Excellent achievement. OM NAMASHIVAYA TO BLESS THE PRODIGAL CHILD TO BECOME A erudite "Shivan Adiyaar'' IN DAYS AHEAD AND spread THE MESSAGE OF " Anbe Shivam" TO WORLD AUDIENCE. Thanks .
@@Siva.yazhini நமச்சிவாய அம்மா அங்க வந்து படிக்கிற அப்படி படிச்சிருக்கலாம். இங்க நீங்க யூடியூப்ல போட்டது வந்து கொஞ்சம் மெதுவாக நிறுத்தி சொன்னா எல்லாத்துக்கும் தெளிவா புரியும் என்பதற்காக இந்த கருத்தை தெரிவிச்சோமா வேற ஒன்னும் இல்லமா நமச்சிவாயம் மன்னிக்கவும்
Excellent achievement. OM NAMASHIVAYA TO BLESS THE PRODIGAL CHILD TO BECOME A erudite "Shivan Adiyaar'' IN DAYS AHEAD AND spread THE MESSAGE OF " Anbe Shivam" TO WORLD AUDIENCE.
Thanks .
குழந்தைகளை ஆன்மீக வழியில் நடத்திச்செல்லும் பெற்றோர்க்கு பாராட்டுகள். குழந்தைக்கு சிவபெருமானின் பூரண அருள் கிடைக்கட்டும்.
சிவா
இந்த பிள்ளைக்குஇறைவனின் பேரருள்என்றும் வழங்குவர் இறைவன் நமசிவாய. ஓம் திருச்சிற்றம்பலம்
சிவ சிவ திருச்சிற்றம்பலம். மெய் சிலிர்க்கிறது தாயே.வாழ்க நீங்கள் பல்லாண்டு
ஓம் நமசிவாய சிவாயநம🙏🙏🙏
அருட்பேராற்றல் கருணையால் உடல்நலம் நீளாயுள் நிறைசெல்வம் உயர்புகழ் மெய்ஞானம் ஓங்கி வாழ்க வளமுடன். சிவ யாழினி. மனவளக்கலை பேராசிரியர். S.M.சுப்ரமணியன்.சிவகிரி
அருமை டா பாப்பா. வாழ்வில் மென்மேலும் உயர மனமார்ந்த வாழ்த்துக்கள் 👑💐❤
சிசிசிசிசிசிசி
எம்பெருமானின் அருள் பெற்ற சகோதரிக்கு சிறியேனின் வணக்கமுடன் வாழ்த்துக்கள்
சிவசிவ சிறப்பு அம்மையார் திருவாசகம் பதிவு மிக சிறப்பு அம்மையார் எம்பெருமான் குருவருளும் திருவருளும் பெருக...
தாயோ தலை வணங்குகிறன்.
ஈசன் அருளால் வளமும் நலமும் பெற்று நீடூழி வாழ்க. இறைவன் அருள் என்றும் துணை நிற்கட்டும்.
திருச்சிற்றம்பலம்.
அருமை பாப்பா.. இடைவிடாது அருவி போல வார்த்தைகள் வந்து விழுவது ஆச்சரியம்.இன்னும் கொஞ்சம் பொறுமையா இசையுடன் பாட வாழ்த்துகிறேன்...
எல்லாம் வல்ல நம்பெருமான் அருள் பரிபூரணமாக கிடைக்கனும் என்று வேண்டுகிறேன் திருசிற்றம்பலம்❤
Om Namashivaya Potri Potri Potri Potri Potri. Excellent / hearty congratulations. God is great.
Nice Yazhini 👏 God bless you !
நமச்சிவாய திருவாசகம் பாட சிவம் கொடுத்த வரம் மிக்க மகிழ்ச்சியாக இருக்குங்க நன்றிங்க நமச்சிவாய
சிவாயநம
சிவாய நம🔱🙏🙏❤🌼
wonderful. what a brilliant prodigy. she is none but Sivam herself.
போற்றி ஓம் நமச்சிவாய
Awesome! God bless you, dear!!!
மிக அருமை அருமை கொஞ்சம் மெதுவா எல்லாருக்கும் புரியிற மாதிரி படித்தால் போதும் இவ்வளவு வேகம் வேண்டாம்
சிவாய நம
ஐயா வணக்கம் திருவாசகத்தில் உள்ள 658 பாடல் பாடல்கள் அனைத்தையும் 3 மணி நேரம் 47 வினாடிகள் பாடி இந்திய புக் ரெக்கார்ட்ஸ் பண்ணி உள்ளார் இந்த இந்த சிறுமி
@@Siva.yazhini நமச்சிவாய அம்மா அங்க வந்து படிக்கிற அப்படி படிச்சிருக்கலாம். இங்க நீங்க யூடியூப்ல போட்டது வந்து கொஞ்சம் மெதுவாக நிறுத்தி சொன்னா எல்லாத்துக்கும் தெளிவா புரியும் என்பதற்காக இந்த கருத்தை தெரிவிச்சோமா வேற ஒன்னும் இல்லமா நமச்சிவாயம் மன்னிக்கவும்
ஓம்நமசிவாய
அருமை வாழ்க வளர்க
குழந்தைக்கு வாழ்த்துக்கள். மற்றும் ஆசிர்வாதங்கள்.
இன்னும் சற்று பொறுமையாக நிதானமாக பாடலாம். மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.🙌
இது இந்திய சாதனைக்காக(குறைந்த )பாடியதால் சற்று வேகமாக பாடியிருக்கிறார் . சிவ சிவ திருச்சிற்றம்பலம் அடியேன்
யாழினி நிறுத்தி அழகா சொன்னா இன்னும் சிறப்பா இருக்கும் இருப்பினும் சிறப்பு மட்டற்ற மகிழ்ச்சி 🎉🎉🎉
🙏நற்றுணையாவது நமச்சிவாயவே 🙏திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏
Shivaya nama
திருச்சிற்றம்பலம்❤❤❤
🙏🙏🙏🙏👌
Superstar ❤
திருச்சிற்றம்பலம் 🙏
🙏🙏🙏🙏
Very good
சிவாயநம🎉❤
ஓம் நம சிவாய 🙏
Sivan thankful
Om namah shivaya namah shivaya namah
Amma vanakam
❤🙏
👍
Over speed. No use
நிதானம் தேவை மகளே.
இது இந்திய சாதனைக்காக(குறைந்த )பாடியதால் சற்று வேகமாக பாடியிருக்கிறார். சிவ சிவ திருச்சிற்றம்பலம் அடியேன்
சிவாய நம
🙏