கள்ளச்சாராய சாவு - C.B.I விசாரணை. அலறும் திமுக அரசு.

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ก.ย. 2024
  • This video is by senior journalist Delhi Rajagopalan
    Stay Tuned to watch more political content in Tamil Janam at / @tamiljanamtv
    #tamiljanam #delhi #mkstalin #delhirajagopalan #amitshah #cbi #kallakurichi #kallakurichideath #tamilnews

ความคิดเห็น • 340

  • @MuruganMurugan-dh7ll
    @MuruganMurugan-dh7ll 3 หลายเดือนก่อน +82

    சிபிஐ விசாரிக்க உத்தரவிட வேண்டும்

    • @selvarajs7039
      @selvarajs7039 3 หลายเดือนก่อน +1

      பெரிய டிங்க போறீங்க கஞ்சாகாரணயேஒன்னும்பண்ணலே இப்போம்?

  • @malligaarjunans5758
    @malligaarjunans5758 3 หลายเดือนก่อน +64

    இதி்ல் சம்பத்தப்பட்ட ஒருவரையும் விட கூடாது.இது வரை எந்த ஒரு நடிகனும் நடிகையும் வாய் திறக்கவில்லை. விஷால் ஜீவிபிராகாஸ் ரஞ்சித் தவிர

    • @PNAGARAJAN-sr9on
      @PNAGARAJAN-sr9on 3 หลายเดือนก่อน

      நீ பேசினாலே எரியுதுடா பெரிய அரசியல் சாணக்கிய நாளைக்கு பாபா

  • @vijivaradhu9427
    @vijivaradhu9427 3 หลายเดือนก่อน +4

    ராஜகோபால் சார் நீங்கள் பேட்டி கொடுப்பதால் கழகம் உக்ஷார்ஆகிவிடுகிறது இதுதான் யதார் த்தம்

  • @vasudevankalmachu5566
    @vasudevankalmachu5566 3 หลายเดือนก่อน +60

    கவுன்சிலரில் இருந்து MLA வரை ஒருத்தனையும் விடக்கூடாது.

    • @veeramaniduraisami3768
      @veeramaniduraisami3768 3 หลายเดือนก่อน +1

      கண்டிப்பா இவனுகளுக்கு தெரியாமல் ஒரு குண்டூசி கூட அசையாது....

    • @premkumarm2672
      @premkumarm2672 3 หลายเดือนก่อน

      True

  • @vasudevankalmachu5566
    @vasudevankalmachu5566 3 หลายเดือนก่อน +45

    திமுக வில் மேல இருந்து தொண்டன் வரை மகாயோக்கியன், விரல குடுத்தா சப்பக்கூட தெரியாது.😅😅😅😅

    • @ManimegalaiSekar-km1gc
      @ManimegalaiSekar-km1gc 3 หลายเดือนก่อน

      இது அசிங்கமா அசிங்கம் எவ்வளவு பேர் டா இருந்திருக்கான்

  • @vijayansv3
    @vijayansv3 3 หลายเดือนก่อน +20

    ஆளும் கட்சிக்காரர்கள் துணையில்லாமல் இந்த துயரம் நடந்திருக்க வாய்ப்பே இல்லை.

  • @venkatesan8724
    @venkatesan8724 3 หลายเดือนก่อน +25

    பணபல பல்லை பிடுங்காத வரை விஷப்பாம்பை ஒன்றும் செய்யமுடியாது. CBI வருவதற்குள் சாட்சியங்கள் கலைந்தோடி விடும்.

  • @bommurajuk4525
    @bommurajuk4525 3 หลายเดือนก่อน +5

    No need to take more time.... immediately CBI enquiry needed.......

  • @yeskayesraj2517
    @yeskayesraj2517 3 หลายเดือนก่อน +13

    திருடன்என்றுதெரிந்தும்மக்கள்தி.மு.க.ஒட்டுபோட்டுதமிழ்நாட்டைஆட்சிநடத்த அனுமதிகொடுபொதுஇதுவும்நடக்கும்கடன்வாங்கி த. நாடுமக்களைகடன்சுமைஆட்சிமுடிவதற்க்குள்செய்துவிடுவார் முதல்வர்

  • @gunasekaransubbaiyan4782
    @gunasekaransubbaiyan4782 3 หลายเดือนก่อน +24

    சைவம் மேலோங்கி தப்பு செய்தவர்களை நீதிமன்றம் மூலமாக கடுமையான நடவடிக்கை எடுத்து ஆயுள் தண்டனை விதித்து இந்த கள்ளச்சாராயம் ஒழிப்புக்கு முன் உதாரணம் அமைய வேண்டும் நன்றி வாழ்க வளமுடன் 🙏🙏

    • @Logu4251
      @Logu4251 3 หลายเดือนก่อน

      ஒரு --------ஆகாது ஏன்?
      காசு பணம் துட்டு மணி மணி

  • @SudhakarSockiyan
    @SudhakarSockiyan 3 หลายเดือนก่อน +11

    சிபிஐ விசாரணைக்கு தமிழக அரசு கண்டிப்பாக இடைஞ்சல் செய்யும் தமிழக அரசின் ஒப்புதல் இல்லாமல் சிபிஐ விசாரணை நடத்த முடியாது நீதிமன்றத்தில் உத்தரவு பெற்றுதான் விசாரணை நடத்த முடியும்

  • @aruchamyd8878
    @aruchamyd8878 3 หลายเดือนก่อน +27

    ஓட்டுக்கு பணம் கொடுத்தால் போதும் மக்கள் மீண்டும் திமுகவுக்கு ஆதரவு என்கிற நிலைமையில் மாற்றமில்லை

  • @vairavansubramanian3684
    @vairavansubramanian3684 3 หลายเดือนก่อน +114

    பேசிகிட்டே இருக்காம உடனே சிபிஐ விசாரணை க்கு உத்தரவு போடச் சொல்லு ங்க

    • @sampathkumarsrinivasan450
      @sampathkumarsrinivasan450 3 หลายเดือนก่อน +9

      உயர் நீதிமன்றம் உத்தரவு போட்டால்‌ அல்லது மாநில அரசு வழக்கை சிபிஐயிடம்‌ ஒப்படைத்தால்தான் CBI விசாரிக்க முடியும். மாநில அரசு சிபிஐயிடம் ஒப்படைக்காது.‌ முதலாவது நடந்தால்தான் உண்டு.

    • @nagarajanappurao2147
      @nagarajanappurao2147 3 หลายเดือนก่อน +4

      மாநில அரசின் சம்மதமில்லாமல் CBI விசாரிக்கக் கூடாது என்றொரு சட்டத்தை தமிழக ஆரசு இயற்றியுள்ளது.

    • @sudalaimuthu5122
      @sudalaimuthu5122 3 หลายเดือนก่อน +6

      நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கை விசாரித்து சிபிஐ விசாரணை உத்தரவிடமுடியுமா

    • @rameshpandian3220
      @rameshpandian3220 3 หลายเดือนก่อน

      BJP and DMK both are thick friends...no CBI.. no case... Already 100 crores settlement BJP and admk vangitanunga.. nambunga...

    • @natarajanvpk8224
      @natarajanvpk8224 3 หลายเดือนก่อน

      Send cbi urgently

  • @KannanNagarajan-v8y
    @KannanNagarajan-v8y 3 หลายเดือนก่อน +10

    சிபிஐ விசாரணை வேண்டும் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @RamaKrishnan-gh2xs
    @RamaKrishnan-gh2xs 3 หลายเดือนก่อน +5

    ஏ பெரிய மனுஷன் பாமக கேக்கலையா சீவி விசாரணை வேணும்னு

  • @balasubramaniant1620
    @balasubramaniant1620 3 หลายเดือนก่อน +18

    ஒரு மாநிலத்தில் தானாகவே முன்வந்து CBI விசாரணை நடத்தலாம் என்ற சட்ட திருத்தம் கொண்டு வரவேண்டும். மாநில அரசு பொய் சொல்லி மக்களை ஏமாற்றுவதை தடுக்கலாம். மணல் கொள்ளை, பாட்டளுக்கு 10 ருபாய் வாங்குவதை தடுக்கலாம். ஆளும் அரசுதான் இந்த தவறுகளை செய்கிறது, இருந்தும் தடுக்கமுடியவில்லை.

  • @sivakumarv5215
    @sivakumarv5215 3 หลายเดือนก่อน +15

    CBI investigation is required

  • @vijayansv3
    @vijayansv3 3 หลายเดือนก่อน +14

    பாதிக்கப்பட்டவர்களுக்கு 10 லட்சம் 15 லட்சம் என்று அரசு பணத்தை கொடுத்து பாதிக்கப்பட்டவர்களின் உணர்வுகளை மட்டுப்படுத்த முயற்சி செய்கிறார்கள் ஆளும் கட்சியினர்.

  • @VijiRaghu-mq4ue
    @VijiRaghu-mq4ue 3 หลายเดือนก่อน +2

    Kal vuppu vengaayam thayir pachadi briyani !
    Puria vendiyavarkku puriyum !
    ஜெய் ஹிந்த் !

  • @alagirisamybalusamy4889
    @alagirisamybalusamy4889 3 หลายเดือนก่อน +13

    தேர்தலில் வெற்றிபெற வேண்டுமென நினைத்தால் திமுக பாணியில் சென்றால்தான் நடக்கும்.

  • @kazhagesan2366
    @kazhagesan2366 3 หลายเดือนก่อน +9

    என்ன தான் நடக்கிறது 102ஐ. தாண்டி பெருமை சேர்க்கும் திராவிட கும்பல் க்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி

  • @rathinamrathinam4749
    @rathinamrathinam4749 3 หลายเดือนก่อน

    சிபிஐ விசாரணை அவசியம் தேவை நாடு நலம் பெறசிபிஐ விசாரணை தேவை தேவை தேவை தேவை

  • @rajeswaribaskar4186
    @rajeswaribaskar4186 3 หลายเดือนก่อน +1

    உடனே. விசாரணை யைபோடசொல்லுங்கள்அய்யா

  • @swarnammohandass4481
    @swarnammohandass4481 3 หลายเดือนก่อน

    SUPERB !

  • @VenkateswaranR-sv6xh
    @VenkateswaranR-sv6xh 3 หลายเดือนก่อน +11

    இவனுக பாட்டிலுக்கு இஷ்டத்திற்கு்விலை நிர்ணயித்த விலையை விட அதிகம் வைத்து விற்பதால் தான் மலிவு விலையை நாடுகிறார்கள்.

  • @VijiRaghu-mq4ue
    @VijiRaghu-mq4ue 3 หลายเดือนก่อน +2

    No more c !
    Sonia corporate company !
    Jai hind !

  • @PalaniappanM-x3c
    @PalaniappanM-x3c 3 หลายเดือนก่อน +1

    ஐயா வணக்கம்
    குடியரசு தலைவர்
    உடனே தி மு க அரசை
    கலைக்கவேண்டும்

  • @gopalarathnamramachandran4653
    @gopalarathnamramachandran4653 3 หลายเดือนก่อน +4

    When the state Govt has already withdrawn general consent to CBI. So unless a HC/SC directs, there can be no CBI case

  • @tsankar6766
    @tsankar6766 3 หลายเดือนก่อน +2

    No doubt cbi enquiry is required. Poor people are the victim. Kalla kurichi trajedy should be viewed very seriously . Severe punishment should be given

  • @govindasamic9987
    @govindasamic9987 3 หลายเดือนก่อน +7

    Excellent Sir

  • @sarangathirumals2685
    @sarangathirumals2685 3 หลายเดือนก่อน +7

    ராச்கோபால்சொன்னாலேநடக்கவில்லை
    கண்டிப்பாக நடக்காது
    ராசாகோலால் உடான்ஸ்தான்

  • @KasaiDurai
    @KasaiDurai 3 หลายเดือนก่อน +7

    அண்ணாமலை வெலியிட்ட பட்டியலிள் உள்ளவர்களை பற்றிய விசாரனைகள் என்னாச்சு ஊழளை ஒழிப்பதில் ஏன் தாமதம் சொல்வதோடு சரி நடவடிக்கை எடுக்காதவரை பா ஜ க வளர்வது தாமதமாகும்

  • @ShanmugamP-pt9ym
    @ShanmugamP-pt9ym 3 หลายเดือนก่อน +4

    Nan 30 year b.j.p thontan moti g tamilarhal meethu anpulavar aendral utanea d.m.k.meethu 356 i payan patutha veandum illai aendral tamilakathil b.j.p.alinthuvidum

  • @murthymurthy3283
    @murthymurthy3283 3 หลายเดือนก่อน

    We need CBI enquiry

  • @manikandanchnnathambi6703
    @manikandanchnnathambi6703 3 หลายเดือนก่อน

    சிபிஐ விசாரணை நாடந்தால் உண்மை வெளிவரும்

  • @rajanj.k7363
    @rajanj.k7363 3 หลายเดือนก่อน

    இத்தனை நாள் குடித்துக்கொண்டே தான் இருக்கிறார்கள்...
    திடிரென்று சாகிற அளவுக்குமெத்தனால்கலக்கச்சொன்னதுயார்

  • @nallasubramanian9209
    @nallasubramanian9209 3 หลายเดือนก่อน

    Super super

    • @RAMASAMYTHIRUPATHI-o5u
      @RAMASAMYTHIRUPATHI-o5u 3 หลายเดือนก่อน

      தி மு க வுடன் பிஜேபி கள்ள உறவு ஆகையால் தி மு க ஆட்சியை கலைக்க மாட்டார்கள். விக்கிர வாண்டி இடை தேர்தலில் தி மு க தான் வெற்றி பெரும்.

  • @lakshmi-gopal701
    @lakshmi-gopal701 3 หลายเดือนก่อน +1

    Central Govt. will NEVER do anything against DMK . Common man is TERRIBLY FED up with Modi ji and Amit Shah. Are they blackmailed by DMK? Is Annamalai being made a scapegoat.?
    Centre will never change.. TN people will not change. We have lost HOPE with the centre.

  • @nadarajalecthumanan684
    @nadarajalecthumanan684 3 หลายเดือนก่อน +13

    ஐயா மீது மதிப்புள்ளது
    ஆனால் இவரின் ராசி இவர் சொல்லும் எதுவும் பலிக்காது..

  • @jabethjoshiyaisaac876
    @jabethjoshiyaisaac876 3 หลายเดือนก่อน +8

    சுடலை தப்ப முயற்சி

  • @skannanskannan9064
    @skannanskannan9064 3 หลายเดือนก่อน +4

    அரசியலில் இதெல்லாம் சாதாரணப்பா .பாஜக என பேசிக்கொண்டு இருக்கவேண்டியதுதான்

    • @RAMASAMYTHIRUPATHI-o5u
      @RAMASAMYTHIRUPATHI-o5u 3 หลายเดือนก่อน

      இவ்வளவு பிரச்சனைக்கு அப்புறமும் ஏன் திமுக அரசை கலைக்கவில்லை? திமுகவுக்கும் பிஜேபிக்கும் திரை மறைவு உறவு இருப்பதைப் போல் தெரிகிறது. மத்திய அரசு என்றால் என்ன?

  • @AnandanNatarajan-kp7tk
    @AnandanNatarajan-kp7tk 3 หลายเดือนก่อน +4

    இவர் சொன்னது எதுவும் இதுவரை நடந்ததாகத் தெரியவில்லை. பேசிக்கொண்டே இருக்கவேண்டியதுதான்

  • @user-dsjjj
    @user-dsjjj 3 หลายเดือนก่อน +1

    மத்திய அரசு வாய் மூடி கைக்கட்டி வேடிக்கை பார்ப்பதேன் ?

    • @RAMASAMYTHIRUPATHI-o5u
      @RAMASAMYTHIRUPATHI-o5u 3 หลายเดือนก่อน

      புரியவில்லை தி மு க பிஜேபி கள்ள உறவு.

  • @sathish28
    @sathish28 3 หลายเดือนก่อน +3

    Delhi Rajagopal Sir super 👌,

  • @thillainatarajans566
    @thillainatarajans566 3 หลายเดือนก่อน

    எப்படி பார்க்கிறீங்க என்ற கேள்விக்கே இடமில்லை C B I விசாரனைதான் வேண்டும் இத்தோட திமுக அரசை வெளியேற்றவேண்டுமம் ஆட்சி கலைக்கப்படவேண்டும் நிர்வாகதிறமை இல்லாதவர் திமுக அரசு

  • @VelpandiM-n5m
    @VelpandiM-n5m 3 หลายเดือนก่อน

    பாஜாகாவுக்குநல்லதோர்வாப்ப்பூசரியாககொண்டுசென்றால்......

  • @Logu4251
    @Logu4251 3 หลายเดือนก่อน

    ஒரு -------- ஆகாது ஏன்?
    காசு பணம் துட்டு மனி மனி
    😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @sureshharini7303
    @sureshharini7303 3 หลายเดือนก่อน +11

    சிபிஐ விசாரணை அவசியம் தேவை

  • @veeramaniduraisami3768
    @veeramaniduraisami3768 3 หลายเดือนก่อน +3

    கண்டிப்பாக CBI விசாரணை வேண்டும்...
    கடந்த நிகழ்வுக்கு நீதி இல்லை.. இப்போது ம் அதுவே தொடரும்.....

  • @mhgaming268
    @mhgaming268 3 หลายเดือนก่อน +5

    நீங்க சொல்வது எதுவும் நடப்பது இல்லை

  • @GopalDoraiswamy
    @GopalDoraiswamy 3 หลายเดือนก่อน +4

    அட போங்க. சும்மா வாய்ல தான் வட sudraanga

  • @GB-bu6vx
    @GB-bu6vx 3 หลายเดือนก่อน +2

    Enakennamo Rolex mela oru santhegam irukku

  • @sankarandharams4847
    @sankarandharams4847 3 หลายเดือนก่อน +2

    கண் துடைப்பு நடவடிக்கைகள் தடுப்போம்

  • @subumunusamy1872
    @subumunusamy1872 3 หลายเดือนก่อน +2

    வேலைக்கு உதவாத அரசாங்கம் மத்திய அரசு....😢😮😮😮😮 நடவடிக்கை எடுக்க மாட்டீங்க!!!!!

  • @kuttyappa738
    @kuttyappa738 3 หลายเดือนก่อน +1

    Nothing is going to happen, this also will pass, let's do our work

  • @manivasagamp6588
    @manivasagamp6588 3 หลายเดือนก่อน

    CBI is an independent agency and it is doubtful whether they will be able to work independently.

  • @parivallal8791
    @parivallal8791 3 หลายเดือนก่อน

    Sir why delay, lightning order expected to CBI for inquiry

  • @ackermanme-o2f
    @ackermanme-o2f 3 หลายเดือนก่อน +3

    மத்திய அரசு திமுகவின் அரசு
    மீது மென்மையாக நடந்து கொள்கிறது.திமுகவின் தவறுகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள்.

    • @RAMASAMYTHIRUPATHI-o5u
      @RAMASAMYTHIRUPATHI-o5u 3 หลายเดือนก่อน

      திமுக ஆட்சியை மத்திய அரசு கலைக்காவிட்டால் அண்ணாமலை உழைப்ப வீனாக போய்விடும்.

  • @chinnaswamyramamoorthy7431
    @chinnaswamyramamoorthy7431 3 หลายเดือนก่อน +1

    DMK not at all afraid of these comments or forecasts by these reporters because so far no action by BJP or DMK.. All r politicians..

  • @kalaiselvikrishnan9994
    @kalaiselvikrishnan9994 3 หลายเดือนก่อน

    All parties should be gathered and chase out this TN goverment

  • @sridharansree6472
    @sridharansree6472 3 หลายเดือนก่อน

    No one can touch anyone in DMK. Without CM acceptance CBI can't interfere. Or two or more states are involved.

  • @c.rajendranchinnasamy8929
    @c.rajendranchinnasamy8929 3 หลายเดือนก่อน +1

    Useless discussion here......Delhi Govt. does not have courage to ask the T N rulers
    What our Central Home Minister doing ? Instead of calling for a report from the state , he reportedly seeks report from B J P 's T N chief..
    Do these people have back bone ?

  • @taylordurdon4873
    @taylordurdon4873 3 หลายเดือนก่อน +5

    பிஜேபி திமுக ரெண்டும் ஒண்ணுதான் போல

  • @ramanivenkata3161
    @ramanivenkata3161 3 หลายเดือนก่อน

    As long as Amit Shah is there as Home Minister, nothing will happen to DMK.
    No action will be taken by BJP.

  • @gurumurthysritech7792
    @gurumurthysritech7792 3 หลายเดือนก่อน

    சார் வணக்கம் ராசு சார்
    தீய திமுகவை ஒன்றும் செய்ய முடியாது
    எல்லாம் அரசியல்
    15அல்லகை கட்சி உடன் உள்ள அதனால்
    சுடலை வீக்கை கூட.......😅😅

  • @jishnudasa
    @jishnudasa 3 หลายเดือนก่อน

    Surya, STR, TR , RJ Balaji, Kamal Hassan only cinema heroes only money they speak only if there is money

  • @rajeswaribaskar4186
    @rajeswaribaskar4186 3 หลายเดือนก่อน

    அன்புமணி அய்யா தான்தையரியமாகபெயரோடுகூரினார்அய்யா

  • @karthikeyant7059
    @karthikeyant7059 3 หลายเดือนก่อน +1

    நீங்கள் சொல்வது ஏதாவது ஒன்னு நடந்து இருக்க.

  • @nandhagopal9635
    @nandhagopal9635 3 หลายเดือนก่อน +8

    தமிழக மக்களுக்கு ஒரு ஓட்டுக்கு 500 குவாட்டரும் பிரியாணி கொடுக்கும் திமுக தான் தமிழக மக்களுக்கு ரொம்ப ரொம்ப புடிக்கும் புடிக்கும்

  • @dinkernrao9140
    @dinkernrao9140 3 หลายเดือนก่อน

    Sir,
    Whoever it may concern the trail should finish and prosecuted within 3 months.
    Is it possible???

  • @rajanj.k7363
    @rajanj.k7363 3 หลายเดือนก่อน

    கருப்பாடுகளின்சூழ்ச்சி

  • @rdesikan4898
    @rdesikan4898 3 หลายเดือนก่อน +1

    CBI will not be permitted in TN !!

    • @vasudevannammalvar5166
      @vasudevannammalvar5166 3 หลายเดือนก่อน +1

      சுப்ரீம் கோர்ட் அனுமதி கொடுக்கும்.

  • @ramanarv7000
    @ramanarv7000 3 หลายเดือนก่อน

    In Tamil Nadu people's is supported the in this government. Example Parliament election 2024. Next Tamil Nadu assembly election 2026. I think 186 plus seats.

  • @ravindranramanair584
    @ravindranramanair584 3 หลายเดือนก่อน

    TN police connet work because corruption very high level

  • @ammasipalaniappan5226
    @ammasipalaniappan5226 3 หลายเดือนก่อน +6

    வீண் வாதம் பணம் பேசும்

  • @venkatraman5008
    @venkatraman5008 3 หลายเดือนก่อน +1

    So many report gone. But nothing happen

  • @rangavesa2016
    @rangavesa2016 3 หลายเดือนก่อน

    Cbi is centre govt biased. There is no use. CBI have not come from sky. These are the words of Late CM Jayalalitha in the assembly.

  • @pakkiaraj3693
    @pakkiaraj3693 3 หลายเดือนก่อน

    We want like to want cbi
    enquiry because bleaveless tn police community also tasmac using above way from methanol so far,,,,

  • @raja71785
    @raja71785 3 หลายเดือนก่อน +1

    Central government will
    Not take action wait and see. All powerful central government should have come Tamil
    Nadu by this time started their demonstration of inquiry. Wait and see they will never take
    Action. Central government does not know how to handle the situation and show them power

  • @madhukarveeraraghavan8039
    @madhukarveeraraghavan8039 3 หลายเดือนก่อน

    Nothing will happen. This is regular. Share market

  • @vijayaraghavanvijay8618
    @vijayaraghavanvijay8618 3 หลายเดือนก่อน

    Y central govt
    Income tax dept has not taken any action when u submited dmk file 1/dmk file 2/dmk ile 3 any UTD deal btwn bjp dmk..

  • @nirmalashripadmavathi1329
    @nirmalashripadmavathi1329 3 หลายเดือนก่อน +8

    ஆட்சியைகலக்ககவ்ர்னஆச்சிவயவதர்குகாதிருக்கிரோம்

  • @guptaymk6584
    @guptaymk6584 3 หลายเดือนก่อน +1

    Tamil manual will always elect DMK come what may

  • @jeyapragashseevaratnam2678
    @jeyapragashseevaratnam2678 3 หลายเดือนก่อน

    Where is jaffarsadic .Evry body forget about drugs case.

  • @sundaralingam7609
    @sundaralingam7609 3 หลายเดือนก่อน

    திருந்தாத திமுக தடுமாறும் தமிழக மக்கள்

  • @mvenkatesanmvenkatesan2238
    @mvenkatesanmvenkatesan2238 3 หลายเดือนก่อน +1

    CBI விசாரணை நடத்த வேண்டும் 🎉

  • @PremKumar-bb2ov
    @PremKumar-bb2ov 3 หลายเดือนก่อน

    Yeanthakoambanum kurai kooramudiyatha aatchi yeankiraru cbi visaranai vaikkalamay?

  • @sivaprakash3459
    @sivaprakash3459 3 หลายเดือนก่อน

    Let Police enquire this journalist to give the list as he alleged bunch of MPs and MLAs involvec in illicit liquor

  • @ranganathans6130
    @ranganathans6130 3 หลายเดือนก่อน

    Central government is sleeping. Waste. No action against DMK government

  • @sadhanasurendranath5897
    @sadhanasurendranath5897 3 หลายเดือนก่อน

    Ask for CBI enquiry and Resignation for Jalpaiguri Train tragedy also...

  • @vijayaraghavanvijay8618
    @vijayaraghavanvijay8618 3 หลายเดือนก่อน

    Sir 27 savukke. 40kiu 40..mangan TN..ippo parunga 54kku 234kku 234. Koduppom...vikravandila parunga..ye valo valimai mikkavargal nangal...

  • @rajagopalansundararajan6182
    @rajagopalansundararajan6182 3 หลายเดือนก่อน +1

    Daily vandhu pulugittu ponga 😂😂😂😂😂😂😂

  • @sivaprakash3459
    @sivaprakash3459 3 หลายเดือนก่อน

    What about CBI case on zGudkha

  • @tsankar6766
    @tsankar6766 3 หลายเดือนก่อน

    Democracy alive or not million dollar question

  • @arunachalamsomasundaram9468
    @arunachalamsomasundaram9468 3 หลายเดือนก่อน +1

    Our fate...
    Tn fate...

  • @sprabhakaran9289
    @sprabhakaran9289 3 หลายเดือนก่อน +3

    நீங்க சொல்வதில் நம்பிக்கை இல்லை ராஜகோபால்.

  • @subramanianrengasamy2931
    @subramanianrengasamy2931 3 หลายเดือนก่อน +4

    DMK can easily tackle this issue.

  • @swayam-moocsganapathyvenka8851
    @swayam-moocsganapathyvenka8851 3 หลายเดือนก่อน

    Vanthitariya vanthitar intha Dubhakur
    This old man whatever he says nothing will happen

  • @Akash-gd2op
    @Akash-gd2op 3 หลายเดือนก่อน +2

    ஆக எடப்பாடி பதவி விலக வேண்டும்.

  • @ravichandranraghavan6019
    @ravichandranraghavan6019 3 หลายเดือนก่อน

    Ayya ippadi 2000 sollitel onnum nadakkala