gz 6 หลายเดือนก่อน

    Super mathini 🎉🎉🎉🎉🎉

  • @Shanthi-jc6gg
    @Shanthi-jc6gg 6 หลายเดือนก่อน +2

    Super nice 🎉

  • @vasanthivijayan9359
    @vasanthivijayan9359 6 หลายเดือนก่อน +5

    Super❤super❤super❤

  • @tirupavai8417
    @tirupavai8417 4 หลายเดือนก่อน

    Madhini can go to city and do cooking at posh localities and earn

  • @MALATHIBALA-k1t
    @MALATHIBALA-k1t 6 หลายเดือนก่อน +2

    👌👌

  • @patatedoucecoucou3256
    @patatedoucecoucou3256 6 หลายเดือนก่อน

    Ninkalceiyomsamiyal Mika armi❤❤❤💯

  • @vasanthakrishnasamy6390
    @vasanthakrishnasamy6390 6 หลายเดือนก่อน +3

    Vazlga vazlmutan

  • @kavihema6301
    @kavihema6301 6 หลายเดือนก่อน +1

    அருமை மதினி பானூ அருமை ❤❤❤❤❤❤❤

    • @madhinisamayal
      @madhinisamayal  6 หลายเดือนก่อน

      ரொம்ப நன்றி அக்கா

  • @PazhaniyammalMoorthiii-xo1lc
    @PazhaniyammalMoorthiii-xo1lc 6 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @vasanthakumari4097
    @vasanthakumari4097 6 หลายเดือนก่อน

    மதினி பல்லுள்ள கிலீப் தலையில் குத்தவேண்டாம்
    நல்லதல்ல

  • @sulochana.mmohana4335
    @sulochana.mmohana4335 6 หลายเดือนก่อน

    Nice

  • @Deltacookingchannel
    @Deltacookingchannel 5 หลายเดือนก่อน

    Ammiya kothdhunga Amma...appo dhan araika mutium

  • @estermageswary8748
    @estermageswary8748 6 หลายเดือนก่อน

    🎉🎉🎉🎉👍👍😃🎉

  • @ChithraManoharan-t9e
    @ChithraManoharan-t9e 6 หลายเดือนก่อน

    அருமையான பருப்பு உருண்டை குழம்பு.சுவை அலாதி.மதினி.😋😋😋

  • @kumaranm5579
    @kumaranm5579 6 หลายเดือนก่อน +1

    Good ❤

  • @Sunthary-v9d
    @Sunthary-v9d 6 หลายเดือนก่อน +1

    Good 👍 take care ❤❤❤❤❤

  • @ArokiaRaj-co3ru
    @ArokiaRaj-co3ru 6 หลายเดือนก่อน

    Very good ma....why because you are using mat on the floor , best ok you are maintain neet ness❤😊

  • @satheeshsatheeshkumar6158
    @satheeshsatheeshkumar6158 6 หลายเดือนก่อน

    Super akka 🎉🎉

  • @RubanInba-x8i
    @RubanInba-x8i 6 หลายเดือนก่อน +2

    Attukal vangunga pavam madani romba kashtam

  • @gunavathim1379
    @gunavathim1379 6 หลายเดือนก่อน

    பானு home tour podunga

  • @riyanariya4592
    @riyanariya4592 6 หลายเดือนก่อน

    Supper akka

  • @revathirevathi8006
    @revathirevathi8006 6 หลายเดือนก่อน

    Super✋

  • @kingsleyedward4308
    @kingsleyedward4308 6 หลายเดือนก่อน

    Super good 👍🎉🎉🎉

  • @Appa23686
    @Appa23686 6 หลายเดือนก่อน

    மதினி அருமை❤

    • @madhinisamayal
      @madhinisamayal  6 หลายเดือนก่อน

      ரொம்ப நன்றி அக்கா

  • @selvinavaneethan853
    @selvinavaneethan853 6 หลายเดือนก่อน

    நான் கூட எதாச்சும் மீனை அவித்து உருண்டை i பிடித்து குழம்பு வைக்க போறீங்க ன்னு நினைச்சேன்

  • @VishaganAshokkumar-vf7md
    @VishaganAshokkumar-vf7md 6 หลายเดือนก่อน

    Superma❤