என்னமோ தெரியால மாடு,மஞ்சுவிரட்டு என்றால் காந்த சக்தி குழ் துரும்பாக மாறிவிடுகின்றோம்....முன்னாடி எல்லாம் மாடுபிடுச்சா பொண்ணு குடுப்பாங்க,😂😂😂😂காலகாலத்துல ஒரு கேமரா மேன பாத்து கல்யாணம் பன்னுங்க அது தான் சரிய இருக்கும் ❤❤❤❤❤ படிப்பு, வீரம் இரண்டும் கலந்து இருக்க வேண்டும்....
தம்பி மூர்த்தியோட பேட்டி அருமை நிறைகுடம் தழும்பாது நீ . எப்பொழுதும் சிங்கம்தான் இப்ப என்னடான்னா நான்தான் ரௌடி நான் தான் ரெளடி வடிவேல் காமெடி மாதிரி ஒவ்வொரு யூடியுப் சேனலுக்கும் பேட்டி தற்றாங்க நீ மாவீரன் தான் யா வாழ்த்துகள் லாவன்யா
துணியாதவரை தான் வாழ்க்கை பயம் காட்டும்... துணிந்து பார் வாழ்க்கை வழி காட்டும்..... தழும்புகள் இல்லாத தலைமுறை இல்லையடா..💪💥
ஜல்லிக்கட்டு ஜாம்பவான் 👑🦁அண்ணன் மூர்த்தி 🦁🤟👑
அண்ணனோட தம்பிகள் ஆசை அண்ணா,முத்து அண்ணா சேவல் சண்டை ஜாம்பவான்கள் இருவரையும் பேட்டி கேளுங்க....
மூர்த்தி i love you ❤❤❤❤
என்னமோ தெரியால மாடு,மஞ்சுவிரட்டு என்றால் காந்த சக்தி குழ் துரும்பாக மாறிவிடுகின்றோம்....முன்னாடி எல்லாம் மாடுபிடுச்சா பொண்ணு குடுப்பாங்க,😂😂😂😂காலகாலத்துல ஒரு கேமரா மேன பாத்து கல்யாணம் பன்னுங்க அது தான் சரிய இருக்கும் ❤❤❤❤❤ படிப்பு, வீரம் இரண்டும் கலந்து இருக்க வேண்டும்....
தம்பி மூர்த்தியோட பேட்டி அருமை நிறைகுடம் தழும்பாது நீ . எப்பொழுதும் சிங்கம்தான் இப்ப என்னடான்னா நான்தான் ரௌடி நான் தான் ரெளடி வடிவேல் காமெடி மாதிரி ஒவ்வொரு யூடியுப் சேனலுக்கும் பேட்டி தற்றாங்க நீ மாவீரன் தான் யா வாழ்த்துகள் லாவன்யா
Akka chloo❤
Vadathinsampavaanentume.manapattyRajapannirthaan.murthi
Super anna
👏👏👏👍
145 🎻🎻🤦🍾
Lovely akka akka 🫂✨